🔴வெளிவந்த தியாகியின் உண்மைகள் ! கோடிக்கணக்கில பணம் வர இதுதான் காரணம் ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 апр 2024
  • வணக்கம் உறவுகளே
    எனது காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது நன்றிகள்❤️
    இந்த காணொளியை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் உங்களுக்கு சந்தேகங்கள் நிறைகள் குறைகள் இருந்தாலும் கருத்துக்களை பதிவிடுங்கள்
    மேலும் ஈழத்தில் நீங்கள் பார்வையிட நினைக்கும் இடங்களையும் பதிவிடுங்கள்
    மேலும் இதேபோல் நல்ல காணொளியை பார்வையிட raju view RUclips தளத்தை #subscribe பண்ணுங்கள் நன்றி
    Like # share பண்ணுங்கள்👍
    உங்கள் ஆதரவுக்கு நன்றி❤️🫰🏻
    தனிப்பட்ட ரீதியாக தொடர்புகொள்ள phone number:0756591786
    #tct#jaffnayoutuber #jaffna #jaffnamurugantemples #srilankaairforce #srilankanews#canada #trending #pavaneesan #jaffnayoutuber #jaffna #jaffnamurugantemples #jaffnavillagecooking #jaffnacomedy #skvlogs1319#sankaviivon#skvloge #tamilbros #vkkarikalan #gltharshan#usanthanview#thavakaranview #kodikai #viralvideo

Комментарии • 213

  • @kandasamysathiyanathan8838
    @kandasamysathiyanathan8838 Месяц назад +37

    ஜயா நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இன்னும் பல உதவிகள் செய்ய வேண்டும்.வாழ்த்துகள் ஜயா

  • @om8387
    @om8387 Месяц назад +11

    உங்களின் நல்ல அறநெறிகளைப் பின்பற்றி வாழும் அந்த அம்மாவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் இப்படி கணவன் மெச்சிட ஒரு மனைவி கிடைப்பதென்பது இந்தக்காலத்தில் மிக அருமை சதிபதி சமேதராய் இணைந்து வாழும் அந்த தர்மபத்தினிக்கும் எங்கள் வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்

  • @thayasr3479
    @thayasr3479 Месяц назад +69

    இந்த இலவசங்கள் வழங்கும் பணத்திற்கு புதிதாக தொழில் வாய்ப்புக்களை வருஷா வருஷம் ஏற்படுத்தி பல நூறுபேர் வேலை வாய்ப்பு பெற்றால் அவர்களே தம் சொந்த பணத்தில் இவற்றை வாங்கி கொள்வார்கள், இனமும் முன்னேற்றமடையும்.

    • @Good-po6pm
      @Good-po6pm Месяц назад +12

      அதை நீங்கள் செய்யலாமே ஐயா. இவர் வழங்குவது நோயுற்றவர்களுக்கே அதிகமாக.

    • @thayasr3479
      @thayasr3479 Месяц назад +7

      @@Good-po6pm அவர் அளவிற்கு பணம் எல்லோரிடமும் இருந்தால் அவருக்கு ஐடியா கொடுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள், கருத்து சொல்றேன் எங்கிற பேர்ல காமெடி பண்ணக்கூடாது

    • @sothygnanam3844
      @sothygnanam3844 Месяц назад

      இவர் வேலைக்கு போகமுடியாத நோயாழிகளுக்குத்தான் செய்கிறார் தெரியவில்லையா. எந்த ஒரு நல்ல செயலையும் குறை சொல்லவென்றே சில ஜென்மங்கள்.

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn Месяц назад

      ​@@thayasr3479correct

    • @shanmugamn5438
      @shanmugamn5438 Месяц назад +1

      It is his hard earned money He can spend whatever the way he wish to. You are nobody to give advise to him

  • @qryu651
    @qryu651 Месяц назад +18

    வாங்குபவர்கள் சும்மா வருகிறது என்றும் இருக்கவும் கூடாது. உழைப்பில்லாமல் எவரும் வாழக்கூடாது.
    அன்பான குணமுடைய இந்த ஐயாவின் பண்புகளே வாழ வைக்கின்றன . நல்லாக வாழ வேண்டும்.

