Madana Mohini Full Movie HD | P. V. Narasimha Bharathi | C. R. Rajakumari | P. S. Veerappa

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 23

  • @palanisamyramaiyan9514
    @palanisamyramaiyan9514 Месяц назад +3

    அருமையான திரைப்படம், அதுவும்
    P S வீரப்பா அவர்கள் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில்

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg 6 месяцев назад +1

    சிஎல் ராஜகுமாரி கேள் விப்பட்டதே இல்லை.அவளும் வீரப்பாவும்பேசும்‌இடங்களில் எவ்வளவு அழகாகப்பேசுகிறாள்!வசனம் எவ்வளவுஅருமை!சிறுவயதில்எல்லிஸ்ஆர். டங்கனின் பொன்முடியில்பார்த்த நரசிம்மபாரதியைமீண்டும் பார்க்கும் வாயப்பு‌கிடைத்தது.நல்ல உச்சரிப்பு.யானையிடம் மாலை கொடுக்குமிடத்தில் ஆங்கில இசை.அற்புதம் . இநதப்படம் வழங்கியதற்கு நன்றி.

  • @palanisamyramaiyan9514
    @palanisamyramaiyan9514 Месяц назад +1

    பட டைட்டில் அமைப்பு ஒரு வித்தியாசமான முயற்சி

  • @regi1948
    @regi1948 7 месяцев назад +2

    Watching the movie 🎬 🎞 🎥 🎦 📽 😌 compliments 🎉

  • @jawahar874
    @jawahar874 7 месяцев назад +5

    நல்ல படம் என்று நான் நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கீழே கமொண்ட் பன்னிட்டு போங்கள்

    • @jayaramanmanavalan2746
      @jayaramanmanavalan2746 7 месяцев назад +5

      இப்போது உள்ள கண்றாவி படங்கள் பார்த்து சீரழிவதை விட இது போல் படங்கள் பல பார்ப்பது உடலுக்கும், உள்ளத்திற்கும், குடும்பத்திற்கும், நாட்டுக்கும் நல்லது

    • @kingcrown2026
      @kingcrown2026 7 месяцев назад +1

      நீங்க சொன்னால் நாங்க கமெண்ட் போடணுமா... நாங்க என்ன உங்கள மாதிரி வேலைவெட்டி இல்லாதவங்களா...

    • @jawahar874
      @jawahar874 7 месяцев назад

      @@kingcrown2026 நன்றி

    • @syedsardar3051
      @syedsardar3051 7 месяцев назад

      😮😮😢😮😢😢😢😮😢😮😢😢😢😢😮😮😢​@@jayaramanmanavalan2746

    • @DhineshKumar-yx4nf
      @DhineshKumar-yx4nf 7 месяцев назад +1

      நல்லா இருக்கு திரைக்காவியம்

  • @Mohan-lg7nk
    @Mohan-lg7nk 6 месяцев назад

    மொடிஜீக்கும் கர்ணாடக போலிஸ் காரார்க்கும் இந்தப்படத்தை கான வலியுர்த்தி கிரேன்கிரேன் அப்பொழுது தான் தமிழர்களின் பெருமை அவர்களுக்குப் புரியும்

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 7 месяцев назад +1

    பழைய படங்கள்
    எல்லாம் நல்ல படங்கள் தான்

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 7 месяцев назад +1

    Please upload Nallaveedu, Sendamarai, Mallika, Nayarum Thingalum movies in full. Thanks
    10th May 2024

  • @regi1948
    @regi1948 7 месяцев назад +1

    A commendable 💎 gem of a movie 🎬 amongst the old order. Good dialogues. The top 🌟 stars steal the show with their excellent action. 👌. Compliments 🎉 None could miss this movie.

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 7 месяцев назад

    Good movie with good songs & acting. Elumalai & Pulumutte Ramaswamy are also there in the movie.

  • @VasanthaVHS
    @VasanthaVHS 2 месяца назад +1

    அந்தகாலம் படம் எப்போது வந்தது கதாநாயகி யார் தெரியவில்லை

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 7 месяцев назад +2

    Pollachi Kamala is acting as sister to P S Veerappa. Is it not?

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 7 месяцев назад

    Padam sumaar thaan.

  • @criteriaengine9940
    @criteriaengine9940 6 месяцев назад

  • @InfasInfas-xm1iy
    @InfasInfas-xm1iy 6 месяцев назад

    இயன்ற மணிதனை மணிதன் தூக்கிச்செல்வது அநாகரீகம்

  • @VasanthaVHS
    @VasanthaVHS 2 месяца назад +1

    அந்தகாலம் படம் எப்போது வந்தது கதாநாயகி யார் தெரியவில்லை