All TV channels are absolutely money minded they don't say the truth. Idiots.people in India r mostly kind-hearted and forget things easily that's why political people go on cheating us. It's time to wakeup and save our India from these greedy and heartless beings.
எல்லாம் சரி வேலை இல்லாமல் வருமானம் இல்லை சாப்பாடு இல்லை வறுமையில் உள்ளோம் அதற்கு பதில் சொல்லுங்கள் விலைவாசி கடுமையாக உயர்ந்து உள்ளது பதுக்கல் அதிகமாக உள்ளது
Sir the whole world is facing the same problem but you are getting food and all commodities only in India even in 144 ,everyone should cooperate this virus is not came from bjp or Muslim community,it is a natural disaster it is not a time to show rivalry.asking question is very easy brother but if we are in that post we will know what we are facing.
@@paramasivangounder1270 sir please give respect even though we don't like him he is representative of India as PM.he is asking to do for unity to show world ,even China did by shouting we will overcome.if you want you do sir otherwise leave it
Best PM of India salute to you sir for your hard work. Please try to produce all essential necessary things in India rather than depending on others in the future. Salute. 👍💟
இதுபோல். விளக்குகள் ஏற்றி ஜெபம் செய்யுங்கள்..எதிர்மறையான கேள்விகளை. கேட்காமல்......நம் தேசத்திர்காக.....80. கோடி ஏழை மக்களுக்காக ஜெபியுங்கல்....இது நல்ல தருணம்....தயவு செய்து ணம் பிரதமர் சொல்வதை கேளுங்கள்... இத்தாலி...அமெரிக்கா....ஸ்பைன்.. .கொத்து கொதாக. மக்கள் சாகிறார்கள்....கீழ்படிந்தால் நன்மை...GOD BLESS OUR INDIA
மோடி ஜி எனக்கு ஒரு டவுட் நீங்கள் சொன்னதுக்கு நாட்டு மக்கள் வெளியே வரலையா இல்ல போலீஸ் அடி வாங்குறது பயந்துட்டு யாரும் வெளியே வரலையா என்னடா இப்படி கேக்கறேன்னு நினைக்காதீங்க நான் எப்பொழுதுமே மோடிக்கு ஆதரவு
அலட்சியம் அழிவுக்கு பாதை . அரசு உத்தவை மதிக்காமல் கூட்டம் கூட்டமாக ரோடு மற்றும் தெருக்களில் சுற்றிய இத்தாலி , ஸ்பெயின் , ஜெர்மணி , பிரான்ஸ் , அமெரிக்கா மக்கள் கொத்து கொத்தாக இறக்கின்றனர் . இந்திய மக்களே அரசு உத்தரவை மதிப்போம் . நமது அனைவரது உயிரையும் பாதுகாப்போம் . தனித்து இருங்கள் ! கொரானாவை தடுத்திடுங்கள் !
ஊரடங்கு சரி ஆனால் அத்தியாவசிய சரக்கு போக்குவரத்து இடையூறு இல்லாமல் செயல்பட வழிவகுக்கவேண்டும் வண்டி வாடகை அதிகம் என்பதால் கூடுதல் விலைக்கு விற்கிறோம் என்கிறார்கள் .சாதாரண மக்களின் நிலை பரிதாபமாக உள்ளது அரசின் 1000 ரூபாய் நிவாரண உதவிகள் மட்டுமே உள்ளது.இது போதுமானது அல்ல
