கத்தரி சாகுபடியில் உள்ள உண்மையான லாபம்/ அதில் உள்ள சிக்கல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 фев 2022
  • கத்தரி சாகுபடியில் நஷ்டம் அடைய காரணங்கள்

Комментарии • 64

  • @Vijay-xf1oy
    @Vijay-xf1oy 2 года назад +4

    என்னுடைய அனுபவம் வாரத்தில் மூன்று முறை காய் பறித்தால் அதில் இரண்டு முறை அதில் இரண்டு முறை உரம் மற்றும் பூச்சி மருந்து கே செலவாகிவிடும் அதில் ஒரு முறை மட்டுமே நமக்கு வருமானம் வரும் அதிலும் கூலி ஆட்கள் செலவு அதிகம் வரும் யூடியூப் பார்த்து யாரும் விவசாயம் செய்ய வேண்டாம் அனுபவமே அருமையான ஆசான் நன்றி வணக்கம்

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 года назад

      நீங்கள் கூறுவது உண்மைதான் தோழரே

  • @AnandAnand-oq9zh
    @AnandAnand-oq9zh 2 года назад +4

    உண்மையான தகவல்களுக்கு. நன்றி நண்பரே

  • @ramkrishnan3315
    @ramkrishnan3315 Год назад +2

    சார் வணக்கம் நீங்க சொன்னது அனைத்துமே உண்மைதான் நான் அதுல அனுபவப்பட்டிருக்கிறேன்

  • @prabhun5214
    @prabhun5214 Год назад +1

    Bro மண் ஐ மலடு நீங்கி இயற்கை முறைக்கு மற்றுங்கள் நாட்டு கதறி நடவு போடுங்கள் நீங்கள் நிலத்தை ரெடி ஆக்க 6 month ஆகும் bro

  • @vinothdharani1201
    @vinothdharani1201 2 года назад

    அருமையான பதிவு

  • @SelvaKumar-cc3ux
    @SelvaKumar-cc3ux 2 года назад +2

    உண்மை,நன்பரே......

  • @uramesh934
    @uramesh934 Год назад +1

    சரியாக சொன்னர்கள்

  • @kavithadevaraj9428
    @kavithadevaraj9428 2 года назад +1

    சூப்பர் sirஅருமையானபதிவுsir👌👌👍👍

  • @gayumani6626
    @gayumani6626 Год назад

    Nalla.sonninga...

  • @dhashnamoorthy3381
    @dhashnamoorthy3381 2 года назад

    Nalla soneinga thambe, 👍👍

  • @sarojas8132
    @sarojas8132 Год назад +2

    கத்திரி செடி சிற்றிலை நோய் தாக்கத்துக்கு தீர்வு இருக்கிறதா தோழரே

  • @sampathprithika7397
    @sampathprithika7397 Год назад +1

    சரியான உண்மை

  • @senthilkumar-fb9qz
    @senthilkumar-fb9qz 2 месяца назад

    God bless you

  • @MuthuKumar-sw7pe
    @MuthuKumar-sw7pe 2 года назад

    Hats off...

  • @kilpennathurmanis4579
    @kilpennathurmanis4579 Год назад

    சூப்பர் நண்பரே

  • @santhanampn4280
    @santhanampn4280 2 года назад +1

    Super explain, thanks nanba

  • @myvestigemyworld3361
    @myvestigemyworld3361 Год назад +2

    Correct bro

  • @baskarramaiya5721
    @baskarramaiya5721 2 года назад +2

    சார் ரொம்ப அருமையா சென்னிங்க

  • @dencekumar7939
    @dencekumar7939 2 года назад +4

    உண்மை தகவல்

  • @krishnamoorthiarumugam4029
    @krishnamoorthiarumugam4029 2 года назад +1

    ௨ண்மையானபதிவு
    நன்றி🙏💕

  • @kumarsan301
    @kumarsan301 2 года назад +1

    அருமை 👌 bro

  • @settukishore5714
    @settukishore5714 2 года назад

    Supar bro

  • @kavithadevaraj9428
    @kavithadevaraj9428 2 года назад +2

    கத்திரி விவசாயிகளுக்கு நல்ல தகவல் சொல்றீங்க sir👌👌👍

  • @shrimeenalformsandflowers6913
    @shrimeenalformsandflowers6913 2 года назад +1

