kadai valarpu anubhavam

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • தோழர்கள் அனைவருக்கும் வணக்கம் தாய்நிலம் யூடியூப் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் நமது குழுவில் பயணித்து வரும் நண்பர் தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை ஊரில் காடை வளர்த்து அதை தாய்க்கும் பயன்படுத்தி வருகிறார் அதிலிருந்து பெறப்படும் முட்டை மற்றும் ஒருநாள் குஞ்சுகள் விற்பனை செய்து காடை வளர்ப்பில் உள்ள சவால்களை தானாகவே முயற்சித்து சரி செய்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார் அவரை காடை வளர்ப்பு சம்பந்தமாக உள்ள அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார் அவரது சொந்த முயற்சியில் தனக்கு தேவையான செயற்கை முறை குஞ்சு பொரிப்பான் உருவாக்கி அதன் மூலம் தன்னிடமுள்ள தாய் கடைகளில் இருந்து பெறப்படும் முட்டையை வைத்து குஞ்சுகள் எடுத்து ஒருநாள் குஞ்சுகளாக விற்பனை செய்து வருகிறார் முட்டைகள் இரண்டு ரூபாய் ஒரு நாள் குஞ்சுகள் 6 ரூபாய் என்ற அளவிலும் அவர் விற்பனை செய்து வருகிறார் தேதி 21 ஜீரோ 5 21 நன்றி

Комментарии • 34

  • @rasathimuruganantham5303
    @rasathimuruganantham5303 2 года назад +1

    Super. Valha. Makilchiyuden

  • @jalaludeen8092
    @jalaludeen8092 2 года назад

    அருமையான பதிவு

  • @varambilan
    @varambilan 2 года назад +1

    drinker idea super

  • @uyirkaakumvivasayam7095
    @uyirkaakumvivasayam7095 3 года назад +1

    வீடியோ நல்லா இருக்க ஆடியோ ரொம்ப முக்கியம்

  • @gamerj3102
    @gamerj3102 16 дней назад

    காடை முட்டை 100 தேவைப்படுகிறது கிடைக்குமா

  • @dhivakar3524
    @dhivakar3524 Год назад +1

    Kadai form valakkurraa Yeallarum eyn theevanam cost maintenance pathi solla matturigaa... intha unimay mattum sollathigaa

  • @jalaludeen8092
    @jalaludeen8092 2 года назад +2

    வணக்கம் அண்ணா விழுப்புரம் மாவட்டம். ஜலால்

  • @krishdhash3026
    @krishdhash3026 3 года назад +1

    Kaadai 50chicks delivery pannu va gala 1chick price Enna bro minimum order quantity evalo bro

  • @Kumar-wv1qe
    @Kumar-wv1qe Год назад

    Pro

  • @madhumadhu.m7293
    @madhumadhu.m7293 2 года назад +1

    மொபைல் நம்பர்

  • @rajat2502
    @rajat2502 3 года назад

    காடை மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை.. நானும் காடை வளர்த்தி வருகிறேன்.

    • @gayugayathri8809
      @gayugayathri8809 3 года назад

      Kowthari taste Masti varathu

    • @saravanan-bt1uc
      @saravanan-bt1uc Год назад

      எனக்கு காடை தேவைபடுகிறது உங்கள் number

  • @RajSekar-hy3md
    @RajSekar-hy3md 6 месяцев назад

    உங்கள் கைப்பேசி என் தேவை

  • @thambidurai7483
    @thambidurai7483 3 года назад +1

    Very poor audio

  • @humunity9480
    @humunity9480 2 года назад

    Sir avangaloda number kodunga pls

  • @user-cy9se2ut1u
    @user-cy9se2ut1u 6 месяцев назад

    Bro avanga phone number...?

    • @thainilam7971
      @thainilam7971  3 месяца назад

      9894143916

    • @gamerj3102
      @gamerj3102 16 дней назад

      அண்ணா வணக்கம் சாதாரணமாக முட்டை காடையின் எடை எவ்வளவு இருக்கும்

  • @smiletrust2410
    @smiletrust2410 3 года назад

    Sir I what egg kadai female send number

    • @thainilam7971
      @thainilam7971  3 года назад

      அண்ணன் அவர்களது தொலைபேசி எண் ஏற்கனவே கமெண்டில் கொடுக்கப்பட்டுள்ளது தயவுகூர்ந்து அதை பயன்படுத்தவும்

    • @sheikaashiya5992
      @sheikaashiya5992 2 года назад

      @@thainilam7971 bro pls number sollungal

  • @uyirkaakumvivasayam7095
    @uyirkaakumvivasayam7095 3 года назад +1

    வீடியோ நல்லா இருக்க ஆடியோ ரொம்ப முக்கியம்