History of Pandiyas | பாண்டியர் வரலாறு | Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2022
  • தமிழகத்தில் சோழர்கள் தான்தமிழகத்தில் சோழர்கள் தான் கோலோச்சினார்களா? பாண்டியர்கள் ஏதும் செய்யவில்லையா? பாண்டியர்கள் வில்லன்களா? அத்தனை கேள்விகளுக்கும் பதில் இங்குள்ளது
    #historyofpandiyas #bigbangbogan #bcubers
    ------------------------------------------------------------
    Download Kuku FM: kukufm.sng.link/Apksi/hpfh/r_...
    50% discount on annual subscription.
    Coupon code: BBB50
    Note: Coupon valid for first 250 users*
    -----------------------------------------------------------
    Sources
    பாண்டியர் வரலாறு
    சதாசிவ பண்டாரத்தார்
    amzn.to/3CzFDDm
    பாண்டியர் வரலாறு
    எஸ்.கிருஷ்ணன்
    amzn.to/3fN5ONK
    தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்
    டாக்டர் கே.கே
    உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
    The History of Tamilnadu
    Dr.B.Eraiyarasan, G.Kannan, N. Muthukumaran
    உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
    சோழர் வரலாறு
    டாக்டர் மா.இராசமாணிக்கனார்
    தமிழ் வளர்ச்சித் துறை
    -----------------------------------
    Join this channel to get access to perks:
    / @bigbangbogan கோலோச்சினார்களா? பாண்டியர்கள் ஏதும் செய்யவில்லையா? பாண்டியர்கள் வில்லன்களா? அத்தனை கேள்விகளுக்கும் பதில் இங்குள்ளது
    #historyofpandiyas #bigbangbogan #bcubers
    ------------------------------------------------------------
    Download Kuku FM: kukufm.sng.link/Apksi/hpfh/r_...
    50% discount on annual subscription.
    Coupon code: BBB50
    Note: Coupon valid for first 250 users*
    -----------------------------------------------------------
    Sources
    பாண்டியர் வரலாறு
    சதாசிவ பண்டாரத்தார்
    amzn.to/3CzFDDm
    பாண்டியர் வரலாறு
    எஸ்.கிருஷ்ணன்
    amzn.to/3fN5ONK
    தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்
    டாக்டர் கே.கே
    உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
    The History of Tamilnadu
    Dr.B.Eraiyarasan, G.Kannan, N. Muthukumaran
    உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
    சோழர் வரலாறு
    டாக்டர் மா.இராசமாணிக்கனார்
    தமிழ் வளர்ச்சித் துறை
    -----------------------------------
    Join this channel to get access to perks:
    / @bigbangbogan
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,2 тыс.

  • @BigBangBogan
    @BigBangBogan  Год назад +36

    Bcubers !!! Assemble 🤟🏾
    Download Kuku FM: kukufm.sng.link/Apksi/hpfh/r_f8d2ccf25a
    50% discount on annual subscription.
    Coupon code: BBB50
    Note: Coupon valid for first 250 users*

    • @mpk_666
      @mpk_666 Год назад +4

      Kandippa idhukku approm cheras history pathiyumm poodungaa

    • @mpk_666
      @mpk_666 Год назад +4

      Also pandiyas kku munnadi yaaru Inga irundhaanga ? Mannargal?

    • @maatnaagaliiii9956
      @maatnaagaliiii9956 Год назад +2

      Mamae velpari history Podu mamae

    • @muralir-nuetrust6644
      @muralir-nuetrust6644 Год назад +2

      லவ் யூ டா...போகா.... ஃப்ரம் மதுரை...

    • @sasidharan372
      @sasidharan372 Год назад +2

      Bro Warner Bros and DC comics history pathi video poduga bro pls pls pls pls pls pls pls pls pls pls pls

  • @embroidingveera2052
    @embroidingveera2052 Год назад +389

    மதுரை மண்ணில் பிறந்தவர்களுக்கு தெரியும் பாண்டிய மண்ணின் அருமை பெருமை.....

    • @swift2785
      @swift2785 Год назад +37

      சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்களை அனைவருக்கும் தெரியும்.

    • @CharalTamizhi
      @CharalTamizhi Год назад +7

      Welcome bro👍

    • @CharalTamizhi
      @CharalTamizhi Год назад +10

      @@swift2785 ஆமாம் அது பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே

    • @dreamgiftsshop
      @dreamgiftsshop Год назад +26

      அப்போ நாங்க யார்
      திருநெல்வேலி சீமை

    • @CharalTamizhi
      @CharalTamizhi Год назад +5

      @@swift2785 வணக்கம் சகோ உங்கள் பெயர் மிக வித்தியாசமாக உள்ளது

  • @paramarajahnaganathar629
    @paramarajahnaganathar629 Год назад +246

    மிக அருமை. பாண்டியர்கள் தமிழை வளர்த்து தமிழுக்கு பெருமை சேர்த்தார்கள். நல்லவர்கள்.

  • @worldcitizen5188
    @worldcitizen5188 Год назад +184

    சேரர்கள் சோழர்கள் பாண்டியர்கள் என பெயரில் வேறுபட்டிருகலாம் ஆனால் அந்த பெயரே தமிழ் தான் அதனால் நாம் யாவரும் மன்னர்களை வைத்து சண்டையிட வேண்டாம். "வாழ்க தமிழ் வளர்க தமிழ்"

    • @kumarganesan1839
      @kumarganesan1839 Год назад +3

      தமிழ் நம்மை ஒன்று சேர்க்கும்,சேர்ந்தே ௨யருவோம்,புதிய ௨லகை ௨ருவாக்குவோம்.

