வணக்கம்.தொழிலையை பற்றி பல தகவல்களை மிக சிறப்பாக எடுத்துரைத்த திரு.பாலாஜி ஹாசன் அவர்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த திண்டுக்கல் ஜோதிட நிர்வாகத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடன். மிகவும் சிறப்பாகவும் அருமையாகவும் உள்ளது. நன்றி நன்றி நன்றி
Concept Introduction start 5:11 Balaji Hasan concept start: 8:43 Balaji Hasan Introduction Concept : 11:46 Balaji Hasan ஒரு ஜாதகத்தில் தொழி ஒத்து வருமா ? ஒத்து வராதா? 17:54 Describe short:- சனி ராகு or சனி கேது வக்ரம் ஆகி 3 6 12 மறைய கூடாது மற்றும் சனி ராகு , சனி கேது தொழில் சரிப்பட்டு வராது. சந்திரன் :- 3,6,8,12 மற்றும் லக்னாதிபதி 3,6,8,12 மறைந்தாலும். வெளி ஊர் வாய்ப்பு இருக்கு Balaji Hasan concept கூட்டாளி ஒத்து வருமா வராதா 27:14 ஜாதகத்தில் மூலமாக தொழிலை தேர்வு செய்வது எப்படி 29:21 தொழில் முன்னேற்றம் எந்த அளவுக்கு போகும். 47:28 நவாம்சம் 1:47:30 கிரகசேர்க்கை 1:51:38 கிரகங்களும் தொழில் சேர்க்கைககளும் -1:14:04 தசாம்சம் _ -1:11:21
Wrong info about business. I'm a meena lagna person and I have Sani Rahu conjunction in Magaram at 11th house. I'm running more than 7 businesses and I'm extremely successful😎
@@vasanthaneallumalai3920 Yes. Sir. Sani Rahu Conjunction leads to do more number of business. In your horo, the 11th lord saturn is placed in it's own house. That's a main thing we have to consider.
ஜோதிடர்கள் சந்தேகம் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தொடரட்டும் பயனுள்ள கலந்துரையாடல்கள். அனைவருக்கும் அடியேனின் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
Thanks to share your knowledge Balaji sir . So many normal people's are waiting to listen you more than VIPs. This vedio will be definitely helpful for the who follows you .. please continue this part 2.. God bless you...
வணக்கம் சார் மிதுன லக்னம் 10 ல் குரு ராகு. 6 ல் சனி (வ) குரு- உத்திரட்டாதி சனி (வ) - கேட்டை குரு பாதகாதிபதி. சனி அஷ்டமாதிபதி. கும்ப ராசி. தற்போது 7 1/2 சனி ஆரம்பம். Job order செய்வது உத்தமம்.
Why you astrologers never ever discuss about farmers? Isn't it worth discussing about farmers and their issues astrologically.Take a note on this astrodgl. Waiting for your comments.
This is our longtime time job. It shud not be disturbed by anyone. Our growth in job shud also be good eventhough we r working hard. So it is gud to chk jatakam for job
வணக்கம் ஐயா தன வீட்டில் எந்த கிரகங்கள் சம்பந்தப் படுதோ அந்த வழியில் அவர்களுக்கு வருமானம் வரும் என்று கணித்து விடலாம் அது எந்த கிரகம் பலமாக இருக்கிறதோ அது மூலியமாக தொழிலும் கண்டுபிடித்துவிடலாம் இது என்னோட கணிப்பு
ஜோதிடம் ஒரு கடல் என்பது - தம்பி கூறுவது உண்மை - தம்பி பாலாஜியின் உழைப்பு தெரிகிறது - Super தம்பி good - good Thanks For - திண்டுக்கல் தொழில் முறைஜோதிடர்கள் - சின்ராஜ் அவர்களுக்கும் நன்றி - கோவை S. மோகன்ராஜ் - ஜோதிடர்
dob: 14.1.84; Time :1.45.pm. , Birth place : kanchipuram., Annamalai. kindly respond me anyone sir. when will I get a job? Which profession is suitable for me ?
