மனோ பாலா சார் உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் அன்பார்ந்த வாகன ஒட்டுநர்களே புறநகர் சாலையில் விலங்குகளுக்கு வழி விடுங்கள் பூமியில் வாழ அவைகளுக்கு உரிமை உண்டு
அருமையான காணொளி பதிவு......... நேரம் போனதே தெரியவில்லை.......... ஒரு நல்ல இசையமைப்பாளரை பேட்டி கண்டது மகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது....... சங்கர் கணேஷ் அவர்கள் இசையமைத்த பாடல்கள் அனைத்துமே மிகவும் நன்றாக இருக்கும் ......... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது ........சங்கீத தேவதையின் அருளால் சங்கர் கணேஷ் அவர்கள் தீர்க்க ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டும்❤❤❤❤❤❤❤
A living legend Mr. Ganesh made this episode with Mr. Manobala very interesting. Both of them are so humble. Mr. Ganesh has such a lovely voice that he would been as famous as TMS had he sung more songs. His memory power is amazing. I loved his Chennai Tamil.
வணக்கம் வணக்கம் வணக்கம் அண்ணா என் மகளுக்கு திருமணம் , காரைக்குடி யில் பத்திரிகை கொடுக்றேன் வருவியா அண்ணா பணம் கொடுக்க இயலாது பெரிய ஆள் நீங்கள் ஏழைதான்நான் உங்கள் விப்பத்தை கூறுங்கள் ,பேட்டி பேச்சு அழகுஅருமை
Enjoyed the interview. He could have spoken more on his compositions of hit songs. Songs like meghame meghame, Nan kattil mele kanden, unnai Nan parthadhu...
நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் வரும் முத்தான முத்தல்லவோ பாட்டில் வரும் முத்தம் கணேஷ் sir கொடுத்த மிமிக்கிரி என்று நினைக்கிறேன்,இதை ஶ்ரீதர் sir ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.
80 வயதிலும் என்ன ஒரு சுறுசுறுப்பு!...SG நீங்கள் ஒரு நல்ல ரசனையாளர்!... வாழ்க நலம் 🎉😊
சங்கர் கணேஷ் sir எப்போவும் ஒரு active person அவர் இருக்கிற இடம் முழுவதும் ஒரு vibration இருக்கும் ஐயா நீங்க நீண்ட ஆயுளோட இருக்கணும்🙏🏾🙏🏾🙏🏾
நா 90's கிட் தா.., ஆனா என் ஆரம்ப காலத்துல பக்கத்து கிராமத்துல நிறைய ஓல்டு மெலோடிஸ் கேக்கும் ஆனா உங்க சாங்ஸ் மேல ஒரு கிரேஸ் சார்
மனோ பாலா சார் உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
அன்பார்ந்த வாகன ஒட்டுநர்களே புறநகர் சாலையில் விலங்குகளுக்கு வழி விடுங்கள் பூமியில் வாழ அவைகளுக்கு உரிமை உண்டு
சிறந்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் ஐயா இவர்களின் இசைக்கு நானும் அடிமை நன்றி மனோ பாலா சார்
அருமையான காணொளி பதிவு.........
நேரம் போனதே தெரியவில்லை..........
ஒரு நல்ல இசையமைப்பாளரை பேட்டி கண்டது மகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது.......
சங்கர் கணேஷ் அவர்கள் இசையமைத்த பாடல்கள் அனைத்துமே மிகவும் நன்றாக இருக்கும் .........
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது ........சங்கீத தேவதையின் அருளால் சங்கர் கணேஷ் அவர்கள் தீர்க்க ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டும்❤❤❤❤❤❤❤
அண்ணா உங்க அருகில் இருக்கும் பாக்கியம் பெற்றவன் நான் ❤❤🙏🙏
Anna
Happy to hear you are a great director from a truthful music director
Antha kalathil sangarganesh maraukka mudiyatha song niraya naun en piranthayn idhayaveenauy nalla padhivu thanks manoBala sir.
Legend musician 👌
A living legend Mr. Ganesh made this episode with Mr. Manobala very interesting. Both of them are so humble. Mr. Ganesh has such a lovely voice that he would been as famous as TMS had he sung more songs. His memory power is amazing. I loved his Chennai Tamil.
வணக்கம் வணக்கம் வணக்கம் அண்ணா என் மகளுக்கு திருமணம் , காரைக்குடி யில் பத்திரிகை கொடுக்றேன் வருவியா அண்ணா பணம் கொடுக்க இயலாது பெரிய ஆள் நீங்கள் ஏழைதான்நான் உங்கள் விப்பத்தை கூறுங்கள் ,பேட்டி பேச்சு அழகுஅருமை
இளையராஜா கூட கடைசி வெரை பந்தயத்தில் ஓடியே ஒரே ஒரு குதிரை. 1986 இல் ரேடியோ அனுப்பி கதய முடிக்க பார்த்தார்கள். ஷங்கர் கணேஷ், T.rajendar best குதிரைகள்.
Shankar ganish super. Music factor.2024 to music.bathi.songs. pelace.france kannan.
Sir, please can you invite L.R.Eswari Madam to your show if possible?
மனிதரில் மானிக்கம் அண்ணன் கணேஷ்
குழந்தை மனசு. எதார்த்தம். உண்மை. நீங்க நல்லா இருக்கனும் -----மணியன்
Ganesan interview I like it
இன்னும் நைட் Spotify la unga song thaa
Enjoyed the interview. He could have spoken more on his compositions of hit songs. Songs like meghame meghame, Nan kattil mele kanden, unnai Nan parthadhu...
Rare Gems, including Mano Bala Annan.
நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் வரும் முத்தான முத்தல்லவோ பாட்டில் வரும் முத்தம் கணேஷ் sir கொடுத்த மிமிக்கிரி என்று நினைக்கிறேன்,இதை ஶ்ரீதர் sir ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.
Humble legend
தூள்🙏🙏🙏🙏
Ganesh sir interview I
மனோபாலா sir..❤
Awesome
Very interesting and Frank Talking.
Naanum summa saathaaranama nenachittan
1000kku mel music direction panni irukkaar
aanal 80's, 90's, 2k, kids kku peritha ithu theriyathu.
Msv, ilayaraja, deva., rahman ponru ivara pirapalap paduthala..
Super
❤
Lovely songs, so egoless
Malams
1972 சிவகங்கை RDM காலேஜ் பொன்விழாவிற்கு சங்கர் கணேஷ் வந்து கச்சேரி வழங்கினார்கள் Av ரமணன் சசிரேகா சதன் வந்து இருந்தார்கள்
Studio decoration is waste