ஆட்டு பண்ணைக்கு பரண் போடபோறிங்களா? Bio Floc - என்னதான் நடக்குது

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 сен 2020
  • Dr B S Sardar is sharing his views and field realty about elevated goat shed and Bio-Floc
    ------------------------------------------------------------------------
    Follow us on
    Facebook - / naveenauzhavan
  • ЖивотныеЖивотные

Комментарии • 704

  • @manjunathk5832
    @manjunathk5832 3 года назад +231

    தெளிவான விளக்கம் உண்மையான நிலவரம் கூறிய மருத்துவர் அய்யாவுக்கு நன்றி 🙏

  • @venkai1997
    @venkai1997 3 года назад +102

    இவருடைய நேர்காணல் இன்னும் தொடர்ந்து உங்கள் சேனலில் வந்தால் எங்களை போன்ற புதியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 3 года назад +156

    டாக்டர் சர்தார் அவர்கள் கூற்று அருமையான உண்மை. நன்றி டாக்டர்

  • @muralidharan38
    @muralidharan38 3 года назад +85

    நவீன உழவன் சேனல் தில்லுக்கு....நன்றிகள் பல....இன்னும்வெளிவராதஃஉண்மைகள்...எவ்வளவோ????

  • @aruljothi3119
    @aruljothi3119 3 года назад +263

    எல்லாம் முடிச்சிட்டு.... இப்போ போய் இதை போடுறீங்க நண்பா....இந்த டாக்டர் சொல்வது 200 சதவீதம் உண்மை..

    • @n.g.shanker4322
      @n.g.shanker4322 3 года назад +4

      Profit eppo me late ah varum. But vara profit strong ah irrukkum. Speed vara profit romba speed ah kanama poidhum. Carefull ah business start pannunga

  • @samdaniyal2412
    @samdaniyal2412 3 года назад +217

    அனுபவத்துக்கு மீரான படிப்பு கிடையாது...
    அதுக்கு example : இவருதான்...

  • @duraisingam2203
    @duraisingam2203 3 года назад +12

    அருமையான பதிவு சார் . பண்ணை அமைப்பதாக கூறி பல கனவுகளுடன் சுற்றித்திரியும் இளைஞர்களுக்கு நல்ல பாடம்

  • @mahalingam8412
    @mahalingam8412 3 года назад +94

    விவசாயத்தை நேசிப்பவர்களால் மட்டுமே செயிக்கமுடியும் ....... உண்மையை உரக்கச்சொன்னீர்கள் நன்றி ஐயா !!!!!!!

  • @prabum6391
    @prabum6391 3 года назад +50

    சிறப்பான வீடியோ, இந்த வீடியோவை கண்டிப்பா பண்ணை ஆரம்பிக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய வீடியோ👏

  • @chithras8090
    @chithras8090 3 года назад +17

    14:53 Bio floc
    நீண்ட நாளாகவே இந்த சந்தேகம் எனக்கு இருந்தது. Thanks நவீன்

  • @alexanderprince7940
    @alexanderprince7940 3 года назад +16

    டாக்டர் அருமையான உண்மையான பேச்சு வாழ்த்துக்கள்
    இது போல் நான் அனுபவப்பட்டவன்

  • @GuGhaRaj
    @GuGhaRaj 3 года назад +169

    இவரது கொட்டகையில் வாசம் வராமலிருக்க காரணம் , நான்கு புறமும் திறந்த நிலை. காற்றோட்டம் , சூரிய வெளிச்சம் அதிகம்.

    • @hakeemjinna935
      @hakeemjinna935 3 года назад +1

      @@priyarani7796 kuttigalai Kulir kaalathil valarpadhu migavum kadinam thirandha veliyil nadathuvadhu.

    • @user-fg6bv9og9s
      @user-fg6bv9og9s 3 года назад

      @@hakeemjinna935 குட்டிகளை மட்டும் வளரும் வரை தனியாக கொட்டகை அமைத்து தாயுடன் அடைத்து வைக்கலாம்

  • @rohitkirthick9816
    @rohitkirthick9816 3 года назад +62

    வெளிப்படையாக பேசியதுக்கு நன்றி..

