நேரம் சரியாக இருக்கும் போது தேர்வு நடப்பது இல்லை அரசு செய்யும் தவறு நிறைய மாணவர்கள் இன்று இப்படி தான் இருகிறார்கள் ஆண் பெண் இருபாலருமே சற்று தெளிவாக கூறுங்கள் ஐயாஇந்த திசை இந்த புத்தியில் வேலை கிடைக்கும் என்றால் அரசு தேர்வு முடிவு வெளியிடுவதர்க்குள் தசைகள் மாறினால் அவர்கள்மேலும் படிக்கலாம் இல்லை தொழில் செய்லாமா இன்று நிறைய பேர் நிலமை இப்படி தான் உள்ளது
ஹலோ sir, I am 1982 இன்னும் அரசு வேலைக்கு படித்து கொண்டு தான் இருக்கிறேன், கண்டிப்பா வெற்றி பெறுவேன் ஒரு நாள்.... மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை பண்ண Govt job போவேன்... சிவ சிவ 🙏🙏🙏
சூப்பர் சார்,அருமையான விளக்கம்,என்று ‘comment’மட்டும் தான் சொல்ல முடியும்…ஒரு சக்கரத்தில் (ராசி) பலன் எடுப்பதே கஷ்டமா இருக்கு…இதுல D10,அஷ்டவர்க்கம்,எல்லாம் பார்த்து பலன் எடுக்க வேண்டுமெனில்…ஹய்யோ…தல சுத்துது…நன்றி சார் 🙏🏻அருமையான விளக்கம்🙏🏻💐
அய்யா வணக்கம் தங்கள் ஒவ்வொருவீடியோவும் பார்ப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் மிகுந்த ஆறுதலாகவே உள்ளது ஊக்கமாகவும் உள்ளது எந்த பயமுமின்றி பார்க்கலாம் வாழலாம் இதனால் பயமின்றிவாழ்வதே நீண்ட ஆயுள்தானே நன்றி அய்யா
அய்யா ! சூப்பர், அருமையான வழக்கமான தங்களின் பாணியில் கூறினீர்கள். சந்தோசம். திருமணம் செவ்வாய் புக்தியில் நடக்கும் என்றீர்கள். ஜனன ஜாதகத்தில் செவ்வாய் 12ல் அமர்ந்திருக்கிறார். அதை கணக்கில் எடுத்துக்கொள்ள அவசியமில்லையா ? சிறு சந்தேகம். நன்றி.
லக்னதுக்கு 7ல் தொழில் ஸ்தானாதிபதி சனி நீசம் ஆகி குருவுடன் சேர்ந்து நீச பங்க ராஜ யோகம் பெற்று செவ்வாய் வீட்டில் அமர்ந்து உள்ளது. அங்கேயே செவ்வாயும் ஆட்சி. Eppothu சூரிய திசை செவ்வாய் புக்தி நடக்கிறது..நான் மருத்துவர் ஆவேனா sir... Enaku டாக்டர் aganum nu Aim .
வணக்கம் ஐயா நீங்கள் இந்த ஜாதகத்தில் சொன்ன விளக்கம் மிகவும் அருமை ஆனால் இந்த ஜாதகர் சொந்த தொழில் செய்யும் யோகம் பிறகு ஏன் அவர் புத்தி அரசு வேலை என்று காலம் விரையம் ஏற்பட்டது...
5 க்கு உடைய புதன் தன் இடத்திற்கு 12 ஆம் இடம் செல்வதால் புத்தி விரையம், நேரம் விரையம் ஏற்பட வாய்ப்புண்டு.லக்னத்தில் ராகு எனவே என்ஜாய்மெண்ட் எண்ணம் இல்லாமல் சோம்பேறித்தனம் இல்லாமல் செயல்பட்டால் வெற்றி வாய்ப்பு உண்டு.
