வாய்ப்புண்ணுக்கு தேங்காய் எண்ணெய், மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து குழைத்து வாய்ப்பு புண் இருக்கும் இடங்களில் தடவ வேண்டும் மேய்ச்சலுக்குப் போகும் முன்பு காலை வேளையில் தடவ வேண்டும் 1 வாரங்களில் சரியாகிவிடும். முடிந்த அளவிற்கு ஆடுகளுக்கு இயற்கை வைத்தியம் கொடுப்பது மிகவும் நல்லது நாங்களும் நாட்டு இன ஆடுகள் வளர்த்து வருகிறோம் 32 வருடங்களாக எங்களிடம் குட்டி ஆடு என சேர்த்து மொத்தம் 40 ஆடுகள் உள்ளன நாங்கள் எல்லாமே இயற்கை முறையில்தான் மருத்துவம் செய்வோம்.
ஆடு வளர்ப்பில் பயன்படும் மருந்துகள் அனைத்தையும் வெளிபடையாக சொல்லி இருக்குறீர்கள்.. நீண்ட நாட்களாக நான் தேடிய பதிவு..... Thank you for your video.... அது போல கோழி, காடை வளர்ப்பதற்கு பயன்படும் மருந்துகளை பதிவிடுங்கள். அனைவருக்கும் பயன்படும்...
சார் வணக்கம்..என்னிடம் செம்மறி ஆடுகள் நாற்பது ஆடுகள் உள்ளது திடீரென்று நோய் வாய்ப்பட்டு இழந்து விடுகிறது தாவாய் வீக்கம் மற்றும் வயிறு உப்பியதுபோல் உள்ளது அதற்கேற்ற மருந்துகள் மருத்துவர்கள் ஆலோசனைப்படி கொடுத்து வந்தாலும் இறந்து விடுகிறது இதற்கு சரியான தீர்வு கூறுங்கள் ஐயா..
சார் குட்டி தும்மலா இருக்கு, 3 நாள் ஒன்றும் சாப்பிடவில்லை, எந்த மருந்து குடுத்தாலும் துப்பிடுது,இல்லனா நாசிக்கு ஏருது குட்டி பொம்மை மாதிரி நிக்கிது என்ன தீர்வு அண்ணா?
Okay brother next time will take care, thank you for watching country #Goat maintenance in Tamilnadu. Please share this to your friends if you like this video. 👍
நீண்ட நாட்களாக தேடிய பதிவு. பயனுள்ள தகவல்கள் நன்றி
வணக்கம் சார். மிகவும் பயனுள்ள தகவல் . இந்த நாட்டு ஆடுகள் நல்ல உயரமாக இருக்கிறது அவர் வளர்க்கும் விதம் அதைப்பற்றி வீடியோ போடுங்கள் , நன்றி
கண்டிபாக நண்பரே
நாட்டு ஆடு வளர்ப்பு பதிவிற்கு. மிக்க நன்றி... சகோ
Hello thank you for watching country #Goat maintenance in Tamilnadu. Please share this to your friends if you like this video. 👍
Romba nandry I always wonder if goats get sick what will do this fantastic information thanks 🙏
Hello thank you for watching country #Goat maintenance in Tamilnadu. Please share this to your friends if you like this video. 👍
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரரே
Hello thank you for watching country #Goat maintenance in Tamilnadu. Please share this to your friends if you like this video. 👍
அருமையான பதிவு அய்யா நன்றி
Hello thank you for watching country #Goat maintenance in Tamilnadu. Please share this to your friends if you like this video. 👍
Anna arumaiyana payanulla pathivu nanri
Hello thank you for watching country #Goat maintenance in Tamilnadu. Please share this to your friends if you like this video. 👍
Nice Sago.. thanks for your hard work.
Hello thank you for watching country #Goat maintenance in Tamilnadu. Please share this to your friends if you like this video. 👍
Very useful information brother
Nalla payanaka ullathu sir super
Usefully drugs very good advice
Very nice information sir lot of thanks
Thank you for watching
வாய்ப்புண்ணுக்கு தேங்காய் எண்ணெய், மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து குழைத்து வாய்ப்பு புண் இருக்கும் இடங்களில் தடவ வேண்டும் மேய்ச்சலுக்குப் போகும் முன்பு காலை வேளையில் தடவ வேண்டும் 1 வாரங்களில் சரியாகிவிடும். முடிந்த அளவிற்கு ஆடுகளுக்கு இயற்கை வைத்தியம் கொடுப்பது மிகவும் நல்லது நாங்களும் நாட்டு இன ஆடுகள் வளர்த்து வருகிறோம் 32 வருடங்களாக எங்களிடம் குட்டி ஆடு என சேர்த்து மொத்தம் 40 ஆடுகள் உள்ளன நாங்கள் எல்லாமே இயற்கை முறையில்தான் மருத்துவம் செய்வோம்.
