தமிழகத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் உலக சாதனை | Chennai | sathiyam TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 438

  • @duraik6838
    @duraik6838 3 года назад +179

    தயவு செய்து தமிழக முதல்வர் அவர்கள் இந்த சாதனையை உலக அளவில் எடுத்து செல்லவும் சிறிய விஞ்ஞானிக்கு வாழ்த்துகள்

    • @rajarajan8063
      @rajarajan8063 3 года назад +2

      பேட்டன் வாங்கி பிறகு தெரிய படுத்தலாம். அது தான் நன்மை

    • @suryapremnath9343
      @suryapremnath9343 3 года назад +1

      But definitely TN govt isn't do bro and not only TN govt especially central government also doesn't do it ithulaiyume politics irukku

    • @Aswath9992
      @Aswath9992 3 года назад

      @@suryapremnath9343 ssss 💯 yen na government edha support panna corporate varum amount varadhu dhana so 💯 support panna mattagga adha TN main na pana mattagga vena vera edhachi oru State try pannuvagga 10% nabbika

  • @selvaganesh1418
    @selvaganesh1418 3 года назад +116

    அந்த பிள்ளைக்கு பாதுகாப்பு தேவை, தமிழக அரசு கவனம்

    • @jesusapvy
      @jesusapvy 3 года назад +2

      இயேசப்பா இந்த சகோதரனை உம்முடைய இரத்தக் கோட்டைக்குள் மூடி மறைத்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்

    • @noormohamed649
      @noormohamed649 3 года назад +3

      இந்த கண்டுபிடிப்பு எதற்கு அப்பா போலந்து நாட்டில் அறிமுகப்படுத்திய தேவை
      இந்தியாவில் லஞ்சம் கேட்டால்
      இந்தியாவில் எவனும் விஞ்ஞானியாக முடியாது
      எவன் இந்தியாவில் விஞ்ஞானி ஆனாலும் வெளிநாட்டுக்கு தான் வேலை செய்வான்
      திருட்டுப்பய நாடு இந்தியா

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 3 года назад

      @@noormohamed649 உங்கள மாதிரி ஆளுக இருந்தா அப்படி தான்

    • @noormohamed649
      @noormohamed649 3 года назад +1

      @@Prakashkidskidsprakash இந்தியா நாடு என்று சொல்லாதே திருட்டு பயலுக இருக்க நாடு குப்பை நாடு
      மக்கள் திருட்டு பயலுக
      அரசியல் வாதி மக்கள் வரிப்பணம் திருடுவான்

    • @rajmohamedm9514
      @rajmohamedm9514 3 года назад +1

      @@noormohamed649 🙂அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு & அவரவர்களுக்கு வந்தால்தான் தெரியும் அதனுடைய வலி☹

  • @yogeshwarans502
    @yogeshwarans502 3 года назад +186

    மதுரையில் இரண்டாவது சுந்தர் பிச்சை தமிழகத்துக்கு பெருமை சேர்த்தது தந்த அன்பு அக்கிலேஷ் அவருக்கும் அவரை பெற்றுஎடுத்த தந்தையாருக்கு வாழ்த்துக்கள்❤️❤️

    • @purandaranpurandaran7575
      @purandaranpurandaran7575 3 года назад

      Best wishes ❤ how much possibility is there?

    • @noormohamed649
      @noormohamed649 3 года назад

      அது ஏன் போலந்து நாட்டில் இந்தக் கண்டுபிடிப்பை பேட்டன் ரைட்ஸை அந்த நாட்டுக்கு கொடுக்க வேண்டும்
      இந்த நாட்டில் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் பூணூல் வேண்டும்

    • @riyasreevijayakumar882
      @riyasreevijayakumar882 3 года назад

      Aw

  • @daviddavid9348
    @daviddavid9348 3 года назад +40

    இந்த கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள் தம்பி . ஆனால் இது வெறும் செய்தியாய் மட்டுமே இருக்கும் .இந்த கண்டுபிடிப்பை யாரும் பயன்படுத்த விடமாட்டாங்க . இதுதான் இந்தியா

  • @padministella3453
    @padministella3453 3 года назад +70

    வாழ்த்துக்கள் கண்ணா.... மேலும் மேலும் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க. குழந்தைகள் எதைய சாதிக்க விரும்புகிறார்களோ அதை செய்ய விட வேண்டும்

  • @selvamsg833
    @selvamsg833 3 года назад +47

    வருங்கால அப்துல் கலாம் அவர்களுக்கு வாழ்த்துகள். மேலும் பலவிதமாக கண்டுபிடிக்க வாழ்த்துகள். இதனை அரசு நடைமுறை படுத்த வேண்டும்.

