What is your job & profession? - உங்களுக்கு என்ன வேலை? என்ன தொழில்?.

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 243

  • @deepthadeepu2537
    @deepthadeepu2537 2 года назад +7

    Guruji super 👌 explanation 👏 very impressive you are astrology library, dictionary! You are the gift to the astrology world. Guruji one request don't use the word (after my period also) we are not able to hear that word. I always pray for your longevity. If God permits I am ready to give my ayul to you. You are as much important to astrology world 🌎. Thank you guruji

  • @NMpolvazhkai
    @NMpolvazhkai 2 года назад +19

    (M P M) குருஜி சிம்மத்தில் சனி இருக்கிறார் ஆனால் அரசு பணியில் இருக்கிறேன் என்று கமெண்ட் பதிவிட்டிருந்தேன் அதற்கு குருஜி அளித்த விளக்கம் கேட்டு மெய் சிலிர்த்தது, மிக்க நன்றி குருஜி, தாங்கள் சொன்னது அனைத்தும் உண்மை குருஜி, மேலும் தாங்கள் இன்னொரு பதிவில் சொன்னது போல புதன் வலுவான நிலையில் இருப்பதால் நான் வணிக வரி துறையில் புலனாய்வு பிரிவில் பணிபுரிகிறேன் அய்யா, ஜோதிட உலகின் முடிசூடா மன்னன் எங்கள் அன்பு குருஜியின் பாதம் பணிந்து நன்றி தெரிவித்து கொள்கிறேன் அய்யா,

  • @saranyasundararajan4737
    @saranyasundararajan4737 2 года назад +4

    The only guru can make subject very interest..ஜோதிடம் தெரியாதவர்களுக்கும் ஆர்வத்தை தூண்டுபவர் நம் குருஜி ஐயா.. நன்றி நன்றி நன்றி நீங்களும் நன்றாக இருப்பீர்கள் ஐயா..

    • @VeluKumar-e5v
      @VeluKumar-e5v 2 месяца назад

      உங்கள் பிறப்பு விபரம் ட

  • @krishanand80
    @krishanand80 2 года назад +1

    குருஜி-- நீங்கள் ஒரு ஜீனியஸ் ! நீங்கள் எல்லோருக்கும் ஜோசியத்தை நங்கு கற்றுக் கொடுத்து-- பலன் சொல்லுவதையும் மிகவும் சுல்பமாக்கி விட்டீர்கள்.. டிகிரி கணக்கில் சுபத்துவ வலுவை அறிய -- உங்கள் பேச்சை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்... வாழ்க உங்கள் ஜோதிட ஞானம்....!!!

  • @advocatesivaraamtvl8230
    @advocatesivaraamtvl8230 2 года назад +4

    குருஜி 🙏🏻கோடானு கோடி நன்றிகள் 🙏🏻 நீங்க எனது ஜாதகத்தை விளக்கியது என் பாக்கியம் 🙏🏻 உங்க விளக்கம் நன்றாக புரிந்தது. நீதிபதி ஆன பிறகு உங்களிடம் ஆசி பெற வருகிறேன் 🙏🏻

  • @Vasurenga
    @Vasurenga 2 года назад +2

    வணக்கம் குருஜி. நேற்று பிறந்தவர்களும், இன்று பிறப்பவர்களும், நாளை பிறக்கப்போபவர்களும் உங்களின் சுபத்துவ சுட்சூம வலு கோட்பாடு தத்துவத்திலிருந்து தப்பவே முடியாது. நேர்த்தியான விளக்கம். குருஜி. தாங்கள் சுவாசித்த ஜோதிடக்காற்றை இந்த சிறியவனும் சுவாசிக்கிறேன் என நினைக்கும் போது மெய் சிலிர்க்கிறது.

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 года назад +3

    ஜோதிட அன்னப் பறவைக்கு வாழ்த்துக்கள். ஜோதிடத்தில் உள்ள தவறுகளை நீக்கி ஜோதிடத்தை உச்சிக்குக் கொண்டு செல்லுமகுருஜி வாழ்க

  • @venkithenmozhi1734
    @venkithenmozhi1734 2 года назад +1

    10 வது ஜோதிமாநாடு ஈரோட்டில் நடத்தி வரலாறு படைத்த ஜோதிடர் களின் வழிகாட்டி ஜயா அவர்களுக்கு வணக்கம்
    பாரம்பரிய சோதிடம் பாதை மாறவேண்டிய இடத்தை பிரபஞ்சம் உங்கள் வழியாக இந்த உலகில் வாழும் அனைவருக்கும் வழிகாட்டியாக வழிநடத்த வேண்டிய இடத்தில் நீங்கள் உள்ளீர்கள் என்பதை கூடிய கூட்டம் மூலம் பிரபஞ்சம் உணர்த்துகிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி
    நன்றி ஐயா வணக்கம்

  • @SANTHOSHKUMAR-kl5dx
    @SANTHOSHKUMAR-kl5dx 2 года назад +1

    நான் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஜோதிடர்களிடம் கேட்டேன் சுபத்துவ சூட்சும வலு. ஆனால் அவருக்கு சுபத்துவ சூட்சும வலு பற்றி அவருக்கு தெரியவில்லை. அப்படியென்றால் என்ன என்று கேட்கிறார். அப்போது உணர்ந்தேன் அது குருஜி அவர்களுக்கு மட்டுமே உரியது என்று.🙏🙏🙏🙏

    • @RajaRaja-vl9cy
      @RajaRaja-vl9cy 9 месяцев назад

      நானும் நான் அடிக்கடி ஜாதகம் பார்க்கும் பரம்பரை ஜோதிட ரிடம் திக் பலம் பாபத்துவ சுபத்துவம் அல்லது திருக் பலம் பற்றி கேட்டேன். மனுசன்ஆடிப்போயிட்டார் அதுவெல்லாம் உங்களுக்கு புரியாது. என மலுப்பி அதெல்லாம் பாக்க தேவையில்லை என கூறிவிட்டார். அதன்பின் ஜோதிடர் களிடம் போவதை நிருத்தி விட்டேன்.

