சின்ன ராஜ் ஐயா அவர்களின் மேலான எண்ணங்களுக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த அன்பு கலந்த நன்றியினை உரித்தாக்கிக் கொண்டு மனம் திறந்து பாராட்டி வாழ்த்துகிறேன். ஜோதிட உள்ளங்களுக்கு நீங்கள் செய்யும் மகத்தான முயற்சிகள் உங்களை மேலான இடத்தில் வைக்கிறது. நன்றி! நன்றி! நன்றி!!!
அருமையான விளக்கங்கள் கொஞ்சமும் யோசிக்காமல் எல்லா நுணுக்கமான விஷயங்களையும் சொல்லி கொடுக்கும் மனோ நிலை , ஒரு நல்ல ஆசிரியர் . அருமையான விளக்கங்கள் நன்றி தம்பி 👍👍👍👍👍👍👍👋👋👋👋👋👋👋👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
இறைவணக்கம் பாடிய கொடுமுடி சதீஷ் அய்யா அவர்களின் பாடல் மனதை உருக்கியது. அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். மேலும் பாலாஜியின் ஜோதிட் வெடி வியப்பை அளிக்கிறது இளைஞ்சரின் உணர்ச்சிமிகு உடனடி பேச்சு பாராட்டுதலுகுறியது. ஆழ்நத அறிவும் புலமையும் இவரிடம் மறைந்துள்ளது. திரு சின்னராஜ் அய்யா தான் இத்தகைய கருத்தரங்களில் அதனை வெளிகொணரமுடியும். நிர்வாகிகளுக்கு பாராட்டுக்ள். நன்றி
நல்லதொரு வாய்ப்பை கொடுத்த திண்டுக்கல் ஜோதிடர் நல சங்கத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி மீண்டும் நல்லதொரு சந்தர்ப்பத்தில் வேற ஒரு தலைப்பில் பேசுவோம் மீண்டும் நன்றி
நன்றி தம்பி பாலாஜி🙏🏻,, மேலும் மழை பிரசன்னம், கிரிக்கெட் ஆய்வு போன்ற பல கருத்து பரிமாற்றம் எங்களின் திண்டுக்கல் ஜோதிடக் குழுவினர் களுக்கு வழங்கினால் நன்மை பயக்கும் தம்பி
Chinnaraj sir - this is really very good what is being done. I am in the US, and watch all your group sessions without fail. Thank for organizing and doing this to you and your team
சுயநலம் இல்லாத தம்பி ஏன் சுயநலம் என்று சொல்கிறீர்கள் மேலும் ஒளிவு மறைவு இல்லாமல் ஒரு நல்ல ஆசானாக விஷயங்களை பகிர்ந்தீர்கள் . ஒரு ஆசிரியரான என் பார்வையில் நீங்கள் ஒரு அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய தனக்கு தெரிந்த விஷயம் நம் சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம். வாழ்க பல்லாண்டு வளர்க உன் தொண்டு நீடூடி வாழ்த்துக்கள் தம்பி நன்றி நன்றி நன்றி நன்றி ஒரு பார்வையாளனாக
Thanks balaji I met mr. Jamakokl jombavan Amirthalingam, sangagiri. You are vibrant. doing good job to mundanane astrology. Thanks to the didigil astro group. keeo going
திரு.பாலாஜி ஹாசன் அவர்கள் ஒரு நாள் சன் டிவி பேட்டியில் திரு.ரஜினி காந்த் அவர்கள் தனது தர்பார் படத்தின் மூலம் மிக மிக புகழ் பெற்று வரலாறு பேசும், இந்த படம் ரசிகர்கள்/மக்கள் மத்தியில் சிறப்பாக பேசப்படும்னு சொன்னார், ஆனால் அவர் சொன்ன பலன் நடைபெறவில்லை, முத்து, பாட்ஷா, அண்ணாமலை போன்ற படங்களின் வெற்றியில் பாதி கூட தர்பார் படம் பெறவில்லை, ஆகவே பிரசன்னம் சொல்லும் பொழுது ஒரு முறைக்கு பல முறை கணக்கீடுகள் செய்து சொல்ல வேண்டும், இரண்டில் ராகுவோ/அல்லது இரண்டாமிடத்துக்கு ராகு சம்பத்தப்படும் போது பொய் சொன்னாலும் உண்மை போல் தெரியும், ஜாலங்கள் செய்யும், புகழ் தந்து விடும், படிப்பறிவை விட, ஜோதிடத்திற்கு அனுபவ அறிவு தான் மிக மிக முக்கியம் திரு.சின்னராஜ் ஐயா போல, திரு.சித்தயோகியார் ஐயா கூட மிகவும் ஆழமான/அனுபவம் வாய்ந்த பிரசன்ன வித்வான் ஆவார், சகுன/நிமித்தத்தை வைத்தே அனைத்தும் சொல்லி விடுவார், சமீபத்தில் யதார்த்த ஜோதிடர் ஷெல்வி ஐயா கூட பலன் தப்பி விமர்சனத்திற்கு ஆளானார்கள், ஆகவே இவர் அடக்கி வாசித்தல் நலம், ஜோதிட ஜாம்பவான்கள் அடியேன் சொன்ன கருத்தில் தவறு இருப்பின் மன்னிக்கவும், youtube ல் இவர் சன் டிவி க்கு கொடுத்த தர்பார் பேட்டியை பாருங்கள் புரியும்...
