இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் வாழ்க்கை கதை | Music Director Shankar Ganesh Life Story | 26.03.2022

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • #RajTv #RajTelevision #RajTvSerials #RajTvPrograms #RajTvPromos #RajProgrammes #RajShows#TamilSerials
    Don't forget to SUBSCRIBE to RAJ TELEVISION RUclips channel:
    --------------------------------------------------------------------------
    goo.gl/q69FFD
    Follow Us for More Latest Updates:
    ---------------------------------------------
    For More Videos Visit: www.rajtvnet.in
    Like us on Facebook: / rajtelevision
    Follow us on Twitter: / rajtvnetwork
    Follow us on Instagram: / rajtelevisionnetworkltd

Комментарии • 23

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +15

    கணேஷை எனக்குப்புடிக்கும் ! நல்ல உற்சாகமான கலகலப்பானவர்! அவரிட்ட பேசீட்டேஇருக்கணும்னூதோணும் 👸❤❤❤❤❤❤❤❤

  • @s.s.manikandans.kannan5420
    @s.s.manikandans.kannan5420 2 года назад +15

    நல்ல மனிதர் 👍

  • @jeevaraj9700
    @jeevaraj9700 Месяц назад

    நான் வியந்து பார்க்கும் இசையமைப்பாளர்களில்... முதன்மையானவர்கள் சங்கர்கணேஷ் சார் மட்டுமே...... நிறைய பாடல்கள் இலங்கை வானொலியில் இவர் பாடலை கேட்டு வியந்து இருக்கிறேன்... அப்பொழுதே வியக்கதக்க பாடலை கொடுத்துள்ளார்கள்... நீங்க சொன்ன மாதுரி வாணிஜெயராம் அம்மாவின் குரலை இந்த இசையமைப்பாளர்கள் பயன்படுத்து இருப்பாங்க... அம்மாவின் குரல் அவ்வளவு அழகு...🤩🤩😍😍🙏🙏🤝🤝 இந்த பதிவுகளை தந்ததற்கு மனதார நன்றி சொல்கிறேன்... நான் இந்த வயதிலும் சங்கர்கணேஷ் அவர்களின் ரசிகன் என்பதில் சந்தோசபடுகிறேன்🤩🤩🤩🤩🤩🤩🤩🤩😍🤩🤩🤩🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @psathya7619
    @psathya7619 Год назад +8

    Shankar Ganesh 70 galil kudutha padalgal arumaiyana kuralil padiyavargal TMS and P. SUSILA almost all hit songs

  • @soundararajanms9717
    @soundararajanms9717 2 месяца назад +1

    நல்ல தொகுப்பு ! நிறைய தகவல்கள் !! மற்ற பதிவுகளைப்போல் ஏமாற்றவில்லை !!!

  • @mrragul1999
    @mrragul1999 2 года назад +13

    எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகரே இசை மேதையே உன் புகழ் வாழ்க 💥💗💗

  • @RajuBhai-ef1xf
    @RajuBhai-ef1xf 15 дней назад +1

    மாமனிதர் கணேஷ்

  • @hakeembatcha2588
    @hakeembatcha2588 Месяц назад

    எனக்குரொம்ப்பிடித்த ஐயாசங்கர்கசேஷ்அவர்கள்
    ஐயாநீடோடிவாழனும்
    என்வாழ்கையில்இசையில்ரொம்பசந்தோசம்அடைந்வன்என்றால்அதுஐயாசங்கர்கனேஷ்ஆக இருக்கமுடியும்

  • @KimPeterRasmus
    @KimPeterRasmus 2 месяца назад

    Super

  • @mdcookingchannel725
    @mdcookingchannel725 2 года назад +5

    🙏🏻☺

  • @GiridharanSanthanam
    @GiridharanSanthanam 2 месяца назад +2

    திரு MGR அவர்களின் சகோதரர் சாரங்கபாணி அல்ல. திரு சக்ரபாணி அவர்கள் ஆவார்.

  • @சின்னதம்பிசின்னதம்பி-ம8ன

    கனேஷ் ஒரு பேட்டியில் 1000 படங்களும் இசையமைத்துள்ளோம் என்று தெரிவித்தார், 193 படங்கள் என்று கூறுவது சரியல்ல

  • @SIVAKUMARR-kx7xs
    @SIVAKUMARR-kx7xs 3 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @BaskarThulasi-jm1ky
    @BaskarThulasi-jm1ky 3 месяца назад

    ❤😊 UK

  • @m0hanasundari113
    @m0hanasundari113 Год назад +3

    அப்பாபட்டை
    மகன்சிலுவைசரி
    எம்மதமும்சம்மதம்

    • @gtha630
      @gtha630 5 месяцев назад

      Yes. His son sree is converted

    • @jeevaraj9700
      @jeevaraj9700 Месяц назад

      மதம்,மனம், ஒன்று,அவரவர் ,நன்று 🤩🤩🤩🤩

  • @rasiganmvm8926
    @rasiganmvm8926 2 месяца назад +1

    திரு.கணேசுக்கு ஐயாவுக்கு வெடிகுண்டு வச்ச அந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டாரா அந்த கேஸ் என்ன ஆனது

    • @karikalan8589
      @karikalan8589 2 месяца назад

      Therinjaa😂😂😂😂😢

    • @karthikeyanb2310
      @karthikeyanb2310 Месяц назад

      Itha thaan ya naanum romba naal purinchukka try pandren, yaarachum sollunga..

    • @hakeembatcha2588
      @hakeembatcha2588 Месяц назад

      பாவிகள்