  • @geethasivam2554
    @geethasivam2554 2 года назад +3

    வணக்கம் குருவே ...ஜோதிடத்தில் அடிப்படை மட்டுமே ஓரளவு தெரிந்த ஜோதிட ஆர்வலர் நான்.தற்போது ஒரு ஜாதகத்தை கணித்து பலன் கூற முடிகிறது.,அது அனைத்தும் சரியாகவே உள்ளது,இதற்கு உங்களின் சுபத்துவ சூட்சும வலு முறை மட்டுமே காரணம் .எனக்கு வேறு எந்த முறையும் தெரியாது குருவே. உங்களின் சுபத்துவ சூட்சும வலு முறையை மட்டுமே தெரிந்த ஜோதிடராக மிளிர வாழ்த்துங்கள் குருவே. குருவின் வேத ஜோதிடமான சுபத்துவ சூட்சும வலு முறையை மட்டுமே பின்பற்றும் மாணவி .கீதாலட்சுமி .கோவை .நன்றி குருவே.....

    • @VeluKumar-e5v
      @VeluKumar-e5v 2 месяца назад +1

      ❤❤❤

    • @VeluKumar-e5v
      @VeluKumar-e5v 2 месяца назад

      உங்கள் பிறப்பு விபரம்

  • @radhakrishnanmuthusamy957
    @radhakrishnanmuthusamy957 11 месяцев назад

    உண்மையை பேசும் குருஜி........வாழ்க வளர்க.....

  • @அகஸ்தியர்பழனி

    பதில் தந்தமைக்கு மிக்க நன்றி குருஜி🙏

  • @dhinakaree
    @dhinakaree 2 года назад

    பரம்பொருள் மிகப்பெரிய நன்கொடையாக எங்களுக்கு உங்களை கொடுத்துள்ளார். இந்த மூன்று ஜாதகனின் விளக்கங்களும் மிக அருமை. என்றென்றும் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டி விரும்புகிறேன்.
    சுபத்துவ சூட்சுமங்களை டிகிரியாக மாற்றி. வெளியிடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.🙏🙏🙏🙏🙏

  • @lakshnaskitchen
    @lakshnaskitchen 2 года назад

    உண்மை குருஜி என் ஜாதகத்திலும் என் கணவன் ஜாதகத்திலும் உங்கள் சுபத்துவ கருத்து 100% ஒத்து போகிறது. குரு சுக்கிரன் உடன் தொடர்பு கொண்ட புதன் என் ஜாதகத்திலும் சனி என் கணவன் ஜாதகத்திலும் படிப்பு அமைந்துள்ளது.

  • @arunachalammuthusamy2738
    @arunachalammuthusamy2738 2 года назад

    அன்பிற்குரிய குருஜி அவர்களுக்கு
    என்னுடைய பணிவான வேண்டுகோள். இனிமேல் மூலநூல் என்பது உங்களுடைய நூல்கள் மட்டுமே.எங்களுக்கு புரிகின்ற மொழியில் எளிமையாக உரையாடல்அமைந்திருக்கிறது.You are our authority.We donot need any old reference books. Thank you very much. Sairam.

  • @prabaharan210
    @prabaharan210 2 года назад +1

    உண்மை குருஜி 29.5.1991 12.10 pm nagai lic ஏஜென்ட் ஆக உள்ளேன்.அனைத்தும் உண்மை.அருமை அருமை குருஜி

  • @P.V.RAMKUMAR
    @P.V.RAMKUMAR 2 года назад

    வணக்கம் குருஜி,
    சுபத்துவ,பாவத்துவ சூட்சம வலுவை பற்றிய தங்களுடைய ஆய்வில் எனக்கு ஏற்பட்ட ஆச்சரியம் என்னெவென்றால்,பாவத்துவ சூட்சம வலுவின் ரகசியத்தின் ஆய்வே தாங்கள் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வேத ஜோதிட ஞானி.

  • @haripriyaa2173
    @haripriyaa2173 Год назад

    உங்களின் ஜோதிட அறிவு 👌👌👌 சார், கடந்த ஒரேண்டாக தங்களின் வீடியோ எனக்கு புரிகிறது உங்களின் சுபத்துவ சூட்சமவலு 100% பொருந்துகிறது.2018, 19 ல உங்க விடீயோஸ் பார்த்தால் எனக்கு ஒன்னும் புரியாது இப்பொழுது ஓரளவிற்கு நன்றாகவே புரிகிறது. உங்களுக்கும் கடவுளுக்கும் நன்றிகள் 🙏. யாரு யாருக்கோ டாக்டர் பட்டம் குடுக்கிறங்க, நீங்கள் தான் சார் அதற்கு மிக பொருத்தமானவர்.
    என்னுடைய ஜாதகத்தில் எந்த கிரகம் அடிக்க சுபாவத்துவம் என்பதில் எனக்கு மிகவும் குழப்பம் இருக்கிறது. சந்திரன் or ketu எது அதிகம் சுபாத்துவம் ஐயா. லக்கினத்திற்கு 10இல்ல குரு, சுக்ரன், சந்திரன், கேட்டு. துலா லக்கினம். Date of birth 18/08/1990,11.41 am, chennai.

  • @rubenarajaruben2733
    @rubenarajaruben2733 2 года назад +1

    குரு ஜிக்கு வணக்கம் எனக்கு ஜோதிட ஆர்வம் அதிகமாக இருந்த நிலையில் உங்கள் வீடியோவில் புதன் தசாவில் இருப்பவர்க்கு ஜோதிட ஆர்வம் வரும் என்று உங்கள் விளக்கம் நான் அசந்து போனேன் 7/1/75 4.40ஆம் Malacca Malaysia பிறந்த நான் ஜோதிடம் பழக தொழிலகவோ மாற முடிவும் கோட கோடி நன்றிகள்

  • @mani.r95
    @mani.r95 2 года назад +1

    புரியுமா புரியாதா என்கின்ற சந்தேகமே வேண்டாம் அருமையாக புரிகிறது அடுத்து என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதற்காக காத்துகொண்டு இருக்கிறோம் நன்றி குருவே..

