குறுக்கு வழியில் செல்வம் யாருக்கு ? | Astro sriram ji | 100% SECRET

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 138

  • @priya....6684
    @priya....6684 7 месяцев назад +7

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @muralilatha6408
    @muralilatha6408 7 месяцев назад +3

    முதுமை காலத்தில் பிள்ளைகளால் விரட்ட படும் அமைப்பு பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @pcdkmp1935
    @pcdkmp1935 7 месяцев назад

    இநன்றி குருவே தெளிவான சிறந்த விளக்கம்

  • @ajithkumars1751
    @ajithkumars1751 7 месяцев назад +1

    அருமையான விளக்கம் சார்

  • @sbalashankar7205
    @sbalashankar7205 7 месяцев назад

    குருஜி வாழ்க வளமுடன் அருமையான பதிவு 🙏🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 7 месяцев назад +2

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 7 месяцев назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @ganeshr6441
    @ganeshr6441 7 месяцев назад +1

    அருமையான விளக்கம் நன்றி சார்🙏🙏🙏

  • @sarahevans8432
    @sarahevans8432 7 месяцев назад

    Thank God, mesha lagnam, Chandran in 4th house, Ragu in 8th house, 12th house empty and guru in ragu natchatra...

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 7 месяцев назад +1

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏 பதிவிற்கு நன்றி

  • @murugesankandasamy7627
    @murugesankandasamy7627 7 месяцев назад +1

    நன்றி சார் ❤

  • @praveenpravee2078
    @praveenpravee2078 7 месяцев назад +1

    Kanni rasi Kanni lagnam.. Ragu maha dhasai pathi oru episode poduga anna next time 💐

    • @TARYVLOG7012
      @TARYVLOG7012 7 месяцев назад

      Hi.. as my experience, ragu thasa will give U all wealth and happiness and prosperity, and also will notice U, if U misbehave or take advantage on it, definitely all will collapse and endly with lost and bad name

  • @Rameshkumar-j1p8g
    @Rameshkumar-j1p8g 7 месяцев назад

    ஐயா ராம்ஜி அவர்களே குரு சுக்கிரன் பரிவர்த்தனை பற்றி ஒரு குறிப்பிட்ட வீடியோ போடுங்கள் ஐயா வணக்கம்.

  • @MOHANKUMAR-rt8rs
    @MOHANKUMAR-rt8rs 7 месяцев назад

    Guru ayya thanks for correct information

  • @padmakumar4924
    @padmakumar4924 6 месяцев назад

    லக்கினம்,லக்கின அதிபதி 6,8 தொடர்பு இருந்தல் குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க எண்ணங்கள் எற்படும்.
    தசா,புத்தி சதகமாக இருந்தால் நன்மை அளிக்கும்.
    தசா,புத்தி பாதகமாக இருந்தால் தீமையாக இருக்கும்.
    லக்கினம்,லக்கினதிபதி வலிமை பெருத்து நன்மையையும்,தீமையையும் சமாளிப்பீர்கள். 🎉

  • @pappaasamayal7954
    @pappaasamayal7954 7 месяцев назад

    என்ன படிக்கலாம் என்று ஒரு வீடியோ போடுங்கள் ஐயா குழந்தைகளுக்கு ஒரு நல்வாய்ப்பாக இருக்குமுங்க ஐயா

  • @shanthakannan1122
    @shanthakannan1122 7 месяцев назад +1

    Ayya vanakkam 🙏....dhanushu lagnam 2il guru (vakram)+chandran+raghu......8il suriyan+kethu....indha amaippirku porrundhuma ayya 🙏

  • @jothimani4164
    @jothimani4164 7 месяцев назад

    முடக்கு ராசி மற்றும் வைநாசிக நட்சத்திரம் நட்சத்திரம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் ayya❤