செம காமெடி இந்த பலாச்சுளை இருக்குத் தெரியுமா? பலாச்சுளையை தேனில் தோய்த்து எடுத்துச் சாப்டு பார்த்தா அப்படி ஒரு சுவை இருக்கும் இனிப்போ இனிப்பு அப்படித் தான் இருக்கும் நமது பிரதமரின் பேச்சு அதாவது தேனில் வீழ்ந்த பலாச்சுளை இதைத் தான் இப்போது உலகெங்கும் சுவைத்துக் கொண்டிருப்பார்கள் ஒரு தனி மனிதனின் தற்புகழ்ச்சிக்கும் உலகத்தார் கண்களுக்கு அப்படி ஒரு ஈர்ப்பு வேண்டும் என்பதற்காக ஒரு நாட்டின் பிரதமர் தனது மக்களின் வாழ்க்கையையே துவம்சம் பண்ணியிருக்கிறாரே இதை விட மகா கொடுமை இருக்க முடியுமா? நாம் என்ன பாவம் செய்தோம் இப்படி ஒரு பிரதமரை அடைவதற்கு? ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் ஆராய்ந்து பார்த்தால் தெரியும் அவரவர் சொந்த நம்பிக்கை உழைப்பு தான் அவர்களை உயர்த்தி இருக்கும் ஒரு 5 % சொல்லலாம் பரம்பரை பணக்காரராக இருப்பார்கள் இதை ஏன் சொல்கிறேன் என்றால் பிரதமரின் இந்தப் பேச்சுக்காகத் தான் நமது வாழ்வாதாரம் நிலை குலைந்து போயிருக்கும் இந்த வேலையில் இப்படி ஒரு காமெடி பேச்சு நாம் பேசலாம் வேடிக்கையாக ஆனால் நமது பிரதமர் இப்படி பேசுவார் என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை 442 கோடி மக்கள் பணம் செலவு செய்து உலகை எல்லாம் சுற்றி வந்து இறுதியாக அவர் நமக்கு அளித்த பரிசு இந்த கொரோனா வைரஸ் எதிர்காலமே சூன்யம் பிடித்தாற் போல் இருக்கிறது வாழ்வா சாவா என்ற நிலை எங்கள் நம்பிக்கை ஒன்று தான் இப்போது இருக்கும் மூலதனம் அவர்களது கட்சிக்கு வேண்டுமானால் அவர் பேச்சு தேனில் ஊறிய பலாச்சுளை யாக இருக்கும் ஆனால் எங்களைப் போன்றவர்களுக்கு எட்டிக்காய் கசப்பு தான் மனம் வலிக்கிறது வேறென்ன சொல்ல நன்றி வணக்கம் ஜெய் பவானி
இந்தமாதிரி பிரதமர் கிடைக்க குடுத்துவச்சிருக்கணும்.. மின்சார விளக்கை அணைக்கணும் , எண்ணெய் விளக்கை ஏற்றனும்.. என்னயா நடக்கு இங்க.. Wt is about the action for corona, education, Industries, daily labour people's life, கடவுளே எல்லோருக்கும் சாப்பாடு கிடைக்கணும்..
American govt to give 1lakh per one person..for one month spend in America but India govt asked some amount from Indian people for corona disease..wt a Indian PM..
பத்திரிக்கை நியூஸ் கருத்து கணிப்பு எடுப்பில் எடுத்துவிட. 21ம் தேதிக்கு நீடிக்குமா நீடிக்க கருத்துக்கணிப்பு. ஆகமொத்தம் நாட்டை இந்தியா இருள் அப்போது பண்ணியாச்சு. நல்லவர்கள் நாட்டை ஆண்ட நல்லது. நடக்கும்
வேலைக்காரன் படம் பார்த்திருப்பாரு..மக்களுக்கு நல்லது எதோ அதை சொல்லுவாருனு பார்தா விளக்கு அணைங்கள்...ரூபாய் இல்லாமல் மக்கள் திண்டாடுகிறார்கள் அதற்கு எதாவது செய்யுங்கள்
இப்போது ஒரு டிவி விவாதத்தில் வி.சி. ரவிகுமார் ஒரு செய்தி சொன்னார். யாரும் பிரதமர் சொன்னதற்காக வீட்டில் இல்லையாம் அவர்ரவர் உயிற்கு அஞ்சி மட்டும்தான் இருக்கிறார்களாம். என்னே ஒரு அறிவாற்றல் நிரம்பிய பாராளுமன்ற உறுப்பினர் அவர். தமிழ்நாடு செய்த தவம் இவரை போன்றவர்கள் வந்ததற்கு.