    • @target8069
      @target8069 Год назад +1

      Super

    • @karuppiahkaruppiah8825
      @karuppiahkaruppiah8825 Год назад

      Good information about our owned thamil samooga genetic Pandiars,

    • @c.gokulakrishnan579
      @c.gokulakrishnan579 Год назад +1

      பல்லவர்களும் தமிழர்கள் தான்

    • @worldcitizen5188
      @worldcitizen5188 Год назад +3

      @@c.gokulakrishnan579 ஆம், இங்கு நான் உதாரணமாக மூவேந்தர்களை குறிப்பிட்டேன்.

  • @thiyagarajaner7569
    @thiyagarajaner7569 Год назад +95

    தமிழையும் வீரத்தையும் வளர்த்த சிறந்த தமிழர்கள் தான் பாண்டியர்கள்.

  • @thanarajt0604
    @thanarajt0604 Год назад +51

    தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகிலேயே ஒரு நிலப்பரப்பை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் பாண்டியர்கள்......... 🙏🙏🙏

  • @alexrajendran7367
    @alexrajendran7367 Год назад +38

    எத்தனை முறை தோற்றாலும் வென்றாலும் இம்மண்ணின் உண்மையான மன்னன் பாண்டியனே

  • @hariharannatarajan4748
    @hariharannatarajan4748 Год назад +30

    இன்றும் தமிழ் மக்கள் பாண்டியன், பாண்டியராஜன் , வீரபாண்டியன்
    என்று பெரும்பாலும் வைத்துள்ளனர் சேரன் சோழன் எனும் பெயர்கள் மிகவும் குறைவு.
    சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நம் மூதாதையர்க்கு மக்கள் செலுத்தும் சிறு நன்றிக்கடன்.

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 10 месяцев назад

      Ilaa rajendhiran raja raja sozhan paru eruku

    • @sabareeshjr9542
      @sabareeshjr9542 5 месяцев назад +1

      Pandiyas ❤

  • @user-vd6sk7jp7y
    @user-vd6sk7jp7y Год назад +23

    5:54 ஆம் இதான் உண்மை 😌 மதுரை மண்ணில் கண்ணிரோடு காண்கிறேன் நம் வரலாற்றை பாசத்துக்கு பஞ்சமில்லா ஊரு👑

  • @Rajesh-pt2wx
    @Rajesh-pt2wx Год назад +147

    ஹாய் அண்ணா இன்னைக்கு தா உங்க வீடியோ பார்த்தேன், நீங்கள் கதை சொல்லும் விதம் மிக அருமை. பாண்டியர்கள் தமிழை வளர்த்து தமிழுக்கு பெருமை சேர்த்தார்கள். நல்லவர்கள்.

    • @redpearl7039
      @redpearl7039 Год назад +1

      இது கதையல்ல,
      வரலாறு ப்ரோ..

  • @kaviyashanmugavel3213
    @kaviyashanmugavel3213 Год назад +106

    Yaarume hero um illa villan um illa bro.... all are legends 🙌

  • @RajaPandi-be9rq
    @RajaPandi-be9rq Год назад +31

    சங்கம் வைத்து தமிழ்🙏வளர்த்த பெருமைக்கு உரியவர்கள் பாண்டியர்கள்👑 அவர்களின் வரலாற்று சரித்திரங்களை பதிவு செய்யதமைக்கு நன்றி 💐அண்ணா 💥

  • @PakodaBoyz
    @PakodaBoyz Год назад +18

    Bro எங்க ஊர் பெயரே சுந்தர பாண்டியன் பட்டிணம் dha bro

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf Год назад +158

    சங்கம் வளர்த்த பாண்டியர்கள் ❤️❤️❤️

  • @jameschrish2110
    @jameschrish2110 Год назад +9

    பாண்டியர்கள் என் மூதாதையர் என்பதில் பெருமை கொள்கிறேன்.

  • @Athivel-sp2xq
    @Athivel-sp2xq Год назад +83

    எங்களின் கதாநாயகர்கள்
    பாண்டியர்களே.....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @yogiraja3126
    @yogiraja3126 Год назад +14

