மேஷம் ராசி அம்மா அல்லது மனைவியின் பெயரில் தொழில் தொடங்கினால் வெற்றி | Gokulakannan Astrologer

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии •

  • @BAKTHIINFINITY
    @BAKTHIINFINITY  7 месяцев назад +36

    For Astrology Consulting appointments call to this number/உங்கள் ஜோதி ஆலோசனைகளுக்கு கண்ட எண்ணை தொடர்பு கொள்ளவும் 988-45-09-447

    • @anusuyav9805
      @anusuyav9805 6 месяцев назад +3

      Thula rasi mesha laknathu ku intha video porunthumaa ???
      Or mesha rasi mesha laknathu ku mattum thaan intha video porunthum ma

    • @akcmurugan4470
      @akcmurugan4470 6 месяцев назад

      ​@@anusuyav9805😮 1:43

  • @புதிய-தமிழகம்
    @புதிய-தமிழகம் Месяц назад +3

    நான் மேஷம் இராசி: இவர் கூறியதை நான் இரண்டு மாதங்களாக தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன்...100% நல்ல பலன்களை தருகின்றது...
    1.. காலையிலும்.. மாலையிலும்
    நாராயண மந்திரம் கேட்டேன் 100%...பண வரவு அதிகரித்து உள்ளது..

  • @LoganathanRanggasamy-j8v
    @LoganathanRanggasamy-j8v 6 месяцев назад +4

    வணக்கம் நல்ல தகவலாக நான் கருதுகிறென் உங்களூக்கு ஒரு சபாஷ் வாழ்துக்கள் பாராடுக்கள் ❤❤❤🎉🎉🎉❤

  • @1982bharani
    @1982bharani 6 месяцев назад +18

    மேஷ ராசி, மேஷ லக்னம், பரணி நட்சத்திரம்.

    • @seshasai7309
      @seshasai7309 3 месяца назад +1

      Life laa nama rasi barani nakshatram kastam matum dan irukum almost 28yrs ah kasta padraa

    • @tvfarming1410
      @tvfarming1410 Месяц назад

      😂

  • @padmasrinivasan9837
    @padmasrinivasan9837 4 месяца назад +1

    Nalla sonninga. 100% correct.bank balance check pannarathe velai.tq sir. Good information

  • @balajianu6244
    @balajianu6244 7 месяцев назад +11

    என் மகன் மேஷ லக்னம் நீங்கள் சொல்வது உண்மைதான்

  • @sivaramkrishnan5257
    @sivaramkrishnan5257 7 месяцев назад +2

    அருமையான தெளிவான விளக்கம் குருஜி... நட்சத்திர பதிவும் நீங்களே விளக்கம் தர வேண்டுகிறேன் குருஜி...🙏❤️

  • @psenthilapm
    @psenthilapm 6 месяцев назад +3

    சிறப்பான பதிவு ஐயா மிகுந்த மகிழ்ச்சி நன்றி ஐயா ❤❤❤❤❤

  • @SriLakshmi-hi3tx
    @SriLakshmi-hi3tx 7 месяцев назад +19

    ஐயா மிகவும் அருமையாக இருந்தது பதிவு நீங்கள் சொன்ன விஷயங்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை மற்ற ராசி லக்னத்திற்கு பதிவு எப்போது போடுவீர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் தயவு கூர்ந்து விரைவில் பதிவு போடுங்கள் ஐயா நான் தனுசு லக்னம் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன் நன்றி

  • @ssubhashini3329
    @ssubhashini3329 6 месяцев назад +2

    மிக்க நன்றி ..... நல்லதே நடக்கும்..... ஓம் முருகா...முருகா

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 7 месяцев назад +2

    மிகவும் அருமையான பதிவு குருஜி நான் மேஷ ராசி மகர லக்னம் நீங்கள் கூறியது போல் திருமணத்திற்கு பிறகு தான் வளர்ச்சி உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி குருஜி