  • @palanipalanipalanipalani5894
    @palanipalanipalanipalani5894 3 года назад +15

    சரியான காணொலி. சரியான விளக்கம். நிதர்சனமான உண்மைகள். வாழ்த்துகள் அண்ணா.

  • @arulpriyaarulpriya582
    @arulpriyaarulpriya582 3 года назад +37

    கற்றது கையளவு கல்லாதது உலகளவு.... அனுபவமே சிறந்த ஆசான்.... சிறிய அளவு முதலீட்டில் தொடங்கவும்... அதில் கிடைக்கும் லாபம் மற்றும் அனுபவத்தின் மூலம் விரிவாக்கவும்.... 🙏🙏🙏

    • @sureshpalraj7405
      @sureshpalraj7405 3 года назад

      Super sir...
      Good interview ...good channel...i like...
      You are great ...

  • @entosuri2000
    @entosuri2000 3 года назад +16

    I think this youtuber is doing these kind of programs for a noble purpose. Hats off and keep going. May the public be rightly informed about the so called successes and failures in business.

  • @NedumaranA
    @NedumaranA 3 года назад +6

    அருமையான பதிவு நண்பா... இதுதான் நிதர்சனமான உண்மை. சிலர் இதைபோல் உண்மையான நபர்களிடம் கருத்துக்களை கேட்காமல், பண்ணை தொடங்கி நஷ்டம் அடைகின்றனர். பிறகு விவசாயத்தை குறை கூறுகின்றனர். நானும் நிறைய பதிவுகளை பார்த்துள்ளேன், இதுதான் உண்மை நிலையை எடுத்துக் காட்டியுள்ளது. வாழ்த்துக்கள் சகோ. 👏👏👏

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 года назад +2

      யதார்த்தத்தை கூறினீர்கள்

  • @basheerkambali4358
    @basheerkambali4358 3 года назад +6

    நடைமுறையில் உள்ள யதார்த்தமான சூழலையும் இத்தொழில்களில் உள்ள சவால்களை கூறுவதுடன் அறிவுரையும், தீர்வையும் கூறுகிறார் கால்நடை மருத்துவர். நல்லதோர் பதிவு. ‌ மருத்துவர்அவர்களுக்கும் ‌நவீன உழவன் சேனலுக்கும் மிகநன்றி.

  • @srinivasanvaradharajan931
    @srinivasanvaradharajan931 3 года назад +27

    First learn thn earn.. Exactly he said the truth about biofloc corporate scam.. Stop going training classes, go for government free classes ty conduct.. Applause 👏 for this vet doc.. True man for this society 🔥

    • @jokerraj843
      @jokerraj843 3 года назад

      @@priyarani7796 👍👏

  • @manikandanncc1557
    @manikandanncc1557 3 года назад +3

    அருமையான பதிவு நண்பரே
    டாக்டர் சொன்னது நூறு சதவீத உண்மை
    பல இடங்கள்ல நம்மள லட்சக்கணக்கில் சம்பாதிக்க வைப்போம் னு சொல்லி அவங்க லட்ச கணக்குல சம்பாதிக்கிறாங்க
    அனுபவமே சிறந்த ஆசான்

  • @ponnifarm9174
    @ponnifarm9174 3 года назад +10

    இவர் கூறும் அனைத்து உன்மையான சொல் தனூவாஸ் போன்ற பல்கலைக்கழகம் பயிற்சி நாடுங்கள்

  • @meenameena5340
    @meenameena5340 3 года назад +14

    Supper pro இந்த பண்ணை அமைப்பு நடத்திய முறை இன்னும் பல தகவல்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.நன்றி...♡♡♡♡

    • @vivasayamtheriyathu4262
      @vivasayamtheriyathu4262 3 года назад

      காலன் வளர்ப்பு,முயல் வளர்ப்பு ,பரன்மேல் ஆடுவளர்ப்பு,அத்தனையும் பொய்,இயர்க்கையானமுறைல் செய்யுங்கள் முழுவதும் வெற்றி