    அபாரம் அற்புதம் ! கடந்த 25வருடங்களாக தேடிய சேகரித்த பாண்டிய சாம்ராஜ்யத்தின் வரலாற்றினை வெறும் 22நிமிடங்கள் 02 நொடிகளில் படங்களுடன் தந்து மனம் குளிர வைத்துவிட்டீர்கள் இன்று தமிழர்கள் தமது வரலாறு தெரியாமல் அலைகின்றார்கள் தக்க நேரத்தில் இந்த பதிவினை தந்தமைக்கு பாண்டிய வம்சமான ஈழத்தமிழர் சார்பாக கோடானகோடி நன்றிகள்
    பாண்டியர்களை மறந்த பாழாய்ப்போன தமிழ் சமூகம்
    (என் சொந்த கற்பனையில் எழுதவில்லை வரலாற்று தகவல்கள் விக்கிப்பீடியா தகவல்களை வைத்து தருகின்றேன் )
    ஆதி மனிதகுலம் தோன்றிய குமரிக்கண்டத்தின் மூர்த்தகுடி பாண்டிய வம்சம் பாண்டிய சாம்ராஜ்யமே உலகின் முதல் ராஜ்ஜியம் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தவர்கள் அன்றைய கால அனைத்து மதங்களையும் சமமாக மதித்தவர்கள் அவர்களின் கபாடபுரம் இராமாயணத்திலும் அவர்களின் பங்கு திருவிளையாடல் புராணத்திலும் நக்கீரர் உரைநடையாக இறையனார் அகப்பொருளிலும் அவர்கள் வரலாறு பங்குகொள்ளுகின்றது பாண்டியர் மனிதகுலத்திற்கு தந்த ,அளவையியல் ,நிறுத்தல் அளவை ,முகத்தல் அளவை ,நாணயவியல் ,ஊரவை ,ஆவண களரி இயல் ,படையியல் ,வணிகவியல் ,கல்வியியல் ஆன்மிகம் இப்படி ஏராளமான மனித நெறிக்களை முதல் முதல் தந்தவர்கள் பாண்டியர்கள் காலத்தின் சூட்சியால் காணாமல் போய்விட்டார்கள் அவர்கள் நமக்கு தந்த அனைத்து வளங்களையும் அனுபவிக்கும் தமிழர் மறந்து தமிழரின் சாபக்கேடே
    இதனை சிலநாட்களுக்கு முன் எனது முகநூலில் எழுதினேன் என் வயது 68 நோர்வேயில் வாழும் ஈழத்தமிழன் சத்தியமாக நேரில் உங்களை கண்டால் உங்கள் அனைவரது பாதங்களையும் பணிவேன் .என் மன வலிக்கு மருந்து தந்து விட்டீர்கள் தொடரட்டும் உங்கள் பணி என் முகநூலில் இந்த பதிவின் லிங்க் போட்டு இருக்கிறேன் நன்றிகள் பலகோடிகள் வாழ்க வளமுடன் இ யோகி ,நோர்வே

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Год назад

      Tamil tamil nu solringa but norway la settled 😂🤣😂👌👌👌

    • @yogiraja3126
      @yogiraja3126 Год назад +1

      உங்கள் கருத்துக்கு நன்றி இலங்கையில் தமிழர் தமது கல்வித்தகமைக்கு வேலை எடுப்பது கடினம் என்பதை தங்கள் அறியவில்லை ஆதாலால் நோர்வே புகையிரத சேவையில் தொழில் நுட்ப துறையில் வேலை பெற்று அங்கு வாழுகின்றேன் இன்று ஓய்வு பெற்றாலும் என்னால் நாடு திரும்ப விரும்பினாலும் நாட்டு நிலையால் முடியவில்லை எங்கு வாழ்ந்தாலும் தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் மறக்கக்கூடாது @@typicaltamilan4578

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Год назад

      @@yogiraja3126 appudiya sari norway la enakum job kidaikuma.. Ethavathu vacancy iruntha sollunga

    • @gowthamanantony8982
      @gowthamanantony8982 Год назад

      Yoga Raja!!! PANDIYA 's they enjoy divine power now God's people you realize your life what's the reason for we are came here....

    • @nature8178
      @nature8178 Год назад

      Most of south tamilians knew their pandiyan history from schooling so dnt be cared

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +94

    பாண்டியர்களின் சேனாதிபதிகளின் வழித்தோன்றல்கள் தான் ஈழத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தை நிறுவினர். கிபி 12ம் நூற்றாண்டு முதல் 16ம் நூற்றாண்டு வரை இலங்கையின் வடகிழக்கு வடமேற்கு பகுதிகளை கைப்பற்றி ஆண்டு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 😇😇😇❤️❤️❤️👍👍👍👍. பாண்டியர்கள் பற்றிய விளக்கம் மிக அருமையாக இருந்தது 👏👏👏👏😍😍👍👍👍.

    • @mohamedali9295
      @mohamedali9295 Год назад

      அப்ப இராவணன் தமிழன் இல்லையா

    • @NADAR8884
      @NADAR8884 Год назад +1

      பாண்டியன் கும்.... சேனாதிபதி கும் சம்மந்தமே கிடையாது...& பாளையக்காரர்கள் கும் சம்மந்தமே கிடையாது.... சும்மா வரலாறு தெரியாமல் பிழம்பாத 😂

    • @Genieworld-oy1ce
      @Genieworld-oy1ce 15 дней назад

      ​​@@NADAR8884 இல்லை அண்ணா அவர் சொல்றது உண்மை தான் யாழ்ப்பாண வரலாறு புத்தகம் ல இருக்கு பாண்டியர்கள் குடும்பத்தில் அரச வாரிசுகளை தான் சேனாதிபதியாகவும் படை தலைவர்களாகவும் வச்சிருந்தாங்கனு குறிப்பு இருக்கு.

  • @sameban4132
    @sameban4132 Год назад +31

    திருநெல்வேலி பாண்டியர்கள்😇😇

    • @AkashCool
      @AkashCool Год назад +7

      தூத்துக்குடி பாண்டியர்கள்

    • @arularasu708
      @arularasu708 Год назад +10

      திருநெல்வேலி சீமை பாண்டியர்கள்❤️💚🔥

    • @NETHAJI200
      @NETHAJI200 Год назад

      @@arularasu708 😂😂

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 Год назад

      Appanattu pandiyar kal maravar⚔️⚔️⚔️🗡️🗡️🗡️🗡️🎠🎠🎠🎠

  • @navanithakrishnandhachinam4327
    @navanithakrishnandhachinam4327 Год назад +33

    அப்படியே சேரர் வரலாறை பற்றியும் ஒரு காணொளி போட்டிங்கனா நல்லாருக்கும்...