  • @madhusudhans7683
    @madhusudhans7683 7 месяцев назад

    வணக்கம் குருஜி.
    கடக லக்னம். மகர ராசி.
    4இல் உச்ச சனி(சுவாதி 2)
    ராகுவை, சனி 3 ஆம் பார்வையாக பார்க்கிறார்.
    குரு 12இல் தன் சுய சாரம்(புனர் பூசம் 3 இல் 29.53 degree). தனது சம சப்தம் பார்வையால் ராகு & செவ்வாய் இருவரையும் பார்க்கிறார்(தனசு ராகு & செவ்வாய்). ராகுவுக்கு வீடு சாரம் (பூராடம் 2 ஆம் பாதம்)கொடுத்த சுக்கிரன்(சுவாதி 1)
    சனியுடன் துலாம் ராசியில் ஆட்சி, மூலத் த்ரீ கோணம்)
    மற்றும் குருவின் 5 ஆம் பார்வையில் உள்ளார்கள்.
    சூரியன் 2 இல் ஆட்சி & மூலத் த்ரீ கோணம்.
    மேற்படி கிரக அமைப்பில்
    தாங்கள் கூறிய மறைமுக தன வரவு கிடைக்குமா?
    பதில் எதிர் நோக்கும் தங்கள் you tube நேயர்
    நன்றி.

  • @venkatchellam7354
    @venkatchellam7354 7 месяцев назад

    Ragu utcham (Viruchigam) aagi puthan sukran seirkai

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 7 месяцев назад

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @panneerselvam4682
    @panneerselvam4682 7 месяцев назад

    Very good explanation thank you sir

  • @senthil4050
    @senthil4050 7 месяцев назад

    வணக்கம் குருஜி🙏🙏🙏

  • @DurgaVenu-be1bx
    @DurgaVenu-be1bx 7 месяцев назад

    Kanni. Lagnam. Midhunathil. Guru. Ragu. Suriyan. Enna. Palan

  • @ajithkumars1751
    @ajithkumars1751 7 месяцев назад

    சூப்பர் சார்

  • @pasug
    @pasug 7 месяцев назад

    சிறப்பான பதிவு அண்ணாச்சி. வாழ்க வளமுடன். 🎉🎉🎉

  • @kannang6812
    @kannang6812 7 месяцев назад

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @pasug
    @pasug 7 месяцев назад

    செவ்வாய் + ராகு மகரத்தில். நல்ல செய்தி. 4,8,12 ம் குரு கேது...ஓரளவுக்கு சரி தான் ஐயா......

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 7 месяцев назад

    நன்றிஐயா..

  • @MTSelvi60
    @MTSelvi60 7 месяцев назад

    8:36

  • @kamals6561
    @kamals6561 7 месяцев назад

    காலை வணக்கம்

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 7 месяцев назад +1

    வணக்கம் குருஜி நேர் வழியில் செல்வம் யாருக்கு வீடியோ போடுங்க நன்றி.

  • @manickarajraja8818
    @manickarajraja8818 7 месяцев назад

    Vanakkam anna good afternoon manickaraja

  • @sridharsridhartheoy8757
    @sridharsridhartheoy8757 7 месяцев назад

    Sir வணக்கம் சார் ஸ்ரீதர் ஸ்ரீரங்கம்

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 7 месяцев назад

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @senthilvelu568
    @senthilvelu568 7 месяцев назад

    வணக்கம் குருஜி🙏 மிதுன லக்னம் நான்காம் இடத்தில் குரு செவ்வாய் கேது இணைந்துள்ளது ஏழாம் பார்வையாக 10-ஆம் இடத்தை பார்க்கிறார் மருத்துவ தொழில் செய்து வருகிறேன் சனி ராகு உள்ளது தொழில் மிகவும் முடங்கியுள்ளது வரக்கூடிய சனி திசை நன்மை பயக்குமா கூறுங்கள் குருஜி🙏

  • @parimaladevi7950
    @parimaladevi7950 7 месяцев назад +25

    ஐயா, வணக்கம்.. பதிவிற்கு நன்றி!!! நேர் வழியிலேயே பணம் கிடைத்தபாடில்லை.........இதில் குறுக்கு வழியில் வேறு பணமா?இப்போதைக்கு பணம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை....பாம்பு கடிக்காமல் இருந்தால் போதும்!!!

    • @shivarailways..7027
      @shivarailways..7027 7 месяцев назад

      நட்பு.....
      உங்களது வார்த்தைகள் சிறப்பு...
      மாறும் பொருளாதார வளர்ச்சி....
      சுகமே சூழ்க...

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 7 месяцев назад +1

      கிரகங்கள் முடிவு செய்யவேண்டும்

    • @kosan9362
      @kosan9362 7 месяцев назад

      😂😂

    • @parimaladevi7950
      @parimaladevi7950 7 месяцев назад

      @@shivarailways..7027 நன்றி நண்பரே!!