  • @60THENI
    @60THENI 3 года назад +31

    பரண் மேல் ஆடு வளர்ப்பு பயிற்சி ஒரு மாயை. Calculator income not a real income

  • @ashokkumark6174
    @ashokkumark6174 3 года назад +17

    மிக அருமையான பதிவு 💐💐
    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @arusuvailand8567
    @arusuvailand8567 3 года назад +6

    ஆடுகளை மேய்ச்சல் முறையில் வளர்க்கும்போதுதான், அவை, பலவிதமான மூலிகைச்செடிகள், இலை, தழைகளை சாப்பிடும், அந்த ஆடுகள்தான் ஆரோக்கியமாக இருக்கும், உண்மையை மக்களுக்கு கூறிய, டாக்டர் அவர்களுக்கு நன்றி,நவீன உழவன் சேனலுக்கு வாழ்த்துக்கள்.

  • @udayakumarudayakumarkammav2224
    @udayakumarudayakumarkammav2224 3 года назад +7

    உண்மையைய்
    தெளிவுபடுத்தியமைக்கு.
    🙏🙏🙏🙏.

  • @allwinseelan6854
    @allwinseelan6854 3 года назад +20

    இது தான் உண்மை!
    விவசாயத்தை போ௫த்தமட்டில்
    அனுபவம் தான் !
    பணம்

  • @teekaraman2915
    @teekaraman2915 3 года назад +2

    இன்னும் பல உண்மையான தகவல் கொட்டுக வேண்டும் அண்ணா , ஒருவனுக்கு அனுபவத்தை விட பெரிய பாடம் இருக்காது எந்த ஒரு விசியதிலும் அதை தெளிவாக காடியதுகு நன்றி அண்ணா

  • @mohamedrafi4203
    @mohamedrafi4203 3 года назад +3

    நவீன உழவன், உங்கள் பணி சிக்க வாழ்த்துகள், நல்ல வானொலி.

  • @nethajims3077
    @nethajims3077 3 года назад +5

    அருமையான பதிவு சார் கண்கள் திறந்தன மிகவும் நன்றி

  • @sermohan
    @sermohan 3 года назад

    Really appreciated you Naveena Unshaven.. this kind of truth needs to reach people.

  • @hariharasudhanhari8921
    @hariharasudhanhari8921 3 года назад +2

    சிறப்பான விழிப்புணர்வு மற்றும் விளக்கம் நன்றி சகோ

  • @Garuda360
    @Garuda360 3 года назад +5

    தரமான ஆலோசனைகள் ,
    மிக மிக பயனுள்ள தகவல்கள்
    நன்றிகள் பல

  • @MegaMuthusamy
    @MegaMuthusamy 3 года назад +9

    கிராம மக்கள் கடந்த கால கட்டத்தில் பயிற்சி போனார்கள. டாக்டர் கூறியது சரி

  • @gnanaveltc3705
    @gnanaveltc3705 3 года назад +5

    பயனுள்ள பதிவு அருமை 👍

  • @pigeontales_rajamadhi
    @pigeontales_rajamadhi 3 года назад +2

    Crystal Clear.... Explanation about Animal Husbandry Scam.

  • @ganeshgt3383
    @ganeshgt3383 3 года назад +6

    Brother,
    You always continue to impress me. Good job.

  • @arnark1166
    @arnark1166 3 года назад +1

    மிக தெளிவாக பயனுள்ள வகையில் எதார்த்த உண்மைகளை சொன்ன ஐயா சர்தார் அவர்களுக்கு நன்றிகள் மேலும் சரியான தகவலைத் தேடித்தரும் நவீனஉழவன் தம்பிக்கும் நன்றிகள் விவரங்கள் மிக துள்ளியமான கேள்விகளால் தொடுத்துள்ளீர்கள் வாழ்கவளமுடன், குவைத்திலிருந்து அபி

  • @aachifarms5337
    @aachifarms5337 3 года назад +1

    Superb 👌bro unga services தொடர வாழ்த்துகள்🙏🙏

  • @vasanthrajan8941
    @vasanthrajan8941 3 года назад +4

    Really you are a great sir, you gave us lots of informations with open talk. God bless you Sir. 🙏❤

