@@DonDon-x7w 2,9,10,11 அதிபதிகள் Connect இருக்கு..Super👌இந்த அதிபதிகள் அனைத்தும் சந்திர அதியோகத்தில் உள்ளன(7,6, 12ஆம் அதிபதி கள் உட்பட)🌟எல்லா தசையும் நல்லாருக்கும்👌பௌர்ணமிக்கு மிக அருகில் பிறந்த ஜாதகம். பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர்.Hotel, Textiles, Software சம்பந்தப்பட்ட தொழில்களில் Shine ஆகலாம்🌟
குரு தசை தான் Super Dhasa உங்களுக்கு👍 வெளி மாநிலம் or வெளி நாடு நகர்த்தி நிறைய செல்வம் தருவார்..சொகுசான வாழ்க்கை, நல்ல வேலை, வீடு வாகனம் அனைத்து பாக்கியங்களையும் தருவார் குரு🌟கோஞ்சம் திருமணம் late ஆக நடக்கும். குரு சுக்கிரன் வலுத்திருப்பதால் புத்திரம் காமம் இரண்டிலும் பிரச்சனை வராது
மேஷ லக்னம் தானே நீங்க? குரு சுக்கிரன் சேர்க்கை அந்த தசா புக்தி காலங்களில் சுப பிரிவாக Job க்காக வேறு இடங்களுக்கு கணவனை அனுப்பி பிரித்து வைக்கிறது. பயம் வேண்டாம்
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". தங்கள் கடைநிலை மாணவன். இராதாகிருஷ்ணன்.லோ கோபிச்செட்டிபாளையம். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Vanakkam Aditya Guruji. What You Say Is Always Correct Guruji I.e. Astrology Is A Mathematical Science. You Are A Scientific Astrologer Guruji & We Are Lucky To Have You In Astrology.
பதிவு அனைத்தும் முத்துக்கள், நான் பிரீமியம் வீடியோவில் கேட்டதற்கு பதில் பொது வீடியோ வாக வந்தது நான் செய்த புண்ணியம் ஆசானே.இது தசா புக்தி பலன்கள் அறிய மிகவும் உதவியாக இருக்கும் நன்றி ஆசானே..
வணக்கம் குருஜி என்ன ஒரு அருமையான விளக்கம் இவ்வளவு பெரிய கலையை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி நீங்கள் செய்யும் சேவைக்கு ஆண்டவன் தங்களை நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு இறைவனை பிராத்திக்கின்றேன்🙏
அருமையான விளக்கம் குருஜி ஐயா துலாத்தில் சனி உச்சமாயி ராகு உடன் பாவத்துடன் இணைந்து கும்பத்தில் சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றால் அடுத்து வரும் ரிஷப லக்னசேர்க்கைக்கு பலன் கூறுங்கள் ஐயா இதை🙏🙏
Ayya oru athipathiya giragamana suryan mithuna lagnam 8 il suryan 3 ku 6il marainthu athipathiya mae seiyatha Or subathuvam ana seiuma Or subathuvamum babapthucamum iruntha kalapu palangala Or karakangal matum than seiuma
Mesha lagna rahu in lagna, fourth house guru, sukara, mars. In fifth house surya and buda, seventh house kethu, and 12th house chandra and shani. But my questionnow my agevis 57 2.9.1966 my question my education not clear degree and no job. My education complete destroyed. But I have two daughters they education is very fine why?