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 года назад +3

    குருஜி வணக்கம். அடுத்த ஜோதிட மாநாட்டில் உங்களைப் பின்பற்றும் மாணவர்களாகிய எங்களுக்கு சின்ன டெஸ்ட் ஒன்றை வைத்து ஜோதிட ஏகலைவன் விருது வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் அன்புடன் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் 🇮🇳🇮🇳🇮🇳

    • @meenusunder3018
      @meenusunder3018 2 года назад +2

      Yes குருஜி !!!! செய்தால் ரொம்ப நல்லா இருக்கும் மாணவர்கள் திறமை மென்மேலும் வளர இது pooster போன்று இருக்கும் என்பது சிறப்பு தான் குருஜி!! தாங்கள் முடிவு இறுதியானது குருஜி🙏🙏🙏🙏🌟💐

    • @astro.velu.vennandur3349
      @astro.velu.vennandur3349 2 года назад +1

      @@meenusunder3018 நன்றி அக்கா 🙏🙏🙏

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 2 года назад

    Vanakam Guruji indru intha video parthen arumaiyana vilakam jothidathil ungalin sevai ku jothidam arintha anaivarum nandri kadan patrikirom kadavul in asirvatham endrum thunai nirkum valthukal thambi 🙏🙏🙏

  • @krishnankrishnan3768
    @krishnankrishnan3768 2 года назад

    ஐயா எல்லா நிலையிலும் ஜாதகத்தை தெளிவாக புரிய வைத்துள்ளீர்கள் இதுவே போதுமானது குருவே. என்றும் மானசீக சீடன்.கிருஷ்ணன்

  • @Saipavan2010
    @Saipavan2010 2 года назад

    குருஜி ஐயாவிற்கு இந்த ஏகலைவியின் வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @sureshsurey2290
    @sureshsurey2290 2 года назад

    Thanks.... Guruji...🙏🙏🙏
    And agaithiyar palani astro
    காரணம் நானும் அந்த நாள் பிறந்தவன். நேரம் 10.21pm
    குருஜி அவர்களே
    அகஸ்தியர் பழனி க்கும்
    எனக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கெள்ள விரும்பிகிறேன்
    உதவுங்கள்...
    இப்படிக்கு
    பெரியசாமி

  • @astrowithbala8561
    @astrowithbala8561 2 года назад +1

    வணக்கம் குருஜி,
    குருஜியின் speciality சுபத்துவம் சூட்சும வலுவும், எனக்கு மிகவும் பிடித்தது ராஜ யோகாதிபதியின் பார்வையில் சேர்க்கையில் உள்ள கிரகங்கள் பாதுகாப்பானது என்று பலமுறை குருஜி கூறுவது தான்

  • @kidsworl
    @kidsworl 2 года назад

    ஐயா எனக்கு செவ்வாய் தான் அதிக சுபதுவம் ஸ்தன பலத்துடன் இருக்கிறது நான் படித்தது டிப்ளோமா இன் mechanic படித்து நெருப்பு தொழில் வேலை செய்தேன், பின் புதனின் b.com படித்தேன் ஜோதிடத்தில் ஆரவம் கொண்டு சில நபரிடம் பணம் வாங்கிக்கொண்டு பலன் சொல்லும் வேலையும் செய்கிறேன்,இபொழுது சனி தசா ஆரம்பம் முதல் ஆடு வாங்கி வளருகும் வேலையும் துவங்கி உள்ளது, உங்கள் விதியை முழுமையாக பொருந்தி இருக்கிறது ஆனால் என்னுடைய அடையாள தொழில் செவ்வாய் தான்🙏 செவ் புதன் ஆட்சி பெற்ற குரு மற்றும் 90 சதவீத நிறை மதி பார்வையில்,சனி கேது இணைவில் மீனத்தில்

  • @whistlersakthi2212
    @whistlersakthi2212 2 года назад +2

    26/10/1999, Neyveli ,time-6:25am ,இதில் அதிக சுபத்துமாக எந்த கிரகம் இருக்கிறது குருவே, என்ன தொழில் அமையும் குருவே🙏🙏

  • @BabuBabu-gd5wk
    @BabuBabu-gd5wk 2 года назад +6

    முதல் பார்வையாளர் சார் வணக்கம்

  • @tamizhandinesh4416
    @tamizhandinesh4416 2 года назад

    வணக்கம் குருஜி, எனக்கு மூன்று கிரகங்கள் அதிக சுபத்துவமாக உள்ளது.. ஐடி துறையில் உள்ளேன்.. ஆனால் IRS ஆக விருப்பம்.. இதற்கு முன் வங்கியில் ஐடி பணி புரிந்தேன்.. தற்போது UPSC கும் முயற்சி செய்கிறேன் முழு நேர ஐடி பணியில் இருந்து கொண்டே.. குருவும் புதனும் சுபத்துவம் ஆனால் அதை விட செவ்வாய் சுபத்துவம்.. குழப்பம் தீர்க்க ஜோதிடம் கற்றேன் .. ஆனால் மேலும் குழம்பி போனேன் 🙄
    15-12-1996 06:00 am Chengalpattu

  • @ananthi17
    @ananthi17 2 года назад +2

    Guruji 👌 explaination.guruji network marketing and multilevel marketing explain pannunga guruji please🙏

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 2 года назад

    Guruji நீங்கள் சொல்வது போல் எனக்கு simathil suriyan சுக்ரன் asthangam. Enaku Govt job . You are great 👍👍. Keep going

  • @NoName-zs6wg
    @NoName-zs6wg 2 года назад

    குருஜி மற்றும் குருஜின் சீடர்களுக்கு வணக்கம். குருஜின் சுபத்துவ விதி மிக துள்ளியமாக உள்ளது. நான் Digital Manufacturing எனப்படும் sani(Manufacturing ) - புதன்(IT) துறையில் வேலை செய்கிறேன். எனது ஜாதகத்தில் :
    1)சனி மீனத்தில் அமர்ந்து, கன்னி சுக்கிரனின் பார்வையில் முதல் நிலை சுபத்துவமாக உள்ளது.
    2)செவ்வாய் துலாமில் அமர்ந்து இரண்டாவது சுபத்துவமாக உள்ளது.
    சனி -செவ்வாய் சுபத்துவம் காரணமாக நான் Manufacturing துறையில் உள்ளேன். ஆனால் புதன் ராகுவுதான் 5 டிகிரிகுள் சேர்ந்து பபத்துவமாக உள்ளது. இருப்பினும் நான் என் Manufacturing - IT துறையில் உள்ளேன் (சனி சுபத்துவம் - புதன் பாவத்துவம் )?
    16/08/1997 10.14pm மதுரை.

