History of Calendar | காலண்டர் உருவான வரலாறு | Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 372

  • @BigBangBogan
    @BigBangBogan  2 года назад +13

    Bcubers !!! Assemble 🤟🏾
    Download Kuku FM: kukufm.page.link/Bu1F13p9KomjgPPq9
    50% discount on annual subscription.
    Coupon code: BBB50
    Note: Coupon valid for first 250 users*

    • @கிரீன்லங்கா
      @கிரீன்லங்கா 2 года назад

      Hi

    • @மனிதன்-96
      @மனிதன்-96 2 года назад +1

      14:26 - ஒரு திருத்தம். அவர் 13-ஆம் போப் அல்ல. "கிரிகோரி" எனப் பட்டம் சூடிய போப்புகளில் 13-ஆவது நபர். போப்பாண்டவர்களின் வரிசையில் இவர் 226-ஆவதாக வருகிறார்.

    • @ananthan7752
      @ananthan7752 2 года назад

      Ennathu 1 varusatha 12 natkala piruchchara, 😂 athuvum sariya 12.01 second la solluringa nanbare, neenga pesurathu enakku rompa pidikkum, athunala naan romba kavuneeppen pathukkonga,,,😎❤️

    • @Iravathan
      @Iravathan 2 года назад

      Bro ‼‼ INCAS நாகரிகம் பற்றி வீடியோ போடுங்க‼‼

    • @agmurugesan2659
      @agmurugesan2659 2 года назад

      Happy New Year

  • @singaiastromuru7515
    @singaiastromuru7515 2 года назад +46

    தமிழ் காலெண்டர் பற்றி முழுமையாக சொல்லுங்க….

  • @rkathirasan5860
    @rkathirasan5860 2 года назад +7

    உங்களிடம் இருந்து இந்த காணொளியை 1st Jan எதிர்பார்த்து காத்திருந்தேன். 💪💪💪

  • @ssargunaraja3088
    @ssargunaraja3088 2 года назад +11

    தமிழ் காலண்டர் பற்றியும் சொல்லி இருக்கலாம் தமிழர்கள் கால நிலையை பிரித்த விதம் அற்புதமானது முன்பனி காலம் தை முதல் நாள்

  • @vijayakumar.m483
    @vijayakumar.m483 2 года назад +34

    நீங்கதான் எங்க காலச்சக்கரம் தலைவரே😎...

  • @varunprakash6207
    @varunprakash6207 2 года назад +4

    9:17 Romlus king Created calendar starting only 10 months 10:04 Numa populus he doesn't like even number because of superstition belief February month came 11:43 Julie Cesar created Julian calendar created leap year from Julian to Georgian calendar February 29 The History of calendar by Big bang Bogan anna voice 🎤 narration 👌 semma super Bcubers ♥️ fan forever

  • @navaneethakrishnanafcons7262
    @navaneethakrishnanafcons7262 2 года назад +4

    சிலம்பாட்டம்,கட்டபொம்மன் அவர்கள் உண்மை வரலாறு,
    Ashok Leyland story
    Video போடுங்க

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 2 года назад +2

    சிறப்பன , விழக்கமான தொகுப்பு ! நன்றி !

  • @karthiklipl6949
    @karthiklipl6949 2 года назад

    மிக அருமையான காணொளி....அருமையான விவரிப்பு

  • @MURALIVINOTH
    @MURALIVINOTH 2 года назад

    Thanks

    • @BigBangBogan
      @BigBangBogan  2 года назад

      Thanks for the support brother ☺

  • @aimPeace1
    @aimPeace1 2 года назад

    Thanks!

    • @BigBangBogan
      @BigBangBogan  2 года назад +1

      Thanks for the support brother ☺

  • @swaminathannana2681
    @swaminathannana2681 2 года назад

    ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தலைவரே ஒரு அறிய தகவல் தந்தமைக்கு நன்றிகள்

  • @g.logesh702
    @g.logesh702 2 года назад

    14 பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.
    ஆதியாகமம் 1:14
    15 அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று.
    ஆதியாகமம் 1:15
    16 தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
    ஆதியாகமம் 1:16
    17 அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,
    ஆதியாகமம் 1:17
    18 பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார். தேவன் அது நல்லது என்று கண்டார்.
    ஆதியாகமம் 1:18