குருவே சரணம் அண்ணா தொழில் செய்ய யோகம் இருந்தும்! இவ்வளவு கஷ்ட பட காரணம் என்ன அண்ணா.இது தெரிய வந்தால் பலரின் வாழ்க்கை முன்னேற வழி பிறக்கும் அண்ணா. நான் ஏதாவது தவறுதலா கேட்டிருந்தால் மன்னிக்கவும் அண்ணா குருவே சரணம் நன்றி அண்ணா
குரு வக்ரம் மற்றும் வர்க்கோத்தமம் மேஷ ராசியில் 2)மேஷ ராசியில் சனி நீச்சம் மற்றும் வக்கிரம் மற்றும் உச்ச செவ்வாய் உடன் பரிவர்த்தனை மற்றும் துலாம் ராசியிலிருந்து சுக்கிரன் பார்வை இந்த கிரகங்களின் பலன்களை எப்படி கண்டறிவது இதன் தசை எப்படி இருக்கும்
அண்ணா எனக்கு வேலைக்கு போக பிடிக்கால அப்படியே போனாலும் அதிகபட்சம் 1வாராம் போறேன் மறுபடியும் தொழில் செய்யலாம் அப்டின்னு வந்தரான்.இதுவரைக்கு எந்த தொழிலும் செய்யால .என்ன தொழில் செய்வேன் பணம் சம்பாரிப்பேனா.ஜோதிடத்தின் மேல் தீடிரென அளவு கடந்த ஆர்வம் வந்துள்ளது . ஒருவேளை ஜோதிடத்தை தொழிலாக செய்வேனா 14/12/1999 10.23am Rasipuram
அரசு வேளை க்கு என்ன அமைப்பு இருக்கவேண்டும். தொழில் செய்ய என்ன அமைப்பு இருக்கவேண்டும் அல்லது. வேலைக்கே போகாத ஊருசுத்த என்ன அமைப்பு இருக்கவேண்டும் இதல்லாம் சொ லலேயே ஐயா
ஐயா, நான் விருச்சிக லக்னம், லக்கனத்தில் வியாழன், மகர ராசி திருவோணம் star, லக்கனத்தில் இருந்து 3ல் சந்திரன்,4ல் சனி,5ல் சுக்கிரன்,6ல் சூரியன் கேது புதன்,9 ல் செவ்வாய்,12ல் ராகு.. திருமணம் ஆகவில்லை age 28. படாத பாடு படுகிறேன். வாழ்க்கை எவ்வாறு இருக்கும். வாழ்கை துணை எவ்வாறு அமையும்... Kindly request to you.... Plzz ans me... வாழ்க்கையவே வெறுக்கும் நிலை உள்ளது.
ஐயா வணக்கம், நானும் அனுச நட்சத்திரம் கேது திசை நடக்கிறது , தந்தையை இழந்தேன், படிப்பும் தடைப்பட்டது,2018இல் காதலால் அவமானம் இன்றும் மனதை வாட்டுகிறது, இப்போது வரை பல மனகசப்புகளுக்கு நடுவில் அரசு வேலைக்கு முயற்சிக்கிறேன் group 2 தேர்வேழுதிவிட்டு காத்திருக்கிறேன், dob:09.06.1998 ,time:2.00pm ஐயா மன வலிமை குறைவதால்,உடல் வலிமையையும் மொசமாகிவுள்ளது , ஐயா எனக்கு வழிக்காட்டுங்கள்
Thambi kethu nalla புத்தியை தருவார் யாரை நம்புவது நம்ப கூடாது என்று இன்னும் உனக்கு சோதனை இருக்கிறது 2024 வருடம் முடிவு அடையும் போது உனக்கு ஒரு பெரிய வாழ்க்கை இருக்கிறது அதனால் மனம் தளர கூடாது ..சிவனை கும்பிட பழகு அதுவே உனக்கு வழி..
பய பட தேவையில்லை.2024 வர போகும் சுக்கிரன் திசை உங்களுக்கு பெரிய முன்னேற்றம் கொடுக்கும்.ஆயுள் தோசம் இல்லை.அரசு வேலையோ சொந்த தொழிலோ, தனியார் வேலையோ எதாக இருந்தாலும் முன்னேற்றம் உண்டாகும்.
ஐயா வணக்கம் மிதுனம் லக்னம் அனுசம் நட்சத்திரம் விருச்சிக ராசி 17.5.1992 காலை 8.10 கேது திசை தொடங்கி விட்டது கேது வங்கிய சாரம் திருவாதிரை அரசு வேலைக்கு முயற்சி செய்யலாமா வேற ஏதாவது தொழில் செய்யலாமா எனக்கு அரசு வேலை க்கான யோகம் இருக்கா
வணக்கம் ஐயா. பிறந்த தேதி 22-05-84 6.34 am coimbatore.. can we predict obesity level with horoscope. Taking various steps to reduce weight but every thing failure . Is it possible for me to come back to my normal weight. Plz .
