ஆடு வளர்ப்பு உண்மையில் லாபமா இல்லை நஷ்டமா?? || Is goat farm really profitable?? Truth revealed!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 106

  • @guru6153
    @guru6153 3 года назад +2

    Great sir. velipadayana unmaiyana karuthukku mekka mekka nandri.. open talk is very good sir.. you are super super.. Thanks ..😀👈👌👏🙏

  • @gokul41123
    @gokul41123 4 года назад +3

    Nalla information Bro 👌👌.Ungaluku separate ah RUclips channel iruku nu theriyama pochu. Seen your farm in Naveena uzhavan channel

  • @venkatm4425
    @venkatm4425 3 года назад

    Good information Anna,,, Neenga sollurathu naattu aadu mattum,, high breed aadukku eappadi.... ???

  • @குறிஞ்சிதிணைஉலகம்

    தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.மேய்ச்சல் முறையில் வளர்ப்பது மட்டுமே லாபம்.தீவனசெலவு இல்லாமல் இருந்தால் மட்டுமே லாபம்.

  • @yuvarajkotlapati5153
    @yuvarajkotlapati5153 4 года назад +1

    Very informative. Thanks for sharing your valuable experience

  • @rafic55
    @rafic55 4 года назад +9

    என்னோட கருத்து என்ன என்றால் , ஆடு , கோழி ஏதுவாக இருந்ததாலும் அதன் எடையை அதிகரிக்க செலவு செய்து விட்டு பிறகு அது இறந்துவிட்டால் அதற்கு செய்த செலவு மற்ற ஆடின் லாபத்தை குறைகிறது அல்லது நஷ்டம் ஏற்படுகிறது, அதற்கு பதிலாக ஒரு ஆட்டில் 1000 ரூ அல்லது 500 ரூ மட்டுமே லாபம் வருகிறது என்றால் செலவு செய்யமல் மேச்சலில் மட்டுமே வளர்த்தால் ஆடு இறந்தாலும் நஷ்டம் வராது ஆனால் ஒரு ஆட்டில் 5000 ரூ லாபம் RUclips ல பாத்துட்டு அந்த லாபத்துக்கு செலவு பண்ற நாலத தோற்றுப்போகிறார்கள் முதலில் இந்த எண்ணத்தை மாற்ற வேண்டும் 1000 ஆடு வளர்த்த வர லாபத்தை 100 ஆடு வளர்த்து எடுக்கணும் என்ற எண்ணம் ஒழிய வேண்டும்

    • @jamesmani5985
      @jamesmani5985 4 года назад

      True ♥️ Quality Always better Low Risk then Quanttity

  • @tvfarming1410
    @tvfarming1410 4 года назад +6

    முற்றிலும் உண்மை, அப்டியே மாட்ட பத்தியும் ஒரு பதிவு போடுங்க ப்ரோ மாட்டுப்பண்ணையில் மாடு மட்டும்தான் மிச்சம்.....

  • @hajibasha5130
    @hajibasha5130 4 года назад +3

    நானும் ஆடு வளர்க்கறேன்..50 ஆட்டுக்கு மாதம் 50.000. கண்டிப்பா கிடைக்கும்....கூலி ஆட்கள் தேவையில்லை..கூலி ஆள் இருந்தாலும் நாம் தான் கண்கானிக்கனும்....

  • @pandianmalaichamy7090
    @pandianmalaichamy7090 4 года назад +1

    அண்ணா நீங்க sollrathu உண்மை na I ஹேட்ஸ் off u...

  • @forfriends6613
    @forfriends6613 7 месяцев назад

    ஓனரும் நானே...worker um நானே...ipdi iruntha nalla profit...shed kulla valathalum profit irukum

  • @anbuviji7419
    @anbuviji7419 4 года назад +1

    Bro fact inna na adu valakurathula inna scale vachi tha atha nama clarify panna mudium
    2 types
    One parenting & 2nd kuti vagi valathurathu,
    Ethula 1st one 2nd compare pannum bothu profit athigam but risk kum athigam,
    100 goat vachi erukuratha micro lvl tha,
    & ippo paran apparam machal pathi papom
    50 , 100 , even max 500 vara
    Valaka paran thava illa & machal la valakalam
    But medium scale athavathu 1000 & 2000 valakum bothu
    Machala valakurathu romba kastam
    & ethu totally commercial so paran potu oru boundary potu tha valaka mudium.
    Goat farming la
    3 thoughts
    1 - ethu nastam tha
    2 - ethu uzhaipuku atha nalla labam
    3 - ethula pareya pareya labam
    Ethula 2nd one yappavum fact tha
    1st one nastam na
    Proper guidelines illama pandravaga or hobby & micro lvl pandravaga
    3rd intha category ippo RUclips pathu vanthutu eruku
    Really goat farm la 1cr per yr aduka mudium easy aa
    But athuku yearly nama farm la eruthu 6000 goats meat ku valiya poganum
    Appo yathana goat maintains pannanum athuku yavalavu space vanum
    & athuku thivanathuka min 100 acre land vanum,
    Ethula illa ma oru 100 thalachari/ Boer vagitu
    Lakhs & cr la labam nu soildrathula chuma katha,
    & thayavu sanju onnu purenjikoga
    Nama tamilnadu la nama oor bread ku tha yappavum open market,
    Intha thalachari video pathutu atha aduthu 1yr 2yr la nastam agitu pogathiga.
    But as same time
    Exporting ku north Indian bread tha best

