CID Shankar | 1970 | Jaishankar , A. Sakunthala | Tamil Super Hit Thriller Movie | Bicstol.

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 81

  • @gnanambalt164
    @gnanambalt164 10 месяцев назад +18

    இந்த படம் பார்த்த பின் பின்னர் தான் பிளான் செய்து இருப்பார்களோ.அல்லது ஆங்கிலம் படம் இது போன்று வந்திருக்கிறிக்காலம் எப்படியோ தீமையை மட்டும் நன்றாக பயன்படுத்தப்படுகிறது😊😮

    • @SamikKannu-cs6uy
      @SamikKannu-cs6uy 3 месяца назад +1

      Frence/Italian film 1965ல்எடுக்கப்படத்தின் தழுவல்.

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 8 месяцев назад +26

    MGR, சிவாஜி, ஜெமினி.3. பேரின் நடிப்பு ஜெய் இடம் பார்க்கலாம்.. அறிவு பூர்வமான உன்னத நடிகன்....❤❤❤❤❤

  • @N.Muralidharan
    @N.Muralidharan 10 месяцев назад +19

    தமிழ்த்திரையுலகம் மறந்து போன இசை அமைப்பாளர் வேதா

  • @saravanan-nx3px
    @saravanan-nx3px 3 месяца назад +6

    மிக அருமையான பட காட்சிகள் அந்த காலத்தில் வெளிப்புற படப்பிடிப்பு அருமை .

  • @ManimaranGovindhan
    @ManimaranGovindhan 5 месяцев назад +5

    சி. ஐ. டி. சங்கரா .!
    ஜெய்சங்கர்
    சிஐடி சகுந்தலா
    நடித்த ஜேம்ஸ் பாண்டு மாதிரி நிறைய திரில்லர் முவீஸ ஸ்பெசல் சஸ்பென்சர்
    படம்.
    வாழ்த்துக்கள்.!

    • @ManimaranGovindhan
      @ManimaranGovindhan 5 месяцев назад

      C..I. D.SHANKAR
      C.I.D சங்கர்
      நம் ஊர் ஜேம்ஸ்பாண்ட்போல நடிகர் ஜெய்சங்கர்
      CID சகுந்தலா தேங்காய்
      சினிவாசன்
      மற்றும்பலர் நடித்தபடம். சூப்பர் ஹீட் ஆன படம்.நல்ல நல்ல பாடல்கள் ஙொணாட ஆருமையான பொழுது
      போக்கும் படம்
      பாண்டு

  • @ameali1268
    @ameali1268 10 месяцев назад +4

    கமல் படத்திலேயு சிலகாட்சிகள் இருக்கும் சுனாமிங்கிபேரே சுனாமி வருவதர்க்கு முன்னே கமல் சொல்லுவார் அது எப்படி ஏன்னா அவரும் ஐ.., ஜெய்சங்கரும் ஐ..,

  • @ChellamaChellama-ze1pt
    @ChellamaChellama-ze1pt 7 месяцев назад +3

    Jaishangkar padam super👍

  • @lakshmin4167
    @lakshmin4167 Год назад +13

    அருமையான படம் இதுபோலவல்லவன் ஒருவன் , இருவல் லவர் கள் படம் போடவும்

  • @comfocustechnologies4617
    @comfocustechnologies4617 Месяц назад +1

    Jai was very stylish and charming.

  • @K.AmirthalingamLingam
    @K.AmirthalingamLingam 9 месяцев назад +2

    Ravalattu=like =enakku=naan mattum sappittu kondiruppen=naan=kethu.

  • @nathannathan8671
    @nathannathan8671 10 месяцев назад +2

    டைரக்டர் சுந்தரம் ❤❤❤❤

    • @manmathan1194
      @manmathan1194 8 месяцев назад

      மேஜர் சுந்தர்ராஜன் வப்பாட்டி சகுந்தலாவை மாடர்ன் தியேட்டர் சுந்தரம் விடிய விடிய வேலை எடுத்தான். நீண்ட காலம் எள் விஜயலட்சுமியை வேலை எடுத்தவனுக்கு பாவாடை தூக்கி நன்றாக விரித்து காட்டினால் சகுந்தலா.அவள் சாமானில் செம்மையாக வேலைஎடுத்து அவள் மெதுவடையை தயிர் வடையாக்கினான்

  • @Jegatheesh-mc5xc
    @Jegatheesh-mc5xc 11 месяцев назад +4

    பாடல்கள் அருமை

  • @thimmaiahsharadammathimmai4548
    @thimmaiahsharadammathimmai4548 11 месяцев назад +2

    Fantastic 🎉😊

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 3 месяца назад +3

    RIP CID shakuntala madam 😢😢.