  • @tamizhaniniyavan876
    @tamizhaniniyavan876 3 года назад +55

    அப்துல் கலாமை போன்று புகழ் பெற வாழ்த்துக்கள்..

  • @Sarathi18
    @Sarathi18 3 года назад +32

    வரும் காலத்தில் இச்சிறுவன் அய்யா அப்துல்கலாம் போல் வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். 👏👏👏

  • @lakshmishankarsh3251
    @lakshmishankarsh3251 3 года назад +17

    👍👍
    இந்த சிறுவனுக்கு உதவி செய்தஅனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

  • @abdulwahaba4296
    @abdulwahaba4296 3 года назад +33

    இதை நடைமுறை படுத்தினால் மிகவும் அருமையாக இருக்கும் வாழ்த்துகள்டா தம்பி 👏👏👏

  • @thalaak1460
    @thalaak1460 3 года назад +29

    வாழ்த்துகள் டா குட்டி👏

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад +97

    வாழ்த்துக்கள் தம்பி 👏👏👏👏👍👍

  • @jeyabalsamaran433
    @jeyabalsamaran433 3 года назад +27

    முதல்வர் அவர்கள் இந்த விஞ்ஞானியை போற்றி ஊக்கப்படுத்த வேண்டும்....

  • @vignesshwarvenkatachalam7786
    @vignesshwarvenkatachalam7786 3 года назад +2

    நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது இதை பற்றி சிந்தித்ததே இல்லை. இந்த சிறுவனுக்கு மிக்க பாராட்டுக்கள்.

  • @sanjusanju9934
    @sanjusanju9934 3 года назад +21

    வாழ்த்துக்கள் தம்பி மென்மேலும் வளர தமிழ்நாடு சார்பாக வாழ்த்துகிறேன்

  • @paulthangam.2564
    @paulthangam.2564 3 года назад

    சூப்பர். இந்த மாதிரி தமிழ் குழந்தைகள் செய்வதை மேலே எடுத்துச் சென்றால் நாட்டிற்கு நல்லது. நிறைய பேர்களின் திறமைகளை வெளியே விடாமல் செய்து விடுகிறார்கள். இது உலகளவில் பரிசு பெற்றதால் சற்று அடக்கி வாசிக்கலாம். மத்திய அரசு கண்டிப்பாக ஆதரிக்கும். அதிலும் தமிழகக் குழந்தைகள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. வாழ்த்துக்கள் குழந்தாய்.! மென்மேலும் ஏராளமான கண்டுபிடுப்புகளை உலகுக்கு அறிவிக்க இறைவன் அருள் புரியட்டும். பாராட்டுகள்.

  • @jack110i
    @jack110i 3 года назад +25

    ஆண்டவா இந்த குழந்தையை இங்குள்ள அரசியலில் இருந்து காப்பாற்றுங்கள்💐

  • @aspurnalakshimi
    @aspurnalakshimi 3 года назад +39

    His clarity of speech reveals his confidence

  • @thalaaravinth5632
    @thalaaravinth5632 3 года назад +13

    வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி... 👍

  • @அகரம்சிகரம்-ள4ற

    செல்லம் சாதனையை தமிழில் நீங்கள் பகிர்ந்தது பெருமையாக உள்ளது . தங்களின் மழலை குரலில் இருந்தே ஆங்கிலம் சரளமாக பேசும் ஆற்றல் உள்ளவர் என்பது நன்றாகவே தெரிகிறது .வாழ்த்துக்கள் செல்லம் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி

  • @Rajeshrajesh-pu8ew
    @Rajeshrajesh-pu8ew 3 года назад +1

    இது போன்ற கண்டுபிடிப்புகள் நிறைய பேர் கண்டுபிடித்துள்ளார்கள் ஒன்று கூட நடைமுறைக்கு வரவில்லை நியூஸ் சேனலில் வரும் அவ்வளவுதான் நடைமுறைப்படுத்தினால் தானே கண்டுபிடிப்புக்கு ஒரு அர்த்தம் உண்டு வாழ்த்துக்கள் தம்பி 🙏🙏🙏

