Interesting facts of Chola Navy | சோழர்களின் கப்பல் படையின் சிறப்பு | Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 647

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 2 года назад +280

    தலைவர் பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா 🙏

    • @prabhuunipros439
      @prabhuunipros439 2 года назад +4

      Iva pesamattan naa

    • @vigneshwarvicky5461
      @vigneshwarvicky5461 2 года назад +4

      Adhuku Ivan sari pattu Vara maatan...

    • @lifeasthought1323
      @lifeasthought1323 2 года назад +6

      யாரு அந்த பிரபாகர‌ன்

    • @kuttimiyamiyaa5797
      @kuttimiyamiyaa5797 2 года назад +14

      @@lifeasthought1323 தமிழ் இனத்தின் தலைவர்

    • @prabhuunipros439
      @prabhuunipros439 2 года назад +2

      @@lifeasthought1323 உன் அம்மா உன் அப்பா

  • @udayanraj2025
    @udayanraj2025 2 года назад +41

    "சோழர்களின் பிரமாண்டமான கடற்படை...உடல் சிலிர்க்கும் பதிவு.. வாழ்த்துக்கள்.
    புலிகளின் "கடற் புலிகள்" பற்றியும் கூறலாமே..

  • @vinothinimanikandan2015
    @vinothinimanikandan2015 Год назад +2

    உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் அருமையாக மற்றும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 2 года назад +10

    தமிழர்கள் வாழ்ந்த வரலாறு பேசவே நமக்கு பல வருடங்கள் போதாது, ஆயிரம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த நிலப்பரப்பு எப்படி இருந்திருக்கும், போர் கட்டிடகலை விழாக்களும் நம்மால் காணமுடியாமல் போனதே என வருத்தம் .... இதே மண்ணில் நாங்கள் பிறந்தது பாக்கியம் 🥺🙏🏻
    பொன்னியின் செல்வன் புத்தகத்தோடு நில்லாமல், இன்னும் பலவை திரைப்படங்கள் ஆக்கபட வேண்டும், உலகம் அழிந்து மீண்டும் பிறந்தாலும் தமிழன் சுவடு மட்டும் என்றும் நிலைத்திருக்கும் நீராய் / நெருப்பாய் / காற்றாய் #Bcubers நன்றி ஜி 🥳💯

  • @itsmeyogi351
    @itsmeyogi351 2 года назад +16

    பொன்னியின் செல்வன் கதையை விட நன்றாக இருந்தது உங்கள் பதிவு

    • @A2K-LifeOnEarth
      @A2K-LifeOnEarth 2 года назад +1

      ஆமா. நானும் அப்படிதான் உணர்ந்தேன். சிறப்பு.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Год назад +2

    உலகத்திலே முதன்முதலில் கடல்கடந்து போர் செய்து வெற்றி பெற்றது தமிழர்கள் தான்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +43

    புல்லரித்தது அண்ணா 😍😍😍👍👍👍. சோழர்கள் தமிழகம் கடந்து புலிக்கொடியை எவ்வாறு கொண்டு சென்றனர் என்பதை நீங்கள் கூறும் போது கண்முன்னே காட்சிகள் வந்து போயின 😁😁😁👍👍👍. அருமையான விளக்கம் 🙂👍. காய்ச்சலில் இருந்து மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன் 😇🙏.

  • @RajRaj-el1ud
    @RajRaj-el1ud 2 года назад +12

    நான் தமிழனாக பிறந்ததில் பெருமை அடைகிறேன் அதிலும் சோழ நாடு என்பதில் கூடுதல் சிறப்பு

  • @jayabaljaya3312
    @jayabaljaya3312 2 года назад +75

    இப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்ந்த மண்ணில் நாம் வாழ்வது தமிழுக்கும் தமிழனாக பிறந்ததற்கும் பெருமைப்படுகிறோம்

    • @muruganmurugan-vv4ty
      @muruganmurugan-vv4ty 2 года назад +1

      வாழ்த்துக்கள்

    • @abdulgani8365
      @abdulgani8365 2 года назад +1

      ஆனால் ஆரியனிடமும் திராவிடனிடமும் பட்டுள்ள அடிமை விலங்கை உடைக்க முயற்சிக்கிறோமா? சிந்திக்கவும் தமிழ் உறவுகளே.

