Wow.. different topic, unexpected. Great work, Thanks team. Vara Vara enoda monthly salaryla intha chennalkunu super thanks kudukave oru part allocate panum Pola.... Parvala, Nala vesaiyathuku selavupana thapilla.. lasta ena topica next pesalanu ketanga.. fashion technology.. fashion shows.. pathi pesunga.. kojam differenta irukum.. food review pota madhire...
A BIG THANKS Saravanan bro. We do follow all your comments and super thanks. You keep on Motivating us and push us fwd to give the best contents to our #bcubers family.
நண்பர் அவர்களே வணக்கம் உங்கள் வீடியோ பதிவுகளை மட்டும் தேடித்தேடி பார்ப்பது அவசியமாகிறது, உங்களுடைய ஒவ்வொரு பதிவும் தேடல் நிறைந்தது, உங்கள் உடல் மொழியும், உங்கள் சொற்பிரயோகமும் அபாரமாக இருக்கிறது. உங்கள் ஒவ்வொரு பதிவும் வாசிப்பின் ஆழம் இருக்கிறது.... தொடர்ந்து உங்கள் பதிவு வர வேண்டும் தங்களுக்கு பேரன்பும் வாழ்த்துக்களும்....
ஆடைகள் பற்றிய வரலாறு மற்றும் அதன் கலாச்சாரம் மிகவும் நன்றாக இருந்தது.... ஆடைகள் செய்ய பயன்படும் பருத்தி மற்றும் பட்டு பூச்சிகள் வரலாறு இருந்தால் பதிவிடுங்கள்.... நன்றி
உங்களின் பதிவு அனைத்தையும் நான் தவறாமல் பார்த்து விடுவேன் தோழர்.... எங்களை போல் எல்லையில் உள்ளவர்களுக்கு இது போன்ற பொது அறிவு கூடிய செய்திகள் மிக பயனாக உள்ளது. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.
ஆடைகளை பற்றி மிக அற்புதமாக அழகாக தெளிவாக எடுத்துக் கூறினீர்கள் 😇😇😇👍👍👍. பல சுவாரசிய தகவல்களை குறுகிய நேரத்தில் அறிய தந்ததற்கு மிக்க நன்றி😇😇🙏🙏🙏. வேட்டை சட்டைல வேற லெவல் 😍😍❤️❤️👌👌👌👌.
நல்ல பதிவுக்கு நன்றி! ஆங்கிலேயர்களால் இந்தியாவில் செயற்கை பஞ்சம் ஒரு காலத்தில் உருவாக்கபட்டது. அது பருத்தி விவசாயம் & நெய்தல் தொழில் பாதிக்க பட்டது. அதன் வரலாறு விரிவாக பார்க்க ஆவல் உள்ளது.
Hey Yappa.....thambi....Romba hardwork panni content podureenga !!!! I just love & Like all your videos....Very useful information Brother. Congrats 👏 Go ahead in your journey God bless you !!!
you always bring in knowledge, i dedicate a time to watch your videos as it is informative and reaches the root. Pls prepare a video on history of Silk and it's expansion same for our home grown Khadi as well - humble request
துண்டு போடும் நிகழ்வு ஒன்று தி.க. தி.மு.க வில் தான் ஒருவருக்கு ஒருவர் மாறி தூண்டு போடுங்க அதே தி.மு.க கழக உடன்பிறப்புகள் வீட்டில் கல்யாணம் நடந்தா பத்திரிக்கையில பேரு போடுவாங்க அதில் எல்லா சமூகத்தின் பெயரும் அதில் இருக்கும் இது தான் திரவிடம் அண்ணா எல்லோரும் சமம் 💙❤🖤 தந்தை பெரியார் மண் ஜெய்பீம் 💙❤🖤
தட்டான் பூச்சி பற்றி ஒரு வீடியோ போடுங்களே அண்ணா 🙏🙏🙏 கொசுக்கள் பெருக்கத்திற்கும் தட்டான் பூச்சிகளின் அழிவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன்....
Silk Road paththi Detailaa sollungka bro oalagathula eangka eangka poirukku antha rootnaala Nama and other countries veara eptilaa use pannaangka sonningkanaa I will be very happy and I’m Thiru from Abu Dhabi thank you bro…..
