கேப்டனிடம் வளர்ந்த பெண் பேட்டி | வெளிவராத உண்மைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • captain vijayakanth premalatha கேப்டன் விஜயகாந்த் பிரேமலதா dmdk sounthara pandiyan Vijaya Prabhakaran vijay ‪@tamilvulture‬

Комментарии • 152

  • @tamilvulture
    @tamilvulture  5 месяцев назад +30

    தனுஷின் புதிய வீட்டை சுற்றி பார்க்கலாமா 👇
    ruclips.net/video/wEQ98ct8uW8/видео.htmlsi=N30e5K-0BpjG8W0j

    • @user-sd4mj8rq8n
      @user-sd4mj8rq8n 5 месяцев назад +5

      இந்தப் பெண் யார் ப்பா.

    • @user-sd4mj8rq8n
      @user-sd4mj8rq8n 5 месяцев назад +1

      அடேயப்பா எவ்வளவு விசயங்கள்.இந்தப் பெண் யதார்த்தமாக பேசினார்.ஆனால் இந்தப் பெண்ணின் கணவருடனான வாழ்க்கை தோல்வி என்றாலும் இவருடைய இளமைகால வாழ்க்கையை நினைத்தால் சந்தோசமாகத் தான் இருக்கும்.🎉🎉🎉🎉

  • @saravanang4332
    @saravanang4332 5 месяцев назад +41

    தமிழகத்தில் மீண்டும் ஒரு கேப்டன் பிறக்க வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன் நன்றி வணக்கம்

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 5 месяцев назад +89

    எனக்கு கேப்டன் தங்கம் சொக்கத்தங்கம் செல்ல குட்டி 👍

  • @SinthuSinthu-po2tg
    @SinthuSinthu-po2tg 5 месяцев назад +58

    நல்ல மனசு விஜயகாந்த் sir போல் வெள்ளந்தியா பேசுறாங்க மனசு சுத்தம் thanks அக்கா.

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 5 месяцев назад +93

    எங்கள் கேப்டன் குடும்பம் தங்கம் சொக்கத்தங்கம் 🙏❤️

  • @vadivelk3859
    @vadivelk3859 4 месяца назад +7

    என் தலைவரின் வெள்ளந்தி உள்ளத்தைப் பற்றிஒழிவு மறைவில்லாம் வெள்ளந்தியான பேச்சுக்கு நன்றி

  • @arumairaj9794
    @arumairaj9794 5 месяцев назад +52

    நம்ம கேப்டன் சொக்கதங்கம் நன்றி அம்மா ❤❤❤❤❤

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 3 месяца назад +2

      கேப்டன் சொக்கத்தங்கம் தான் ஆனால் இவள் அண்ணியார் மீது பொறாமை பிடித்தவள் போல் தெரிகிறது

  • @user-wi3uu6wg7s
    @user-wi3uu6wg7s 5 месяцев назад +31

    🙏🏼🇧🇪🙏🏼🇧🇪🙏🏼என் சாமி என் தலைவர் கேப்டன்

  • @CaptainGeorge-gz9vi
    @CaptainGeorge-gz9vi 5 месяцев назад +35

    கொடுத்த வைத்த பெண்மணி மணஇதகடவஉல்ளஉடண் வாழ்ந்துங்க. GOD BLESS YOU

  • @user-ih7tt3dv3g
    @user-ih7tt3dv3g 5 месяцев назад +81

    கேப்டனைப் போலவே வெள்ளந்தியாக பேசுகின்றார் வாழ்த்துக்கள்.

  • @SasiKumar-xg7vr
    @SasiKumar-xg7vr 5 месяцев назад +43

    நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் அக்கா

  • @user-hs5ty2ug9z
    @user-hs5ty2ug9z 5 месяцев назад +22

    கேப்டனுக்கு நிகர் கேப்டன் தான் நன்றி அக்கா

  • @Anushka-br4ie
    @Anushka-br4ie Месяц назад +2

    அவரின் மடியில் விளையாண்ட பெண் என்பது சரியாக உள்ளது. வெகுளிதனமான உள்ளம்.