  • @kumarfernandez1960
    @kumarfernandez1960 Год назад +1

    வணக்கம் போகன் மிக கட்சிதமான பதிவு பாராட்டுக்கள்... எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு.

  • @videoeditking
    @videoeditking 2 года назад +2

    அருமையான பதிவு நண்பா சோழர்களின் வலிமைக்கும் அவர்களது போர் தந்திரத்திற்கும் போர் வலிமைக்கும் அளவில்லை சோழர்களுக்கு நிகர் சோழர்களே வாழ்க சோழர்கள் பிரமிக்க வைக்கும் சோழர்களின் வரலாறு நல்ல காணொளி அனைவரும் பார்க்கக் கூடியது இது போன்ற காணொளிகளை பார்க்கத் தவறாதீர்கள் சோழ வரலாறு தமிழர்களின் வரலாறு வாழ்க தமிழ் வளர்க சோழர்களின் புகழ்

  • @KalaiyarasanChinnapaiyan
    @KalaiyarasanChinnapaiyan 2 года назад +11

    பயனுள்ள வீடியோ மட்டுமே எங்களுக்கு தரும் போகனுக்கு கோடி நன்றிகள்...

  • @subburajm3934
    @subburajm3934 2 года назад +3

    Chola Navy the great...அருமை நண்பரே நீங்கள் சொன்ன வரலாற்றை கேட்டு மெய்சிலிர்த்து விட்டேன்... தங்களுக்கு எனது நன்றிகள் நண்பரே.....

  • @thineshtamilan329
    @thineshtamilan329 2 года назад +6

    சோழர் மண்ணிலிருந்து👍அருமை🔥புல்லரித்துவிட்டது🔥👑

  • @camilusfernando17
    @camilusfernando17 2 года назад +1

    மிகவும் அருமை வாழ்த்துகள் தம்பி

  • @schoolkid1809
    @schoolkid1809 Год назад +1

    Goosebumps 😮🔥🔥🔥 Overload

  • @doozelooze
    @doozelooze 2 года назад +71

    சோழர்கள் தெற்கு ஆசியாவையே ஆட்சி செய்தார்கள். சாதி, வர்க்கம், நிறம், பகுதி சார்ந்து பாராமல் அனைவரும் சிவ பக்தர்கள் என்று ஒன்றிணைத்தார்கள் சோழர்

    • @JayaKumar-ly5jl
      @JayaKumar-ly5jl 2 года назад +3

      ஓம் நமசிவாய

    • @ram_s_ranga
      @ram_s_ranga 2 года назад

      தெற்கு ஆசியாவையே எல்லாம் ஒன்னும் ஆட்சி செய்யல சும்மா வரலாறு தெரியாம ஏதாவது அடிச்சி உடுங்க..

    • @balasingam1017
      @balasingam1017 2 года назад +1

      ❤️

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 2 года назад +19

    எதிர்பாராத சிறப்பு சிறப்போ சிறப்பு 🔥🔥🔥🔥

  • @sathishmaruthu1
    @sathishmaruthu1 2 года назад +12

    Time machine னு ஒன்னு இருந்தா அந்த காலம் போய் பாக்கனும் ஆசையா இருக்கு சகோ...

    • @mageshwaran007
      @mageshwaran007 2 года назад +1

      Yes I am also

    • @aravinthall2070
      @aravinthall2070 2 года назад

      Aamaan

    • @navinn2886
      @navinn2886 2 года назад +1

      Namma ippa pesra Tamila time travel panni poi pesuna, enada tamil perannu pottu thaliduvanga bro

  • @tamilnadu916
    @tamilnadu916 2 года назад +7

    நன்றிகள் பற்பல யாருமே அறியாத செய்திகள் இன்று அறிந்துகொண்டேன்

  • @Ananthmek
    @Ananthmek 2 года назад +2

    மெய் சிலிர்க்க வைக்கிறது நிங்கள் தந்த தரவுகள்...வாழ்க வளமுடன்...இந்த தரவுகள் காலத்தால் அழியாது காத்திட வேண்டும்