Balaji Brother What makes you think people in America opt for mail in because of their laziness. Mail in ballot came for mostly for their soldiers to cast vote. This election many opted in account of COVID
வணக்கம் ஜோதிட கலை வல்லுநர்கள் அனைவருக்கும் நான் வேல்மணி அரியலூர் மாவட்டம் மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் பிறந்த தேதி 09/06/1980 மாலை நேரம் 05:53 எனக்கு நடந்த ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் எங்கள் வீடு நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ளது நான் சிறுநீர் கழிப்பதற்க்காக வீட்டை விட்டு வெளியே போகிறபோது என் மனக்கண்ணில் ஒரு சம்பவம் வருகிறது அது என்னவென்றால் நான் அருகிலுள்ள அந்த பேருந்து நிறுத்தத்தை தாண்டிச்சென்று சாலையின் அருகாமையில் அமர்ந்து சிறுநீரை கழித்துக்கொண்டிருக்கும் போது அரசுப்பேருந்து வந்து என் மீது ஏறிச்செல்வது போலவும் நான் இருந்து விடுவது போலவும் என் விட்டார்கள் அனைவரும் கதறி அழுவது போலவும் என் மனதில் தோன்றுகிறது எனக்கும் இது அதிர்ச்சியாக இருந்தது அந்தநேரம் சாலையில் எந்தவொரு வாகனமும் இல்லை அதே நேரத்தில் நான் அவசரநிலையில் சிறுநீரை கழித்துவிட்டு பேருந்து நிறுத்த நிழற்குடைக்குள் நின்று கொண்டு இந்த சம்பவம் நடக்குமா என கவனிக்க தொடங்கினேன் என் மனதில் தோன்றியது போலவே அரசுப்பேருந்து வருகிறது அப்போதும் சாலையின் எதிரே எந்த வாகனமும் வரவில்லை ஆனால் அந்த பேருந்து நான் சிறுநீர் கழித்த இடம் வரை சென்று தடம் புரண்டு அங்கும் இங்குமாக ஓடி பிறகு சரியாக சென்றது என் மனத்திரையில் எப்படி அந்த நிகழ்வு தோன்றியதோ அதுபோலவே நிகழ்ந்தது இது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது பகிர்ந்ததில் மகிழ்ச்சி
Superb and scintillating. Balaji Haasan will have a very bright future. If only he is competent to deliver in English, he would become internationally popular Astrologer. He is blessed with a talent. Wishing him all the best. I am inordinately delighted and greatful to Dindigul Astrologers Association and particularly to Mr. Chinnaraj. Great and Fantastic. Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai 9245803861.
When rahu in taurus, it doesn't indicate negativity or bad events to arts and entertainment, but a improved more sophisticated and technologically advanced art form will come into place. This will also increase the achievements in autonomous driving industry (self driving cars).
