Enga Pattan Sothu Tamil Full Movie HD | Jaishankar | Sivakumar | Shankar Ganesh | Thamizh Padam

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии •

  • @ramanathanms7655
    @ramanathanms7655 10 месяцев назад +7

    அருமையான கேமரா - ஆங்கிள் - எம். கர்ணன். நல்ல கவர்ச்சி தான். ஜெய்சங்கர் நடிப்பு தூள்.

  • @banukumarthanikachalam3597
    @banukumarthanikachalam3597 4 года назад +25

    அருமையான கேமரா,சூப்பர் ஆக்ஷன், அருமையான கவர்ச்சி, வித்தியாசமான கேமரா ஆங்கிள்ஸ், அருமையான பாடல்கள், மொத்த்தில் இங்லிஷ் படம் பாக்கிறது போலவே இருக்கு. நல்ல டைம் போறதே தெரில. நான் பத்து முறைக்கு மேல் பார்த்து விட்டேன். தமிழில் ஜேம்ஸ்பான்டுனா அது ஜெய்சங்கர் மட்டும்தான். சூப்பர் ஆக்ஷன் மூவி.

    • @amexpressions3916
      @amexpressions3916 3 года назад

      Sambandhame illadha kaatchikal, kavarchiyai adhikamaa kaattittaa Padam odum nu nambikkai... Director ivvvvlo risk edithirukka vendam...

    • @periyasamyp1112
      @periyasamyp1112 10 месяцев назад

      ❤❤❤❤😂😂❤❤❤

    • @periyasamyp1112
      @periyasamyp1112 10 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PalanisamyNachimuthu-m4m
    @PalanisamyNachimuthu-m4m 10 месяцев назад +2

    எனக்கு பிடித்த படம் 'இரண்டுதடவை பார்த்திருக்கிறேன் அந்த கால 'பிரமாண்ட படம் முழுக்க திரில்.

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq 3 года назад +11

    கர்ணன் படங்களில் கவர்ச்சி அதிகமாக இருக்கும் 😋😋😍😍 சண்டை காட்சிகளும் அனல் பறக்கும் 😧😧😦😦😜😜

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 10 месяцев назад +1

    Super evergreen movie
    Good acting by Jaishankar
    Sir 👍

  • @ANBU-PRIYAL
    @ANBU-PRIYAL 2 года назад +8

    5:26 ஆக்டர் கரண் கண்ணாத்தாள்
    பண்ணாரி அம்மன்
    லவ் டுடே
    கண்ணெதிரே தோன்றினாள்
    காதல் கோட்டை....!போன்ற படங்களில் நடித்தவர்.

  • @SankarapandianManoharan
    @SankarapandianManoharan 10 месяцев назад +1

    Super padam😃😀

  • @மண்ணின்மைந்தன்-ல7ச

    முகத்தால் நடிக்கும் மாபெரும் நடிகர் jai shankar

  • @SathyaMuthu-q2b
    @SathyaMuthu-q2b 11 месяцев назад

    Very Nice!🙏 Best Movie!🙏 Thank u!🙏

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 7 месяцев назад +2

    எல்லா படத்திலேயும் வில்லன் கதாநாயகியுடைய சேலையை பிடித்து இழுத்தால் யாராவது காப்பாற்ற வரமாட்டார்களா என்று தோன்றும்
    இந்த படத்தில் மட்டுமே இன்னும் கொஞ்ச நேரம் வில்லன் நடிகர் கதாநாயகியின் சேலையை இழுக்க மாட்டாரா என்று தோன்றுகிறது 😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @Mithran982
      @Mithran982 4 месяца назад

      ஏன் அப்படி சொல்லுறீங்க?

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 7 месяцев назад +1

    பிலிம் மட்டும் புதுசா இருந்திருந்தால் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @babup4807
    @babup4807 4 года назад +31

    எந்த ஊருடா இது பாலைவனம் இருக்கு ,பனிமலை இருக்கு காடு இருக்கு , அருவி இருக்கு

  • @srinivasansrinivasan5195
    @srinivasansrinivasan5195 3 года назад +3

    Really director has worked very hard especially fighting scenes

  • @ravindranb6541
    @ravindranb6541 6 лет назад +6

    Lot of hard work by actors!

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 2 года назад +1

    கர்ணன் படத்தில் சன்டை காச்சிகள் வித்தியாசமா இருக்கும்

  • @thananjeyankandeebanthanap6041
    @thananjeyankandeebanthanap6041 2 года назад +5

    51:06 சுட்டுட்டாங்க சித்தப்பா... சுட்டுட்டாங்க

  • @indrarajansembalingam8135
    @indrarajansembalingam8135 3 года назад +5

    Excellent acting by Indian 007 Jaishankar

  • @sivakumarnarayanasamy9772
    @sivakumarnarayanasamy9772 11 месяцев назад +2

    ஜெய்சங்கர் அட்டகாசத்துக்கு அளவே இல்லையா?

  • @NoorMohamed-cn4pn
    @NoorMohamed-cn4pn 3 года назад +6

    James bond jai sankar only one super one marvelous movie

  • @venkateshbabumani2307
    @venkateshbabumani2307 4 года назад +12

    Jai Shankar Sir fan 👍

  • @mohanmuralikrishnan
    @mohanmuralikrishnan 3 года назад +6

    06.00 is it actor Karan ??

  • @ramsamy3564
    @ramsamy3564 3 года назад +3

    It's one of the super adventure movie.

