0:13 Kumari Kandam 1:08 Recent Research 2:27 2017 Research Lost continent 4:10 Sangam literature refrence 4:21 Pakurli river 4:41 Silapathigaram refrence 5:54 Mammals of Madagascar book 6:46 Leumaria 7:17 இலமரியா 7:31 Tamil History - Kumari nadu by Thiru.Vi.Ka 8:50 Gondwana super continent 10:05 Marutius island carbon dating of crystal 10:45 Marutia 12:17 Kumari Kandam 1st tamil sangam 12:43 2nd tamil sangam Kadapabrum ... The True fact of Kumari kandam by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers ❤ Forever
மிக அருமையான அறிவார்ந்த கருத்தை விதைத்துள்ளீர்கள். நான் ஒரு தொல்லியல் மாணவன். தொல்லியல் படிப்பதற்கு செல்வதற்கு முன்புவரை குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்துள்ளது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அது பொய் என்பதை எனது தொல்லியல் பேராசிரியர் விளக்கினார். முதலில் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தேன். அதற்கு காரணம் ஓர் உணர்ச்சி நிலைதான். பிறகு ஒரு தொல்லியலாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் எனக்கு அவர் கற்பித்தார். பிறகு உண்மையை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கைவரப்பெற்றது. எனது தொல்லியல் பேராசிரியர் அவர்களின் ஒவ்வொரு கருத்தாக்கமும் என்னை எதுவொன்றையும் சகட்டுத்தனமான நம்புவதை நிராகரித்து அனைத்தையும் அறிவுப்பூர்வமாக அணுகச் செய்தது. எனது பேராசிரியரின் கருத்துப்படி "கன்னியாகுமரிக்கு தெற்குப் பகுதியில் ஒரு சிறு நிலப்பகுதி கடற்கோளால் கொள்ளப்பட்டது. ஆனால் அநநிலப்பரப்பின் அளவு என்பது ஒரு கண்டம் அளவிற்கு பெரிதானது அல்ல". அதையேதான் இந்த காணொளியில் தாங்களும் விளக்கினீர்கள். எங்கே நீங்களும் குமரிக்கண்டம் என்ற ஒரு பெரிய நிலப்பரப்பை உடைய கண்டம் இருந்தது என்று வரலாற்றை மாற்றி கூறிவிடுவீர்களோ என்று நினைத்து விட்டேன். இறுதியில் உண்மையுடன் நிறைவு செய்தமைக்கு மிக்க நன்றி.
ஐயா காணொளியை முழுவதும் பார்த்தேன் சிறப்பு.என்னுடைய கருத்து என்னவென்றால் கடலில் 49 தீவுகள் சிறியதும் மற்றும் பெரியதுமாக இருந்திருக்கும் சிறிய தீவுகள் கடல் கோள்களால் மூழ்கி இருக்கும் பெரிய தீவுகள் சிறு நிலப்பரப்பாக சிதறி இருக்கும் (எ-க) மாலைத் தீவுகள் லட்சத்தீவுகள் மற்றும் ரீ யுனியன் இவைகளாக இருக்கலாம் மேலும் அழிவு என்பது பூகம்பத்தினால் ஏற்படும் ஆழிப்பேரலைகளால் மட்டுமல்ல வானத்தில் இருந்து வந்த மிகப்பெரிய எறிகற்களாக கூட இருக்கலாம்
அய்யா, உங்கள் ஊகம் தவறோ என அய்யுறுகிறேள். ஏனெனில் நாற்புறமும் நீரால் சூழ்ந்த நிலத்தை தீவு என்பதே தமிழர் மரபு. உதாரணம் மணிமேகலையில் வரும் மணிபல்லவத்தீவு அதே சமயம் தற்போதைய இந்திய நிலப்பரப்பை நாவலந்தீவு என்பதுமுண்டு. ஆனால் இந்தியா மூன்றுபுறம் மட்டும் நீரால் சூழ்ந்துள்ளது. அதே சமயம். அறிவியல் பூர்வமாக பார்த்தால் இந்திய நிலப்பரப்பு ஆசியாவை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது.. அதாவது தற்புதைய இந்தியாவுடன் குமரிக்கண்டம் இணைந்த பகுதியை நாவலந்தீவு என அழைத்திருக்கலாம் .பின் கடல்கோளால் குமரிக்கண்டமும் , இந்திய நிலப்பரப்பும் தனித் தனியே பிரிந்திருக்கலாம்.