குருஜி அவர்களுக்கு வணக்கம்...6 ம் வீட்டில் கன்னியில் செவ்வாய் சனி இணைவு மற்றும் குருவுடன் 6,13,22 டிகிரி இணைவு. லக்ன அதிபதி செவ்வாய் வலு மற்றும் 6 ம் இடம் பற்றி சொல்லுங்கள் குருஜி. நன்றி ❤
ஐயா என்மகனின் பிறந்தநாள் 1986/01/29. 7.40 காலை கண்டி ஸ்ரீலங்கா மகரம் லக்கினம் சிம்மம் ராசி குடிக்கு போதை க்கு அடிமை யாகி மனநிலை பாதிக்க பட்டு லண்டன் ல் vela🎉வெட்டி இன்றி மனைவி குழந்தை பிரிவு அனாதை யாகி தட்கொலைக்கு முயற்சி செய்து தன்னை தானே வருத்தி கொண்டு இருக்கிறார் நான் உலகமே வெறுத்து ஏனோ வாழ்கிறேன் எப்போது மகனுக்கு நல்ல காலம் பிறக்கும்? ப்ளீஸ் நல்ல செய்தி வரும் என்று ரொம்ப வருஷங்களாக காத்து இருக்கின்றேன் ஐயா
உங்கள் மகளின் ஜாதகத்தில் லக்கினத்தை செய்வாய் சனி பார்த்தாலும் குரு பார்ப்பதால் பாவத்துவாம் நீங்கி. மேஷ லக்கினத்திற்கு செவ்வாய் ஆறில் மறவது நல்லது தற்பொழுது சனி தசை சுக்கிரன் ஓடு இணைந்து நடப்பதால் உங்கள் மகள் நன்ராக இருப்பாள் அடுத்து வரும் புதன் தசை யம் ஐந்துக்கு உடையவன் சூரியனுடன் சேர்த்து இருப்பதால் உங்கள் மக்களை பற்றி கவலை படவேண்டாம்.
உங்கள் மகன் கொடுத்து வைத்தவர்... திருக்கார்த்திகை பௌரணமி அன்று பிறந்து இருக்கார்... பிறந்ததில் இருந்து லக்கண யோக தசை நடைபெறுகிறது.... இன்னும் மூன்று வருடம் கழித்து மகர ராகு குரு சுக்கிரன் தொடர்பு பெற்று நடைபெற்றிருப்பதால் மிகவும் நனறாக இருப்பர்... வாழ்த்துக்கள்
வணக்கம் குருஜி 🙏🙏 நேரலையில் நல்ல பயனுள்ள தகவல்கள் குருஜி.. இறைவன் தங்களுக்கு பூரண ஆயுளை தர வேண்டும் என்று வேண்டுகிறேன் குருஜி 🙏🙏💐
குருஜி ஐயா வணக்கம் 🙏🙏 மிக்க உபயோகமான காணொளி❤❤ நன்றி
மிகவும் சிறப்பாக இருக்கிறது ஐயா..... சூட்சுமங்களை நீங்கள் சொல்லி தரும் விதம்...மிக மிக சிறப்பு.... நன்றி ஐயா👃👃
எங்கள் செல்லம் ராஜா கண்ணு நீண்ட ஆயுளுடனும் நீண்ட ஆரோக்கியத்துடனும் அளவு கடந்த மன மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துக்கள்.
நன்றி 🙏❤❤❤❤❤
வணக்கம் குருஜீ நேரலை மிகவும் நன்றாக இருந்தது
🙏விளக்கமான பதிவுக்கு நன்றி ஐயா!🙏
இந்த அருமையான தலைப்பைச் சொல்லி கேட்டவர்க்கும் நன்றிகளும் வணக்கங்களும்!🙏
அருமையான விளக்கம் குருஜி தங்களுக்கு நிகர் தாங்களே மிகவும் நன்றி குருஜி.👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌
வழக்கம் போல சரவெடி பதிவு குருஜி
🙏GURUJI🌟 We admire you for your Confidence Wisdom & Teaching Skills🌿
@@DonDon-x7w 2,9,10,11 அதிபதிகள் Connect இருக்கு..Super👌இந்த அதிபதிகள் அனைத்தும் சந்திர அதியோகத்தில் உள்ளன(7,6, 12ஆம் அதிபதி கள் உட்பட)🌟எல்லா தசையும் நல்லாருக்கும்👌பௌர்ணமிக்கு மிக அருகில் பிறந்த ஜாதகம். பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர்.Hotel, Textiles, Software சம்பந்தப்பட்ட தொழில்களில் Shine ஆகலாம்🌟
@@DonDon-x7w பெண்கள் சம்பந்தப்பட்ட ஆடைகள், accessories சம்பந்தப்பட்ட தொழில் லாபம் தரும்🌟
Vanakkam madam 22/02/1999 11:05 am Dharmapuri guru and sukiran 2 degree inaivu in meenam 12th house guru dasa will be bad ?
