உங்கள் வாழ்க்கை துணை ரகசியங்கள் | மேஷ லக்னம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 242

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 года назад +23

    வணக்கம் ஐயா நான்பார்த்தமேசலக்னக்காரர்கள்நீங்கள்சொண்னதுநூறுசதவீதம் உண்மையா இருக்கிறது நன்றிவாழ்கவளமுடன்

  • @megalakamal9599
    @megalakamal9599 2 года назад +23

    👆கோடானகோடி நன்றிகள் Sir....
    I'm very proud to be in mesha lakna🥰🥰🥰🥰🥰
    Thank God always...

  • @muralidharan.adeepa.m4804
    @muralidharan.adeepa.m4804 2 года назад +6

    வணக்கம் ஐயா. மிகவும் சிறப்பு பதிவுகள் அனைத்தும் தெளிவாக விளக்குவது மற்றும் பதில் அளிப்பதும் அருமை. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். தங்கள் துறைக்கு💎 தாங்கள். வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி🙏

  • @mohanarajesh3703
    @mohanarajesh3703 2 года назад +4

    Arputham aiya.200% correct. I had all these.

  • @kalarajendran9760
    @kalarajendran9760 2 года назад +9

    வணக்கம் குருவே, திருமணத்தை நோக்கி காத்திருப்பவர்களுக்கான அருமையான பதிவு. ஒவ்வொரு பதிவையும், சுருக்கமாக, ஆழமாக விளக்குகிறீர்கள். நன்றி குருவே. (உடைபட்ட நட்சத்திரம், அதற்கான link- ஐ பகிருங்கள் குருவே. )

  • @shanthisuresh351
    @shanthisuresh351 2 года назад +3

    அற்புதம் சார்.
    மிக்க நன்றி 🙏🏻🙏🏻
    எனது இரண்டு பிள்ளைகளும்
    மேஷ லக்னம் தான் சார்🙏🏻🙏🏻

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 года назад +1

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 மேஷ லக்னம் வாழ்க்கை துணை ரகசியங்கள் சூப்பர் 👌👌👌

  • @Roja-vd8oz
    @Roja-vd8oz 2 года назад +6

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை sir.நான் மேஷ லக்னம் சிம்ம ராசி.மகம் நட்சத்திரம் .9ல் குரு (தனுசு).11ல் சுக்கிரன் (கும்பம்).10ல் ராகு, சூரியன் , புதன் (மகரம்) 2ல் சனி(ரிஷபம்) 4ல் கேது.

  • @nishanthd3354
    @nishanthd3354 2 года назад +3

    Neenga soludra vishayam anaithum unmai, ayya. En kanavar mesha laganam, ennodiya natchathiram pooradam. We are made for each other. Nandri ayya.

  • @godisgreat8445
    @godisgreat8445 2 года назад +7

    I sincerely believe your videos will be watched in the future by more people because your videos are very informative and useful :). Keep it up and God Bless.

  • @ManiKandan-fx2im
    @ManiKandan-fx2im Год назад +3

    ஐயா கடைசியிலே 10:54 ல ஒரு விஷயம் சொன்னீங்களே அது தான் இந்த மொத்த பதிவிலும் ரொம்ப highlight ...
    கொஞ்ச கொஞ்சமா எங்க ஜாதகத்தை பற்றி வெவ்வேறு பதிவுகளில் தெரிஞ்சு கொண்டு கடந்த காலத்தை புரிந்துகொண்டு நொந்து கொள்கிறோம்..
    பின்னர் இது தான் நம் விதி என்று மனதை தேற்றி கொண்டு அடுத்த வேலையை பார்க்க செல்கிறோம்...