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 6 месяцев назад +15

    அருமையான பதிவு ஐயா மேஷ ராசி சிம்ம லக்கனம் பரணி நட்சத்திரம் கடன் பிரச்சினை இருக்கு கஷ்டங்கள் இருக்கு 🙏🙏🙏🙏🙏🌷🌺🌹♥️

  • @baskarbaskar3893
    @baskarbaskar3893 7 месяцев назад +7

    அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @goldenrules256
    @goldenrules256 6 месяцев назад +1

    அருமையான பதிவு இது போன்ற பதிவுகள் தான் எதிர்பார்கிறோம்❤

  • @marthandalavanya6143
    @marthandalavanya6143 12 дней назад

    sai senthil achoring is too good and gokulan sir also telling truths

  • @Ranganayaki-po9bz
    @Ranganayaki-po9bz 19 дней назад

    சிறப்பு சிறப்பு ❤

  • @mohanat186
    @mohanat186 7 месяцев назад +2

    I am totally excited about this special 😁 speech.i am waiting for your rishabham and mithunam miracles in your way.thankyou so much for the wishes.😂😊

  • @prabhus.k7589
    @prabhus.k7589 7 месяцев назад +1

    அய்யாவின் ஜோதிடர் முகத்தில் ஒளி வட்டம் நன்றாக வீசுகிறது....

  • @gunapichaimani3140
    @gunapichaimani3140 7 месяцев назад +1

    ஐயா மிக மிக அருமையான பதிவு மிக்க நன்றி 😊இப்படி எல்லா ராசி லக்னதிற்கும் sollunga ஐயா 🙏🙏

  • @30484
    @30484 5 месяцев назад

    ஐயா மிக்க நன்றி. மிக எளிய பரிகாரம் கூறியுள்ளார் நன்றி நன்றி நன்றி

  • @chockalingam11111951
    @chockalingam11111951 6 месяцев назад +2

    மகிழ்ச்சி வளம் வாழ்த்துக்கள்

  • @SudhaRam-l1h
    @SudhaRam-l1h 6 месяцев назад +1

    ஐயா மிகவும் அருமையாக இருந்தது

  • @Southindianmenu123
    @Southindianmenu123 7 месяцев назад +1

    ரொம்ப அருமையா சொன்னீங்க ஐயா… 👏🏻👏🏻

  • @prabhus.k7589
    @prabhus.k7589 7 месяцев назад +4

    சிறப்பு சிறப்பு..... நான் மேஷ ராசி் மேஷ லக்னம் 7 ல் சனி உச்சம் ......

  • @MohanaKumar-jo3vx
    @MohanaKumar-jo3vx 7 месяцев назад +6

    நன்றி அய்யா .நாங்க நல்லா இருந்தா உங்களை வாழ்கையில் நாங்கள் உங்களை எப்போதும் நினைவில் கொள்கிறோம்

  • @KumuKumu-k6i
    @KumuKumu-k6i 4 месяца назад

    நன்றிகள் ஜயா 🙏🙏🙏

  • @AshokKumar-nf2jt
    @AshokKumar-nf2jt 7 месяцев назад +1

    நன்றி ஐயா கடைப்பிடித்து பார்க்கிறேன்.

  • @esumanth5297
    @esumanth5297 6 месяцев назад

    Vanakam ayya ninga sonna vishayangal unmai. Nandri ayya 🙏🙏🙏 from Bangalore

  • @vasukia1263
    @vasukia1263 7 месяцев назад +1

    Ithanai arumaiyana thagaval kodutha thangal iruvarukum kodanu kodi nandrigal

  • @LoganathanRanggasamy-j8v
    @LoganathanRanggasamy-j8v 6 месяцев назад +4

    சார் நான் மேஷ ராசி பரனி நட்சத்திரம் நன்றிங்க

  • @RAJARAJA-fn3wh
    @RAJARAJA-fn3wh 6 месяцев назад +2

    மகிழ்வுடன் வாழ்க

  • @arasan6154
    @arasan6154 7 месяцев назад +2

    100%உண்மை ஐயா🎉

  • @lavanyaselva9620
    @lavanyaselva9620 6 месяцев назад +38

    எனக்கு திருமணத்திற்கு பிறகு தான் கஷ்டம்....