Sir In one of your video i think,Even if planet sitting in own house but the person is doing work for his lifetime because the planet is sitting on star whose lord is 6th planet.Kindly confirm this.
ஐயா, ரிஷப லக்கினத்தில் குரு இருந்து திசை நடத்தும் போது, சுக்கிரன் ஆட்சியோ, உச்சமோ பெற்றால், போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும் என்று சொன்னீர்கள் ஐயா. அங்கே, ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்களின் வீட்டில் இருக்கும் கிரகம், எவ்வாறு அரசாங்க வேலை பெற்றுதரும் ஐயா????
சார் மீனத்தில் ராகு சுக்கிரன் உச்சம் துலாம் தில் குரு வக்கிரம் பரிவர்த்தனை ராகு தசையில் சொந்த தொழில் லா வக்கிரமாவத்தால் வேலை யா யாராவது பதில் சொல்லுங்க தயவு செய்து
🙏 sir என் ஜாதகத்தை ஒரு video please put sir 🙏🏼. என் இடம் இப்போது பனம் இல்லை. உடல் நலம் சரியில்லை. முதுகில் disc problem இப்போது treatment எடுக்கிறேன். நீங்கள் செல்லும் பலன் எனக்கு ஒரு நம்பிக்கை கடைக்கும் sir. 🙏🏼 பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. marrage life எப்படி இருக்கும். எந்த வயதில் marrage நடக்கும். எப்படி பட்ட wife அமையும். 🙏🏼
ஜோதிடத்தின் மீது ஒரு சந்தேகம்..சார் எனக்கு அரசு வேலை உறுதி .. சூரியன் திக்பலத்தில் இருக்கிறார் என அனைத்து ஜோதிடரும் கூறுகிறார்கள்.. நான் கடுமையாக உழைத்துக்கொண்டே இருக்கிறேன். ஆனால் எனக்கு அரசு வேலை இன்னமும் கிடைக்கவே இல்லை.இதனை எப்படி புரிந்துகொள்வது..நாள்:07.07.1997...மதியம் : 12.20... திருநெல்வேலி...
வணக்கம் சார்.ஆட்சி மற்றும் உச்சம் பெற்ற கிரக தசாவில் வேலை செய்ய இயலாது. ஆனால் கேது நின்ற வீட்டு அதிபதி மற்றும் சாராதிபதி சூரியன் உச்சம் பெற்றுள்ளார். இந்த தருணத்தில் ஜாதகர் தனியாரிடம் வேலைக்கு சென்று கிடைக்கும் அனுபவத்தின் மூலம் சுக்ர தசையில் தொழில் தொடங்கி இருக்கலாம் என தங்களால் கூறப்பட்டது . இது எவ்வாறு சாத்தியம். ஆட்சி உச்சம் பெற்ற கிரக தசாவில் இவர் தனியாரிடம் வேலைக்கு செல்வது எவ்விதம் சாத்தியம் சார்.
வணக்கம் ஐயா 8.9.1995 5.36pm salem பிறந்தேன்... தற்போது லக்னாதிபதி ஆட்சி பெற்ற வக்கிரம் பெற்ற சனி திசை நடைபெறுகிறது சனி திசை நன்மை செய்யுமா செய்யாதா? திருமணம் எப்போது எப்படி இருக்கும்?
ஐயா வணக்கம் நீங்கள் பார்க்கும் பஞ்சாங்கம் வாக்கிய பஞ்சாங்கமா இல்லை திருக்கணித பஞ்சாங்கமா ஐயா வணக்கம் அதைப்போல நீங்கள் இந்த app's name பயன்படுத்திருங்க ஐயா வணக்கம்
ஐயா, வணக்கம் நான் சொந்த தொழில் செய்யலாம் என்று வேலையை விட்டு வந்து விட்டேன் ஆனால் இப்போது சுய தொழில் செய்ய என் மனமும், உடலும் ஒத்து கொல்லவில்லை என்னா செய்வது என்று தெரியவில்லை. சுய தொழில் செய்து அதில் வெற்றி கொள்ளும் அமைப்பு எனக்கு உள்ளதா.. என் பிறந்த நாள் 14.03.1990 நேரம் :- 3.15 pm..