  • @sangeethabaskar9206
    @sangeethabaskar9206 2 года назад +2

    😇🙏🏾 நன்றி ஐயா 🙏🏾😇
    🙏🏾😇 வாழ்க வளமுடன் 😇🙏🏾

  • @annadurai1916
    @annadurai1916 2 года назад +2

    நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் சூப்பர் சார் 🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Miga, miga arumai thankyou sir 🙏✨✨

  • @thegazhsworld7331
    @thegazhsworld7331 2 года назад +3

    Thanks ji .my daughter also mesha lagna.

  • @rajendranm4937
    @rajendranm4937 Год назад +1

    Super sir arumayana pathivu kotana koti nanrigal sir neengal pallantu kalam vala valthukeren sir fantastic sir Thankyou sir arumayana velakkam sir nanrigal sir

  • @prabhus.k7589
    @prabhus.k7589 2 года назад

    நான் மேஷ லக்னம் பிறந்த வருடம்1983 - 7ல்(துலாத்தில்) சனி உச்சம் - 2ல் (ரிஷபத்தில்) ராகு - 8ல் (விருச்சகத்தில்) குரு+கேது நீங்கள் சொன்ன அனைத்தும் சரி என்ன பரிகாரம் செய்யலாம்...இவ்வளவு தெளிவாக ஜோதிடத்தை புரிய வைத்ததற்கு நன்றிகள் .......❤❤❤❤❤❤❤❤

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 года назад +2

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Год назад

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 Год назад +1

    அருமையோஅருமை

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 2 года назад +1

    Very important 👍use full video sir thank u sir🙏🙏🙏

  • @priyaramesh7614
    @priyaramesh7614 2 года назад +1

    அருமையான பதிவு குருஜி 👏👌

  • @vinothk9096
    @vinothk9096 2 года назад +1

    Thank you Very Much ---Sir YOU ARE 💯 🙀💯 RIGHT 👍👍👍

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 2 года назад +2

    Sir super topic thank you soooooooo muchhhhhh ❤️🙏👍🙏👍

  • @travelling692
    @travelling692 2 года назад +3

    Mesha lagnam ,lagnam pulli Barani sukran than rmpa strong aah iruku,

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 2 года назад +1

    Nandrigal koodi guru ji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @harishantosh2228
    @harishantosh2228 2 года назад +2

    Awaiting for Meena lagnam 🎏

  • @prabuprabu3138
    @prabuprabu3138 2 года назад +1

    Unmai ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @punithapalanisamy3247
    @punithapalanisamy3247 2 года назад +1

    Thank you gurujii 🙏🙏🙏

  • @kingdramasTamil.
    @kingdramasTamil. 2 года назад +2

    குருவே வணக்கம். திருமணத்திற்கு பின்தான் மிக அதிக பிரச்சினை இரூக்கிறது.

  • @simpletips5323
    @simpletips5323 2 года назад

    Siriya maatram irupathai unarthen aanaal kadaisiyaga vilakki sollu viteerkal nandri nandri nandri

  • @sathi111
    @sathi111 2 года назад +2

    🙏 மாலை வணக்கம் குரு

  • @பிச்சையாபிரகாஷ்

    முற்றிலும் உண்மை சார்

  • @gowrisri-k6x
    @gowrisri-k6x 15 дней назад

    Great

  • @mymuseum3420
    @mymuseum3420 28 дней назад

    Vaalkai thunai❤

  • @radhicalm
    @radhicalm 11 месяцев назад

    Naan mesha lagnam dhan thulathil sani ulladhu en thirumana vazhkai full problems dhan but piriyama sendhu dhan vazhrom. Astrology evlo true nu unga videos paathu dhan theridhu.