  • @prabakaranprabu9502
    @prabakaranprabu9502 2 года назад

    இளம் உள்ளங்களில் நல்ல செய்திகளை பதயன் போடும் புனிதப்பனி சிறக்க வாழ்த்துகள் மருத்துவர் ஐயா

  • @perfectdemolishers4597
    @perfectdemolishers4597 3 года назад

    Arumaiyana pathivu informative super

  • @justalettert2437
    @justalettert2437 3 года назад +1

    Thanks for opening our eyes with this interview

  • @sabarigiritamil8373
    @sabarigiritamil8373 3 года назад +3

    மிக அருமையான மற்றும் பயனுள்ள பதிவு

  • @manitamil3582
    @manitamil3582 3 года назад +51

    பசுமை விகடனை கிழிச்சிட்டாரு.... கடைசி புத்தகத்தில் ஒரு லட்சம் லாபம் கடக்நாதுல சொன்னாங்க....

    • @chithras8090
      @chithras8090 3 года назад +14

      பசுமை விகடன் fraud ங்க. திருச்சி மண்ணச்சநல்லூர்ல எங்க மீன் பண்ணைக்கு வந்து எடுத்துட்டு 3 லட்சம் மாதம்னு போட்டாங்க. அப்றம் போன் போட்டு திட்டி உண்மைய போடலனா வழக்கு போடுவோம்னப்ப தான் அடுத்த மாத இதழில் பெட்டி செய்தியில் வருத்தம் னு போட்டு உண்மை லாபத்தை சொன்னாங்க சும்மா கவர்ச்சி புத்தகம் விற்க அடிச்சு விடுறாங்க

    • @duduaskar8886
      @duduaskar8886 3 года назад +1

      @@chithras8090 I am also trichy எனக்கும் மீன் பண்ணையில் ஆர்வம் உள்ளது உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா

  • @NETHIYIN_KURAL
    @NETHIYIN_KURAL 3 года назад +1

    தெளிவான மற்றும்
    உண்மையான விளக்கம் ❤️❤️❤️

  • @yuganthrajd4316
    @yuganthrajd4316 3 года назад +1

    He is the man to describe the actual scenario..... Great sir....

  • @suryaprakash11
    @suryaprakash11 3 года назад

    Bro... Best video of yours so far.
    Can't wait for the series

  • @arvindksdj
    @arvindksdj 3 года назад +1

    Very straight forward views 👍🏼 thank you Bro

  • @thomasantony9854
    @thomasantony9854 3 года назад +10

    Reality anna... Good you are breaking the myths in this field... Keep doing this brother.

  • @RamRam-jh1qk
    @RamRam-jh1qk 3 года назад

    அருமையான பதிவு அண்ணா, தகவலுக்கு நன்றி

  • @MrSaran1988
    @MrSaran1988 3 года назад +18

    You are doing a great job and creating awareness by interviewing people like Dr. Sardar. Keep it up.

  • @eswarandece
    @eswarandece 3 года назад

    Super sir உண்மையான விளக்கம் நன்றி

  • @k.a.noorulameenameen442
    @k.a.noorulameenameen442 3 года назад

    DR,சர்தார் அருமையான பாடம்அறிவுபூவமான பேச்சு,THANKS.sir,

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp 3 года назад +1

    அருமை விழிப்புணர்வு பதிவு.

  • @subburaj8658
    @subburaj8658 3 года назад

    எதார்த்தமான பதில் மிக அருமை

  • @megaladevi3504
    @megaladevi3504 3 года назад +1

    Very good Information from well educated and experienced person...👍👍👍

  • @greenforest3744
    @greenforest3744 2 года назад

    தொழிலுக்கு கவர்ச்சி தேவைதான்..... அதை விட உண்மை ரொம்ப ரொம்ப முக்கியம்.... இனியாவது ஏமாறாமல் சின்னதா பண்ணை இருந்தாலும் பரவாயில்ல இது மாதிரி பண்ணைகளை ஆரம்பிச்சு ஆரோக்கியமான இறைச்சியை மக்களுக்கு கொடுத்து நிறைவான வருமானத்தில் வாழ பழகுவோம்.... உண்மையை உரக்க சொன்ன கால்நடை மருத்துவர் அவர்களுக்கு நன்றிகள் பல

  • @raghuram432
    @raghuram432 3 года назад +1

    Anna, your questions are super. Helping everyone. Best part is you ask what we want to ask

  • @ramakrishnang3136
    @ramakrishnang3136 3 года назад +1

    Excellent Explanation Sir, Super...