இந்த விதிகளெல்லாம் ஜோதிட நூல்களில் உள்ளது தான். ஆனால் எந்த விதி ஒரு குறிப்பிட்ட ஜாதகத்துக்கு ஒத்து வரும் என்று சொல்வது எல்லா ஜாதகங்கங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டது எளிதாக இல்லை. 🙏
எளிதாக விதிகளை பயன் படுத்துனீர்கள் என்றால் துல்லியமாக சொல்ல முடியாது , எளிமையாக ஜோதிடம் படிக்கச் நினைக்காதீர் மிக ஆழமாக நிறைய படிக்கவேண்டும், எளிமைக ஜோதிடம் படித்தால் கடைசி வரை எளிமையான மக்களிடம் தான் ஜோதிடம் சொல்ல முடியும். துல்லியமா சொல்ல பழகினால் மட்டுமே முக்கிய நபர்களை நம்மை சந்திக்க தூண்ட முடியும்
@@balajihaasan-officialchannel நன்றி ஐயா. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான். நான் தொழில் வழி அல்ல. ஆயினும் என் வாழும் காலம் முடிவதற்குள் ஜோதிடம் ஓரளவுக்காவது கற்று விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
@@balajihaasan-officialchannel Balaji, Excellent information. You are Genius. Thank you 🙏. Is 10th house only for Business? For Monthly income job, will you check in 6th house Planet? I assume above rules applicable for 6th house as well? Thank you.
1.19.24 to 1.19.34 ஜாகாகிரதையா இருக்கனும் அப்படீன்னு சொன்னாலும் நடப்பது நடக்கிறது. இனி ஜாதகம் பார்த்தாலும் பிரயோஜனம் இல்லை போலிருக்கிறது என்று முடிவு எடுத்துவிடுவார்களோ?
பாலாஜியின் flow வை தடுத்து, சொல்ல வந்த விஷயங்களை முழுமையாக சொல்ல விடாமல் தடுத்து நிறுத்தியது கொடுமை. குரு பாக்கியநாதன் , உங்க அதிக பிரசங்கிதனம் கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள். மழை போல அவர் ஜோதிடம் பொழிந்து கொண்டு இருக்கையில், கேள்வி பதில் session எதுக்கு?
திருபரணிபால்ராஜ் ஆதித்யகுருஜி இன்னும் சிலர் எவ்வளவு தெளிவாக நிதானமாக கருத்துக்களை கூறுகிறார்கள் நீங்களும் அதைப்பற்றி யோசிக்கலாமே ஆர்வக்கோளாறா நன்றி நற்பவி
@@balajihaasan-officialchannel மிதுன லக்னம் ஏழாம் அதிபதியே பத்தாம் அதிபதியும் - ஏழாம் வீடு தனுர் பத்தாம் வீடு மீனம் இரண்டின் அதிபதி குரு. அதனால் கேள்வி.
@@venkatesanramamurthy1003 குரு எந்த வீட்டோடு தொடர்பு கொள்கிறது என்று பார்த்து கொள்ள வேண்டும். அதை பொருத்து தான் பாதகம் வருமா இல்லை தொழில் வருமா என்று கணிக்க வேண்டும்
@@venkatesanramamurthy1003குரு தசையில் தொழில் வளரும்..குடும்பம் அல்லது மனைவி பாதிக்கப்படுவர். இது பொது பலன் மட்டுமே, முழு ஜாதகம் பார்த்து கொள்ளவும். கவலை வேண்டாம்
வணக்கம்.தொழிலையை பற்றி பல தகவல்களை மிக சிறப்பாக எடுத்துரைத்த திரு.பாலாஜி ஹாசன் அவர்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த திண்டுக்கல் ஜோதிட நிர்வாகத்தினருக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.