ஆடுகள் வயிற்று வலியில் துடிக்கும் பொழுது ஓமம் வாட்டர் அல்லது சிறிதளவு தண்ணீரில் உப்பு கரைத்து வாயில் ஊற்றி விட அரை மணி நேரத்தில் சரியாகி விடும்
நல்லதுங்க. உங்க நம்பர் கிடைக்குமா
ஆடு வளர்ப்பில் பயன்படும் மருந்துகள் அனைத்தையும் வெளிபடையாக சொல்லி இருக்குறீர்கள்.. நீண்ட நாட்களாக நான் தேடிய பதிவு..... Thank you for your video....
அது போல கோழி, காடை வளர்ப்பதற்கு பயன்படும் மருந்துகளை பதிவிடுங்கள். அனைவருக்கும் பயன்படும்...
கண்டிப்பாக தோழரே. Hello thank you for watching country #Goat maintenance in Tamilnadu. Please share this to your friends if you like this video. 👍
Very useful bro
Hello thank you for watching country #Goat maintenance in Tamilnadu. Please share this to your friends if you like this video. 👍
Super anna video
Thank you
thanks Super bro 🙋
THAKS
Hello thank you for watching country #Goat maintenance in Tamilnadu. Please share this to your friends if you like this video. 👍
Hello thank you for watching country #Goat maintenance in Tamilnadu. Please share this to your friends if you like this video. 👍
அருமை நண்பரே
Thank you sir
Welcome
Thaduppoosi aditthom.andha idatthil katti ondru vandhu ulladhu.adhatku enna seyyalaam?
அறிவாக சரியாகும் இல்லையேல் மருத்துவரை அனுகவும்
Brother vellattu kutty skin decease like hair lose aguthu athukku marunthu sollunga eppadi use pannanum
அருமை
Thank you Mr. Nathan please share this to your friends👍
idhu mari mattukku thara medicine pathi oru video poduga
விரைவில்.
super sir
Thanks super wow
Hello thank you👍
Sir enga aadu kku thaadai veekkam irukku enna pandrathu sir pls reply..
Adu vai punnu vai ulla varathu epdi sari pandrathu medience name solu pa
Plz iduku sidda medicine remedy la solunga chemical vendam
Anna adu karugarunu iruka yenna marndhu
Bro ...... Iyarkai vaithiyam pattri sollunga bro...... Idhu Madhuri marunthugal venam......
Okay will put soon👍
ஆடு விரைவில் இனப்பெருக்கம் அடைய அளிக்கும் மருந்து பற்றி சொல்லுங்க
தாது உப்பு கலவை குடுங்க
@@BreedersMeet தாது உப்பு என்றாள் என்ன ஐயா.
Nice
Super
Thank you Mr. Iqbal
thaal kattu noi ku enna marunthu use pannanum sir
Better call to Mr. Sasiram
Aaddoda kaalla nail vazhantha matheri vazhanju iruku athu yanna panrathu
Thank u
Hello thank you for watching country #Goat maintenance in Tamilnadu. Please share this to your friends if you like this video. 👍
irumal Tanic name sir
aadu kutty potta piraku Sariya Sapitamatiku ennamarunthu kutukalam sollungabro plz
Nanna...adha kozhi adichi kolambu vei firstu.....side la kathi kitae iruku
ஹஹஹ
😂
Adugal Thalai suthal Etharku maruthu ullatha sir
போன் செய்து கேளுங்கள் நண்பரே
Jamuna aadukku ithu kudukkalama
Unga pannail yathavathu velai kidaikkuma...