குரு தசை தான் Super Dhasa உங்களுக்கு👍 வெளி மாநிலம் or வெளி நாடு நகர்த்தி நிறைய செல்வம் தருவார்..சொகுசான வாழ்க்கை, நல்ல வேலை, வீடு வாகனம் அனைத்து பாக்கியங்களையும் தருவார் குரு🌟கோஞ்சம் திருமணம் late ஆக நடக்கும். குரு சுக்கிரன் வலுத்திருப்பதால் புத்திரம் காமம் இரண்டிலும் பிரச்சனை வராது
மேஷ லக்னம் தானே நீங்க? குரு சுக்கிரன் சேர்க்கை அந்த தசா புக்தி காலங்களில் சுப பிரிவாக Job க்காக வேறு இடங்களுக்கு கணவனை அனுப்பி பிரித்து வைக்கிறது. பயம் வேண்டாம்
வணக்கம் குருஜி அவர்களுக்கு என் நன்றி பரம்பொருள் காளஹஸ்தி சிவபெருமான் என்றும் துனைஇருப்பார்🎉🎉🎉🎉
நன்றி குருஜி ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
தங்கள் கடைநிலை மாணவன்.
இராதாகிருஷ்ணன்.லோ
கோபிச்செட்டிபாளையம்.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
மிகவும நிறைவாக இருக்கிறது குருஜி
மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா, நன்றி
அறிவியல் கணிதத்தின் அறிஞரே உங்களை வெல்ல உங்களால் மட்டுமே முடியும் !
Vanakam Guruji mikka mahilchi arumaiyana pàyanulla nalla hirahangalin serkai partia pathivu thelivana vilakam valthukal thambi 🙏🙏🙏
ரொம்ப மகிழ்ச்சி வாழ்க குருஜி
குருஜியின் பார்வை குருவின் பார்வையை விட பிரகாசமாக இருக்கிறது...நன்றி குருஜி
உங்கள் மாணவன் விஷ்கர் வேதா
ஆ.ராஜேந்திரன்.அருமையானவிளக்கம்.ஜயா
அருமையான விளக்கம் நன்றி
Vanaakkam Iya. Lagnathirgu Kiraga Serkkaiyodu Parvai Enna Palan tharum enpadhai serthu pesi vidingal. Iya Anbudan kettu kolkirom
சூப்பர் குரு ஜி 🎉🎉🎉🎉🎉
Vanakkam Aditya Guruji.
What You Say Is Always Correct Guruji I.e. Astrology Is A Mathematical Science.
You Are A Scientific Astrologer Guruji & We Are Lucky To Have You In Astrology.
வாழ்க வளமுடன் ஜி
ஜோதிடதத்தின் பகலவரை வணங்ககுகிறேன் .சரணம்
Super clarity Guruji
🧐 guru ve 🙏 romba intense ahh iruku interest avum irruku unga students nanga listen 👂 pannurom let's go 🌎guru ve
வணக்கம் குருஜி 🙏
நல்ல விளக்கம்
kuruji yenga jathagathodu oppitu parthathum poruthamaga ullathu arumai guruji excellent
Vanakkam guru ji Erode eswar
பதிவு அனைத்தும் முத்துக்கள், நான் பிரீமியம் வீடியோவில் கேட்டதற்கு பதில் பொது வீடியோ வாக வந்தது நான் செய்த புண்ணியம் ஆசானே.இது தசா புக்தி பலன்கள் அறிய மிகவும் உதவியாக இருக்கும் நன்றி ஆசானே..
சிறப்பு! நன்றி குருஜீ
Excellent Guruji. Thank you very much.