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 Год назад

    Super explanation. Thanks a lot for enriching our knowledge

  • @gopinathan.m1204
    @gopinathan.m1204 2 года назад +1

    Excellent video and useful information 👍 👌 👏 😀 😊

  • @SureshKumar-cb8ki
    @SureshKumar-cb8ki 2 года назад

    Informative Awesome

  • @kalidhasan1116
    @kalidhasan1116 2 года назад

    My best historical teacher Mr bogan

  • @prakashraj3907
    @prakashraj3907 2 года назад

    இந்த சந்தேகம் தான் எனக்கு ரொம்ப நாளா இருந்தது 👌👌

  • @veerapandian4368
    @veerapandian4368 2 года назад +2

    சக்கரை வியாதி பற்றி ஒரு வீடியோ போடுங்க பிரதர்

  • @silambarasansimbu370
    @silambarasansimbu370 2 года назад +2

    Expected more about Tamil calendars

  • @muthumaran4362
    @muthumaran4362 2 года назад +2

    தென்னை மரங்கள் மற்றும் தேங்காய் பற்றி ஒரு காணொளி வேண்டும் நண்பா.....

  • @tamilsingam4013
    @tamilsingam4013 2 года назад +1

    Omar Khayyam பற்றி ஒரு வீடியோ போடுங்க பாஸ்

  • @arvlogs262
    @arvlogs262 2 года назад +1

    Really sooo informative... 😍

  • @seenir8010
    @seenir8010 2 года назад +5

    Hi bro, you missed lot information like how comes Days and Who choosen Days and you might explore about Tamil days and how they will calculate times and days, like what is Naligai, Raagu, Kethu, Kuligai you can refer Mr.GK he explained well like you.... please consider my points

  • @vairamuthukumaran3970
    @vairamuthukumaran3970 2 года назад

    Puthu varda mudal Pathipu Vetripera Vaaltukal 🤓.nallah arambam👍.

  • @MohammedIbrahim-jo9ns
    @MohammedIbrahim-jo9ns Год назад

    Nalla vilakkam sago 🎉 tnk u

  • @iyyappaniyyappanmenaka6396
    @iyyappaniyyappanmenaka6396 2 года назад

    அருமையான விளக்கம்

  • @padmanabhana.p7454
    @padmanabhana.p7454 2 года назад +2

    I think this is a tough video , wit lot of facts and numbers detail . Awesome work bro.. keep rocking
    Bro plz put one video on Russian novelist Leo Tolstoy

  • @gansan7870
    @gansan7870 2 года назад

    sir, கன்னியாகுமரி பற்றி வரலாற்று video போடுங்க,

  • @rajanmachado3400
    @rajanmachado3400 2 года назад

    My dear favorite Sam &John first of all இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ungaludaya work ellam thanithuvamanathu basically I am fan of Your narrating skills. Ungaludaya intha channel ku subscriber a irukkurathu romba perumaya irukku 💓

  • @murugananthams1326
    @murugananthams1326 2 года назад +2

    photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗

  • @suryapsuryap3803
    @suryapsuryap3803 2 года назад +1

    மீனவர் கள் பற்றி video போடுங்க அண்ணா

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 2 года назад

    Good informative clip.Very nice.
    Enjoyed it!!!

  • @satheshkumar8531
    @satheshkumar8531 2 года назад

    Good information thank you boss

  • @arumugam1897
    @arumugam1897 2 года назад

    super...Anna பறவைகளின் அரசன் கழுகு பற்றி பேசுங்கள் அண்ணா... நன்றி 🙏

  • @mimayavan3701
    @mimayavan3701 2 года назад

    Thanks B B B

  • @OmTamilCalendar
    @OmTamilCalendar 2 года назад

    Great Content, Thanks for Sharing

  • @bakiya5827
    @bakiya5827 2 года назад

    நன்றி சந்தன கடத்தல் வீரப்பன் வரலாறு பற்றி சொல்லுங்கள் சகோ

  • @pandianb8150
    @pandianb8150 11 месяцев назад

    தமிழ் காலண்டர் உருவானது எப்படி ??? என்பதை சொல்ல மறந்து விட்டீர்களா?? அன்பு சகோதரே.. தயவு செய்து தமிழ் காலண்டர் மற்றும் பஞ்சாங்கம் பற்றி ஒரு பதிவை எதிர்பார்க்கும்.. உங்களின் அன்பு சகோதரன் பாண்டியன். பூ. நன்றி.. 🎉🎉🎉🌹🌹🌹👍👍👍🤝

  • @Brinsedits
    @Brinsedits 2 года назад

    மனி பர்ஸ், கட்டை பை இப்படி ஆரம்பித்து தங்கள் பொருட்கள் மற்றும் நிறுவனங்களுக்காக கையாண்ட வியாபார விளம்பர யுத்திகள் பற்றி சொல்லுங்க... ❤❤❤💐💐💐💐💐🌹

  • @blacksheaperd1539
    @blacksheaperd1539 2 года назад +1

    எங்க அந்த தமிழ் காலண்டர் அதை பற்றி சொல்லவே இல்லை!!!!!!!!!!!