வர 5 ம் தேதி இரவு 9 மணிக்கு எதுக்கு டா லைட்ட ஆஃப் பண்ணனும் ?, என்ன காரணம் ?, ஏற்கனவே என்ன காரணம் னு தெரியாமலே கை தட்டுனிங்களேடா ?, இப்போ என்ன இங்கே First Night நடக்குதா டா லைட்ட ஆஃப் பண்ண வேற சொல்லுறியே டா பைத்தியமே ?, 😭😭😭😭😭😭😂😂😂😂😂😂 .,
@@revathyanbalagan44 this is not a way to show our unity to the world. All should keep the lockdown correctly and take away this virus from our country is enough . Lighting idea never shows our unity okay
இதுபோன்ற மதம் சார்ந்த பிரச்சனையை செய்யாதீர். பிரதமர் எல்லாமதத்தினரும் அவரவர் வழிபாட்டுமுறைகளை கடைபிடித்து இறைவனைப்பிரார்த்தியுங்கள் என்று சொல்லியிருக்கவேண்டும் அதைதவிர்த்து சும்மா விளக்கை மற்றும் ஏற்றுங்கள் என்று ஒருசாரா சொல்வது வேதனையளிக்கிறது
கிடைக்கும் காசுஏல்லாம்யாரை அடிக்க விமானம் வாங்டி வைக்கிறீர் மக்களு சுரண்டி பிழைக்கும் மத்தியரசு 50 பிரமணனை வைத்து யாகம் வையூங்கட முட்டாள் அரசாங்டம் கிடைக்கும் பணம் அனைத்தும் பாம் வண்கியோ சாவுண்கட மருத்துவம் கல்விக்கு செலவுபண்ணுங்கட சாவுங்காலத்தில் மக்களின் போருமுச்சு வரும் முட்டாள் வந்தோரி பிராமணன் செல்கோட்டு நாடு நாசம்
*Today Headlines - 04 April 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்*
ruclips.net/video/Jdxg9CCUEPw/видео.html
Straight ah comment section ku vandadu yaru 😂👍👍
👍👍
Ram Krish 👍
Nanu
S
Nanu
எப்படியிருந்தாலும் இந்த வீடியோவ பாத்து பல பேர் திட்டி கமெண்ட் போடுவாங்கன்னு தெரிஞ்சு வீடியோவ ஓடவிட்டு நான் கமெண்ட்ஸ் படிச்சிட்டிருந்தேன்.
நானும் தான் சகோ😁😁
Nanum
Nanum😃
Nanum
I'm also.
என்ன title போட்டா மக்கள் இந்த videoவை பார்பாங்கன்னு நல்லா தெரிந்து வைத்திருக்காங்க! 😫🤦🏻♂️
100 % unmai
பொழைக்க தெரிஞ்ச பசங்க
Click bait
True
All TV channels are absolutely money minded they don't say the truth. Idiots.people in India r mostly kind-hearted and forget things easily that's why political people go on cheating us.
It's time to wakeup and save our India from these greedy and
heartless beings.
லைட் ஆஃப் பண்ணி பத்து நிமிஷம் கழிச்சு போட்டு பார்த்தா வீட்ல இருக்கிற கொஞ்ச நஞ்ச பொருளும் காணாம போயிட போகுது 😉😄😄😄
Ss
Correct
😂😂😂😂😄😄😄
Unaku varanum da corana apo tha therium kandipa varum unaku
அதையும், ஆல் வச்சு தூக்கிடுவானுங்க போல
என்ன சொல்றாருன்னு கடைசி வரைக்கும் சொல்ல மாட்டீங்க
JEEVAKARAN S 🤣🤣🤣🤣
😂😂
அது தேரிந்தல் செல்ல மட்டாங்கால. ?? சாகோதார.
Ethavathu solli iruntha thaane avanum solluvam.
😂😂😂😂
நம்ம என்னவோ வல்லரசு நாடு என்று நினைத்து கொண்டு செயல்படுகிறார் பிரதமர் அடுத்த வேலைக்கு சோறுக்கு வழிஇல்லை இங்கு அதுதன் உண்மை
correct 😀
1:00 தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை.......என்ன இன்னைக்கு ரொம்ப ஜாம் ஆகுது🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
பிரதமர் மோடி சொன்னால் அதில் உண்மையும் அறிவியல்பூர்வமான நிகழ்வுகளும் இருக்கும் என்று நம்புவோம்
130 கோடியில எத்தனை பேர கொரோனா டெஸ்ட் பண்ணிருக்கிங்க ஆபீசர்.
5000000irugadu
40000
உலநாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணாமாக இருக்கிறது என்பது மகிழ்ச்சியைத் தருகின்றது வாழ்த்துக்கள் நன்றி.
எல்லாம் சரி வேலை இல்லாமல் வருமானம் இல்லை சாப்பாடு இல்லை வறுமையில் உள்ளோம் அதற்கு பதில் சொல்லுங்கள் விலைவாசி கடுமையாக உயர்ந்து உள்ளது பதுக்கல் அதிகமாக உள்ளது
கெரோனா ஜிகாத் போன்ற வேலைகளில் ஈடுபடாதே
Emergency lockdown panni irrukanga.......so Havanaga muchavara panni irrukanga.....
