Meena lagnam, in 2nd place suriyan puthan, in 4th place sukran, in 6th place guru rahu sevvai sani, in 8th place chandiran, in 12th place kedu, can i get govt job?!, I am trying last 5 years, in 2019 I passed govt exam and missed the govt job in last list..., now puthan thisai, guru puthi starting....
Meshe lagnam suriyan bhuthan chevvai 6 il, guru sukran 5 il, Chandran 1 il, ketu 3 il rahu 9 il , Sani 10 il vakram , Chandran Desai nadakirathu govt job kedaikuma?
Thulam lagnam 10th house moon theipirai 11th house suriyan+guru+sukran, budhan in 12th house,kethu in 2nd house will I get government job? Please reply sir very important🙏🙏🙏
Guru ji enaku reply pannunvingala?! Enaku govt job kidaikuma ? Vasanthi 05 november 1990 12:25pm pondicherry Enaku suriyan+sukran in 10 th place magara laknam Guru+kedhu in 7 th place rishabam rasi rogini star please guru ji i'm confused
Hi sir, mesha laknam, suriyan in kadagam house. Guru , sani in reshabham house . Sukran in kadagam house. Enaku government job kedaikuma sir please reply pannunga sir.
Sir my name is lakshmi enakku twins name saipriyan 1st son 20.09 2013 time 3.25 pm name saihari 2nd son 20.09.2013 time 3.50pm palan sollunga sir please
வணக்கம் ஐயா, கன்னி லக்னம் 12இல் குரு, 6இல் செவ்வாய், 10இல் வகிரம் பெற்ற சனி,2இல் சந்திரன் கேது,3இல் சூரியன் - புதன், சுக்கிரன்உயர்வு தரும் அரசு பதவி கிடைக்குமா?
🙏வணக்கம் குருஜி, எனக்கு உச்சம் நீச்சம் பற்றி சரியாக தெரியாது அது எவ்வளவு degreeல் உள்ளது என்பதும் தெரியவில்லை நான் ரிஷப லக்னம். லக்னத்தில் இருந்து 9 ஆம் இடம் மகரத்தில் சூரியன்,புதன்,குரு,சுக்கிரன்,சந்திரன் 5கிரகங்கள் உள்ளன,5இல் செவ்வாய்(வ)+ராகு இனைவு, 11இல் சனி+கேது இனைவு எனக்கு அரசு வேலை கிடைக்குமா?எப்போது கிடைக்கும் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
Sir suresh from Kerala I am big fan oo you sir. Mithuna rasi kanni lagnam punarpoosam 3 padam star. 2 place thulam choovai eruk .10 place Midhunam chandiran Erik.12 place simmam sun bhudan and rahu eriki. Government job is my dream .it possible chance or not? Plz reply me
மிதுன லக்கனம் .10ம்இடம் மீனத்தில் சந்திரன். 11ம்இடம் மேஷத்தில் சூரியன் குரு. செவ்வாய்8ல். சனி 7ல் குரு 9ம் பா ர்வையாக சனி யை பார்க்கிறார். சனி 5ம் பா ர்வையாக குருவைப் பார்க்கிறார். லக்கினத்தில் சுக் கிரன் மாந்தி..ஐனவரி 2023சுக் கிரன் தசை ஆரம்பம். அரசு ஆசிரியர் வேலை வாய்ப்பு உள்ளதா ஐயா.
