Astrology Rules and Exceptions - ஜோதிட விதிகளும், விதிவிலக்குகளும்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 73

  • @husbandwife5513
    @husbandwife5513 Год назад +13

    சுபத்துவம் சுட்சுமா வலு புரிஞ்சு கொண்ட மாணவர்களை அடுத்த தளத்திருக்கு கொண்டு செல்ல வேண்டுகிறேன் குருஜி 🙏🙏

  • @27bykarthi
    @27bykarthi Год назад +2

    *No.1 Astrologer in the world is Aditya Guruji ayya*

  • @bharathi176
    @bharathi176 Год назад +4

    நன்றாக குரு வாழ்க நீடூழி! கொளுத்தும் வெயிலில் ஒரு குற்றால மழை, குருஐி அவர்களின் நேரலை.

  • @happyhomes3981
    @happyhomes3981 Год назад +2

    Hi Guruji, Tamil new year wishes . Glad to see in suntv rasi palan . Congratulations 🎊.. God bless you guruji..I am praying for you to achieve more heights in astrology.🙏

  • @saibaba172
    @saibaba172 Год назад +3

    மிகவும் அருமை குருஜி 💐👍

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Год назад

    Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Год назад

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @vsmohan432
    @vsmohan432 Год назад

    Super👌 ... well said 👏

  • @p.masilamani7084
    @p.masilamani7084 2 месяца назад

    தனக்கு தெரிந்த தான் உணர்ந்த ஜோதிட பலன்களையெல்லாம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும என்ற பெரிய எண்ணம் இதற்கு முன் எந்த பிரசித்திபெற்ற ஜோதிடர்களுக்கும் இல்லை!

  • @kshanmugan2840
    @kshanmugan2840 Год назад

    ஐயா எனக்கு லக்கினத்தை குரு பார்த்து தூலம் லக்கினம் ராசியில் பெளர்ணமி சந்திரன் கடகராசி ஆயில்யம் நட்சத்திரம்

  • @subburaj85
    @subburaj85 Год назад

    Guruji, என்னுடைய மகளின் பிறந்த தேதி 19-03-2020, சிவகாசி, காலை 7.32 AM. மகர ராசி, மீனம் லக்னம். லக்னத்தில் சூரியன், மேசத்தில் சுக்கிரன், மிதுணத்தில் ராகு, தனுசில் சனி, செவ்வாய், கேது, குரு. மகரதில் சந்திரன், கும்பதில் புதன். எப்படி பலன் எடுப்பது தனுசில். ஆயுள், படிப்பு எப்படி இருக்கும். கொஞ்சம் பயமாக உள்ளது குருஜி. எந்த திசை நன்றாக இருக்கும்

  • @sampathpushpa9048
    @sampathpushpa9048 Год назад

    Super ஐயா.

  • @gowtham8016
    @gowtham8016 Год назад +1

    கடக lagnam 2 இல் ராகு சனி உடன் பவுர்ணமி சந்திரன் 22 டிகிரி இணைந்து இருப்பதால் ராகு திசை நன்மைகள் nadakkuma

  • @murugesanc5530
    @murugesanc5530 Год назад

    Guruji,sir,puthan,athitya,yogamm,ulla,jathagathukku,entha,alegu,jathagam,varum

  • @meenusunder3018
    @meenusunder3018 Год назад

    Vanakkam guruji 🙏💐

  • @clayforum4545
    @clayforum4545 Год назад

    Excellent Guruji. No one can explain so clearly and in a detailed manner.

  • @Selvam761
    @Selvam761 Год назад +1

    எட்டில் புதன் +சுக்கிரன்+ ராகு பாண்டிச்செல்வம் ,29.06.1999,6:30pm,melur(மேலூர்)

    • @veerapandipandi851
      @veerapandipandi851 Год назад

      Yenna dasa. Yena lagnam

    • @Selvam761
      @Selvam761 Год назад

      @@veerapandipandi851 sandra dasa (dhanush laknam) sandran in danush

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Год назад

    Vanakkam guru ji Erode eswar

  • @charumathijayachandran1453
    @charumathijayachandran1453 Год назад

    வணக்கம் குருஜி🙏🙏

  • @mrstranger9808
    @mrstranger9808 Год назад +1

    பல முறை கேட்கிறேன் பதில் தாருங்கள் ....மரகதிபதிகள் ஷாஸ்டசகமா சுபதுவமாக குரு சுக்ரன் தூடர்பு பெற்று இருக்கிறார்கள் ....நல்லதா...குருஜி....

  • @ambigasenthilkumar1634
    @ambigasenthilkumar1634 Год назад

    Vanakkam guruji

  • @ArunKumar-lt8rb
    @ArunKumar-lt8rb Год назад

    guruve ..Thalapathy vijay astrology video podunga

  • @senthilsapthagirimotors8072
    @senthilsapthagirimotors8072 Год назад

    வணக்கம் குருஜி

  • @mythilimythili9451
    @mythilimythili9451 Год назад

    வணக்கம் குருஜி. லக்னத்தில் கார்த்திகை பௌர்ணமி சந்திரன்.குரு.கேது.ரிஸப லக்னம்.சந்திரன் உச்சம்.அந்த பாவகம் கெடுமா

    • @manivannans112
      @manivannans112 Год назад

      எப்படி கெடும். கெடாது

  • @ADSesha
    @ADSesha Год назад

    Udhayanidhi jathgam podunga guruji

  • @rakshandharshan9417
    @rakshandharshan9417 Год назад

    🙏🏻sir.