  • @rojadevi2613
    @rojadevi2613 3 года назад +2

    பிள்ளைகள் ஆர்வத்தை பெற்றோர் புரிந்து ஊக்கப்படுத்தினால் குழந்தைகள் திறைமையானவர்கள் ஆசிரியர் இந்த சிறுவனுக்கும் மென்மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள் 🙏💐

  • @rajarajan8063
    @rajarajan8063 3 года назад +22

    இதை யாருக்கும் அதிகமா தெரிய படுத்த வேண்டாம்.பேட்டன் வாங்கி பிறகு தெரிய படுத்தவும்.இதை தடுக்க பார்ப்பார்கள்.care full thambi

    • @gobigobi7912
      @gobigobi7912 3 года назад +2

      சரியா சொன்னீர்கள்

    • @vasanthir2360
      @vasanthir2360 3 года назад

      Iam very proud of you Akilash. Your realy great. My best wishes for yours inventions and created the number of onventions.

  • @sahulmeerankaja5094
    @sahulmeerankaja5094 3 года назад +3

    நீ தான் ஐயா உண்மையான உலக நாயகன். நீடோடி வாழ்க.

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 3 года назад

    இன்னும் மென்மேலும் நீ சாதனை செய்ய வாழ்த்துகிறேன் சாதனை தங்கமே 💐💐💐💐💐💐💐💐💐

  • @kitcha737
    @kitcha737 3 года назад +1

    மிகவும் அருமை... இது போன்ற சிறுவர்கள் சாதனை நிகழ்த்தும் போது... நம் தமிழ் நாடு பெருமை கொள்ள வேண்டும்... அவரை ஊக்குவித்து அவரின் கண்டுபிடிப்பு நடைமுறை படுத்த வேண்டும்... இதுவே நம் நாட்டின் பெருமை உலகறியச் செய்யும்...

  • @kvganesan725
    @kvganesan725 3 года назад

    மேன்மேலும் வெற்றி மேல் வெற்றி பெற இதயமார்ந்த நல்வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க வளமுடன்.

  • @geethapriyanmookkaiah1395
    @geethapriyanmookkaiah1395 3 года назад

    எதிர் கால அப்துல் கலாம் அய்யா அவர்களுக்கு என் இதயப்பூர்வமான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.👍🌷🌷🌷🌹🌹🌹🌹

  • @gloryn6482
    @gloryn6482 3 года назад +14

    God bless you kuttyma

  • @vinothkumar-wt6ru
    @vinothkumar-wt6ru 3 года назад +4

    வாழ்த்துக்கள் அகிலேஷ் நீங்கள் மென்மேலும் முன்னேற என்னுடைய வாழ்த்துக்கள்

  • @mohanram1196
    @mohanram1196 3 года назад

    அப்பா சாமிடா நீ ஏன்னா எப்போ கஷ்டம் வருதோ அப்ப தெய்வம் துணையா வரும்னு சொல்லுவாங்க அதுமாதிரி இன்றைக்கு விக்கிற விலைவாசில பெட்ரோல் டீஸல் ஒன்னும் குறையல இப்படிப்பட்ட சூழ்நிலையில நீங்க இப்படி ஒரு அருமையான கண்டுபிடிப்பு செஞ்சதுல எல்லாருக்கும் சந்தோசம் மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @rskkrs9880
    @rskkrs9880 3 года назад +4

    தயவுசெய்து இத்தகைய அற்புதமான கண்டுபிடிப்புகளை அயல்நாட்டிற்கு கொடுத்து விடாமல் நம் நாட்டிலே செயல்முறை படுத்துமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்....