வணக்கம் குருஜி..(7/9/2002..2.36 pm..trichy) எங்கள் மகள் தனுசு லக்னம்.. 8 ல் குரு(கடகம்) 9 ல் சூரியன், சந்திரன், செவ்வாய்(சிம்மத்தில்) , கன்னியில் புதன்(வக்ரம் மற்றும் அஸ்தங்கம்) So அரசாங்க உத்தியோகம் கிடைக்குமா ஜி..?? Tnpsc exam எழுதலாமா குருஜி.. Pls Rply 🙏
@@rajivs2028 Anna neenga astrologer ah nan 1 year ah upsc ku prepare panitu iruka...IPS aga mudiyuma? Eppoludhu? Predict pani soldringala pls...en chart details kodukava bro pls
வணக்கம் ஐயா. என் மகனுக்கு துலாம் ராசி தனுசு லக்னம். லக்னாதிபதி குரு ஐந்தாம் இடமான மேஷத்தில் குரு+சுக்கிரன் நான்காம் இடமான கும்பத்தில் சூரியன் ஒன்பதாம் இடமான சிம்மத்தில் செவ்வாய் 11-ஆம் இடமான துலாத்தில் தேய்பிறைச் சந்திரன் சனியோடு இணைவு பெற்று இருக்கிறார். இது அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா. அவ்வாறு அமைந்தால் எந்த நிலை அரசு வேலை கிடைக்கும். நன்றி ஐயா
அய்யா விருச்சிக லக்னம் 6 மேஷத்தில் சூரியன் (15degree)+செவ்வாய்(19degree)+சனி(1degree) மற்றும் 10 சிம்மத்தில் ராகுவிற்கு 4ஆம் இட குரு பார்வை உள்ளது அய்யா எனக்கு இந்த வாய்ப்பு உள்ளதா அய்யா? குரு திசை நடக்கிறது அய்யா
பெயர்-த.சரவணன் ஊர்-கொடைக்கானல் பிறந்த தேதி -22/02/1967 நேரம் -12.50 இரவு *இவர் ஆயில் மற்றும் உடல் ஆரோக்கியம் எவ்வாறு இருக்கும். *இவர் ஜாதகம் படிக்கலாமா *இவர் மனைவி மற்றும் புதல்வன் எவ்வாறு இருப்பார்கள்.
@@sennapparajan.p Anna neenga astrologer ah nan 1 year ah upsc ku prepare panitu iruka...IPS aga mudiyuma? Eppoludhu? Predict pani soldringala pls...en chart details kodukava bro pls
Hello sir, Mithunam lagnam 1st house moon 4th house rahu 7th Jupiter, mercury 8th sun, Mars 9th Saturn, Venus 10th ketu.. I'm trying for state govt exams There is any possibility for me getting govt job or not..sir
Hi Sir, I am trying 250 times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
அய்யா!
உங்கள் கருத்து
மிகச்சரி.!
நீங்கள் அற்புதமான ஜோதிடர் குருஜி....நன்றி
Arumaiyana, thagavalgal, nandrisir 🙏
அருமையான தகவல்கள்.நன்றி ஐயா
Thank you sir for your unknown information about government job opportunities🙏🙏
Tulam, lakkanam,10L, suriyan pudan, sukkaran, sani, ulladu,arsu, velai, kedaikkuma, sir 🙏🙏🙏🙏🙏
Possible
Thank you for this video with clear explanation. Learning more from you .. appreciate ...
Sir. mesa laknam ..mithuna rasi..thiruvathirai nachathiram ..mesathil ..guru .ragu..kadakathil suriyan sukiran ..simmathil sevvay puthan ..kadakathil sani...thulathil kethu Arasu kidaikuma sir pls answer sir
Hi sir.. ennoda jadhagam paarthu govt job kedaikkumnu sila josiyar solranga sila josiyar kedaikkathunu solranga....etha namburathune theriyala...neengalavathu paathu sollunga....ennoda jadhagam la kethu-4, chanthiran-8,guru,sani-9,sevvai-11,suriyan,sukran, puthan-12 la irukku..ippo enaku suriya thisai Sani puthi nadakkuthu .. govt job kedaikkumanu neengalavathu sollungal🙏
Ayya virchiga lagnam guru 2 ல், செவ்வாய் சூர்யன் சந்திரன் இன் லக்கினம், sani dasa educational officer job chance, eruka ayya 🙏🙏 nadri ayya
2 m idathil kuru + sani neecham
Sani neechapankam peruvara ? Entru sollunka
thulam lagnam sukkiran sevvai kethu 1house, suriyan 2 house, kuru 3 house , sani (vakkaram)10 house, santhiran 10 house, puthan 12 house yannaku government velai kitaikkuma (suriyan varkothom santhiran+ sani varkothom ) sani thisai kuru puthi
Thank you very much sir🙏🙏🙏
Vangam guru ji 🙏🙏 12-08-2000
Place: Thoothukudi
Time:5.55pm
Government job kidaikuma solunga guru ji 🙏🙏
Viruchiga lagnam simma rasi 6il suriyan+ kethu
I'm magara rasi mesham lagnam uthiraadam natchathiram sir ennaku suriyan and chandiran pagai nu iruntha govt job kidaikatha kidakanumna enna parigaaram seiyanum
Same rasi natchtaram
Ayya meenam lagnam 2ill guru +sani 5 I'll Ragu 9 I'll sugtren 10 I'll suriyan +buthan 11 I'll chanditren+ kethu 12ill sevvai arasu velai kidaikkuma
Possible
வாழ்த்துக்கள் ஐயா அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா நன்றி வணக்கம்.