போன் செய்து கேளுங்க
Normal matter
Okay
Elam aadu senai agama erukku sir
Athuku yethachum vali sollunga sir
Kidalam erukku sir
தாது உப்பு குடுங்க
@@BreedersMeet தாது உப்பு னா எது sir
கால்நடை மருத்துவரை அணுகி கேட்டுப்பாருங்க
Sir kaiaditha attuku enna pannanum.
onnum panna venam
வெள்ளாட்டு கிடாய் 3 மாத குட்டிகளை வாங்கி 3 மாதம் வரை வளர்த்து விற்பது சிறந்த முறையாக இருக்குமா உங்களுடைய அனுபத்தில் சொல்லுங்கள்
தாராளமாக வளர்க்கலாம். நமது சேனலில் வீடியோ இருக்கு
Weight gain Panna tonic sollunga
நல்ல அடர்தீவனம் கொடுங்க
Hello sir ஆடு அடிபட்டால் மருந்து கட்ட வேண்டும் என்று சொன்னிர்கள் அது என்ன மருந்து என்று தெரியவில்லை ஆகையால் அதனை எழுத்து மூலம் தர முடியுமா
சார் வணக்கம்..என்னிடம் செம்மறி ஆடுகள் நாற்பது ஆடுகள் உள்ளது திடீரென்று நோய் வாய்ப்பட்டு இழந்து விடுகிறது தாவாய் வீக்கம் மற்றும் வயிறு உப்பியதுபோல் உள்ளது அதற்கேற்ற மருந்துகள் மருத்துவர்கள் ஆலோசனைப்படி கொடுத்து வந்தாலும் இறந்து விடுகிறது இதற்கு சரியான தீர்வு கூறுங்கள் ஐயா..
Sunlive stocks call responceku mikka nondri
ஆடு என் சிவப்பு கலர் பாத்றும் இரிகிராதூ
குட்டி ஈன்ற ஆடுகளில் பால் மிகவும் குறைவாக இருக்கிறது.. பால் உற்பத்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்... ஐயா
பருத்திக்கொட்டை மற்றும் கடலை புன்னாக்கு கொடுங்க
Aadu nalla meisal panna enna pannala?
👍👍👍
Hello thank you for watching country #Goat maintenance in Tamilnadu. Please share this to your friends if you like this video. 👍
சார் எங்க ஆடு பொம்மைமாறி விரச்சு நிக்குது என்ன பண்ணுவது கண் சிவந்து நிக்குது
கால்நடை மருத்துவரை அணுகுங்கள்
Description la contact no eduka theriyala
Contact Number:9443561100, 8973240989
ஆறு மாத வெள்ளாடு எத்தனை கிலோ இடை இருக்கும்...
எத்தனை கிலோ இடை கொண்ட ஆடு சமையலுக்கு ஏற்றது...
பிறந்த மாத ஆட்டின் இடை எவ்வளவு இருக்கும்....
ஆடு வயிறு கடுப்பு enna marunthu kodukkalam injection pottum kekkala please sir
சசிராமிற்கு போன் செய்யுங்கள்
Gelusil nu video la sonnare thala, pathutu kelvi kelunga
Market la irunthu vanhi vanthom but innum sapudala yenna panurathu bro
Please call to Mr. Sasiram
antha seval LA thorathi veduinga PA nadula kathikettea eruku enimel vedio podum pothu entha Mari destap ilama eduinga ji
Sure brother, thank you for watching country #Goat maintenance in Tamilnadu. Please share this to your friends if you like this video. 👍
நாட்டு ஆடு எடை மற்றும் சதை பிடிக்க குறிப்பாக மருந்து ஏதேனும் சொல்லுங்கள் சார்
கூடிய விரைவில்👍
B12 சத்துகுறையாமல் பார்த்துக்கொள்ளவும்
SUN LIVE STOCKS நன்றி சார்
Voice is not clear
He should have shown the spelling of the medicine to the viewers
He says as if everybody knows the names of the medicines
சசிராமிற்கு போன் செய்யவும்😂
What happened
Goat onnum sapudala yenna panurathu
Please call to Mr. Sasiram
Goat onnum sapudala.enna panrathu
ஆட்டிற்க்கு ஒரு வாரமாக புழு ஆசனவாய் வழியாக வெளிவருகிறது. டாக்டரிடம் ஊசி மற்றும் களிம்பு தடவியும் இன்னும் கஷ்ட படுகிறது. என்ன செய்யலாம்
கழிச்சல் மாத்திரை பெயர் என்ன
கழிச்சலுக்கு பல காரணங்கள் இருக்கு எனவே மருத்துவரை அணுகவும்
Salfa
Dharmapuri Raja Anna new video I want
Coming Friday 🙏
ஐயா குட்டி போட்டு ஒரு மார்பு வீக்கம் உள்ளது பால் கரையா மருந்து சொல்லுங்கள் ஐயா ஊசி வேண்டாம்
மடி நோய் வந்த நாலு மணி நேரத்தில் மருத்துவம் ஆரம்பித்திருக்க வேண்டும் இல்லையேல் காப்பாற்றுவது கடினம்
ஆடு தலை சுற்றுவது நிக்க என்ன செய்யலாம் சொல்லுக please
புதுசா கயிரு போட்டிருந்தாலோ அல்லது புதிய இடத்திற்கு சென்றாலோ அல்லது சத்து குறைபாட்டாலோ இருக்கலாம்
@@BreedersMeet Thank you sir
கிடாய் குட்டி உயரம் ஆக என்ன சொய்யலாம் sir
கிடாய் குட்டிக்கு 8 மாசம் ஆச்சு sir ஆன குட்டி உயரம் மட்டும் அகல sir ஆன தீன் திங்குது sir
என்ன பன்னலாம் sir
எல்லா ஆடுகளும் அப்படித்தான் இருக்கா?