  • @senthilsapthagirimotors8072
    @senthilsapthagirimotors8072 2 года назад +1

    ஜயா வணக்கம் 100%உன்மை ஜயா சனி சுபத்துவாம் , சனியின் தெழில் பைக் மொக்கனிக்& old பைக் சேல்ஸ் 10/2/1984, 03:00am, திருவள்ளுர்

  • @sivatheprotector2551
    @sivatheprotector2551 Год назад +2

    Seevvay guru parvai nan Mannan aven lagnam guru 8tg sani santhiran rGu in magraam

  • @msgsfromme
    @msgsfromme 2 года назад

    ஐயா உங்களின் தெளிவான விளக்கம் சோதிடத்தை எல்லோரும் புரிந்து கொள்ள எளிதாக இருக்கிறது. நீங்களும் ஒரு விஞஞானி தான். எனக்கும் ஒரு குழப்பம் உள்ளது ஐயா. ஏழு வருடங்களுக்கு முன் நான் தங்களை நேரடியாக சந்தித்தேன். அப்போது தாங்கள் என் மகனின் ஜாதகத்தை பார்த்து பிற்காலத்தில் என் மகன் IAS அல்லது IFS ஆகுவான் என்று சொன்னீர்கள் ஐயா. ஆனால் அவனுக்கு மிகவும் யோகமான சூரிய மற்றும் சந்திர திசைகள் 100 வயதுக்கு மேல் தான் வருகிறது.
    பிறந்த தேதி-24/08/2010
    பிறந்த நேரம்-12.15 PM
    பிறந்த இடம்-MEDAN, INDONESIA
    லக்னம்-விருச்சகம்
    ராசி-கும்பம்
    நட்சத்திரம்-அவிட்டம்
    2ம் இடத்தில் ராகு
    4ம் இடத்தில் சந்திரன்
    5ம் இடத்தில் குரு
    8ம் இடத்தில் கேது
    10ம் இடத்தில் சூரியன் மற்றும் புதன்
    11ம் இடத்தில் செவ்வாய், சனி மற்றும் சுக்கிரன்

  • @rvvithursan402
    @rvvithursan402 2 года назад +1

    குரு சனி சேர்க்கை குருவின் பார்வை பற்றி டிகிரி கணக்கில் ஒரு வீடியோ போடுங்கள் குருஜி

  • @rider3305
    @rider3305 2 года назад

    விளக்கங்கள் பதில்கள் அருமையாக இருந்தது குருஜீ

  • @SP-hs6fi
    @SP-hs6fi 2 года назад

    வணக்கம் ஐயா
    உங்களின் சுபத்துவ பாவத்துவ சூட்சுமவலு முறையை தவிர எங்களுக்கு எந்த முறையும் தெரியாது. வேறு முறைகளை
    தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் எங்களிடம் இல்லை.
    காரணம் உங்களின் விதிகளில் எங்களின் மனம் திருப்தி அடைந்துள்ளது.
    ஒவ்வொரு மனித மூளையும் ஒவ்வொரு விதமாக ஜோதிடத்தை புரிந்து கொள்ளும் ஆனால்
    இந்த விதியின் நிலைக்கு வந்தால் முழுமையான பலனை எடுக்க முடியும் என்பதே உண்மை.

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 2 года назад

    எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்

  • @subhasubha2353
    @subhasubha2353 2 года назад

    அருமை அற்புதம் குருவே நன்றி 🙏🙏🙏🙏

  • @muraliayya1279
    @muraliayya1279 2 года назад

    Guruji ungalin gnana kodayal pathu poruthathal nirka irundha oru kadhal jodiyin kalyanam ippodhu nadakka irukiradhu. Kodi namaskaram.

  • @panneerselvam7180
    @panneerselvam7180 2 года назад

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @DineshKumar-em3gx
    @DineshKumar-em3gx 2 года назад

    Vanagam Guruji, pattukkottai dhinesh
    Finance business jathagam eppadi irukum

  • @nganamurthenganamurthe8989
    @nganamurthenganamurthe8989 2 года назад

    குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் காஞ்சி ஞானம்

  • @k7pownraj90
    @k7pownraj90 2 года назад

    Ayya cricketuku sachin eppadiyo jothidathuku neengal thaan kaduvul ungal subathuvam sochamavalu ennai ungalai nesika vaithathu enaku oru kelvi ayya rahu patriya araaichiyil irukiren eppothu rahu ketu ninra veetu athipathi pola vekai seiyum endru sonneergal paarkum graham pola innaintha graham pola vela seiyum kadaisiyaga ninra natchathiram pola velai seiyum sonnergal naan onru kandupidithen rahu ketu ninra veetu athipathigal orea degreeyil lagnathirku kenthiram allathu thirigonathil irunthal raja yogam enru kanithen ithil ungaludaya karuthai pagirungal ayya🙏🙏🙏

  • @nandhakumarc2607
    @nandhakumarc2607 2 года назад

    சுக்கிரனின் தொழில் பற்றிய வீடியோ வெளிவரவில்லை குருஜி. சுக்கிரன் தொழில் பற்றிய வீடியோ விளக்கம் தாருங்கள் குருஜி.

  • @radhikahalley
    @radhikahalley 2 года назад

    Ship Navigation & communication. Engineer. Radar, walkie takie , VHF , MF/ HF marine radio. V- sat. Satellite phone getting internet mobile ship station, cargo control system. Gas monitoring system

  • @vijayvision
    @vijayvision 2 года назад

    Vanakkam guruji. Ungalin doctor jathagam video parten. En maganukkum andha amaippu irunthadu.avan 12th biology group Eduthu padikkiran.unga videos Naan parpen.enakkum Konjam therinthadhu,aanal Neenga IPPA Potta video enakku romba santhoshama irunthadhu. Harish Raghavendra 4.5.2006 time 3.15 p.m chennai.neengalum en magan enna seivan Endru sonnal migavum santhoshapaduven.