    Correct

  • @rioraj4741
    @rioraj4741 2 года назад +2

    வணக்கம் தோழர் தாங்கள் கூறியபடி கத்திரி வேர் புழுவிற்கு சொட்டுநீர் மூலமாக குளோரிபைரிபாஸ் அரை ஏக்கருக்கு ஒரு லிட்டர் விடுகிறேன் அடுத்த நாள் காலை மருந்து தெளிக்கிறேன் இது சரியான முறைதானா சொல்லுங்கள் தோழரே

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 года назад +2

      சரிதான் தோழர் அதை நம்பாமல் வேறு திரும்ப உருவாகிறதஎன்பதை கூடுதலாக கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும்

    • @sakthivel-yr2tk
      @sakthivel-yr2tk 2 года назад

      Lesenta

  • @velliangirigiri1065
    @velliangirigiri1065 2 года назад

    தம்பி 50சென்டுல தினமும் 50கிலோ மட்டுந்த கிடைகும் வாரம் 500கிலோங்கிரது நல்ல மகசூல் வர்ற இரண்டு வாரம் மட்டுந்த கிடைக்கும் இது என்ணோட நான்கு வருட அனுபவம்

  • @Veeramani154
    @Veeramani154 2 года назад +2

    அண்ணா செடி எங்கு வாங்கலாம்... உங்கள் அலைபேசி எண் வேண்டும்

  • @kumarkoriya5604
    @kumarkoriya5604 Год назад

    Subbar bro

  • @JayapandiLingam-bd7ek
    @JayapandiLingam-bd7ek Год назад

    Ver puchu marunthu enna nanpa

  • @SelvaKumar-cc3ux
    @SelvaKumar-cc3ux 2 года назад +1

    நீங்கள் நட்ட செடி ஏத்தனை?
    மொத்தம் ஏத்தனை காலை அறுவடை செய்திர்கள்?

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 года назад

      1 செடி
      2களை
      1மண் அனைப்பு

    • @SelvaKumar-cc3ux
      @SelvaKumar-cc3ux 2 года назад

      ஏத்தனை கிலோ அறுவடை செய்திர்கள் நன்பா

  • @reys7049
    @reys7049 2 года назад +2

    Iyarkai muraiyil brinjal chedi ku ver azhugal noikkanna marundhu veppam pinnaakku iduvathu siranthathu murai. Nan iyarkai muraiyil than vivasaayam pandra.

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 года назад +1

      வாழ்த்துக்கள் தோழர்
      உங்கள் தொலைபேசி எண்வேண்டும்

  • @gayumani6626
    @gayumani6626 Год назад

    Bathikkappattavan.nan

  • @NagaRajan-sk7kk
    @NagaRajan-sk7kk 11 месяцев назад

    , what's u

  • @vishnupriya1352
    @vishnupriya1352 Год назад

    Try trichoderma viridi

  • @Ravichandran-we4yt
    @Ravichandran-we4yt Год назад

    Ravichsndran

  • @NagaRajan-sk7kk
    @NagaRajan-sk7kk 11 месяцев назад

    , what's û

  • @jayakumarkumar8864
    @jayakumarkumar8864 2 года назад

    unmaiya paysuringa

  • @prakash9944771156
    @prakash9944771156 Год назад

    Supera pesaninga wowwww... apadia endha vivasayatula profit kidikumnu solungala, solla mudiathula adan vivasaym ok

  • @yoganathanchidambaram8747
    @yoganathanchidambaram8747 Год назад

    உங்க போன் நம்பர் கொடுங்க

  • @balasnb1045
    @balasnb1045 2 года назад +1

    Unga number bro