12:13 this picture solved the mystery, kumari kandam and the pandya migration to north wasn't a lie, it's was practically much much smaller landmass than it thought to be
வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்படும் #underrated youtube channel கள், tamil chinthanaiyalar peravai and aindham thamizhar sangam 2.0. தமிழரின் உண்மை வரலாறு அறிய....
அவருக்கு parcel medicine வந்தது நான் அதை சாப்பிட்டேன் my Throat affected என்று பேச முடியாமல் சிறிது குழரலோடு கூறினார்.யார் அனுப்பினர் என விசாரித்தால் யாரென கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்.
தற்போதைய தமிழில் கண்டம் என்பது continent என்ற பொருளில் கூறப்படுகிறது. கண்டம் துண்டம் என்ற சொற்றொடரில் வரும் பொருள் படி பார்த்தால் தீவுக் கூட்டங்களாக கூட இருக்கலாம் அல்லது மலைத் தொடராக இருக்கலாம் (90 degree ridge submerged in Indian ocean).
நிலப்பகுதிகான வரைபடம் (map) இருப்பது போல கடலின் தரைபகுதிகான வரைபடம் உள்ளது. அதை பார்த்தால் இந்திய பெருங்கடலில் ஒரு சிலர் ஆர்வமிகுதியினால் கூறும் பெரும் நிலப்பரப்பு 'குமரிக்கண்டம்' இல்லை என்பது தெளிவாகும் அதேபோல மொரீசியஸ், மாலத்தீவு, மற்றும் லட்சத்தீவு அங்கே இருக்கும் மலைத்தொடரின் உட்சமாக அமைந்துள்ளது இந்த மலையானது இந்திய தட்டும் மடகாஸ்கர் தட்டும் உராய்வின் வெளிபாடாக இருந்திருக்கலாம் மேலும் நம் இலக்கியங்கள் கூறும் நிலப்பரப்பு என்பது தற்போதைய குமரி முனையில் இருந்து ஏறத்தாழ 200 கிமீ அமைந்து இருந்திருக்கலாம், இது குமரி முனையில் மட்டுமல்லாது வடக்கே பாகிஸ்தானின் கௌதாரில் தொடங்கி கராச்சி, குசராத் தொடர்ந்து இந்தியாவின் மேற்கு கடற்கரை குமரி முனை தொட்டு கிழக்கு கடற்கரை நீண்டு மியான்மார் வரை இதேபோல கடற்க்கோளால் நிலம் நீருக்கடியில் சென்று உள்ளது, அங்கேயும் மனிதர்கள் வாழ்ந்தும் இருக்கலாம், ஆனால் தமிழிரின் தொன்மையான வரலாற்றைக் கொண்டதால் இந்த நிலப்பரப்பை குறித்து அதிகம் அக்கறை கொள்கிறோம். நாம் தொன்மையான வரலாற்றைக் கொண்டது உலகிற்கு பறைசாற்ற இலக்கிய கூறுகள் மட்டுமல்லாது அறிவியல் சான்றுகளோடு அளித்தால் தான் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும், இல்லையேல் மொத்த தொன்மையும் கேள்விக்கோ அல்லது கேலிக்கோ உள்ளாகிவிடும்
Bro You are well planned to explain a simple content in a special way of knowledge by in and out off it. I am also born in Kurumpanai in Kanya Kumari district, where your video explained 7 country of Kurumpanai. We love our village and proud to be a tamilian.