@@tubeblood6949ஆமாம்!பசியில் கிடக்கும் ஏழை ஹிந்துக்களுக்கு ஒரு வாய் சோறு போட வக்கில்லை.சங்கிகளுக்கு
@@tubeblood6949 sangi sir neengalaaa
Sir the whole world is facing the same problem but you are getting food and all commodities only in India even in 144 ,everyone should cooperate this virus is not came from bjp or Muslim community,it is a natural disaster it is not a time to show rivalry.asking question is very easy brother but if we are in that post we will know what we are facing.
இது சிவகார்த்திகேயன் நடிச்ச வேலைக்காரன் படம் சீன் மாதிரி இருக்கே 🧐🧐
அதே தான் அந்த படத்த இவன் இந்தில பாத்து இருப்பன் போல இருக்கு
@@paramasivangounder1270 sir please give respect even though we don't like him he is representative of India as PM.he is asking to do for unity to show world ,even China did by shouting we will overcome.if you want you do sir otherwise leave it
Ram Kumar innuma purila velaickaran seen ithu
😆😆
Adu..mr locel
எனக்கு ஐயா படத்துல வர வடிவேல் காமெடி தான் mind க்கு வருது ஏலே லைட் அமுத்துலே.
haalith jaalith Enna comedy ??
Hmmm ama
Theatre comedy bro
இவன் வேற ரொம்ப டார்ச்சர் பண்றான் 🤣
😂😂😂😂😂😂
Super bro
Aama 😁
பழையபடி எல்லோரும் கூட்டமாக ரோட்டுக்கு வந்து light ட காட்டி முட்டாள்தனம் பண்ணிடாதீங்கடா முட்டாள்களே
Correct
Muttal nee thanda muttal
Nes podaa pu_daa
@@nasnas5406 light off பண்ண என்ன நடக்கும் கொஞ்சம் மூளை பயன்படுத்துங்க... கொஞ்ச யோசிங்க... உலக நாடு என்ன நினைக்கும் .... என்று
@@mrmister6673ippa ulaga naatunga enna ninaikuthunu ungaluku theriyadha Mr mister neenga ivalavu yoaikum bothu avanga eppadi yosipanga pudicha seinga illana vidunga
Best PM of India salute to you sir for your hard work. Please try to produce all essential necessary things in India rather than depending on others in the future. Salute. 👍💟
சண்முக சுந்தரம் அய்யா நீங்கள் ஒவ்வொரு செய்தியை புட்டு புட்டு வைத்துள்ளீர்கள்.நன்றி
Yaar samungasutharam
@@sofaservicechennaitamilnad3117 மூத்த செய்தியாளர்
@@ilayaraja7418 nanga polimer velraj fans
😂😂😂
இதுபோல். விளக்குகள் ஏற்றி ஜெபம் செய்யுங்கள்..எதிர்மறையான கேள்விகளை. கேட்காமல்......நம் தேசத்திர்காக.....80. கோடி ஏழை மக்களுக்காக ஜெபியுங்கல்....இது நல்ல தருணம்....தயவு செய்து ணம் பிரதமர் சொல்வதை கேளுங்கள்...
இத்தாலி...அமெரிக்கா....ஸ்பைன்..
.கொத்து கொதாக. மக்கள் சாகிறார்கள்....கீழ்படிந்தால் நன்மை...GOD BLESS OUR INDIA
W w ara mental thayoli
பாவம் அவர் என்ன பன்னனூவார் ஏழை தாயின் மகன்.ஆனால் அவர் போடும் உடையின் மதிப்பு.....
Enga oorula eallam 9 manikku light ya off panni thunkkiruvanga😂
இந்த வீடியோவை யாரெல்லாம் பார்த்து திட்டிக் கொண்டிருக்கிறார்கள் தேடிப்பார்த்தேன் எல்லாரும் திட்டி தான் போட்டு இருக்காங்க அதனால தான் இவ்ளோ நேரம் ஓடுச்சு
Finally PM made us April fool..😂😜
மோடி ஜி எனக்கு ஒரு டவுட் நீங்கள் சொன்னதுக்கு நாட்டு மக்கள் வெளியே வரலையா இல்ல போலீஸ் அடி வாங்குறது பயந்துட்டு யாரும் வெளியே வரலையா என்னடா இப்படி கேக்கறேன்னு நினைக்காதீங்க நான் எப்பொழுதுமே மோடிக்கு ஆதரவு
மக்களை குரளி வித்தை காட்டுவதே இவரு பொழப்பா போச்சு ...