  • @anburajj4717
    @anburajj4717 Месяц назад +23

    இந்தியாவில் அதானி அம்பானி கூட இந்த செயல் செய்ததில்லை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @t.r4587
    @t.r4587 Месяц назад +36

    வாழ்த்துக்கள் ஐயா 🙏
    MGR, விஜய் காந்த் பற்றி பேசினீங்க நன்றி.
    நல்ல வேளை திருடன் கருணாநிதி பற்றி சொல்லவில்லை. ஐயா முன்னால் போராளிகள் கஷ்டமா வாழ்கையில் இருப்பதை வீடியோ பார்த்திருக்கிறேன். அவர்களுக்கும் கொஞ்சம் உதவி செயுங்கள் ஐயா 🙏🙏🙏.

  • @user-vs1vj5pq1o
    @user-vs1vj5pq1o Месяц назад +11

    நீங்கள் ஒரு மு ன்னோடி . பெரிய மனிதர்.

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN Месяц назад +5

    வாழ்கவழமுடன் ஐயா 🙏🙏🙏, இப்படிப்பட்ட நல்உள்ளம் கொண்ட ‘மாமனிதர்’ அரசியலுக்கு வந்து எஞ்சியுள்ள ஈழத்மிழர்களை காப்பாற்றுமாறு மிகதாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ❤️ I would like to see as a politician soooon . Please save our TAMIL people as a president of EELAM.

  • @GreenlifeLife-dd7vk
    @GreenlifeLife-dd7vk Месяц назад +2

    அய்யா வின் நேர்மைக்கு தான் அய்யா இந்தளவு செல்வமாக இருக்கிறார். தமிழ் மக்கள் பெருமை கொள்கிறோம் அய்யாவின் முன்னேற்றத்தை கண்டு..

  • @belciarajisinnathurai7750
    @belciarajisinnathurai7750 Месяц назад +20

    தமிழ் ஈழத்தின் எம்ஜிஆர்.இருப்பதை கொடுப்பதற்கும் மனது வேண்டும்.எம்இனம் செழித்து வளர வேண்டும்.❤❤❤❤❤

  • @PushpaPushparani-io3rq
    @PushpaPushparani-io3rq Месяц назад +13

    ஐயா மலையக தமிழர்களுக்கும் தர்மம் செய்யுங்கள். நானும் என் கணவரின் திதி அன்று யாருக்காவது 20000 ஆயிரம் தானம் கொடுப்பேன். 3வருடமாக கொடுக்கிறேன். போன வருடம் வவுனியாவில் செஞ்சோலை குண்டுவெடிப்பில் ஒரு கையில்லாத சிறுவனுக்கு உதவினேன்.

  • @ragunathansellathurai4666
    @ragunathansellathurai4666 Месяц назад +9

    ஐயா இலவசமாக கொடுக்கும் எந்தப்பொருளும் வாங்குபவர்கள் உணர்ந்து மேலும் வளர்ச்சியடைய வழிவகுத்தால் அதுவே உங்களின் உதவிக்கு பலன் கிடைக்கும்.

  • @GreenlifeLife-dd7vk
    @GreenlifeLife-dd7vk Месяц назад +2

    அய்யா வை போல மனமுள்ள மக்களாக தமிழ் மக்கள் அனைவரும் இருந்தால் தமிழர்கள் எவ்வளவு முன்னேற முடியும்..

  • @SubaginiSubagini-cv3xb
    @SubaginiSubagini-cv3xb Месяц назад +9

    உங்கள் குடும்பம் சந்தோஷமாக வாழ வேண்டும் ❤

  • @rkmix9910
    @rkmix9910 Месяц назад +37

    ஐயாக்கு முதலில் வணக்கம் உங்களின் முயற்சி போற்றத்தக்கது ஆனாள் எதிர்கால சந்ததிக்கு கல்வியை கொடுங்கள் யாராலும் திருடவும் முடியாது திருப்பி வாங்கவும் முடியாது மற்றைய உதவிகள் எல்லாம் குறிப்பிட்ட காலம்வரை தான் ஆனாள் கல்விதான் கடைசிவரை உதவும்

  • @belciarajisinnathurai7750
    @belciarajisinnathurai7750 Месяц назад +9

    அண்ணா உங்களுக்கு வணக்கம்.
    God Bless you

  • @paramraja9289
    @paramraja9289 Месяц назад +3

    Very good information video brother keep continue like this more videos all best 👍👍👍

