Комментарии •

  • @ThatzItChannel
    @ThatzItChannel 10 месяцев назад +98

    Hello Guys, we are trying to bring the best topic and video's for you. However the reach of our video's are slow. If you think this video is informative and worth it then please "support us" by sharing this video with your friends and family, helping this video to reach a wider audience. 😊👍

  • @sasikaran2684
    @sasikaran2684 10 месяцев назад +220

    இந்த விமானம் காணாமல் போய் பல பேரை வியப்பில் ஆழ்த்தியது அதில் நானும் ஒருவன் இது பற்றிய செய்தி எதிலாவது வந்தால் தவறாமல் பார்ப்பேன். இதன் மர்மம் விலக வேண்டும்?

  • @subramanic7850
    @subramanic7850 10 месяцев назад +38

    இன்று வரை இந்த விமானத்தின் மர்மம் விளகல உங்க பதிவு பாக்கும்போது விமானம் கிடைச்சிருச்சுபோல அப்படி நினைச்சுத்தான் கேட்டேன் ஏன்னா இந்த விமானம் கானாமல்போகும்போது நான் மலேசியாவில் இருந்தேன் இதே மாதத்துல நான் இந்தியா வரனும் எங்க நாம போர விமானமும் இப்படி ஆகிடுமோன்னு பயம் பிரகு வேரவழியே இல்லை இன்சூரன்ஸ் போட்டு நாம போனாலும் இது உதவுமேன்னு கிளம்பிடேன் மலேசிய மக்களையும் என்னையும் ரோம்பபாதிச்சது

  • @saroprincess3509
    @saroprincess3509 5 месяцев назад +49

    உங்களிடம் எவ்வளவு பெரிய விஞ்ஞானம் அறிவு இருந்தாலும் இயற்கை அதை விட பெரிய ஒரு சக்தியை வைத்து இருக்கும்...

  • @user-qy3jd1lz5x
    @user-qy3jd1lz5x 5 месяцев назад +29

    என்னதான் அறிவியல் வளர்ச்சி அடைந்து இருந்தாலும் சில நிகழ்வுகளுக்கு தீர்வுகள் தானாக தான் கிடைக்க வேண்டி உள்ளது அதில் இருந்தோர் மனநிலை எப்படி இருந்திருக்கும் அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 7 месяцев назад +26

    நானும் காணம போனதை கண்டு புடிச்சிட்டாங்கண்ணுதான் வீடியோ முழுவதும் பார்தேன்..ஆழ்ந்த இறங்கல்.

  • @murugankaruppannan3195
    @murugankaruppannan3195 4 месяца назад +11

    விபத்தில் சிக்கிய MH 370 மலேசியா விமானம் கண்டிப்பாக கண்டுபிடிக்கப்படும்.
    இது நிச்சயம் 👍👍👍

  • @iamkarma652
    @iamkarma652 10 месяцев назад +39

    MH370 is one of the strangest plane disasters any of us have heard of. I feel so sorry for the families who have lost their loved ones.

  • @srt7721
    @srt7721 Месяц назад +5

    உங்களை பாரட்டனும்
    Good job
    But
    239 பேர் ஒரு flight
    காணாமல் போய் உள்ளது
    கண்டுபிடிக்க துப்பு இல்லை
    அறிவியலுக்கு

  • @sudharsang4738
    @sudharsang4738 10 месяцев назад +13

    Malaysia Airlines Flight 370 (MH370/MAS370) disappeared from radar on 8 March 2014 after nine years You Reveled What Happened Really Thank you for Update.

  • @krizna4161
    @krizna4161 4 месяца назад +7

    வேற லெவல் விளக்கம் சகோ ❤

  • @user-tb7fy3qr7s
    @user-tb7fy3qr7s 4 месяца назад +8

    Malaysians assemble

  • @vimalv2273
    @vimalv2273 10 месяцев назад +14

    Nice way of choosing true incidents. great bro.