😂😂😂
அலட்சியம் அழிவுக்கு பாதை . அரசு உத்தவை மதிக்காமல் கூட்டம் கூட்டமாக ரோடு மற்றும் தெருக்களில் சுற்றிய இத்தாலி , ஸ்பெயின் , ஜெர்மணி , பிரான்ஸ் , அமெரிக்கா மக்கள் கொத்து கொத்தாக இறக்கின்றனர் . இந்திய மக்களே அரசு உத்தரவை மதிப்போம் . நமது அனைவரது உயிரையும் பாதுகாப்போம் . தனித்து இருங்கள் ! கொரானாவை தடுத்திடுங்கள் !
1:00 Yana eniku romba jam aguthu
🤣😂🤣
semma sharp neenga 👍😂😂
😂😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣
Corano பயம் 😁😁
😂😂🤣
ஊரடங்கு சரி ஆனால் அத்தியாவசிய சரக்கு போக்குவரத்து இடையூறு இல்லாமல் செயல்பட வழிவகுக்கவேண்டும் வண்டி வாடகை அதிகம் என்பதால் கூடுதல் விலைக்கு விற்கிறோம் என்கிறார்கள் .சாதாரண மக்களின் நிலை பரிதாபமாக உள்ளது அரசின் 1000 ரூபாய் நிவாரண உதவிகள் மட்டுமே உள்ளது.இது போதுமானது அல்ல
Sri lanka bastq
இந்த செய்தியை படிப்பது யாரு. யாருக்கும் புரிய கூடாதுன்னு படிக்கிற மாதிரி இருக்கு. தயவுசெய்து இதுபோல நியூஸ் படிப்பது நிறுத்திக்குங்க. இல்லனா படிக்காதீங்க
H
U
🤣🤣🧟♂💥
No one can read the wright reply........
நன்றி ஜி நன்றி
கொரானா இல்லை வேற எது வந்தாலும் நீங்கள் எல்லாம் திருந்த மாட்டிங்களா? தலைப்புக்கும், வீடியோக்கும் சம்மதம் இல்லாமல் போட்டு
Thanks you Sir
Velaikaaran movie choose panniripaaru polla..... 👍 🤣
செம காமெடி இந்த பலாச்சுளை இருக்குத் தெரியுமா? பலாச்சுளையை தேனில் தோய்த்து எடுத்துச் சாப்டு பார்த்தா அப்படி ஒரு சுவை இருக்கும் இனிப்போ இனிப்பு அப்படித் தான் இருக்கும் நமது பிரதமரின் பேச்சு அதாவது தேனில் வீழ்ந்த பலாச்சுளை இதைத் தான் இப்போது உலகெங்கும் சுவைத்துக் கொண்டிருப்பார்கள் ஒரு தனி மனிதனின் தற்புகழ்ச்சிக்கும் உலகத்தார் கண்களுக்கு அப்படி ஒரு ஈர்ப்பு வேண்டும் என்பதற்காக ஒரு நாட்டின் பிரதமர் தனது மக்களின் வாழ்க்கையையே துவம்சம் பண்ணியிருக்கிறாரே இதை விட மகா கொடுமை இருக்க முடியுமா? நாம் என்ன பாவம் செய்தோம் இப்படி ஒரு பிரதமரை அடைவதற்கு? ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் ஆராய்ந்து பார்த்தால் தெரியும் அவரவர் சொந்த நம்பிக்கை உழைப்பு தான் அவர்களை உயர்த்தி இருக்கும் ஒரு 5 % சொல்லலாம் பரம்பரை பணக்காரராக இருப்பார்கள் இதை ஏன் சொல்கிறேன் என்றால் பிரதமரின் இந்தப் பேச்சுக்காகத் தான் நமது வாழ்வாதாரம் நிலை குலைந்து போயிருக்கும் இந்த வேலையில் இப்படி ஒரு காமெடி பேச்சு நாம் பேசலாம் வேடிக்கையாக ஆனால் நமது பிரதமர் இப்படி பேசுவார் என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை 442 கோடி மக்கள் பணம் செலவு செய்து உலகை எல்லாம் சுற்றி வந்து இறுதியாக அவர் நமக்கு அளித்த பரிசு இந்த கொரோனா வைரஸ் எதிர்காலமே சூன்யம் பிடித்தாற் போல் இருக்கிறது வாழ்வா சாவா என்ற நிலை எங்கள் நம்பிக்கை ஒன்று தான் இப்போது இருக்கும் மூலதனம் அவர்களது கட்சிக்கு வேண்டுமானால் அவர் பேச்சு தேனில் ஊறிய பலாச்சுளை யாக இருக்கும் ஆனால் எங்களைப் போன்றவர்களுக்கு எட்டிக்காய் கசப்பு தான் மனம் வலிக்கிறது வேறென்ன சொல்ல நன்றி வணக்கம் ஜெய் பவானி
யாரும் வீட்ல ஆஃப் பண்ணலேன்னா மொத்தமா ஒன்பது மணிக்கு eb ல ஆஃப் பண்ண போறாங்க நாட்ல நடக்கறது என்ன இவங்க செய்றது என்ன ஒரு சம்பந்தமும் இல்ல
😅😅
😀😀😀😀😁😁😁😁
Neengale idea kudukkatheenga boss
@@dasscivil4623 naanum nenachen bro irundhaalum manasu kekkala adhaan commant pannitten
😄😄😄😄😄😄😄😄😍
இதற்கு பிறகு காத்திருக்க முடியாது 😠😠😠😠
1:00 Second Vera level Da mass....