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz 2 года назад +1

    மிகச் சிறப்பு💯👍😎

  • @perumalperuml8923
    @perumalperuml8923 2 года назад +1

    நன்றி ஐயா

  • @Sri-Lakshmi-Kuberar
    @Sri-Lakshmi-Kuberar 2 года назад +1

    Very good points guruji.
    But mesha lagnam itself sani
    Punarpusam 1 st padam mithunam rasi
    5th place simmam Suriyan budhan sevvai kedhu 6th place kanni sukran 7th place thulam Guru 11th place Raghu.
    This situation of Horiscooe very tough guruji

  • @r.rajkumar3602
    @r.rajkumar3602 2 года назад +15

    மகர ராசிக்கு சொல்லுங்கள் 🙏

  • @whatismynamehere
    @whatismynamehere 2 года назад +2

    Thank you so much sir 🙏

  • @vinayakram5133
    @vinayakram5133 2 года назад +1

    🙏🙏🙏 nalla valkai thunai amaiyatum 🙏🙏🙏

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 года назад +1

    மாலை வணக்கம் குருஜி‌ 🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 2 года назад +1

    Sir ungalathu seavai thodarutum guru ji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjayvlogs6745
    @sanjayvlogs6745 2 года назад +1

    நன்றி சார்👃👃👃⭐⭐⭐

  • @Aaaa-fy9rj
    @Aaaa-fy9rj Год назад

    Nandri Nandri aiya omsai ram

  • @sendurvelan4046
    @sendurvelan4046 2 года назад +1

    Sir Nice topic.I like this

  • @whatismynamehere
    @whatismynamehere 2 года назад +2

    Guruve saranam 🙏💐

  • @satheeshpv1286
    @satheeshpv1286 2 года назад +1

    Thank you for this video.

  • @thalavaithalavai7505
    @thalavaithalavai7505 2 года назад

    நமஸ்காரம் குருஜி நன்றி

  • @lathaudhaya
    @lathaudhaya 2 года назад +10

    ஐயா அவர்களுக்கு மேஷலக்னம் மீது ஒரு அன்பு ஒரு காதல் எப்போதும் உண்டு என்பதை நாம் அறிவோம்

  • @balaboss1703
    @balaboss1703 Год назад

    Waiting...❤❤❤

  • @vijaykandasamy5688
    @vijaykandasamy5688 Год назад +5

    100%உண்மை.. திருமணத்திற்கு பிறகுதான் எல்லாம் மாறியது..

    • @mmselvakumar3209
      @mmselvakumar3209 Год назад

      பிரதர் உங்களுக்கு என்ன வயது?

  • @radhak7026
    @radhak7026 2 года назад +1

    100% perfect

  • @saravanannavaladi7867
    @saravanannavaladi7867 Год назад

    உண்மை ஐயா

  • @prabhus.k7589
    @prabhus.k7589 Год назад

    அய்யா நூறு 100 சதம் உண்மை ......என் ஜாதக அமைப்பு .....1983 ல் பிறந்தவன் பரிகாரம் சொல்லவும்....

  • @vivin2034
    @vivin2034 2 года назад +2

    Mesham lakkanam. Friday tha kailayanam achu

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar8898 2 года назад

    Nan unkalin theevira rasigai Guruji nandri

  • @saianu1071
    @saianu1071 2 года назад +1

    Nandri sir 🙏 🙌 👏 👌

  • @venkatesan8638
    @venkatesan8638 Год назад +1

    super

  • @Roja-vd8oz
    @Roja-vd8oz 2 года назад +1

    Super sir,👌

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 2 года назад

    Pleasant perfect Bro🌟🌟🌟🌷🌷🌷🙏

  • @rdrchennal
    @rdrchennal 2 месяца назад +1

    வணக்கம் ஐயா என் மகள் தனுசு ராசி மேஷம் லக்கினம் அவருக்கு பார்க்க போகும் பிள்ளை மேஷ ராசி தனுசு லக்னம்.இப்படி முடிக்கலாமா

  • @nithishpellai
    @nithishpellai 2 года назад +1

    Ayaa nan Mesha lagnam viruchiga rasi kovam Atigam varugirathu yenna seyalam adutha padivil vendum