  • @prithviraj8446
    @prithviraj8446 8 месяцев назад +7

    இந்த படத்தில் இருந்து காப்பி Jaihind (1994)

  • @dhandapaniM-o4t
    @dhandapaniM-o4t 5 месяцев назад +2

    Super

  • @balathambikumar3521
    @balathambikumar3521 Год назад +6

    ஜேம்ஸ் bond music

  • @RajaRaja-dp1hx
    @RajaRaja-dp1hx 7 месяцев назад +3

    Indian jemsbond jaishankar sir 1:42:14

  • @Bhaskar.GBhasker.G
    @Bhaskar.GBhasker.G 3 месяца назад +1

    Super movie...

  • @MsSrinivasan-vb3rq
    @MsSrinivasan-vb3rq 11 месяцев назад +3

    Veda great music

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 25 дней назад

    தேங்காய் சீனிவாசன் திக்கு வாய் copy by காதலா காதலா prabhudeva
    Antha காலத்தில் comedians க்கும் equal importance.. கேரக்டர் , dialogues ஒரு ஜோடி ஒரு duet .

  • @Bhaskar.GBhasker.G
    @Bhaskar.GBhasker.G Месяц назад +1

    Thiru jaishankar....

  • @UpendranPk-jo9zz
    @UpendranPk-jo9zz 5 месяцев назад +1

    Panic in Banghak வல்லவன்ஒருவன் mission killrr CID சங்கர்

  • @Bhaskar.GBhasker.G
    @Bhaskar.GBhasker.G Месяц назад +1

    Death wish part 1 2 ... Naan sigapu manithan.. S a chandrasekar ultaaaaa😂

  • @ramue1219
    @ramue1219 6 месяцев назад +1

    CID Jai shankar Daaaaaaa 😊😊😊

  • @Bhaskar.GBhasker.G
    @Bhaskar.GBhasker.G Месяц назад +1

    Death wish charles bronson hero.. I m super star fan...

  • @ArunachalamA-o1q
    @ArunachalamA-o1q 11 месяцев назад +1

    Titleai paarpadharke neramaga povam.

  • @saminathan5859
    @saminathan5859 Год назад +9

    அருமையான படம் "சிஐடிசங்கர்'';(தே...சீனிவாசன்நடிப்பும்வேதாவின்இசையும்மிகசூப்பர்)19.5.23/0..05am❤️🔫🗡️🤗🎅🎭👍💯💜♦️🌷🎯🎈💞💘💋🌹❤️

  • @siddhucanada4288
    @siddhucanada4288 4 месяца назад

    Best movie to watch for getting an inspiration for an action thriller.

  • @shakthivelvel5734
    @shakthivelvel5734 3 месяца назад

    அன்றே எல்ட்ரானிக் டிரீம்மர் சூப்பர் ல

  • @Sathishkumar-w4j
    @Sathishkumar-w4j Год назад +3

    Very good movie

  • @cycletube-d8n
    @cycletube-d8n 10 месяцев назад +59

    முதல் கொலை ராஜீவ் காந்தி படுகொலை நினைவுக்கு வருகிறது, ஆனால் ராஜீவ் காந்தி 1991 இல் இறந்தார், ஆனால் இந்த படம் 1970 இல் வெளியானது அது எப்படி சாத்தியம்

    • @cycletube-d8n
      @cycletube-d8n 10 месяцев назад +9

      அவர் பெயர் ராஜீவ் காந்தி இவர் ரகுநாத்

    • @arjunanv4118
      @arjunanv4118 10 месяцев назад

      மறைந்த தலைவர்
      இராஜீவ் இப்படி இதைப்
      பார்த்து கொலை செய்யப்பட்டார் என்பது புரிந்தது

    • @nathannathan8671
      @nathannathan8671 10 месяцев назад

      😂😂😂​@@cycletube-d8n

    • @kanagarajanramaiyan6036
      @kanagarajanramaiyan6036 10 месяцев назад +4

      ஆம்

    • @muruganmark888
      @muruganmark888 10 месяцев назад +1

      ஆமாம்

  • @Bostonite1985
    @Bostonite1985 10 месяцев назад +2

    05:25....So Rajiv Gandhi's killers got their idea from this movie.