கொரிய நாட்டிற்க்கு ஒரு தமிழ் இளவரசி (செம்பவளம்)சென்றதும் அவர் அங்குள்ள அரசனை திருமணம் செய்து அரசியானார் என்று சொல்கிறார்களே...அதற்கு பழந்தமிழ் இலக்கியங்களில் ஏதேனும் குறிப்பு இருக்கிறதா சொல்லுங்கள். நன்றி ❤
குமரி கண்டமா? Sumeriyama? Author Researcher by pa. Prabhakaran.... 12 ஆண்டுகளுக்கு முன்பே படித்தேன்... 2010 semmoli மாநாட்டில் ஆய்வு கட்டுரையாக வாசிக்கப் பட்டு, பின்பு விரிவான book-kaga வெளி வந்தது... மிக அற்புதமான சிறிய புத்தகம் தான்... Boore adikkathu.... விறுப்பாக போகும்... விருப்பமுள்ளவர்கள் படிக்கவும்... Bogan அருமையாக genuine ஆக பேசியுள்ளார்.... ❤ நன்றி
still he is not genuine Paari is also saying the same why he has edited the clip and how he is saying that kumari kandam will be around same size as srilanka why it can't include srilanka in this
just a correction the name of the super continent was Pangea not Gondwana, Gondwana was a continent after Pangea broke up. Still good job for rest of the info.
ஒரு விஷயம் மட்டும் புரியில, தீவிர தமிழ் பற்றாளர்கள் குமரி கணடம் உண்மைன்னு சொல்றத புரிஞ்சிக்க முடியுது ஆனால் mr.gk bogan, மாறி இன்னும் சிலர் ஏன் அவ்வப்போது குமரி கண்டத்தை மறுத்து நிறுவுகிறீர்கள்???
அவர்கள் குமரிக்கண்டத்தை மறுக்கவில்லை, அறிவியல் ஆதாரங்கள் இன்றி மடகாஸ்கர் முதல் ஆஸ்திரேலியா வரை பெரிய நிலப்பரப்பு இருந்ததாகவும் அந்த பெரும் நிலப்பரப்பின் பெயர் குமரிக்கண்டம் என்று கூறுவது தவறு. குமரிக்கு தெற்கே தோராயமாக 200 கிமீ வரை நிலம் இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்
@@SriramSriram-eo2jc 🤣🤣🤣🤣வெண்ண நான் படிக்கிறது இருக்கட்டும் முதலில் நீ படி....வாய்ப்பு இருக்குனு தான் சொன்னேன்... அதுக்கு உனக்கு ஏன் எரியுது வெண்ண ஓஓஓஓ..... அது சரி
@@tamilsuvinth86 I have completed my graduation on agricultural meteorology at TNAU. I have more knowledge than you . There were no chances for Kumarikandam existed. No chance But the coastal area would be greater than today area. So there were a chance of kumarineetchi existed.
Bro please a kind request please do a video on history of sangam literature and its origin, very much underrated works of tamil ancestors and there magnificent 🙏❤
சகோதரம் அருமையான பதிவு நான் யாழ்ப்பாணத்தில் இருந்து உங்களுடைய அனைத்து பதிவுகளும் சிறப்பு தமிழர்களுக்கு சீனர்களுக்கும் உள்ள தொடர்பு தொடர்பான காணொலி தருவீர்களா ?? ச
தம்பி நீங்க காட்டிய சிகப்பு கோடு போட்ட இந்திய வரை படம் தான் குமரி கண்டமாக இருந்தியருக்க வாய்ப்பு உள்ளது. அவுளவு பெருதாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை. நீங்க சொன்னது சரிதான். நன்றி.