வணக்கம் ஐயா, 🙏🏻🙏🏻 எங்களின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து மிகுந்த கவலையில் உள்ளேன் தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள். 🙏🏻🙏🏻 நான் விரும்பும் நபருடன் காதல் திருமணம் நடக்குமா? எங்களுக்கு திருமண பொருத்தம் உள்ளதா? நாங்கள் இருவரும் வேற்று மதம் நாங்கள் காதல் திருமணம் செய்யலாமா, பெற்றோர் சம்மதம் கிடைக்குமா? புத்திர தோஷம் & இருதார தோஷம், ஆயுள் தோஷம் உள்ளதா? 🙏🏻🙏🏻 பெண்:dob-18/01/1995, 9.15pm,Chennai ஆண்:dob-08/01/1994, 9.05pm, coimbatore. ஒரு ஜோதிடர் பொருத்தம் உள்ளது என்று கூறுகிறார். மற்றொரு ஜோதிடர் பெண் ஜாதகத்தில் சுக்கிரனை சனி செவ்வாய் பார்ப்பதால் காதல் திருமணம் வாழ்க்கையில் சிக்கல் வரும் என்று சொல்கிறார், ஆண் ஜாதகத்தில் குரு பார்வை 7 & 11 வீட்டைப் பார்ப்பதால் இரண்டு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டால் அந்த வாழ்க்கை நன்றாக நிலைத்திருக்க வழி கூறுங்கள் ? நடக்கும் தசா புத்திகள் சரி இல்லையா 2022 பிறகு திருமணம் செய்தால் நல்லது நடக்குமா? நாங்கள் இருவரும் உயிராக காதலிக்கிறோம் என்றும் இணைந்து இருக்க சிறந்த பரிகாரம் உள்ளதா தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள் ஐயா.🙏🏻🙏🏻🙏🏻😭😭
ஜோதிடத்தில் ஒருவரின் பெயரை எப்படி சொல்வது? உதாரணத்திற்கு, திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது இந்த பெயருள்ள வரன்தான் அமையும் என்று எப்படி சொல்வது? Balaji Hassan க்கு இருக்கும் Busy யில் பதில் கிடைக்குமா🤔🤔
He says making mistake in youtube gets him popular faster than giving correct predictions. Ironically this popularity gets him to contacts with celebrities or great people. 😂
இவர் சொன்னதை போல் சசிகலா ஜனவரி மாதம் சிறையில் இருந்து வெளியே வந்து விட்டார் ஆனால் வருடம் மட்டுமே வித்தியாசம் போன வருடம் வர வேண்டியவர் இந்த வருடம் வந்து இருக்கிறர் அவ்வளவுதான் சிறிய
திரு பாலாஜி ஹாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏எல்லா நல்லமமும் என்றும் இறைவன்அருள்கிடைக்கவேண்டும் வாழ்த்துக்கள் நன்றி
சின்ன ராஜ் ஐயா அவர்களின் மேலான எண்ணங்களுக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த அன்பு கலந்த நன்றியினை உரித்தாக்கிக் கொண்டு மனம் திறந்து பாராட்டி வாழ்த்துகிறேன். ஜோதிட உள்ளங்களுக்கு நீங்கள் செய்யும் மகத்தான முயற்சிகள் உங்களை மேலான இடத்தில் வைக்கிறது.
நன்றி! நன்றி! நன்றி!!!
அருமையான பதிவு.இது போல் பதிவுகள் நிறைய எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி
அருமையான விளக்கங்கள்
கொஞ்சமும் யோசிக்காமல் எல்லா நுணுக்கமான விஷயங்களையும் சொல்லி கொடுக்கும் மனோ நிலை ,
ஒரு நல்ல ஆசிரியர் .
அருமையான விளக்கங்கள்
நன்றி தம்பி
👍👍👍👍👍👍👍👋👋👋👋👋👋👋👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Excellent program
தொடரட்டும் உங்கள் தனி தன்மை
சகோதரா உங்கள் சங்கத்திற்கும், நன்றி தமிழ் பேச்சுவன்மை தான்இருவருக்கும் அழகு, வாழ்க வளமுடன். இரவு11:45.
இறைவணக்கம் பாடிய கொடுமுடி சதீஷ் அய்யா அவர்களின் பாடல் மனதை உருக்கியது. அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். மேலும் பாலாஜியின் ஜோதிட் வெடி வியப்பை அளிக்கிறது இளைஞ்சரின் உணர்ச்சிமிகு உடனடி பேச்சு பாராட்டுதலுகுறியது. ஆழ்நத அறிவும் புலமையும் இவரிடம் மறைந்துள்ளது. திரு சின்னராஜ் அய்யா தான் இத்தகைய கருத்தரங்களில் அதனை வெளிகொணரமுடியும். நிர்வாகிகளுக்கு பாராட்டுக்ள். நன்றி
பாலாஜி ஹாசன் மிக மிக அருமை வாழ்த்துகள்
பதிவு எழுத்து வடிவில் இருந்தால் மிகச் சிறப்பு .