  • @antoniammal1391
    @antoniammal1391 5 месяцев назад +6

    வெள்ளன பேசி...பல தகவல்களை பகிர்ந்து பேசியது சிறப்பு...

  • @barathbarathbonny9226
    @barathbarathbonny9226 5 месяцев назад +32

    Captain ❤❤❤❤❤❤❤❤❤

  • @karpagamsenthil5555
    @karpagamsenthil5555 5 месяцев назад +12

    ரொம்ப நல்லா இருந்தது முழு video பார்தேன்

  • @manisheeba4280
    @manisheeba4280 5 месяцев назад +22

    En thangam En ulagam ellam captain mattum dhan

  • @rajamurugan7364
    @rajamurugan7364 5 месяцев назад +20

    Super

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 5 месяцев назад +49

    கேள்வி கேட்கிற தம்பி ராதிகா லவ்வ பத்தி நோண்டு கேட்க கூடாது கூட நடிச்சவங்க என்ன கிசுகிசுப்பு எழுந்த தான் செய்வாங்க கேப்டன் இறந்த பிறகு இதெல்லாம் பேச வேண்டாம் அவர் பற்றிய நல்லதை மட்டும் பேசுங்கள் 🙏

  • @user-pu1ux9wd6g
    @user-pu1ux9wd6g 5 месяцев назад +9

    யக்கா எல்லாம் ஓகே. நீங்க பாட தெரியும் என்று பாடி எங்கள பயம் காட்டிட்டிங்க😵 கேபி சுந்தராம்பாள் பாடின மாறியே இருந்தது☺️

    • @VillageMiniFoods
      @VillageMiniFoods 5 месяцев назад

      இது பாடியதை குறை கூறு நண்பா கேபி சுந்தராம்பாள் அம்மாவை குறை கூறாதே

  • @ragupathipriya
    @ragupathipriya 5 месяцев назад +25

    Captain

  • @Zoyasoffical
    @Zoyasoffical 5 месяцев назад +29

    Captain theivame❤❤❤❤

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 5 месяцев назад +118

    விஜி என்ன வீட்டில் சாப்பிட்டேன் சாப்பிட்டேன் சொல்லிக்கிட்டு நன்றி கெட்ட தனமா திமுகவிலே தானே போய் உட்கார்ந்துட்டு இருக்கே என்னை இருந்தாலும் இன்னைக்கு கேப்டன் பிள்ளைகளுக்கு யாராவது உதவுகிறீர்களா எல்லோரும் உயிரோடு இருக்கும்போது சொல்ல மாட்டீங்க பிரதமர் மனைவியை குறை சொல்லுவீங்க ஆனால் அவரிடத்தில் யார் இருந்தாலும் என் நீ நானாக இருந்தாலும் கேப்டன் உதவுவதற்கு சம்மதித்திருக்க மாட்டோம் சம்பாதித்த பணத்தை அத்தனையுமே அவர் இப்படியே தானம் செய்து இழந்துவிட்டார் இதைப் பார்த்தால் கேப்டன் குடும்பம் கிரேட் கிரேட் கிரேட் கேப்டன் அண்ணியார் பிரேமலதா அண்ணி இடத்தில் யாரையும் நினைத்துக் கூட பார்க்க முடியாது எந்த பெண்ணையும் எந்த நடிகையும் நினைத்து பார்க்க முடியாது ஏனென்றால் நான் கேப்டன் உண்மையான ரசிகை எந்த நடிகை கூட வர ஒப்பிட வேண்டாம் எங்கள் கேப்டன் எங்கள் அண்ணியார் பிரேமலதா அண்ணி ஏழேழு ஜென்மத்துக்கு அவர்தான் அவருக்கு பொருத்தம் ❤️

    • @user-uw9yf7rk9k
      @user-uw9yf7rk9k 5 месяцев назад +6

      உண்மை

    • @gitaindien8554
      @gitaindien8554 5 месяцев назад

      @@user-uw9yf7rk9k avankalukku therinjathum, anubhavichathum solraanka... Unmai eppavume kashakkum.