  • @matharkathar8434
    @matharkathar8434 2 года назад

    Thanks for your information

  • @mohanvinayagam1228
    @mohanvinayagam1228 2 года назад +1

    Bro Tamil calander pathi innum detailah sollirukalam romba edhirpathan bro

  • @gowthamv2693
    @gowthamv2693 2 года назад

    Bro, video super aa iruku. background vara antha song konjam distrub pannuthu, mudinja avoid pannunga

  • @agmurugesan2659
    @agmurugesan2659 2 года назад

    In all your videos your introduction is awesome, that too the Sarcasm is highly appreciated

  • @rajanmachado3400
    @rajanmachado3400 2 года назад

    Romba naal kalichu unga video va Paakuren ship la work pannurathala data athigama use panna mudiyathu please ancient and modern ship and shipping industry pathi tamil la English subtitle serthu video podunga ❤

  • @h1blife5938
    @h1blife5938 2 года назад

    No problem..

  • @mohamedfazil9525
    @mohamedfazil9525 2 года назад

    Natkati @big bang bogan... 👆

  • @sivagod9072
    @sivagod9072 2 года назад +3

    tamil calentra pathi solunga

  • @LokeshKanagaraj-vw6xb
    @LokeshKanagaraj-vw6xb 2 года назад

    Your explaination about days,months and years are correct what about weeks. How come everyone follow and same number of days in a week.

  • @prasantha8048
    @prasantha8048 2 года назад

    அற்புதமான பதிவு ஐயா 🎉👍🙏

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 2 года назад

    பழனி பஞ்சாமிர்தத்தின் வரலாறு பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்.

  • @b.lakshmananlaxmanan8712
    @b.lakshmananlaxmanan8712 2 года назад

    Thank you so much ❤️🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @saranyapradeepkumar7496
    @saranyapradeepkumar7496 Год назад

    Anna.. please make a detail video of tamil lunar calendar or ancient method of time, date and month calculation.

  • @pichumanichellappa8796
    @pichumanichellappa8796 2 года назад

    Thanks bro. Happy new year. next video about Jack Ma dhana ?

  • @Vaamananraavanan
    @Vaamananraavanan 2 года назад

    2012 கலியுகம் முடிவடைந்து விட்டது, இப்பொழுது சத்தியுகம் நடக்கிறது, 2012 இல் mahabaratham கதா பத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட avengers திரைப்படம் ஒரு சாட்சி, 2012 இல் வந்த சகுனி படம் மற்றொரு சாட்சி.

  • @n.ganesan8611
    @n.ganesan8611 2 года назад

    12:06 ஒரு வருடத்திற்கு 12 நாட்களாக கணக்கிட்டார்களா?
    You mean 12 months.
    12:23 கால் (¼) நாட்கள் என்பது தவறு.
    கால் (¼) நாள்.
    மற்றபடி காணொளி அருமை 👏

  • @viperpandy8893
    @viperpandy8893 2 года назад

    ஜாக்குவார் கார் பத்தி போடுங்க அண்ணா ❤️

  • @georgemullor5175
    @georgemullor5175 2 года назад

    Bogan pls check 12:08 & rest of all Good Job..

  • @amirtha849
    @amirtha849 9 месяцев назад

    Excellent video

  • @chinnakoundar4520
    @chinnakoundar4520 2 года назад

    Good timings sir

  • @saravanans-ln8yz
    @saravanans-ln8yz 2 года назад

    Please do video about languages how languages was created...?

  • @jayakumarpalanimuthu8399
    @jayakumarpalanimuthu8399 2 года назад

    Mr. Big bang Bogan , " Kalij pheasant " kaatula vaazhura kozhi paththi ondriya uyirinam la oru video podunga. Su.Venkatesan Velpaari Novel la intha kozhi pathi sollirukaru.

  • @prasanth.m123
    @prasanth.m123 2 года назад

    Daily um video podunga sir

  • @temperclass2511
    @temperclass2511 2 года назад +2

    Bro joker heath ledger pathi oru video potuinga plssssss 🥵🥵🥵🥵🥵

  • @vishnugovind8878
    @vishnugovind8878 2 года назад +1

    Tamil calendar history sollunga

  • @marutheswaran8611
    @marutheswaran8611 2 года назад +1

    ப்ரோ தமிழ் காலண்டர் பத்தி சொல்லுங்க

  • @charlesmuthusamy9653
    @charlesmuthusamy9653 2 года назад +1

    Bro, excellent presentation of information.
    But, Tamil calendar pathi solla miss panitingale.