இயற்கை தனக்கு தேவையான மனிதர்களை , ஏன் எடிசன் , நிக்கோலா டெஸ்லா, இந்த தகவல்களை படித்து வீடியோ போடும் உங்களை போன்று மனிதர்களை படை பதில் இயற்கைக்கு கொடான கொடி நன்றிகள்.
தகவல்👌🏻. கடைசியாக நீங்கள் கபாலி திரைப்படத்தில் வரும் ஆடை தொடர்பான உரையாடளுடன் முடிப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஜீன்ஸ் மற்றும் அதன் வரலாறு பற்றி பேசுங்கள்👍🏻
டாக்டர். அம்பேத்கர் ஐயா சூட் போட்டதுக்கும் , காந்தி ஜி சட்ட போடாததுக்குமான அரசியல் பற்றி மேலும் ஒரு விரிவான காணொளி தாருங்கள் ஐயா 🙏
உங்கள் வீடியோயை மட்டும்தான் ஸ்கிப் பண்ணவே தோண மாட்டேங்குது
True
ஆமாங்க
100%
ஆனா நான் ஸ்கிப் பண்ணுவேன் அந்த 50 sec ad 😜
உண்மை
பருத்தியோட வரலாறை எடுத்து கூறுங்கள் உங்களது வீடியோ மிக அருமையாக இருக்கிறது நீங்கள் கூறுவது அர்த்தமுள்ள கருத்துக்கள் மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
உங்களுடைய ஆழ்ந்த வாசிப்பு பிரமாதம்... எவ்வளவு நேரம் ஒரு நாளைக்கு வாசிக்கிறீர்கள்... வாழ்த்துக்கள் நண்பரே...
11:50 , 13:53 This is why I like you ....♥️♥️♥️♥️
சங்கப்பாடல்களில் உள்ளனவற்றை சாட்சியாக காண்பிப்பதற்கு நன்றி
சாதாரண உடைகள் என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன்.... ஆனால் இதற்கு பின்னால் இவ்வளவு பெரிய வரலாறு இருப்பதை நீங்கள் சொல்லும் விதம் மிகமிக அருமை....
Wow.. different topic, unexpected. Great work, Thanks team. Vara Vara enoda monthly salaryla intha chennalkunu super thanks kudukave oru part allocate panum Pola.... Parvala, Nala vesaiyathuku selavupana thapilla.. lasta ena topica next pesalanu ketanga.. fashion technology.. fashion shows.. pathi pesunga.. kojam differenta irukum.. food review pota madhire...
A BIG THANKS Saravanan bro. We do follow all your comments and super thanks. You keep on Motivating us and push us fwd to give the best contents to our #bcubers family.
நண்பர் அவர்களே வணக்கம் உங்கள் வீடியோ பதிவுகளை மட்டும் தேடித்தேடி பார்ப்பது அவசியமாகிறது, உங்களுடைய ஒவ்வொரு பதிவும் தேடல் நிறைந்தது, உங்கள் உடல் மொழியும், உங்கள் சொற்பிரயோகமும் அபாரமாக இருக்கிறது.
உங்கள் ஒவ்வொரு பதிவும் வாசிப்பின் ஆழம் இருக்கிறது.... தொடர்ந்து உங்கள் பதிவு வர வேண்டும் தங்களுக்கு பேரன்பும் வாழ்த்துக்களும்....
உணவு அரசியலில் beef பத்தி பேசுங்க 🙏🙏🙏
Beef...aha
Thanks
Thanks for the support😊
ஆடைகள் பற்றிய வரலாறு மற்றும் அதன் கலாச்சாரம் மிகவும் நன்றாக இருந்தது.... ஆடைகள் செய்ய பயன்படும் பருத்தி மற்றும் பட்டு பூச்சிகள் வரலாறு இருந்தால் பதிவிடுங்கள்.... நன்றி
Slow motion pola explain panradhu superb... Nice pronunciation
உங்களின் பதிவு அனைத்தையும் நான் தவறாமல் பார்த்து விடுவேன் தோழர்.... எங்களை போல் எல்லையில் உள்ளவர்களுக்கு இது போன்ற பொது அறிவு கூடிய செய்திகள் மிக பயனாக உள்ளது. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.
