வீடுகளில் காடை வளர்க்க விரும்புவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்||தினமும் காடை முட்டை||

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 187

  • @arnark1166
    @arnark1166 2 года назад +23

    இன்னும் காடையப்பற்றிய தெளிவு நம் மக்கள்ட்ட குறைவு விளக்கிசொன்னதுக்கு நன்றி

  • @nandhakumar239
    @nandhakumar239 Год назад +2

    நன்று பயனுள்ள பதிவு 👍👍👍

  • @sakpra2k
    @sakpra2k 3 года назад +10

    எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது .. முழுமையாக காடையின் தகவல்கள் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே 👍❤️

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  3 года назад +1

      தங்களது கருத்துக்கு நன்றி 😊☺️😊

    • @balagurut3273
      @balagurut3273 2 года назад

      @@tharangaimaindhan7404 1¹¹¹1

  • @G.G5858
    @G.G5858 3 года назад +6

    அருமை வாழ்க வளமுடன் 👍👍👍🙏🙏🙏🙏💐🌹

  • @najirahmed5278
    @najirahmed5278 Год назад +1

    நல்லுல்லம் கொண்ட தம்பி உங்கள் வாழ்க்கை சிறக்க வாழ்த்துகிறேன்.

  • @iam_benjamin3
    @iam_benjamin3 9 месяцев назад +1

    Thank you so much brother❤🤝❤❤❤❤👍👍🤝🤝🤝

  • @ahamedmisbah3267
    @ahamedmisbah3267 2 года назад +1

    Thanks for the information very much deep thanks again God bless you

  • @LingaNisha-ix5ut
    @LingaNisha-ix5ut Год назад

    Tq bro . Innum konjam details sollunga .

  • @kavinss
    @kavinss 9 месяцев назад +1

    Very informative

  • @shalinip5041
    @shalinip5041 Год назад +1

    Kadai kunjigal yenha kitaikkum namba
    ..... Valarpathargu.......

  • @johnkumar263
    @johnkumar263 2 года назад +1

    Super video very use thank you 😍😍😍😍😍😍😍😍👌👌👌👌👌

  • @balakrishnank2028
    @balakrishnank2028 Год назад

    மிகவும் தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி

  • @mumtajhameed1085
    @mumtajhameed1085 2 года назад +6

    எளிமையான புரிதலுக்கு நன்றிங்க. உங்களுடைய விலாசம் தெரிய படுத்தவும்.

  • @MANI-gz7kq
    @MANI-gz7kq 2 года назад +2

    Super ❤️🤩🔥👍💯💯💯🙏

  • @z.farhanzahir9285
    @z.farhanzahir9285 2 года назад +1

    Thanks for your information. Nice msg. I I'll try to do

  • @Dog89377
    @Dog89377 10 месяцев назад

    அருமையாக உள்ளது நண்பா . கால்சியம் சத்துக்கு சுண்ணாம்பு நீற்று வைக்கலாம்

  • @ramlingammangran1643
    @ramlingammangran1643 Год назад +1

    Very good masage sir

  • @Geethamagency
    @Geethamagency 2 года назад +1

    Thanks friend... Super

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 года назад +1

    Super message and super message

  • @யாவரும்என்மக்கள்

    அருமை சார்

  • @PaviPavi-yu2tk
    @PaviPavi-yu2tk 2 года назад +1

    Anna etha valartha vanguvangala na village la iruken sollunga

  • @ramasamykonar
    @ramasamykonar Год назад +1

    நன்றி

  • @VincentDanielsamboo
    @VincentDanielsamboo 7 месяцев назад +1

    Very nice

  • @safeelasafeela8429
    @safeelasafeela8429 3 года назад +1

    Super explain bro thanks

  • @Gokila-Calendar
    @Gokila-Calendar Год назад +1

    Snake problem irukuma

  • @akilad5271
    @akilad5271 7 месяцев назад +1

    Thank sir

  • @Timesoflawrence
    @Timesoflawrence 6 месяцев назад

    Super brother….❤❤

  • @thajoorathamlabbe7013
    @thajoorathamlabbe7013 2 года назад

    Vera level bro 1pen kaadai vaanki. Valakkalama

  • @nadarajannadarajan3937
    @nadarajannadarajan3937 2 месяца назад

    Wat company feed is best for egg laying kaadai

  • @sakpra2k
    @sakpra2k 3 года назад +1

    6.30 நிமிடத்தில் அருமையான பதிவு 👍. வாழ்க வளமுடன்.