நேரம் சரியாக இருக்கும் போது தேர்வு நடப்பது இல்லை அரசு செய்யும் தவறு நிறைய மாணவர்கள் இன்று இப்படி தான் இருகிறார்கள் ஆண் பெண் இருபாலருமே சற்று தெளிவாக கூறுங்கள் ஐயாஇந்த திசை இந்த புத்தியில் வேலை கிடைக்கும் என்றால் அரசு தேர்வு முடிவு வெளியிடுவதர்க்குள் தசைகள் மாறினால் அவர்கள்மேலும் படிக்கலாம் இல்லை தொழில் செய்லாமா இன்று நிறைய பேர் நிலமை இப்படி தான் உள்ளது
கமெண்ட்ல வரும் கேள்விகளுக்கு கடந்து போகாமா அவர்கள் உணர்வுக்கு மதிப்பு குடுத்து தெளிவான விளக்கம் குடுத்ததறக்கு மிக்க நன்றி சார்
S
Govt Job or சொந்த தொழிலா
ஜாதக ஆய்வு மிகவும் அருமை
அனைவரும் பார்க்க வேண்டிய
பதிவு.... நன்றி சார்
வணக்கம் குருவே. மிகவும் தெளிவான விளக்கம். உங்களுடைய ஜோதிடப் பணி மென்மேலும் சிறந்து விளங்க இறைவன் அருள் புரியட்டும். நன்றி ஐயா.
ஹலோ sir,
I am 1982 இன்னும் அரசு வேலைக்கு படித்து கொண்டு தான் இருக்கிறேன், கண்டிப்பா வெற்றி பெறுவேன் ஒரு நாள்.... மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை பண்ண Govt job போவேன்... சிவ சிவ 🙏🙏🙏
43 years?
சூப்பர் சார்,அருமையான விளக்கம்,என்று ‘comment’மட்டும் தான் சொல்ல முடியும்…ஒரு சக்கரத்தில் (ராசி) பலன் எடுப்பதே கஷ்டமா இருக்கு…இதுல D10,அஷ்டவர்க்கம்,எல்லாம் பார்த்து பலன் எடுக்க வேண்டுமெனில்…ஹய்யோ…தல சுத்துது…நன்றி சார் 🙏🏻அருமையான விளக்கம்🙏🏻💐
அய்யா வணக்கம் தங்கள் ஒவ்வொருவீடியோவும் பார்ப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் மிகுந்த ஆறுதலாகவே உள்ளது ஊக்கமாகவும் உள்ளது எந்த பயமுமின்றி பார்க்கலாம் வாழலாம் இதனால் பயமின்றிவாழ்வதே நீண்ட ஆயுள்தானே நன்றி அய்யா
அய்யா ! சூப்பர், அருமையான வழக்கமான தங்களின் பாணியில் கூறினீர்கள். சந்தோசம்.
திருமணம் செவ்வாய் புக்தியில் நடக்கும் என்றீர்கள்.
ஜனன ஜாதகத்தில் செவ்வாய் 12ல் அமர்ந்திருக்கிறார். அதை கணக்கில் எடுத்துக்கொள்ள அவசியமில்லையா ? சிறு சந்தேகம். நன்றி.
அரசு வேலைக்கான விதிகளை பற்றிய video போடுங்க சார்
வணக்கம் குரு. பயனுள்ள பதிவு. ஜோதிட சேவை தொடரட்டும். நன்றி குருவே. 🙏
Aiyya Ungala neril santhikkanum sir .
பதிவிற்கு நன்றி
சின்ராசு சார் அருமையான விளக்கம் நன்றி
This is ultimate and explanation extreme to the core 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Assaulted with prediction !!
Super fast prediction method explanations very nice Anna, 👌 🙏🙏
குருவே சரணம்🙏Super அய்யா
Excellent நன்றி
லக்னதுக்கு 7ல் தொழில் ஸ்தானாதிபதி சனி நீசம் ஆகி குருவுடன் சேர்ந்து நீச பங்க ராஜ யோகம் பெற்று செவ்வாய் வீட்டில் அமர்ந்து உள்ளது. அங்கேயே செவ்வாயும் ஆட்சி. Eppothu சூரிய திசை செவ்வாய் புக்தி நடக்கிறது..நான் மருத்துவர் ஆவேனா sir... Enaku டாக்டர் aganum nu Aim .