  • @anime-io3vv
    @anime-io3vv Месяц назад +5

    ஐயாதிருகோணமலையில்
    படிக்கிறபிள்ளைகளுக்கு
    உதவிசெய்பமுன்வாருங்கள்

  • @shanmugamn5438
    @shanmugamn5438 Месяц назад +2

    தியாகி அய்யா அவர்களைப் போன்ற அதிசய மனிதரை நான் இதுவரை பார்த்ததும் கேட்டதும் இல்லை
    அய்யா அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் அவரைப்போலவே. கருணை உள்ளம் கொண்டவர்களாக் இருப்பதை அறிந்து மிகவும் மனம் நெகிழ்கிறது்
    அவர்களுடைய புகைப்படங்களை நீங்கள் உங்கள் சேனலில் பதிவேற்றம் செய்தால் நான் பார்த்து மகிழ்வேன்
    அய்யா அவர்களும் அவர் குடும்பத்தினரும் 200 ஆண்டுகளுக்கு மேல் மகிழ்வுடன் வாழ இறை அருளை வேண்டுகிறேன்
    முன்பு படித்த ஒரு வாக்கியம் என் நினைவிற்கு வருகிறது்
    “ Life is not a journey from BIRTH to DEATH , it is a journey from I to WE”
    மிக நல்ல வீடியோவிற்கு நன்றி்

  • @user-lf6nd1uh8z
    @user-lf6nd1uh8z Месяц назад +2

    சிந்தனை சொல் செயல் யாவிலும் மேம்பட்டு வாழும் ஐயா ! பல் பெரும் செல்வம் பாரினில் பெற்று நல் அருள் உடனே நானிலம் தன்னில் அல்லல் நீங்கி அன்புடன் வாழ்க! ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Месяц назад +4

    ரொம்ப நல்ல மனசு கொண்டவர் வயதான காலத்தில் தொழில் ஆரம்பித்து நிர்வாகம் செய்து வேலை வாய்ப்பு கொடுக்க முடியாது வறுமையில் வாடும் குடும்பத்திற்கு நேரில் பார்த்து தன் கையால் பணம் கொடுத்து உதவி செய்கிறார் கடவுள் உங்களை நோய் இல்லாமல் பாதுகாப்பாக நீண்ட காலம் வாழ இறைவன் அருள்புரிவாய் வாழ்த்துக்கள் தமிழ் நாட்டில் இருந்து

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Месяц назад +3

    Thanks Sir for your services with God blessings

  • @mathuramathu5116
    @mathuramathu5116 Месяц назад +39

    யாழ்பாணத்தில் ஒரு கம்பனியை உருவாக்கி கஸ்ரப்பட்டு கொண்டு இருக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கலாம். அதனால மக்கள் நிரந்தர வேலைவாய்ப்பை பெறுவர் இப்படி சும்மா மக்களுக்கு பணத்தை வழங்குவதால் எந்த வித பிரியோசனமும் இல்லை

    • @gnanasubramaniamgnanachand9522
      @gnanasubramaniamgnanachand9522 Месяц назад

      Correct, well said, this is only for popularity. No any sustainable manner.

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn Месяц назад +1

      100% unmai

    • @user-sp8mx8pi3g
      @user-sp8mx8pi3g 28 дней назад +1

      ஐயாவின் தொடர்பு எடுத்துக் கொள்ள முடியாதா எனக்கு அய்யாவிடம் இருந்து பணம் காசு எதுவும் தேவை இல்லை நான் அவருடன் பேச வேண்டும்

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 Месяц назад +2

    Great humanity. Greetings from Switzerland 🇨🇭

  • @user-ee2so7oc1t
    @user-ee2so7oc1t Месяц назад +6

    ஐயா அம்பாறை மாவட்டத்துக்கும் உதவி செய்ய முன்வாருங்கள்
    வாழ்துகள் ஐயா உங்கள் சேவைக்கு உங்களை நேரடியாக சந்திக்கலாமா

  • @kanagasingam-el4hk
    @kanagasingam-el4hk Месяц назад +3

    ஐயா! நீங்கள் பொன் மனச்செம்மல் செம்மனச்செம்மல் நீங்கள் நல்லா இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  • @dilaxshandilaxshan4759
    @dilaxshandilaxshan4759 Месяц назад +4

    God bless you Appa , you have gold heart ... keep it up

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq Месяц назад +1

    Nice Video good attempt Better than others video.he is grate person.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Месяц назад +6

    🌏 உலகப்🌋🌙⛪⛰️பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @kailawaran5055
    @kailawaran5055 Месяц назад +4

    God bless you!! You must be our M.P Jaffna or Jaffna Mayor.