  • @indiranis420
    @indiranis420 Год назад

    கும்ப இலக்கினத்தில் 6க்குடைய சந்திரன் 2ல் ரேவதில் உச்சமாகுமா? புரியல

  • @ChandrikaVadhirajan
    @ChandrikaVadhirajan Год назад

    தனுசு லக்னமாகி குரு லக்னத்தில் திக்பலத்துடன் ஆட்சி மூலத்திரிகோண வலுவுடன் இருக்க அவரை 11ல் இருக்கும் உச்ச சனி பார்க்க குருவுக்கோ (அ) சனிக்கோ வேறு வகையில் வளர் பிறை (அ) பௌர்ணமிச் சந்திரனின் (அ) சுக்ரனின் தொடர்புகளோ இல்லாத பட்சத்தில் உச்ச சனி பார்த்த குருவின் பார்வை பட்ட இடங்கள் எப்படிச் செயல் படும்? அந்த ஜாதகர் குணம் எப்படி இருக்கும்?

  • @madhavaraj8593
    @madhavaraj8593 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @maheshprince7094
    @maheshprince7094 Год назад

    ஒரு சிம்ம லக்கினம் 10 இல் சனி, ராகு, செவ்வாய். 10 ஆம் இடம் கடுமையான பாபத்துவம்.. சனி தசை நடந்தால் என்ன ஆகும் இந்த ஜாதகருக்கு..
    (சுக்ரன் பரிவர்த்தனை)

  • @ckkeyankarthi7926
    @ckkeyankarthi7926 Год назад

    வணக்கம் ஐயா என் பெயர் செ.கார்த்திகேயன் பிறந்த தேதி 09.06.1991 அன்று சங்கரன்கோவில் 1.15மணிக்கு பிறந்தேன் என் வாழ்க்கைல நிரந்தர வேலையும் இல்ல கல்யாணமும் இல்ல எனக்கு நிரந்தரமாக ஒரு வேலை கிடைக்குமா கல்யாணம் நடக்குமா இல்ல நான் ஆன்மிக வாதியாக போகலாமா வாழ்க குழப்பமா இருக்கு ஆழ்களுக்கு பதில் சொல்ல முடியல போராட்டமா இருக்கு எனக்கு ஒரு வழியா சொல்லுங்க ஐயா

    • @vijayasridhar6051
      @vijayasridhar6051 Год назад

      1:15 am or pm? தனுசு லக்னம் தான் என்று தோன்றுகிறது. எப்படியிருந்தாலும், உச்ச குருவுடன் சுக் னுடன் சேர்ந்த செவ் , உச்ச குருவின் பார்வைஇல் உள்ள சனி, இவைகளின் காரகமான mechinesஇல் தான் உங்கள் தொழில்.
      சனி கேது சுபம் , குருவால்- ஆன்மீக எண்ணங்கள்.
      எதற்கும் birth time confirm பண்ணுங்கள், மேலே சொல்கிறேன்.

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Год назад

    🙏

  • @lakshmik6016
    @lakshmik6016 Год назад +5

    கிரகணம் அடைந்த சந்திரனுக்கும் சந்திர அதியோகம் கிடையாதா? குரு ஜி

    • @ADSesha
      @ADSesha Год назад +1

      Nope

    • @ram-hi7pk
      @ram-hi7pk Год назад

      Degree parunga. 12 degree mela velki erukanum. Erunthal kandipa erukum.

    • @lakshmik6016
      @lakshmik6016 Год назад

      @@ram-hi7pk simmaththil ragu :16:40:12
      Chandhiran 28:14:24,
      Kumbathil suriyan+ kedhu+sevvai+guru
      Magaraththil bhudhan
      Dhanusu lagnam , lagnaththil sukkiran
      Chandhira adhiyogam erukka explain pls

    • @ram-hi7pk
      @ram-hi7pk Год назад

      @@lakshmik6016 date of birth, time solunga.

    • @lakshmik6016
      @lakshmik6016 Год назад

      @@ram-hi7pk good morning pa
      14-2-1998 2.45 am gudiyatham
      Gokula Krishnan k v, BDS

  • @abilashabi6323
    @abilashabi6323 Год назад +1

    Please guruji annamalai jathagam poduga plz plz

  • @krishindia-hz8cv
    @krishindia-hz8cv Год назад

    16.02.1991 & 2:35am en jathakam epdi irukunu sollunga guruji. My name Gopi

    • @infinitebliss-fv1xm
      @infinitebliss-fv1xm Год назад

      Emma job seiyiringa

    • @krishindia-hz8cv
      @krishindia-hz8cv Год назад

      Y ji

    • @maheshprince7094
      @maheshprince7094 Год назад

      Place of birth

    • @maheshprince7094
      @maheshprince7094 Год назад

      Kumba rasi Dhanusu laknam Sathayam natchathiram, Right?

    • @maheshprince7094
      @maheshprince7094 Год назад

      கும்ப ராசி தனுசு லக்கினம் சதயம் நட்சத்திரம் ஆக இருப்பின், நல்ல ஜாதகம் தான், இப்பொழுது தங்களுக்கு சனி தசை நடந்து கொண்டிருக்கிறது

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Год назад

    Vanakkam guruji