  • @Jesusgrace8894
    @Jesusgrace8894 2 года назад +1

    Thanks brother 🙏🙏🙏

  • @rajeshmktg85
    @rajeshmktg85 2 года назад

    Kaadai yenga kidaikum bro valarpathariku nan Chengalpattu

  • @vijaykumarm.1309
    @vijaykumarm.1309 3 года назад +2

    Super sir

  • @sasiKumar-fe7qx
    @sasiKumar-fe7qx Год назад

    10 kadai seals eyukka bro vendum

  • @foodyboy2006
    @foodyboy2006 Год назад

    Anna ippo oru kada kunchu rate sollu ga reply

  • @varunya682
    @varunya682 2 года назад

    Super bro
    #vanavil

  • @agasagi
    @agasagi Год назад

    Anna snake problem varumaaa??!!😢😢😢 Athu dhan enaku bayameyyy...athuku yenna Vali na??

  • @babyshalini.a1225
    @babyshalini.a1225 3 года назад +3

    Superb 👍

  • @MrAzarcal
    @MrAzarcal Год назад

    super bro well explained everything in 6 minit.

  • @kannivedikaipulla
    @kannivedikaipulla Месяц назад

    ஐயா நீங்க எந்த ஊரு உங்கள் பண்ணைய பார்க்க வரலாமா

  • @ஓம்நமசிவாய-ழ1த

    சுப்பர் 🙏🏻

  • @sudharsinibalasubramanian6594
    @sudharsinibalasubramanian6594 Год назад +1

    What food can be feeded for baby bird home growing ?

  • @parithit490
    @parithit490 2 года назад +1

    Sir na peelamedu, coimbatore
    Where I can purchase quails near me ???
    Pls reply
    Anybody reply me plsss

  • @kondayamandaya7349
    @kondayamandaya7349 2 года назад +1

    Kaadai muttai koli adaiyil ethanai naalil porikkum

  • @madhumadhu8215
    @madhumadhu8215 Год назад

    Anna naa today kadai vangidu vanthen muttai viduma

  • @lourdumary8252
    @lourdumary8252 5 месяцев назад +1

    எனக்கும் காடை தருவிங்களா

  • @hrhrd1402
    @hrhrd1402 2 года назад

    Clear explanation bro.. thanks 🙏

  • @tnottnews4754
    @tnottnews4754 3 года назад +2

    Beautiful anna....

  • @sethuraman2086
    @sethuraman2086 2 года назад +1

    அருமை 👌

  • @srinivasansarma6844
    @srinivasansarma6844 Год назад

    Open la vittu valarkalama .. ella parandu poiduma sir

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  Год назад

      பறந்து சென்று விடும் மற்றும் பாதுகாப்பு இருக்காது காகம் பருந்து கழுகு போன்ற பறவைகள் மூலம் ஆபத்து நேரிடும்

  • @azarazar1925
    @azarazar1925 2 года назад

    Kadi kunchikku yavollo Neal la kunchu theivanearthai stap pananum yappa irruthu athukku muttai Theivanam vaikanum sollunga anna

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  2 года назад

      Starter தீவனம் ஒரு மாதம் கொடுக்கவும் பிறகு layer தீவனம் கொடுக்கவும் இந்த தீவனம் முட்டை ஈடும் காடைகளுக்கு வேண்டிய சத்துக்களை கொடுக்கிறது

