Oru nall kunchu vangi valakka poren Madam na ippo puthusa kura set poda poren yennoda v2 madila.fulla cover pannanum ma illa side fulla open la vidanum ma madam pls sollunga
இந்த வீடியோவை பார்த்த பிறகு ஒரு கேள்வி கறிக்காடைக்கு லைட் தேவை இல்லை என்று சொன்னீர்கள் முட்டை காடைக்கு பதினாறு மணி நேரம் வெளிச்சம் தேவை என்று சொன்னீர்கள் புரூடிங் முடிந்து எத்தனை நாட்களுக்கு பிறகு கூண்டில் காடை விட வேண்டும் ? முட்டைக்காக வளர்க்கும் காடை கூண்டில் விட்ட அன்றைய தினத்தில் இருந்து லைட் வெளிச்சம் கொடுக்க வேண்டுமா அல்லது முப்பது நாட்களுக்கு பிறகு லைட் வெளிச்சம் கொடுக்க வேண்டுமா ? சிரமம் பார்க்காமல் பதில் சொல்ல முடியுமா ?
Road ல இருந்து 10 அடி தூரத்தில் எங்கள் வீடு உள்ளது திருப்பூர் ரோடு என்பதால் வாகனங்கள் போய் கொண்டே இருக்கும் இதன் சத்தம் கேட்பதால் முட்டை இட தடை எதாவது வருமா
தங்களின் அனுபவத்தை மற்றவர்களுக்கு கூறியதற்கு நன்றி
இயற்கை மருத்துவம் பற்றி ஒருவீடியோ பதிவு போடவும்
உங்களின் அனுபவம் மிக பயனுள்ளதாக இருக்கின்றது நன்றி வாழ்க வளமுடன் இறைவன் உங்களின் வியாபரத்தில் பரக்கத்தை) அபிவிருத்தி கொடுப்பானாக
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆமீன்
Excellent presentation clearly explained the quail growing method and system. Sukkran, masaallah, alhamdulillah. Kudaakafis 👍🎊💐🙏
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் நல்ல பதிவு நன்றி சகோதரி
இன்னும் நிறைய நல்ல பதிவுகள் இருக்கின்றன தொடர்ந்து பாருங்க அலைக்கும் சலாம்
அலைக்கும் சலாம் :: கண்டிப்பாக அடுத்த வீடியோ வேகமாக போடவும் சகோதரி
Ok
Super sister thanks
Vazhthukal akka
நன்றி சகோ
அருமையான விளக்கம்
நன்றி சகோ
தயவு செய்து பாங்குவுடைய நேரத்துல வீடியோ பதிவை நிறுத்தி விடவும் அல்லாஹ் உங்களுடைய வியாபாரத்தில் பரக்கத்தை வழங்குவனாக ஆமீன்
Super 👌👌
நன்றி
Super sister
காடை முட்டை என்ன விலை
Mootai kaadai kidaikuma sister place Chengalpattu
வா அலைக்கும் ஸலாம்...
குப்பர் அக்கா
Wa alaikum salam sister enge kaadai vangurathu
உங்க ஊர் எது
உங்கள் பதிவை பார்த்த பிறகு தான் ஐந்து காடை வளர்த்து வருகிறேன்.அதில் ஒரு சிறிய சந்தேகம்.. அக்கா. 35 கிராம் என்பதை எதை வைத்து அளவீடு செய்யலாம்.
எடை மீஷின் வச்சு பாருங்க அதே அளவு பிளாஸ்டிக் டப்பா எடுத்து வைங்க
@@minitharafood4761 Thank for ur information.
Malazhi paiyum podhu affect agauma sis
unka farm suthi katti oru video podunka akka
Ok
😊😊😊😊😊
❤❤❤
👌
நான் இலங்கை இருக்கின்றேன்
காடை கோழி கள் கூட்டுக்குள் மற்ற காடை கோழிகளை கொத்தி ரொம்ப காயப்படுத்திவிடுகின்றன காரணம் தருவீர்களா
7904419376
Super
Good
Thank you
Layer crumble 10kg bag kidaikuma athu yevlo varum onlinela vanga mudiyuma
கோழித்தீவன கடைகளில் கிடைக்கும் 50 முடைதான்
அக்கா ஒரு மாசம் ஆன முட்டை காடை வாங்கி வழக்குறோம் அதுக்கு என்ன தீவனம் போடலாம்
லேயர்
Seval kadai ethanai vida vendum
3+1
Thanks madam
நன்றி
Madam incubetar 100 kunju porikkanum na yevalavu rate agum madam
2000 வரும்
اسلام عليكم ورحمة الله وبركاته
இயற்கை உணவு குடுத்தால் முட்டை கிடைக்குமா....?