In his rasi chart, Sani in Dhanusu Raasi and it has only 24, that I could see in the next column chart. but if we look 10th place has 33.
Well done
சூப்பர் தம்பி வாழ்க வளமடன்
நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் 👍🙏
Really clear explain sir
வணக்கம்
ஐயா நீங்கள் இந்த ஜாதகத்தில் சொன்ன விளக்கம் மிகவும் அருமை
ஆனால் இந்த ஜாதகர் சொந்த தொழில் செய்யும் யோகம் பிறகு ஏன் அவர் புத்தி அரசு வேலை என்று காலம் விரையம் ஏற்பட்டது...
சிம்மம், சூரியன் உடன் பாவத்துவம் தொடர்பு இருக்கும் தஷா/புக்தியில் காலம் விரயம் ஏற்படும்.... 😇
பெற்றோர் சொன்னாலும் கேட்கமாட்டார்கள். அவர்களை தான் விதி ஆசை காட்டி இழுத்து செல்கிறதே.
Hi sir you are right but for kumba lakunam how this sukiran will give good things ?
சார், ட்வின்ஸ் பேபி ஜாதகமைப்பு கட்டம் பற்றி சொல்லுங்க
15 நிமிடம் கேள்வி நேரத்திற்கு 2500rs காத்திருக்கும் காலம் 30 நாட்கள் ஆனாலும் குறித்த நேரத்தில் appointment கொடுப்பது லை...very Worst service..
ஐயா வணக்கம் லட்சுமணன்.கோபம் வேண்டாம். தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
Sir no need to change your way for the unknown comment. Its my opinion. Thank you sir.
5 க்கு உடைய புதன் தன் இடத்திற்கு 12 ஆம் இடம் செல்வதால் புத்தி விரையம், நேரம் விரையம் ஏற்பட வாய்ப்புண்டு.லக்னத்தில் ராகு எனவே என்ஜாய்மெண்ட் எண்ணம் இல்லாமல் சோம்பேறித்தனம் இல்லாமல் செயல்பட்டால் வெற்றி வாய்ப்பு உண்டு.
Government job prediction examples soluga sir?
வாழ்க வளமாக அன்புடன்
Very correct sir
பத்தாம் அதிபதி உச்சம் சொந்த தொழில் good.
குருவே சரணம்
அண்ணா தொழில் செய்ய யோகம் இருந்தும்! இவ்வளவு கஷ்ட பட காரணம் என்ன அண்ணா.இது தெரிய வந்தால் பலரின் வாழ்க்கை முன்னேற வழி பிறக்கும் அண்ணா.
நான் ஏதாவது தவறுதலா கேட்டிருந்தால் மன்னிக்கவும் அண்ணா
குருவே சரணம் நன்றி அண்ணா
குரு வக்ரம் மற்றும் வர்க்கோத்தமம் மேஷ ராசியில்
2)மேஷ ராசியில் சனி நீச்சம் மற்றும் வக்கிரம் மற்றும் உச்ச செவ்வாய் உடன் பரிவர்த்தனை மற்றும் துலாம் ராசியிலிருந்து சுக்கிரன் பார்வை
இந்த கிரகங்களின் பலன்களை எப்படி கண்டறிவது இதன் தசை எப்படி இருக்கும்
Nice explanation video sir
அன்பு வணக்கம் ஐயா
வணக்கம் சார் நன்றி
Excellent sir...🙏🙏
Tq
Vanakkam anna
அண்ணா எனக்கு வேலைக்கு போக பிடிக்கால அப்படியே போனாலும் அதிகபட்சம் 1வாராம் போறேன் மறுபடியும் தொழில் செய்யலாம் அப்டின்னு வந்தரான்.இதுவரைக்கு எந்த தொழிலும் செய்யால .என்ன தொழில் செய்வேன் பணம் சம்பாரிப்பேனா.ஜோதிடத்தின் மேல் தீடிரென அளவு கடந்த ஆர்வம் வந்துள்ளது . ஒருவேளை ஜோதிடத்தை தொழிலாக செய்வேனா 14/12/1999 10.23am Rasipuram
அரசு வேளை க்கு என்ன அமைப்பு இருக்கவேண்டும். தொழில் செய்ய என்ன அமைப்பு இருக்கவேண்டும் அல்லது. வேலைக்கே போகாத ஊருசுத்த என்ன அமைப்பு இருக்கவேண்டும் இதல்லாம் சொ லலேயே ஐயா
Sir nanum govt job nale nearly 8 years loss pannite
@Ram kumar - neenga indha video va pathutingala
மேசத்தில் சனிபகவான் வலு குறைவு சார். லக்னாதிபதி சற்று மந்தமாக செயல்படுவார். வீடு கொடுத்தவர் அஸ்தங்கம் சார்.