நல்லதொரு வாய்ப்பை கொடுத்த திண்டுக்கல் ஜோதிடர் நல சங்கத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி மீண்டும் நல்லதொரு சந்தர்ப்பத்தில் வேற ஒரு தலைப்பில் பேசுவோம் மீண்டும் நன்றி
நன்றி தம்பி பாலாஜி🙏🏻,, மேலும் மழை பிரசன்னம், கிரிக்கெட் ஆய்வு போன்ற பல கருத்து பரிமாற்றம் எங்களின் திண்டுக்கல் ஜோதிடக் குழுவினர் களுக்கு வழங்கினால் நன்மை பயக்கும் தம்பி
Hats off to u sir, really no words about ur knowledge in astrology.👏👏👏👏👏👏👏👏
அற்புதமான பேச்சு
நன்றி நன்றி நன்றி திரு. பாலாஜி ஹாசன்
மிக மிக நன்றிகள் பல... மழை பிரசன்னத்தை பற்றியும் பாடம் நடத்த்துங்கள் ..... மிக மகிழ்ச்சி...
Amazing.. your thought rate and speech is too fast to follow.. Awesome as usual.. Appreciate your energy..
Chinnaraj sir - this is really very good what is being done. I am in the US, and watch all your group sessions without fail. Thank for organizing and doing this to you and your team
மிக்க நன்றி திரு. பாலாஜி ஹாசன், திரு. சின்னராஜ் ஐயா & திண்டுக்கல் ஜோதிட சங்கம். மிகவும் பயனுள்ள தகவல்
சுயநலம் இல்லாத தம்பி
ஏன் சுயநலம் என்று சொல்கிறீர்கள்
மேலும் ஒளிவு மறைவு இல்லாமல்
ஒரு நல்ல ஆசானாக விஷயங்களை பகிர்ந்தீர்கள் .
ஒரு ஆசிரியரான என் பார்வையில்
நீங்கள் ஒரு அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய தனக்கு தெரிந்த விஷயம் நம் சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம்.
வாழ்க பல்லாண்டு
வளர்க உன் தொண்டு
நீடூடி வாழ்த்துக்கள் தம்பி
நன்றி நன்றி நன்றி நன்றி
ஒரு பார்வையாளனாக
அறுமை அருமையான விளக்கம்.. பிரமிப்பாக உள்ளது... எல்லோருக்கும் நன்றி கள் பல...
வணக்கம் சகோதரா,சிறந்தமுறையில் எல்லோரையும் இனைத்து சிறந்தமுறையில் நிகள்ச்சி வழங்கிநீர்கள் மிக்கநன்றி, பாலாயின்உரைசிறப்பு,அதிகவிடயம் பகிர்ந்தார் உங்கழ்ஜோதிடசங்கத்திற்கு நன்றி. தொடர்ந்துஎதிர்பார்கிறேன்,வடஅமெரிக்காவிற்கு என்ன லக்ணம் , நோய்த்தாக்கம் மிகதிகம் எம்மவர்களும் பலர் இறந்துள்ளனர்
Thanks balaji
I met mr. Jamakokl jombavan Amirthalingam, sangagiri.
You are vibrant.
doing good job to mundanane astrology.
Thanks to the didigil astro group.
keeo going
திரு.பாலாஜி ஹாசன் அவர்கள் ஒரு நாள் சன் டிவி பேட்டியில் திரு.ரஜினி காந்த் அவர்கள் தனது தர்பார் படத்தின் மூலம் மிக மிக புகழ் பெற்று வரலாறு பேசும், இந்த படம் ரசிகர்கள்/மக்கள் மத்தியில் சிறப்பாக பேசப்படும்னு சொன்னார், ஆனால் அவர் சொன்ன பலன் நடைபெறவில்லை, முத்து, பாட்ஷா, அண்ணாமலை போன்ற படங்களின் வெற்றியில் பாதி கூட தர்பார் படம் பெறவில்லை, ஆகவே பிரசன்னம் சொல்லும் பொழுது ஒரு முறைக்கு பல முறை கணக்கீடுகள் செய்து சொல்ல வேண்டும், இரண்டில் ராகுவோ/அல்லது இரண்டாமிடத்துக்கு ராகு சம்பத்தப்படும் போது பொய் சொன்னாலும் உண்மை போல் தெரியும், ஜாலங்கள் செய்யும், புகழ் தந்து விடும், படிப்பறிவை விட, ஜோதிடத்திற்கு அனுபவ அறிவு தான் மிக மிக முக்கியம் திரு.சின்னராஜ் ஐயா போல, திரு.சித்தயோகியார் ஐயா கூட மிகவும் ஆழமான/அனுபவம் வாய்ந்த பிரசன்ன வித்வான் ஆவார், சகுன/நிமித்தத்தை வைத்தே அனைத்தும் சொல்லி விடுவார், சமீபத்தில் யதார்த்த ஜோதிடர் ஷெல்வி ஐயா கூட பலன் தப்பி விமர்சனத்திற்கு ஆளானார்கள், ஆகவே இவர் அடக்கி வாசித்தல் நலம், ஜோதிட ஜாம்பவான்கள் அடியேன் சொன்ன கருத்தில் தவறு இருப்பின் மன்னிக்கவும், youtube ல் இவர் சன் டிவி க்கு கொடுத்த தர்பார் பேட்டியை பாருங்கள் புரியும்...