  • @karthibanjayaraman3605
    @karthibanjayaraman3605 2 года назад +1

    Your prediction based on radiation(light) is extremely impressed me. Could you pls explain guru ragu serkkai in 7th house for all the laknam

  • @haripriyaa2173
    @haripriyaa2173 Год назад

    🙏guruji, airhostess ku endha rasi and graham subhathuvama iruka vendum. Kindly explain sir

  • @kumaresanp4566
    @kumaresanp4566 2 года назад

    தெளிவான விளக்கம் குருஜி 🙏🙏🙏🙏

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 2 года назад

    மிக நிறைவாக இருக்கிறது ஐயா.

  • @ragullugar5428
    @ragullugar5428 2 года назад

    வணக்கம் குருஜி,
    விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள், கால்நடை வளர்ப்புகள் போன்றவைக்கு கிரக அமைப்புகள் என்ன எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லவும்.

    • @venkatesan1977
      @venkatesan1977 2 года назад +1

      சனி. சந்திரன் அதிக சுபத்துவம். நில நீர் ராசிகள் அதிக சுபத்துவம். இவை தொடர்புடைய தசா புக்தி.சரியா குருஜி.

  • @kshanmugan2840
    @kshanmugan2840 2 года назад

    விருச்சிகத்தை சனி தனது 10ஆம் பார்வையாக‌ பார்க்கிறார் ஐயா

  • @kamuganapathy3074
    @kamuganapathy3074 2 года назад

    உங்கள் SSL super sir! Sbbhathua Sukshma Law

  • @mohanprasath3488
    @mohanprasath3488 2 года назад +1

    முருகன் துனை. 🥰
    அய்யா எனக்கு லக்னத்தில் இருந்து 9 ல் சூரியன், புதன், கேது. 4ல் எதிர் சூரியன்..
    எல்லோரும் நீதிபதி தான் ஆவாய்.என்று சொல்கிறார்கள்.. தயவு கூர்ந்து கனித்து சொல்லுங்கள்

  • @prashanthsudhakar1579
    @prashanthsudhakar1579 2 года назад +2

    வணக்கம் குருஜீ முதல் Coronaவிலிருந்து கேட்கிறேன்.எனதுமகனுக்காக.எனதுகேள்விக்கு விடைகொடுத்திர்ளாஎன்றுதெரியவில்லை?எந்தகிரகம்சுபத்துவம்,எந்ததொழில்அமையும் Dob:7.3.2002 bhavani 10.41AM

  • @mageshwaran4691
    @mageshwaran4691 2 года назад

    Ayya vanakkam parijatha yogam patri oru kanoli podunga ayya 🙏🙏🙏🙏🙏

  • @radhikahalley
    @radhikahalley 2 года назад +1

    Exactly correct sir,, I am Marine electronics engg. Initially I worked in industrial electronics field, then bio medical electronics services engineer. Again worked in industrial field. After 2005 onwards till now marine electronics engineer.
    Magam 🌟, virchigam lagnam. 26/. 11/1975. Time 06:21AM, place Alappuzha. Lagna pulley anusham 🌟, suriyan & budhan in anusham 2 nd padam. Lagnathipathi in mirugaseerisham 3 Rd padam in midhunam rasi.

  • @kamuganapathy3074
    @kamuganapathy3074 2 года назад

    KP Sirம் SSL கண்டு பிடித்தார். நீங்களும் SSL கண்டு பிடித்துள்ளிர்கள். 😀 SUPER SIR. மேன் மேலும் உங்கள் பணி தொடரட்டும். 🙏

  • @ABDULRAHMAN-py8tm
    @ABDULRAHMAN-py8tm 2 года назад

    உண்மை ..ஐயா.. நானும் ஏரோனாட்டிகல் படித்துள்ளேன் ... கும்பத்தில் சனி... துலாமில் குரு... கன்னி லக்னம்.. 28/04/1994.... பட்டுக்கோட்டை.... மாலை 4.50
    நவாம்சத்தில் குரு சனி கும்பத்தில்...

  • @ai66631
    @ai66631 2 года назад

    Which is better ayanamsa?
    K. P ayanamsa
    Chandra hari
    Lahiri

  • @swethasundararajan
    @swethasundararajan 2 года назад

    திருமண பொருத்தம் எப்படி பார்க்க வேண்டும் என்பதைக் கூறுங்கள்..களத்திர காரகன் சுக்ரன்..எனவே இருவரின் ஜாதகத்தில் சுக்ரன் நிலையை மட்டும் பார்த்தால் போதுமா?,இல்லை 5, 7,11 இடம் நிலையை பார்க்கனுமா,இருவருக்கும் ஒரு திசை நடந்தால் திருமணம் செய்யலாமா?இதை போல் நிறைய சந்தேகம் உள்ளது திருமண பொருத்தத்தில்...பொருத்தத்தில் முக்கியமா எதை பார்க்கணும்,பொருத்தம் எப்படி பார்க்கணும் என்று கூறுங்கள் குருஜி அய்யா 🙏🙏🙏......

  • @jeevananthamselvaraj1603
    @jeevananthamselvaraj1603 2 года назад

    VAO வேலை பெற எந்த கிரகம் சுபத்துவமாக இருக்க வேண்டும் ??? குருஜி

  • @vijaymurugan3172
    @vijaymurugan3172 Год назад

    இங்க நிறைய பேர் படிக்கிறது ஏதோ வேலை பாக்குறது ஒன்று..... MPhil padichtu .. kothanar velliku poran oru payan......
    Mechanical engineering... Teaching la irukuranga...
    Engineering mudichti.. TNPSC exam ku and police exam ku padikirom...
    Epadi solla mudiyum ah

  • @karpagamk6713
    @karpagamk6713 2 года назад +1

    Vanakkam guruji ayya

  • @gowriramanan1807
    @gowriramanan1807 2 года назад

    குருவே வணக்கம் 🙏. 12 லக்னங்களுக்கும் சூரியன், சுக்கிரன், புதன் இணைவு பற்றி பேசவும்

  • @maayon369
    @maayon369 2 года назад +1

    இல்லத்து அரசிகள்?
    ... திருமணத்திற்கு முன்பு
    வரை வேலை செய்யும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு சிலர் இல்லத்து அரசி ஆகிறார்கள்?
    சிலர் இல்லத்தில் இருந்து சிறுதொழில் செய்கிறார்கள்... இவர்களின் ஜாதகம் எப்படி இருக்கும்..?