மிக அருமையான தெளிவான விளக்கம். மிகுதியான கற்பனை இல்லாத அறிவார்ந்த அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் அலசல். அருமை 👏👏👏👍
0:13 Kumari Kandam 1:08 Recent Research 2:27 2017 Research Lost continent 4:10 Sangam literature refrence 4:21 Pakurli river 4:41 Silapathigaram refrence 5:54 Mammals of Madagascar book 6:46 Leumaria 7:17 இலமரியா 7:31 Tamil History - Kumari nadu by Thiru.Vi.Ka 8:50 Gondwana super continent 10:05 Marutius island carbon dating of crystal 10:45 Marutia 12:17 Kumari Kandam 1st tamil sangam 12:43 2nd tamil sangam Kadapabrum ... The True fact of Kumari kandam by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers ❤ Forever
Bro why do you even have to do this
But still very good
மிக அருமையான அறிவார்ந்த கருத்தை விதைத்துள்ளீர்கள். நான் ஒரு தொல்லியல் மாணவன். தொல்லியல் படிப்பதற்கு செல்வதற்கு முன்புவரை குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்துள்ளது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அது பொய் என்பதை எனது தொல்லியல் பேராசிரியர் விளக்கினார். முதலில் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தேன். அதற்கு காரணம் ஓர் உணர்ச்சி நிலைதான். பிறகு ஒரு தொல்லியலாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் எனக்கு அவர் கற்பித்தார். பிறகு உண்மையை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கைவரப்பெற்றது. எனது தொல்லியல் பேராசிரியர் அவர்களின் ஒவ்வொரு கருத்தாக்கமும் என்னை எதுவொன்றையும் சகட்டுத்தனமான நம்புவதை நிராகரித்து அனைத்தையும் அறிவுப்பூர்வமாக அணுகச் செய்தது. எனது பேராசிரியரின் கருத்துப்படி "கன்னியாகுமரிக்கு தெற்குப் பகுதியில் ஒரு சிறு நிலப்பகுதி கடற்கோளால் கொள்ளப்பட்டது. ஆனால் அநநிலப்பரப்பின் அளவு என்பது ஒரு கண்டம் அளவிற்கு பெரிதானது அல்ல". அதையேதான் இந்த காணொளியில் தாங்களும் விளக்கினீர்கள்.
எங்கே நீங்களும் குமரிக்கண்டம் என்ற ஒரு பெரிய நிலப்பரப்பை உடைய கண்டம் இருந்தது என்று வரலாற்றை மாற்றி கூறிவிடுவீர்களோ என்று நினைத்து விட்டேன். இறுதியில் உண்மையுடன் நிறைவு செய்தமைக்கு மிக்க நன்றி.
அருமையான பதிவு அண்ணா.. வாழ்க தமிழ் வளர்க தமிழ்
Thamizharkal mattum parkavillai kumara pakirnthu unnunkal parimari makizhunghal athuve thamizhin vetri
ஐயா காணொளியை முழுவதும் பார்த்தேன் சிறப்பு.என்னுடைய கருத்து என்னவென்றால் கடலில் 49 தீவுகள் சிறியதும் மற்றும் பெரியதுமாக இருந்திருக்கும் சிறிய தீவுகள் கடல் கோள்களால் மூழ்கி இருக்கும் பெரிய தீவுகள் சிறு நிலப்பரப்பாக சிதறி இருக்கும் (எ-க) மாலைத் தீவுகள் லட்சத்தீவுகள் மற்றும் ரீ யுனியன் இவைகளாக இருக்கலாம் மேலும் அழிவு என்பது பூகம்பத்தினால் ஏற்படும் ஆழிப்பேரலைகளால் மட்டுமல்ல வானத்தில் இருந்து வந்த மிகப்பெரிய எறிகற்களாக கூட இருக்கலாம்
அய்யா,
உங்கள் ஊகம் தவறோ என அய்யுறுகிறேள்.
ஏனெனில் நாற்புறமும் நீரால் சூழ்ந்த நிலத்தை தீவு என்பதே தமிழர் மரபு.
உதாரணம் மணிமேகலையில் வரும் மணிபல்லவத்தீவு
அதே சமயம் தற்போதைய இந்திய நிலப்பரப்பை நாவலந்தீவு என்பதுமுண்டு.
ஆனால் இந்தியா மூன்றுபுறம் மட்டும் நீரால் சூழ்ந்துள்ளது. அதே சமயம்.
