கத்தரி சாகுபடியில் காய் மற்றும் தண்டுதுளைப்பான் கட்டுப்படுத்த மருந்து

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • கத்திரி சாகுபடியில் நான் பயன்படுத்தியதில் சிறந்த மருந்து

Комментарии • 129

  • @TAMILANBUNATUREWORLD
    @TAMILANBUNATUREWORLD 16 дней назад

    நண்பரே நானும் கத்தரி விவசாயம் செய்துள்ளேன் ஆனால் முழுக்க முழுக்க இயற்கை முறையில்.ஆட்கொள்ளி மருந்து தெளித்து விவசாயம் செய்து நீங்களும் கெட்டு மற்றவர்களையும் கேன்சர் நோயாளிகளாக மாற்றுகிறீர்கள் எனவே இயற்கை விவசாயம் செய்து நஞ்சில்லா காய்கறிகளை உற்பத்தி செய்யுங்கள்.50 வருடங்களுக்கு முன் நம் முன்னோர்கள்.வேப்பம்புண்ணாக்கு கரைசல் 5இலைகரைசல் பயன்படுத்தி நோயினை கட்டுப்படுத்தலாம்.

  • @madhavanravi6751
    @madhavanravi6751 2 года назад +16

    5 வருடமா கத்திரி விவசாயம் செய்கிறேன் இது போல தெளிவான விளக்கம் யாருமே சொன்னதில்ல.

  • @AnandAnand-oq9zh
    @AnandAnand-oq9zh 3 года назад +35

    வணக்கம். நண்பரே. நானும். கத்திரிக்காய். சாகுபடி செய்கிறேன் . உங்கள். தகவல். அருமை. அடுத்த பதிவில். என்னென்ன. உரம் மற்றும். எத்தனை நாள்இடைவெளியில். உரம் இடுவது. என்ற தகவலை. பதிவு செய்யவும்

  • @Venkates_waran
    @Venkates_waran 4 месяца назад +3

    பயனுள்ள பதிவு

  • @Ragupathyv-m1g
    @Ragupathyv-m1g 3 месяца назад +1

    சிற்றிலை நோய் மற்றும் கட்டுப்பாடு பற்றி சொல்லுங்க

  • @Ns-hz5pq
    @Ns-hz5pq Год назад +1

    bro five date one time narmal chemical sapray panna poothuma

  • @ww-hy1cw
    @ww-hy1cw Год назад

    Nan ethai use pannala marunthu kadailla ethai kodukala veara koduthanga brother

  • @kavithadevaraj9428
    @kavithadevaraj9428 3 года назад +4

    Super அருமை யானபதிவு👌👌👌👍👍👍

  • @balakumark7896
    @balakumark7896 Месяц назад

    Sir January montha la kathiri natavu panalama sir

  • @vishnuvarthan5551
    @vishnuvarthan5551 Год назад +1

    நணபா வைரஸ் நோய்க்கு மருந்து சொல்லுங்கள்.

  • @ragunathan6411
    @ragunathan6411 2 года назад +2

    Bro cooragen and delegate rendayum mix panni spray pannalama...illa rendum evalo naluku idaiyil spary pannalam

  • @venkatachalamm7211
    @venkatachalamm7211 8 месяцев назад +1

    வனக்கம் நண்பரே எனக்கு சிறிது தெளிவாக கூற வேண்டுகிறேன் வேறுக்கு என்ன மருந்து எப்படி கலக்கி ஊற்ற வேன்டும் பின் டெலிகேட் டிரேசர் இவைகளோடு எந்தெந்த கெமிக்கல் மருந்து கலக்கலாம் என்பதையும் பெயருடன் கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் வனக்கம்,

  • @Vasu-u7n
    @Vasu-u7n 6 месяцев назад

    Tq for information 🎉

  • @PsMANIYAN-ek6mn
    @PsMANIYAN-ek6mn Год назад

    தண்டுக்குபுழுக்கு ஒரு ஆலோசனை. ஆடு சிறுநீர் தண்ணீரிகலந்த தெலிக்கும் போது கட்டு படுகிறது. காரணம் ஆடுசெடியை சாப்பிடாமல் இரு க்கு தெளித்தேன் எத்தனை செடி கொழுந்தை கிள்ள முடியும்.