Always your great sir 🙏
2 I'll sukran 8ill guru palan potuga ayya
ஐயா, நான் விருச்சிக லக்னம், லக்கனத்தில் வியாழன், மகர ராசி திருவோணம் star, லக்கனத்தில் இருந்து 3ல் சந்திரன்,4ல் சனி,5ல் சுக்கிரன்,6ல் சூரியன் கேது புதன்,9 ல் செவ்வாய்,12ல் ராகு.. திருமணம் ஆகவில்லை age 28. படாத பாடு படுகிறேன். வாழ்க்கை எவ்வாறு இருக்கும். வாழ்கை துணை எவ்வாறு அமையும்... Kindly request to you.... Plzz ans me... வாழ்க்கையவே வெறுக்கும் நிலை உள்ளது.
Super Sir
Can anyone tell me which software is good for astrology
அய்யா வணக்கம் தங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா
ஐயா வணக்கம், நானும் அனுச நட்சத்திரம் கேது திசை நடக்கிறது , தந்தையை இழந்தேன், படிப்பும் தடைப்பட்டது,2018இல் காதலால் அவமானம் இன்றும் மனதை வாட்டுகிறது, இப்போது வரை பல மனகசப்புகளுக்கு நடுவில் அரசு வேலைக்கு முயற்சிக்கிறேன் group 2 தேர்வேழுதிவிட்டு காத்திருக்கிறேன், dob:09.06.1998 ,time:2.00pm ஐயா மன வலிமை குறைவதால்,உடல் வலிமையையும் மொசமாகிவுள்ளது , ஐயா எனக்கு வழிக்காட்டுங்கள்
Thambi kethu nalla புத்தியை தருவார் யாரை நம்புவது நம்ப கூடாது என்று இன்னும் உனக்கு சோதனை இருக்கிறது 2024 வருடம் முடிவு அடையும் போது உனக்கு ஒரு பெரிய வாழ்க்கை இருக்கிறது அதனால் மனம் தளர கூடாது ..சிவனை கும்பிட பழகு அதுவே உனக்கு வழி..
@@arunganesh1669 நன்றி ஐயா
பய பட தேவையில்லை.2024 வர போகும் சுக்கிரன் திசை உங்களுக்கு பெரிய முன்னேற்றம் கொடுக்கும்.ஆயுள் தோசம் இல்லை.அரசு வேலையோ சொந்த தொழிலோ, தனியார் வேலையோ எதாக இருந்தாலும் முன்னேற்றம் உண்டாகும்.
@@arunganesh1669 2/11/1983,6::11AM, நிரந்தர வருமானம் தடை பட்டு 10 வருடம் ஆகிறது. உடலும் மனமும் கெட்டு நொந்து உள்ளேன் அய்யா. திருமணமும் ஆகவில்லை
@arun Ganesh அய்யா 8வருட முயற்சி இன்னும் அரசு வேலை கிடைக்கவில்லை dob 05 Feb 1992 , 12:53pm Thanjavur.
ஐயா வணக்கம் மிதுனம் லக்னம் அனுசம் நட்சத்திரம் விருச்சிக ராசி 17.5.1992 காலை 8.10 கேது திசை தொடங்கி விட்டது கேது வங்கிய சாரம் திருவாதிரை அரசு வேலைக்கு முயற்சி செய்யலாமா வேற ஏதாவது தொழில் செய்யலாமா எனக்கு அரசு வேலை க்கான யோகம் இருக்கா
லக்னாதிபதிக்கு வீடு கொடுத்தவர் சூரியன் பிடியில் இருக்கிறார் சார். சனி சூரியன் பகை சார்.