  • @maniram7746
    @maniram7746 2 года назад +13

    Well researched and excellent delivery. You deserve more. Keep going with your educational videos. Dr.Mani Ram, Calgary ,Canada

  • @guna058
    @guna058 2 года назад +11

    தமையரே நினைத்து பார்கவே உடல் சிலிர்கிரது , இத்தகவலை எங்களுக்கு தெரியபடுத்தமைக்கு மிக்க நன்றி, பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றை அனைவரும் பார்து அனைவரும் பெருமிதம் கொள்ளுங்கள் 🙏

  • @vijayjansi03
    @vijayjansi03 2 года назад +6

    பொன்னியின் செல்வன் என்ற நூல் ஒரு நாவல் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன் நன்றி.

    • @arulk8774
      @arulk8774 Год назад

      🤔 அப்போ இது எல்லாம் கற்பனையா??

  • @baskerprema6146
    @baskerprema6146 2 года назад +3

    அண்ணா உங்க வாய்ஸ்ல கேட்டது சந்தோசம் 🥰

  • @arularasan3669
    @arularasan3669 Год назад +1

    தகவல் அருமையான

  • @thirum2706
    @thirum2706 2 года назад +4

    👍உண்மையான உழைப்புக்கு வெற்றி நிச்சயம்🤝

  • @prabhagaranrajendran5965
    @prabhagaranrajendran5965 2 года назад +6

    Hats off bro for your research towards this topic.! Kudos to your deep dedication and research 👏

  • @xaviertasty471
    @xaviertasty471 2 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்.இன்றய தலைமுறைக்கு தேவையானது. நான் முன்பு கேட்டுக்கொண்டதுபோல் மீண்டும் இதுபோன்ற காணொளிகளை பதிவு செய்யுங்கள். நன்றிகள்

  • @seralaadantharmarajah659
    @seralaadantharmarajah659 2 года назад +13

    சாண்டில்யனின் 'கடல் புறா ' படியுங்கள். சோழரின் கடல் படை யுக்தி, வியுகம், போர் புரியும் முறை மற்றும் கப்பல் அமைப்பு, வடிவம் எல்லாவற்றையும் விவரமாக கூறும் நூல். பொன்னியின் செல்வனுக்கு பின் தயாரிப்பாளர்கள், இயக்குனர் படம் பிடிக்க சரியான கதை

    • @pavithraraju1536
      @pavithraraju1536 2 года назад +2

      ama athula rmva detailed ah explain panirupanga

    • @cjk9211
      @cjk9211 2 года назад +2

      சாண்டில்யனின் மகுடம் என்றால் அது கடல்புறாதான்.இன்றைய இளைஞர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய காவியம்

  • @anthonibritto5409
    @anthonibritto5409 Год назад +1

    Na. Muthukumar patri oru video podunga bro pls pls...

  • @YogeshYogiYogesh-v6k
    @YogeshYogiYogesh-v6k Год назад +1

    Hello bogan sir Nan ungalin hella vedio pathavan🎉🎉🎉
    Vinagar .pillayar ganpathi .evarai nam yen kommidigirom edaroda s t d pathiya full vedio pannuga

  • @ragusms2024
    @ragusms2024 2 года назад +2

    BGM illame cholar kal varalare kekave mudiyathu. BGM ooda kekumpothu aiiiyooo..... Vera level.