  • @dorarasiahbaskaradevan1989
    @dorarasiahbaskaradevan1989 Месяц назад +3

    உங்கள் ஞானவைரவர் கோவில் எங்கு உள்ளது என்று சொல்லுங்கள் யாழின் உறவே, நீங்கள் உங்கள் குடும்பம் நீடூழிவாழ மனதார வாழ்த்துகிறோம்

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 Месяц назад +2

    வாழ்க.. வாழ்த்துகள் ஐயா.. நீடூழி வாழ்க

  • @vijayakumary2264
    @vijayakumary2264 Месяц назад +1

    நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @thirunathi1657
    @thirunathi1657 Месяц назад +2

    Very good maan

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 Месяц назад +1

    வாழ்த்துகள் அய்யா

  • @RPavani-ju2eu
    @RPavani-ju2eu Месяц назад +1

    நன்றி ஐயா உங்கள் பணி

  • @user-nf2kq1qi3u
    @user-nf2kq1qi3u Месяц назад +4

    Aiya,.is a living Legend.

  • @sriharanganeshu4482
    @sriharanganeshu4482 Месяц назад +3

    God bless you and your family.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 28 дней назад +1

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா.நன்றி.வணக்கம்ஐயா

  • @k.premakumar8764
    @k.premakumar8764 Месяц назад +4

    Thiyagi aiyaa great human being 👉🙏

  • @kiruparaja7053
    @kiruparaja7053 Месяц назад +1

    வாழ்த்துக்கள்❤❤

  • @jananthansivasuntaram7652
    @jananthansivasuntaram7652 Месяц назад +2

    Iya very good job

  • @jeyasiva4966
    @jeyasiva4966 Месяц назад +1

    வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏

  • @yoganathank1053
    @yoganathank1053 Месяц назад +1

    God bless you always.Take care of yourself.👍

  • @kanasri2735
    @kanasri2735 3 дня назад +1

    அவர்களிடம் சொல்லுங்கோ படைகளை
    எடுக்கச் சொல்லி
    எது வந்தாலும் நான் பாக்கிறன் என்று சொல்லுங்கோ ஐய்யா
    உங்களின் திறமைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💪💪💪🙏👌

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 24 дня назад +1

    நன்றி தெய்வமே🙏❤️

  • @AmaraSuresh-fn1pp
    @AmaraSuresh-fn1pp Месяц назад +1

    உங்க youtube channel best, இப்படி உதவி செய்றவங்கள நான் காணல. மக்களின் சார்பில் நன்றி

  • @user-df2wy6xc8h
    @user-df2wy6xc8h Месяц назад +4

    உண்மையில் நீங்கள் தான் கடவுளின் மறுவுரும்.❤❤❤❤❤❤❤

  • @lalithachandran8268
    @lalithachandran8268 Месяц назад +1

    Malaysia lalitha.well done for the service with god's grace and blessings ..all god's plan choose aiya for the seva..
    Our prayers be happy what you do..god will guide and guard aiya..❤ LOVE ALL SERVE ALL
    .

  • @user-lu9nv8hi8w
    @user-lu9nv8hi8w Месяц назад +1

    God bless u Appa frm malaysia

  • @MahalingamSasitharan-qb1lp
    @MahalingamSasitharan-qb1lp Месяц назад +3

    Hallo. Super 👍 👍

  • @user-zj9sr9rx4j
    @user-zj9sr9rx4j Месяц назад +2

    God bless both

  • @annatharmi4824
    @annatharmi4824 Месяц назад +2

    சூப்பர்

  • @sumathyns9956
    @sumathyns9956 Месяц назад +8

    ஐயா
    நீங்கள் தயவு செய்து உதவி
    தேவைப்படும்போரினால் பாதிக்கப்பட்டு அங்கக்வீனராகி உழைக்கவழியின்றி வீடின்றி
    வாழும் மககளுக்கு உதவிக்கரம் நீட்டி தொழில் வழிகாட்டியாக உஙகள் சேவை
    நல்ல தொடர்கண்காணிப்பின்கீழ்
    தொடரவேண்டும்
    நமது மக்களை சோம்பேறியாக்கி கையேந்த வைக்கவேண்டாம்

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 15 дней назад +1

    Great 👍

  • @user-th6qb7bz4g
    @user-th6qb7bz4g Месяц назад +2

    Supper

  • @pakavathkumarpakavathsingh1913
    @pakavathkumarpakavathsingh1913 Месяц назад +1

    First time I ❤❤❤❤😂😂❤❤

  • @sandirasekarythiruveny3258
    @sandirasekarythiruveny3258 Месяц назад +1

    God give you long life

  • @babiselladurai2872
    @babiselladurai2872 Месяц назад +3

    God Bless you ................................................