    • @manonmani9282
      @manonmani9282 5 месяцев назад

      Overa pesura Anniya pathi

    • @babaguru7527
      @babaguru7527 5 месяцев назад

      ROMBATHTHAAN
      ALATTIKKAATHEA
      CAPTAIN + Awar aaruyir thozhan
      IBRAAHIM
      RAWUTHTHAR maranaththirkkea
      Kaaranamaanawale
      UN NONNIYAAR
      PREMALATHA
      yenbathu unakku theryaathaa yenna⁉️

    • @nithyanandhamnithyanandham7534
      @nithyanandhamnithyanandham7534 5 месяцев назад +2

      இந்த பொம்பளை சொல்வது முதல்ல உண்மையான தெரியல எல்லாரையும் இந்த பொம்பளைக்கு தெரியுமா கற்பூரவள்ளி

  • @malavikwt1727
    @malavikwt1727 5 месяцев назад +17

    Captan❤❤❤

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 5 месяцев назад +16

    👍👍👍👍👍👍❤

  • @aalamarattuadiyilisaiyinma1805
    @aalamarattuadiyilisaiyinma1805 5 месяцев назад +8

    கேப்டன் புகழ் ஓங்குக 🙏🙏🙏

  • @ramuuma6805
    @ramuuma6805 5 месяцев назад +13

    எளிய மக்கள் நாயகன் கேப்டன்

  • @devab283
    @devab283 5 месяцев назад +6

    Miss you my Captain thalaivar 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

  • @KM-vy9iy
    @KM-vy9iy 5 месяцев назад +15

    நீயா,நானாவில் கலந்து கொண்ட அம்மா!!!

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 20 дней назад

    எதார்த்தமான பேச்சு நல்ல மனசு

  • @jaffer890
    @jaffer890 4 месяца назад +3

    1987 உழவன் மகன் ரசிகன் ஆனேன்

  • @user-ps2to9ci4n
    @user-ps2to9ci4n 5 месяцев назад +42

    பிறகு அவருடைய ஆபீஸில் சாப்பாடு நடந்தது சார்

  • @vijayalakshmirangaswamy3103
    @vijayalakshmirangaswamy3103 5 месяцев назад +8

    Sappadu sappadu pathi rombha pesi tu irru gu enndha amma . Eppo enndha interview rombha mukkiya ma. . Vijaykanth is a good humanbeing. He shd hv lived long.

  • @jesurajanthonymuthu534
    @jesurajanthonymuthu534 5 месяцев назад +3

    சிறப்பான ஒரு மனிதநேயம் உள்ளவர் திரு கேப்டன் விஜயகாந்த்....

  • @saikanth2993
    @saikanth2993 5 месяцев назад +3

    நீங்க blessings...u r with Captain

  • @billubasha100
    @billubasha100 16 дней назад

    தாயே உங்கள் பேச்சில் எங்கள் அண்ணன் பண்புகள் புரிகிறது ....‌..

  • @parthasarathysarathy8124
    @parthasarathysarathy8124 5 месяцев назад +4

    Lovely fantastic super duper information about Vijaykanth sir hattoff to you ma

  • @jillasekar6917
    @jillasekar6917 3 месяца назад

    En thaai maaman en uyir vijayakaanth mams
    I miss you mama
    I love you mams 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 5 месяцев назад +4

    Captain always mass

  • @queensubashini
    @queensubashini 5 месяцев назад +2

    She’s so spontaneous and innocent ❤

  • @muruganperumal8567
    @muruganperumal8567 5 месяцев назад +6

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijiviji2182
    @vijiviji2182 5 месяцев назад +5

    Ayyooo mudilama ne pesradhu avara pathi pesunaa unna pathi pesitu iruka oh...apparently camera irundhichaa😂😂

