Animal farming | birds farming | Vegetable farming | fruits farming | TFO Farm channel

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 28

  • @jagadeeshan.8333
    @jagadeeshan.8333 3 года назад

    Nice good news boss thanks

  • @manikandan-ng7tw
    @manikandan-ng7tw 4 года назад +5

    நீங்கள் சொல்லுவது உண்மை.நானும் பண்ணை நடத்தி வருகிறேன் லாபம் உண்டு.அதிக அளவில் ஆடுகள் இருக்க வேண்டும் இருந்தால் மட்டுமே லாபம் பார்க்க முடியும் இல்ல விட்டால் கண்டிப்பாக நஷ்டம்.

    • @premjohn8169
      @premjohn8169 4 года назад +2

      அருமை யான பதில்

  • @sugansuganya2500
    @sugansuganya2500 3 года назад +2

    Fake vs reality
    You done good job 👍💪
    I like this channel 👌

  • @Touchbox17
    @Touchbox17 3 года назад

    Hi kanni ina aaduhal monthkuku 4 kg varum meychal muraiyil 5 monthla live weight 20kg sure a edukalam

  • @forfriends6613
    @forfriends6613 Год назад

    Nalla attitude bro..

  • @vellachiintegratedfarm5466
    @vellachiintegratedfarm5466 4 года назад +1

    அருமை!! பொருமையாக யோசிச்சு நல்ல முடிவு எடுத்துள்ளார்.
    Hi Bro you have taken good decision to build infrastructure instead of Flooring method. And you just focus on natural food and then you may start increase the head count (Goat).

  • @rajbmr3725
    @rajbmr3725 4 года назад +1

    Arumaiyana pathivu...

  • @palanic.palani4111
    @palanic.palani4111 4 года назад +2

    அருமையான பேச்சு

  • @pragalathan5567
    @pragalathan5567 4 года назад +1

    Sago, came across your video in Naveena Uzhavan. I can truly understand your struggle. I'm doing organic farming in Chidambaram. Keep growing bro. Wish you success . We will soon meet in future

  • @varadhrajvaradhraj8381
    @varadhrajvaradhraj8381 3 года назад

    வணக்கம் நான் திருச்சியில் இருந்து எங்கள் கிராம பக்கத்திலிருந்து அதிகப்படியான மேய்ச்சலில் வளர்ந்த வெள்ளாடுகள் கிடைக்கும் இல்லையென்றால் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று சமயபுரம் சந்தைக்கு செல்லுங்கள் அங்கே அதிகப்படியான மேய்ச்சல் ஆடுகள் மட்டுமே வருகின்றன உங்களுடைய கறி தேவையும் பூர்த்தியாகும் நன்றி

  • @muthukumaran0211
    @muthukumaran0211 4 года назад +2

    Love to see both of you join together brother.. two good hearts

  • @Varma_vlogs31
    @Varma_vlogs31 4 года назад

    அருமை😍😍😍😘

  • @prakashsam6968
    @prakashsam6968 4 года назад +2

    like balaji bro said everyone should unite and do business, definitely we can succeed.

  • @Jayakumar-jt6zy
    @Jayakumar-jt6zy 4 года назад +1

    Brother goat farming close pannitenu sonninga... athukaana reason innoru video podurenu sonninga... video potingala apdi potu iruntha link share pannunga pl.

  • @senthil6794
    @senthil6794 4 года назад +1

    Brother best speak

  • @astevenmary7262
    @astevenmary7262 4 года назад

    For goat's growth they should graze in open grazing more tree fodder then grass

  • @rajaduraidurai5271
    @rajaduraidurai5271 4 года назад +1

    Nall thelivana velakkam

  • @astevenmary7262
    @astevenmary7262 4 года назад

    In breeding selling kid's is profit not for meat purpose, change the stock bring tall and lengthy goat's like Kodi breed,

  • @nbala-cv4gx
    @nbala-cv4gx 4 года назад +1

    கெடா குட்டி வேணும் bro திருவண்ணாமலை மாவட்டம் 20 வேணும்

  • @saravanakumar-mh4qh
    @saravanakumar-mh4qh 4 года назад

    Try TMR feed for good growth

  • @astevenmary7262
    @astevenmary7262 4 года назад

    Lot's of mistake is there bro
    For meat purpose never raise own stock, buy from local markets 100rs profit is there per kg of mutton

  • @muhamedali6610
    @muhamedali6610 4 года назад +1

    பாலாஜி சார் முட்டை காடை வளக்குறாரா

  • @sreedharanieswar9686
    @sreedharanieswar9686 3 года назад

    Not for true that,s impassible