  • @gunasekaranp5872
    @gunasekaranp5872 3 года назад

    அன்பு செல்லத்துக்கு ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி உலகத்துக்கு மிக மிக முக்கியமானது உலகமே உன்னை பாராட்டும்

  • @priyarajkumar4690
    @priyarajkumar4690 3 года назад

    நீ மென்மேலும் பல விருதுகள் பெற என் மனமார வாழ்த்துக்கள் தம்பி👍👍👍❣️❣️❣️🏅🏅🏅🏅🏅🏆🏆🏆🏆🥇🥇🥇🥇🥇

  • @balajin1308
    @balajin1308 3 года назад +13

    Excellent innovate kiddo....god bless u for scale up ur achievements, should appreciate your parents for boosting you to this level....👍👏👏👏👌

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 3 года назад

    எல்லாம் ஓகே நம்ம தமிழ் நாட்டுலதான் விஞ்ஞானிகளும் மெய்ஞானிகளும் சிறப்பா இருந்திருக்கின்றாங்க. ஆனா அவங்க படைப்பினை சுயநலத்திற்க்காக அல்லவா மறைச்சிடுராங்க. அப்புறம் எந்த படைப்பும் வீணாதானே போகுது.
    சரி சிறுவனுக்கு எனது அன்பு வாழ்த்துக்கள்💐💐💐💐💐

  • @murugesan9533
    @murugesan9533 3 года назад

    நல்லதொரு கண்டுபிடிப்பு உன்னுடைய திறமையை மேலும் மேலும் வளர வாழ்த்துகிறோம்

  • @MurugesanMurugesan-rk9jp
    @MurugesanMurugesan-rk9jp 3 года назад +30

    அரசு ஊழியர்கள் அனைவரும் இந்ந வாகனத்தை தான் பயன் படுத்தனுன்டு சட்டம் போடுங்க,,,,
    இது மாதிரி புகை இல்லா வண்டிகளை ஊக்கம் தர அரசு தான் முடிவு செய்யனும்,,,,,
    எரிபொருள் கலால் வரி கிடைக்காது,,,,,,

  • @balagovindasamy6708
    @balagovindasamy6708 3 года назад +3

    The young scientist growing up and congratulations your parents also thank you

  • @abishaasaithambi4335
    @abishaasaithambi4335 3 года назад +3

    God bless you chellam I'm so proud 👏🏻 I'm from madurai side my natives

  • @narayanan-5789
    @narayanan-5789 3 года назад

    வாழ்த்துக்கள் செல்லமே...! மென்மேலும் பல சாதனைகள் பல விருதுகள் பெற உங்களின் சொந்தம் குவைத்திலிருந்து...

  • @mahamurali9853
    @mahamurali9853 3 года назад

    This generation children using mobile this boy different congrats keep it up 👏👏👏

  • @pmuthuj7847
    @pmuthuj7847 3 года назад +3

    Very nice. Keep it up . Congratulations Future scientist . God bless you

  • @robinsonrobin6202
    @robinsonrobin6202 3 года назад +5

    வாழ்த்துக்கள் அருமை 👍

  • @salimohamed5004
    @salimohamed5004 3 года назад

    என்ன சாதனை படைத்து என்ன பயன் அரசியலுக்கும் ஊழலுக்கும் எதிரே இவனுடைய சாதனை புஸ்வாணம்

  • @bbsarathi203
    @bbsarathi203 3 года назад

    Pirantha ethavathu onna saathikkanum ya..hats of my child..✨👍🏻❤️ god bless you..

  • @prabhakarana3774
    @prabhakarana3774 3 года назад +2

    Mass Tamilnadu
    Amazing bro God bless you

  • @naturalbabystalking7447
    @naturalbabystalking7447 3 года назад

    Eppadi oru thelivaa.... Congratulations 🥳🥳🥳🥳🥳

  • @gloryn6482
    @gloryn6482 3 года назад +1

    Devan thantha gnanthirkaga kartharuku sothiram amen alleluya

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 3 года назад +1

    Jesus Christ amen nandri.ayya
    Thanks ayya nandri.ayya. Super. Super. Super. Jesus

  • @hi-ie8pk
    @hi-ie8pk 3 года назад +1

    Masha Allah

  • @manjumercy8160
    @manjumercy8160 3 года назад +1

    God bless you

  • @poornaacentre9864
    @poornaacentre9864 3 года назад

    Hats off to you dear boy. Your guide also deserves👌👌👌. God bless your efforts.