  • @MalarvannanSampathbagishahu
    @MalarvannanSampathbagishahu Месяц назад +3

    அருமை

  • @Dinesh-1303-_-
    @Dinesh-1303-_- 10 месяцев назад +11

    03:21 Bossku Najib razak😂😂..maybe ivarum oru reason ah irukalam..ivure pudichi siasat pannunge 😂

    • @miztag3554
      @miztag3554 9 месяцев назад +1

      Bossku najib kan duduk di kajang bro😂😂

  • @athipaathi8485
    @athipaathi8485 9 месяцев назад +6

    மனித தவறை , ஒரு புதிரை சரி செய்ய இந்த விமானத்தை கண்டு பிடிக்க தான் வேண்டும், காத்திருப்போம்..

  • @noorjhhan3204
    @noorjhhan3204 4 месяца назад +5

    Going to be 10yrs march 8 2014 to 2024 still missing they cant find it very very sad 😭😭😭😭😭 i hope one day Allah will show us 🤲

  • @honeyyamal6122
    @honeyyamal6122 10 месяцев назад +10

    Well explain bro keep it go from Malaysia fan ❤

  • @sathishkumar-yv1es
    @sathishkumar-yv1es 10 месяцев назад +24

    I'm am Malaysian I'm still researching about the case,surely government know what happen,but they hide something

    • @magesh9924
      @magesh9924 9 месяцев назад +5

      Ama bro.. epadi bro government neku teriyama irukum.. kadipa teriyum veliya sollula..

    • @meenamuniandi8008
      @meenamuniandi8008 9 месяцев назад +4

      Yes

    • @peachblosom9300
      @peachblosom9300 5 месяцев назад +2

      May be it travelled diffrent dimension

    • @thirumehni2247
      @thirumehni2247 4 месяца назад +1

      Yes they knw ...hide n hide...

  • @rajeshraj6611
    @rajeshraj6611 10 месяцев назад +4

    Nalla. Padova. Super

  • @mohamedhidayathulla2650
    @mohamedhidayathulla2650 9 месяцев назад +2

    Arumai

  • @Tamilan-pm5of
    @Tamilan-pm5of 4 месяца назад +2

    இத்தனை விஞ்ஞான வளர்ச்சியில் ஒரு விமானத்தை கண்டுபிடிக்க முடியாதது மர்மமாகவே உள்ளது ......

  • @josephd.r3581
    @josephd.r3581 4 месяца назад +4

    ரடார் என்பது ரேடியோ அலைகளை விமானம் மீது மோதவிட்டு எதிரொலியை வைத்து விமானத்தை கண்காணிக்கலாம்

  • @JaleelJaleel-hn2fv
    @JaleelJaleel-hn2fv 3 месяца назад +10

    ஆம் இந்த விமானம் எதிர்காலத்தில் நிச்சயமாக கண்டுபிடிக்கப்படும் என்னால் உறுதியாக சொல்ல முடியும் 😂

  • @rekahsarathy1569
    @rekahsarathy1569 10 месяцев назад +11

    எம்எச்370 கடினம் என்று இறைவனை வேண்டுகிறேன்

  • @yokathixics8717
    @yokathixics8717 10 месяцев назад +2

    Good information

  • @crescentgd
    @crescentgd 10 месяцев назад +2

    Very good Information

  • @monicasekar31199
    @monicasekar31199 10 месяцев назад +6

    Interesting broo

  • @enperubharath744
    @enperubharath744 10 месяцев назад +6

    I hope we find it one day. If we can study it without dismantling it, maybe the families will be at peace knowing what happened instead of questioning it every time they think about it.

  • @maara4665
    @maara4665 10 месяцев назад +15

    After Titanic sank it took 73years to find it due to the vastness of the ocean, similarly MH370 also will be found one day.