  • @prakashanthony8024
    @prakashanthony8024 Месяц назад +2

    God bless you sir...

  • @user-rp8sm9qp4y
    @user-rp8sm9qp4y Месяц назад +1

    Double salute to you your parents and your family

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 Месяц назад +1

    great thiyaki god is love love is god

  • @LazarSenewirathna
    @LazarSenewirathna 19 дней назад +1

    God blessyou. Iah

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 15 дней назад +1

    Good job

  • @satheesjasini1169
    @satheesjasini1169 Месяц назад +3

    God bless you appa

  • @sivathasanmayuran7828
    @sivathasanmayuran7828 Месяц назад +1

    Good 👍

  • @hi52me
    @hi52me Месяц назад +2

    God bless 🙌 🙏 🎉

  • @krishnamukunthan8877
    @krishnamukunthan8877 Месяц назад +2

    Suppar

  • @srikanthsrikanthdarsika6691
    @srikanthsrikanthdarsika6691 Месяц назад +1

    God bless you

  • @kalavallysivasubramaniam8566
    @kalavallysivasubramaniam8566 Месяц назад +2

    ஐயா நீங்கள் நீண்டகால வாழவேண்டும்❤

  • @ramthurai5401
    @ramthurai5401 Месяц назад +3

    God bless you Appa!
    Please create vegetable farms factories to create more jobs for the poor people
    Help them to start their own business

  • @susiendranss6095
    @susiendranss6095 Месяц назад +14

    யாழ்ப்பாணத்தில் இவரை மாதிரி எத்தனையோ முதலாளிமார்கள் இருக்கிறார்கள் ....... ஆனால் தியாகி வாமதேவன் அவர்கள் கொடையாளி மாதிரி எங்கள் யாழ்ப்பாணத்தில் இல்லை ....... ( எம் ஜி ஆர் மாதிரி தான் ...... தியாகி வாமதேவன் அவர்கள் ...... இவர் யாழ்ப்பாணத்து எம் ஜி ஆர் ............! )

  • @fathimasajeetha5826
    @fathimasajeetha5826 Месяц назад +1

    Congratulations

  • @kannanjayaraman9689
    @kannanjayaraman9689 29 дней назад +1

    Aarumugam arulidum anuthinamum yerumugam ❤️ vaazhga

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 Месяц назад +1

    மனித தெய்வம்❤❤❤

  • @balarajyogaluxmi2817
    @balarajyogaluxmi2817 Месяц назад +3

    யாழ்ப்பாணத்தில் ஒரு பில்கேட்ஸ்.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 28 дней назад +1

    அருமையான மாமனிதர்

  • @rajeshwarisidambaram6
    @rajeshwarisidambaram6 Месяц назад +1

    Godblessyou

  • @monk6567
    @monk6567 Месяц назад +1

    THUMBNAIL VIDEO LA ENGA ?

  • @ratnampalatharmar3337
    @ratnampalatharmar3337 Месяц назад +2

    ஐயா காசை சும்மா கொடுக்காமல் வரக்ளுக்கு ஒரு தொழில் செய்வதற்ககான பயிற்சியையும் அதற்கான இயந்திரங் களையும் வாங்க் வழி செய்தால் நிரந்திரமாக ஒருவரிலும் தங்கி இருக்கத் தேவையில்லை அல்லவா ஐயா நீங்கள் செய்யம் உதவிக்கு நன்றி ஐயா.

  • @rajendranletchumanan7643
    @rajendranletchumanan7643 Месяц назад +6

    வாழ்த்துக்கள் நீங்கள் கடவுள் ஐயா
    .

  • @user-zf9xk4is5t
    @user-zf9xk4is5t Месяц назад +2

    Anna enkku 3 pillaikal.veedu loan la etukku. Otu thuvisakkara vandi vaanki thatuvinkala .pillai nadanthu school porar.

