Neelagiri Express | 1968 | Jaishankar, Vijaya Nirmala | Tamil Super Hit Golden Full Movie.....

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 69

  • @skyrajasi
    @skyrajasi Год назад +16

    எனக்கு மிகவும் பிடித்த படம் இதை 100 முறை இதை சேனல் பார்த்திருக்கிறேன் பதிவியேற்றம் செய்ததற்கு நன்றி

    • @summerwind3217
      @summerwind3217 11 месяцев назад +3

      நான் 108 தடவ பார்த்துட்டேன் 😆

    • @vijayvijay4123
      @vijayvijay4123 8 месяцев назад

      பிம்பிளிக்கி பிளாப்பி 🤣

    • @s.murugan8434
      @s.murugan8434 6 месяцев назад

      கொலை செய்தவர் யார்😢😢😢

  • @mosikeeranv7488
    @mosikeeranv7488 3 года назад +79

    32 நிமிடம் கழித்து pictureல் வர இப்ப இருக்கிற ஹீரோ ஒத்துக்குவானா. அதான் டா ஜெய்சங்கர்.👍

    • @vaidhyanathanvenkatraman214
      @vaidhyanathanvenkatraman214 3 года назад +7

      His dedication to work

    • @nattamaisundaramsridharan1347
      @nattamaisundaramsridharan1347 3 года назад +5

      Makkal kalaingar JAI SHANKAR is good man more than MGR Sivaji Ganesan that is shows this movie

    • @velmurugan5657
      @velmurugan5657 2 года назад +3

      நல்லது

    • @velmurugan5657
      @velmurugan5657 2 года назад +7

      விஜயகாந்த் கேப்டன் பிரபாகரன் 33வது நிமிடத்தில் தான் வருவார்

    • @syedsmartrider3835
      @syedsmartrider3835 2 года назад +3

      Yes true

  • @ThangaveluJayabharath-ub4hs
    @ThangaveluJayabharath-ub4hs 8 месяцев назад +5

    Jaisankkar. Super ❤❤❤❤

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 10 месяцев назад +10

    சோ அவர்களின் கதை வசனம் மிகவும் அருமையாக இருந்தது.😊

  • @syedsmartrider3835
    @syedsmartrider3835 2 года назад +7

    Evergreen movie my childhood memories actor SO humour sense ultimate 👌👌

  • @comfocustechnologies4617
    @comfocustechnologies4617 Месяц назад +2

    Jai 's masterpiece. Cho's ultimate comedy. Have seen this wonderful movie Humpty number of times

  • @ahilandam108a6
    @ahilandam108a6 Год назад +6

    சோ ஜெய்சங்கர் ஜோடி அருமை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +12

    ஜெய்சங்கரின் எண்ட்ரீ தூள் படம்ஆரம்பீச்சு ரொம்பநேரம் கழிச்சுதான் வர்றார் ஆஹா! 😂😂😂😂😂❤❤❤❤

    • @localunboking
      @localunboking Месяц назад +2

      ராஜா ன்னு ஒரு படம் இருக்கு சிவாஜி கணேசன் படம் .அதுல சிவாஜி சார் எண்ட்ரிய பாருங்க.. சிகரெட் லைட்டர் வெளிச்சத்துல செம மாஸா இருக்கும்

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Год назад +4

    Cho Ramasamy acting superb

  • @balajitirupathi1099
    @balajitirupathi1099 3 года назад +16

    இந்த படம் சிறுவயதில் கண்டு ரசித்தேன்

  • @Bhaskar.GBhasker.G
    @Bhaskar.GBhasker.G Месяц назад +2

    Thiru cho acting super....

  • @rajendrannatrajan9251
    @rajendrannatrajan9251 Месяц назад +2

    சோ நடிப்பு மிக அருமை

  • @dillik3733
    @dillik3733 2 года назад +5

    Nice movies so lovely

  • @parthiband6685
    @parthiband6685 Год назад +3

    Super hit movie

  • @agoramagoram7230
    @agoramagoram7230 2 года назад +8

    Jai and cho unique 👌👏👏

  • @premalatharajendiran3983
    @premalatharajendiran3983 2 года назад +5

    Very good movie

  • @VincentJayapaul
    @VincentJayapaul 6 месяцев назад +1

    Cho,s,ramasamy,is,a,gift,boon,and,his,satires,are, unparallel,but,next,to,equal,tomr,jeorgebernardshaw,themusic,by,tk.ramamurthy,is,byfor, scientilating,thedancepair,ofsrividya,thevoiceos,sulamangamamma,are, really verygood,thankyou,

  • @SleepyMusicalInstrument-ib4fm
    @SleepyMusicalInstrument-ib4fm 3 месяца назад

    Climax la ippo irukura movies maathiri semma returns secn fun.... 😂😂😂😂 super😅😅😅

  • @sasidarand2281
    @sasidarand2281 Год назад +2

    Super movie

  • @MohammadYusuf-kq8bk
    @MohammadYusuf-kq8bk Месяц назад +1

    Sow.supR

  • @surenruler
    @surenruler Год назад +2

    Jai❤

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 8 месяцев назад +1

    Climax cho reaction in the train 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @nathannathan8671
    @nathannathan8671 8 месяцев назад +1

    Cid shankar❤❤❤❤❤❤❤

  • @ChitraR-yp2cq
    @ChitraR-yp2cq Год назад +1

    Very nice story

  • @RameshD-v4o
    @RameshD-v4o 2 месяца назад

    Jai is always super super super 🖤❤️🌅🌄🎉🎉🎉🎉🎉🎉

  • @gnanavels3808
    @gnanavels3808 5 месяцев назад

    My most favorite train nilagiri super fast express ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @Sathyamanik-im6tf
    @Sathyamanik-im6tf 10 дней назад

    நடாகத்துல கூட ராவணனா நடிச்சிருக்கேன்

  • @Muneswaran1992
    @Muneswaran1992 3 года назад +2

    சூப்பர்

    • @bicstol
      @bicstol  2 года назад +1

      ruclips.net/video/lDNs-7YugGU/видео.html ( Subscribe My Other Channel Friends )

    • @rarivalagansramadass9479
      @rarivalagansramadass9479 2 года назад +3

      Our real only Indian James Bond. Super Jai Shankar sir.