  • @commutronics
    @commutronics 2 года назад

    அருமை சகோதரா... சில புதிய விடயங்களை தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி

  • @sylesh1306
    @sylesh1306 2 года назад +12

    Nobody talked about this topic..
    Kudos to you bro

  • @videoeditking
    @videoeditking 2 года назад

    உண்மையாகவே பிரம்மாண்டம் தான் நண்பா உங்களின் உழைப்பிற்கு எங்களது நன்றி உங்களின் புகழ் மேலும் அங்கு வாழ்த்துக்கள் ரஷ்யா உக்ரைன் பற்றி காணொளி படைக்க முடியுமா நண்பா எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்

  • @keerthidharsankeerthidhars3448
    @keerthidharsankeerthidhars3448 2 года назад +13

    John அண்ணா உங்க comedy editing vera level போங்க.....😁😁

  • @antonyraj1986
    @antonyraj1986 2 года назад +6

    சோழர் வரலாறு என்றவுடன்,மன்னர் மன்னன், பாரி பாலன் இல்லுமினாட்டி கதையேல்லாம்,இல்லாமல் போகன் தனி தன்மையோடு தன்னுடைய கருத்தை சொன்னதுற்க்கு மிக பெரிய தலை வணக்கம்

    • @abdulgani8365
      @abdulgani8365 2 года назад +4

      மன்னர் மன்ன்ன் ஒரு வரலாற்று ஆய்வாளர். அவர் வெற்றுக் கட்டுரையாளர் அல்ல என்பதைக் கருத்தில் கொள்ளவும்.தோழரே.

    • @antonyraj1986
      @antonyraj1986 2 года назад

      @@abdulgani8365 மூவேந்தர்கள் தமிழ் மண்ணை ஆண்டார்கள் அதில் துளி அளவும் ஐயம் இல்லை நமக்கு.பிறகு ஏன் சேரர் களை பற்றியும் பாண்டியர்களை பற்றியும் அவர்(மன்னர் மன்னன்)அதிகம் பேச மறுப்பதேன்..

    • @cevriderprime4814
      @cevriderprime4814 2 года назад +1

      பொன்னியின் செல்வன் உண்மை 30 சதவீதம் திணிப்பு கதை 70 சதவீதம் அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Год назад +1

    சோழர்கள் பற்றி பிரம்மாண்டமாக படம் எடுத்த மணிரத்னம் சார் ரொம்ப நன்றி வடமாவட்ட தருமபுரி இளைஞர் சார்பாக

  • @manikandans6282
    @manikandans6282 2 года назад +1

    I have been watching your videos for a long time. But I subscribed to your channel only after this video. Excellent research material and presentation. பாமரனும் புரிந்து கொள்ளும் அளவிற்கு விளக்கியமைக்கு நன்றிகள்.

  • @thamij88
    @thamij88 2 года назад +1

    Excellent i ever see in your videos and details too... Great gathering... best of luck...we expect like that.....🙏🌞👍🌟💪

  • @dpkpraba
    @dpkpraba 2 года назад +10

    Superb explanation and your team researched great 👌👏👏👏. Still we don't know how many things we lost so far about our culture, dynasty notes. Thanks for making this video for understanding little bit about chola's.

  • @kumaravellarumugam780
    @kumaravellarumugam780 Год назад +1

    Hi Bro good day to you. Understand that Chola invented the Reverse Osmosis (RO)water Filters System. They purified the sea water into drinking water. Probably can search on it.

  • @lerinfernandes2033
    @lerinfernandes2033 2 года назад +1

    thalaiva adutha video ku romba nandri, romba naala oruthan Kettu tholla pannitu irundha

  • @MilkyWay-lq3iq
    @MilkyWay-lq3iq 2 года назад +1

    Super nanbha..
    Vera level
    Sirappana pathivu...
    Unka ulaipuku pala koodi nantrikal....

  • @logeshkumar583
    @logeshkumar583 2 года назад

    சிவகாமியின் சபதம் பொன்னியின் செல்வன் இவ்விரு நாவல்களை எழுதியவர் கல்கி......ஆனால் பல பல சரித்திர பொக்கிஷமான நாவல்களை எழுதியவர்🌹 சாண்டில்யன்🌹சரித்திர கதை சக்கரவர்த்தி என்று பெயர் எடுத்தவர், கடல் புறா என்கின்ற அந்த நாவலை அந்தக் காலத்தில் பெரும் கப்பல்கள் எப்படி இருந்தன கடலிலே எவ்வித நடமாட்டத்துடன் அவை சென்றன என்பதை மிக தெளிவாக எழுதியிருப்பார் சரித்திர கதை மாமன்னன்