  • @கனிமலர்
    @கனிமலர் 7 месяцев назад +4

    நானும் என்னுடைய கணவரும் மேஷம் லக்கினம் அவர் மேஷம் ராசி, நான் ரிஷபம் ராசி

  • @LifewinLifewin
    @LifewinLifewin 5 месяцев назад +1

    Mesham rasi.. ashwani nachthiram😊

  • @kalakandhasamy7940
    @kalakandhasamy7940 5 месяцев назад

    அருமையான தகவல்கள்

  • @vinothinir8829
    @vinothinir8829 Месяц назад

    Its very very really true sir

  • @sreelakshmisilks5929
    @sreelakshmisilks5929 6 месяцев назад

    Ayya enaku Rashi Masam natchathiram Ashwin thulam lagnam eppadi irukkum Maiya valkaiyil custom pat u varumanam serial varuvathilai Kalyanam eppothum nadagam evil date of birth, 4/9/1985. Naan entha Kovil Central pariyaram theorem enaku vilakkam koduku ayya 🙏🙏🙏🌹🌹🌹

  • @umaumavathy4175
    @umaumavathy4175 7 месяцев назад +3

    100/100 correct sir.

  • @SathishKumar0911
    @SathishKumar0911 7 месяцев назад +1

    Neenga pota video la intha video best usefull information

  • @geethaananth9301
    @geethaananth9301 7 месяцев назад +15

    ஐயா நான் மேஷம் பெண்

  • @SayeeSudarsana-v1h
    @SayeeSudarsana-v1h 2 месяца назад

    Thank you elders

  • @MithunNivaas
    @MithunNivaas 5 месяцев назад +1

    Mesha rasi mithuna laknam

  • @puviarasir4339
    @puviarasir4339 6 месяцев назад +1

    Super sir thankyou very much

  • @r.jeevabharathiambika6134
    @r.jeevabharathiambika6134 6 месяцев назад +2

    பெரிய துன்பம், கடன் மிளமுடியது , மேஷம் ராசி மேஷம் லக்னம் பரணி 3 பாதம், 03-05-1973

  • @SURESHv-s6f
    @SURESHv-s6f 7 месяцев назад +1

    Sai senthil sir vannakam 🙏🙏🙏🙏🙏.nan menna lagnam ,mesha rasi ,ethai apptiye ettuthukilama?

  • @shivu-w8i
    @shivu-w8i 5 месяцев назад +1

    பொன்னையாசுவாமிகள் இவர்போன்றநல்பதிவைபோடுங்கள் சார்சிவசிவ

  • @nithyamohanasundaram4425
    @nithyamohanasundaram4425 2 месяца назад

    Sir Nan 22-9-1986 7.20 pm kku Coimbatore la piranten enakku enna nakshathiram varum sir

  • @SaravananM-y9s
    @SaravananM-y9s 7 месяцев назад +2

    Thanks ayya Excellent

  • @LalithaSaravanan-f3s
    @LalithaSaravanan-f3s 6 месяцев назад +16

    ஆண்களுக்கு மட்டும் முக்கியத்துவம்
    பெண்களுக்கும்
    சொல்லலாமே

    • @gprabaharan1
      @gprabaharan1 5 месяцев назад

      மேஷ ராசியில் பிறக்கும் பெண்கள் அனைத்தையும் நினைத்த மாதிரி சாதிப்பார்கள் இந்த ராசி ஆண்களுக்கு சோதனை அதிகம் கொடுக்கும் ஆனா பெண்கள் அதிகம் வெற்றியடைவார்கள் உண்மையைச் சொல்லப்போனால் இந்த ராசி பிறந்த பெண்கள் அனைவரும் சொந்தக்காலில் இருக்கக்கூடியவர்கள் வெற்றி பெறுவார்கள் கோவக்காரர்களாக இருப்பார்கள் ஆனாலும் அவர்கள் மிகச் சரியான செயலை செய்வார்கள்

