அப்பாவுக்கு கொடுத்து தான் பழக்கம் வாங்கி பழக்கமே இல்ல - Actor Sree interview | Shankar Ganesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 179

  • @VasanthTvChannel
    @VasanthTvChannel  Месяц назад +41

    Watch Tamil Cinema Celebrities Latest Video:-
    ruclips.net/p/PLLiHY9qpkwZN8aQTA5XeswJr8bE-XCnn_

  • @kesavanr4309
    @kesavanr4309 Месяц назад +45

    மேகமே மேகமே பால் நிலாதேயுதே❤
    செப்புக்குடம் தூக்கி போற❤
    தங்கள் தந்தை ஒரு சிறந்த👍💯 இசை அமைப்பாளர்❤

  • @rajikanish1925
    @rajikanish1925 Месяц назад +25

    ஸ்ரீ சார் பேட்டி அருமையாக இருந்தது. அப்பற்றியும் உங்களை பற்றியும் தெரிய வந்தது. நிறைய ஹிட் ஸாங் அளித்துள்ளார். ஸ்ரீ இந்த பேட்டியில் நீங்கள் ஜெனுயுனாக பேசியது உங்களை மிகவும் உயர்த்தியுள்ளது. நீங்கள் அப்பா அம்மா குடும்பம் நலமாக வாழ வாழ்த்துக்கள். பேட்டி மிக அருமை. ❤❤❤❤❤😊

  • @senthilkumarjayachandran4349
    @senthilkumarjayachandran4349 Месяц назад +25

    ஸ்ரீகுமார் சார் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லும் ஒரு பண்பட்ட மனிதர் அவர் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @Marumalarchi-c3p
    @Marumalarchi-c3p Месяц назад +38

    எனக்கு மிகவும் பிடித்த இசை அமைப்பாளர்...

  • @arunaramboo4421
    @arunaramboo4421 Месяц назад +10

    இது ஒரு சிறந்த உரையாடல், இது பலபேருக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுக்கக்கூடிய உரையாடல்👌. ஒரு சிறந்த தந்தைக்கும், ஒரு நல்ல பிள்ளைக்குமான உதாரணமாக இவர்களை நான் பார்க்கின்றேன். அருமை 👌

  • @mathanravanan9971
    @mathanravanan9971 Месяц назад +6

    Super sir...அப்பாவுக்கு மரியாதை கொடுப்பதற்கு மிகவும் நன்றி

  • @lawrences9125
    @lawrences9125 Месяц назад +23

    நல்ல ஒரு மகன் இவர்... யதார்த்தமான மனிதர். ஒரு சாயலிலும் பேச்சிலும் அப்படியே நடிகர் பிரசாந்த் போலவே இருக்கிறார். வாழ்க.. 🌹

  • @baskarbaski8919
    @baskarbaski8919 Месяц назад +11

    மிகுந்த நெகிழ்ச்சியான பேட்டி.திரு.ஸ்ரீகுமார் மிகுந்த பக்குவப்பட்டுள்ளார்.அவர் மேலும் முன்னேறி பிரகாசமாக விளங்கிட பிரார்த்திக்கிறோம்.

  • @tamizharasan7650
    @tamizharasan7650 Месяц назад +8

    அருமையான பதிவு பிழைப்பு என்பதே தவறிழைத்து வாழ்வை கண்டு பிடிப்பது என்பது பொருள் ஸ்ரீ குமார் அற்புதம் எத்தனை பெரியோர் கைகளில் தவழ்ந்தவர் அந்த ஆசி அவருக்கு எப்போதும் அறனாக இருக்கும் . அவர் பேச்சில் எத்தனை உண்மை வாழ்க! மென்மேலும் உயர்க!