    • @user-wk2lb2jd6m
      @user-wk2lb2jd6m Год назад

      மூவேந்தர்களின் சேரர்கள் வரலாறு

  • @thanakumar5081
    @thanakumar5081 Год назад +24

    சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்கள் 💥👏👏

  • @bharanidharan7059
    @bharanidharan7059 Год назад +54

    பாண்டியர்கள் 💥🔥💪

  • @venkatesann6850
    @venkatesann6850 Год назад +11

    நம் தமிழர்களுக்கு நிறைய வரலாறு இருக்கிறது அதில் பாண்டியர்களும் சோழர்களும் உண்டு. அவர்கள் இருவருமே தமிழை வளர்துள்ளனர். சோழ‌‌னோ பாண்டியணோ இப்பொழுது நாம் அனைவரும் தமிழர்கள். நம்மை பிரிக்க நிறைய சதி நடந்து கொண்டிருக்கிறது விழுந்துவிடாதீர்கள். தமிழால் ஒன்றிணைவோம். வாழ்க தமிழ் வளர்க தமிழ்..!

    • @kumarganesan1839
      @kumarganesan1839 Год назад +1

      ஆம்,தமிழே ஒன்று சேர்க்கும்,அதுவே சரித்திரங்களை பாதுகாத்து வைத்து வைத்து தந்திருக்கிறது.தவறுகளை நீங்குவோம்,

  • @logeshkumar583
    @logeshkumar583 Год назад +12

    எல்லோருமே நம் தமிழர்கள் தான் ஒற்றுமை இன்மையால் அழிந்தோம்.

  • @dhandapania1801
    @dhandapania1801 Год назад +66

    Pandiya, Chola & Chera all our kings. All 3 had their unique skills but unfortunately no unity between them which in result you know so be united 😊

    • @opuntian
      @opuntian Год назад +4

      Don't forget the Pallavas. 🦁🦁🦁

    • @invisibledon4060
      @invisibledon4060 Год назад +1

      3 perum onu senthurtha pathi ulagathula inaiku tamil moli thaan pesiparunga.....englishkaraingelam onna irunthathaalathaan motha ulagamum english pesitu iruku...

  • @selva9408
    @selva9408 Год назад +15

    இதுபோல் இன்னும் நீங்கள் வரலாற்று சம்மந்தமான பதிவுகளை போடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் நமக்கு முன் காலக்கட்டத்தில் இப்படியெல்லாம் நடந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும்போது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.

  • @asg2255
    @asg2255 Год назад +9

    மொத்தத்தில் நாம் நமக்குள் அடித்துக் கொண்டாள் அன்னியன் சுலபமாக நம்மை வீழ்த்த முடியும் என்பது இந்த வரலாறு சொல்லும் பாடம்

    • @DearTamilViewers
      @DearTamilViewers Год назад

      உண்மை நண்பா (பங்காளி சண்டை ) ஒரு பெரிய உதாரணம்

  • @esakkirajan1399
    @esakkirajan1399 Год назад +63

    நாங்கள் வில்லன்கள் தான்....ஆனால் ஒரு போதும் எதிர் நாட்டு பெண்கள் , குழந்தைகள் யாரையும் துன்புறுத்தியது அல்ல.... அது பாண்டியன் அகராதியில் கிடையாது.... நன்றி இந்த பதிவுக்கு.... இன்றைய நாள் மதுரையம்பதி மீட்ட சுந்தரபாண்டிய தேவர் பிறந்தநாள்..... வாழ்க பாண்டியம் 🌙🎏

    • @cbr_lover9447
      @cbr_lover9447 Год назад

      Aarambichuteengala🥲
      Avaru peru sundhara pandian thaan
      Thevar’laam illa...

    • @randomtrendingvideos6728
      @randomtrendingvideos6728 Год назад +6

      Santhu gap la Devara sethutan paru

    • @esakkirajan1399
      @esakkirajan1399 Год назад

      @@randomtrendingvideos6728 Endha pondhu Gap la yu sekkala Bro.... Historical proof says....And Above than that i know about my ancestors....So better Accept the fact and will be united As a Tamilian ❤️

    • @randomtrendingvideos6728
      @randomtrendingvideos6728 Год назад +3

      @@esakkirajan1399 ok bro... intha generation la caste pakurathu pidikathu enaku athan sonnen... but as a tamilan we are united

    • @NADAR8884
      @NADAR8884 Год назад

      @@randomtrendingvideos6728 சங்க காலத்தில் தேவர் என்பது....சாதி கிடையாது...

  • @bilippi5178
    @bilippi5178 Год назад +6

    ரொம்ப நன்றி பா... ரொம்ப கஷ்டமா இருந்திச்சி.. வரலாறு தெரியாமையே தற்குறியா அலையுதுங்க... படிங்கடா பரமானு சொன்னா கேக்கனும்... Am now a happy pandiyar... எங்க மண்ணு எங்க ராசா பாண்டியர்ஸ்

  • @aachakrishnan6201
    @aachakrishnan6201 Год назад +43

    We are very excited to know about our Pandia kings and their knowledge, kindness and bravery.
    Please, make more videos about our Tamil kings.

