கத்திரிக்காய் சாகுபடி

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • கத்திரிக்காய் சாகுபடியில் விவசாயியின் அனுபவம்
    #பசுமைசாரல்#கத்திரிக்காய்#

Комментарии • 43

  • @saravgm7499
    @saravgm7499 3 года назад +3

    மகசூல் எவ்வளவு வருகிறது? சந்தை விலை நிலவரம்? தண்டு புழு பிலிருந்து செடியை காப்பாற்றுவது எப்படி? போன்ற தகவல்களை தராமல் வீடியோ போடுவது விவசாயிகளுக்கு பெரிய பலன் கொடுக்காது...

  • @nalunavunamunavu9377
    @nalunavunamunavu9377 4 года назад +1

    அருமை அண்ணா 👍🏽

  • @lalithavarun3744
    @lalithavarun3744 4 года назад +1

    Fantastic video

  • @balasubramanian809
    @balasubramanian809 4 года назад +1

    VANAKKAM , Nalla vilakkamana pathivu. Innum pala Kaikarigal patri pathividavum. Nandri

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 года назад

      நிச்சயமாக பதிவிடுகிறேன், ஆலோசனை தந்தமைக்கு நன்றி.

  • @Kathiresan.G
    @Kathiresan.G 4 года назад +3

    It's important message for brinjal farmer

  • @mercyprakash952
    @mercyprakash952 4 года назад +1

    கத்திரி சாகுபடியில் மூடாக்கு முறை அருமையான தகவல் 👍🏽. தகவலுக்கு நன்றி அண்ணா.

  • @vayaloduthan9848
    @vayaloduthan9848 4 года назад +1

    தங்களது அனைத்து பதிவும் அருமையாக உள்ளது மேலும் பதிவிடுங்கள்

  • @prashefrancis335
    @prashefrancis335 4 года назад +2

    Arumai sir

  • @logeshs9260
    @logeshs9260 3 года назад

    Good brother

  • @janarthananr9048
    @janarthananr9048 3 года назад +1

    நல்லதகவல்

  • @boopathyboopathy8568
    @boopathyboopathy8568 4 года назад +1

    Good information

  • @sathishchakaravarthy4169
    @sathishchakaravarthy4169 2 года назад +1

    👌

  • @carolinerichard4826
    @carolinerichard4826 4 года назад +2

    அருமை

  • @rameshnachimuthu3005
    @rameshnachimuthu3005 3 года назад

    பூச்சி மருந்து மற்றும் உரை நிர்வாகம் மிக முக்கியமானது, அதைப்பற்றி சொல்லவே இல்லை

  • @esakirajan9323
    @esakirajan9323 2 года назад +1

    மல்சிங் சிட்டு 25மைக்காரான்என்ன விலை சொல்லுங்கள் சார்

  • @boopathiraja6020
    @boopathiraja6020 4 года назад +1

    பொதிகை டிவி ல "வயலும் வாழ்வும்" நிகழ்ச்சி மாதிரி இருக்குது!

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 года назад +2

      நன்றி சார், தாங்கள் போன்றவர்களின் உற்சாகம் தான் பசுமை சாரலை வளர வைக்கும்.

  • @sathishkumarm.t4071
    @sathishkumarm.t4071 4 года назад +2

    செடிகள் செடி இடைவெளி எவ்வளவு அண்ணா..கால் பண்ணி கேட்ட ராங் நம்பர் சொல்றாறு

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 года назад +1

      வருத்தப்படுகிறேன் எப்படி ராங் நம்பர் போகிறது என்று தெரியவில்லை.செடிக்கு செடி 3அடியும் வரிக்குவரி 6 அடியும்.

    • @abdulhameed9669
      @abdulhameed9669 4 года назад

      நன்றி

  • @SivaSiva-fw3de
    @SivaSiva-fw3de 3 года назад +1

    Ok

  • @SMDINESHKUMARJS
    @SMDINESHKUMARJS 4 года назад +2

    He is my uncle

  • @a.r.raghuraghu2057
    @a.r.raghuraghu2057 4 года назад

    Super

  • @mumurugesanmumurugesan735
    @mumurugesanmumurugesan735 3 года назад

    உஜலா நாற்று கிடைக்குமா

  • @murugasantsm9935
    @murugasantsm9935 2 года назад

    Nanti

  • @rap4729
    @rap4729 4 года назад +5

    அது என்ன உஜாலா ஏன் மயில் துத்த கத்தரி னு சொல்லமாட்டீங்களா உஜாலா கம்பெனிகாரன் கண்டுபிடிச்சானா

    • @gopigopi-wc2cx
      @gopigopi-wc2cx 4 года назад +2

      ஏது சொன்னாலும் குறை சொல்லவே ஒரு கூட்டம் இருக்கிங்கடா

  • @elavarasan9417
    @elavarasan9417 4 года назад +2

    Seet Enna vilai