  • @sundararajlashumanan7676
    @sundararajlashumanan7676 5 месяцев назад +6

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-cm5zj9yd1p
    @user-cm5zj9yd1p 5 месяцев назад +2

    Paaithieyam maaaa
    Rombooo neyyram nalaaa peysikitu irundhaaa laieyaaa
    Vijaikanth is honest person

  • @user-re2wh3mc3j
    @user-re2wh3mc3j 4 месяца назад

    Super tq tq❤

  • @sudhasudha6160
    @sudhasudha6160 3 месяца назад +3

    வெள்ளந்தியா பேசரீங்க அம்மா

  • @kumutha9267
    @kumutha9267 5 месяцев назад +8

    எங்கள் தங்கம் இப்பவும் அழுகை வருது அவரை நினைத்தால் இப்படி பல்லை காட்டிறீங்க ஏதோ போங்க

  • @amoudamaran
    @amoudamaran 4 месяца назад

    Vijaikanthin manam kadavul kodutha gift. Neengal yaar ninaithalum avarai pola maralam & vazalam . Kadavulidam kaiyendhungal avar illaiyendru soluvadhilai . Thanks to all by maran

  • @maxthelabrador4254
    @maxthelabrador4254 4 месяца назад

    Super

  • @user-mj9uv8cr6s
    @user-mj9uv8cr6s 5 месяцев назад +1

    Avatharam annan vijayakanth

  • @user-hs8qe5xt9k
    @user-hs8qe5xt9k 5 месяцев назад +7

    Kalal piranthavargal uruvivital sariyagum endru solvargal

  • @madhusoodhanan182
    @madhusoodhanan182 5 месяцев назад +3

    Captain❤❤❤

  • @Anbesivam733
    @Anbesivam733 5 месяцев назад +6

    Thank you akka❤❤❤

  • @devab283
    @devab283 5 месяцев назад +2

    Super bro amazing liked your video I'm Deva god bless you 👑

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 5 месяцев назад +44

    அண்ணியை புரிந்து கொள்ளாமல் பேச வேண்டாம் நீங்கள்

    • @peoplesvoice1458
      @peoplesvoice1458 5 месяцев назад

      Enna aiya awanga vandu dan awaroda sondangala natpin adayalama irundu caption uyarathuku kondu vanda nanbana pirithu thambiyoda serndu awara noyali akinade inda kudumbam dan adha purindukama solluringa bro

    • @GhemavathiJyothist
      @GhemavathiJyothist 5 месяцев назад +1

      உன்னோட நொண்ணியை உன்னோடவே மெச்சிக்கோ.அவள் செஞ்ச பாவங்களில் உனக்கும் உண்டு.
      சிந்திய வெண்மணி ராசாத்தி ஒன்ன மயங்கினேன் எல்லாமே என்னைப் பார்த்து என்னை நினைத்தே விஜய்மாஜு பாடினான்...