  • @pattikattubala8031
    @pattikattubala8031 Год назад +7

    நம் நம் தமிழில் வாழ்ந்த அனைத்து மன்னர்களும் நல்லவர்களும் கிடையாது கெட்டவர்களும் கிடையாது அனைவரும் நிலப் போட்டிக்காக சண்டை போட்டவர்கள் ஆனால் அனைவரும் ஒன்று தமிழை வளர்த்தார்கள் அவர்களின் நில அபகரிப்பு என்ற கோணத்தில் அவர்கள் மாறிப் போய் விட்டார்கள் அனைவரும் ஒன்றாக இருந்திருந்தால் இன்றைக்கு நமக்கு ஓலைச்சுவடியும் கிடைத்திருக்கும் எல்லாம் நமக்கு வைத்திருக்கும் அன்பு பாசம் நம் முன்னோர்கள் நமக்கு சரியாக கற்றுக் கொடுத்தார்கள் ஆனால் நம் அதிகம் அதிகம் அதை சரியாக எடுத்துக் கொள்ளவில்லை அதை மாற்றாக யோசித்து அதை தீவினையாக கொண்டு செல்கின்றோம் அதை நாம் புரிந்து கொண்டால் நம் வாழ்வில் ஒரு நல்ல துவக்கம் ஏற்படும் நாய்க்கு நாய் என்று தெரியுமா என்று எனக்கு தெரியாது ஆனால் மனிதன் தான் அவனுக்கு நான் என்று பெயர் வைத்தார் என்று நான் நினைக்கிறேன் இதை உணர்ந்தவர்கள் நாம் அனைவரும் ஒன்றுதான் ஒன்று கூடி வாழ்வோம் ஒன்றுதான் வாழ்க்கை ஒன்றுதான் செல்வம் நாம் அனைவரும் நன்றாக வாழலாம் நாம் என்று தமிழர்களை மட்டும் சொல்லவில்லை அனைத்து உலக மக்கள் எல்லோருக்கும் சேர்த்து தான் சொல்கிறேன்

  • @selvapandiyantn8428
    @selvapandiyantn8428 Год назад +8

    இன்று !!
    சோழநாடு கொண்டருளிய
    மாறவர்மன் சுந்தரபாண்டியர் பிறந்த நாள் ...🎏👑🐟🗡️
    புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரம் 🎏

  • @subburajm3934
    @subburajm3934 Год назад +5

    அருமையான பதிவு நண்பரே.. பாண்டியர்களின் வரலாறு மிக நீண்ட நெடிய வரலாறு இதை மேலும் இரண்டு மூன்று பகுதிகளாக பதிவு செய்யுங்கள்... அருமை...இதேபோல் சேர மன்னர்கள் மற்றும் பல்லவ மன்னர்களை பற்றிய வரலாற்றை கூறுங்கள் நண்பரே...

  • @arumugam1897
    @arumugam1897 Год назад +36

    பாண்டியர்கள் பற்றிய பதிவு மிகவும் பிடித்திருந்தது.... அண்ணா பறவைகளின் அரசன் கழுகு பற்றி பதிவு செய்யுங்கள்..... நன்றி 🤩 என்றும் உங்கள் ரசிகன் ❤️

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 Год назад +19

    சேரர்களும் தமிழர்கள்தானே 700 வருடங்களுக்கு முன்புதான் தனியாக எழுத்து வடிவம் பெற்று மலையாளம் என்று மாறியது.இன்றும் திருவிதாங்கூர் மன்னர்களுக்கு தமிழ் மாத பெயர்கள்தான் சூட்டப்படுகிறது.மேலும் கலப்பில்லாத தமிழ் வார்த்தைகள் மலையாள மொழியில் உண்டு.

    • @balasubramaniank.a.9391
      @balasubramaniank.a.9391 Год назад +2

      மொழிக்கலப்பால் சேரளத்தை --- இன்றைய கேரளத்தை இழந்தோம் ஒன்றாய் இருக்கவேண்டியவர்கள் சகோதரர்களாக பிரிந்தோம். மொழிக்கலப்பு வேண்டவே வேண்டாம்

    • @nature8178
      @nature8178 Год назад

      Tamilians & native Indians are against sanskrit,cunning Brahmins

  • @arumugammayazhagu9539
    @arumugammayazhagu9539 Год назад +10

    இப்பூவுலகில் தமிழ் மொழி உள்ளவரை பாண்டியர்களின் புகழ் இருக்கும் 👍

  • @HariHaran-xv2fr
    @HariHaran-xv2fr Год назад +21

    கடந்த காலங்களில் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்திய TVS50 பற்றிய தகவல்களை பதிவிடுங்கள் அண்ணா

  • @sulaimanosman5077
    @sulaimanosman5077 Год назад +14

    Pandiyas are really heroes 👏
    Only Mr.MGR made a movie about the pandiya kingdom.

    • @arimeganathanm1537
      @arimeganathanm1537 Год назад

      Which movie

    • @pichaimanijayaraman6695
      @pichaimanijayaraman6695 Год назад

      it is political stund for opposing late Dr. kalingar karunathi since he was hailing from thiruvarur said film is only politically taken filim for that filim he used the novel of kailveli wrote by sandilien

  • @v.vigneshv.vignesh8218
    @v.vigneshv.vignesh8218 Год назад +3

    பாண்டியர்களின் வரலாற்று வாழ்க்கை முறை படிக்க ஆர்வமாக உள்ளது தூண்டிய மைக்கு நன்றி🙏💕

  • @m.f.amoosam.fahadalmoosa5451
    @m.f.amoosam.fahadalmoosa5451 Год назад +4

    இன்றைக்கு நாம் தமிழ் மொழியைக் கொண்டாடக் காரணமே பாண்டியர்கள் தான். அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பறியது.

  • @selva9408
    @selva9408 Год назад +3

    மிக அருமை என்னுடய சந்தேகமும் தீர்ந்தது....... தமிழ் அரசன் தமிழை வளர்த்தவனும் தமிழ் கடவுளை கொண்டவனும் தான். உங்கள் பதிவு மிகவும் ஏற்கத்தக்கது.. சோழ அரசு பாண்டிய அரசிற்கு கீழே சிற்றரசாக இருந்தது என்பதை படித்திருக்கிறேன்...