இந்தமாதிரி பிரதமர் கிடைக்க குடுத்துவச்சிருக்கணும்.. மின்சார விளக்கை அணைக்கணும் , எண்ணெய் விளக்கை ஏற்றனும்.. என்னயா நடக்கு இங்க.. Wt is about the action for corona, education, Industries, daily labour people's life, கடவுளே எல்லோருக்கும் சாப்பாடு கிடைக்கணும்..
நாட்டு மக்களின் அனைத்து சந்தேகங்கள் திர்க்கும் வகையில் உரை இருந்தது சூப்பர் உரை
ஆனாலும் கடைசீவர வெளியா வர முடியாது 😭😭😭😭😭😭😭😭😭😭😭
மொத்தத்துல நம்ம எல்லாரையும் "விளக்கு புடிக்க" சொல்றாப்ல...😓😏
Background Music ma2m illana unga news paaka mudiyathu.... Vala vala valanu chaiiiii....🤦
கடைசில சல்பி....
Puthusalo erukku thetam
American govt to give 1lakh per one person..for one month spend in America but India govt asked some amount from Indian people for corona disease..wt a Indian PM..
America Kum India Kum ulla different ithaaa
லைட்ட ஆஃப் பண்ணி ஆன் பண்ணா கொரோனா சரி ஆயிடுமா.
Super 🙏🙏🙏
அது அப்புறம் வந்து சொல்லுவாங்க...இன்னும்ந்தான் நாள் கிடக்குல்ல...என்ன அவசரம் உங்களுக்கு..?அப்றம் நமக்கே பழகிரும்..!!.😡😡
😊😊
Correct.
Correct
Modi ji 🙏 great inspiration to the country
na light off panrathu kum Corona porathukum enna da samatham irruku...😅
😂😂
Purila
Whatsapp la edachu varum paarunga enaku march 21 la helicopter vachu india fulla marundhu thelika poranga nu msg vandhuchu😂😂😂
மோடிக்கு சப்போர்ட் பண்றங்களா அவங்க மனசாட்சி தொட்டு சொல்ல சொல்லுங்க
Kattipudi vaithiyam 9 maniku nadakkum
Very good idea to 9 pm
Lights off mr modi genius
So corona can not see anything its go away from india wow wow world best pm
Mar 22 🔐Down First look
Mar 24 to April 14 🔐Down Teaser
April 15 to May 🔐Down Trailer
After The May 🔐Down Main picture
Climax Eppo.........???? 🤒🤒🤒😠
may 29
How may 29
@@priyankalioness9559 extend aagathy
பத்திரிக்கை நியூஸ் கருத்து கணிப்பு எடுப்பில் எடுத்துவிட.