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 5 месяцев назад

      @@GhemavathiJyothist yes

    • @VillageMiniFoods
      @VillageMiniFoods 5 месяцев назад

      ​@@GhemavathiJyothist பிரேமலதா செய்த பாவம் என்னனு சொல்லுடி நீயெல்லாம் ஒரு பொம்பள யாரோ ஒரு கவிஞர் சினிமாவுக்காக எழுதிய பாடல்களுக்கு கேப்டன் வாயசைத்தார் அவ்வளவுதான் ராதிகாவை திருமணம் செய்திருந்தால் கேப்டனால் யாருக்கும் உதவி செய்திருக்க முடியாது ராதிகாவும் சரத்குமாரும் சேர்ந்து இத்தனை ஆண்டுகளில் யாருக்காவது சிறு உதவியாவது செய்திருப்பார்களா திருமணமான பிறகு அனைவரையும் அழைத்து சாப்பாடு போடும் பழக்கத்தை நிறுத்தியது சரிதான் நீ உன் வீட்டில் அனைவரையும் தினமும் அழைத்து சாப்பாடு போடுவியா ஆனால் மற்ற எந்த உதவிகளையும் பிரேமலதா தடுக்கவில்லை கேப்டனை மீட்டு பழைய கேப்டனாக கொண்டுவர எத்தனை போராடினார் பிரேமலதா. சும்மா வாய்ல வந்த படி பேசாதே ஊருக்காக உன் புருஷனை தியாகம் செய்வாயா 4 கல்யாணம் செய்தவளுக்கு சப்போர்ட்டா பேசுற நீயெல்லாம் நல்ல பொம்பளையாக இருக்க வாய்ப்பே இல்லை என் மனைவி எனக்கு இன்னொரு தாய் போல் என்று பல முறை கூறியிருக்கிறார் கேப்டன் நீ யாருடி பிரேமலதா வை குறை கூற கேப்டன் வீட்டில் கக்கூஸ் கழுவுற வேலை செய்தவளா உத்தமன் மெச்சிய அன்பு மனைவி பிரேமலதா உத்தமன் செய்த உதவிகளை தடுக்காத மனைவி பிரேமலதா

    • @VillageMiniFoods
      @VillageMiniFoods 5 месяцев назад

      ​@@GhemavathiJyothistபிரேமலதா செய்த பாவம் என்னனு சொல்லுடி நீயெல்லாம் ஒரு பொம்பள யாரோ ஒருவர் எழுதிய பாடல்களுக்கு கேப்டன் வாயசைத்தார் அவ்வளவுதான் ராதிகாவை திருமணம் செய்திருந்தால் கேப்டனால் இவ்வளவு உதவிகள் செய்திருக்க முடியாது ராதிகாவும் சரத்குமாரும் சேர்ந்து இத்தனை ஆண்டுகளில் யாருக்காவது சிறு உதவியாவது செய்திருப்பார்களா திருமணமான பிறகு வீட்டிற்கு அனைவரையும் அழைத்து சாப்பாடு போடுவதை தவிர்த்தது மிகவும் சரியான முடிவு அவரிடம் வாங்கி தின்ற எந்த நாயும் அவர் உயிரோடு இருக்கும் போது அவருக்கு சப்போர்ட்டாக இல்லை 4 கல்யாணம் செய்தவளுக்கு சப்போர்ட்டா பேசுற நீயெல்லாம் நல்ல பொம்பளையாக இருக்க வாய்ப்பே இல்லை நீ உன் வீட்டில் அனைவரையும் தினமும் அழைத்து சாப்பாடு போடுவியா வீட்டில் எப்போதும் சாப்பாடு போட்டுக்கொண்டே இருந்தால் அது வீடு இல்லை சத்திரம் மற்ற எந்த உதவிகளையும் பிரேமலதா தடுக்கவில்லை கேப்டனை மீட்டு பழைய கேப்டனாக கொண்டுவர எத்தனை முறை முயற்சித்தார்கள் விதி வலியது வாய்க்கு வந்ததை பேசாதே நீ என்ன கேப்டன் வீட்டில் கக்கூஸ் கழுவுற வேலை செய்தவளா கேப்டன் விஜயகாந்த் அவர்கள் என் மனைவி எனக்கு இன்னொரு தாய் என்று பல முறை கூறியிருக்கிறார் உத்தமன் மெச்சிய அன்பு மனைவி பிரேமலதா உத்தமன் செய்த உதவிகளை தடுக்காத மனைவி பிரேமலதா

  • @karthikotaku
    @karthikotaku 4 месяца назад

    Super speech innocent❤

  • @captain-daybyday
    @captain-daybyday 5 месяцев назад +4

    Hey, I feel the intention of this interview is not good .
    Avaru Sokka Thangam..
    Prema Amma is great,

  • @malaiselvan1934
    @malaiselvan1934 5 месяцев назад +5

    நீங்க விஜயகாந்த் பத்தி பேச வந்தீங்களா இல்ல விஜயகாந்த் ஓட்டை கலைக்கிறது பேச வந்தீங்களா