  • @amrinfathima9442
    @amrinfathima9442 4 года назад

    Very good bro, a truth speech, needed more information. But, always true need

  • @raveendarv837
    @raveendarv837 4 года назад

    உண்மை பேசாத You Tube உலகில், உண்மை உரைக்கும் சகோதரரே,
    நீவீர் வாழ்க, வாழ்கவே!
    நானும் எனது 4 ஏக்கர் நிலத்தில் ஒரு பகுதியில் ஒருங்கிணைந்த பன்னையாக நாட்டுக்கோழி (கைரலி, நிக்கோபாரி, கருங்கோழி முட்டைபன்னை), வெள்ளாடுகள் (கன்னி, கொடி, சேலம் கருப்பு), மீன் வளர்ப்பு (Biofloc முறையில்) போன்றவைகளை வளர்க்க வேண்டும் என்று நினைத்து You Tube வீடீயோக்களை நூற்றுக்கணக்கில் இந்த கொரானோ Holidays-ல் பார்த்து வருகிறேன்!
    இதில் 90% மிகவும் Positive-ஆக தான் நாட்டுக்கோழி, ஆடுகள், மீன் வளர்ப்பு ஆகியவற்றை பற்றி கூறுகின்றனர். அவர்கள் எல்லாம் பெரும்பாலும் Suppliers-களாக உள்ளனர். தங்கள் பொருட்களை சந்தை படுத்துவது அல்லது எவரும் தங்களை பார்த்து "நகைத்து" விட கூடாது என மிகைப்படுத்தி கூறுகின்றனர்.
    ஆனால், நீங்கள் உண்மை நிலையை எடுத்து சொல்கின்றீர்கள். என்னைப்போன்ற பொறியியல், பட்டபடிப்பு படித்த நபர்கள் இதில் ஈடுபட சரியான ஒரு Guidance-ஆக உள்ளது.
    ஒரு வேளை நாங்கள் இந்த பன்னைகளை ஆரம்பித்தாலும், உண்மை தெரிந்து with our Eyes Open, கண்களை திறந்து, இதில் எந்தவித Imagination இல்லாமல் ஈடுபடலாம்......
    உழைப்பவர் நிச்சயமாக எந்த Field-லும் உயரலாம்! எங்களது Engineering, மற்றும் Real Estate Field-களில் ஓரளவு நல்ல வெற்றி பெற்று இப்போது கொஞ்சம் "ஓய்வாக" 55 வயதிற்கு மேல் நம்ம இடங்களை ஏன் ஒருங்கிணைந்த ஒரு பன்னை அமைத்து நிம்மதியாக இந்த always Busy, Busy, Busy, Phone, Phone என்ற அவசர உலகத்திலிருந்து கிராமத்திற்கு atleast weekends அல்லது வாரத்தில் ஒரு பாதியை இயற்கையுடன் இணைந்து செயல்படகூடாது, அத்துடன் லட்சக்கணக்கில் வருமானமும் வரும் என்று சொல்கின்றனரே, என நினைத்தவர்களுக்கு உங்கள் வீடியோ ஒரு Wake Up Call!
    தூங்குபவர்களுக்கு தண்ணீரை ஊற்றி எழுப்பியது போல் இருந்தது. முதலில் சிறிது மனதிற்கு கஷ்டமாக கூட இருந்தது. பிறகு, உங்கள் கூற்றில் உண்மை இருந்ததை புரிந்து கொண்டேன்.
    பன்னை விரைவில் கொரானோ கொஞ்சம் ஒழிந்த பிறகு வைப்பேன். ஆனால், கோடிகள் உடனே வந்துவிடும் என்பதற்காக அல்ல! சரியாக Plan செய்து, அதை சரியாக execute செய்தால் லாபம் ஈட்டலாம் என்ற புரிதலுடன்!
    MAKE YOUR PLAN!
    WORK YOUR PLAN!
    VICTORY & PROFITS WILL BE OURS!
    BUT, LETS BE REALISTIC!
    LETS NOT IMAGINE BECOMING CROREPATIS IN A FEW YEARS.....
    As Bhagwan Sri Krishna says in Bhagat Gita....
    "DO YOUR DUTY, I WILL TAKE CARE OF YOUR BENEFITS!"
    இதே போல் நாம் கடமையை செய்வோம், பலனை இறைவன்
    கொடுப்பான் என்று நம்பிக்கையில்!
    😊👍🙏