  • @sanjeevsolaiyappan8462
    @sanjeevsolaiyappan8462 2 года назад +2

    நன்றி அண்ணா நான் கேட்ட சோழர்களைப் பற்றிய வீடியோ போட்டதற்கு நன்றி

  • @vijayakumar.m483
    @vijayakumar.m483 2 года назад

    Semaiya irukku sago

  • @anbarasant8313
    @anbarasant8313 2 года назад

    நல்ல பதிவு வாழ்த்துகள்

  • @navaneethakrishnanafcons7262
    @navaneethakrishnanafcons7262 2 года назад +1

    சிலம்பாட்டம் வரலாறு
    கட்டபொம்மன் அவர்கள் உண்மை வரலாறு
    Video போடுங்க

  • @eyarkkai4853
    @eyarkkai4853 2 года назад

    Thank you Anna...ennoda ur vedaraniyam

  • @mohamedazarudeen4311
    @mohamedazarudeen4311 2 года назад

    ungaloda velaipaadu arputham ..naraya youtuber vaaiku vanthatha olarittu like vanguranga...but ungaloda ground work ..brilliant..and ..athoda proof ..book title um podreega ...super bro...

  • @ManiKandan-uf5gh
    @ManiKandan-uf5gh 2 года назад

    Thanks!

  • @arumugam1897
    @arumugam1897 2 года назад +1

    இராஜ இராஜ சோழன் மற்றும் பொன்னியின் செல்வன் மற்றும் கப்பல் படைகள் பற்றிய பதிவு மிக நன்றாக இருந்தது..... அப்படியே அந்த பறவைகளின் அரசன் கழுகு பற்றி பதிவு செய்யுங்கள்.... நன்றி 🤩

  • @alvinaletitiavlogs4
    @alvinaletitiavlogs4 2 года назад

    Super pa nice explanation (yow John samku ice cream ellam vangikidukatha pavam pulla)

  • @ssreedharan1256
    @ssreedharan1256 2 года назад +1

    Thank you for your clear explanation. It was a pleasure watching this video.

  • @dhanalakshmiganesh24
    @dhanalakshmiganesh24 2 года назад +2

    Goosebumps.....

  • @hema6301
    @hema6301 2 года назад +1

    pramaadham bro👍👍👏👏arumaiyana padhivu👍

  • @amuthanm5450
    @amuthanm5450 2 года назад +2

    😮😮😮😮 wow! Great content and research. Thanks bros. Would love to know more. Plss post some content about Angkor Wat

  • @muruganjayamurugan-yn4me
    @muruganjayamurugan-yn4me Год назад +1

    In tamil cholarkal by hindu publication very good book thank u

  • @SakthiVel-sz3it
    @SakthiVel-sz3it 2 года назад

    அருமையான பதிவு

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 2 года назад

    Good information clip.

  • @comradescorner1
    @comradescorner1 2 года назад

    Excellent Sam...

  • @sankaricat
    @sankaricat 2 года назад

    really siper bro keep it up

  • @jeevacl
    @jeevacl 2 года назад

    Thanks

    • @BigBangBogan
      @BigBangBogan  2 года назад +1

      thank you for the support

    • @arvindnaidu1109
      @arvindnaidu1109 2 года назад

      @@BigBangBogan
      அட போங்க பஸ்,
      எனது கேள்விக்கு பதிலை காணேம். Thanks கூறியவருக்கு பதில் கொடுக்கிறீங்க. சரியான ஓரவஞ்சனை. உங்களுக்கு பில்லிசூனியம் வைக்க போரேன்
      ஒரு வேளை அந்த thanks for support , அந்த ₹40????

  • @Venkis-g7u
    @Venkis-g7u 2 года назад

    Dippu sultan, aladin gilji seitha ayokka thanathai video vaga podungal. Bcoz avabungala periya veeran mathrii pesuranunga. Avangaloda ayokkiya puthiya video vaga podungal.