  • @p.manivendran8449
    @p.manivendran8449 Год назад +1

    Dupont puthiya vadivil Corteva company ulla Delegate thaan Brinjal labil vaangina chemichel bro delegate 1 tank 18 ml delegate spray pannama vivasayam pannuradhu remba kastam 2time delegate 1 time coregean 1 time kudunga entha problem varathunga

  • @uramesh934
    @uramesh934 Год назад +1

    உரம் இடுவது பற்றி வீடியோ போடுங்க

  • @jayasurya3873
    @jayasurya3873 2 года назад +3

    Bayer company la dhan mostly work aagudhu kaaipuzhu ku...(vayego) for moderate kaaipuzhu ku nalla result kudukudhu...then bio + chemical Maathi Maathi use panna long term yield + clean ah iruku

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 года назад +1

      விலை அதிகம் தோழரே
      அந்த மருத்துகள் தொடர்ந்து பயன்படுத்த. வேண்டாம்

  • @vijayakumarkumar7006
    @vijayakumarkumar7006 2 года назад +1

    Thanks former

  • @kilpennathurmanis4579
    @kilpennathurmanis4579 2 года назад +1

    கத்திரிககாய் சொத்தைகு டிரேஸர் அடிகலம் நல்ல பலன் கிடைக்கும் அருமை நண்பரே

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 года назад

      நன்றி தோழரே
      என்ன அளவுகளில் தண்ணீருடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும்? அதை பதிவு செய்யலாம்!

  • @JesuJesuraja-wc5qv
    @JesuJesuraja-wc5qv 3 месяца назад

    ❤❤ நண்பா வணக்கம் நான் இலங்கையில் இருந்து நானும் கத்தரி தோட்டம் செய்கின்றேன் அடி வேர் பகுதியை க்ளீன் பண்ணி வைத்தால் என்ன நலமா பதில் போடவும்

  • @senguttuvanrajappa858
    @senguttuvanrajappa858 Год назад

    வணக்கம் நண்பரே நான் கத்தரி நடவு செய்து 10 நாள் ஆகிறது உரம் எப்பொழுதும் இட வேண்டும் அடித்தட்டு உரம் என்ன கொடுக்கலாம் தற்போது மீன் அமிலம் அடிக்கலாமா

  • @nehrup4674
    @nehrup4674 11 месяцев назад

    அண்ணா இந்த டைம்ல புழுக்கு என்ன மருந்து அடிச்சுட்டு 2024

  • @kingkaruppu5431
    @kingkaruppu5431 2 года назад +4

    மண்புழு அதிகம் உள்ள மண்ணில் கத்தரி பயிரிடலாமா

  • @kaviyuvi1960
    @kaviyuvi1960 2 года назад +1

    Tq Anna nangalum kathri kaai pottukkom one week aguthu

  • @rama4005
    @rama4005 2 года назад

    Bro coragen adicha kathiri aedi marathu poirum aptinguranga apti ethum aguma sollunga bro

  • @uramesh934
    @uramesh934 Год назад +5

    வேர் புழு மருந்து சொல்லுங்க, ஒரு ஏக்கர் எத்தனை லிட்டர் தண்ணீர் மருந்து தெளிக்க வேண்டும்

  • @BharathiBharathi-yb5kq
    @BharathiBharathi-yb5kq 2 года назад +4

    இரண்டு சந்தேகங்கள்.
    ஒன்று.ஒரு டேங்க் என்பது பத்து லிட்டரா? பதினைந்து லிட்டரா?
    இரண்டு.கூட கலந்து அடிக்கும் மருந்து மோனோ கலந்து கொள்ளலாமா?
    அல்லது வேறு ஏதாவது இருந்தால் பதிவிடவும்.
    அடுத்ததாக சிற்றிழை நோய் தாக்குதலுக்கு என்ன தீர்வு.
    நன்றி வணக்கம் நண்பரே..

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 года назад +3

      1)12லிட்டர்
      2)தொடர்ந்து மோனோ பயன் பத்தகூடாது .
      3)புகை படம் வேண்டும்

  • @sDilip-ux4ey
    @sDilip-ux4ey 5 месяцев назад

    3*3 good distance brinjal

  • @c.thirupathic.thirupathi3254
    @c.thirupathic.thirupathi3254 Год назад

    Sir corajan+camical name why?