வாழ்க வளமுடன்.
மிகவும் சிறப்பாகவும்
அருமையாகவும் உள்ளது.
நன்றி நன்றி நன்றி
Concept Introduction start 5:11
Balaji Hasan concept start: 8:43
Balaji Hasan Introduction Concept : 11:46
Balaji Hasan ஒரு ஜாதகத்தில் தொழி ஒத்து வருமா ? ஒத்து வராதா? 17:54
Describe short:- சனி ராகு or சனி கேது வக்ரம் ஆகி 3 6 12 மறைய கூடாது மற்றும் சனி ராகு , சனி கேது தொழில் சரிப்பட்டு வராது. சந்திரன் :- 3,6,8,12 மற்றும் லக்னாதிபதி 3,6,8,12 மறைந்தாலும். வெளி ஊர் வாய்ப்பு இருக்கு
Balaji Hasan concept கூட்டாளி ஒத்து வருமா வராதா 27:14
ஜாதகத்தில் மூலமாக தொழிலை தேர்வு செய்வது எப்படி 29:21
தொழில் முன்னேற்றம் எந்த அளவுக்கு போகும். 47:28
நவாம்சம் 1:47:30
கிரகசேர்க்கை 1:51:38
கிரகங்களும் தொழில் சேர்க்கைககளும் -1:14:04
தசாம்சம் _ -1:11:21
Thanks Sir
Thank u sir, for clear update
Thank you
Wrong info about business. I'm a meena lagna person and I have Sani Rahu conjunction in Magaram at 11th house. I'm running more than 7 businesses and I'm extremely successful😎
@@vasanthaneallumalai3920 Yes. Sir. Sani Rahu Conjunction leads to do more number of business. In your horo, the 11th lord saturn is placed in it's own house. That's a main thing we have to consider.
சிறிய வயதில் முதிர்ந்த ஞானம். வாழ்க வளமுடன்.
இவ்வளவு busy ஆன நேரத்திலும் comments க்கும் பதில் சொல்கிறீர்கள் பாலாஜி Sir . You are really great. Part 2 கண்டிப்பாக போடவும். காத்திருக்கிறோம்.
நிகழ்வுவை வழங்கிய திண்டுக்கல் ஜோதிட சங்க நிர்வாகிகளுக்கும் பாலாஜி ஹாசன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி கள்
Great effort by balaji!!👏👏 His Hardwork and dedication is an inspiration for upcoming astologers👍
Thanks for astrodgl 🙏
ஜோதிடர்கள் சந்தேகம் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தொடரட்டும் பயனுள்ள கலந்துரையாடல்கள். அனைவருக்கும் அடியேனின் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
Thanks to share your knowledge Balaji sir . So many normal people's are waiting to listen you more than VIPs. This vedio will be definitely helpful for the who follows you .. please continue this part 2.. God bless you...
சார் நீங்க எத வைத்து சொல்கிறீர்கள். Apply செய்து பாருங்கள் .
Balaji sir fan's like here ❤️
நிகழ்ச்சி அருமை. பாலாஜி ஹாசனின் விளக்கம் நன்று. அனைவருக்கும் நன்றி.
@Balajihassan very superb and accurate information
மிக்க நன்றி பாலாஜி சார், சின்ன ராஜ் சார். வணக்கம்
What a deep knowledge! Waiting for part 2.
kindly quickly arrange part 2....very interesting... thanks Mr. Balaji
sure sir
பாலாஜிஹாசன் எப்போதும் தன் அனுபவ ஜோதிட ஜாதகம் காட்டி பேசினால் நன்றாக இருக்(கும் )கிறது 🙏
அருமை அருமை ஐயா நன்றி நன்றி part 2
அருமை பாலாஜீ
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு 🙏🙏🙏👍👍👍
Mr balaji ur prediction for homeopathy field is correct
மிக்க நன்றி அய்யா
Enna nandri
Super sir அருமையான பதிவு நன்றி நன்றி நள்றி
Thanks Mr.Balaji sir
வணக்கம் சார்
மிதுன லக்னம்
10 ல் குரு ராகு. 6 ல் சனி (வ)
குரு- உத்திரட்டாதி
சனி (வ) - கேட்டை
குரு பாதகாதிபதி. சனி அஷ்டமாதிபதி. கும்ப ராசி.