அறிவியல் பூர்வமாக பார்த்தால் இந்திய நிலப்பரப்பு ஆசியாவை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது..
அதாவது தற்புதைய இந்தியாவுடன் குமரிக்கண்டம் இணைந்த பகுதியை நாவலந்தீவு என அழைத்திருக்கலாம்
.பின் கடல்கோளால் குமரிக்கண்டமும் , இந்திய நிலப்பரப்பும் தனித் தனியே பிரிந்திருக்கலாம்.
ruclips.net/video/L1kRA79qexw/видео.html
12:13 this picture solved the mystery, kumari kandam and the pandya migration to north wasn't a lie, it's was practically much much smaller landmass than it thought to be
தெளிவான விளக்கம் அருமை 🎉💯
Well said,
Na koda
Intha tamizh pokkisham mathri urutiduvingalonu payantbutan...😢
இருக்கு இருக்கு இருந்தது என்பது தான் நாம் சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் இதுவரை குறிப்பிட்ட இடத்தில் எந்த ஆய்வும் இல்லை வருத்தமளிக்கிறது
இருக்கு என்பதே உண்மை இதைக்கண்டறிந்த ஆங்கிலேய ஆய்வாளரை அரசு மிரட்டி நாட்டைவிட்டு வெளியேற்றிவிட்டது
Ashok Leyland pathi poduga anna roba nala kekuren
Dai mendal.
@@mr.curious8964 nee dhan da mental 😂
Dai Gandu
Dai Gandu nee than Mental do you know about Tamil History
Romba naala kekurathuku neeye search panni pakalam la
அருமையான அறிவியல் சார்ந்த தொகுப்பு பதிவு
வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்படும் #underrated youtube channel கள், tamil chinthanaiyalar peravai and aindham thamizhar sangam 2.0.
தமிழரின் உண்மை வரலாறு அறிய....
Semma!! super bro.. Ella land movements um millions of years la irukku, namma civilization ae in thousands of years daan la...
மிக அருமையான பதிவு நண்பரே.எந்த ஒரு கற்பனையும் இல்லாத எதார்த்த மான பதிவு.
kumari kandam srilanka aluvukku thaan irukkum enpathu ivarooda karpanai thaan
en athu ithai vida perusa irukkalam allathu srilanka vum ithula seralam
innum eppadi vendumaanalum irukkalam
ruclips.net/video/L1kRA79qexw/видео.html
ruclips.net/video/2oLQvVqadLY/видео.html
தம்பி சூப்பர் தம்பி ரொம்ப நாளா எனக்கு சரியாக இருந்த விடைகளை இந்த காணொளி மூலமாக தெரிந்து நன்றி
ruclips.net/video/L1kRA79qexw/видео.html
தெளிவான விளக்கம் நன்றி brother 🙏👌🏿
a league of quality youtubers...good one ji👍
Ninka explain pandradhu logicka correct da supera iruku, Ninka enna paticchu irukkinka
வணக்கம் அண்ணா,
கிராம சபை பற்றிய முழு தகவல் பதிவு செய்யுங்கள் அண்ணா
Paandiyar dynasty pathi video podunga,ellorum chola dynasty pathi than pesuranga.
ஒரிசா பாலு அய்யா அவர்கள் குமரி கண்டம் பற்றி மிகவும் தெளிவாக பதிவு செய்துள்ளார்...
unamai
அவருக்கு parcel medicine வந்தது நான் அதை சாப்பிட்டேன் my Throat affected என்று பேச முடியாமல் சிறிது குழரலோடு கூறினார்.யார் அனுப்பினர் என விசாரித்தால் யாரென கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்.
வணக்கம் அண்ணா. நீட் தேர்வு என்றால் என்ன? அதற்கு முழுமையான விளக்கம் தேவை. எல்லோருக்கும் புரியும் படியான விளக்கம் கொடுங்க அண்ணா!
தெளிவான விளக்கம்... சான்றுகளும் மிக சரியே...