  • @subbumohan6490
    @subbumohan6490 Год назад +27

    இப்ப கூட பொன்னியின் செல்வன் ரிவியூ தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அண்ணா எல்லோரும் படத்தை கழுவி ஊற்றுகிறார்கள் ஆனால் இன்னும் ஒரு பத்து வருடம் போனதுக்கு பிறகு தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் இதுதான் நம்ம பயபுள்ள புத்தி

  • @Adithangigameing667
    @Adithangigameing667 Год назад +13

    மதுரை மீனாட்சியம்மன் வரலாறு பற்றி சொல்லுங்கள் அண்ணா

  • @nivin8092
    @nivin8092 Год назад +6

    அப்புடியே நம்ப சேரர்களுயும் பத்தி போட்டிங்கன்னா 👌👌👌

  • @selva9408
    @selva9408 Год назад +6

    வரலாறு என்பது அதிகமாக இனொருவர் மாற்றி எழுதப்பட்டது உண்மையான வரலாறுகள் மற்ற படையெடுப்பினால் அழிக்கபட்டது அதற்கிய அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பை சொல்லலாம் அவர் படையெடுப்பின் வெற்றிக்கு பின் அங்குள்ள வரலாற்று நூல்களை அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்...

  • @eniyankumar
    @eniyankumar Год назад +11

    As a archeologist son my dad was very happy for this video tq so much for this....
    Apdi he antha formula 1 history...

    • @user-lu1bv4lf8z
      @user-lu1bv4lf8z Год назад +2

      நானும் அகழாய்வுக்கு வந்து உதவலாமா?

    • @eniyankumar
      @eniyankumar Год назад

      @@user-lu1bv4lf8z Ila bro he is retired... Sorry for this and also anga public ha allow pana matanga bro to keep some secrets as secret.

    • @user-lu1bv4lf8z
      @user-lu1bv4lf8z Год назад +1

      @@eniyankumar அந்த Secret தான் ஆபத்து சகோ தமிழனின் வரலாற்றை மாற்றி அழிக்கவே அது வழிவகுக்கும் நம் மக்களுக்கு உண்மை தெரியவேண்டும்

    • @eniyankumar
      @eniyankumar Год назад

      @@user-lu1bv4lf8z ys bro correct bt ata veliya sola epavum nama government allow panathu cz there r so many hidden secrets r there bro bt evanga veliya sola vum mudiyatha bro atu tan pblm he. Cz oru secret sona atu yar vaziya vanthu irukum nu easy ha find pani duvanga bro

  • @heohwang-ok2324
    @heohwang-ok2324 Год назад +7

    மாமதுரை மீனாட்சியே துணை ♥️

  • @jjmohan9546
    @jjmohan9546 Год назад

    எண்ணற்ற தரவுகள் கேட்க, கேட்க ,புதியதாக,செறிவாக இருந்தது. உங்கள் வரலாற்று தேடுதல் பணி காணொளியில் நீங்கள் பேசிய விதம் ஒரு நாழிகை கூட பார்வையை அடுத்த பக்கம் பார்க்க முடியவில்லை முழுக்க முழுக்க அவசியம் நிறைந்த பதிவு.... உள்ளபடியே நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தங்களுக்கு...

  • @alagarrajb9130
    @alagarrajb9130 Год назад +4

    தங்கள் வரலாற்று ஆவணம் இக்கால தலைமுறைக்கு மிகவும் நன்மை பயக்கும் நன்றி 💐💐💐💐 தொடரட்டும் தங்கள் பணி

  • @muneesgovindaraj7826
    @muneesgovindaraj7826 Год назад +3

    //சோழர்கள் பத்தி பேசுரதுக்கு செல்வராகவன், மணிரத்னம் இருக்காங்க.... ஆனா பாண்டியர்கள் பத்தி பேசுறதுக்கு நாமதான இருக்கோம் //
    சிறப்பு ❤️❤️❤️

    • @harishmps4703
      @harishmps4703 Год назад

      2 perumey tamizhan illanradhu indha muttaal tamizh makkaluku theriyala

  • @Adithangigameing667
    @Adithangigameing667 Год назад +6

    தமிழ் மொழியை அறிமுகம் செய்தவர்கள் பாண்டியர்கள் தான்.

  • @user-ep4dl2jh5h
    @user-ep4dl2jh5h Год назад +2

    மிக்க நன்றி மாறவர்மன் சுந்தரபாண்டியன் நினைவு நாளன்று எம் பாண்டியதேச வரலாறு கூறிய நட்பே உன் குலம் வாழ்க 💪🙏🐟

  • @jaiThiyaga
    @jaiThiyaga Год назад

    Congrats dear B3... really an excellent presentation, great effort, and research... keep rocking.

  • @prasantha8048
    @prasantha8048 Год назад +10

    அற்புதமான பதிவு ஐயா 🔥🔥🔥🎉👍

  • @s.naveenyuvarajsundarapand1869
    @s.naveenyuvarajsundarapand1869 Год назад +8

    சேர சோழ பாண்டிய பல்லவ, வேளிர்கள் ஆகிய அனைவரும் நம்முடைய தமிழ் அரசர்கள் தான் 🔥🏹🐅🎏🔥

    • @janj6791
      @janj6791 Год назад +2

      பாராட்டுக்கள் 👍பல்லவர்களையும் வேளிர்களையும் சேர்த்ததற்கு. ஒற்றுமை இல்லாததால் தமிழர் இன்றய இழிவான நிலையில் உள்ளனர்.