  • @santhiyae6540
    @santhiyae6540 2 года назад +1

    மிகவும் சரியாக சாென்னிர்கள் ஐயா .
    மிக்க மகிழ்ச்சி
    நன்றி ஐயா

  • @kannans7325
    @kannans7325 Год назад

    Super appa god+you

  • @arumugamneela3886
    @arumugamneela3886 Год назад

    Super sir

  • @vijayasanthisanthi4253
    @vijayasanthisanthi4253 2 года назад +1

    I'm mesha lagnam thank u sir birth year 1993

  • @sridevi134
    @sridevi134 2 года назад

    Thank you sir

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 2 года назад

    Super Guru ji

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 года назад +1

    Thanks nga sir 🙏🙏

  • @gopika7583
    @gopika7583 8 дней назад

    மேஷலக்னம் கும்ப ராசி சதயநட்சதிரம் நீங்கள் சொல்வது பொருந்துமா🙏🙏🙏

  • @MUTHULAKSHMI-zy4qn
    @MUTHULAKSHMI-zy4qn 2 года назад

    Crt sir

  • @lathaudhaya
    @lathaudhaya 2 года назад +1

    ஐயா ஸ்ரீராம் ஐயா வணக்கம் 10-க்குரிய சனி எட்டில் வக்ரம் பெற்றால் தொழில் நிலைமை அல்லது வாழ்க்கை அமைப்பு பற்றி விளக்கவும்

  • @ruckmaengineering4803
    @ruckmaengineering4803 2 года назад

    வணக்கம் குருஜி மீனா லக்கனம் பற்றி சொல்லுங்கள் 🙏🙏🙏🙏

  • @a-z8552
    @a-z8552 4 месяца назад +1

    Sir please reply mesha lagnam.... Sukiran+ketu+guru in 11th house.. How marriage life will be....
    Please reply

  • @muhammadsami210
    @muhammadsami210 Год назад

    Ayya Nan thirmana pannuna ponu mina rasi . Nan mesam lakkanam. Eppati erukumnu sollamutiyuma?

  • @cablesrini2918
    @cablesrini2918 3 месяца назад

    Hi🎉

  • @gls7882
    @gls7882 Год назад

    Sir enaku thulathula guru sukran rahu iruku

  • @kavithasri6195
    @kavithasri6195 2 года назад

    Suppar sir

  • @SureshKumar-ts7fi
    @SureshKumar-ts7fi 2 года назад +1

    Sir thanusu laknathukkum oru video podunga sir

  • @Jemi-lu6wr
    @Jemi-lu6wr 4 месяца назад

    Sir naa mesha lagnam magara rasi sukran and suriyan neechcham en marriage life epdi irukkum

  • @devimanikam4268
    @devimanikam4268 8 месяцев назад

    Friday birthday va irundhal yeppadi kalyanam seiyalam iyya

  • @gls7882
    @gls7882 Год назад

    Sir thulathula guru ragu sukran epdi irukum 🥺

  • @vvkoil
    @vvkoil 2 года назад +2

    Sir,
    You are doing a great service
    Trying for several months
    Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM.
    RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1..
    1. Will he do Engineering or what he should study. Settlle abroad or will he live in India. Will he get Government Job
    2..Sani in Third House .Sani 3 Parvai on chandran . Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children

  • @akashm5976
    @akashm5976 2 года назад +1

    Mesha lagnam sani neecham in lagna and chevvai in 7th house thulam sukran in 12th house

  • @anjana1383
    @anjana1383 2 года назад

    Waiting for rishaba lagna

  • @badman3046
    @badman3046 2 года назад +5

    "Magara laknam" ku podunga sir! pls🙏

    • @shivarailways..7027
      @shivarailways..7027 2 года назад +1

      Pengaludan adhigamaga palaguvathai kuraithukol......
      Business pannunga sirappa, irupinga.....