  • @622a.abinaya8
    @622a.abinaya8 2 года назад +2

    ஜயா குரு 2,10 இடங்களாடு தொடர்பு கொண்டால் வங்கி பணி சொல்லி இருக்கிறார்கள் ஆனால் என் ஜாதகத்தில் குரு ராசி லக்னத்திற்கு இரண்டாம், பத்து இடங்களோடு தொடர்பு கொண்டு ம் எனக்கு எந்த வேலையும் கிடைக்க வில்லை வீட்டில் சும்மா க இருக்கிறேன் தயவுசெய்து விளக்கவும் 23,3,1998,11.10,காலை , பட்டுக்கோட்டை

  • @kamuganapathy3074
    @kamuganapathy3074 2 года назад

    நீங்கள் சொன்ன வாகன இன்சூரன்ஸ் ஜாதகத்தில் செவ்வாய் பார்வை to. மீனம் also

  • @sriharivenkateswaran8604
    @sriharivenkateswaran8604 2 года назад +3

    குரு ஜி இரட்டை குழந்தைகள் ஜாதகம் விளக்குங்கள் அண்ணன் ஸ்கூல் first நான் just pass. இதுபோல பல வேறுபாடு உள்ளது ஆனால் இருவரும் புதனின் துறையில் படிக்கிறோம் அண்ணன் BE(CS) நான் B. A(தமிழ் இலக்கியம்)என்ன காரணம் லக்கினம் ராசி மாறுபாடு இல்லை தயவுசெய்து விளக்குக 17/04/2003 06:59PM தேனி 17/04/2003 07:04PM தேனி

  • @sudharselvan92
    @sudharselvan92 2 года назад

    எங்கள் ஊரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இணைந்து விவசாயம், திருமண மேடை அலங்காரம், செங்கல் சூலை போன்ற வெவ்வேறு தொழிலை செய்து கோடி கணக்கில் வருமானம் பெறுகிறார்கள். அதிக சுபத்துவம் பெற்ற கிரகத்தின் தொழில்படி ஒருகிரக தொழில்தானே அமையும். இங்கு மூன்று தொழிலும் நல்ல லாபம் எப்படி என்பதை உதாரணம் ஜாதகம் போட்டு விளக்குங்கள் குருவே.

  • @ashokraj9985
    @ashokraj9985 2 года назад

    Guruji revenue officer jathagathil 7il Sani rahu eppadi wife affaction a irukaga

  • @lakshnaskitchen
    @lakshnaskitchen 2 года назад

    குருஜி ஒரு சந்தேகம் குரு சுக்கிரன் உடன் தொடர்பு கொண்ட கிரகத்தின் படிப்பு தொழில் அமையும் என்றால் குரு சுக்கிரன் தொழில்கள் அமையப்பெற்றவர் ஜாதகத்தை எப்படி கண்டு பிடிப்பது உதாரணமாக pothys, the chennai silks, saravana stores owner ஜாதகம் எப்படி இருக்கும்?

  • @Sharvesh_123
    @Sharvesh_123 2 года назад

    Hotel resort போன்றவற்றில் வேலை செய்ய சுக்கிரன் வலுவாக இருக்க வேண்டுமா. சுக்ரனின் வேலைக்கான காரகங்கள் என்ன

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo 2 года назад

    உயர் திரு குருவே நமஸ்காரம் நான் ஜோதிட மாநாடு ஸ்ரீரங்கம் மற்றும் தற்போது ஈரோடு இரண்டிலும் கலந்துகொண்டு தெளிந்த ஜோதிடம் கூறி வருகிறேன் ஐயா நான் உங்கள் ஆசியுடன் இனிவரும் காலம் எனக்கு சுக்கிர தசை எப்படி உள்ளது எந்த தொழிலும் நிலைத்த வருமானமே வரவில்லை தாங்கள் கணித்து நல் வார்த்தையும் ஆசியும் தயவுகூர்ந்து கூறுங்கள் குருஜி எனது DOB 20.12.1975 கெர்ப்ப செல் 4.3.1 4 வருடம் 3 மாதம் 1 நாள் நடப்பு நிறைவு கேது தசை இனி சுக்ரன் ராகு இணைவு மிதுன ராசி கபகலக்னத்துக்கு 4ல் சுக்ரன் ராகு அய்யா வருகின்ற சுக்ர காலங்கள் விளக்குங்கள் நன்றி வாழ்க வளத்துடன் வாழ்க வையகம் ஐயா நன்றி

  • @agoramurthy4740
    @agoramurthy4740 2 года назад

    மிகவும் அருமை குருஜி.

  • @nagarajans3729
    @nagarajans3729 2 года назад +2

    குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம்.
    ஈரோடு மாநாட்டில் பகிரப்பட்ட சில கருத்துக்கள் குறித்து வேறொரு முகநூல் குழுவில் விவாதிக்கப்பட்டது. அதிலும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
    கருத்து உடன்பாடு இல்லை என்றால் அதை நாகரிகமாக விமர்சனம் செய்யுங்கள், தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு பதிவிட்டேன். குழு நிர்வாகி அதை நீக்கி விட்டார்.
    இத்தனைக்கும் அந்த குழு நிர்வாகிக்கு ஈரோடு மாநாட்டில் விருது வழங்கப்பட்டது. அதை குழுவில் பகிர்ந்து பெரிமிதம் கொண்ட குழு நிர்வாகி, அதை வழங்கிய சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆசான்களை தாக்கி பேசும் பதிவுகளுக்கு அனுமதி அளிக்கிறார்.
    யாரையும் தரம் குறைத்து பேசுவது சரியான செயல் இல்லை, தவிர்க்க வேண்டும் என்ற பொது பதிவிற்கு அனுமதி இல்லை.
    அங்கே பதிவிட்டவர்கள் அனைவரும் குருஜி அவர்களை தான் தாக்கி பதிவிட்டார்கள்.
    இந்த சங்கம் தவறான ஜோதிட கருத்துக்களை பரப்புகிறது, அதன் நிர்வாகிகள் மற்றும் ஆசான்கள் ஜோதிடத்தை அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறார்கள் என்றால், அந்த மாநாட்டில் விருது பெற்றது ஏன்? அதை பெருமிதமாக பறைசாற்றுவதும் ஏன்?
    இதன் மூலம் விருது பெற்ற குழு நிர்வாகி, உலகிற்கு தெரியப்படுத்துவது என்ன?
    மேடையில் புகழ்ச்சி, தனிப்பட்ட தளத்தில் இகழ்வோருக்கு ஆதரவு. ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?
    சங்கம் பரப்பும் கருத்துக்களில் உடன்பாடு இல்லாதவர், அந்த சங்கம் வழங்கும் விருதை ஏற்க கூடாது, அதுதானே முறையான செயல் நண்பர்களே?