  • @MANITHAKKALI
    @MANITHAKKALI 3 года назад +5

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்

  • @meenas7140
    @meenas7140 3 года назад

    வாழ்த்துக்கள் தங்கமே👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @saroprabu
    @saroprabu 3 года назад +1

    உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி... நீங்கள் மென் மேலும் வளர்க... அரசாங்கம் சரியாக உதவினால் நம் தமிழகத்திற்கு இன்னும் பெருமை செய்வார்... 🙏🙏

  • @shantispark2791
    @shantispark2791 3 года назад +2

    Congratulations Thangam keep on rocking....god bless you a lots....

  • @dhanapalp1321
    @dhanapalp1321 3 года назад

    இந்த சிறுவனின் திறமை பற்றி எந்த எச்சகல ஊடகமும் சரியான ஒளிபரப்பு செய்ய வில்லை தமிழ் தெரியாத நடிகையை பேட்டி எடுக்கும் சன்டிவி இப்படிப்பட்ட திறமையானவர்களை பற்றி பேசுவதே இல்லை வாழ்த்துக்கள் மகனே பிற்காலத்தில் பெரிய விஞ்ஞானியாக வளருவாயாக.

  • @selvamk9920
    @selvamk9920 3 года назад

    வாழ்த்துக்கள் ராஜா உங்கள் கண்டுபிடிப்பை வெளிநாட்டு காரர்கள் உங்களை பாராட்டுக்கள் இந்தியிவில் உங்களை இப்போதுதான் சொல்லுறாங்க காப்புரிமை பெற்ற கொள்ளுங்கள் நன்றி சார் இளைஞர் சமுதாயமே வாழ்த்துக்கள்

  • @cdl123
    @cdl123 3 года назад +3

    May the lord bless this child more

  • @loganganapathi4923
    @loganganapathi4923 3 года назад

    இன்றல்ல நேற்றல்லா காலம் காலமாய் தமிழ் நாட்டு மக்கள் கண்டு பிடிக்கும் ஒவ்வொன்றையும் எவ்வளவு தான் வெளிச்சம் போட்டு காட்டினாலும் தமிழ் நாட்டை விட்டு தாண்டுவதில்லை இதாவது உலகுக்கு வரட்டும் வாழ்த்துக்கள்

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 3 года назад +1

    God bless you baby 👍👍👍

  • @hasanfreaky7182
    @hasanfreaky7182 3 года назад +2

    Tamilnadu makkal Vera lvl 🔥...

  • @valarmathi6014
    @valarmathi6014 3 года назад +1

    வாழ்த்துக்கள் தம்பி 🤩🤩🤩👏👏👌👌👍👍💐💐💐

  • @Roja7274
    @Roja7274 3 года назад

    Chellakutti vazhthukkal da.god bless u da 👍👍👍

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 3 года назад

    💐💐💐வாழ்த்துக்கள் தம்பி... வாழ்க வளமுடன்....

  • @jayangeorge4638
    @jayangeorge4638 3 года назад

    வாழ்த்துக்கள். இதுபோன்ற பல மாற்று சக்தி கண்டுபிடிப்புகள் பல வருடங்களாக வெறும் அவார்டுக்காக மட்டுமே எடுத்து செல்கிறார்கள். அது மக்கள் பயன்பாட்டுக்கு வந்தால் மட்டுமே அதன் முழு பயன். இதுபோல பல கண்டுபிடுப்புகள் வந்தும் இன்றும் ரூ100 கு மேல் 1லி பெட்ரோல் வாங்கி கொண்டுதான் இருக்கிறோம். நாட்டின் முழு தேவைக்காக நம் நாட்டின் எண்ணெய் உற்பத்தி போக அயல் நாடுகளை இன்னும் எதிர் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.

  • @sakilac365
    @sakilac365 3 года назад +1

    வாழ்த்துக்கள். மகனே.

  • @cmdcreations0044
    @cmdcreations0044 3 года назад +9

    வாழ்த்துகள் தம்பி மேலும் வெற்றி பெற இந்த மக்கள் சார்பாக எங்களுடைய வாழ்த்துகள் ✨🎉🎊🎊🎊🎊🌟

  • @suganpalu1626
    @suganpalu1626 3 года назад

    வாழ்த்துக்கள் தம்பி 💐🤍💋🤍🎉🎊

  • @amirthapandi9448
    @amirthapandi9448 3 года назад

    மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்

  • @vinayagamkrishnan493
    @vinayagamkrishnan493 3 года назад

    Excellent, it's really Great 👍. 💐💐💐🥰🙏

  • @thangamanis7699
    @thangamanis7699 3 года назад +3

    Super da thambi 🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @menziq4485
    @menziq4485 3 года назад +2