21ம் தேதிக்கு நீடிக்குமா நீடிக்க கருத்துக்கணிப்பு. ஆகமொத்தம் நாட்டை இந்தியா இருள் அப்போது பண்ணியாச்சு. நல்லவர்கள் நாட்டை ஆண்ட நல்லது. நடக்கும்
வேலைக்காரன் படம் பார்த்திருப்பாரு..மக்களுக்கு நல்லது எதோ அதை சொல்லுவாருனு பார்தா விளக்கு அணைங்கள்...ரூபாய் இல்லாமல் மக்கள் திண்டாடுகிறார்கள் அதற்கு எதாவது செய்யுங்கள்
Up to you
Vellaikaran movie pathu irupparo 🤔🤔🤔
நேத்து தா பார்திருப்பார் போல, அதான் காலை ல சொல்லிட்டாரு...😊
இப்போது ஒரு டிவி விவாதத்தில் வி.சி. ரவிகுமார் ஒரு செய்தி சொன்னார். யாரும் பிரதமர் சொன்னதற்காக வீட்டில் இல்லையாம் அவர்ரவர் உயிற்கு அஞ்சி மட்டும்தான் இருக்கிறார்களாம். என்னே ஒரு அறிவாற்றல் நிரம்பிய பாராளுமன்ற உறுப்பினர் அவர். தமிழ்நாடு செய்த தவம் இவரை போன்றவர்கள் வந்ததற்கு.
Auto kannadiya thiruppina epdi vandi oodum
2:26 இதில் இருந்து பார்த்தால் போதும் 🤗
Short speech pannunga pls
Yes yerichala iruku pesarathu..
@@bhuvanapradeep4319 s
@@priyankalioness9559 s
INDIAN...PM....superda..
Corona பாதிப்புகள் அதிகமானால் lockdown time அதிகமாகும்.... இதை PM தான் வந்து சொல்லனுமா...
Crtu
எங்கபிரதமா், எங்க கஸ்டத்துல பங்கு எடுத்துக்கொண்டு எங்கள சிரிக்க வைத்ததுக்கு நன்றி!
*LOVE TO MY HINDU BROTHERS IN SOUTHERN PART OF INDIA*
Modi g enna sonnalum athu namma nalathukkutha .vanagugiren modi g.
வர 5 ம் தேதி இரவு 9 மணிக்கு எதுக்கு டா லைட்ட ஆஃப் பண்ணனும் ?, என்ன காரணம் ?, ஏற்கனவே என்ன காரணம் னு தெரியாமலே கை தட்டுனிங்களேடா ?, இப்போ என்ன இங்கே First Night நடக்குதா டா லைட்ட ஆஃப் பண்ண வேற சொல்லுறியே டா பைத்தியமே ?, 😭😭😭😭😭😭😂😂😂😂😂😂 .,
Light off panra cap la veedla irukura things thiruttu pogama iruntha sari than
Sir he is asking to show unity of Indian people by doing , if you want you do sir otherwise leave sir.
It's just to show our unity to the entire world. Already this lockdown has kept the situation under control.
@@revathyanbalagan44 this is not a way to show our unity to the world. All should keep the lockdown correctly and take away this virus from our country is enough . Lighting idea never shows our unity okay
Title patha udane comment section ku vanthavangala Oru like potu ponga😂😜😜
பிரதமரின் வேண்டுகோளை,ஏற்போம்..மகிழ்வுடன் பின்பற்றுவோம்... Corono தொற்று நோயை விரட்டுவோம்.சுய பாதுகாப்பை பலப் படுத்திக் கொள்வோம்....🙏🙏🙏
Loosaa daa Nee 😂😂😂😂
😆😆😆😆😆
எப்படிப்பா???யாருக்கு விளக்கு பிடித்து, ????
🙏🙏🙏🙏🙏🙏
நன்றி
Ne loosa da
இப்ப நாங்கல்லாம் கேக்கற இடத்துல இருக்கோம் நீங்க சொல்ற எடத்துல இருக்கீங்க so நீங்க என்ன order போட்டாலும் நாங்க கேட்டு தான் ஆக வேண்டும்..... கேக்குறோம்
Nangal kadi peippom
Like modi ji🌍
இவனை நம்பனா ஊஊஊஊஒ
Nalla.......kadichi pichiru😄
இதுபோன்ற மதம் சார்ந்த பிரச்சனையை செய்யாதீர். பிரதமர் எல்லாமதத்தினரும் அவரவர் வழிபாட்டுமுறைகளை கடைபிடித்து இறைவனைப்பிரார்த்தியுங்கள் என்று சொல்லியிருக்கவேண்டும் அதைதவிர்த்து சும்மா விளக்கை மற்றும் ஏற்றுங்கள் என்று ஒருசாரா சொல்வது வேதனையளிக்கிறது
Vetti pacci sir poor people getting more trobles
2 வரில சொல்லி முடிக்க வேண்டிய விசயத்தை ஏன் திரும்ப திரும்ப ... அதுக்கு ஒரு பிரம்மாண்டமான பின்னணி இசை வேற... முடியல
Pls avoid the buildup...