இராணுவத்தில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் உள்ளீர்களா
🌹
ஆடைகளை பற்றி மிக அற்புதமாக அழகாக தெளிவாக எடுத்துக் கூறினீர்கள் 😇😇😇👍👍👍. பல சுவாரசிய தகவல்களை குறுகிய நேரத்தில் அறிய தந்ததற்கு மிக்க நன்றி😇😇🙏🙏🙏. வேட்டை சட்டைல வேற லெவல் 😍😍❤️❤️👌👌👌👌.
The best video forever.. Yes.. cloth is not just a cloth.. Its a political icon❤️💥
Thanks for the video
நல்ல பதிவுக்கு நன்றி!
ஆங்கிலேயர்களால் இந்தியாவில் செயற்கை பஞ்சம் ஒரு காலத்தில் உருவாக்கபட்டது. அது பருத்தி விவசாயம் & நெய்தல் தொழில் பாதிக்க பட்டது. அதன் வரலாறு விரிவாக பார்க்க ஆவல் உள்ளது.
Hey Yappa.....thambi....Romba hardwork panni content podureenga !!!! I just love & Like all your videos....Very useful information Brother. Congrats 👏 Go ahead in your journey God bless you !!!
வேட்டி பற்றி முலுதகவல் கூறினால் அது நன்றாக இருக்கும் 🙏🙏🙏
Well organised narration👍👍👍
Interesting channel. Appreciate your lot of efforts ❤
நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி
One of the best best topic bogan ஐயா........அந்த கி.மு.கி.பி பற்றி சொல்லுங்கள்
Bogan ayya , sangapadalgal refrences paripadal, purananooru takes us long back. Richer n deeper the info. Vera level.
Well explained👏👏
அருமை 🌹🌹🌹
உங்க vedio நிரியா பாக்கிரன் nice
வாழ்த்துக்கள் 🌹
வாழ்க வளமுடன் 🙏
சிறப்பு. தமிழர் உடைகள் குறித்து விரிவாக காண விருப்பம்
Very good information bro
Bro talk about Dr Ambedkar please..
you always bring in knowledge, i dedicate a time to watch your videos as it is informative and reaches the root.
Pls prepare a video on history of Silk and it's expansion same for our home grown Khadi as well - humble request
Semma ad placement ithae maari upcoming videos la poodunga ungaluku helpful la irukum
Nan partha you tube channelkalil ivlo viraivaga 2.44 la subscribe kadanthathu neengalthan.super boss and menmelum sera valthukkal
அருமையான பதிவு அண்ணா
சூப்பர் நண்பரே... தங்களுக்கு வேஷ்டி சட்டை அருமை நண்பரே.... தகவல்கள் மிகவும் சிறப்பு...
Intro kola mass... Good narration and revealed many unknown pieces of information!! Well done👍
Thanthai Periyar pathi sollunga bro
Ariya ( ismatarkal) varuki series videos poduga 🙏 please😫🙏🙏💓
Interesting topic
Ungaloda blue shirt ❤️🔥🔥🔥vera level
அற்புதமான பதிவு ஐயா 👍
அருமை ஆடையின் வரலாறு நன்றி 👌🏽👏🏽
துண்டு போடும் நிகழ்வு ஒன்று தி.க. தி.மு.க வில் தான் ஒருவருக்கு ஒருவர் மாறி தூண்டு போடுங்க அதே தி.மு.க கழக உடன்பிறப்புகள் வீட்டில் கல்யாணம் நடந்தா பத்திரிக்கையில பேரு போடுவாங்க அதில் எல்லா சமூகத்தின் பெயரும் அதில் இருக்கும் இது தான் திரவிடம் அண்ணா எல்லோரும் சமம் 💙❤🖤
தந்தை பெரியார் மண் ஜெய்பீம் 💙❤🖤
S C Bose swadeshi movement and kadhi dress பற்றி ஒரு தெளிவான வரலாறு சேர்ந்த விளக்கம் கூற வேண்டுகிறேன்.
உங்களின் தூய தமிழாக்கம் மிக சிறப்பு.... நன்றி.
சூப்பர். நண்பா...
சிறப்பான பதிவு
Super good explanation 👏 thanks 😊
13:39 OHH IS THIS IS WHAT NOW DERIVED NOW AS வம்பு இழுக்காதே ? 😂😂😂😂
Bro, Thanks a lot for all the amazing information. It would be great if you can create a video about the current silk road and the future
north America & south America start to end pathi pesunga... Israel pathi pesunga
Useful information.. bro
Bro Leonardo Da Vinci pathi video podunga ✨
photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗
23:22 linen fabric
Thanks for this history bro.... Want to see more about Silk History .. 👍
தட்டான் பூச்சி பற்றி ஒரு வீடியோ போடுங்களே அண்ணா 🙏🙏🙏 கொசுக்கள் பெருக்கத்திற்கும் தட்டான் பூச்சிகளின் அழிவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன்....