    • @msrhomeschennai1502
      @msrhomeschennai1502 Год назад

      pallavargal namathu tamil arasargala

  • @DR-vy3km
    @DR-vy3km Год назад +2

    Super thalaiva ithule ethana take pochu, summa sollunge, kandukitano, 😂😂😂, nice bro really oru podcast ketta mathiri iruku, loved this video 🥰🥰🥰🥰

  • @vivekpillai4349
    @vivekpillai4349 5 месяцев назад

    Great video. Thank you for making English subtitles for us overseas tamils who are learning about our heritage.

  • @k.naveenchakravarthy6537
    @k.naveenchakravarthy6537 Год назад +8

    Most expected topic....thank you Bogan....

  • @Baskar8643
    @Baskar8643 Год назад +8

    நான் திருநெல்வேலி கேரளாவுக்கு வேலைக்கு போனா நம்மல பாண்டி காரங்கன்னு தான் சொல்லுவாங்க 😌😃

    • @thee9500
      @thee9500 Год назад +3

      நீங்க எந்த மாநிலத்திற்கு சென்றாலும் தமிழ்நாடு பாண்டின்னு தான் சொல்லுவாங்க

    • @Baskar8643
      @Baskar8643 Год назад

      பாண்டியர்கள் வரலாறு புல்லரிக்குது பா 😲

  • @gokuljeyaram1291
    @gokuljeyaram1291 Год назад +1

    பாண்டியர்களை பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி நான் மதுரையில் பிறந்ததற்கு பெருமையாக கருதுகிறேன். பாண்டியர்கள் பற்றிய இப்ப பதிவிற்கு நன்றி🙏🙏💐💐

  • @vijayabalan1188
    @vijayabalan1188 Год назад +2

    What you are said that absolutely right !!!!! இதைத்தான் பல சர்வதேச வரலாற்று ஆய்வுகள்
    தெரிவிக்கின்றன...👍👍👍

  • @dpkpraba
    @dpkpraba Год назад +10

    Well explained bogan. it's true when i studied in school, i was educated by my tamil teacher about muvendar kings and especially about the pandiya kings helped to develop Tamil and built so many temple's. After Selvaraghavan Aayirthil oruvan movie, i was shocked to see they portrayed pandya's behaviour are very bad and especially before climax. So we have to learn from that in any kings time, we are always under their regiment rules and lost so many precious things and our culture due to their unnecessary wars.

    • @prakashjeyakumar5014
      @prakashjeyakumar5014 Год назад

      Kasthuri raja, Selva raghavan, dhanush are all belong to naidu community.

  • @mkmahendiran
    @mkmahendiran Год назад +5

    தட்டான் பூச்சி பற்றி ஒரு வீடியோ போடுங்களே அண்ணா 🙏🙏🙏 கொசுக்கள் பெருக்கத்திற்கும் தட்டான் பூச்சிகளின் அழிவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன்....

  • @bavanibakthavatchalu994
    @bavanibakthavatchalu994 Год назад +1

    relllay a appreciatable and great work............
    you have shown that pandiyas true side

  • @sarvinraj4285
    @sarvinraj4285 Год назад +1

    ஒற்றுமை என்ற பண்பு மட்டும்தான் இல்லை மூவேந்தர்களிடமும் பாண்டியர்களிடமும்
    இன்று வரை நம்மிடமும்...😢

  • @devsanjay7063
    @devsanjay7063 Год назад +9

    👍👍👍👍பாண்டியர்கள் வரலாறு நன்றி 🙏 ப்ரோ 🎏

  • @thirugnanamr2237
    @thirugnanamr2237 Год назад +3

    சோழர்கள் பாண்டியர்கள் இருவருமே தமிழர்கள் என்பதில் நாம் பெருமை கொள்ளவேண்டும்

    • @ik_7777
      @ik_7777 11 месяцев назад

      cholargal tamilargal enpadhu athigara pura unmai illa ana cholargal thelugargalunu andra vil proof irukku avargalin peyargal kuda thelugalil than irukku raja enpathe thelugu soll than

  • @siddharthd5865
    @siddharthd5865 Год назад

    Ji super. Very happy ungla oru hug pananum pola iruku. Enga pandiyargala pathi elarkum sonadhuku romba peria thanks... sola varthai ilai siram thazhndhu nanri. Epayadhu ungla nerla patha inda padhivuku pmseah oru hug kudupen. Thamizh manin unmaiana chakravarthy pandiargal... endrum pandiargalin viswasi..

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan Год назад +2

    As described Tamil Language and Pandiyan kings are inseperable and they enriched it. Nice presentation with historical facts.

  • @rajasekarrajasekar3185
    @rajasekarrajasekar3185 Год назад +7

    Bro VEL PAARI pathi solunga ,👍

  • @gopinathp5879
    @gopinathp5879 Год назад +4

    Bro your content delivery with comedy semmmmmma..

  • @maghi13
    @maghi13 Год назад +1

    நாயக்கர்கள் முகலாயர்கள் மராட்டியர்கள் போர்ச்சுக்கீசியர்கள் டச்சுக்காரர்கள் பிரெஞ்சுக்காரர்கள் ஆங்கிலேயர்கள் 1300 - 1947 வரை ஒரு தொகுப்பு பல காணொலிகள் உங்கள் பதிவுகளில் காண ஆர்வமாய் உள்ளோம்

  • @manjulashanmugasundaram706
    @manjulashanmugasundaram706 Год назад +1

    Really good job BBB. Keep it up.