  • @bathalakodandaram4566
    @bathalakodandaram4566 4 года назад

    Very good information thanks bro

  • @isfaknoon9965
    @isfaknoon9965 4 года назад +1

    Thanks ur experience sharing

  • @M.vinoth
    @M.vinoth 4 года назад +4

    அண்ணா செம்மறி கெடா வளர்ப்பு பற்றி உங்க கருத்து என்ன அண்ணா???

  • @noordeen6534
    @noordeen6534 4 года назад +1

    Thank you bro correct suggesstion

  • @elangopalanisamy45
    @elangopalanisamy45 4 года назад +1

    Casual Speech

  • @seemancaptain8625
    @seemancaptain8625 4 года назад +1

    Super bro currect

  • @sanjaykodi7453
    @sanjaykodi7453 4 года назад +1

    Good try bro. Realistic Information.
    Keep improving 👍in making video.

  • @rajeshwariraji610
    @rajeshwariraji610 Год назад +1

    👌👌👍💐

  • @PrasathPrasath-wp7nh
    @PrasathPrasath-wp7nh 4 года назад +1

    Thanks bro

  • @vicodoss3112
    @vicodoss3112 4 года назад +1

    மிக்க நன்றி தம்பி

  • @Tamilselvan-bn2uo
    @Tamilselvan-bn2uo 4 года назад +1

    Super adduku marketing eppadi erukku Chennai la

  • @astevenmary7262
    @astevenmary7262 4 года назад +1

    Bro you should do trading instead of goat farming, in farming to much expensive to face and income is slow, in goat farming breeding and trading is profitable and selling meat are profitable. Visit chennai slaughterhouse you will get many ideas

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw 3 года назад +1

    Niraya unmaigalai sollgireegal thambi....nitchiyam vettri ungalukku varum

  • @gopalampalam613
    @gopalampalam613 4 года назад

    Super G

  • @praveencad1
    @praveencad1 4 года назад

    1kg Rs 800 to Rs900
    Normal wg 30 to 35 kg = RS 24,000 min/ each
    Maintenance
    For 6 month = 9000 each goat
    But with labour trice the cost of maintenance..
    Transport , cutting labour , selling 2500
    So we can get solid = 10,000 to 11,000 profit / each

    • @nisanth7cn
      @nisanth7cn 3 года назад

      Lol u telling butcher shop calculation. Kg live weight 350-400 only they buy from farmers

  • @thilaga5033
    @thilaga5033 4 года назад

    Correct

  • @asathishsathisha3856
    @asathishsathisha3856 2 года назад

    👌👍👍👍

  • @manikandana1730
    @manikandana1730 4 года назад

    Super

  • @venkatg7262
    @venkatg7262 4 года назад +1

    Super bro

  • @CC-ck4kn
    @CC-ck4kn 4 года назад

    Super bro...

  • @durairaju1688
    @durairaju1688 4 года назад

    அடுத்தவர்களை நம்பி ஆடு வளர்த்தால் அது உண்மையில் நஷ்டம்தான் வரும் நம் குடும்பத்தில் உள்ள நபர்கள் மட்டும் ஒத்துழைப்பாக இருந்தாள் கண்டிப்பாக லாபம் வரும்

    • @durairaju1688
      @durairaju1688 4 года назад

      இயற்கையான சூழலை மேய்ச்சல் நிலம் இவ்வாறான நிலங்களை ஆடு வளர்ப்பு செலவு மிதியகும் ஆகும்

  • @oorvasi7852
    @oorvasi7852 3 года назад

    👍

  • @poornimap7428
    @poornimap7428 4 года назад

    chinna question 3 acres idam irundhu namma idathuliye maika vidalama

  • @govindrajraj963
    @govindrajraj963 4 года назад

    👌👌👍👍

  • @senthilkumarb2585
    @senthilkumarb2585 4 года назад +2

    Trial ke 100 aadu ah? Vera level boss neenga..😂

    • @TFOfarmofficial
      @TFOfarmofficial  4 года назад +5

      மறுபடியும் ஆரம்பிப்பேன் கூடிய விரைவில். Will start with same 100 nos

    • @senthilkumarb2585
      @senthilkumarb2585 4 года назад +1

      @@TFOfarmofficial My hearty congratulations brother. Your experience helps lot of people like me.. உழந்தும்‌ உழவே தலை. 😀

    • @jayanthimadeswaran6702
      @jayanthimadeswaran6702 4 года назад

      Super bro waiting for it

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 4 года назад

    🙏🙏🙏

  • @kannanAk
    @kannanAk 4 года назад

    வெள்ளாடு மற்றும் செம்பரி ஆடு எது வளர்க்கலாம்

  • @நாட்டுக்கோழிசேவல்.திண்டுக்கல்

    Definition of failure:
    Doing without experience.