Meena lagnam, in 2nd place suriyan puthan, in 4th place sukran, in 6th place guru rahu sevvai sani, in 8th place chandiran, in 12th place kedu, can i get govt job?!, I am trying last 5 years, in 2019 I passed govt exam and missed the govt job in last list..., now puthan thisai, guru puthi starting....
Meshe lagnam suriyan bhuthan chevvai 6 il, guru sukran 5 il, Chandran 1 il, ketu 3 il rahu 9 il , Sani 10 il vakram , Chandran Desai nadakirathu govt job kedaikuma?
Possible
Vanakkam guruji🙏excellent explanation💟 naa rishabha rasi, karthigai natchathiram, simha lagnam, 2nd housela rahu, 5th housela guru, 6th housela budhan, 7th house suriyan+chevvai, 8thla sukran+sani+kethu, 10thousela chandran will i able to get goverment teacher job...plssss reply sir🙌🙌❤❤
Thulam lagnam 10th house moon theipirai 11th house suriyan+guru+sukran, budhan in 12th house,kethu in 2nd house will I get government job? Please reply sir very important🙏🙏🙏
குருஜி மகர லக்கினம், சிம்ம ராசி..
லக்கினத்தில் சூரியன், செவ்வாய்(உச்சம் ), சுக்ரன்
2இல் புதன், சனி(ஆட்சி)
5இல் கேது
8இல் சந்திரன்
10இல் குரு
11இல் ராகு
இப்பொது செவ்வாய் தசை நடப்பு.. இந்த அமைப்பு அரசு உண்டா குருஜி... 🙏🙏🙏🙏🙏🙏
விருச்சிக லக்னம் 2ல் செவ்வாய் கேது , செவ்வாய் கேது சாரம் ,கேது சுக்ரன் சாரம் ...... 5ல் சூரியன் சுக்ரன் புதன் .....சூரியன் புதன் சாரம்,சுக்ரன் சனி சாரம் புதன் சனி சாரம் ........ 7ல் குரு சனி இதில் குரு சந்திரன் சாரம் சனி சூரியன் சாரம் ...... 8ல் ராகு சுய சாரம் 12ல் சந்திரன் ... சந்திரன் குருவின் சாரம்
@Astro Sriram JI Vanakkam iyya romba naal ketu therinjikanumnu nenaikiran. Dhanusu rasi, magara laknam.lagnam(281°56'). Laknathil - suriyan(292°25`) budhan (270°15') sukkiran (278°28')guru(279°33'). 3ல் Sani(340°10') kethu(337°23').9ல்-sevvai(162°15') Rahu(157°23').12ல்-chandran(255°44'). Budhan- vargothamam. Suriyan- thiruvonam. Budhan, sukkiran,guru- uthiradam.sani,kethu- uthratadhi. Sevvai- Astham. Rahu- uthiram. Chandran- pooradam. Romba naal Arasu velaiki padichitu varan . Adhula poganumnu kanavu. Kidaika vaaipu irukkanu sollunga iyya please . Please reply
Possible
@@SriMahalakshmiJothidam guruji mikka nandri iyya. Yennai thavaraga yeduthukolla vendaam oru siriya sandhegam . Possible yenbadhu kidaipadharkana Vali irukiradhu yenbadha ellai kandipaga kidaikum yendru yeduthukolvadha. Please iyya thavaraga yeduthu kolla vendam
Kadagam rasi 10- suriyan + chandiran , 6 - guru ,9-chevvai + sukran , na government job ku try pannalama please reply me sir,
Dhanusu laknam. Laknam lae guru aatchi. 10th house la sooriyan. Govt job kedaikuma sir
Kandippa
புதன் ?
@@Keerapuramsamy Budhan ucham
@@SimpletipsPriyanka99 புத ஆதித்ய யோகம் தர்ம கர்மாதித்ய யோகம் ..9,10 க்குறியவர்கள் 10 ல்..சூரியன் திக்பலம் புதன் ஆட்சி உச்சம் 100% வாய்ப்பு...சூரியர் உத்திரத்தில் எனில் 100% அரசு வேல உண்டு .சிம்மம் பலபடனும் கூடவே சிம்மாதிபதி பலப்பட்டால் 100% பலன் உண்டும்மா?..