    • @ADITYAGURUJIASTROLOGERChennai
      @ADITYAGURUJIASTROLOGERChennai  2 года назад +3

      தயவு செய்து அந்த குழுவின் பெயரையும் இப்பொழுது நீங்கள் சொல்லுகின்ற ஜோதிடரின் பெயரையும் இங்கே பதிவு செய்யுங்கள் குருஜி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் -அட்மின்

    • @nagarajans3729
      @nagarajans3729 2 года назад

      இலவச ஜாதக வழிகாட்டி - 74k உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
      அட்மின் - மதிப்பிற்குரிய முகவை உமையர் ஐயா அவர்கள்.

    • @dineshwaranksvs6a187
      @dineshwaranksvs6a187 2 года назад

      Ayya guru ji..kitta jathgam parrkka enna seiya vendum

    • @nagarajans3729
      @nagarajans3729 2 года назад

      @@dineshwaranksvs6a187 குருஜி அவர்கள் வாட்சப் எண்ணிற்கு செய்தி அனுப்புங்கள். எண் முகநூல் பக்கத்தில் இருக்கும்.

    • @dineshwaranksvs6a187
      @dineshwaranksvs6a187 2 года назад

      @@nagarajans3729 nanri ayya

  • @manikandanm6160
    @manikandanm6160 8 месяцев назад

    Ungal subathuvam sariyaga pounthugirathu guruji .yen younger sister daughter jathagathil puthan suriyanudan kumbathil ,simmathil ulla guru7m parvai petru muthal nilai subathuvamaga ullathu..sevvai sukkiran Raghu meshathil 9m guu parvai petru ullathu.sevvai mattum raghuvudan 7° degree arugil ullathu.sukkiran(7°) sevvai (27°)Raghu (20°)ullathu.bcom mudithu vittu CA padithu kondu ullar..arasu velai kidaikkuma. Sevai sarntha medical ,or insurance sambantha patta thurayil accounts or auditor,job kidaikkuma. ? Irsndam nilai subathuvan suriyana,sukkirana ?,sevvaya?.

  • @vinothkmr887
    @vinothkmr887 2 года назад

    Guruji entha jathagam paaruinga tharma karmathibathi la erukku but work ennu ethuvum set aagala entha jathagam enna work panna tharma karmathibathi yogam activate aagum
    30/01//1994 coimbatore -9:05am
    Thayavuseithu etha jathagm vivaram ha solli oru video poduinga ji

  • @malar5708
    @malar5708 2 года назад

    லக்னாதிபதி சூரியன் +பத்தாம் அதிபதி சுக்கிரனுடன் இணைந்து லக்னத்திலேயே இருக்கிறார். இரண்டாம் அதிபதி புதனுடன் +சனி இணைந்தும், மூன்றாம் இடத்தில் குரு+ செவ்வாய் இணைவும் உள்ளது.நான் ஆசிரியையாக இருக்கிறேன். ஆனால் எனக்கு அரசியல் மீது ஆர்வம். பிறப்பு :05/09/1982 காலை:5.30

  • @SUNILKUMAR-mj5hb
    @SUNILKUMAR-mj5hb 2 года назад

    6,8,12 subathuvam adainthaal share market la jeikalamnu solreenga... athe pola kocharathula 6,8,12 la guru paarthu share market la profit pannalama ayya

  • @ragudurga5054
    @ragudurga5054 2 года назад

    thank you for your all video Guru G

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 года назад +2

    காதல் திருமணம் லைவ் எப்போ குருஜி

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 года назад

    குருஜி சிற்ப கலையில் ஓவியத்தில் சிறந்து இருப்பதற்கான ஜாதகம் அமைப்பு எப்படி இருக்கும் குருஜி

  • @senthilkumarl.i.c489
    @senthilkumarl.i.c489 2 года назад

    எனது மகன் ஜாதகத்தில் ராசிக்கு இரண்டாம் இடத்தை ராசிக்கு 12ஆம் இடத்தில் இருந்து 3ம் பார்வையாக சனி பார்க்கிறார், ராசிக்கு பத்தாம் இடம் மீனம் குரு உடைய வீடு,ஆனால் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சூரியன் இருக்கிறார், மூன்றாம் பார்வையாக சனி இரண்டாம் இடத்தை பார்க்கிறார். கேது லக்னத்தில் தனுஷில் அமர்ந்திருக்கிறார்.புதன் 9ம்இடமான சிம்மத்தில் கேது சாரத்தில் உள்ளார்.இப்பொழுது எனது மகன் வக்கீல் தொழிலுக்கு படிப்பாரா..15/08/2001--2.45pm.Dharapuram.