    • @murugananandham3315
      @murugananandham3315 3 месяца назад

      இரண்டு பேருக்குமே பொருந்தும்

  • @murugananandham3315
    @murugananandham3315 3 месяца назад +2

    கல்யாணத்துக்கு அப்புறம் காசு நிக்கவே இல்ல

  • @geethachandra3017
    @geethachandra3017 7 месяцев назад +5

    Mesham ashwini natchathiram job venum parikaram sollungal

    • @NIDHISHS-rm2dq
      @NIDHISHS-rm2dq 7 месяцев назад

      வயது படி சொல்லுங்க

  • @RoverKuttan
    @RoverKuttan 5 месяцев назад

    Mesha rasi, dhanush laknam pengaluku sollunga sir

  • @selvarithish-ne5ow
    @selvarithish-ne5ow 6 месяцев назад +2

    Good

  • @jollyojymkana6766
    @jollyojymkana6766 7 месяцев назад +1

    Exactly true 100℅ ....

  • @shankarsk330
    @shankarsk330 6 месяцев назад +2

    🎉🎉🎉good🎉sr🎉nis🎉st🎉

  • @Karavinthan-jw5fy
    @Karavinthan-jw5fy 6 месяцев назад +1

    Thanks millions

  • @shanmugasundarampalaniswam4438
    @shanmugasundarampalaniswam4438 6 месяцев назад

    மிக்க மகிழ்ச்சி

  • @tamilarasan4736
    @tamilarasan4736 6 месяцев назад +1

    Thulam rasi lakanam podunga

  • @natarajanap2232
    @natarajanap2232 6 месяцев назад +1

    Very nice

  • @rajalakshmi5131
    @rajalakshmi5131 7 месяцев назад +3

    ஐயா வணக்கம் இராசி, லக்னம் இரண்டில் எது சரியாக இருக்கும்

  • @v.veeramanikandan8325
    @v.veeramanikandan8325 6 месяцев назад +1

    Super sir

  • @chithrakamalam1980
    @chithrakamalam1980 6 месяцев назад +1

    Super sir correct

  • @rangavanmarrirangavanmarri6170
    @rangavanmarrirangavanmarri6170 6 месяцев назад +1

    Thank you thank you sir

  • @Mr_Anime_Boy__002
    @Mr_Anime_Boy__002 7 месяцев назад +2

    நான் சிம்மம் ராசி மேஷம் லக்கினம் எப்படி இருக்கும் ஐயா🙏

  • @trueindian7668
    @trueindian7668 3 месяца назад

    Enaku kalyanam aanadhuku appuram dhaan velai pochu, varumaanam pochu. 8 varushama kashta pattutu iruken.

  • @DurgaRajaThilagan
    @DurgaRajaThilagan 5 месяцев назад +1

    Mesha laknam pengal?

  • @CallofdutytamilCodprotamil
    @CallofdutytamilCodprotamil 3 месяца назад +1

    Sani sukran ketu combination………………………).……,……….…

  • @MoorthyMoorthy-lm1fw
    @MoorthyMoorthy-lm1fw 7 месяцев назад +1

    100% உண்மை

  • @saravananv2155
    @saravananv2155 7 месяцев назад +1

    Mesha rasi kanni lagnam 7 il sukran utcham

  • @susilar-um2qq
    @susilar-um2qq 7 месяцев назад +1

    Super sir.well done

  • @thaslim3073
    @thaslim3073 6 месяцев назад +2

    Semma sir

  • @Kumaran319
    @Kumaran319 5 месяцев назад +2

    Mesham rasi after marriage fully kastammmmmmmm 😢😢😢

  • @venyajagadesh9551
    @venyajagadesh9551 2 месяца назад

    ஓம் சரவணபவ

  • @Selvarani-n5s
    @Selvarani-n5s 4 месяца назад

    Mesam rasi ashwini
    Kumba laknam
    26-8-1975

  • @durgarani9447
    @durgarani9447 4 месяца назад +1

    நான் பரணி நட்சத்திரம் என் கணவர் அசுவினி நட்சத்திரம் சார் எப்படி இருக்கும் தயவுகூர்ந்து சொல்லுங்கள்

  • @sarguran6356
    @sarguran6356 5 месяцев назад +1

    Sir money water ah vida speed ah selavu aguthu

  • @meenavasanthm2154
    @meenavasanthm2154 7 месяцев назад +5

    Kasulam kotta vendam mana nimathithan venum... Muruga mudiyala😢

  • @Elaippankali
    @Elaippankali 6 месяцев назад +2

    வெள்ளி காப்பு அணியலாமா??