  • @HariHaran-hd9pj
    @HariHaran-hd9pj 11 месяцев назад +1

    Water Jeep super

  • @N.Muralidharan
    @N.Muralidharan 10 месяцев назад +4

    டைரக்டர் ஷங்கருக்கு பிறகுதான் இந்த சங்கருக்கு ஷ போடும் பழக்கம் வந்தது.

    • @houstonbalaji4768
      @houstonbalaji4768 10 месяцев назад +1

      The name is spelled SHankar in English, not as Sangar. So “Sh”ankar is okay to use

  • @MsSrinivasan-vb3rq
    @MsSrinivasan-vb3rq 11 месяцев назад +1

    Good film in1970. Farcical movie now.

  • @vijayshripal5068
    @vijayshripal5068 Год назад +7

    we want this all film.
    1.vallavanuku pullum aayudham. 2014 film.
    2.poojai. 2014 film.
    3.poovellam un vaasam. 2001 film.
    4.iyarkai. 2003 film.
    5.pudhiya geethai. 2003 film.
    6.parthiban kanavu. 2003 film.
    7.kadal. 2013 film.
    8.mariyaan. 2013 film.
    9.muni 2 kanchana. 2011 film.
    10.sivaji the boss. 2007 film.
    11.endhiran the robot. 2010 film.
    12.dhool. 2003 film.
    13.padayappa. 1999 film.
    14.singam. 2010 film.
    15.run. 2002 film.
    16.katthi. 2014 film.
    17.papanasam. 2015 film.
    18.jilla. 2014 film.
    19.nanban. 2012 film.
    20.ullam kollai poguthey. 2001 film.
    21.inimel ippadithan. 2015 film.
    22.kaaviya thalaivan. 2014 film.
    23.baba. 2002 film.
    24.vettaikaran. 2009 film.
    25.pokkiri. 2007 film.
    26.em magan. 2006 film.
    27. 2.o film. 2018 film.
    28.sivakasi. 2005 film.
    29.paandavar bhoomi. 2001 film.
    30.ghajini. 2005 film.
    31.maayi. 2000 film.
    32.thimiru. 2006 film.
    33.boys. 2003 film.
    34.kannatthil muthamittal. 2002 film.
    35.puli. 2015 film.
    36.theri. 2016 film.
    37.majnu. 2001 film.
    38.roja koottam. 2002 film.
    39.arputham. 2002 film.
    40.anandham. 2001 film.
    41.thenavattu. 2008 film.
    42.mappillai. 2011 film.
    43.raam. 2005 film.
    44.kaadhal. 2004 film.
    45.arasu. 2003 film.
    46.kovil. 2004 film.
    47.enaku 20 unaku 18. 2003 film.
    48.komban. 2015 film.
    49.karuppan. 2017 film.
    50.i (ai). 2015 film.
    51.thee. 2009 film.
    52.little John. 2001 film.
    53.kannukkul nivalu. 2000 film.
    54.m kumaran s/o mahalakshmi. 2004 film.
    55.naveena Saraswati sabatham. 2013 film.
    56.aruvam. 2019 film.
    57.manasellam. 2003 film.
    58.thiruttu payale. 2006 film.
    59.gilli. 2004 film.
    60.chandhramukhi. 2005 film.
    61.rhythm. 2000 film.
    62.alaypayuthey. 2000 film.
    63.kandukondain kandukondain. 2000 film.
    64.anniyan. 2005 film.
    65.isai. 2015 film.
    66.thani oruvan. 2015 film.
    67.thirupachi. 2005 film.
    68.nee varuvai ena. 1999 film.
    69.parthale paravasam. 2001 film.
    70.azhagiya Tamil magan. 2007.
    71.acham enbadhu madamayada.2016 film.
    72.neerparavai. 2012 film.
    73.Bhairava 2017 film.
    74.vedigundu murugesan 2009 film.
    75.vedham 2001 film.
    76.saguni 2012 film.
    77.santhosh subhramaniam 2008 film.
    78.Nadodigal 2009 film.
    we want this all film. only Tamil language film. we want new version. we not need any old version. we want 4k ultra HD version. Dolby digital 5.1 sound effects. we want HD original quality Tamil version full film this film with songs. we want starting to ending full version film. we not need half half film. with HD video quality and HD music quality HD sound quality HD clearity immediately. with video picture and sence clearity. but always will be there this all films. do not will be cancel always. don't there any problems. There should not be any problems with this. We don't need dark video. It should be like watching a new movie in a theater. don't any confusion. Do not delete any scenes and any songs in any movies. It should be like watching continuously. with all details and subtitles.