Super Topic யா 👏👏👏
Ella legends yum kondu vanthu unga video la vanthu niruthinigaley 🎉mass ney nee
👌Romba nalla unga kita irunthu yathir patha Video ethu 🙏
Great explanation
We want big Bang bogan channel history ❤
Super crt ah sonninga..
அருமையான பதிவு👏👏👏👏
Thala panjami nilam pathi video podunga 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢please
அருமையான பதிவு
சக்கரை வியாதி பற்றி ஒரு வீடியோ போடுங்க பிரதர்
பாரி வள்ளல் பற்றி சொல்லுங்கள் அண்ணா நீங்கள் சொன்னா நண்ப தகுந்த முறையில் இருக்கும்
4 varusathukku munnadi pokkisam mum scientific tamilan un ithukkaga sanda pottapo naa enna sollanum nu nenachano atha theliva sollitinga super bro. Neenga intha conclusion thaan tharuvinganu ethir thathen.
தற்போதைய தமிழில் கண்டம் என்பது continent என்ற பொருளில் கூறப்படுகிறது. கண்டம் துண்டம் என்ற சொற்றொடரில் வரும் பொருள் படி பார்த்தால் தீவுக் கூட்டங்களாக கூட இருக்கலாம் அல்லது மலைத் தொடராக இருக்கலாம் (90 degree ridge submerged in Indian ocean).
Modi thannn research seiya vida mattenrann nae 😢😢😢❤❤❤❤❤and love you ji 🙏 🙏🙏🙏
Scienceku proof venum bro..inum koncha varusathula ellam kandupika padumnu nambalam
Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்
Super bro. Please continue the same. 🎉
Really really great news 🎉🎉
Lal Bahadur Shastri Pathi video podunga bro. Particularly his death conspiracy
He died of cardiac arrest no secrets
@@Khepri531 Adha Bogan sollatum
🖐🏻 Attendance. Awesome video. Thank you !
Sir unga pathivugal அருமை
நிலப்பகுதிகான வரைபடம் (map) இருப்பது போல கடலின் தரைபகுதிகான வரைபடம் உள்ளது. அதை பார்த்தால் இந்திய பெருங்கடலில் ஒரு சிலர் ஆர்வமிகுதியினால் கூறும் பெரும் நிலப்பரப்பு 'குமரிக்கண்டம்' இல்லை என்பது தெளிவாகும்
அதேபோல மொரீசியஸ், மாலத்தீவு, மற்றும் லட்சத்தீவு அங்கே இருக்கும் மலைத்தொடரின் உட்சமாக அமைந்துள்ளது
இந்த மலையானது இந்திய தட்டும் மடகாஸ்கர் தட்டும் உராய்வின் வெளிபாடாக இருந்திருக்கலாம்
மேலும் நம் இலக்கியங்கள் கூறும் நிலப்பரப்பு என்பது தற்போதைய குமரி முனையில் இருந்து ஏறத்தாழ 200 கிமீ அமைந்து இருந்திருக்கலாம்,
இது குமரி முனையில் மட்டுமல்லாது வடக்கே பாகிஸ்தானின் கௌதாரில் தொடங்கி கராச்சி, குசராத் தொடர்ந்து இந்தியாவின் மேற்கு கடற்கரை குமரி முனை தொட்டு கிழக்கு கடற்கரை நீண்டு மியான்மார் வரை இதேபோல கடற்க்கோளால் நிலம் நீருக்கடியில் சென்று உள்ளது, அங்கேயும் மனிதர்கள் வாழ்ந்தும் இருக்கலாம்,
ஆனால் தமிழிரின் தொன்மையான வரலாற்றைக் கொண்டதால் இந்த நிலப்பரப்பை குறித்து அதிகம் அக்கறை கொள்கிறோம்.