சுக்கிரனை பரிவர்த்தனை செய்தால் அவர் ரிசபத்தில் எந்த கிரகத்தின் சாரம் வாங்கி செயல் படுவார்கள் ஐயா???
vanakkam sir:yt:🙏🙏🙏🙏, Deepika, 20-04-2001, 6.50 pm Chennai, meena rasi, puratathi nathchithiram ,bank job try pantra epothu kedaikum sir
Superb sir
Arumai Ayya
super sir
Guruve 🙏🏻
வணக்கம் ஐயா. பிறந்த தேதி 22-05-84 6.34 am coimbatore.. can we predict obesity level with horoscope. Taking various steps to reduce weight but every thing failure . Is it possible for me to come back to my normal weight. Plz .
2.3.1990.time 5.30am
place trichy. Govt job kitaikuma sr Pls replay sr
Sir how to contact you for checking horoscope
அயுய்யோ...எனக்கு இனி தூக்கம் வராதே..எனக்கு சனி 9ல் உச்சம்..தசை இப்பதான் ஆரம்பிச்சுருக்கு...8-7-83 9.45pm,Madurai... ஏதாவது வழி இருக்கா ....
Sir In one of your video i think,Even if planet sitting in own house but the person is doing work for his lifetime because the planet is sitting on star whose lord is 6th planet.Kindly confirm this.
Ayya pls enaku govermnt job kedaikuma 24.07.1993 Time 12.10am pls solunga na rmba varusama itha noki oditu irukn mrg kuda panikla😢😢
What made him to go with job and not with business
Sir uongala eppadi contact pantrathu sir . Uongala dindugal la meet panna mudiuma sir pls pathil sollunga sir pls
வக்கீல் தொழில் யாருக்கு வரும் வீடியோ போடுங்க
ஐயா, ரிஷப லக்கினத்தில் குரு இருந்து திசை நடத்தும் போது, சுக்கிரன் ஆட்சியோ, உச்சமோ பெற்றால், போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும் என்று சொன்னீர்கள் ஐயா. அங்கே, ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்களின் வீட்டில் இருக்கும் கிரகம், எவ்வாறு அரசாங்க வேலை பெற்றுதரும் ஐயா????
இந்த நம்பிக்கையில் தான், நானும் போட்டி தேர்வுகளுக்காக, என் நேரத்தை செலவிடுகின்றேன். 02.09.1988. Time 11.30pm. Place Sivakasi
Kadagam rasi 10- suriyan + chandiran , 6 - guru ,9-chevvai +sukran, na government job ku try pannalama sir .please reply me sir
நன்றி ஐயா நான் 2வருடத்திற்க்கு முன் என் மகனுக்காக கேட்டேன் Group exam எழுதலாம என்று; வேண்டாம் என்று சொன்னீர்கள் சொந்ததொழில் தான் என்று நன்றி Sir
Guru nadha evaruku arusu velai kidaikumnu thonudhu... Theerpai maru pariseelanai seinga..
Enaku atha thonuthu simmam suriyan subathuvam....
சார் மீனத்தில் ராகு சுக்கிரன் உச்சம் துலாம் தில் குரு வக்கிரம் பரிவர்த்தனை ராகு தசையில் சொந்த தொழில் லா வக்கிரமாவத்தால் வேலை யா யாராவது பதில் சொல்லுங்க தயவு செய்து
எது நடக்க வேண்டும் என்றுஉள்ளதோ அது நடந்தே தீரும்
3/6/1987 morning 4.48am government job kedaikuma sir
9.5.1981 பிறந்த தேதி ரிசபம் தில் செவ்வாய் சூர்யன் இருந்தா கோவெர்மென்ட் ஜூப் கிடைக்குமா
Sir
வாழ்க்கையில் என்ன செய்யப்போகிறேன்
என்று தெரியாமல்
மிகவும் மனக்குழப்பத்தில்
இருக்கிறேன்
ஐயா
17.01.1996
அதிகாலை 8.30
நான் பிறந்தது..
🙏 sir என் ஜாதகத்தை ஒரு video please put sir 🙏🏼. என் இடம் இப்போது பனம் இல்லை. உடல் நலம் சரியில்லை. முதுகில் disc problem இப்போது treatment எடுக்கிறேன். நீங்கள் செல்லும் பலன் எனக்கு ஒரு நம்பிக்கை கடைக்கும் sir. 🙏🏼 பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. marrage life எப்படி இருக்கும். எந்த வயதில் marrage நடக்கும். எப்படி பட்ட wife அமையும். 🙏🏼
ஜோதிடத்தின் மீது ஒரு சந்தேகம்..சார் எனக்கு அரசு வேலை உறுதி .. சூரியன் திக்பலத்தில் இருக்கிறார் என அனைத்து ஜோதிடரும் கூறுகிறார்கள்.. நான் கடுமையாக உழைத்துக்கொண்டே இருக்கிறேன். ஆனால் எனக்கு அரசு வேலை இன்னமும் கிடைக்கவே இல்லை.இதனை எப்படி புரிந்துகொள்வது..நாள்:07.07.1997...மதியம் : 12.20... திருநெல்வேலி...