அம்மா ஆடு நல்ல உயரம தான் இருக்கு sir
மருந்து இருக்க sir
உங்க போன் நெம்பர் தங்க sir
வெள்ளை... அடுக்கு..... முடி..வேட்டலமா...சார்
நீங்கள் ஒட்டன்சத்திரமா நம்பர் கொடுங்கள்
அதாவது pharmacy ல்
கிடாய் தலைசுத்துது என்ன செய்ய லாம் sir
சார் இளம் குட்டிகாள்கள்கொலும்புதெரிச்சிட்டுஎன்னசெய்லாம்
கோழி சவுண்ட் இல்லாமல் பாத்துக்கங்க புரோ. இவ்வளவு கஸ்ட படுறதுக்கு பலன் இல்லாமல் போய்டும் போல
சரிங்க
2 months goat loose motion treatment enna pannanum
Please call to Mr. Sasiram
ஆண்ஆடுவெழில்இருந்துமுடிழம்மாஇருக்குஎன்பன்ரது
இயற்கை வழி மருத்துவர்கள் இருக்கே அத சொல்லுங்க
கூடிய விரைவில் நன்பரே👍
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Hello thank you for watching country #Goat maintenance in Tamilnadu. Please share this to your friends if you like this video. 👍
இதில் கூறப்பட்டுள்ள மருந்து வகைகள் ஆங்கில மருந்து விற்பனையாளர்கள் இடம் பெற்றுக்கொள்ள முடியுமா?
ஆமாம் நண்பரே
ஒரு குட்டி என்ன விலை வரும் அண்ணா
போன் செய்து கேட்டுப்பாருங்க
Vetnary doctors number send pannuga bro
We don’t have
மருந்துகளின் பெயர்கள் தெளிவாகக் காட்டப்படவில்லை
Your ideas about omnigel and glucose are not correct
Hitek is also ivermectin only
Thank you Dr
J
எங்களின் ஒரு மாத ஆட்டுக்குட்டி பால் குடிக்காமல் இருக்கிறது..தனது கழிவை வெளியேற்ற முடியாமல் தவிக்கிறது.இதற்கு நல்ல தீர்வு கூறவும்?
போன் செய்து கேட்கவும்
சார் குட்டி தும்மலா இருக்கு,
3 நாள் ஒன்றும் சாப்பிடவில்லை,
எந்த மருந்து குடுத்தாலும் துப்பிடுது,இல்லனா நாசிக்கு ஏருது குட்டி பொம்மை மாதிரி நிக்கிது என்ன தீர்வு அண்ணா?
why you publishing two times?
Which one?? Can you send the link???
ஐயா ஆடு குட்டீ போட்டு 7 மாதங்கள் ஆகின்றன ஆகியும் இன்னும் சினை ஆகவே இல்லை இதற்கு யதாவது தீர்வு உள்ளதா
கொழுப்பு அதிகமாகிருக்கலாம். Please call to Mr. Sasiram
ஆறு மாதம் ஆட்டு குட்டி காதுகளில் உண்ணி இருக்கு என்ன மருந்து கொடுக்கனும்?
Please call to Mr. Sasiram
நாட்டுஆட்டுக்கு சினைஊசிஇருக்கா..
இருக்கு இருந்தாலும் தேவையில்லை
கேவலமா Zoom in zoom out கண்ணு வலிக்குது வீடியோவ பார்க்கமுடியல
Okay brother next time will take care, thank you for watching country #Goat maintenance in Tamilnadu. Please share this to your friends if you like this video. 👍
Super anna
Super
Thank you 👍
Super