சூப்பர் பாலாஜி ஹாசன் தம்பி. நன்றி
Mr.பாலாஜி ஹாசன் அவர்கள் தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம்👋👋
கற்பவர்களிற்கு மிகப்பயன்உள்ளவிடயம் நன்றி நன்றி நன்றி...சகோதரா
Jskkskxxzzz
Super 👌🌹💐
Balaji Hasan sir simply superb semma lessons. Fantastic 👌👍
Super balaji sir. ..
Sir how to get Days best no..in gamling
சின்னராஜ் ஐயா அவர்களுக்கும் பாலாஜி ஹாசன் மற்றும் குழுவினரகளுக்கும் நன்றிகள் பல 🙏
Balaji Brother
What makes you think people in America opt for mail in because of their laziness. Mail in ballot came for mostly for their soldiers to cast vote. This election many opted in account of COVID
வணக்கம் ஜோதிட கலை வல்லுநர்கள் அனைவருக்கும்
நான் வேல்மணி அரியலூர் மாவட்டம் மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் பிறந்த தேதி 09/06/1980 மாலை நேரம் 05:53
எனக்கு நடந்த ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
எங்கள் வீடு நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ளது
நான் சிறுநீர் கழிப்பதற்க்காக வீட்டை விட்டு வெளியே போகிறபோது என் மனக்கண்ணில் ஒரு சம்பவம் வருகிறது
அது என்னவென்றால் நான் அருகிலுள்ள அந்த பேருந்து நிறுத்தத்தை தாண்டிச்சென்று சாலையின் அருகாமையில் அமர்ந்து சிறுநீரை கழித்துக்கொண்டிருக்கும் போது அரசுப்பேருந்து வந்து என் மீது ஏறிச்செல்வது போலவும் நான் இருந்து விடுவது போலவும் என் விட்டார்கள் அனைவரும் கதறி அழுவது போலவும் என் மனதில் தோன்றுகிறது
எனக்கும் இது அதிர்ச்சியாக இருந்தது அந்தநேரம் சாலையில் எந்தவொரு வாகனமும் இல்லை
அதே நேரத்தில் நான் அவசரநிலையில் சிறுநீரை கழித்துவிட்டு பேருந்து நிறுத்த நிழற்குடைக்குள் நின்று கொண்டு இந்த சம்பவம் நடக்குமா என கவனிக்க தொடங்கினேன்
என் மனதில் தோன்றியது போலவே அரசுப்பேருந்து வருகிறது அப்போதும் சாலையின் எதிரே எந்த வாகனமும் வரவில்லை
ஆனால் அந்த பேருந்து நான் சிறுநீர் கழித்த இடம் வரை சென்று தடம் புரண்டு அங்கும் இங்குமாக ஓடி பிறகு சரியாக சென்றது
என் மனத்திரையில் எப்படி அந்த நிகழ்வு தோன்றியதோ அதுபோலவே நிகழ்ந்தது
இது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது
பகிர்ந்ததில் மகிழ்ச்சி
Bro share market and lottry astrology podunga balaji hassan
Thank you chinnaraj sir balaji predictions very talented young man God bless him
Supper speech
Superb and scintillating. Balaji Haasan will have a very bright future. If only he is competent to deliver in English, he would become internationally popular Astrologer. He is blessed with a talent.
Wishing him all the best.
I am inordinately delighted and greatful to Dindigul Astrologers Association and particularly to Mr. Chinnaraj. Great and Fantastic. Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai 9245803861.
பேராசிரியர் பாலாஜி ஹாசன்
When rahu in taurus, it doesn't indicate negativity or bad events to arts and entertainment, but a improved more sophisticated and technologically advanced art form will come into place. This will also increase the achievements in autonomous driving industry (self driving cars).