  • @mohanapriya8051
    @mohanapriya8051 4 месяца назад +1

    Om muruga

  • @leslyloyans4499
    @leslyloyans4499 6 месяцев назад +1

    மேஷ ராசி, மேஷ லக்னம், கார்த்திகை நட்சத்திரம், லக்னத்தில் சுக்ரன், march 1988

  • @suthany5801
    @suthany5801 7 месяцев назад +1

    Please we like to here kadagam rasi

  • @laphasuntvlapha6772
    @laphasuntvlapha6772 6 месяцев назад

    Romba nanri Ayah

  • @venyajagadesh9551
    @venyajagadesh9551 7 месяцев назад +3

    ஐயா நான் மேச ராசி மேச லக்னம் ஆண் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.

  • @dravidienjerome1142
    @dravidienjerome1142 6 месяцев назад +1

    Great

  • @samhamsivlogs
    @samhamsivlogs 7 месяцев назад +1

    Epavum guru peyarchi varumpothu suba selavu varuthu enaku.

  • @murugananandham3315
    @murugananandham3315 3 месяца назад +1

    என்னான்னா கம்பிகட்ற கதையெல்லாம் விடுறாரு😢😢😢😢

  • @RGgroup-5
    @RGgroup-5 4 месяца назад

    எனக்கு திருமணத்திற்கு பிறகு தான் மனகஷ் டம் சண்டை எனக்கு மேஷம் ராசி மேஷம் லக்கணம் 7 இடத்தில் சூரியன் சுக்ரன் புதன்

  • @leelavathyinsurance2501
    @leelavathyinsurance2501 6 месяцев назад +1

    Iam a lady iam mesha rasi ,do i start business on my own name?

  • @V.vsagar
    @V.vsagar 7 месяцев назад +1

    Super

  • @கனிமலர்
    @கனிமலர் 7 месяцев назад +2

    ஐயா நான் மேஷம் லக்கினம் but ரிஷப ராசி லக்கினம் பார்க்கணுமா ராசி பார்க்கணுமா

  • @Muthaiya-ju5hs
    @Muthaiya-ju5hs 7 месяцев назад +2

    Basic information only....

  • @prabhaharanr9736
    @prabhaharanr9736 4 месяца назад

    Na mesha rasi mesha lagnam .... enaku divorce agitu... she has given police complaint against me.. my life got damaged...

  • @sampathkodi3729
    @sampathkodi3729 6 месяцев назад +1

    மேஷம் பெண்ணாக இருந்தால் கணவர் பெயரில் தொழில் தொடங்கலாம்மா

  • @KumarRamasamy-o7u
    @KumarRamasamy-o7u 7 месяцев назад +2

    Mesalaknam katakathil guru chandiran puthan simmathil Sani suryan suriyan vargothamam kanniyil sukiran sevvai Raghu sukkiran vargothamam meenathil keathu sukira thisai Guru puthi sir namakkal namagirithayar prayer sir

  • @SelvaKumar-x9o
    @SelvaKumar-x9o 6 месяцев назад +1

    Adress pls astrologer

  • @SelvaKumar-x9o
    @SelvaKumar-x9o 6 месяцев назад +1

    Astrologer address pls

  • @ramaprabuprabukandiyr2688
    @ramaprabuprabukandiyr2688 6 месяцев назад +1

    9:25 9:29

  • @yogeshprem9529
    @yogeshprem9529 7 месяцев назад +1

    👌👌🙏

  • @MaheshMahesh-wc8ux
    @MaheshMahesh-wc8ux 7 месяцев назад +1

    உண்மை ஐயா