    • @user-nf5li3cg3i
      @user-nf5li3cg3i 4 месяца назад

      Do you watch military satelite video

  • @MR__black_81
    @MR__black_81 10 месяцев назад +7

    Bro American🇺🇸🔥 military advance technology weapons pathi 2023 le eppedy irukendu video podunga bro ❤
    Video quality superb bro❤🔥

  • @paremkumar8965
    @paremkumar8965 10 месяцев назад +5

    Kandippaga kandupikka padavendum.

  • @kishorkumar8060
    @kishorkumar8060 Месяц назад +1

    brother 🙏super

  • @gawincent
    @gawincent 9 месяцев назад +7

    Love from Malaysia 🇲🇾

  • @kakamurali1645
    @kakamurali1645 10 месяцев назад +3

    Super brother 💞

  • @user-xk6of3vk2z
    @user-xk6of3vk2z 10 месяцев назад +5

    Unga videos super anna

  • @simplysiva2397
    @simplysiva2397 Месяц назад +1

    இந்த காலகட்டத்தில் பல விமானங்கள் காணாமல் போய் இருக்கு உதாரணத்துக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து கிளம்பின விமானம் போல பல விமானங்கள் மர்மமாக மறைந்து இருக்கு இதற்குப் பின்னால் சதித்திட்டம் என்று தான் உள்ளது

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 3 месяца назад +1

    Nice video

  • @greatchannel9056
    @greatchannel9056 3 месяца назад +2

    One of women contact their children from diego garcia to malaysia...

  • @manchumansoor9879
    @manchumansoor9879 10 месяцев назад +1

    Interesting bro

  • @thilafarfashith4559
    @thilafarfashith4559 10 месяцев назад +2

    Nice interesting ❤

  • @shanmugamsanthanan460
    @shanmugamsanthanan460 Месяц назад

    Interesting to listen.Fantastic eperience on MH 370. Very sad ending after a long search.. A good try& experience for Air Crews.tTks. S .Shanmugam ( P. Jays,M'sia)

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 10 месяцев назад +2

    Flights videos very interesting

  • @SameerSamera
    @SameerSamera Месяц назад +1

    இந்த விமானம் கானாமல் போனபோது நானும் கவலைபட்டேன் என்ன ஆனது என்று

  • @manighilli2356
    @manighilli2356 9 месяцев назад +3

    Sir ur Tamil explanation easy ah ellorukum puriyara mathiri solrainga vaalthukkal

  • @Vallavan2836
    @Vallavan2836 10 месяцев назад +1

    Super bro🎉

  • @kalr24
    @kalr24 9 месяцев назад +6

    Rip MH370 & MH17 💐

  • @jabaasirvatham280
    @jabaasirvatham280 10 месяцев назад +2

    Bro petra nagaratha pathi slunga bro 😊

  • @avvi9807
    @avvi9807 10 месяцев назад +5

    I think they got stack in time traveling 🔜

  • @nixondaniel2211
    @nixondaniel2211 Месяц назад +2

    Titanic maadhiri idhuvum konja naal kalichu theriya varum so kaathiruppom

  • @sekars3220
    @sekars3220 9 месяцев назад

    Very good news thanks

  • @user-xg5vk2ip7d
    @user-xg5vk2ip7d 4 месяца назад

    Hopefully the personal get more information. By god's grace. Blessings 4 the lost family.🎉

  • @clevervideosjkkksj
    @clevervideosjkkksj 2 месяца назад +2

    1. Accident or
    2. hijack or
    3. Pilot kill ??

  • @vishnnualpuspanathan6110
    @vishnnualpuspanathan6110 10 месяцев назад +1

    Malaysia primrinister pati oru video poddunga anna

  • @nehrukrish3963
    @nehrukrish3963 Месяц назад

    Super

  • @mathanjay1758
    @mathanjay1758 9 месяцев назад +4

    our country forget this incident totally ....even the goverment under the PM anuar never gave a proper answer for it.....or try to build a monument/memorial for the lost ones...😢.😢😢😢

  • @user-ux1rb2dr5h
    @user-ux1rb2dr5h 4 месяца назад +1

    Definitely will be found one day

  • @ssuresh8863
    @ssuresh8863 4 месяца назад

    Today 12/02/24 innaikkuthan parthen intha video kandupiduchangala illaya brro. Nan monthly one time journey pandren bro payMa irukku bro by the by super bro your voice super

  • @billairajamaas3313
    @billairajamaas3313 4 дня назад

    யார் பாலைட் இருந்தாலும் அவர் உயிரை மதிக்க தெரிந்தவர இருக்கவேண்டும் அவர் வேறு ஒரு நிலையில் இருந்த பாதுகாப்பு இருக்காது.