    • @shivarailways..7027
      @shivarailways..7027 7 месяцев назад

      ​@@parimaladevi7950தற்போது நிலம் மற்றும் வீடு சார்ந்த விஷயங்கள் அது தொடர்பான எண்ணங்கள் உங்கள் குடும்பத்தில் இருக்கிறது.....
      உங்களுக்கு உடல் உபாதைகள் அடிக்கடி இருந்து கொண்டே இருக்கும்.....
      குறிப்பாக வயிறு மற்றும் கால் ....
      உங்கள் வர்கத்தில் நிச்சயமாக இரண்டு தாரம் இருந்திருக்கும்.....
      உங்களுக்கு வயதில் முடி சற்று நீளமாக இருந்திருக்கும் முன்பு.....
      உங்கள் வீட்டில் உணவு நிலம் தொடர்பான தொழில் செய்யும் நபர்கள் உண்டு..... உங்கள் கணவருக்கு சிறு தழும்பு அ வெடுகாயம் இருக்கும்.... நட்பு

  • @sivaari6617
    @sivaari6617 7 месяцев назад

    வணக்கம் ஐயா

  • @ravisrinivasan6629
    @ravisrinivasan6629 6 месяцев назад

    Guruji Kuruku vazhi means … politics… pangu santhai pondravaiya ji

  • @malininagaraj8248
    @malininagaraj8248 7 месяцев назад

    Rahu in Guru star, during Rahu dasa unexpectedly constructed a house. So true , it was Rahu dasa also. Guru in 4 th house too

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..330 7 месяцев назад

    Vanakkam kurujii

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 7 месяцев назад

    Rahuvudan inaintha kitagam thasai nadaththum pothu oruvar velinaddil irukkum amaiyuma thalaiva please tell me🙏🙏🙏

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 7 месяцев назад

    Ayya vanakkam pradeep mannargudi

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 7 месяцев назад +1

    Welcome sir 🙏🙏

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 7 месяцев назад

    Ayya en Jathakathil dhanu lagna guru kadagam vakram,sani varagottam simathil vakra sani rahu inahu ,suryan meenathil vakra budhan inahu, Entha Palan enakuporundhama Shollunga ayya

  • @santhoshsri303
    @santhoshsri303 7 месяцев назад

    Sir simma lagnam... 4am idathil Ragu,sukiran,pudhan... 8am idathil sandhiran... 12am idathil Chevvai varkothamam... Ithu porundhuma ah sir...

  • @ssuganthi2537
    @ssuganthi2537 7 месяцев назад

    வணக்கம் சார் 🙏

  • @venkateshkumar8957
    @venkateshkumar8957 7 месяцев назад

    Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉🎉

  • @jayakumar2757
    @jayakumar2757 Месяц назад

    It seems,Kanni rasi and lagnam is a condemed in astrology

  • @rajasuraji6582
    @rajasuraji6582 7 месяцев назад

    Guruve.vankkam.sara.rasi.saralakkanam.or.pathivu.pottukkal.iyuuu

  • @tajdistributors8777
    @tajdistributors8777 7 месяцев назад

    Nandri Guruji

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 7 месяцев назад

    Nice explain sir 🎉

  • @pappaasamayal7954
    @pappaasamayal7954 7 месяцев назад

    கும்ப லக்னம் 12ல் மகரத்துல் ராகு செவ்வாய்(உ) குரு சூரியன் சூரியன் சனி பரிவர்த்தனை யோகத்தில் சுக்கிரன் உச்சம் லக்கனத்திற்கு 2ல் ராகுவின் பார்வையில் நீங்கள் சொல்வது அப்படியே பொருந்திவருகிறதுங்க ஐயா 11ல் புதன்

  • @Kishore.B-x8d
    @Kishore.B-x8d 7 месяцев назад

    Vanakkam guru ji.
    11am veetil (rishabam) - chandran+rahu+sani(vakram) serkkai . Idhu yendha maari amaippu guruji

  • @goodchanges7883
    @goodchanges7883 7 месяцев назад

    vanakkam guruji

  • @mahasathi9195
    @mahasathi9195 7 месяцев назад

    Guru ji Rahu guru Sara parivarthanai petru ullathu ethil entha amaipu varuma guru ji

  • @shakthivinayak6209
    @shakthivinayak6209 7 месяцев назад

    மிதுன லக்னம்
    4 ல் குரு+சந்திரன்
    8 ல் சனி
    12 ல் கேது
    பலன் கூரவும்
    6 ல் சூரியன்+ராகு

  • @Manimeghalaiprakasam
    @Manimeghalaiprakasam 7 месяцев назад

    4 raghu raghu ku veedu kudutha sukaran ucham enil.....