  • @Saran02
    @Saran02 Год назад +4

    18:16 இதுதான் பாண்டியர்கள் 💪

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 Год назад +18

    தலைவர் பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா 🙏

  • @asultana5080
    @asultana5080 Год назад +2

    Good information. All kings are hungry for power and land. Powerful kings wanted to expand their territory. After capturing others landscape, some kings were good, some were arrogant. Pandiyans seems to be brave and fare

  • @purushothaman6263
    @purushothaman6263 Год назад

    Boss vera level.. Athuku aparam mannar aatchi mudinji, eppa nama intha mathiri asasiyal aatchi la marinom, atha apadiye continue panni sollungalen..

  • @stevenraj8459
    @stevenraj8459 Год назад +17

    Three are three diamond💎 in Thamizh history.... 🐯 🐠🏹....

    • @opuntian
      @opuntian Год назад

      Don't forget the Pallavas 🦁🦁🦁🦁

  • @nithinb369
    @nithinb369 Год назад +4

    Romba alaga explain pannirukinga bro... Really useful content at right time 👍👍👍👍👍👍

  • @benny0325
    @benny0325 Год назад

    அருமையான பதிவு. இந்த பதிவின் மூலம் பாண்டியரின் வரலாறை நன்கு அறிந்தேன்.. மிக்க நன்றி..

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 7 месяцев назад

    Arumaiyana padhivu. Great efforts in collecting information

  • @ramprasath3526
    @ramprasath3526 Год назад +7

    Thankyou for posting this video because even I worried that many people don't know the greatness of the Pandiyas 🤩🤩🤩👍👍👍👏👏👏💖💖💖

  • @karthickraja9910
    @karthickraja9910 Год назад +5

    தமிழ் மண்ணில் பிறந்தவன் அறிவான் தமிழ் மண்ணின் பெருமை🔥

  • @Devil574
    @Devil574 Год назад +1

    thank you so much bro 🙏🏻 amazing real life your message best of best 👊🏼👊🏼👊🏼🙏🏻

  • @Goldmanspears
    @Goldmanspears Год назад

    Elaborate narration.
    From the origin.
    Excellent. Spellbinding !

  • @tamilselvan-ox3zy
    @tamilselvan-ox3zy Год назад +4

    மெய் சிலிர்த்தது.... ❤❤❤❤

  • @ranjithkumarranjith6625
    @ranjithkumarranjith6625 Год назад +5

    Angkor Wat temple pathi sollunga bro

  • @muralidharanm1077
    @muralidharanm1077 Год назад +2

    1:55 இதுதான் உண்மை இன்றைய இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும்

  • @narendirababubabu4119
    @narendirababubabu4119 Год назад

    வரலாற்று தகவல்கள் அருமை. இருப்பினும் உங்கள் சொந்த கருத்து மேலோங்கி (Biased statements) இருப்பது போல் தோன்றுகிறது.
    யாரும் வில்லன் இல்லை யாரும் ஹீரோ இல்லை. ஜெயித்தவன் தோற்பதும் தோற்றவன் ஜெயிப்பதும்தான் வரலாறு. வரலாறை வரலாறாகவே பார்ப்போம். யார் பெரியவன் என்ற (விதண்டா)வாதங்களை விட்டுவிட்டு, அவரவர் செய்த நற்காரியங்களை புகழ்வோம். நன்றி. 🙏

  • @balajiraajavelu4752
    @balajiraajavelu4752 Год назад +6

    In today’s exaggerated RUclips world, you are one of the few Crown Jewels that give correct information without hype. Kudos to you and John 👍🏻🎉

  • @jansiranik2178
    @jansiranik2178 Год назад

    உங்களின் இத்தகைய பெரும் பணி தொடரட்டும்.!!! இது காலத்தின் கட்டாயம்.!!! 🙏
    வாழ்த்துகள் நண்பா!!! 👍

  • @guna058
    @guna058 Год назад +2

    மிக்க நன்றி தமையரே எம் பாண்டியர்கள் பற்றிய வரலாற்றை தெரியபடுத்தியமைக்கு 🙏❣️

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Год назад +4

    Thanks for educating us about Pandyas - ANTI HEROS...

  • @aadhansuriyafan4973
    @aadhansuriyafan4973 Год назад +3

    அண்ணா மாறவர்மன் சுந்தரபாண்டியன் முழுவரலாறு பதிவு வேண்டும்

  • @Hari_1030
    @Hari_1030 Год назад +1

    Pandiyans ruled Indonesia, Greek, Korea but as a Indonesian Greek Korean King and Queen they never thought to occupy others land

  • @vallarasusubramaniyan5862
    @vallarasusubramaniyan5862 Год назад

    Ungalukku entha photos video la enga irunthu kedaikuthu...ellam photos and videos la pesurathuku matching ah irukku. Awesome...all credit go to editor.
    ☺️

  • @sivajsp599
    @sivajsp599 Год назад +8

    உலகின் பழைமையான அரசகுலம் பாண்டியர்கள் தான். அவர்களிடம் இருந்து பிரிந்து தனி அரசை அமைத்தவர்கள் சோழர்களும் சேரர்களும்

  • @murugesanmp5869
    @murugesanmp5869 Год назад +4

    சேரர்கழுக்கும் ஒரு வீடியோ போடுங்க bro

  • @GMK9944
    @GMK9944 Год назад +2

    Nandri about pandyas history 👏👌

  • @manigokul8717
    @manigokul8717 Год назад

    I am eagerly awaiting for this episodes
    I am surprised thank you