    • @badman3046
      @badman3046 2 года назад

      @@shivarailways..7027
      Bro future lifepartner epadi varuvaganu dha astrologist solraru so adha therijika potten becoz me "magara laknam"
      Adhuku en bro samadhamae ellama ponnunga kuda pazhaguradha korachiko pottinga? 🤔🤔

  • @aswiniproducts
    @aswiniproducts 2 года назад +1

    வணக்கம். 💯 True. என் வாழ்வின் உண்மை 💯

  • @scienceofficer6067
    @scienceofficer6067 2 года назад +1

    Any remedy for those born in the year 1983, in this lagna for marriage?

  • @lakshmishree5828
    @lakshmishree5828 Год назад

    வணக்கம்.ஐயா. என்னுடையது மேஷ லக்னம். 1ல் கேது, 6ல் சுக்கிரன்,7ல் குரு இராகு இணைவு. எப்படி இருக்கும் ஐயா....

  • @JanoshanJanu
    @JanoshanJanu Год назад

    mesa laknathil 1,7 ragu kethu erutha enna pananum

  • @meenal8503
    @meenal8503 2 года назад +8

    ஐயா மன்னிக்கவும் நான் மேஷ லக்னம், ஆனால் என் கணவர் நீங்கள் சொல்வதில் அப்டியே எதிர்பதம் தான்
    என் எதிர்பார்ப்புகள் எல்லாம் ஏமாற்றம் தான் இப்போது எதிர்பார்ப்புகளை குறைத்து கொண்டேன்

  • @nivedhak3248
    @nivedhak3248 2 года назад +1

    Hi sir. Mesha laknam, sukran in 4 th house kadagam, sevvai in 4 th house kadagam. Santhiran in methunam house. Enaku marriage aagi one year aagidichi sir. But nanga one month la pirinjitom. Enaku life eppadi erukum sir please reply pannunga sir.

  • @pratheepabaskar761
    @pratheepabaskar761 2 года назад +1

    Mesha lagnam lagnathil ragu thulam 7il kethu 2il sevvai rishabam, 8il suriyan budhan sukkiran viruchagam, 9il chandiran thanusu, 10il sani magaram, 12il guru marriage life epdi irukum

  • @trustingod486
    @trustingod486 2 года назад +1

    22-01-2014 மேச லக்னம் கன்னிராசி 12.45 பி.ப.துலாமில் சனி ,ராகு திருமண வாழ்க்கை பாதிக்குமா

  • @kingdramasTamil.
    @kingdramasTamil. 2 года назад

    துலாம் ராசி சித்திரை 4ம் பாதம் மேச லக்கினம். 18.9.74

  • @deepamp7063
    @deepamp7063 2 года назад +1

    Guru ji....nice explanation......my son meshalak am.....but 7 ulla sevai.....in sukkiran house

    • @natrajan071091
      @natrajan071091 2 года назад

      Mesha lagnathuku arumayana placement , chevvai in 7th house, 8ku maraindhu, lagnathodu thodarbu.. lagnadhipadhi strong ah irukar. Chitrai or visakam star la irundha innum super. Dosham lam illa.

    • @deepamp7063
      @deepamp7063 2 года назад

      @@natrajan071091 oh god....thank you sir I am so worried about....this..........thank you so much sir god bless you 💕

    • @deepamp7063
      @deepamp7063 2 года назад

      @@natrajan071091 sevai......swathi 4pathathula erukkaru sir

    • @natrajan071091
      @natrajan071091 2 года назад

      @@deepamp7063 ok Mam, Rahu nalla placement paakanum, Rahu guru or sukran contact la irundha nalla dhan irukum. Elathukum mela chevvai dasa varudha future la? Lagnam strong ah iruku epadi pathalum. Birth details vena anupunga if you would like to discuss in detail.

    • @deepamp7063
      @deepamp7063 2 года назад

      @@natrajan071091 S.Amarnath kalieshwar...Date of birth....28.01.2016.....timing.12.05....am...........place of birth.... coimbatore

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 2 года назад

    Sirappu

  • @mmselvakumar3209
    @mmselvakumar3209 Год назад

    2024 new year rasi palan podunga