தற்போது 7 1/2 சனி ஆரம்பம்.
Job order செய்வது உத்தமம்.
😊👍👌👌 சூப்பர். அருமை குருநாதா பாலாஜி ஹாசன் அவர்களையும் இணைத்து விட்டீர்கள். 🙏🙏🙏
நன்றி
Very good knowledge
Konjam better internet oda podunga sir , a humble request 🙏
Why you astrologers never ever discuss about farmers? Isn't it worth discussing about farmers and their issues astrologically.Take a note on this astrodgl. Waiting for your comments.
நன்றி
நன்றி 🙏
@Balaji, Vakra Graham pinnoki paakumnu soninga. Vera oru Graham Vakra Grahathai paarthal eppadi vela seiyum. Example: Sevvai Vakram adhai Sukran or Budhan paarthal eppadi vela seiyum.
Really very useful tips. He deserve for his work. We must
learn many tips from him.
1968 - நவம்பர் மாதத்தில் ராகு & சனி. குரு & கேது சேர்க்கை.
GuruBakyanatgan sir, you said you released the other talk of balaji could not find
பார்க்க போறது ஒத்த வேலை.. அதுக்கு 1008 rule..
இருப்பது ஒரு உயிர் , ஆனால் லட்சத்திற்கும் மேற்பட்ட வியாதிகளும் மருந்துகளும் உண்டு .
This is our longtime time job. It shud not be disturbed by anyone. Our growth in job shud also be good eventhough we r working hard. So it is gud to chk jatakam for job
Simma lagnam sukran budhan in meenam eighth house gov job kidaikuma sir
BV Raman book name sir
@Balaji, I couldn’t find Karmasthana Book by BV RAMAN. Could you name the right book name?
Search in
Sagar publication
10th house sani ucham. I am magara Lagnam. What business I start.
Hi
Makara lagnam Saturn ketu and chandran in lagnam
Second house Guru
Sixth house mars
Eight house buthan
Ninth house sukkran
Your comment pl
தன் வீட்டை தானே பார்க்கும் கிரகம் விளக்ககம்
வணக்கம் ஐயா தன வீட்டில் எந்த கிரகங்கள் சம்பந்தப் படுதோ அந்த வழியில் அவர்களுக்கு வருமானம் வரும் என்று கணித்து விடலாம் அது எந்த கிரகம் பலமாக இருக்கிறதோ அது மூலியமாக தொழிலும் கண்டுபிடித்துவிடலாம் இது என்னோட கணிப்பு
அதன்
மூலமாக
yenaku yellamey crta iruku tholil seiya mudila, velaiku poga mudila yethumey set aagala
Give me chance I will explain what I knows in very simple ways.
எனக்கு சொல்லுங்க ப்ரோ
Your contact please.
Mail id
Ur no bro
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹
சார் சனி குரு கேது மகர வீட்டில்
கன்னி ராசி கன்னி லக்னம்
தொழில் செய்ய வெகு நாளாக ஆசை
செய்யலாமா
மீனலக்கணம்வர்கோத்தமம்
குருசுயசாரம்உச்சம்5ல்
....8ல்சந்திரன்புஷ்கரநவாம்ஸம்
குருசாரம்
சாரம்கொடுத்தகுரு
சந்திரனுக்கு 10ல்
உடன்கேதுசூரியன்.
இப்படிஇருக்க
எப்படிசரியில்லைஎன்கிறீர்கள்.
ராகு திருவோணம் 2ல்.