  • @BoopathiBoopathi-f6h
    @BoopathiBoopathi-f6h 27 дней назад +10

    நிச்சயம் அவர் மனசுக்கு ரொம்ப சந்தோசம் இருக்கும் bro ❤❤❤❤

  • @karunagarantmkarunagaran1549
    @karunagarantmkarunagaran1549 Месяц назад +13

    சார் வணக்கம்... உங்களின்.. பதிவு.. மிகவும் சிறப்பாக உள்ளது... மகிழ்ச்சி😊... சார்... நிறைய தகவல் தந்துள்ளாரீ.... நன்றி🙏சார்

  • @sandhyareddy6406
    @sandhyareddy6406 Месяц назад +12

    Legendary musician ganesh sir ♥️💐🙏 shree Kumar sir down to earth ✨️ humbel & genuine person 💜🎉👍

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Месяц назад +23

    🌹சங்கர்கணேஷ் சார்,உங் க இசையில் அமைந்த பாட ல்கள்,எனக்கு ரெம்ப பிடிக் கும்.இந்த பூமியுள்ளவரை உங்கள்‌ நினைவிருக்கும், புகழுமிருக்கும்.🤗😎😍🙏

  • @joenair72
    @joenair72 Месяц назад +7

    Sree, so so happy to watch this video. You have touched many hearts, god bless you.

  • @srinivasankrishnamurthy9459
    @srinivasankrishnamurthy9459 Месяц назад +23

    தாங்கள் எதையும் மறைக்காமல் உண்மையை சொல்லுகிறீர்கள். நான் அழுதுகொண்டே பார்க்கிறேன். எனது வயது 70 .

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 Месяц назад +7

    சூப்பர் அண்ணா க்ரேட் மேன் நீங்க சூப்பர் உண்ணும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤

  • @KalidossC-hg4gg
    @KalidossC-hg4gg 17 дней назад +2

    குமார் சார் நீங்க சொன்னது எல்லாம் உண்மை சார்.1986 நான்
    வெங்கட் நாராயண ரோட்டில் உள்ள ரமணா கிளினிக்கில் வேலை பார்த்து கொண்டிருந்தேன். நாங்க முதலுதவி செய்து Apollo hospital ku அனுப்பி வைத்தோம்.நானும் அப்போ சின்ன பையன் .உங்க
    Interview பார்த்து அழுது விட்டேன்.Really God bless you sir.
    Ungala paarkanum sir

  • @MeKitchenChannel
    @MeKitchenChannel Месяц назад +41

    எந்த பின்னனியும் Use பன்னாம உங்க விடா முயற்சி தன்னபிக்கை உழைப்பால் Win பன்னிங்க உங்க முக சாயம் இல்லா பேச்சி Great உண்மை எளிமை Super உங்களை EA la பார்த்து இருக்கேன் Simple la இருந்திங்க கடவுள் எப்பொழுதும் கூட இருப்பார் Appa Amma Super❤❤🙏

  • @vpmanickam3745
    @vpmanickam3745 3 дня назад

    நீதான் உன்மையான
    சிரந்த மனிதன் உன்மை
    ஜெய்க்கும்.

  • @Vanmathi-pj4vm
    @Vanmathi-pj4vm Месяц назад +2

    மலர்கள் சீரீயலில் உங்களின் நடிப்பும்...உங்கள் அப்பாவின் நடிப்பும் அருமை

  • @KrishnaMoorthi-li6mm
    @KrishnaMoorthi-li6mm Месяц назад +5

    மிகவும் யதார்த்தமான பேட்டி , பெற்றோர்களை மதிக்காத பிள்ளைகள் இதைப் பார்த்தால் கேட்டால் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன்

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 27 дней назад +3

    சூப்பர் கண்ணா வாழ்த்துக்கள் என்றும் 💐

  • @hemavenkatesan5489
    @hemavenkatesan5489 Месяц назад +13

    உங்க எல்லா பேட்டினயவும் பார்க்கிறேன் உங்களை பார்த்து பெருமைபடுகிரேன் என் மகனக.

  • @selvambalakrishnan4690
    @selvambalakrishnan4690 Месяц назад +6

    Dear Shree, god bless you. One day you will be recognized as an best and outstanding 49:06 Actor.regards and enquires to your lovely father (Shankar)Ganesh sir. 🌹🙏🙏🙏

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 Месяц назад +12

    My all time favourite one and only legendary music director Sankar Ganesh sir.உங்க அப்பா music மட்டும் தான் 70s 80s period இல் எனக்கு பிடிக்கும்.இந்த காலகட்டத்தில் ஏன் இசை அமைக்க வில்லை என்று மட்டும் வருத்தமாக உள்ளது.