ஆர்.எஸ் பாரதி சொன்னது முற்றிலும் உண்மை அவர் தீர்க்கதரிசி
Lighy off pannunaall corona ootirumaaaaa boss .🤣🤣🤣🤣
You only safe for hindustan salute
Kiruku Modi 2 month ku munnadi precautions yeduka ma ippa vanthu pudunguraya, airport ta lock down panni iruntha in tha problem vanthu irukuma
Ithan
truth
First airport thoranthutan ipa kuthuthu kodaiyuthu nu
அண்ணன் பால்கனி மக்களுக்கான p m எப்படி விமானதுல வரவனை ஒக்கார வச்சி மருந்து அடிப்பார் அதுக்கு தான் பாவப்பட்ட நாம இருக்கோமே இப்பவே பசி கன்னகட்டுது லைட்டே அணைச்சிட்டு 10 நிமிஷம் குடும்பத்துக்கு தெரியாம குலுங்கி குலுங்கி அழுவோம்
Nice
கடவுளை பிராத்தனை செய்வோம்
friends give food to poor innocent people's
We know how to take care our citizen
U pls go back to ur fuckistan country
Mohamed Irfan food kudutha matum phodhadhu konjam veetulaium adangi irukanum.adagi irundha noi paravaadhu.saapadu olaichu saapitukuvhom.u don't worry
பிரதமரின் செயலுக்கு நன்றி தெரிவித்து மக்கள் விளக்கு அனைத்தார்கள் என்று சொல்வதற்கு தானே
Pls don't give torcher to people's.
Alagu Lakshmi y
The government is totally doing everything for our safety only try to understand and please support for our safety THANK YOU
Ok
I love modi ji namo again
கிடைக்கும் காசுஏல்லாம்யாரை அடிக்க விமானம் வாங்டி வைக்கிறீர் மக்களு சுரண்டி பிழைக்கும் மத்தியரசு 50 பிரமணனை வைத்து யாகம் வையூங்கட முட்டாள் அரசாங்டம் கிடைக்கும் பணம் அனைத்தும் பாம் வண்கியோ சாவுண்கட மருத்துவம் கல்விக்கு செலவுபண்ணுங்கட சாவுங்காலத்தில் மக்களின் போருமுச்சு வரும் முட்டாள் வந்தோரி பிராமணன் செல்கோட்டு நாடு நாசம்
Super
your the best than polime news because short time news save our time
Corona kkum light on panni off pantrathukkum enna da samantham😓🙁...
Vadivel comedy than niyabagam varuthu!!!
Sir entha lockdown continues pannanuna extra one day bus vidunga sir plss naala vitukku pogala vitukku poikira
அந்த பத்து நிமிடத்தில் எது வேனூம் லாம் நடக்கலாம் திருடர்களுக்கு நல்லா வாட்டம்
Correct bro
Yes
ஒரு நிமிஷத்துல சொல்ல வேண்டியத நாலு நிமிஷத்துக்கு....ஜவ்வுமாதிரி....
ஜ ...வ்....வு.........😨
அடேய்....கோமுட்டித்தலையா இதுக்கு பேருதான் கப்பு"இதுக்கு மேலே கோழி முட்ட மாதிரி இருக்கு பாரு,இதுக்கு பேரு மேண்டில்'இதுல தான் பளீர்'னு💡💡வெளிச்சம் வர்றது....
💃💃இதுல எப்டி'ண்ணே எரியும்🔥🔥🔥போங்கண்ணே..😛😉😜🏃🏃🏃
Good idea g
U too great modi sir
Yannna solla vararu ... Short ah solli mudiga pa..... Light of panna corona poiduma
இன்னொரு முறை கை தட்டுங்க விளக்கை நிறுத்துங்கள் இந்தியாவில் பிரதமர் சொன்னால் மக்கள் கேட்கிறார்கள் என்று வெளி வேடத்துக்காக இன்னொருமுறை பேசப் போகிறார்.
This man is irritating me(எல்லோரையும் விளக்குப்புடிக்கச்சொல்றாரே)
தமிழ்Malliga இன்னுமா தமிழ்மக்களை நம்பறீங்க கவுதன் சார்
😀😀😀😀
🤣🤣🤣
ஒரு நாள் மட்டும் பஸ் விட்டா நல்லா இருக்கும் 😢😢. 10 days samaalikka mudila .