  • @saravanankokila1445
    @saravanankokila1445 2 года назад

    தமிழர்களின் பெரும்பொழுது, சிறு பொழுது , தை மாதமே வருட பிறப்பு பற்றிய ஆய்வை பதிவிடுங்கள்

  • @mohankumar6093
    @mohankumar6093 2 года назад

    நாங்கள் லைக் கமெண்ட் ஷேர் பண்றோம் எங்கள வச்சு சம்பாதிங்க
    ஆனால் ஒரு கேலண்டர் குடுக்க மாட்டீங்க நல்லா வாயிலேயே வடை சுடுறீங்க 😂😂😂🤭😂😂😂
    But மிக சிறந்த & தெளிவான பதிவு😍

  • @uma.ssandeep3329
    @uma.ssandeep3329 2 года назад

    Vaztthukkal😃😃

  • @MickelRajT
    @MickelRajT 2 года назад +1

    Thalaivare Tamil Calendar pathi neraya pesi irukalaam

  • @mohamedyousuf9535
    @mohamedyousuf9535 2 года назад

    Murali kunnampurath - Waterman tiles founder pathi oru video podunga brother. Avara pathi vellam nu oru Malayalam movie irukku. Truly inspiring story

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil 2 года назад

    அருமையான பதிவு

  • @babyravi7204
    @babyravi7204 2 года назад

    கடைகளில் பயன்படுத்தப்படும் எடைத்தராசு பற்றி பதிவு போடவும்

  • @vivekvelu6361
    @vivekvelu6361 2 года назад +1

    Bro Tamil calendar pathi solluga

  • @ibrahim151111
    @ibrahim151111 2 года назад +1

    Anna chocolate history podunga romba naal ahh ketutu irukken bro plzzz 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍫🍫🍫🍫

  • @zion3487
    @zion3487 2 года назад

    Thala daily oru video podunga please

  • @selvakrishna4530
    @selvakrishna4530 2 года назад

    வேண்டும் உங்கள் குரலி்ல் லயனெல் மெஸ்ஸி🙏

  • @vjy4544
    @vjy4544 2 года назад +1

    Anna Vikings pathi podunga

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 2 года назад

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @veeramani1399
    @veeramani1399 2 года назад

    Vera level bro😮😮😮

  • @aravind7792
    @aravind7792 2 года назад

    Sabarimalai ayyppan temple ancient history podunga broo

  • @softkesh
    @softkesh 2 года назад

    Happy New Year 2023 🎉 Next video Jack ma .

  • @anandjency
    @anandjency 2 года назад

    Bro hockey pathi video podunga

  • @sbbyogi1
    @sbbyogi1 2 года назад

    Sooooooooooper... Happy New Year both of U 💐🙏

  • @agaramtamilan
    @agaramtamilan 2 года назад

    தலைவரே அடுத்த வருடம் கண்டிப்பாக அனுப்பும்

  • @ranganathan3135
    @ranganathan3135 Год назад

    சூப்பர் bro

  • @amjatec
    @amjatec Год назад

    Good research bro. And Muslims da Hijiri Callander Umar (Rali) Start panninar. கி. மு, கிபி. Pola islamic calendar la ஹி. மு, ஹி. பி ( ஹிஜ்ரத்) irukku bro

  • @VEGETA29220
    @VEGETA29220 Год назад

    Congrats👍

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 2 года назад

    ஜீன்ஸ் துணியின் வரலாறு போடு நண்பா

  • @saiyee
    @saiyee 2 года назад

    Bobby Fischer பற்றி பேசுங்கள் நண்பா...

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 года назад +5

    LMES , Mr Gk வரிசையில் இப்போது
    Big Bang Bogan 🔥🔥🔥

  • @Mohamedibrahim-dq8pt
    @Mohamedibrahim-dq8pt 2 года назад

    தோழர் ஓட்டகத்தை பற்றி விடியோ போடுங்க

  • @santhanakrishnan25
    @santhanakrishnan25 2 года назад

    As usual semma bro 🎉

  • @ashikanm9488
    @ashikanm9488 2 года назад +1

    Sadam Hussain history podunga bro

  • @DoubleGunGaming1
    @DoubleGunGaming1 2 года назад +1

    கண்ணாடியின் வரலாறு சொல்லுங்கள் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mukeshsantharam
    @mukeshsantharam 2 года назад

    I saw the calendar episode in Vikatan TV / LMES . It was informative but not interesting. I was very much awaiting for Bogan to put this Video … Thank you very much and Happy New Year
    Actually, what very interesting is your voice , tone and the way you express and explain things .. that’s the speciality of Bogan .. Kudos .. You should actually go for movie back ground voice .. it very super interesting

  • @nvpraja
    @nvpraja 2 года назад +1

    Tamil culenter sollunga bro

  • @sakthiammu7906
    @sakthiammu7906 2 года назад

    சிறப்பு 🔥🔥