வீடியோ முழுமையாக பார்க்கவும் நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருக்கேன்
50pc egg kadai gage how much you have any fresh or used gage for sale pls lnform sister
Ok
3000
@@minitharafood4761 my home koothanallur Tiruvaroor Dist, could you send the gage pictures
Ok உங்க நம்பர் அனுப்புங்க
Oru nall kunchu vangi valakka poren Madam na ippo puthusa kura set poda poren yennoda v2 madila.fulla cover pannanum ma illa side fulla open la vidanum ma madam pls sollunga
மேடம் ன்னு சொல்லாதீங்க சகோ சகோதரின்னு சொல்லுங்க காத்து நல்லா இருக்கனும் சுத்தி நாலு பக்கமும் வலை வச்சு செய்ங்க மேலே கூரை போட்டுங்கோங்க
@@minitharafood4761 thanks to reply sister
👍👌👌👏👏
Kaadaikku evvalau thini kodukka vendum day old
ஒருநாள் குஞ்சுகளுக்கு அளவு கிடையாது தட்டுல கொஞ்சம் கொஞ்சமாக வைக்கனும் தீவனம் காலியான உடன் வைக்கனும்
Madam 22 adi nilam 10 adi aagalam intha yedathula yethana cheeks valakkalam apram intha place la yethana periya kadai valarkalam
500 பெரிய காடை வளர்க்கலாம்
Thanks to reply madam.Oru nall kunchuna yevalavu valakkalam sollunga
அக்கா என்னுடைய காடை 70 நாள் ஆகியும் முட்டையிடவில்லை ஏன் Leyer mesh theevanamthan kudukkiren pls sollunga
இந்த வீடியோ வில் சொல்லுற மாதிரி செய்து பாருங்க முட்டை வைக்கும்
இந்த வீடியோவை பார்த்த பிறகு ஒரு கேள்வி கறிக்காடைக்கு லைட் தேவை இல்லை என்று சொன்னீர்கள் முட்டை காடைக்கு பதினாறு மணி நேரம் வெளிச்சம் தேவை என்று சொன்னீர்கள் புரூடிங் முடிந்து எத்தனை நாட்களுக்கு பிறகு கூண்டில் காடை விட வேண்டும் ? முட்டைக்காக வளர்க்கும் காடை கூண்டில் விட்ட அன்றைய தினத்தில் இருந்து லைட் வெளிச்சம் கொடுக்க வேண்டுமா அல்லது முப்பது நாட்களுக்கு பிறகு லைட் வெளிச்சம் கொடுக்க வேண்டுமா ? சிரமம் பார்க்காமல் பதில் சொல்ல முடியுமா ?
Call me
Road ல இருந்து 10 அடி தூரத்தில் எங்கள் வீடு உள்ளது திருப்பூர் ரோடு என்பதால் வாகனங்கள் போய் கொண்டே இருக்கும் இதன் சத்தம் கேட்பதால் முட்டை இட தடை எதாவது வருமா
வரும்
அக்கா காடை தோல் முட்டை போடுவது எதனால்
கால்சியம் பற்றாகுறை
நீங்க போடும் தீவனத்தில் சத்துக்கள் இல்லை என்று நினைக்கிறேன்
எத்தனை கிலோ மீட்டர் வரைக்கும் டெலிவரி குடுப்பீங்க
30 கிலோமீட்டர்
@@minitharafood4761 ஓ ஓகே
Kadai kunj kidakkuma pls no
7904419376
எந்த ஊர்
தென்காசி மாவட்டம் ஊத்துமலை
62 naal agium muttai edavillai enna poduvadhu
எந்த மாதிரியான பராமரிப்பு கள் நீங்க பன்னுனது அத சொல்லுங்க
Na 30 naal kaadai vankinen ,2 month akuthu ana muttai idave illai enna panrathu
இந்த வீடியோ பாருங்க
முட்டை காடைக்கு இயற்கை உணவு குடுக்க கூடாது ஓகே கரிக்காடைக்கு குடுக்கலாமா
கொடுக்கலாம் 100 கிலோ அளவுக்கு வீடியோ போட்டுருக்கேன் வீடியோ பாத்து அதே அளவுல அரைத்து போடுங்க
@@minitharafood4761அந்த வீடியோ பார்த்துட்டேன்.... அதனால் தா முட்டை காடைக்கு கேட்டேன் அக்கா
Ok
இதற்கு என்ன பண்ணலாம் முட்டை தோடு போடுறேன் வேற என்ன போடலாம்
நீங்க என்ன தீவனம் கொடுக்குறீங்க கம்பெனி பெயர்
S. K. M
வீடியோ நல்லா பாருங்க புரியலன்னா 7904419376 போன் செய்து உங்க டவுட் சரி பன்னுங்க
குடற்புழு நீக்கம் வேண்டும்.
அத பத்தி வீடியோ போடுறேன்
வணக்கம் சொல்ல மாட்டீங்களா
வணக்கம்
முட்டை காடை கிடைக்கும் மா அக்கா 100 வேண்டும் இடம் திருப்பூர் கிடைக்கும் மா
திருப்பூர் ரொம்ப தூரம்
😂❤
Super sister
Nice sister