  • @ayyappan201
    @ayyappan201 2 года назад +4

    வணக்கம் அய்யா..
    ஒருவர் ஜாதகத்தில் , அதிக சுபத்துவம் உடைய கிரகம்
    2,10 ஆம் இடங்களில் தொடர்பு இல்லை என்றால்...
    அதிக சுபத்துவ கிரகத்தின் காரகத்துவத்தில் ...
    வேலை, தொழில் அமையுமா.
    அல்லது அதிக சுபத்துவ கிரகத்தை விட சற்று குறைந்த சுபத்துவ கிரகம் 2,10 ஆம் இடங்களில் தொடர்பு கொண்டால் .. சற்று குறைந்த சுபத்துவ கிரகத்தின் காரகத்துவத்தில் தான் வேலை, தொழில் அமையும் அய்யா...
    குரு, சந்திரன் - ரிசபத்தில்
    சனி. - தனுசு
    சுக்கிரன்- மிதுனம்
    லக்னம் - கன்னி
    அம்சம்
    மேஷம் - சனி,ராகு
    கடகம் - சந்திரன்
    தயவு செய்து விளக்குங்கள் அய்யா..🙏

  • @mathankalyan2963
    @mathankalyan2963 2 года назад

    குருவே சரணம்
    குருஜி வணக்கம்
    எனக்கு 25 வயதில் இழந்த வாழ்ந்த வாழ்கையை திரும்ப வாழவேண்டும் என்பது மட்டுமே 25 வருடமாகவே என் மண்டையில் ஒடிக்கொண்டே இருக்கிறது அந்த வாழ்கையைவாழாமல் நான் சாகமாட்டேன் என உருதியாக என் மணம் உள்ளது தற்போது குவைத்தில் ஓட்டுனர்ஆக பணி செய்கிறேன்
    பொயர் மதன்
    தேதி 30 - 12 - 1972
    நேரம் 10 : 10 இரவு
    இடம் குத்தாலம் (மயிலாடுதுறை)
    நான் லட்சாதிபதியாக வழ்ந்தேன் குருஜி

  • @nagarajantpt8896
    @nagarajantpt8896 2 года назад

    ஐயா, மீன லக்னத்தில் உள்ள குரு சமசப்தமாக 7ல் கன்னியில் உள்ள சனியை பார்க்கிறார். 8ல் துலாத்தில் சுக்கிரன் உள்ளார். இவற்றில் அதிக சுபத்துவமாக உள்ளவர் குருவா? சுக்கிரனா? ஐயா.

  • @m.jayarani6672
    @m.jayarani6672 2 года назад +1

    குருஜி ஐயா சென்ற ஆண்டு live இல் நான் அரசு உயர் அதிகாரி ஆவேன் என்று கூறினீர்கள் .தங்களுடைய சுபத்துவ விதிப்படி எந்த துறையில் அரசு பணி எனக்கு கிடைக்கும் என்று கூறுங்கள் ஐயா.
    11.05.2000 11.55 pm புதுக்கோட்டை. உங்களால் மட்டுமே பதில் கூற முடியும் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன்.🙏🙏🙏

  • @amarnathm176
    @amarnathm176 2 года назад

    Gurji vanakkam en maganin sathagam 25/09/2003 Madurai 2'45 pm gaverment velai kdaikkuma gurji

  • @shivanisudhagar4222
    @shivanisudhagar4222 2 года назад

    வணக்கம் பரம்பொருளை பிறந்த உடன் இறந்தவள் மீண்டும் வந்து எனக்கு அழுகை மட்டுமே 23/7/2009 திருநெல்வேலி 8:43 காலை இனியும் என் வாழ்க்கையில் சிரிப்பு வரும் உங்கள் காலில் விழுந்து பணி கின்றேன்

  • @chandrasekarvcs579
    @chandrasekarvcs579 2 года назад

    குருஜி அவர்களுக்கு வணக்கம் எனது ஜாதகம் குழப்பமாக உள்ளது இங்கே உள்ள ஜோதிடர்கள் ஒவ்வொரு பலன்கள் கூறுகின்றனர் தயவு செய்து எனது ஜாதக பலனை கூறுங்கள் குருஜி 🙏🙏🙏🙏🙏 S.Chandrasekar 29/10/1993 9.45.AM Thiruvaiyaaru திருமண யோகம் இருக்கிறதா என்ன தொழில் செய்வேன் என்று கூறுங்கள் குருஜி 🙏🙏

  • @vinuvishal2341
    @vinuvishal2341 2 года назад +1

    Good afternoon Guruji, ennudaya horoscopy IAS officer example laga eduthu kollalama 14/03/2005 night 10:55kku nagapattinam thank you❤ guruji enakku athiga subathuvamana planet suriyanum puthanum than anal nan bsc chemistry eduthu erukkiren ethanal please explain Guruji

  • @rajalingamn
    @rajalingamn 2 года назад

    நீங்க சொல்கிறபடி இராசி லக்னம் சம்பந்தம்2.10 இடத்தை குரு பார்த்து assitantant proffesor காலேஜ் வேலை கிடைத்துள்ளது. Communication groups.14.11.98. time 20.1 மிதுன லக்னம் கன்னி ராசி

    • @rajalingamn
      @rajalingamn 2 года назад

      எனது மகனின் ஜதாகம் இது. அடிக்கடி உங்கள் வீடியோ பார்த்து கொண்டிருக்கிறேன். எல்லா விடியோவும் ரொம்ப திருப்தி. நன்றி

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 2 года назад

    Vanakkam guru ji iyya

  • @godsuniversecreations6699
    @godsuniversecreations6699 2 года назад +1

    Hi sir ,
    இந்து லக்கினத்தை பாபகிரகம் உச்ச பெற்று இருந்தாலோ (அல்லது) பார்த்தாலோ என்ன பலன் ? Make a video if answer is there?

  • @doraiswamisundararaman2749
    @doraiswamisundararaman2749 2 года назад

    guru ji in my horoscope 2nd abd 10th are in relation to aspect of sani and Guru respectively then why I am not able to become a lawyer
    mesha lagna 2nd Venus and ketu, 4th guru, 8th sani rahu and 10th Mars
    2 ND aspe Ted by sani 10th aspected by guru both are in subhathuvam but I am not a lawyer why explain

  • @suthabalajee608
    @suthabalajee608 2 года назад

    மன்னிக்கவும் குருஜி அவர்களே உங்கள் கருத்து படி வணிக வரி அதிகாரி தான் எனது மகன் வர முடியும் ஆனால் அவருக்கு மருத்துவ துறை படிக்க ஆசை படிக்கிறார் என்னால் புரிந்துகொள்ள முடியல எண்ட மகன் 16.03.2004 am2.05 லண்டன் விளங்க படுத்தவும்