  • @varunadhevan9037
    @varunadhevan9037 3 года назад +2

    அருமையான தரமான பதிவு.

  • @anandselvaraj8564
    @anandselvaraj8564 3 года назад +7

    Dr. sarthar tells 200/. true. my best wishes

  • @mrviswaviswanathan5240
    @mrviswaviswanathan5240 3 года назад

    நன்றி நண்பரே பயனுள்ள தகவல்

  • @epkphonebook3052
    @epkphonebook3052 3 года назад +1

    மிகச் சரியான நல்ல விளக்கங்கள் கொடுத்துள்ளார்

  • @vinothkanna6411
    @vinothkanna6411 3 года назад

    Superb sir ... Genuine speech ... Hats off doctor sir 🙏

  • @enamoopoda
    @enamoopoda 3 года назад +1

    Sema video na....serupadi...silarukuuu thanks anna and doctor sir

  • @n.selvam2415
    @n.selvam2415 3 года назад

    உண்மையை உரக்கச் சொன்ன அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி

  • @julies0017
    @julies0017 3 года назад +21

    சரியாக சொன்னீர்கள் மிக சரியான தகவல்

  • @alagummm12122010
    @alagummm12122010 3 года назад +2

    தெளிவான விளக்கம் 👌👌👌

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 3 года назад

    Miga sirantha payanulla neerkanal Dr thengai udaithadupola straighta pesurar Vaalzthukkal 👌👌👌👌👌👏👏👏👏👏

  • @maavanamaavana8756
    @maavanamaavana8756 3 года назад

    பதிவுகள் அருமை
    சகோதர நன்றி

  • @midastouch7092
    @midastouch7092 3 года назад

    Super brother. Arumayyana sevai. Unmai.

  • @v.vfarmsbandikavanoor1360
    @v.vfarmsbandikavanoor1360 3 года назад +7

    Anga Thotu inga thotu kadasila paran Mel Aadu gali panitinga Thalaiva👏👏 but all are facts!!! Well spoke Dr, very frank and superb interview 👍

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 года назад +2

      I am not against 'paran', but there should be a clear idea where, when and by whom it's should be used.

  • @elaarasu6930
    @elaarasu6930 3 года назад

    Thanks for worthy information @Naveena Uzhavan

  • @sudarshan2660
    @sudarshan2660 3 года назад

    Super Naveen, very useful and informative interview

  • @vijoypresanna
    @vijoypresanna 3 года назад +5

    so far this is one of the video which describes the actual scenario.

  • @bloomingmelodies976
    @bloomingmelodies976 3 года назад

    beautiful explanation thank you so much doctor

  • @karthikarthirj2017
    @karthikarthirj2017 3 года назад

    Thank you so much,...
    It's really useful information..

  • @nafeelmohamad7507
    @nafeelmohamad7507 3 года назад

    Very helpful
    Thanks you so mach.
    From Sri Lanka 🇱🇰

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 3 года назад

    Hats off to you Sir... Such a wonderful guidance... 🙏🙏🙏🙏🙏🙏✨✨✨✨✨✨✨✨

  • @karthikarthikeyan5049
    @karthikarthikeyan5049 3 года назад +2

    Thank you so much sardar sir for giving real situation of farming as well as the anchor. Most of the farming related you tube videos portrait as farming is the most profitable one. But you both clarify the reality.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 года назад

      Yes farming is profitable, unless you fall for a prey

  • @sathyapalanisaamy4743
    @sathyapalanisaamy4743 11 месяцев назад

    உண்மையை உறக்கம் சொல்ல ஒரு தைரியம் வேணும், மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @mrsmallboy7057
    @mrsmallboy7057 3 года назад

    Superb explanation.Tanks Naveen

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 2 года назад

    கால்நடை மருத்துவர் அவர்கள் நன்றாக விளக்கி கூறி இருந்தீர்கள் நன்றி ஐயா.