ஆக10ல் வக்ர சனி.
ராகு/சந்திரன்
இவர்களுக்கு கேந்திரத்தில்
4&7&10ல்கிரஹங்கள்.
30-07-1990மதுரைஇரவு10-58
ஆண்
நீங்கள் ஆராயலாம்
நன்றி நற்பவி வாழ்க வளமுடன்
மொத்த மீட்டிங்கையும் குரு வணக்கத்திலேயே முடிச்சிடுவாரு போல இருக்கே
என்ன தொழில் என்பதற்க்கு நூறு ரூல்ஸ் சொல்கிறார் எதை எடுத்துக் கொள்வது என்பது கணிப்பது மிக மிக கடினம்
அடுத்த பக்கம் பாருங்கள் எப்படி கிரகங்களை பிரிப்பது என்பது பற்றி தெளிவாக பேசுகிறேன்
@@balajihaasan-officialchannel மகிழ்ச்சி நன்றி தம்பி
ஜோதிடம் ஒரு கடல் என்பது - தம்பி கூறுவது உண்மை - தம்பி பாலாஜியின் உழைப்பு தெரிகிறது - Super தம்பி good - good Thanks For - திண்டுக்கல் தொழில் முறைஜோதிடர்கள் - சின்ராஜ் அவர்களுக்கும் நன்றி - கோவை S. மோகன்ராஜ் - ஜோதிடர்
@@balajihaasan-officialchannel Bro பத்தாம் அதிபதி பரிவர்த்தனை ஆகி இருந்தால் என்ன சொல்லவே இல்ல
இவனோ உலகப் பிராடு இவனை எப்படி கணிப்பது
K
Boss you have Omicron infection I think better take rest and remedies. 🙏
dob: 14.1.84; Time :1.45.pm. , Birth place : kanchipuram., Annamalai. kindly respond me anyone sir. when will I get a job? Which profession is suitable for me ?
Contact number
Balaji bro 10 am athipathi udan kethu erunthal enna palan bro
பாலாஜி ஹாசன் மிதுனம் லக்கினமாக இருக்கலாம்,, பாலாஜி ஜாதகத்தில் இரண்டாமிடத்தில் சுக்கிரன் இருக்கலாம்
சிறப்பான கருத்துக்கள்.
நல்ல துவக்கம்.
IAM Salem sir
வணக்கம் சார்
மேஷ லக்னம். 10 ல் ராகு.
ராகு செவ்வாய் சாரம் .
செவ்வாய் ஆட்சி. ஆகவே இவர் செய்யும் தொழிலில் சிறப்பு பெற்றார்.
Need more investigation, will help to bring some truth.
💓💓💓
சந்திரனுக்கு
ஏது
வக்கிரம்
Sir Balaji Haasan sir cell no pl
உங்க கன்சல்டிங்ஃபீஸ் எவ்வளவு?
Address contact solluga pls
சிரிப்பு தான் வருது
இந்த விதிகளெல்லாம் ஜோதிட நூல்களில் உள்ளது தான். ஆனால் எந்த விதி ஒரு குறிப்பிட்ட ஜாதகத்துக்கு ஒத்து வரும் என்று சொல்வது எல்லா ஜாதகங்கங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டது எளிதாக இல்லை. 🙏
எளிதாக விதிகளை பயன் படுத்துனீர்கள் என்றால் துல்லியமாக சொல்ல முடியாது , எளிமையாக ஜோதிடம் படிக்கச் நினைக்காதீர் மிக ஆழமாக நிறைய படிக்கவேண்டும், எளிமைக ஜோதிடம் படித்தால் கடைசி வரை எளிமையான மக்களிடம் தான் ஜோதிடம் சொல்ல முடியும். துல்லியமா சொல்ல பழகினால் மட்டுமே முக்கிய நபர்களை நம்மை சந்திக்க தூண்ட முடியும்
@@balajihaasan-officialchannel நன்றி ஐயா. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான். நான் தொழில் வழி அல்ல. ஆயினும் என் வாழும் காலம் முடிவதற்குள் ஜோதிடம் ஓரளவுக்காவது கற்று விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
@@balajihaasan-officialchannel Balaji, Excellent information. You are Genius. Thank you 🙏. Is 10th house only for Business? For Monthly income job, will you check in 6th house Planet? I assume above rules applicable for 6th house as well? Thank you.