@@Keerapuramsamy thank u for ur nice explanation 👏
Guru ji enaku reply pannunvingala?!
Enaku govt job kidaikuma ?
Vasanthi 05 november 1990
12:25pm pondicherry
Enaku suriyan+sukran in 10 th place magara laknam
Guru+kedhu in 7 th place rishabam rasi rogini star please guru ji i'm confused
Vanakkam guruve
3 sani,4 santhiran,6 suriyan,7puthan kethu,11 raku,kuru,thanusu lakkanam govt job kidakkuma
2 la chevai eruntha army job kedikum ah sir. Sollunga please
Yes
@@SriMahalakshmiJothidam nandri sir🙏🙏🙏
Hi sir, mesha laknam, suriyan in kadagam house. Guru , sani in reshabham house . Sukran in kadagam house. Enaku government job kedaikuma sir please reply pannunga sir.
Possible
Thank u so much sir
Iyyaa 2am idathil ucham petra budhanuda sevvai inaindhubirundhal enna palangal iyyaa
Sir kadaga rasi pooshan magara lagnam 2il kethu 3il guru 4il sani neesa varkothamam 7il santhiran+ sevvai 8il sooriyan+ puthan+ ragu+ sukiran prepared upsc xam sir..
Day of birth, time , place
@@aadhira_sarees 16.09.1998.3.40 PM ooty Tamil Nadu
@@hemanth.m3802 I'm not sure about upsc
But there is great possibilities in government job related to tax or something...
@@aadhira_sarees thank you fine.....
@@aadhira_sarees me mahara laknam 25.7.98 7.43 pm pudukkottai will I get ias by clearing upsc
Lagnathil guru ragu 7am idathil sukran suriyan kedu 10am idathil sevvai
Ellam natpu sevvai pagai
Govt job chance Iruka sir?
Suriyan in Suriyan house in 11th house
வணக்கம் ஐயா. 05/07/1983 காலை 9:00 மணி, சிம்மலக்னம் லக்னத்தில் சுக்ரன், மேஷராசி, மிதுனத்தில் சூரியன், புதன், செவ்வாய், ராகு. துலாமில் சனி. விருச்சகத்தில் குரு. தனுசில் கேது . அரசு பணி கிடைக்குமா. அத்துறையில் கிடைக்கும்.
Sir my name is lakshmi enakku twins name saipriyan 1st son 20.09 2013 time 3.25 pm name saihari 2nd son 20.09.2013 time 3.50pm palan sollunga sir please
Thulaam lacnam,meena rasi, nachathiram uthratathi, lacnathil suryan, puthan vakram, sukran vakram,4il sevaai uchaam,5il guru, erukku government vela erukka sir
Magara lagnam, Kadaga rasi,
Lagnathil sevvai, 9il suryan+budhan+ sukran.
Can I go for the upsc exam sir
Meena laknam 3il suryan,10 il sevvai gov job kidikuma sir
Possible
Sir my name g nandhini. D.O.B 10.4.1993 time 3.59 pm Coimbatore government job kedaikuma sir...please sollunga
Great 💯👌
Hi sir...nice explinations
Viruchigam Lagnathil irundhu 2um danushu veetil Sooriyan+ Guru+ Chevvai serkkai irundal Govt job kidaikuma..
வணக்கம் ஐயா, கன்னி லக்னம் 12இல் குரு, 6இல் செவ்வாய், 10இல் வகிரம் பெற்ற சனி,2இல் சந்திரன் கேது,3இல் சூரியன் - புதன், சுக்கிரன்உயர்வு தரும் அரசு பதவி கிடைக்குமா?