  • @sekar-hm1zn
    @sekar-hm1zn Год назад

    Small leaf noikku marunthu erunthal sollungal

  • @பசுமைகாப்போம்

    Super na

  • @RatheeshS-p8j
    @RatheeshS-p8j Год назад

    Thanks 🙏

  • @manikandans5812
    @manikandans5812 3 месяца назад

    👏

  • @hyundaihyundai1321
    @hyundaihyundai1321 2 года назад

    Ellaththaiyum thane thaneyaka hadikanuma

  • @Rtg20126
    @Rtg20126 Год назад

    🙏

  • @sudhakarsudhakar6035
    @sudhakarsudhakar6035 10 месяцев назад

    நீங்க சோல்லுர மருந்து ஏங்க ஊர்ல கிடைக்குமா iam. Nellai

  • @kingkaruppu5431
    @kingkaruppu5431 2 года назад +5

    ஒரு செடி காலையில் நல்லா இருக்கு மாலையில் வாடி இறந்து போகுது பிடிங்கி பார்த்தால் வேர் நல்லா இருக்கு காரணம் தெரியவில்லை 500 செடி நட்டேன் 200 செடி இந்த நோயால் பாதிக்கப்பட்ட து மருந்து இருந்தால் கூறவும்

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 года назад +1

      வேர் புழுவின் அறிகுறியாக தான் இருக்கும் தோழர்

    • @KovikahSivapalan
      @KovikahSivapalan 6 месяцев назад

      அது பக்றீரிய வாடல்

  • @KowsalyaKowsalya-fx1nl
    @KowsalyaKowsalya-fx1nl 8 месяцев назад

    Thanks anna

  • @kaliyappannallaih7740
    @kaliyappannallaih7740 4 месяца назад

    அண்ணா இலை சுருட்டை மற்றும் குட்டநோய்க்கு மருந்து இருந்தால் சொல்லவும்

  • @RakeshSivakumar-it9dq
    @RakeshSivakumar-it9dq 3 года назад +3

    Super naa February masam kathiri nadalama anna

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  3 года назад +1

      நடவு செய்யலாம் தோழர்
      தொடர் மழைக்காலங்களில் நடவு செய்வது தான் தவறு இந்த மாதத்தில் நடவு செய்யலாம்

    • @RakeshSivakumar-it9dq
      @RakeshSivakumar-it9dq 3 года назад +1

      @@VivacayaTakaval unga number

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  3 года назад +1

      @@RakeshSivakumar-it9dq 9677896973

  • @r.dhanapalr.dhanapal6587
    @r.dhanapalr.dhanapal6587 2 года назад

    CD net ethanai naal kazhu marundhu therikalam first Enna marundhu telikalam

  • @hyundaihyundai1321
    @hyundaihyundai1321 2 года назад

    Entha edathil kadaikum

  • @vigneshn396
    @vigneshn396 2 года назад

    Corajenoda kalanthu adikka vendiya kemikkal name sollunga sir

  • @nagarajnagarajTdk7262
    @nagarajnagarajTdk7262 2 года назад

    Natavu pin athanavathu naal uram kotukkam Anna uram kotukkam reply pannuga

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 года назад

      15 முதல் 20 நாள் முடிவு பெற்ற பின் உரம் தரவும்

  • @azeezabdul548
    @azeezabdul548 2 года назад

    Thanks

  • @Lakshithasona
    @Lakshithasona 2 года назад

    Bro enga thottathula sedi nalla irukku ana Kaai sariya varala oru sedikku 2 / 3 khaii than irukku athuvum poochi ya irukku athukku enna maruthu use panalam solunga bro

  • @sureshsureva9557
    @sureshsureva9557 2 года назад

    Super anna arumai Naanum intha coragen than use pannuren.

  • @tkpsaravana3826
    @tkpsaravana3826 Год назад

    மலட்டு செடியாக மாறுது. என்ன செய்வது

  • @sreeramesh3525
    @sreeramesh3525 2 года назад +1

    Wat chemical bro

  • @balamurugan.s8652
    @balamurugan.s8652 2 года назад +3

    In tripping system in soil what are the medicine we can use sir pls put only video

  • @arasanfarms3306
    @arasanfarms3306 2 года назад +1

    கத்தரி நடவு செய்த இலிருந்து முதல் மருந்து எத்தனை நாளில் என்ன மருந்து அடிக்க வேண்டும்

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 года назад

      15 நாள் முதல் மருந்துகள் தெளிக்கலாம்

    • @vigneshn396
      @vigneshn396 2 года назад

      Enna marunthu pro

  • @saranraj7686
    @saranraj7686 2 года назад +1

    Saranraj

  • @ramarramar7536
    @ramarramar7536 2 года назад +2

    வைகாசி மாதம் எந்த கத்தரி ரகம் ஏற்றது திருச்சி மாவட்டம்

  • @balasubramani7740
    @balasubramani7740 2 года назад +1

    வணக்கம்.
    அதிக மகசூல் தரும் கத்தரி ரகம்....? எப்போது பயிரிட்டால் நல்ல விளைச்சல் மற்றும் விலை கிடைக்கும்....?

