## ஆடு வளர்ப்பில் உயிர் சேதம் இல்லாமல் ஆடு வளர்க்கும் முறை மருத்துவ மேலாண்மை..

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии •

  • @vigneshkumarkrish5215
    @vigneshkumarkrish5215 Год назад +2

    Mydheen bro, vanakkam... separate ah video podurathu Roomba usefull ah irrukku..

  • @kanikani6649
    @kanikani6649 Год назад

    அருமையான பதிவு 👌✨✨🙏✨🙏

  • @SANTHOSH.S-o9i
    @SANTHOSH.S-o9i 4 дня назад

    Sangkar Mama

  • @gopalakrishnan7973
    @gopalakrishnan7973 Год назад +1

    அண்ணா அருமை. கால்கனை மருந்து பெயர் Comment பன்னுக அண்ணா

  • @rhpl5083
    @rhpl5083 Год назад

    சிறப்பு...

  • @lovelykishor3471
    @lovelykishor3471 24 дня назад

    Attukuttyku kalichal athgama irunthathuney athukku enrofloxacin oral solution intha medicine ah potta konjanerathuley kutty sethupochii ney ethanalaney pls konjam sollunganey

  • @vasanthak1931
    @vasanthak1931 11 месяцев назад

    ❤❤ super sir ❤❤😊

  • @sundara9226
    @sundara9226 Год назад

    அருமை

  • @mookkandimookkandi
    @mookkandimookkandi Год назад

    சூப்பர் அண்ணா நன்றி

  • @SheikMuhamed-q5r
    @SheikMuhamed-q5r Год назад +1

    Thanks a lot for sharing such a useful information

  • @KarthiKeyan-yt4dw
    @KarthiKeyan-yt4dw Год назад +2

    Injection maruthai oral tonic use pannalama

  • @Vijayviruman7
    @Vijayviruman7 6 месяцев назад +1

    Oxcytetracycline டெராமைசின் இல்ல னா

  • @sathishm2675
    @sathishm2675 Год назад

    Super 🎉

  • @BilalPetsWorld
    @BilalPetsWorld Год назад +1

    Medicine name therila bro photos add pannuga sago ....

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 23 дня назад

    👍👍👌👌🤝

  • @KirubaKaran-r9i
    @KirubaKaran-r9i Месяц назад

    Evvalavu kodukkanum anna

  • @MAjaykarthikMAjay
    @MAjaykarthikMAjay Год назад +6

    உங்கள் பண்ணையில் உள்ள கிடாய்களுக்கு கொடுக்கப்படும் அடர் தீவனம் என்னென்ன கொடுக்கப்படுகிறது எத்தனை வேலை கொடுக்கப்படுகிறது.Pls Reply Anna

  • @VetriVel-1992
    @VetriVel-1992 6 месяцев назад +1

    இந்த மருந்து எல்லாம் எத்தனை நாளைக்கு ஒருமுறை கொடுக்க வேண்டும்

  • @sasikumarsasikumar6750
    @sasikumarsasikumar6750 Месяц назад

    அண்ணா இந்த ஆடு கழிச்சல் injection name போடுங்க

  • @vellaisamyr9907
    @vellaisamyr9907 Год назад

    ஆடு நரம்பு தளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும்

  • @npsvivek6843
    @npsvivek6843 Год назад

    👌🏾👌🏾👌🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @vellaisamyr9907
    @vellaisamyr9907 Год назад

    அண்ணா ரிப்ளே பண்ணுங்க பிளிஸ்

  • @vellaisamyr9907
    @vellaisamyr9907 Год назад

    சளி மருந்து என்ன அண்ணே

  • @kcmuthu7654
    @kcmuthu7654 Год назад

    ஆட்டுக்கு இருமல் வருது என்ன மருந்து குடுக்கலாம்.🙏

  • @veeradasm590
    @veeradasm590 9 месяцев назад +1

    மருந்து தெளிவாகசொல்லவில்லை

  • @AjithKumar-xx1os
    @AjithKumar-xx1os Месяц назад

    அண்ணா ஆடு கொம்புல முட்டி புண் ஆயிருட்சு என்ன மருந்து போடணும் சொல்லுங்க அண்ணா

  • @vellaisamyr9907
    @vellaisamyr9907 Год назад

    அண்ணா காலுல புன்னு இல்லை ஆணா ஒரு குட்டி ஒரு கால் ரொம்ப நொண்டுது

    • @kcmuthu7654
      @kcmuthu7654 Год назад

      கால்ல முள் இருக்கும்

  • @irfansreview8327
    @irfansreview8327 Год назад

    ஆட்டுக்கு இருமல் மருந்தை பற்றி கூறவே இல்லை

  • @chengkodan9220
    @chengkodan9220 7 месяцев назад

    🎉😂❤❤❤❤❤

  • @veeradasm590
    @veeradasm590 9 месяцев назад

    Name is not clear
    It's a waste