  • @winter23727
    @winter23727 10 месяцев назад +1

    The two beautiful dancers in the song @38:20 are Srividya and ???? not able to get her name.

  • @balajisir2436
    @balajisir2436 7 месяцев назад +2

    இந்த பழத்தின் கதை தான் ஆங்கிலத்தில் (2017-இல் )எடுக்கப்பட்டுள்ளது. "Murder in the Orient Express"

    • @kvs6830
      @kvs6830 15 дней назад

      Murder on the Orient Express கதை வேற.. 1934 இல் வெளிவந்த அகதா கிறிஸ்டி நாவல்.. பலமுறை திரைப்படமாக வந்திருக்கிறது..நீலகிரி எக்ஸ்பிரஸ் படம் கொச்சின் express என்ற 1967 மலையாள படத்தின் ரீமேக்..இதன் main plot 1940 இல் வெளிவந்த " Midnight Limited" என்ற படத்தில் இருந்து எடுக்கப்பட்டது..

  • @mruthyumjayan2288
    @mruthyumjayan2288 3 месяца назад

    ഇത്‌ മലയാളത്തിൽ കൊച്ചിൻ എക്സ്പ്രസ്സ് എന്ന പേരിൽ ഇറങ്ങിയ പടം.

  • @sevendhimurugesan9983
    @sevendhimurugesan9983 3 года назад +5

    2021

  • @NareshBuddu-w7h
    @NareshBuddu-w7h 2 месяца назад

    😂❤❤😢❤

  • @Kingsman-1981
    @Kingsman-1981 Год назад +2

    Singapore la Estate?😅 1:42:10

  • @nirajtkka3917
    @nirajtkka3917 2 года назад +2

    Nilagiri express -Tamil Cochin mail -malayalam Bangalore mail _ Kannada Circar express- Telugu all movie train departed from Chennai

    • @prakashrao8077
      @prakashrao8077 11 месяцев назад

      But not the Hindi version the train !

  • @DB-js9ei
    @DB-js9ei 2 года назад +2

    Wah I’m m CA I

  • @RajaKumar-ie6qr
    @RajaKumar-ie6qr 2 месяца назад +1

    Cho jokes aruvai

  • @ramram9750
    @ramram9750 Год назад

    Super movie 👌❤🚈🚈

  • @RajaKumar-ie6qr
    @RajaKumar-ie6qr 2 месяца назад

    16/8/24 antru parthen padam sumar oralavu paravaillai

    • @jvenkatonline
      @jvenkatonline 15 дней назад

      sumaar 56 varudangalukku mun edutha padam. ithai manathil kondu padathai rasikkavaum. aanal Cho vin comedy rasikkura mathiri nandraaga irukkum. 😀

  • @altaf5262
    @altaf5262 4 месяца назад +2

    பாடம் முழுவதும் காமெடி நான்றாக இல்லை சோ பாடத்துக்கு ஒதுவாதவர்

    • @localunboking
      @localunboking Месяц назад +3

      அது இருக்கட்டும் தமிழ்ல 35 மார்க்கா

    • @muruganmk3940
      @muruganmk3940 28 дней назад +2

      உங்கள் தமிழுக்கு அவர் நடிப்பு பரவாயில்லை.

    • @jvenkatonline
      @jvenkatonline 16 дней назад

      சோ ஒரு பல்துறை வித்தகர். அடுத்தவர்களை கொச்சையாக விமர்சிக்கவில்லை, அசிங்கமான வார்த்தைகள் இல்லை, யதார்த்தமான சூழ்நிலைக்கு ஏற்ற, கௌரமான அதே சமையத்தில் ஓர் தேர்ந்த நகைச்சுவைதான் சோ-வினுடையது. அதனால்தான் உங்களுக்கு பிடிக்கவில்லையோ அல்லது வேறு ஏதாவது தனிப்பட்ட காரணங்களா.

  • @prakashrao8077
    @prakashrao8077 11 месяцев назад +2

    Not an original. Remake of original Malayalam film Cochin express. Remade in Tamizh Telugu Kannada and Hindi. Hindi version was the best excellent cinematography and superb music by R D Burman. Rajesh Khanna s hit movie

    • @KarthickLaxman
      @KarthickLaxman 7 месяцев назад +1

      All are remakes of English movies.and based on novel

  • @altaf5262
    @altaf5262 4 месяца назад +1

    சே. நடிப்பு நான்றாக இல்லை சரியான ஜெக்கர்

    • @jvenkatonline
      @jvenkatonline 16 дней назад

      சோ ஒரு பல்துறை வித்தகர். அடுத்தவர்களை கொச்சையாக விமர்சிக்கவில்லை, அசிங்கமான வார்த்தைகள் இல்லை, யதார்த்தமான சூழ்நிலைக்கு ஏற்ற, கௌரமான அதே சமையத்தில் ஓர் தேர்ந்த நகைச்சுவைதான் சோ-வினுடையது. அதனால்தான் உங்களுக்கு பிடிக்கவில்லையோ அல்லது வேறு ஏதாவது தனிப்பட்ட காரணங்களா.