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 года назад

      சித்திரை வைகாசி மாதம் நடவு செய்ய வேண்டும்

    • @panneerselvam5068
      @panneerselvam5068 Год назад +1

      கார்த்திகை மார்கழி தை மதம் நடவும் அப்போ தா விளைசல் அதிகம் வரும்

  • @balamurugan.s8652
    @balamurugan.s8652 2 года назад +1

    Sir what is the right time to spray this medication morning r evening

  • @vinothmbagopisaran1644
    @vinothmbagopisaran1644 2 года назад

    I want bringal seeds

  • @yesvee6571
    @yesvee6571 2 года назад

    Kolaikara regent ah nee kudikalamla

  • @boopathiraja6020
    @boopathiraja6020 2 года назад +2

    இந்த கத்தரிக்காய் என்ன ரகங்க?

  • @sundaramoorthy1558
    @sundaramoorthy1558 2 года назад +1

    🙏👍

  • @suryara1553
    @suryara1553 2 года назад

    Bro I want to speak with you

  • @senthilvijaya2937
    @senthilvijaya2937 3 года назад +2

    Evalu urama

  • @sureshkumarnagalingam6020
    @sureshkumarnagalingam6020 2 года назад +2

    Seed avilable bro

  • @AshokAshok-hb8yr
    @AshokAshok-hb8yr 2 года назад +3

    சிற்றிலை என்று சொல்லக்கூடிய வைரஸ் நோயை கட்டுப்படுத்த என்ன வழி please reply me

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 года назад +2

      பதிவு செய்கிறேன் தோழர்

  • @balabala3118
    @balabala3118 2 года назад +1

    Anna eruku

  • @ravic1914
    @ravic1914 Год назад

    தண்டு அழுகல் effadi

  • @MURUGANANTHAM-h6l
    @MURUGANANTHAM-h6l Год назад

    Hi sir unga contact sent pannuga sir

  • @kingkaruppu5431
    @kingkaruppu5431 2 года назад +1

    ஐயா கத்தரி வேர் பூச்சிக்கு மருந்து இருந்தா சொல்லுங்கள்

    • @rupanrupan8928
      @rupanrupan8928 Год назад

      அண்ணா நான் ஸ்ரீலங்கா உங்கட வாட்ஸப் நம்பர் தாங்கோ

  • @sankarsankaran6541
    @sankarsankaran6541 2 года назад

    பூ இருக்கு காய் வரலை

  • @balumahendra9901
    @balumahendra9901 2 года назад

    Enna vareity

  • @venkatv3181
    @venkatv3181 2 года назад +2

    ஐயா உங்க நம்பர் தரவும்

  • @விவசாயிகாதலன்

    அண்ணா கத்தி காய் பிடிக்க மாட்டேங்குது

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 года назад

      இந்தக் கேள்விக்கு ஒரு வரியில் பதில் சொல்ல இயலாது தோழரே

  • @rajagobal7333
    @rajagobal7333 2 года назад

    பொடி இலை வருவதை எப்படி தடுக்க வேண்டும்

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 года назад

      சரியான நேரத்தில் உரம் கொடுப்பதன் மூலம் தவிர்க்க முடியும்

  • @suryara1553
    @suryara1553 2 года назад

    Bro I wanna talk to you. how to contact you ?

  • @rajakottairaj8073
    @rajakottairaj8073 2 года назад +1

    Sir , Kathari Cheti Poo Athigam pooka athuvum marunthu Unda? Sila nal kai kaitha piragu Kuruttu thoor varugirathey Athanal ? Unga WhatsApp number share pannuga

  • @mlkmlk3680
    @mlkmlk3680 2 месяца назад

    Sumipermit .
    D3 bio
    வேப்பம் எண்ணெய்
    இவை நல்ல மருந்து ஆனால் d3 அதிகம் கிடைப்பது இல்லை இருந்தால் சொல்லுங்கள் pasura d3 bio

  • @muthu9487
    @muthu9487 2 года назад

    Anna unga number venum

  • @BalamuruganBalamurugan-gh4wp
    @BalamuruganBalamurugan-gh4wp 3 месяца назад

    🔥Anna unga number send pannunga

  • @nithinithi1195
    @nithinithi1195 2 года назад

    Sir unga number send pannunga

  • @Sahafthin
    @Sahafthin 10 месяцев назад

    Super

  • @AmuthaAmutha-w5b
    @AmuthaAmutha-w5b 5 месяцев назад

    Anna unga contact number kudunga anna please