  • @senthilsen7212
    @senthilsen7212 2 года назад +1

    Super Brother it's amazing content

  • @mk_mahendiran
    @mk_mahendiran 2 года назад +2

    தட்டான் பூச்சி பற்றி ஒரு வீடியோ போடுங்களே அண்ணா 🙏🙏🙏 கொசுக்கள் பெருக்கத்திற்கும் தட்டான் பூச்சிகளின் அழிவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன்....

  • @hariprasadm986
    @hariprasadm986 2 года назад

    arumai, arumaiyana varnanai..ponninin selvanil ulla pala tharavugal ungal vilakathil ullana..nandri

  • @joyson5366
    @joyson5366 Год назад +1

    Yow thala saloon shop pathi edhavathu sollu thala

  • @jai-nh1mq
    @jai-nh1mq 2 года назад +1

    தஞ்சை மண்ணிலிருந்து🔥🔥🔥🔥

  • @manikandanveenagamanikanda4329
    @manikandanveenagamanikanda4329 2 года назад +3

    வாள் பெற்ற கைக்கோளர் செங்குந்த கைக்கோள முதலியார்கள். என் வரலாற்றை எனக்கே சொல்லி புரியவைத்தமைக்கு நன்றி இப்படி பல தமிழ் சமூகங்கள் சேர, சோழ, பாண்டியராக வாழ்ந்த தமிழ் குடிகள்.

  • @Natural_Things_
    @Natural_Things_ 2 года назад +2

    Thala 2k kids boost (coolip) pathi poduga thala

  • @sportsupdates6899
    @sportsupdates6899 2 года назад

    vel pari வரலாறு பற்றி பேசுங்கள்

  • @smartsarathy7305
    @smartsarathy7305 2 года назад +1

    Ipo nalla iruku bro unga voice itn5ha voice la antha engalin kaaviyatha vaasikum bothu avlo nalla iruku bro ❤️❤️❤️❤️

  • @praba5720
    @praba5720 2 года назад

    Thanks for your great information

  • @muruganjayamurugan-yn4me
    @muruganjayamurugan-yn4me Год назад +1

    Dear big bogan cholas history textbook s neela kanda sasti, sadasiva pandaram, kudavayil bala subramaniyan then u have to read udaiyar and ka ngai konda cholan bybala kumaran

  • @naveenshankar4493
    @naveenshankar4493 2 года назад +4

    Unexpected one na... ✨ And unga bee video romba helpful la irunthuchu... Naan commercial Bee keeping course panren... Bee pathi another one video na...

  • @balasubramanians8772
    @balasubramanians8772 2 года назад

    அருமையான பதிவு.

  • @rajkumarrathinamanbazhagan2375
    @rajkumarrathinamanbazhagan2375 2 года назад +1

    Thank you Big Bang Bogan team. Throughout the video I could hear aayirathil oruvan climax scene and bgm.

  • @jackrobertsandsnake3019
    @jackrobertsandsnake3019 Год назад +2

    I’m Malaysian indian, so great Raja Raja cholan history
    I’m really respect and salutes the king
    Here Malaysia day by day they change his history such hide the temple, erased Raja Raja cholan roads name , till now they still trying best to erase great indian kings history in Malaysia
    Coming generations and future will completely tis Malaysia book history will erased. So far here they slowly erased our history

    • @schoolkid1809
      @schoolkid1809 Год назад +1

      This is happening in all Side even in Tamilnadu

  • @manjulashanmugasundaram706
    @manjulashanmugasundaram706 2 года назад +15

    Hi BBB. Now that you mentioned Andaman and Nicobar islands, could you please do one episode on North Sentinel island?

  • @A2K-LifeOnEarth
    @A2K-LifeOnEarth 2 года назад

    மிக சிறந்த பதிவு

  • @Aalim-o1p
    @Aalim-o1p 2 года назад +1

    Video opening la மூவேந்தர்கள் பற்றி ஒரு intro kuduthinga Paarunga sago Vera level idhuvara yaarum ipdi clear short ah sonnadhu illa 👌

  • @badarjahan1663
    @badarjahan1663 2 года назад +2

    Your video contains good and relatable shorts congratulations to the best editor you have-john the great editor 👏👏

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 2 года назад +1

    சாண்டில்யன் அவர்கள் எழுதிய கடல் புறா புதினத்தில் கப்பல் போக்குவரத்து கட்டுதல் பற்றி கூறியுள்ளார்.