நாம் தொன்மையான வரலாற்றைக் கொண்டது உலகிற்கு பறைசாற்ற இலக்கிய கூறுகள் மட்டுமல்லாது அறிவியல் சான்றுகளோடு அளித்தால் தான் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும், இல்லையேல் மொத்த தொன்மையும் கேள்விக்கோ அல்லது கேலிக்கோ உள்ளாகிவிடும்
சிறப்பு 👍
RHODIUM pathi oru video pls.🙏🙏🙏
Kumari kandam research orissa balu aiya 4 years ah pannitu irukaru🎉
Very brilliant explanation bro... really great
Good answer for everyone
Vanakkam Anna, History of CID Police video pannunga.
Fantastic narration with reference of carbon dating of crystal 🔮✨
அருமை!
Clear narration
bogan sir antha rhodium pathi oru video.pls🙏🙏🙏
The ❤best informative and unrated channel ❤Big bang Bogan ❤❤❤❤
Bro
You are well planned to explain a simple content in a special way of knowledge by in and out off it.
I am also born in Kurumpanai in Kanya Kumari district, where your video explained 7 country of Kurumpanai. We love our village and proud to be a tamilian.
😂
@@RajaJking-xd4ef sangi kaan thane nee😂
🙄idhu epo comment achi nu enakke terilaa.😳
Pasanga ta mobile kuduthen..bro.. sangi la kidaiyathu 🤣
@@RajaJking-xd4efreally 🤔
Just imagine catching a train from Chennai to Canberra ,if Kumari kandam was there
கொரிய நாட்டிற்க்கு ஒரு தமிழ் இளவரசி (செம்பவளம்)சென்றதும் அவர் அங்குள்ள அரசனை திருமணம் செய்து அரசியானார் என்று சொல்கிறார்களே...அதற்கு பழந்தமிழ் இலக்கியங்களில் ஏதேனும் குறிப்பு இருக்கிறதா சொல்லுங்கள். நன்றி ❤
Nice explanation bro..
Super brother. We are Tamils.
அற்புதமான பதிவு ஐயா 🙏🎉❤
Bro you're the best bro, awesome vid. Keep up ur hardwork. The only vid that had proper conclusion and facts in this topic. Proud to be a bcuber
ruclips.net/video/L1kRA79qexw/видео.html
அறிவியலுக்கு அப்பாற்பட்டு பேசப்படும் விடயம் என்ன யார் பேசினாங்க அதை பற்றி சொல்லுங்களன் சகோ
Hi bro Munnar@ Idukki dist Kerala story pathi poduga 🎉
Arumaiyana pathivu anna
குமரி கண்டமா? Sumeriyama? Author Researcher by pa. Prabhakaran.... 12 ஆண்டுகளுக்கு முன்பே படித்தேன்... 2010 semmoli மாநாட்டில் ஆய்வு கட்டுரையாக வாசிக்கப் பட்டு, பின்பு விரிவான book-kaga வெளி வந்தது... மிக அற்புதமான சிறிய புத்தகம் தான்... Boore adikkathu.... விறுப்பாக போகும்... விருப்பமுள்ளவர்கள் படிக்கவும்...
Bogan அருமையாக genuine ஆக பேசியுள்ளார்.... ❤ நன்றி
still he is not genuine
Paari is also saying the same why he has edited the clip
and how he is saying that kumari kandam will be around same size as srilanka
why it can't include srilanka in this
ruclips.net/video/L1kRA79qexw/видео.html
ruclips.net/video/2oLQvVqadLY/видео.html
@@tamildesiyathalaivarprabakaranif pari saying the same means, please post the link of the clip....
@@thangarajm2093 ruclips.net/video/2oLQvVqadLY/видео.html
just a correction the name of the super continent was Pangea not Gondwana, Gondwana was a continent after Pangea broke up. Still good job for rest of the info.
Even I was guessing pangea. 😅
Super explanation
Super bro,Pandiya mannan varalarai sollungal. Nandri
Cleopatra pathi video podunga.... death'and mystry
Waiting for this topic. Thanks you took it
Good explanation... 👍
Well explained bro!
Thanks for talking about this topic
Super super well analyst
Stock market pathi sollunga
Waiting next Intersting video..