  • @aproperty2009
    @aproperty2009 Месяц назад +6

    அருமை வாழ்க வளமுடன்.... வாழ்த்துக்கள்

  • @பரமேஸ்வரன்பரமேஸ்வரன்-ச8ர

    இவர் சொல்வது உண்மை நான் உன்னெநினைச்சேன் பாடல் இளையராஜா என்றுதான் நினைத்தேன் இன்று என்வயது 57.

  • @Raaja.2007
    @Raaja.2007 Месяц назад +11

    கண்ணில் தெரியும் கதைகள் படம்.ஐந்து இசையமைப்பாளர்கள்.. நான் உன்னை நெனைச்சேன் பாடல் நன்றாக இருக்கும்.. முதலில் இளையராஜா தான் இசை நினைச்சேன் பிறகு தான் சங்கர் கணேஷ் தெரிந்தது... அந்த படத்தில் இளையராஜா இசை ஒரு பாடல் இருக்கும்.. நான் ஒரு பொண் ஓவியம் கண்டேன்... நன்றாக இருக்கும்....

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 Месяц назад +4

    1970 களில் அதிக படங்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்பு சங்கர் கணேஷ் கிடைத்தது...

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 Месяц назад +5

    சங்கர். கணேஷ். சார்அருமையானமனிதர். அவரின்பாடல்எனக்குமிகவும்பிடிக்கும்

  • @svenkatesan6928
    @svenkatesan6928 17 дней назад +2

    ஸ்ரீ வாங்கி தந்த பிராஸ்லைட் தான் அவர் அப்பாவுக்கு அவர் சம்பாதித்த சொத்தை விட மிகப்பெரிய சொத்தாக இருக்கும். இதை நான் ஒரு தந்தையாக நினைக்கிறேன்

  • @Thulasivanam-Tamil2024
    @Thulasivanam-Tamil2024 Месяц назад +6

    காலமே மிகச்சிறந்த ஆசிரியர்!!!🙏🙏🙏

  • @premvenu4008
    @premvenu4008 Месяц назад +3

    You are always doing your best bro. Nothing to regret. We all like your part eventhough it is small role played by you in many films, Theri, Vikram, Amaran, and all other serials too. All the best brother.

  • @SuperYu07
    @SuperYu07 Месяц назад +4

    தந்தை மீது மரியாதை வருவதிற்கு மற்றவர் அவர் தந்தை மீது வைத்திருக்கும் மரியாதையே காரணமாக உள்ளது. இதுதான் காலம்

  • @ISHAN_PAGE
    @ISHAN_PAGE Месяц назад +6

    அடேங்கப்பா..! எவ்வளவு கண்டென்ட்? திறமையான இயக்குநர் யாரேனும் பார்த்தால் ஒரு சினிமா எடுக்கலாம்.

  • @arockiarajandark4627
    @arockiarajandark4627 Месяц назад +2

    Super Super, Congratulations 🎉🎉🎉🎉 Mr, Shree Sir 🎉🎉

  • @SuperYu07
    @SuperYu07 Месяц назад +72

    இதே வாய்தான் 10 வருசம் முன்னாடி தனது தந்தையை தூற்றி பேசியது, இதுதான் காலத்தின் மாற்றம், மனம் நிரந்தரமற்றது அதுக்கு இதுவும் ஓர் உதாரணம்.

    • @raghavanselvi5291
      @raghavanselvi5291 Месяц назад +11

      அது வேற வாய்
      இது நாற வாய்

    • @ronaalbert8852
      @ronaalbert8852 Месяц назад +6

      முதலில் இயற்பெயரில் வெளியே வர முயற்சி செய்யுங்கள் ப்ரோ!