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar 7 месяцев назад

    Happy morning Anna 🎉

  • @Chayaaa2002
    @Chayaaa2002 7 месяцев назад

    Good morning appa❤

  • @karthikkumaraswamy
    @karthikkumaraswamy 7 месяцев назад

    Vanakam Guru ji, Mithuna lagnam, 4 il puthan (achi ucham) suriyan, 8il sevvai (ucham) kethu, 12 il chandran ucham. Intha vithi porunthuma guru ji? 🙏

  • @Vijay07450
    @Vijay07450 7 месяцев назад

    🙏 குரு

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 7 месяцев назад

    Appu vannakam

  • @veerapandi1490
    @veerapandi1490 7 месяцев назад

    Good morning brother

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 7 месяцев назад +1

    Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝

  • @UdayaKumar-fu7iz
    @UdayaKumar-fu7iz 7 месяцев назад

    Welcome sir 🎉🎉🎉

  • @KaminiVenkatesh-fg1ie
    @KaminiVenkatesh-fg1ie 7 месяцев назад

    Kalai vanakkam ayaa

  • @sridarbakthavatchal260
    @sridarbakthavatchal260 7 месяцев назад +1

    இதில் ஷேர் மார்கெட்டை கணக்கில் எடுக்கலாமா அய்யா.

  • @jagadeesanr5509
    @jagadeesanr5509 7 месяцев назад

    Good morning sir

  • @sdgtamizhan
    @sdgtamizhan 7 месяцев назад

    சிம்மம் லக்னம் 8ல் புதன் சந்திரன்
    12ல் குரு‍, 4ஆம் அதிபதி செவ்வாய் 11ல் உடன் கேது சுக்கிரன் உள்ளது என்ன பலன் குருஜி 🙏

  • @sreeraisreeraj7209
    @sreeraisreeraj7209 7 месяцев назад

    ஐய்யா துலாம் லக்னம் 12ல் குரு சுக்கிரன் சனி எப்படி இருக்கும்

  • @s.wigneskumar5995
    @s.wigneskumar5995 7 месяцев назад

    வணக்கம் ஐயா, தனுசு லக்னம், மேஷத்தில் சூரியன், ராகு, குரு, புதன் (வ). குரு வர்கோததமாம். இது பொருந்துமா? நன்றி

  • @manikandarajajayachandran4080
    @manikandarajajayachandran4080 7 месяцев назад

    ஐயா வணக்கம் மீன லக்கினம்.மிதுனத்தில் ராகு திருவாதிரை சாரம்.துலாத்தில் சனிபகவான் உச்சம் ஸ்வாதி நட்சத்திரம்.கும்பத்தில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை.சுக்கிரன் அவிட்டம் 3.செவ்வாய் சதயம் நட்சத்திரம்.எப்படி இருக்கும் சார்

  • @mohanatextiles7123
    @mohanatextiles7123 7 месяцев назад

    ஐயா நான் கும்ப லக்னம் மீனத்தில் உத்திரட்டாதி 1ல் புதன் 4ல் குரு ரேவதி 1 ல் ராகு 4 ல் சூரியன் வர்கோத்தமம் 4 ம் இடத்தில் கிருத்திகை 4ல் செவ்வாய் 8 ல் கேது 12 ல் மாந்தி செல்வம் சேருமா

  • @keopreds4469
    @keopreds4469 7 месяцев назад

    Ohhh.... So I no choice have earn money in wrong way or reserve mapping way to earn money and wealth... Ok noted hope will work soon

  • @aksarani16
    @aksarani16 7 месяцев назад

    No strong planets in 4,8,12 Lord strong means how it works?

  • @Sivaraman-st7hr5rj5q
    @Sivaraman-st7hr5rj5q 7 месяцев назад

    What if the Athibathigal
    4. 8 n 12 are Achi n Uthcham?

  • @reena5823
    @reena5823 7 месяцев назад

    Ayya ellam sonirgal 4 8 12 lagnathil iruntha, rasiyil iruntha?