  • @ratnanathan4593
    @ratnanathan4593 Месяц назад +1

    Uncle you have to live another 100 years and help our people🙏

  • @Bro.Ragupathy
    @Bro.Ragupathy Месяц назад +1

    ஐயா மிகவும் அன்பான வாழ்த்துதல் அள்ளிக்கொடுக்கும் நல்லமனசை கடவுள் உங்களுக்கு தந்து உலகமனைத்தையும் ஆதாயப்படுத்திவைத்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் ;ஆனால் ஒரு குறையுண்டு , உங்களுடைய நல்ல ஆத்மாமை மெய்யான சர்வேஸ்வரனான எல்லாம் வல்ல கடவுளான இயேசு பெருமானிடம் உங்கள் ஆவி ஆத்மா சரீரம் என்றா மூன்றையும் கொடுத்தால் உங்கசேவை மிக மிக சிறங்கும் ,வேதம் இப்படியாகச்சொல்கிறது .
    மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்துக்கொண்டாலும்,தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
    (மத்தேயு .16 : 26) (மாற்கு ,8: 36)
    (லூக்கா,9 : 25)

  • @prathimurugasu9556
    @prathimurugasu9556 Месяц назад +5

    Thank you iyaa NTK London

  • @Cartoon-if8qu
    @Cartoon-if8qu Месяц назад +1

    வாழ்க வளமுடன் ஐயா. எவ்வளவோ கோடி கோடியாக கொட்டடி கிடந்தாலும் கொடுக்கும் மனது எல்லோருக்கும் வராது. நீங்கள் தருமர் அல்ல, கர்ணன். ஏனெனில் தருமர் தானம் செய்தார் . கர்ணனோ தருமம் செய்தார். கேட்டு கொடுப்பது தானம். கேட்காமலே கொடுப்பது தருமம். "

  • @krishkrish7470
    @krishkrish7470 Месяц назад +1

    Amen 🙏 🎉🎉🎉❤❤❤

  • @HaneesAnees-mc1iy
    @HaneesAnees-mc1iy 28 дней назад +1

    Namri..ayya..

  • @thegodfather5669
    @thegodfather5669 Месяц назад +2

    ❤❤

  • @kannakanna4236
    @kannakanna4236 Месяц назад +2

    Sir malayaha makkal sariyana kastapadukerarkal aiya mudendal avarkalukum kalvi samandhamana odavikalai seiveerhal ana adirpakerom

  • @amman-
    @amman- 19 дней назад +1

    👍🙏👍👏👏

  • @user-me3lm7gz3l
    @user-me3lm7gz3l Месяц назад +1

    ❤❤❤❤❤

  • @user-yj2er2jl7b
    @user-yj2er2jl7b Месяц назад +1

    Great person god bless good luck

  • @dharmaranjan3627
    @dharmaranjan3627 Месяц назад +1

    M.g.r nalam ok appa thalaivar

  • @Watchwor1l
    @Watchwor1l 9 дней назад +1

    🎉🎉🎉🎉❤

  • @theresamigel598
    @theresamigel598 Месяц назад +1

    😊

  • @saanthakumarnavaratnam9375
    @saanthakumarnavaratnam9375 Месяц назад +4

    தமிழ் மக்களுக்கு உதவுவதில் பிரச்சனை இல்லை. அவர்களுக்கு வழங்கப்படும் உதவி. அவளின் வாழ்விலே முன்னேற்றத்தை கொண்டு வர வேண்டும். அந்த நேரம் பசிக்கு சாப்பிட்டால். அதோட போய்விடும். கல்வியை கொடுத்தால். நிரந்தர வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுப்பதுதான் நல்ல உதவியாக இருக்கும். யாழ்ப்பாணத்தின் பல ஊர்களில் பலர் உதவுகின்றார்கள். நான் இவ்வளவு கொடுத்தேன். இத்தனை கோடி கொடுத்து விட்டேன். என்றும் மார்தாட்டுதல் அல்ல. நீங்கள் ஒரு பரம்பரை பணக்காரன் இல்லாததால். இப்படி கூறுவதாக நான் நினைக்கிறேன்.

  • @user-px6ut8ul9x
    @user-px6ut8ul9x Месяц назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Месяц назад +1

    😇🥰

  • @user-yf4sg1bi2p
    @user-yf4sg1bi2p Месяц назад +1