  • @SikandarSikandar-js9rn
    @SikandarSikandar-js9rn 6 месяцев назад

    karnan.movies❤kemra..super.karnan.all.movies.jeysankar.movies.karnan.❤❤❤

  • @balachandranpalaniappan7471
    @balachandranpalaniappan7471 2 года назад +3

    Coconut sreenivasan. Super actor.

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 2 года назад +2

    Supper

  • @மருதநாயகம்-ங6ச
    @மருதநாயகம்-ங6ச 4 месяца назад

    ஜெய்சங்கர் நடிப்பு சூப்பர்

  • @sarojas9186
    @sarojas9186 6 лет назад +6

    Nice action movie.

  • @saibaba172
    @saibaba172 3 года назад +5

    Super 💐

  • @laguduvaramamoorthyvishnur1199
    @laguduvaramamoorthyvishnur1199 3 года назад +3

    While studying SSLC in the year 1975, I saw this picture. After 45 years gap seeing, now also it is interesting and thrilling
    to see. Fighting scenes taken by Director Karnan in a fantastic manner. James Bond Jai Shanker acted in a fitting manner.
    At the time seeing English Picture, we do not know the geography of that place, we simply enjoying the fighting.
    But, in India, since we know the geography of India, we are asking that Village Festival is coming, Ice,Desert Fighting,
    Hills, River, Car, Bike Fighting coming, We simply see and enjoy the picture.

    • @Belighted
      @Belighted 2 года назад

      saamy ena english😂

  • @MohamednausarJamaldeen-yr1pe
    @MohamednausarJamaldeen-yr1pe 10 месяцев назад

    Good action. 👍

  • @kannan7028
    @kannan7028 2 года назад +1

    Storage and I would be very grateful

  • @thananjeyankandeebanthanap6041
    @thananjeyankandeebanthanap6041 2 года назад +3

    யோவ்.... டைரடக்கரு... மக்களின் பூகோள அறிவின் மீதான உங்க நம்பிக்கை 😂😅😆🤣😂

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 2 года назад +3

      மக்கள் அறிவும் பூலோகம் போல "0" என்று நினைத்திருப்பார். ஒரே படத்தில் இத்தனை இடங்களைக் காட்டியுள்ளாரே என்று மெச்சலாமே..??

  • @minsharqminsharq7787
    @minsharqminsharq7787 2 месяца назад

    40:43 நடிகை மீனாவின் அம்மா ராஜ் மல்லிகா..

  • @thananjeyankandeebanthanap6041
    @thananjeyankandeebanthanap6041 2 года назад +8

    அந்தக்காலத்தில் ப்ளூ சட்டை மாறன் இருந்திருந்தால்... இந்த பட டைரக்டரை கிழிச்சு தொங்க விட்டிருப்பார் 😅

  • @malvannanu1280
    @malvannanu1280 2 года назад +1

    This moive O..... .. K J S👌👌👌👌11/2/22 i watching J S 27 moive

  • @kamuthischool4169
    @kamuthischool4169 3 года назад +7

    இது உங்கள் சொத்து

  • @mthandi2621
    @mthandi2621 10 месяцев назад

    ஜெய்சங்கர்

  • @lahirukumara3965
    @lahirukumara3965 Год назад

    Eppada காஷ்மீர் போனிங்க

  • @latharajaram8758
    @latharajaram8758 2 месяца назад

    The director has no idea of what he is doing.
    I sow this movie when I was teenage in 1973 or 1974 at that time Jaishanker fan were giving away checkmates - this was on the 1st day of the cenima released.
    I never expected so many fans today

  • @narayananp6701
    @narayananp6701 9 месяцев назад

    Tamil theriyata kalam kanda padam 1978

  • @srinivasan280
    @srinivasan280 3 года назад +3

    Child artist actor karan

  • @selvieganes4412
    @selvieganes4412 10 месяцев назад +1

    What is the name of the actress that plays Ponni?

  • @monauncle6596
    @monauncle6596 Год назад

    Engal

  • @senthilkumar2979
    @senthilkumar2979 Год назад +1

    😮😮😅

  • @sivatamilan6154
    @sivatamilan6154 11 месяцев назад

    😅😅😅என்ன படம்டா இது சரியான cringe ultamax proவா இருக்கு வில்லன் அந்த காலத்திலேயே GPS tracker system எல்லாம் வச்சிருக்கான் போல Hero எங்கே இருந்தாலும் correctta கண்டுபிடிக்கிறான் இந்த movie எந்த உலகத்தில் நடக்கும் கதை என்றே புரியவில்லை 😅😅😅😅

  • @amexpressions3916
    @amexpressions3916 3 года назад +1

    Sambandhame illaadha kaatchikal, kavarchiyai adhikamaa kaattittaa Padam odum nu nambikkai... Director ivvvvlo risk edithirukka vendam...
    Enna kadhai idhu.... Oru kudumbathile irukkum elloraiyum konnuduraan villan... Enna koduma Saravanan... Eppadi ippadi Indha padathila nadikka sammadhichaanga.... Adangappaaaa. Sammbandhame illaadha idangal.... Nambittingale janangale.....

  • @ajkunju3007
    @ajkunju3007 9 месяцев назад

    19:16

  • @MrSristar2008
    @MrSristar2008 2 года назад +2

    Laughing movie... Hahahaha

  • @sivaraj8441
    @sivaraj8441 2 года назад +1

    We

  • @jayaprakasharjunan1020
    @jayaprakasharjunan1020 3 года назад +7

    துப்பாக்கில்குண்டுவந்துகொண்டேஇருக்கிறதே

  • @565ghyhhb
    @565ghyhhb 10 месяцев назад

    comedy fights....... hahahaha

  • @amitsrivastava600
    @amitsrivastava600 6 месяцев назад

    Hindi me load karo plz