1.19.24 to 1.19.34 ஜாகாகிரதையா இருக்கனும் அப்படீன்னு சொன்னாலும் நடப்பது நடக்கிறது.
இனி ஜாதகம் பார்த்தாலும் பிரயோஜனம் இல்லை போலிருக்கிறது என்று முடிவு எடுத்துவிடுவார்களோ?
No use sir. Chinnaraj sir neenga peasunga.
பாலாஜியின் flow வை தடுத்து, சொல்ல வந்த விஷயங்களை முழுமையாக சொல்ல விடாமல் தடுத்து நிறுத்தியது கொடுமை. குரு பாக்கியநாதன் , உங்க அதிக பிரசங்கிதனம் கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள். மழை போல அவர் ஜோதிடம் பொழிந்து கொண்டு இருக்கையில், கேள்வி பதில் session எதுக்கு?
Chandran vagram agum ah
விருச்சிக லக்னத்திற்கு சந்திரன் 10ம் அதிபதி என்று சொன்னது தவராக தெரிகிறது. பரிசீலிக்கவும்
திருபரணிபால்ராஜ்
ஆதித்யகுருஜி
இன்னும்
சிலர்
எவ்வளவு
தெளிவாக
நிதானமாக
கருத்துக்களை
கூறுகிறார்கள்
நீங்களும்
அதைப்பற்றி
யோசிக்கலாமே
ஆர்வக்கோளாறா
நன்றி நற்பவி
30% sorry.
This guy destroyed the astrology
எதற்கு இவ்வளவு பதட்டமாக
தவறாகபேசிபின்புசரியாக
சொல்லி
அப்பப்பா...
எழுதி விளக்கினால் எளிதாகும்
Ellarum ingka than erukkingala.... cringe..chaik
பத்தாம் அதிபதியே பாதகாதிபதி ஆனால்.
சாரம் - 11 , ஸ்திரம் - 9 , உபாயம் - 7 ., எந்த லக்கணத்திற்கும் 10 அதிபதி பாதகாதி ஆக வரமாட்டார் . அடிப்படை ஜோதிடம் படித்து விட்டு சந்தேகம் கேட்கவும் .
@@balajihaasan-officialchannel மிதுன லக்னம் ஏழாம் அதிபதியே பத்தாம் அதிபதியும் - ஏழாம் வீடு தனுர் பத்தாம் வீடு மீனம் இரண்டின் அதிபதி குரு. அதனால் கேள்வி.
@@venkatesanramamurthy1003 குரு எந்த வீட்டோடு தொடர்பு கொள்கிறது என்று பார்த்து கொள்ள வேண்டும். அதை பொருத்து தான் பாதகம் வருமா இல்லை தொழில் வருமா என்று கணிக்க வேண்டும்
@@karthickg9931 குரு கடகத்தில் உச்சம்.
@@venkatesanramamurthy1003குரு தசையில் தொழில் வளரும்..குடும்பம் அல்லது மனைவி பாதிக்கப்படுவர். இது பொது பலன் மட்டுமே, முழு ஜாதகம் பார்த்து கொள்ளவும். கவலை வேண்டாம்
சார் நீங்க சொல்லுற விதில அனைவரும் சொந்தமா தொழில் செய்யலாம் இதில் ஒரு விதியாவது அனைவருக்கும் இருக்கு
மிக்க நன்றி பாலாஜி சார், சின்ன ராஜ் சார். வணக்கம்