Very nice video with lot of new content. 🎉🎉🎉
Sir. Excellent explanation. 9ம் இட குரு மற்றும் 10ம் இட செவ்வாய் 15 டிகிரிக்குல் மிகச் சரியான விளக்கம். நன்றி 🙏
Guruji super super you are realy great🎉🎉🎉🎉🎉
வணக்கம் குருஜி என்ன ஒரு அருமையான விளக்கம் இவ்வளவு பெரிய கலையை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி நீங்கள் செய்யும் சேவைக்கு ஆண்டவன் தங்களை நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு இறைவனை பிராத்திக்கின்றேன்🙏
Om saravana bhava vandhe guru paramparaam
Guruji vanakkam
மிக்க நன்றி ஐயா 🎉🎉
Live mass expecting a big one for ரிஷப லக்னம் நான் ரிஷப லக்னம்🎉❤💯🤩
👍
இந்த நூற்றாண்டின் பெரும் ஜோதிடன் ஆதித்ய குருஜியின் அன்பு மாணவன் ம.பழனிவேல் சேலம்
குருஜியின் புரட்சி தொடரட்டும்
நன்றி குருஜி சிறப்பான பதிவு
வணக்கம் குருஜீ🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
Content starts from 7:23
Incomparable, unique ❤
Vanakam guruji vijayakumari sadasivam makara lakenam 8il guru and chantharn date 4.7.92 7.36pm chantharn thasavil 2year valinadu saneru vanthar ifo lokale erugurar
Nanri GURUJI.....❤❤❤❤❤❤❤❤❤
அருமையான விளக்கம் குருஜி ஐயா துலாத்தில் சனி உச்சமாயி ராகு உடன் பாவத்துடன் இணைந்து கும்பத்தில் சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றால் அடுத்து வரும் ரிஷப லக்னசேர்க்கைக்கு பலன் கூறுங்கள் ஐயா இதை🙏🙏
எனது குருவாகிய தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி
நன்றி 🙏குருவே 🙏🙏
வார்த்தைகள் இல்லை ஐயா வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் குருஜி ❤❤❤
1980 7.2.80.birth 5 Ill guru sevai ragu mesa laknam illichavayanu yenna solranga you r great guru ji
Very useful video ❤❤🙏
He is one of great Your name live long time sir
Masha lagnathil sevai irundhal lung isu varuma guruji
Mesalaknam katakathil guru chandiran puthan guru Pusam 1mpatham, chandiran 3m Patham , Puthan ayilyam 4mpatham, simmathil suriyan Sani,suryan vargothamam,kanniyil sukiran,sevvai,Raghu, sukkiran vargothamam, meenathil keathu ,sukira thisai eppadi erukkum
Ayya oru athipathiya giragamana suryan mithuna lagnam 8 il suryan 3 ku 6il marainthu athipathiya mae seiyatha Or subathuvam ana seiuma Or subathuvamum babapthucamum iruntha kalapu palangala Or karakangal matum than seiuma
அருமையான நேரலை 🙏🙏
Vanakkam guruji
Vanakam guruji, indha combinationsl la budhan Patri adhigam aaga sollalaye yen?budhan sevaai combinations, lagnathil budhan, budhan neecham etc...
நன்றி அய்யா
parasara maharishiye thangal porpathangalluku vanakkam guru deva
Excellent ❤
வணக்கம் குருஜி🎉🎉🎉🎉❤
Mesha lagna rahu in lagna, fourth house guru, sukara, mars. In fifth house surya and buda, seventh house kethu, and 12th house chandra and shani. But my questionnow my agevis 57 2.9.1966 my question my education not clear degree and no job. My education complete destroyed. But I have two daughters they education is very fine why?
TMS அவர்களின் ஜாதகம் போடுங்க GURUJI🌟🙏
Guruji varkothamam graha serkai sethu kurunkal.
utharanam.Rahu Sukran sevvai sani.
Sevvai varkothamam ipothu
Mesalaknam palan enna guruji
Vanakkam guruji🙏 naanum mesha lagnam thaan lagnathil sevvai kedhu 7 midathu guru paarvaiyil (kumba rasi)
Super gurujii
உண்மை குருஜி 🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் ஐயா🙏
குருஜி அவர்களுக்கு வணக்கம்...6 ம் வீட்டில் கன்னியில் செவ்வாய் சனி இணைவு மற்றும் குருவுடன் 6,13,22 டிகிரி இணைவு. லக்ன அதிபதி செவ்வாய் வலு மற்றும் 6 ம் இடம் பற்றி சொல்லுங்கள் குருஜி. நன்றி ❤
வாழ்த்துக்கள்.