  • @alwinalwin5782
    @alwinalwin5782 2 года назад +1

    காடை கிடைக்குமா நண்பா

  • @kandasamymurugananthan7080
    @kandasamymurugananthan7080 10 месяцев назад

    ❤👍👍👍

  • @kdponnubeatz5225
    @kdponnubeatz5225 3 года назад

    Super bro

  • @yuvashankarm2876
    @yuvashankarm2876 Год назад

    bro enaku 50 kadai one day chick venum bro

  • @sabarigiritamil8373
    @sabarigiritamil8373 3 года назад

    அருமை

  • @ஆஞான்
    @ஆஞான் 2 года назад +1

    நன்றிகள்

  • @PriyaPriya-zo5du
    @PriyaPriya-zo5du Год назад

    Kadai keydaikuma

  • @HariKrishnan-t1k
    @HariKrishnan-t1k 2 месяца назад

    காடை முட்டை கோழிக்கு அடை வைத்தால் பெரிக்குமா அண்ணா

    • @k.mohammedfazid4702
      @k.mohammedfazid4702 2 месяца назад

      முட்டை உடைந்து விடும்

  • @Travel_Panther_Vlog
    @Travel_Panther_Vlog 2 года назад

    Super explanation bro unga native tharanqubar ah bro

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  2 года назад

      தரங்கம்பாடி 👍
      தாரங்கை மைந்தன் 😊😊😊

  • @vpjkings5317
    @vpjkings5317 2 года назад

    Engu sale panrathu bro

  • @vpjkings5317
    @vpjkings5317 2 года назад

    Nice

  • @deepanivi6206
    @deepanivi6206 2 года назад

    Tq anna

  • @jaianand9015
    @jaianand9015 2 года назад +3

    முட்டையிடும் காடை ஒரு நாளைக்கு எத்தனை கிராம் தீவனம் சாப்பிடும்...வாரத்தில் எத்தனை முட்டையிடும்...

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  2 года назад +2

      போதுவகவே முட்டையிடும் காடைகள் கறிக்காடைகளை விட அதிக அளவில் தீவனத்தை உட்கொள்ளும் அப்போது தான் தனக்கு வேண்டிய சத்துக்களை பெறமுடியும் காடை தினமும் முட்டையிடாது ஒரு நாள் விட்டு ஒருநாள் முட்டை ஈடும் சில நேரங்களில் இரட்டை கரு முட்டை ஈடும் முட்டையிட தொடங்கிய நாளிலிருந்து 250 முட்டைகளை இடுகிறது இது ஒரு வருடத்திற்கு பிறகு படிப்படியாக மூட்டையின் எண்ணிக்கை குறையும்

  • @mathvino1183
    @mathvino1183 2 года назад

    Naanum tharangai thaa bro...

  • @munavarm3832
    @munavarm3832 3 года назад +1

    👍🏻👍🏻👍🏻

  • @ABakshBaashacooking
    @ABakshBaashacooking 2 года назад

    Cage oda terrace la valakalama. Veyil kulir thanguma

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  2 года назад

      அதிக வெயிலில் மற்றும் அதிக குளிர் காடைக்கு ஏற்றது இல்லை

    • @ABakshBaashacooking
      @ABakshBaashacooking 2 года назад

      Thank you
      And liked ur video

  • @vijayvj349
    @vijayvj349 2 года назад

    Super

  • @gv3148
    @gv3148 2 года назад

    kadai adai kaakuma sir

  • @JokerJoker-ix1vs
    @JokerJoker-ix1vs 2 года назад

    superb bro...i really interested.
    Can i grow these kaad chicken from market eggs!!?

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  2 года назад

      சந்தைகளில் கிடைக்கும் காடை முட்டை நாள்பட்ட முட்டையாகவும் பொரிக்கும் திறன் அற்றதாக இருக்கக்கூடும். பண்ணைகளில் வாங்கி அடவைக்கவும்.

  • @birdslover9128
    @birdslover9128 6 месяцев назад

    Katy kitikuma

  • @mufeedahamed9922
    @mufeedahamed9922 2 года назад

    Bro antha miksi enga kidaikum

  • @kalimuthu3637
    @kalimuthu3637 2 года назад

    இன்குபேட்டர் இல்லாமல் முட்டை பொறிக்க வழி இருக்கிறதா

  • @sangeethakumar939
    @sangeethakumar939 2 года назад

    Bro.t.v.malai.districk.engu.kadai.kidaikum

  • @aathithfarms9064
    @aathithfarms9064 2 года назад

    Enna rate bro

  • @ravikumar-gy7io
    @ravikumar-gy7io 2 года назад

    👍

  • @prathap5875
    @prathap5875 2 года назад

    கறி கடைகளில் வாங்கி வளர்க்கலாமா முட்டை இடுமா

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  2 года назад +2

      வாங்கி வளர்க்கலாம் ஒன்பது வாரங்களுக்கு பிறகு படிப்படியாக மூட்டையிட ஆரம்பிக்கும்

    • @prathap5875
      @prathap5875 2 года назад

      மிக்க நன்றி நண்பரே

    • @prathap5875
      @prathap5875 2 года назад +2

      கடைகளில் வாங்கிய காடை முட்டை இடும் பருவத்தில் உள்ளதா என்பதை எவ்வாறு கண்டறிவது

  • @aathithfarms9064
    @aathithfarms9064 2 года назад

    Kadai muttai kidaikkuma

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  2 года назад

      உங்களுக்கு அருகில் இருக்கும் இறைச்சி கடைகள்,காடை பண்ணை super market களில் கிடைக்கும் தற்சமயம் என்னிடம் இல்லை

    • @aathithfarms9064
      @aathithfarms9064 2 года назад

      K bro thanks your reply

  • @johnpeter699
    @johnpeter699 3 года назад +1

    Bro where we get quail layer feed.