  • @vijirose2076
    @vijirose2076 5 месяцев назад +3

    But looks like it's not true wat she is saying...Vijay also playing at her house wen small time ?Sound not true

  • @RanjithKumar-cs3zu
    @RanjithKumar-cs3zu Месяц назад

    She is innocent talking

  • @syedsultanboysultan2016
    @syedsultanboysultan2016 4 месяца назад +1

    captain valga

  • @Sharath-kishore
    @Sharath-kishore 5 месяцев назад +4

    Edhu madhurai aria va endha place edhu

  • @moorthymoorthymoorhy2237
    @moorthymoorthymoorhy2237 5 месяцев назад +2

    Super aka

  • @Shanma-tu9vy
    @Shanma-tu9vy 5 месяцев назад +5

    Kahdiphga..sahsikah..iduku..kharanam.

  • @prabhubhuvana9105
    @prabhubhuvana9105 4 месяца назад

    😢ithuvarai viji sir kudumpam yaraiumeee ,death kooda parkala 😢,only anni kudumpam matumee😢😢....

  • @backiyambackiyam3605
    @backiyambackiyam3605 5 месяцев назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @manonmani9282
    @manonmani9282 5 месяцев назад +2

    Intha lady poramaiya pesura mathir irrugu

  • @user-vasantha
    @user-vasantha 5 месяцев назад +15

    . மரியாதையா கேப்டன் என்று சொல்லி பழகு

    • @homelyrecipes4138
      @homelyrecipes4138 5 месяцев назад

      Yow,

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 3 месяца назад +1

      மரியாதையா கேப்டன் என்று சொல்ல கூட தெரியவில்லை இதெல்லாம் என்ன ரகம் என்று தெரியவில்லை கேப்டன் கையாலே சாப்பிட்ட இவளுக்கு கொஞ்சம் கூட முகத்தில் வருத்தம் இல்லை குழந்தையிலிருந்து பார்த்தேன் வேற சொல்லற கேப்டன் எத்தனை வயதுக்கு மூத்தவர் கொஞ்சம் கூட மரியாதை இல்லை அண்ணி மேலே பொறாமை பிடித்தவள்

  • @KavisVlogs-hc5if
    @KavisVlogs-hc5if 5 месяцев назад +3

    Premalatha mama negative ah project panra Mari iruku

  • @saraswathykanagesan5133
    @saraswathykanagesan5133 5 месяцев назад +1

    Ithu oru muzhumaiyana mana niraivana petti. Thank you ma

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 3 месяца назад +1

    MnNALLA

    • @iqbalazizah1951
      @iqbalazizah1951 3 месяца назад +1

      NALLAVELAI RATHIGAVAI KALLYANUM MANNELLA...

  • @salomisona3554
    @salomisona3554 3 дня назад

    Ithukku prartha nalla paadurathaa 🤦🫣yappaaaaa Mama va pathi peasumbothu nallarundhathu but neeinga nallaaa paaduvanu sonningleaaa iyaiyooo

  • @gitaindien8554
    @gitaindien8554 5 месяцев назад +2

    Unmaiyai thathroopama pesuraanka... Radhikavudan nadittha padankal ellame thathroopa irukkum... Antha ppadankalil iruntha santhoshamum azhakum aduttha padankalil illai..vidhi piritthathu.... Avarukku ithellaam anubhavikkanumnu irukku...ivar mattum ithellaam sollavillaye.... Ellorum thaan solraanka...😢😢😢😢😢

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 5 месяцев назад +2

    Plant ilame Ena veeduu then rain kle water kle

  • @NgKuma-ee2wk
    @NgKuma-ee2wk 4 месяца назад

    I love ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @chitrachitra8465
    @chitrachitra8465 5 месяцев назад +12

    இன்னும் கொஞ்சம் கலரா அழக இருந்து இருத்தல் . ஊரையே விலை பேசி விற்று இருப்பாய் பொரம்போக்கு உலக அழகினு நினைப்பு தூ.....