உங்களுக்கு பாத்தாம் பாவம் அதிபதி பலமாக இருந்து இப்போ தசா புக்தி வந்தால் மட்டும் தான் அரசு வேலை . காரக கிரகம் 20%மட்டும் தான் பலன் தரும்.
வணக்கம் சார்.ஆட்சி மற்றும் உச்சம் பெற்ற கிரக தசாவில் வேலை செய்ய இயலாது. ஆனால் கேது
நின்ற வீட்டு அதிபதி மற்றும் சாராதிபதி சூரியன் உச்சம் பெற்றுள்ளார். இந்த தருணத்தில் ஜாதகர்
தனியாரிடம் வேலைக்கு சென்று கிடைக்கும் அனுபவத்தின் மூலம் சுக்ர தசையில் தொழில் தொடங்கி
இருக்கலாம் என தங்களால் கூறப்பட்டது . இது எவ்வாறு சாத்தியம். ஆட்சி உச்சம் பெற்ற கிரக
தசாவில் இவர் தனியாரிடம் வேலைக்கு செல்வது எவ்விதம் சாத்தியம் சார்.
வணக்கம் ஐயா 8.9.1995 5.36pm salem பிறந்தேன்...
தற்போது லக்னாதிபதி ஆட்சி பெற்ற வக்கிரம் பெற்ற சனி திசை நடைபெறுகிறது சனி திசை நன்மை செய்யுமா செய்யாதா?
திருமணம் எப்போது எப்படி இருக்கும்?
Sir how are you
My son date of birth 18/10/1999 time 4:17 pm Monday please let me know his job status.
He is doing M-tech civil management final year
சார் அப்டியே எனக்கு சின்னதா ஒரு ரிப்ளே பண்ணுங்க 4வருசமா இதே நிலைமைதான்
25-08-1996 (12:14 PM) TENKASI 🙏🙏🙏
ஐயா வணக்கம் நீங்கள் பார்க்கும் பஞ்சாங்கம் வாக்கிய பஞ்சாங்கமா இல்லை திருக்கணித பஞ்சாங்கமா ஐயா வணக்கம் அதைப்போல நீங்கள் இந்த app's name பயன்படுத்திருங்க ஐயா வணக்கம்
ஐயா, வணக்கம் நான் சொந்த தொழில் செய்யலாம் என்று வேலையை விட்டு வந்து விட்டேன் ஆனால் இப்போது சுய தொழில் செய்ய என் மனமும், உடலும் ஒத்து கொல்லவில்லை என்னா செய்வது என்று தெரியவில்லை. சுய தொழில் செய்து அதில் வெற்றி கொள்ளும் அமைப்பு எனக்கு உள்ளதா.. என் பிறந்த நாள் 14.03.1990 நேரம் :- 3.15 pm..
Apo necha graham dasai
Good presentation
வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
My son dob 16.9.2014 3.23pm nagercoil what kind of study he can do and what kind job is possible.pls advice the same pls.....
19/04/2002 பிறந்த நேரம் மாலை 7.48 எனக்கு அரசு வேலை கிடைக்குமா ஐயா
Ayya ennku government job kedaikuma 14/01/1997 time 03:40 pm
Check pannitu sollugaya
Tnpsc examku padikalama sir en ponnu..2.10.2002 புதன் கிழமை மாலை 5. 32pm
வணக்கம் சார் , என் பெயர் வரதராஜு .04/05/1984...
2.24 AM. அரசு வேலை கிடைக்குமா சார்...
Sani vakram ah erundha sir??
En son ku government job kidaikuma nu sollunga please 🙏 J.praveen 28.4.2006 time 1.13 pm place thoothukudi
A. Sivaraj
01.03.2003
02.07 AM
Madurai
What software is this sir ?
Exact prediction by guru packianadhan