Possible
Fantastic🙏🙏🙏👍 sathya, karaikal
Sir lagnam 2 house guru
6th house suriyan sukran ketu
Irutha kedaikumma
Same 2il guru 6il suryan ragu
உண்மை தான் சார் முயற்சி செய்தும் இன்னும் கிடைக்கவில்லை 😢😢😢
26-2-1998;11;50am ooru tirupattur government job kidaikuma iyya sollunga
Excellent guidance Sir
🙏வணக்கம் குருஜி,
எனக்கு உச்சம் நீச்சம் பற்றி சரியாக தெரியாது அது எவ்வளவு degreeல் உள்ளது என்பதும் தெரியவில்லை நான் ரிஷப லக்னம். லக்னத்தில் இருந்து 9 ஆம் இடம் மகரத்தில் சூரியன்,புதன்,குரு,சுக்கிரன்,சந்திரன் 5கிரகங்கள் உள்ளன,5இல் செவ்வாய்(வ)+ராகு இனைவு, 11இல் சனி+கேது இனைவு எனக்கு அரசு வேலை கிடைக்குமா?எப்போது கிடைக்கும் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
Enaku 10 il sooriyan + sevvai +pudhan + kedu ...9 il. Sani.., 4 il ragu , 7 il guru..11 il sukkiren ,moon 8 il .. midhuna laknam avittam magaram .keerthika.
17-03-1996 guru thasa..enaku indha year kidaikuma govt job..
Suriynala sevvay eruku sir😢 yenna akum
Sir suresh from Kerala I am big fan oo you sir.
Mithuna rasi kanni lagnam punarpoosam 3 padam star. 2 place thulam choovai eruk .10 place Midhunam chandiran Erik.12 place simmam sun bhudan and rahu eriki.
Government job is my dream .it possible chance or not? Plz reply me
Yes possible
Willing words... superb 👍
மிதுன லக்னம் ரிஷப ராசி சூரியன் உச்சம் சந்திரன் உச்சம் அரசு வேலைக்கு வாய்ப்பு உண்டா ?
Kani rasi chithirai natchathiram government job epo kidaikum
🙏🙏🙏
நன்றி அண்ணா!
மிதுன லக்கனம் .10ம்இடம் மீனத்தில் சந்திரன். 11ம்இடம் மேஷத்தில் சூரியன் குரு. செவ்வாய்8ல். சனி 7ல் குரு 9ம் பா ர்வையாக சனி யை பார்க்கிறார். சனி 5ம் பா ர்வையாக குருவைப் பார்க்கிறார். லக்கினத்தில் சுக் கிரன் மாந்தி..ஐனவரி 2023சுக் கிரன் தசை ஆரம்பம். அரசு ஆசிரியர் வேலை வாய்ப்பு உள்ளதா ஐயா.
Possible
Thank you sir.
வணக்கம் வணக்கம்
ராம் ஜீ 🙏🙏நன்றி
Superb explain sir
ஐயா எனக்கு ஜாதகம் இல்லை என் பிள்ளைகள் ஜாதகம் மூலமாக எனக்கு அரசு வேலை கிடைக்குமா என்று கணித்து சொல்ல முடியுமா
நன்றி சகோதரா
Thank u sir
One horoscope online consultations how much amount sir
lakshmi Devi 22/9/1992 time 1.55 a.m Krishnagiri government job kidaikuma sir trying govt exams.. pls reply. Pls sir reply
வணக்கம் குருஜி..(7/9/2002..2.36 pm..trichy) எங்கள் மகள் தனுசு லக்னம்.. 8 ல் குரு(கடகம்) 9 ல் சூரியன், சந்திரன், செவ்வாய்(சிம்மத்தில்) , கன்னியில் புதன்(வக்ரம் மற்றும் அஸ்தங்கம்) So அரசாங்க உத்தியோகம் கிடைக்குமா ஜி..?? Tnpsc exam எழுதலாமா குருஜி.. Pls Rply 🙏
11 veetil Suriyan+sukran+budhan serkai, lagnathuku 2 veetil chevvai ,5 veetil sani, 6 veetil raagu,guru, 8 til chandran government job kedaikuma ???
Kandipa kedaikum jathagam nalla iruku
@@rajivs2028 Anna neenga astrologer ah nan 1 year ah upsc ku prepare panitu iruka...IPS aga mudiyuma? Eppoludhu? Predict pani soldringala pls...en chart details kodukava bro pls
Ayya vanakkam ayya 7.8.1994 ayya arasu velai kidaikkuma ayya allathu sontha tholil seyialama ayya allathu adimai velaya ayya
nandru iyya
வணக்கம் ஐயா. என் மகனுக்கு துலாம் ராசி தனுசு லக்னம். லக்னாதிபதி குரு ஐந்தாம் இடமான மேஷத்தில் குரு+சுக்கிரன் நான்காம் இடமான கும்பத்தில் சூரியன் ஒன்பதாம் இடமான சிம்மத்தில் செவ்வாய் 11-ஆம் இடமான துலாத்தில் தேய்பிறைச் சந்திரன் சனியோடு இணைவு பெற்று இருக்கிறார். இது அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா. அவ்வாறு அமைந்தால் எந்த நிலை அரசு வேலை கிடைக்கும். நன்றி ஐயா
Nice sir 👍
நன்றி நன்றி நன்றி குருஜி
Excellent sir. Very good dedication in astrology research.