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  3 года назад +1

      Available at grocery store and animal feed stores

    • @johnpeter699
      @johnpeter699 3 года назад

      @@tharangaimaindhan7404 bro there have any particular brand . Or normal kozhi feed.

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  3 года назад +1

      @@johnpeter699 தீவனம் கடைகளில் கேட்டு வாங்கவும் காடை தீவனம் என்று stater ஆரம்ப நிலை தீவனம் layer முட்டை இடும் காடைகளுக்கு கொடுக்கும் தீவனம்

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  3 года назад

      @@johnpeter699 சிறிய காடை குஞ்சுகளுக்கு stater தீவனம் வைக்கும் போது சற்று சிறியதாக அரைத்து வைக்கவும் அப்போது தான் சிறிய காடை குஞ்சு எளிதில் உட்கொள்ளும்

    • @johnpeter699
      @johnpeter699 3 года назад

      @@tharangaimaindhan7404 Thank you Bro.

  • @vpjkings5317
    @vpjkings5317 2 года назад

    Sale panra itam irrugga bro

  • @samsonsamson5632
    @samsonsamson5632 3 года назад

    Nallr thagaval bro

  • @massmagdoom8547
    @massmagdoom8547 2 года назад

    காடை வாங்க தகுந்த இடம் எது? போன் நம்பர்?

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  2 года назад

      நீங்கள் வசிக்கும் பகுதியில் காடை பண்ணை இருந்தால் அங்கு சென்று வாங்கவும் அதுவும் சுறுசுறுப்பாக இருக்கும் காடையாகவும் காடையின் கால்களில் காயங்கள் இல்லாமலும் பார்த்து வாங்கவும் பண்ணை இல்லை என்றால் இறைச்சி காடையை வாங்கி வளர்க்கவும் எங்கு காடை வாங்கினாலும் ஆரோக்கியமான காடையாக பார்த்து வாங்கவும்

  • @natureisbest7674
    @natureisbest7674 3 года назад

    காடைக்கு கம்பு அப்படியே கொடுக்கலாம் அதேபோல் வெள்ளை சோழம் உடைக்காமல் கொடுக்கலாமா

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  3 года назад +2

      கம்பு,சோளம் ஆகியவற்றை அரைத்து கோடுப்பது நல்லது ஏன் என்றால் காடைகளின் கொத்தி உண்பதற்கு சுலபமாக இருக்கும் காடைகளின் மூக்கு சிறியது அதாவது அழகு

    • @natureisbest7674
      @natureisbest7674 3 года назад

      @@tharangaimaindhan7404 சரிங்க

  • @prathap5875
    @prathap5875 2 года назад

    அடை வைப்பது எப்படி?

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  2 года назад +1

      இன்குபேட்டரில் வைக்கவும் உங்களிடம் இன்குபேட்டர் இல்லை என்றால் கோழியில் அடை வைக்கலாம் அதிக அளவில் காடை முட்டை இருந்தால் இன்குபேட்டர் சிறந்தது

  • @sriraj9264
    @sriraj9264 2 года назад

    Where is your farm?

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  2 года назад +1

      தரங்கம்பாடி மயிலாடுதுறை மாவட்டம்

    • @paradiseformumin6849
      @paradiseformumin6849 2 года назад

      உங்க போன் நம்பர் வேணும் நண்பா

  • @sandhoshg6391
    @sandhoshg6391 3 года назад +1

    Bro natural food kodukalama

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  3 года назад +1

      கொடுக்கலாம் ஆனால் காடைகளின் வளர்ச்சி மற்றும் முட்டை இடும் காடைகளுக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும்.காடை வளர்ப்பில் தீவன செலவு குறைப்பதாக எண்ணி தீவனத்தில் மாற்றம் செய்தல் காடைகளின் வளர்ச்சி மற்றும் முட்டை இடும் தன்மை குறையும்