  • @RaviChandhiran-ci8ot
    @RaviChandhiran-ci8ot 3 месяца назад

    கேப்டன் அவர்கள் மூனோடு முட்ட யை சேர்த்து சாப்பிட்டு இருக்கவே கூடாது அதுவே ஒரு பெரிய பாய்சன்

  • @chitrachitra8465
    @chitrachitra8465 5 месяцев назад +10

    என்னபா இந்த பைதியத்த எப்படி பா பிச்சிங்க உலக அழகினு நினைப்பு இவளுக்கு அடி ஒதை நிச்சயம்

  • @vijiviji2182
    @vijiviji2182 5 месяцев назад +2

    Sadharnama pesalame amirdha

  • @peoplesvoice1458
    @peoplesvoice1458 5 месяцев назад +11

    Pogama Radhika enna alagu Radhika caption super Jodi awanga serndhirunda caption innum arogiyathodu vaalndhirupar

  • @thozhanamlps2008
    @thozhanamlps2008 5 месяцев назад +3

    Climax twist 😇

  • @user-ot1kb2tr8g
    @user-ot1kb2tr8g 4 месяца назад +2

    Vijayakanthunu name sollatha captain sollu

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t 5 месяцев назад

    எதிர் வீடு என்பதற்காக கதை விடுவது போல உள்ளது.

  • @dumilstar8526
    @dumilstar8526 5 месяцев назад +1

    அமிர்தா நான் உங்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் ❤❤❤❤

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 5 месяцев назад +1

    Hmm...yrvalo simple irundarkaruu area lee

  • @lavanyaloves4019
    @lavanyaloves4019 4 месяца назад +1

    அண்ணி மேல உனக்கு பொறாமை

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 3 месяца назад +1

      உண்மைதான் சகோதரி பிரேமலதா அண்ணி மீது பொறாமை அதிகம் பார்த்தாலே தெரியுது

  • @Shanma-tu9vy
    @Shanma-tu9vy 5 месяцев назад +4

    Oonmhazi ..khacciiku..poogha..kudahdu..

  • @valarmathivalar9372
    @valarmathivalar9372 4 месяца назад

    Akka avar kuda kutty ponnula iruthu palaki irukenka unka kannula kanner varaleye en

  • @sulagsana
    @sulagsana 5 месяцев назад +8

    நானும் இலங்கை தான் நக்கல் பண்ணாத

  • @kanagu-zx9nf
    @kanagu-zx9nf 5 месяцев назад +6

    உனக்கு ஏதோ பொறாமையில் பேசுற.

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 3 месяца назад +1

      உண்மை உண்மை👍

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 5 месяцев назад

    Engaluk antha kuduppana illo kittave irunthirkinga Luke

  • @manonmani9282
    @manonmani9282 4 месяца назад +1

    போடி ஓவர் ஆக்ட்டிங்க பண்ணாத

  • @susilamani1456
    @susilamani1456 5 месяцев назад

    தி .க.இவர்களை கடத்தியாச்சு ...

  • @babithas4124
    @babithas4124 5 месяцев назад +1

    Yennao karupuna kevalama pesura nee periya alagi madhiri

  • @nithishganesan5617
    @nithishganesan5617 5 месяцев назад

    Antha edathula vijay irunthara

  • @lavanyaloves4019
    @lavanyaloves4019 4 месяца назад +1

    மரியாதையா பேசு

  • @jothyumashankar4
    @jothyumashankar4 5 месяцев назад

    அர்ச்சனா

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 5 месяцев назад +1

    Dmkkk karun ruinddd him u still in their pqrtyy.for moneyy will be in forc... all shamee ...ksrun make doct to rem his nervess

  • @chitrachitra8465
    @chitrachitra8465 5 месяцев назад +1

    Adiyea ni Vadivel pola nalla vangi kattikka pora

  • @NivethaSaravanan-uc8on
    @NivethaSaravanan-uc8on 5 месяцев назад +1

    Neenga konjam varusham munna unga paiyanoda neeya naana vanthingala