Na simmam rasi puram enakku govt job irukka
ஐயா கடக ராசி பூசம் நட்சத்திரம் ரிஷப லக்னம் கேது திசை கிடைக்குமா 🙏
நீங்க நல்லா சொல்றீங்க
Sir thanusu rasi mulanachathiram sir yanku yapadi sir soluga na police exam padikiran sir
K. Sangeetha, 15.04.1980,6.37am,thirrukkovilur in birth place,government post eppa kidaikkum sir
Answer please sir
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
sukaran ana chandiran on same house plz explain
அய்யா விருச்சிக லக்னம் 6 மேஷத்தில் சூரியன் (15degree)+செவ்வாய்(19degree)+சனி(1degree) மற்றும் 10 சிம்மத்தில் ராகுவிற்கு 4ஆம் இட குரு பார்வை உள்ளது அய்யா எனக்கு இந்த வாய்ப்பு உள்ளதா அய்யா? குரு திசை நடக்கிறது அய்யா
Thanks ayya
லக்னத்தில்.குரு,சந்தி 4ல்ராகு 7ல்சுக்.செவ்.புத 8ல்சூரி 10சனி.கே மகர ராசி மகர லக்னம் உத்திராடம் நட்சத்திரம் அரசு வேலை வாய்ப்புகள் கிடைக்குமா.
பெயர்-த.சரவணன்
ஊர்-கொடைக்கானல்
பிறந்த தேதி -22/02/1967
நேரம் -12.50 இரவு
*இவர் ஆயில் மற்றும் உடல் ஆரோக்கியம் எவ்வாறு இருக்கும்.
*இவர் ஜாதகம் படிக்கலாமா
*இவர் மனைவி மற்றும் புதல்வன் எவ்வாறு இருப்பார்கள்.
Sir enakku thula rasi chithirai natsathiram enakku eppadi irukkumnu sollunga sir job ethavathu kidaikkum sir please reply me
6 th house guru 9th house suriyan pudhan sevvai enaku govt job kidaikumaa
Super
Semmma Guruji.....
சூரியன்+குரு+சுக்கிரன் சிம்மராசியில் இணைவுடன் இருக்கின்றன அரசு வேலைக்கு வாய்ப்பு இருக்கா.
D.o b-11/05/1993
Time 1.26pm
Place-oddenchatram
Ennakku gvt job kidikkuma
Teaching field
Pls tell. Me sir
Sir nandri, virucika lagnam 3il chandran, 6ill ketu,7ill guru,8ill suriyan budan,9ill,sani sukran,10 ill, sevvai,12ill Raghu,sani maha dasi nadapil irruku, any govt job try panlama sir
ungaluku abroad poga vaippu ullathu...try panni parunga...
@@sennapparajan.p Thank you very much sir
@@sennapparajan.p Anna neenga astrologer ah nan 1 year ah upsc ku prepare panitu iruka...IPS aga mudiyuma? Eppoludhu? Predict pani soldringala pls...en chart details kodukava bro pls
lagunathil chamdiran arasuvelai kidaikkuma bro
Super video SIR
Hello sir,
Mithunam lagnam
1st house moon
4th house rahu
7th Jupiter, mercury
8th sun, Mars
9th Saturn, Venus
10th ketu..
I'm trying for state govt exams
There is any possibility for me getting govt job or not..sir
Possible
Sir suriyan aachi sani uttcham chandran uttcham post office job appply pannirukane next month result job kidikuma rasi risabam natchiram rohini
Not able to understand sir
Ok sir tq so much yar ennoda birth chat parthalum government job ungaluku undu tenth place chandran uttcham kandipa kidikumnu solluvanga sir
Sir lakanathelae suriyan chandran uccham rohini natchathiram goverment job kidikuma
Yes
Hi Sir,
I am trying 250 times Sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Please type you question in English
Mention place
@@aadhira_sarees will I get govt job sir if yes means yes pls say sir 27.03.2001 06.38am Sivakasi,Tamilnadu pls pls pls