வணக்கம் குருஜி
வணக்கம் குருவே 🙏😊
பரிவர்த்தனை பற்றி உங்கள் கருத்து என்ன சார்
8 il sevaai suriyan.. Pathi sollalaiye gurujii
Sir, மேஷ லக்னம்,சூரியன் உச்சம்,செவ்வாய் நீசம் இது எப்படி இருக்கு ம்
11.12.1985..5.58amலக்கனத்தில் சூரியன், சந்திரன், புதன் சுக்கிரன். சனி 3 குரு 6.ராகு 12செவ்வாய்.கேது பலன் சொல்லுங்கள் குருஜி
ஐயா என்மகனின் பிறந்தநாள் 1986/01/29. 7.40 காலை கண்டி ஸ்ரீலங்கா மகரம் லக்கினம் சிம்மம் ராசி குடிக்கு போதை க்கு அடிமை யாகி மனநிலை பாதிக்க பட்டு லண்டன் ல் vela🎉வெட்டி இன்றி மனைவி குழந்தை பிரிவு அனாதை யாகி தட்கொலைக்கு முயற்சி செய்து தன்னை தானே வருத்தி கொண்டு இருக்கிறார் நான் உலகமே வெறுத்து ஏனோ வாழ்கிறேன் எப்போது மகனுக்கு நல்ல காலம் பிறக்கும்? ப்ளீஸ் நல்ல செய்தி வரும் என்று ரொம்ப வருஷங்களாக காத்து இருக்கின்றேன் ஐயா
ஐயா வக்ர குரு ஏழாம் பார்வையில் ஒரு கிரகம் நீசம் பெற்று வீடு கொடுத்த கிரகமும் நீசமாகி கேது சேர்க்கை பெற்றால் எப்படி பலன் எடுப்பது
Aiya nan romba kulapathil irukiren. Nan ungalidam pesa vendum soya. Kadavul than andha kudupinai koduka vendum.
Mesha laknam rohini nachathiram speech please
Yaru ellam risabha laknam kaga waiting frds.... 🙋♂️🚶♂️...
👊
@@swaminathan981 🤛
Good
Guruji please Pondicherry CM jothagam poduka
கெடுதலான புதன் சுய சாரம் வாங்கி நீசம் அடைந்து மீனத்தில் சூரியன் சுக்கிரன் உடன் சேர்ந்து தன் வீட்டை பார்த்தால் நன்மை தருமா ஐயா
குருஜி உங்கள் வார்த்தைகளால் பதில்தந்தால் இறைவனுக்காக எடுத்துக்கொள்வோம் ஐயா
❤❤❤
Super.
🙏🙏
⭐️🙏⭐️
குருஜி வணக்கம் என் மகள் ஜாதகம் 30:8:2006 10:8pm மேஷ லக்னம் செவ்வாய் கேது கன்னியில் கடலும் வற்றும் என்கிறார்களே அய்யா குருஜி விளக்கவும்
உங்கள் மகளின் ஜாதகத்தில் லக்கினத்தை செய்வாய் சனி பார்த்தாலும் குரு பார்ப்பதால் பாவத்துவாம் நீங்கி. மேஷ லக்கினத்திற்கு செவ்வாய் ஆறில் மறவது நல்லது தற்பொழுது சனி தசை சுக்கிரன் ஓடு இணைந்து நடப்பதால் உங்கள் மகள் நன்ராக இருப்பாள் அடுத்து வரும் புதன் தசை யம் ஐந்துக்கு உடையவன் சூரியனுடன் சேர்த்து இருப்பதால் உங்கள் மக்களை பற்றி கவலை படவேண்டாம்.
@@karthikeyanperumal4677வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா?. 16.12.1984. 10.5 காலை. சேலம்.
Sir, online consultation hoe much charge?
5000 only 😂
8 il ragu ?
வணக்கம் குருஜி மகர தனி சுக்கிரன் நிலைப்பாடு என்ன?
👌🙏🙏🙏🙏🙏
🙏
Gurujii vanakkam... En magan enna padippar...velaiya ...illa business ah nu sollamudiyuma..ippo 10th...11 th enna group edupathu...call. Message.. Nu muyarchi pannikitte irukken..aana thodarpukolla mudiyala... Gurujii manavargal mudintha sollungal.. Please... Aadhi ..salem. 11/12/2008....3.42pm...
உங்கள் மகன் கொடுத்து வைத்தவர்... திருக்கார்த்திகை பௌரணமி அன்று பிறந்து இருக்கார்... பிறந்ததில் இருந்து லக்கண யோக தசை நடைபெறுகிறது.... இன்னும் மூன்று வருடம் கழித்து மகர ராகு குரு சுக்கிரன் தொடர்பு பெற்று நடைபெற்றிருப்பதால் மிகவும் நனறாக இருப்பர்... வாழ்த்துக்கள்
@@karthikeyanperumal4677 nandri 🙏 sir.. Enna padikalam nu sollamudiyuma..
👌👌👌🙏🙏🤔