    Forget about the invention.. Listen to his speech 😘

  • @hafeelalafeer5638
    @hafeelalafeer5638 3 года назад

    தம்பி நீங்கள் வாழ்க வளமுடன்

  • @saravananmurugesan5712
    @saravananmurugesan5712 2 года назад

    Congratulations you are the real hero chellam

  • @sathyaagency2539
    @sathyaagency2539 3 года назад

    Super akilesh congratulations

  • @arokkiaselvan5406
    @arokkiaselvan5406 3 года назад

    வாழ்த்துக்கள் என்தமிழ் சிங்ககூட்டி தமிழகத்தில் கிடைத்த தங்ககட்டி

  • @kumarim4034
    @kumarim4034 3 года назад +1

    God bless you🙏🙏

  • @anjugamanjugam1927
    @anjugamanjugam1927 3 года назад +1

    Hats off dear..vital innovation for this situation....👍👍👌👌🤝🤝👏👏👏🌹🌹
    Don't give a chance to other countries to possess...Make use of it...

  • @bharathipadhu6606
    @bharathipadhu6606 3 года назад

    Super God Bless You Dear...

  • @samvel9822
    @samvel9822 3 года назад +4

    Congratulation thambi 🔥💥💯💝

  • @velmurugan-ej3mn
    @velmurugan-ej3mn 3 года назад

    சூப்பர் செல்லக்குட்டி

  • @sulaimanjainullabudeenqadi9868
    @sulaimanjainullabudeenqadi9868 3 года назад

    வாழ்த்துகள் விஞ்ஞானியே

  • @simplyawesome7875
    @simplyawesome7875 3 года назад +1

    God bless you. Congratulations da chellam 👌🏻👌🏻👌🏻

  • @johnsonasir8387
    @johnsonasir8387 3 года назад

    What a amazing boy.
    Nice good talent boy.

  • @thomaswalker8790
    @thomaswalker8790 Месяц назад

    Super great 👍👍

  • @mnarashimman1794
    @mnarashimman1794 3 года назад +2

    கடல் நீருக்கு ஆப்பு.வாழ்த்துக்கள்

    • @vidaigal6275
      @vidaigal6275 3 года назад

      Ulagathula 75% Sea water than irukku. So no issue

  • @johny4340
    @johny4340 3 года назад

    இது மாதிரி நிறைய பேர் கண்டு புடிக்கிறாங்க... வாழ்த்துக்கள்.. ஆனால் அந்த கண்டு பிடிப்புகள் வெறும் கண்டு பிடிப்பாக மட்டுமே உள்ளது... இதுவரை இது போன்று பலர் கண்டுபிடித்த கண்டு பிடிப்புகள் நடைமுறைக்கு கொண்டு வராதது ஏமாற்றமும் வருத்தமளிக்கிறது..

  • @ponmony.v146
    @ponmony.v146 3 года назад

    பாராட்டுக்கள்...

  • @kuppanverutha7699
    @kuppanverutha7699 3 года назад +1

    👍👍👍

  • @husain5722
    @husain5722 3 года назад

    வாழ்த்துக்கள் தம்பி🤙🤙🤙🤙🥰🥰🥰🥰

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 3 года назад +1

    God bless you 🇮🇳❤️💐🥰 bro

  • @ananthavelk7425
    @ananthavelk7425 3 года назад +1

    Great ...... congratulations...

  • @vikashraju9807
    @vikashraju9807 3 года назад +1

    Hearty congrats brother and wishing you to invent more wonderful things like this

  • @SivaSparkling199119
    @SivaSparkling199119 3 года назад

    What a clarity? Fantastic brother future scientist of India..... happy moments brother

  • @johnsonjo8454
    @johnsonjo8454 3 года назад

    அருமை 💐💐👌😍

  • @elwindavidwilson6844
    @elwindavidwilson6844 3 года назад +3

    Hearty congratulations 🎉💕

  • @meenumeenu5150
    @meenumeenu5150 3 года назад

    Congratulations Akhilesh

  • @takesrt5769
    @takesrt5769 3 года назад +4

    Wish you All The Best!