  • @velprakash9380
    @velprakash9380 3 года назад +55

    45 லட்சம் செலவு பணத்துக்கு வில்லேஜ் ல 3 ஏக்கர் நிலம் வாங்கி 10 லட்சம் ஆடு வாங்கி பனிருந்தால் நிலமும் மிச்சம் ஆடும் நல்ல சம்பாத்தியம் வரும்

    • @hajibasha5130
      @hajibasha5130 3 года назад +5

      உண்மை

    • @chithras8090
      @chithras8090 3 года назад +6

      கரெக்டுங்க 👌 ஏக்கர் 10 லட்சத்துக்கு நல்ல நீர் வசதியுடன் இடம் கிடைக்கிது. 3ஏக்கர் வாங்கி சாதாரண தரை கொட்டகை போட்டா போதும். Land value appreciation ஒரு பக்கம், நாம எடுக்க வேண்டிய ROE ம் குறையும் நமக்கும் மன அழுத்தம் சுமை வராது

    • @sivakumar6362
      @sivakumar6362 3 года назад

      @@chithras8090 இடம் எந்த ஏரியாவில் கிடைக்கிறது ?தகவல் தரவும்

    • @INDIA-123-
      @INDIA-123- 3 года назад +3

      @@sivakumar6362 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சி கிராமங்களில் களில் 10 to 15 லட்சம் ஏக்கர் நிலம் கிடைக்கும்.
      ஊராட்சி கிராமம் - 10 to15ட
      பே௫ராட்சி - 30ட
      நகராட்சி - 60ட
      National Highway side - 1.5 crore
      ஏக்கர் நிலம்

    • @mohanmano3165
      @mohanmano3165 3 года назад

      Bro, 10 lakh per acre investment if you earn 1 lakh per acre which is PE ration = 10. Is it possible to get this profit in any type of farming?

  • @askmekrishna1747
    @askmekrishna1747 3 года назад +1

    Good information, நண்பா

  • @sudha168
    @sudha168 3 года назад +1

    அருமையான பதிவு.

  • @Yoshanfarms
    @Yoshanfarms 3 года назад

    Super interview bro... Pls post this kind of practical interviews... Thanks

  • @vishva305
    @vishva305 3 года назад

    நல்ல விளக்கம் நன்றி அய்யா

  • @ramd1654
    @ramd1654 3 года назад

    Super interview brother, very useful to all bigginers

  • @arulvelt5445
    @arulvelt5445 3 года назад +3

    சிறந்த 100%சரியான பதிவு

  • @mujipurrahman3953
    @mujipurrahman3953 3 года назад

    Excellent and experience speech 🎤....!
    Nice answered 💐💐💐.....!

  • @vinothsubash4265
    @vinothsubash4265 3 года назад

    Arumaya sonninga Ayya mikka nandri...!

  • @ramstalk4742
    @ramstalk4742 3 года назад +21

    ranga Raj Pandey interview mathiri iruku naa 😜😜😜😂😆🔥🔥🔥...Vera lvl na 🔥

  • @samselva1711
    @samselva1711 3 года назад

    சூப்பர் சார் 100% உண்மையான பதிவு

  • @mohamedshaheel7264
    @mohamedshaheel7264 3 года назад

    excellent explanation thank you for advice

  • @skd5432
    @skd5432 3 года назад

    this man is a true business man.... good words.... genuine.

  • @hakeemjinna935
    @hakeemjinna935 3 года назад +1

    Great interview

  • @vigneshs9742
    @vigneshs9742 3 года назад +1

    Super video bro... It's a eye opener 👍👍👍👍

  • @vivegam7828
    @vivegam7828 3 года назад +2

    அனுபவம் சிறந்த பாடம் !