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u Месяц назад +2

    சூப்பர் அருமை பிளைட் சூப்பர்

  • @nasarlabbai6251
    @nasarlabbai6251 10 месяцев назад

    Thrilling.....

  • @SelvamGeorge-rc1xw
    @SelvamGeorge-rc1xw 28 дней назад

    I'M a Tour Driver and guide. I got information from Tourist from Europe and Australia and they me information.

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Месяц назад

    Waiting for the news with hope.

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 9 месяцев назад +1

    Super your voice

  • @Ravindran-gh7ts
    @Ravindran-gh7ts 4 месяца назад

    Sudah 10 tahun kapal ini hilang..sedih juga..RS KUALA LUMPUR

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan 9 месяцев назад +4

    I ❤ Malaysia

  • @jagannathan1481
    @jagannathan1481 9 месяцев назад

    Nice

  • @jennyrasa2414
    @jennyrasa2414 Месяц назад

    இத்தன வருஷம் கண்டுபிடிக்காமல் இப்ப ஏன் கண்டுபிடிக்க போறாங்க கடலின் நிறம் எங்கெங்கேயோ இழுத்துப் போயிருக்கும் எங்க விழுந்தது என்று எப்படி கண்டுபிடிக்க முடியாது

  • @theboralthebo4336
    @theboralthebo4336 8 месяцев назад +3

    Bro thiruvallur district putlur village

  • @thangamuthu7298
    @thangamuthu7298 4 месяца назад

    Hope they found plain

  • @Adrieljonespro
    @Adrieljonespro 10 месяцев назад +1

    Anna namma INDIAN ARMY paati oru video poodunga

  • @fareathnasni2505
    @fareathnasni2505 4 месяца назад

    Kandipa family friends ellarukum kooptu sollran

  • @kishorkumar8060
    @kishorkumar8060 Месяц назад

    brother 🙏super 😢😢😢😢😢

  • @SelvamGeorge-rc1xw
    @SelvamGeorge-rc1xw 28 дней назад

    MH17 also had 20 Holland Scientist for HIV,from Holland to Singapore and to Australia.

  • @cat8801
    @cat8801 9 месяцев назад +3

    Justice for Mh 370🥺😭😭😭

  • @reh3664
    @reh3664 10 месяцев назад +1

    Thanks for new update by the way i saw in tik tok they hijacked and hide in deigo garcia..

  • @poongodisubramaniam2200
    @poongodisubramaniam2200 6 месяцев назад

    Amrit. Barth train. Videos podoonga

  • @matthewthew4805
    @matthewthew4805 10 месяцев назад +2

    hi bro naanum malaysia boy malaysia intha news innum varaikom engalakku oru thirkka mudiyatha oru case than

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 2 месяца назад +8

    இந்த விமானத்தை வைத்து ஆளுக்கொரு கதைகள் கட்டுகிறார்கள்

  • @sivakumarsekar4946
    @sivakumarsekar4946 2 месяца назад +1

    Always God

  • @Visi-we8jb
    @Visi-we8jb 10 месяцев назад +8

    இன்னும் நீச்சல் தெரியாத அழகான பொடியல் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏💫👍

  • @BalamuruganBalamuruganBala
    @BalamuruganBalamuruganBala 3 месяца назад +1

    Ya my Bithday day

  • @imamali7952
    @imamali7952 10 месяцев назад +3

    Hi Anna

  • @skvsanjaykalai1286
    @skvsanjaykalai1286 Месяц назад

    Morning,
    Until longtime all country search mh 370 simple on my advice collect all reports look before and after .hope will get the location....