ஒரு விஷயம் மட்டும் புரியில,
தீவிர தமிழ் பற்றாளர்கள் குமரி கணடம் உண்மைன்னு சொல்றத புரிஞ்சிக்க முடியுது ஆனால் mr.gk bogan, மாறி இன்னும் சிலர் ஏன் அவ்வப்போது குமரி கண்டத்தை மறுத்து நிறுவுகிறீர்கள்???
அவர்கள் குமரிக்கண்டத்தை மறுக்கவில்லை,
அறிவியல் ஆதாரங்கள் இன்றி மடகாஸ்கர் முதல் ஆஸ்திரேலியா வரை பெரிய நிலப்பரப்பு இருந்ததாகவும் அந்த பெரும் நிலப்பரப்பின் பெயர் குமரிக்கண்டம் என்று கூறுவது தவறு.
குமரிக்கு தெற்கே தோராயமாக 200 கிமீ வரை நிலம் இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்
Sulchi😢
Sulchi😢
Great sir
Very beautifully explained brother!!! 👏❣️👌😇
Good content and advise
நீண்டநாள் அய்யம் விலகியது மிக்க நன்றி.🎉
Super explanation bro
ஆரம்பத்துல காண்பித்த 3 பேரை பார்த்து ரத்தம் சில்லிட்டது.😢😢
Nice...put a video about "mossad"
Same concept said by Mannar mannan wrote book
Same we have to reclaim our indian temples, which are churches and mosques
Neenga pandiyarkaluku support pani Pesaramari iruku
yen chozhargaluku avan avan kodi pudikurappa sogamma iruncha appolam 🤣🤣🤣
💯 உண்மையாக இருக்க வாய்ப்பு இருக்கு உறவே.....❤❤
😂😂😂😂😂படியா
According to plate tectonic theory , there was no chances the karikandam existed.
All the Kumarikandam stories are fabricated one.
@@SriramSriram-eo2jc 🤣🤣🤣🤣வெண்ண நான் படிக்கிறது இருக்கட்டும் முதலில் நீ படி....வாய்ப்பு இருக்குனு தான் சொன்னேன்... அதுக்கு உனக்கு ஏன் எரியுது வெண்ண ஓஓஓஓ..... அது சரி
@@tamilsuvinth86 I have completed my graduation on agricultural meteorology at TNAU.
I have more knowledge than you .
There were no chances for Kumarikandam existed.
No chance
But the coastal area would be greater than today area.
So there were a chance of kumarineetchi existed.
Apdye intha RAmar palathukum oru video potingana nala irukum
"""போகன் ரசிகர் மன்றம்""" ---பட்டுக்கோட்டை---💐💐
Bro please a kind request please do a video on history of sangam literature and its origin, very much underrated works of tamil ancestors and there magnificent 🙏❤
Thank you bro !
Very good
அண்ணா ஆங்கில எழுத்து வார்த்தைகள் உங்கள் காட்சியை மறைக்கின்றன. அதை சிறிதாக காட்டினால் காட்சி நன்றாக புரியும்.
Well said
சகோதரம் அருமையான பதிவு நான் யாழ்ப்பாணத்தில் இருந்து உங்களுடைய அனைத்து பதிவுகளும் சிறப்பு
தமிழர்களுக்கு சீனர்களுக்கும் உள்ள தொடர்பு தொடர்பான காணொலி தருவீர்களா ??
ச
You are a great bro👏👏👏👏
தம்பி நீங்க காட்டிய சிகப்பு கோடு போட்ட இந்திய வரை படம் தான் குமரி கண்டமாக இருந்தியருக்க வாய்ப்பு உள்ளது. அவுளவு பெருதாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை. நீங்க சொன்னது சரிதான். நன்றி.
Hello sir please upload subtitles like other videos so it's useful to watch who don't understand tamil thank you
Thanks you g for the information
Bro tectonic plates movement la indian plate Asian plate lla mothi Himalayas uruvachi apo indha Kumari kandam illaye
Thanks for that content anna , I want to learn more about Kumari kandam