  • @stevanmahimainathan3301
    @stevanmahimainathan3301 2 года назад +1

    Really well made presentation bro, very informative 👏👏👏

  • @therisingdarkknight472
    @therisingdarkknight472 2 года назад +32

    Chola army comprises trained military persons whose profession is war like nowadays military.in ancient times if there is war king would ask a person from each family to fight in war like the Russia's call..But cholas maintained a professional army through tax from people..INS VIKRANT should be renamed as INS RAJENDRA..many of raja raja cholan success occurred through his army chief his son rajendra cholan.கடாரம் கொண்டான்🐆⛵✌️

  • @anburaj9748
    @anburaj9748 2 года назад

    Unku oru 🙏 sirapuuuu

  • @elonmusk2477
    @elonmusk2477 2 года назад +1

    சோழர்கள் ஆமைகளை வைத்து வழி அறிந்து கொண்டதாக ஒரு ஆங்கில கட்டுரையில் படித்திருக்கிறேன் ,. அதற்கென தனி போர்வீரர்கள் இருந்திருக்கிறார்கள்...

  • @karthiikeyan9941
    @karthiikeyan9941 2 года назад +2

    Congratulations Brothers...For got ah award

  • @yuvasreethangavelu8635
    @yuvasreethangavelu8635 2 года назад

    Nenacha bro.. Enada ponniyin selvan varuthe video ethu podaliyenu.. Potutinga.. Super.. Verithanama waiting for this movie.. Athula unga inf sernthu super bro.. Thanks for this video..

  • @narenkarthik4565
    @narenkarthik4565 2 года назад +3

    சோழர்களின் பெருமைகளை உங்கள் பதிவிற்கு பின் பொன்னியின் செல்வன் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது

  • @Prince-wk6tk
    @Prince-wk6tk 2 года назад +1

    Amazing facts and awesome presentation…. Kudos to BBB…

  • @ramniveramnive5804
    @ramniveramnive5804 2 года назад

    தல நீங்க போடுற வீடியோ எல்லாம் நான் பாக்குறேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க யார் யாரோ என்னென்னமோ வீடியோ போடுறாங்க உங்க வீடியோ வளர பசங்க பாத்து பயனடைகிற மாதிரி இருக்கு இது ரொம்ப நல்ல ஒரு இது எனக்காக நான் உங்க வேல ரொம்ப அன்பு வச்சிருக்கேன் ராவணனோட வரலாறு போடுங்க நம்ம தமிழ் மண்ணை அவன் தான் முதல் முதல்ல தமிழ் மன்னன் அவன் தான் ராவணன் தான் மன்னன் அவரோட வரலாறு எனக்கு நல்லா தெரியும் நான் ராமாயணத்தை ஃபுல்லா படிச்சவன் மகாபாரத்துக்கு ஃபுல்லா படிச்சவன் ராவணனுடைய வரலாறும் போட்ட அதை ஃபுல்லா படிச்சிட்டு நீ போட்டீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் இன்றைக்கு இருக்காங்க எல்லாம் ராமன் தான் நல்லவன் என்று நினைக்கிறார்கள் ராவணன் தான் ரொம்ப நல்லவன் நீங்க இராவணனோட வீடியோ கொஞ்சம் போடுவீங்களா

  • @chinnagopal6766
    @chinnagopal6766 2 года назад

    Bro DC pathi oru video podunga

  • @hidhayathullah3959
    @hidhayathullah3959 2 года назад +2

    Goosebumps 😮

  • @xerox-f1p
    @xerox-f1p 2 года назад +1

    This video needs 10m views. Best ever

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 2 года назад +3

    Intha vaatiyaachum Cheranai moovendhara ila manushana matichathuku nandri boga🔥🙏🔥

  • @iyyappaniyyappanmenaka6396
    @iyyappaniyyappanmenaka6396 2 года назад

    மிக மிக அருமை