தமிழர்களின் ஆடைகள் வடிவமைப்பு பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளது. 🙏🙏🙏
Useful information
உங்க வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு ரொம்ப இன்ட்ரஸ்டாவும் இருக்கு பருத்திய பத்தி மேலும் சொல்லுங்க
As usual semma bro. Would like to know more on Animal skin as cloth then and till now. Leather!!!
Silk Road paththi Detailaa sollungka bro oalagathula eangka eangka poirukku antha rootnaala Nama and other countries veara eptilaa use pannaangka sonningkanaa I will be very happy and I’m Thiru from Abu Dhabi thank you bro…..
Bro Beef pathi unavu arasiayal la video podunga bro plzz 💐💐💐
aaaha bhogan, ponka neenka vera level, aadayilum add veraa...
BGM theavayilla unka voice pothum ennu thonuthu. ithu ennoda thanipatta karuthu... unkal payanam melum vetri pera vaalthukkal...
Superb topic
இயற்கை தனக்கு தேவையான மனிதர்களை , ஏன் எடிசன் , நிக்கோலா டெஸ்லா, இந்த தகவல்களை படித்து வீடியோ போடும் உங்களை போன்று மனிதர்களை படை பதில் இயற்கைக்கு கொடான கொடி நன்றிகள்.
Neelam Awesome!!!
Anna sadio mane history video podhuga Anna plzzzz
1st like and comment bro.. Appada sikiram comment potachu.
Anne ellam mariduchu.. marum anne unga video ellam super
Semma bro unga video ku dan waiting
Super br 👍👍👍👍
Please explain about silk route
Anna please upload video on history of chocolate 🍫🍫
Leonard da vinci hestory and monalisa painting secret video panunga bro
Dress code politics விரிவாக ஒரு பதிவு போடுங்க
அருமையான பதிவு
காந்தி 😍😍
அடுத்த ஜென்மம் என ஒன்று இருந்தால் தமிழனாக பிறக்க ஆசை படுகிறேன் - காந்தி 😍😍😇
adhu nethaji sonnadhuya
Superb 🔥
பருத்தி நூல் மற்றும் ஆடைகள் வடிவமைப்பு மற்றும் வணிகம் பற்றி ஒரு வீடியோ
Unga feel veral level bro...
தகவல்👌🏻. கடைசியாக நீங்கள் கபாலி திரைப்படத்தில் வரும் ஆடை தொடர்பான உரையாடளுடன் முடிப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஜீன்ஸ் மற்றும் அதன் வரலாறு பற்றி பேசுங்கள்👍🏻
Muhammad Ali jinnah story and Pakistan separate aana story podunga bro... unga voice la nalla irukum...
முயல்கள் பற்றி ஒரு காணொளி போடுங்கள் சகோ
⛵⛵⛵வாஸ்கோடகாமா பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா
சிறப்பு 🔥🔥
Put video abouth Periyar
Sindhu samaveli culture and tamil culture realtionship paththi video potunga tnpsc examkku use aagu...
Still now I never skip any videos of you.
Thankyou brother
@@BigBangBogan Anna please upload video on history of chocolate 🍫🍫
At last ur aversion statement it's really good bogan 🙂silk n cotton both we need
Confident level
எந்த ஒரு விஷயத்தையும் ஆராய்ந்து இவ்வளவு ஆழமாக மறைக்காம விளக்கியதற்கு நன்றி
Spinning mills pathi video podunga bro
Hello Brother, please do a video on Pitcairn Islands
Super thala❤
உங்கள் பதிவு அருமை நண்பா
Please explain about history of silk bro
Super John and Sam ❤️
Good
Super anna 🔥
Ambedkar pirapatharku munbea
Rettanalai Srinivasan inga jathi arasiyaluku Ethiraka poradnaru
So avara pathu therinjiko interest ah iruku
Pls post the video....
Veytti chattaila maasa irukkeenga bro 😍😍
Most of the content are taken from o pakkangal but it is good to see in visual...
Stock investment pathi video poduga