  • @mr_kamalesh_editz
    @mr_kamalesh_editz 2 года назад

    My காடை 280

  • @manisubramani7465
    @manisubramani7465 2 года назад

    அண்ணா வீட்டில் வைத்து காடை வளர்க்கலாமா காடை கூடு கிடைக்குமா

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  2 года назад

      காற்றோட்டம் உள்ளவாறு இடத்தில் வைத்து வளர்க்கலாம் தற்சமயம் என்னிடம் கூண்டு இல்லை

  • @arunarunachalam7485
    @arunarunachalam7485 2 года назад

    Smell varaadha

  • @user-bu6pn9jr9c
    @user-bu6pn9jr9c 3 года назад

    Male illama female egg vaikuma bro

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  3 года назад

      குஞ்சு பொரிக்கும் தன்மை இல்லாமல் இருக்கும்.சமைப்பதற்கு பயன்படுத்தலாம்

    • @user-bu6pn9jr9c
      @user-bu6pn9jr9c 3 года назад

      Ok

    • @user-bu6pn9jr9c
      @user-bu6pn9jr9c 3 года назад

      @@tharangaimaindhan7404 கடைக்கு அரிசி கம்பு கோதுமை போட்ட முட்டை வைக்குமா

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  3 года назад

      @@user-bu6pn9jr9c முட்டையிடும் காடைகளுக்கு சத்துக்கள் அதிகம் தேவைப்படும் தீவனத்தில் காடைக்கு சத்துக்கள் சரியில்லை என்றால் முட்டை வரவு குறையும்

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  3 года назад

      @@user-bu6pn9jr9c அரிசி கம்பு கோதுமை மட்டுமே போதாது மேலும் சத்துக்கள் தேவை.

  • @VivekVivek-hy5ol
    @VivekVivek-hy5ol 2 года назад

    காடை குஞ்சு எங்கு கிடைக்கும்

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  2 года назад

      காடை பண்ணை கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் கிடைக்கும்

    • @rajat2502
      @rajat2502 2 года назад +1

      நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி திங்கட்கிழமை போன் செய்து ஆர்டர் செய்யவும்.
      வியாழக்கிழமை கிடைக்கும்

    • @tharaj713
      @tharaj713 2 года назад

      @@rajat2502 phone nomper

  • @sabarithree9494
    @sabarithree9494 2 года назад

    Hi

  • @mr_Muhammadh
    @mr_Muhammadh 8 месяцев назад

    நீங்க எங்க இருக்கிர

  • @m.yamunanags1708
    @m.yamunanags1708 2 года назад

    அண்ணா உங்களுடைய காண்டாக்ட் நம்பர் கிடைக்குமா

  • @gowsalyaramasamy6586
    @gowsalyaramasamy6586 3 года назад

    Adress

  • @jac8546
    @jac8546 3 года назад

    என்ன தீவனம் சார்

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  3 года назад

      ஆரம்ப காலத்தில் காடை குஞ்சுகளுக்கு starter தீவனம், தாய் காடைகளுக்கு layer தீவனம் கொடுக்கவும், தீவனம் அளவு குறைந்தால் முட்டையின் எண்ணிக்கை குறையும் ஒரே வகையான company தீவனம் கொடுக்கவும் company அடிக்கடி மாற்றினால் காடை வளர்ச்சி முட்டையின் எண்ணிக்கை குறையும்

    • @jac8546
      @jac8546 3 года назад

      @@tharangaimaindhan7404 இந்த தீவனத்தில் மட்டும் தான்போடனுமா, முட்டை போட, வீட்டு தீவனம் போடலாமா

  • @Kamalesh4496
    @Kamalesh4496 3 года назад

    Seam

  • @surirangaraj8673
    @surirangaraj8673 2 года назад +1

    அந்த கூண்டு கிடைக்குமா. Cell நம்பர் வேண்டும்

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  2 года назад

      தற்போது அந்த கூண்டு என் நண்பரிடம் உள்ளது

  • @யாவரும்என்மக்கள்

    வீட்டுக்கு உள்ளேயே காடைய வளர்க்கலாமா சார்

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  2 года назад

      காற்றோட்டம் உள்ளது போல வைக்கவும் காடை யின் கழிவுகளை அவ்வப்போது சுத்தம் செய்தல் போதும்

  • @mylifemyrules133
    @mylifemyrules133 2 года назад

    Bro my quails keep fighting .. what's the reason .. they hav enough space n food ..

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  2 года назад

      This is natural. My quail do the same and sometimes fight until there is blood inside them. Strong quails attack weaker quails than themselves. Divide the injured quail separately and release them back into the cage after the wound has healed