    • @VijiViji-pe5oi
      @VijiViji-pe5oi Месяц назад

      😂😂😂

    • @t.g.s.srinivasansrinivasan8549
      @t.g.s.srinivasansrinivasan8549 29 дней назад +16

      அப்பாவுக்கும் பிள்ளைகளுக்கும் ஆயிரம் பிரச்சனை இருக்கும்...அதற்காக அப்பாவை விட்டு தரமுடியுமா..எல்லா வீட்டுலயும் உள்ள பிரச்சனை தான்

    • @ManiKandan-yn7uu
      @ManiKandan-yn7uu 14 дней назад

      Antha link kedikuma.....

  • @comedypattasutv4662
    @comedypattasutv4662 Месяц назад +20

    நான் காமெடி ரைட்டர் & டைரக்டர் ராஜகோபால்..மகனே என் மருமகனே" படத்துல அசோஸியேட் டைரக்டர்..அதுல ஒரு பாட்டுக்கு ஆடியிருப்பீங்க.. நினைவு இருக்கும்னு நினைக்கிறேன்..உங்க இன்டர்வியூ என்னை கண் கலங்க வச்சிருச்சு..அப்பாவப் பத்தி எனக்கு ஓரளவுக்கு தெரியும்.. அவர் மியூஸிக் பண்ணுன சில படங்கள்ல நான் அசிஸ்டெண்ட் டைரக்டரா ஒர்க் பண்ணியிருக்கேன்..ரொம்ப யதார்த்தமான இன்டர்வியூ.. வாழ்த்துக்கள் சார்..

  • @alkharitn2130
    @alkharitn2130 Месяц назад +6

    அப்பாவை போல சரளமாக பேசுகிறீர்கள்

  • @francisjoseph2339
    @francisjoseph2339 Месяц назад +9

    வாழ்க வளர்க

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 27 дней назад +1

    பூவினும் மெல்லிய பூங்கொடி இந்த பாடல் சங்கர்கனேஷ் sir இசையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @Rathna-nb4lu
    @Rathna-nb4lu Месяц назад +5

    Super father Ganesh
    Super son Shree

  • @MohamedFarooq-xo6rk
    @MohamedFarooq-xo6rk Месяц назад +2

    Very good actor
    Good speech

  • @mk-momentsoflife9368
    @mk-momentsoflife9368 16 дней назад +1

    சொரி sir உங்க பாட்டி அருமை😮

  • @umakrishnamoorthy4980
    @umakrishnamoorthy4980 29 дней назад +2

    குமார் பேட்டி அருமை

  • @josenub08
    @josenub08 Месяц назад

    It’s heartwarming to hear a son speak fondly of his father.🥰🥰🥰

  • @ramapraneel
    @ramapraneel 26 дней назад +1

    Good explanation about the big and small screen.

  • @SimpleHomeRecipes23
    @SimpleHomeRecipes23 Месяц назад +20

    நல்ல திறமையான நடிகர்....நடிப்பு இல்லாத பேச்சு....❤

  • @Ethiraj-kz8qe
    @Ethiraj-kz8qe Месяц назад +1

    Super 👏👏👏 Ean favourite music director. Sankar Ganesh. 🙏

  • @SathiyaaKuppuswamy
    @SathiyaaKuppuswamy Месяц назад +3

    எங்க ஊர்காரர் சங்கர் கணேஷ் அய்யா அச்சிறுபாக்கம்

  • @hemalathasampathkumar9924
    @hemalathasampathkumar9924 Месяц назад +6

    Well spoken by ஶ்ரீகுமார் kudos really touched 😊

  • @MadeshWaran-h2i
    @MadeshWaran-h2i Месяц назад +5

    Great music Director of our era

  • @VijiViji-pe5oi
    @VijiViji-pe5oi Месяц назад +3

    கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்😊

  • @கோ.சிவநேசன்
    @கோ.சிவநேசன் Месяц назад +1

    Sir உங்களை எனக்கு ரொம்ப ப் பிடிக்கும் இப்ப லாம் seriol பார்க்கிறது இல்லை முந்திப் பார்ப்பேன் ஆனால் இந்த இசை அமைப்பாளர் மகன் னு தெரியாது இப்ப தான் தெரியுது நீங்க நல்லா நடிப்பிங்க Sir எனக்குப் பிடிக்கும்