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 8 месяцев назад +3

    Rs மனோகரன் பெரிய ஜீஜிபி வில்லனச்சே...

  • @anandhguhanandham7694
    @anandhguhanandham7694 10 месяцев назад

    Oru silai vaikkanum engappa oru scene la vanthirukkaaru

  • @ManimaranGovindhan
    @ManimaranGovindhan 5 месяцев назад

    ஆ..ஆ...ஆ..நாள தால கண்ணும் பின்னும்
    கால்கள் பின்ன பின்ன காதலல

  • @Bhaskar.GBhasker.G
    @Bhaskar.GBhasker.G 3 месяца назад

    South india James Bond.....

  • @cycletube-d8n
    @cycletube-d8n 10 месяцев назад

    The first murder is remembering the Rajiv Gandhi assassination but rajiv gandhi died in 1991 but this movie released in 1970 how it's possible

  • @charupraba7961
    @charupraba7961 Год назад +2

    Dada full movie tamil poduva bro

  • @kumarandisamy7468
    @kumarandisamy7468 7 месяцев назад +1

    The movie reveal american CIA plan againts India

  • @Cartoonmeinhindi
    @Cartoonmeinhindi 5 месяцев назад +2

    இந்த படத்தை பார்த்து தான் கமல் நடித்த காக்கி சட்டை படத்தை காப்பி அடிச்சிருக்காங்க

  • @sangeethavenkat9336
    @sangeethavenkat9336 7 месяцев назад

    மன்னிக்கவும் படம் சுமார் தான் பாடல்கள் எல்லாம் அருமை 💗💗

  • @kumarandisamy7468
    @kumarandisamy7468 7 месяцев назад

    I prefer the late nambiar as the villian

  • @AsokanAsokan-x7n
    @AsokanAsokan-x7n 4 месяца назад +2

    ராஜிவ் காந்தி படுகொலை இந்த படம் பார்த்து விடுதலை புலி prapagaran🎉திட்ட மிட்டு இருக்கலாம் அவர் ன் தவறு இந்திய அரசியல் el😂தலை இட்டது அவரும் அவர் ன் ltte தமிழன் படுகொலை 2லட்சம் அப்பாவி மக்கள்

  • @ManimaranGovindhan
    @ManimaranGovindhan 5 месяцев назад

    பிருந்தவணத்தில் பூ எடுத்து
    இளம் பெண்ணே
    உனக்கு புசட்டுமா..

  • @shakthivelvel5734
    @shakthivelvel5734 3 месяца назад +1

    1mani neram 24 நிமிஷத்துல ராயன் move bjm வருது pa...ethula erunthaadaa music திருடினிங்க Ada pavigals😂😂😂😂😂

  • @roshniroshni2717
    @roshniroshni2717 5 месяцев назад

    1.29.note the bgm animation copy Danish moovi assuran😮😮😮😮

  • @BalaKirushnan-j7i
    @BalaKirushnan-j7i 10 месяцев назад

    Thi.gred.power.full.move.joms.pand.jaisangar.❤

  • @balakrishnasadasivuni8373
    @balakrishnasadasivuni8373 7 месяцев назад

    Telugu rememk goodachari 116 telugu movi suppar

  • @danielratnam3544
    @danielratnam3544 4 месяца назад

    The original idea of subside Bomer Was demonstrated in this movie , Ltte Copied This Idea And All other terrors Also Followed This Jenious Idea Stp

  • @cpkabilar
    @cpkabilar 11 месяцев назад +10

    படத்தின் ஒரிஜினல் பெயர் சி. ஐ. டி. சங்கர். ஷங்கர் அல்ல. ஷெய்ஜங்கர் என்பது போல ஜாதி வெறி வேண்டாம்.

    • @houstonbalaji4768
      @houstonbalaji4768 10 месяцев назад +6

      அது ஷெய்ஜங்கர் அல்ல, ஜெய்ஷங்கர். ஷங்கர் என்று சரியாகச் சொல்வது எந்த ஜாதி வெறியும் அல்ல. ஷங்கர் என்று சொல்பவர்களிடம் பொதுவாக அந்த வெறி என்பதே இல்லை. சொல்லப் போனால் மற்றவர்களிடம்தான் அதிகம்.

  • @balajikannan78
    @balajikannan78 3 дня назад

    Such amateurish crap.

  • @krishnamobile-lx4op
    @krishnamobile-lx4op Год назад +1

    😂 u