  • @Foodhuntertamil-ib5sj
    @Foodhuntertamil-ib5sj 7 месяцев назад

    Sir meena lagam ragu in lagam in guru star and guru in 8th house ragu star this also wrong way to earn 😮

  • @Sembha1111
    @Sembha1111 7 месяцев назад +1

    🎉

  • @vijayabalan7005
    @vijayabalan7005 7 месяцев назад

    Unmai

  • @bhoopathyv1884
    @bhoopathyv1884 7 месяцев назад

    ஐயா வணக்கம் மீன லக்னம் சனிகேது சேர்க்கையால் ஏதாவது நன்மை உண்டா? தப்பிக்க வழி உண்டா

  • @meenakshisenthil8572
    @meenakshisenthil8572 7 месяцев назад

    வணக்கம் அய்யா...கண்ணிய லக்னம் 4இல் குரு,8இல் செவ்வாய்,12இல் சூரியன்....புதன் லக்னத்தில்,இவர் எதிர்காலம் குறித்து கூறுங்கள்

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 7 месяцев назад

    Thank you guruji 🙏 inaivu enpathu 5 degree kkul irukkanumaa. 10 degree vilaki irunthaal inaivu illai endru etuthukollalaamaa?

  • @gokulavani5333
    @gokulavani5333 7 месяцев назад

    வணக்கம் ஐயா 🙏 என் மகன் ஜாதகத்தில் மகர லக்னம் 4ல் செவ்வாய் 8ல் சூரியன் 12ல் குரு (வக்ரம்) குறுக்கு வழியில் பணமா? இதை நினைக்கவே வருத்தமாக உள்ளது. நேர் வழியில் கிடைக்கும் என்றால் சந்தோஷமாக இருந்து இருக்கும்.

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 7 месяцев назад +1

    குரு வணக்கம் அனைவருக்கும் வணக்கம் வெங்கட் புளியம்பட்டி ஐயா இந்த பணம் வேண்டாம்

  • @sharmeelasanjay
    @sharmeelasanjay 7 месяцев назад

    ❤❤❤

  • @dhivya3799
    @dhivya3799 7 месяцев назад +1

    ஜயா வக்ரம் பெற்ற குரு வின் பார்வை பின்னாடி போகுமா அல்லது குரு மட்டும் பின்னாடி போவாரா?

  • @veerasaga2042
    @veerasaga2042 7 месяцев назад

    மேஷ லக்னம் 11ல் குரு சதயம் நட்சத்திரத்தில் இருக்கிரார்

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 7 месяцев назад +6

    சார்🙏 இந்த பணம் அதிக நாட்கள் நிலைக்காது

    • @Jayavel_Gopalswamy
      @Jayavel_Gopalswamy 7 месяцев назад

      ஆமாவா.... கருணாநிதி குடும்பத்துக்கிட்ட கேட்டுப் பார்ப்போம்.

  • @mrktamil7066
    @mrktamil7066 7 месяцев назад

    வணக்கம் குருஜி கன்னி லக்னம் 4ல் குரு 8ல் கிரகம் இல்லை 12ல் சனி கேது இந்த விதி பொருந்துமா குருஜி

  • @yogeshprem9529
    @yogeshprem9529 7 месяцев назад

    🙏👌

  • @riyavelu563
    @riyavelu563 7 месяцев назад

    🙏

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🌹🌿

  • @UdayaKumar-fu7iz
    @UdayaKumar-fu7iz 7 месяцев назад

    💐💐💐💐

  • @revathy6461
    @revathy6461 7 месяцев назад

    வணக்கம் சார், கன்னி லக்கிமம் 4 -ல் குரு ஆட்சி, 12 ல் புதன், சுக்ரன் சனி, சூரியன் ஆட்சி 8. ல் கிரகம் இல்லை இது யோகம் ஜாதகமா? நன்றி!

  • @mrktamil7066
    @mrktamil7066 7 месяцев назад

    😢 வணக்கம் குருஜி மகர லக்னம் 4ல் செவ்வாய் 8ல் கிரகம் இல்லை 12ல் சுக்கிரன் உள்ளது இது யோகமா சார்

  • @yuva5746
    @yuva5746 3 месяца назад

    அதெப்படி நீங்க எந்த விதி சொன்னாலும் எங்கள் ஜாதிகத்தில் இல்லை.... என்ன designo🙄🙄😏

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 7 месяцев назад

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @ShiyamalaShiyamala-p8q
    @ShiyamalaShiyamala-p8q 7 месяцев назад

    இனிய காலை வணக்கம் ஐயா.