  • @johnsonm9101
    @johnsonm9101 13 дней назад

    நான்+2 படித்தபோது (1982) சங்கர் கணேஷ் பாடல்கள் விரும்பி பாடுவேன் அவரின் ரசிகன் நான்

  • @VelayuthamV-yj5ew
    @VelayuthamV-yj5ew Месяц назад +2

    கணேஷ் ஐயா அவர்கள் வாராவாரம் திருவேற்காடு ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோவிலுக்கு வருவார்

  • @PADMAPRIYA-m9m
    @PADMAPRIYA-m9m Месяц назад

    Super very useful interview god bless you and your father

  • @venkateswaran6823
    @venkateswaran6823 Месяц назад +3

    Sankar kanesh 💗 God sirSri, bro Hello,you APPA,, great, you job, My, help you 🙏

  • @Mvs645
    @Mvs645 Месяц назад

    Respected sri your a genuine person appavapparri sonnatharkku vaazhthukkal 👌🙏

  • @maheshmadhamx8335
    @maheshmadhamx8335 Месяц назад +1

    Appreciate your genuineness and highlighting your father's role .

  • @Jkvenkatesan
    @Jkvenkatesan Месяц назад +1

    Very good

  • @G.Rajendrakumar70
    @G.Rajendrakumar70 Месяц назад

    very open talk.and we are all fan of your father s.g. and you are also a good hearted person, continue,my dear bro.

  • @naveedmohammed969
    @naveedmohammed969 Месяц назад

    Enaku piditha music director shankarganesh songs ellamey best-known thaan

  • @NEX-o6h
    @NEX-o6h Месяц назад +3

    Praise the lord brother.

  • @maheshmadhamx8335
    @maheshmadhamx8335 Месяц назад

    After almost 40 yrs I have come to know the greatness of Mr. Ganesh , through his son. I never held him in high regard all these years, extremely sorry Sree Hari.

  • @chandra7698
    @chandra7698 Месяц назад

    very nice video thanks a lot

  • @jsclement3617
    @jsclement3617 16 дней назад

    I❤ your father's songs sree

  • @josenub08
    @josenub08 Месяц назад +1

    Sree is my role favourite model 🎉😂❤

  • @Jebamani-yr1de
    @Jebamani-yr1de Месяц назад

    Super bro 👍 our living God bless u dear 🙏

  • @ganesansam815
    @ganesansam815 Месяц назад

    nice daddy good son
    valthukkal thambi

  • @TrivandrumMetals
    @TrivandrumMetals Месяц назад

    You great sri, God always bless you 🎉

  • @GeethaMuthukumaran
    @GeethaMuthukumaran 19 дней назад

    தந்தையும். மகனும் சூப்பர்

  • @aruanandaraman9059
    @aruanandaraman9059 Месяц назад +1

    In 70 - 80 songs of their Music direction, all were many hit songs.
    They had numerous fan base.
    Apart from melody, the orchestrations along the songs were awesome.
    The enchanting rhythm patterns were composed by Ganesh.
    One can hear bass guitar sound predominant in Sankar- Ganesh both in songs and in Background score.
    Sound recording was also different from others of those periods.
    On every Sunday mornings in 70 -80 s one could see Ganesh and his wife at the Karumari Amman temple ,Thiruverkadu ,entering in Black colour 888 number car with 3 monkeys at the backside Glass .
    Then they looked like' made for each others. '
    🎉🎉🎉

  • @SaravananSaravanan-cu8bm
    @SaravananSaravanan-cu8bm 16 дней назад

    Super super

  • @rathanakannangovt.register703
    @rathanakannangovt.register703 Месяц назад +1

    Great

  • @ramakrishnan4726
    @ramakrishnan4726 Месяц назад +3

    உங்கள் அப்பா தீவிரமான பக்தர்.. நெற்றியில் எப்போதும் குங்குமத்துடனே காட்சியளிப்பார்.
    ஆனால் நீங்கள் ஏன் மதம் மாறியது ஏன்!!!?