Super Anna
Super sir very nice excellent 👏👏👏
Super sir part 2 podunga
Mr.Balaji Hassan கிட்ட இவ்வளவு திறமையா🤔🤔
Balaji vazga
நன்றி சார்
இறை வணக்கம் அடக்கமா இருத்தல் நலம்.
🌹🌹🌹
Very nice topic
Nice Balaji.. Om
இறை வணக்கம் சார்
Sirappu
Hi exact predictions sir.i read your article in your website. It is good but Mostly negative words..
Next meeting pl inform one day before
அய்யாநான்பாலாஜிஹாசன்பேச்சைகேட்டுநடுநடுங்கிப்போனேன்அவர்பல்லாண்டுகாலம்வாழவேண்டும்நன்பர்சின்னராஜாவுக்குநன்றி
Mr balaji y u said ur secret openly?
வணக்கம் ஐயா, 🙏🏻🙏🏻
எங்களின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து மிகுந்த கவலையில் உள்ளேன் தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள். 🙏🏻🙏🏻
நான் விரும்பும் நபருடன் காதல் திருமணம் நடக்குமா? எங்களுக்கு திருமண பொருத்தம் உள்ளதா? நாங்கள் இருவரும் வேற்று மதம் நாங்கள் காதல் திருமணம் செய்யலாமா, பெற்றோர் சம்மதம் கிடைக்குமா? புத்திர தோஷம் & இருதார தோஷம், ஆயுள் தோஷம் உள்ளதா? 🙏🏻🙏🏻
பெண்:dob-18/01/1995, 9.15pm,Chennai ஆண்:dob-08/01/1994, 9.05pm, coimbatore.
ஒரு ஜோதிடர் பொருத்தம் உள்ளது என்று கூறுகிறார். மற்றொரு ஜோதிடர் பெண் ஜாதகத்தில் சுக்கிரனை சனி செவ்வாய் பார்ப்பதால் காதல் திருமணம் வாழ்க்கையில் சிக்கல் வரும் என்று சொல்கிறார், ஆண் ஜாதகத்தில் குரு பார்வை 7 & 11 வீட்டைப் பார்ப்பதால் இரண்டு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டால் அந்த வாழ்க்கை நன்றாக நிலைத்திருக்க வழி கூறுங்கள் ? நடக்கும் தசா புத்திகள் சரி இல்லையா 2022 பிறகு திருமணம் செய்தால் நல்லது நடக்குமா? நாங்கள் இருவரும் உயிராக காதலிக்கிறோம் என்றும் இணைந்து இருக்க சிறந்த பரிகாரம் உள்ளதா தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள் ஐயா.🙏🏻🙏🏻🙏🏻😭😭
Wow wt a prediction sir, im in saudi. இங்கு 20 நாடுகளை சேர்ந்த மக்கள் சவுதி வர தடை.
What happen hari priya
Bcoz of corona second wave, gulf countries has entry restrictions
@@haripriyaa2173r u working in saudhi
தாங்கமுடியடாசாமி
நீ சொல்லுவது என்ன காமெடி
ஜோதிடத்தில் ஒருவரின் பெயரை எப்படி சொல்வது? உதாரணத்திற்கு, திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது இந்த பெயருள்ள வரன்தான் அமையும் என்று எப்படி சொல்வது? Balaji Hassan க்கு இருக்கும் Busy யில் பதில் கிடைக்குமா🤔🤔
உங்கள ஃபாலோ பண்ணுவாங்க என்பதர்க்கா யூ டியூப்பில் புளுகாம உண்மை நிலை பற்றி மட்டும் கூரவும்
எல்லாம் சரி யூ டியூப்பில் ஏன் மாத்தி பேசரேன்னு சொன்ன தம்பி
He says making mistake in youtube gets him popular faster than giving correct predictions. Ironically this popularity gets him to contacts with celebrities or great people. 😂
வணக்கம் குருஜி சார் , வாய்ப்பு அளித்தால் நானும் ஒரு தலைப்பில் பேசுகிறேன் சார் , Srv. சாமிநாதன் astrologer , 9655529874 , 9629541505 , நன்றி சார்.
Poor Audio
Worst audio
Balaji Hasan thayoli pundamavane..moodra thayoli..un ista pundaiku aduchu vidatha
பாலாஜி ஹாசன் டுபாக்கூர் ஜோதிடர்.இவரை பேச சொன்னது வெட்கக்கேடு