  • @jayarajjayaraj7222
    @jayarajjayaraj7222 4 года назад

    Sir Neenga veladu vechirudhungala illa semiri aadu vechirundhuingala

  • @hajibasha5130
    @hajibasha5130 4 года назад

    அனுபவம் வேண்டும் நண்பா.....

  • @tamilanda2312
    @tamilanda2312 4 года назад

    தங்களின் நிகழ்ச்சி நவீன் உழவனின் கண்டேன் , 600 கோழிகள் வெள்ளை கழிச்சலில் இழந்தந்தை அறிந்து வருத்தம் சகோ, தடுப்பூசிகள் போடாமல் வளர்த்ததால் பாதித்ததா / முறையாக தடுப்பூசிகள் போட்டு பாதித்ததா என்பதை தெளிவு படுத்துங்கள் சகோ

  • @mageshwars5191
    @mageshwars5191 4 года назад +1

    Enaku vela kuduthu paarunga na......tharama vela paapaen...

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 года назад

    👍👍👍👍👏

  • @a.k6858
    @a.k6858 4 года назад +2

    Vaankoli series ennachu bro

  • @cobraraja9621
    @cobraraja9621 4 года назад

    💪💪💪💪💪💪

  • @bulletroyal108
    @bulletroyal108 4 года назад

    Brother SiriyaNangai sedi

  • @chandru9337
    @chandru9337 4 года назад

    அவர் கூறிய இலை. சிரியா நங்கை என்று நினைக்கிறேன் அண்ணா...!

  • @prabhakargnanasekar8282
    @prabhakargnanasekar8282 4 года назад

    Yellam solringa but nerla patha yethuvume illanu soleinga

  • @balajiaadhikesavanbalaji6506
    @balajiaadhikesavanbalaji6506 4 года назад +1

    Avar soltra ilai vandhu siriyanangai

  • @yugesh26
    @yugesh26 4 года назад

    Surunagilai

  • @basithbrothers7149
    @basithbrothers7149 4 года назад

    Camara vangitinga pola?

    • @TFOfarmofficial
      @TFOfarmofficial  4 года назад

      ரொம்ப நாளா இருக்கு. யூஸ் பண்ண தெரியல. இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்குறேன். கூடுதலாக புது videographer irukkaaru

  • @rajfarms3376
    @rajfarms3376 4 года назад

    V.P
    L.P

  • @hajibasha5130
    @hajibasha5130 4 года назад

    சோம்பேறியிடம் பேட்டி எடுத்து இருக்குறிர்கள்...என்ன பொறுத்தவரை நீங்களும் ஒரு சோம்பேறி....

    • @TFOfarmofficial
      @TFOfarmofficial  4 года назад

      சரிங்க சுறுசுறுப்பு !!

    • @hajibasha5130
      @hajibasha5130 4 года назад

      @@TFOfarmofficial உண்மையேதான் சொன்னேன்

  • @SirajudeenSirajudeen-yb8xb
    @SirajudeenSirajudeen-yb8xb 4 года назад +2

    This video Not information no used

    • @TFOfarmofficial
      @TFOfarmofficial  4 года назад +1

      புரியவில்லை

    • @jrsfarms
      @jrsfarms 4 года назад +2

      Enakku useful aa irunthuchi bro.....

    • @TFOfarmofficial
      @TFOfarmofficial  4 года назад +1

      Thanks for your support bro

    • @Vs-xi1dh
      @Vs-xi1dh 4 года назад +2

      Enaku very useful iam waiting next video

    • @ManojKumarNallamuthu
      @ManojKumarNallamuthu 4 года назад +1

      Bro yaaruku information avanguluku poi sertha pothum bro. Kee0 doing bro

  • @jaganjagan4165
    @jaganjagan4165 4 года назад +1

    Super bro

  • @suthankamal6861
    @suthankamal6861 4 года назад

    Super bro

  • @kcpselvamselvam7426
    @kcpselvamselvam7426 4 года назад

    Super bro