  • @bharathibm7110
    @bharathibm7110 Месяц назад

    very gd story very nice

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 29 дней назад +3

    MGR GOD ,
    U FATHER KUUU

  • @Arutperunjothi-cu4oj
    @Arutperunjothi-cu4oj 13 дней назад

    I miss my father 😢 he is not alive now. I hope made him proud of what am now.

  • @rajiniprrajinipr37
    @rajiniprrajinipr37 Месяц назад

    Sir neenkal sankar ganesh sir maken theriyathu nan unkale first vnathe pol serialil parthen eppo than avar pillai enru theriyum evalo nall person you are great big salut sir👍👌🌹

    • @rajiniprrajinipr37
      @rajiniprrajinipr37 Месяц назад

      Sir neenkal head weight ellamel pesukiren unkal appa evalo periya music director avar song ellam rombam pidikkum 🎉🎉🎉

  • @Basaviwe
    @Basaviwe Месяц назад +4

    Super brother 😮😮

  • @suryajothika444
    @suryajothika444 Месяц назад

    Shankar Ganesh sir great human being

  • @balanavi9345
    @balanavi9345 Месяц назад

    Super..

  • @ShinchanSingle7135
    @ShinchanSingle7135 Месяц назад

    Neenga solrudhu 100 present correct

  • @josenub08
    @josenub08 Месяц назад

    One and only real human being in the industry 🎉😂❤

  • @easwariyaazh-tm2hk
    @easwariyaazh-tm2hk Месяц назад

    Super

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 Месяц назад

    Megame song is the great composed bu our (Sankar Ganesh ).🎉

  • @spalanivelan2471
    @spalanivelan2471 Месяц назад +1

    Example for sef confident kumar

  • @balamuruganbala5845
    @balamuruganbala5845 Месяц назад

    Super sree

  • @rajaselvam1583
    @rajaselvam1583 15 дней назад

    Kannil Theriyum Kathaikal
    Music by
    K. V. Mahadevan
    G. K. Venkatesh
    Shankar-Ganesh
    Agathiyar
    Ilaiyaraaja

  • @kalaivanimurugan1911
    @kalaivanimurugan1911 Месяц назад +1

    Superb good speech brother jesus christ will be glorified in you. 👍👌👏👏

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 Месяц назад +1

    (Shanker) Ganesh, they were under the wings of the greatest MSV in the early 60's, toward the end of it, they became MDs. In their early years they had given
    good numbers such as Kalyana Raamanukkum 1970; Kalyanaraaman kolam kondaan; Senthamarayea; Unathu vizhiyil; Naan Paadum Paadal; Poovilum Melliya
    Poongodi; Deviyin thirumugam 1974; Ethai Ketpatho; En Kaathal Kanmani; They have been very active 70's & 80's undoubtedly, ability to complete their work fast
    without compromising quality.

  • @nanthinisharavan
    @nanthinisharavan 26 дней назад

    நல்ல மகன்

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 Месяц назад

    Naan unnai Ninaiththen, this song composed by Shangar Ganesh.

  • @kathavaryan9733
    @kathavaryan9733 Месяц назад

    MGR & JANAKI = BOTH ARE GOD ❤❤❤

  • @karthilachu7504
    @karthilachu7504 Месяц назад

    Sree Anna ungala yenaku romba putikum

  • @comedypattasutv4662
    @comedypattasutv4662 Месяц назад

    Sree sir vanakkam

  • @அஆஇஈ-ண8ர
    @அஆஇஈ-ண8ர 17 дней назад

    தமிழ் நாட்டிற்கு கிடைத்த அரும் பெரும் பொக்கிஷம் தான் எம் ஜி ஆர் அவர்கள்

  • @sarojini763
    @sarojini763 Месяц назад +9

    அருமை. ஞானம் படிப்பு எதும காப்பாத்தாது தானம் தான் காப்பாத்தும் சரியா சொன்னீங்க

    • @rajag9860
      @rajag9860 Месяц назад

      Theruvula irukara makkal kitta Christian notice kodukaran Ivan yaari, corporate adimai dhana.