  • @ranisatheesh5267
    @ranisatheesh5267 9 месяцев назад

    Flight video podunga

  • @nanthakishore6726
    @nanthakishore6726 10 месяцев назад +1

    Hi Bro

  • @yuvarajs1783
    @yuvarajs1783 10 месяцев назад +2

    Hi bro

  • @SelveSelve-gy5ih
    @SelveSelve-gy5ih Месяц назад

    Yes

  • @yuvrajkanna4637
    @yuvrajkanna4637 10 месяцев назад +1

    Hai Anna

  • @sakthibalannsb8743
    @sakthibalannsb8743 8 дней назад

    இந்த விமானம் காணாமல் காணாமல் போன அன்று நானும் மலேசியா பினாங்கில் இருந்தேன்
    1. விமானம் மீண்டும் திரும்பி பறந்த போது அங்கே இருந்த விமானப்படை அந்த இடத்தின் பெயர் பாகான் ஆஜாம் போலோபினாங்கில் இருக்கிறது விமான படை ரிலே தொழில்நுட்பத்தில் 35000 அடி உயரத்தில் ஒன்று பறந்தது உண்மைதான் ஆனால் இவ்வளவு உயரத்தில் பறக்கும் பயணிகள் விமானத்தை கண்
    கானிக்கப்பதில்லை ரோடியோ வில் அழைத்தும் பதில் இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்தார்கள் அதிகாரிகள் ஆனால் உண்மையில் அந்த விமான படை வான்வெளியில் விமானப்படை தவிர எந்த விமானம் பறந்தாலும் எச்சரிக்கப்பட்டு போர் விமானம் மூலம் பின்தொடர்ந்து சென்று தரை இறக்குவது வழக்கம் ஆனால் அன்று அதனை செய்யவில்லை.
    2. விமானி ஜஹாகிரி அகமது ஷா வேறு யாரும் அல்ல டத்தோ உத்தாமா அன்வர் இப்ராகிம் ன் இரத்த சொந்தம் .
    ஓரின சேர்க்கை உறவில் அன்வருக்கு பினாங்கு மக்கமாவில்
    (நீதிமன்றத்தில்) ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது அன்றைய தீர்ப்பு நாளன்று விமானி ஜஹாரி நீதிமன்றத்தில் இருந்தார் என்ற செய்தி இருந்தது உண்மையான போலியா என்று தெரியவில்லை .ஆனால் மறுநாள் MH370 விமானமும் காணாமல் போனது.
    3. MH370 விமானத்தில் இருந்தது ரோல்ஸ் ராய்ஸ் இன்ஜின் இதன் மற்றொரு இந்த வகை இன்ஜின் பொருத்திய சிறப்பு விமானத்தை வாங்குவது தனியாரோ அரசாங்கமோ யாராக இருந்தாலும் விற்பனைக்கு பின்னரும் அந்த விமான இன்ஜின் வழங்கிய ரோல்ஸ்ராய்ஸ் ஆல் தொடர்ந்து பின்புலத்தில் கண்காணிக்கப்படும் அவ்வாறு பெற்ற தரவுகளின் அடிப்படையில் தான் காணாமல் போய் ஆறு மணி நேரம் தொடர்ந்து பறந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
    4. அந்த வருடம் மலோசியா
    விற்கு துக்கமான விமானம் சார்ந்த உயிரிழப்பு அதிகம் MH17 உக்ரைன் வான்வெளியில் சுடப்பட்டது.இந்த ஏவுகனைகளை ஷெஷன்ய போராளிகளுக்கு வாங்கியதே இரஷ்யாதான் என்று புகார் எழுந்தது.
    ஆனால் MH17 சுடப்பட்ட 15 நிமிடம் முன்புதான் இரஷ்ய அதிபர் புடின் விமானம் அந்த வழியாக சென்றது இந்திய பயணிகள் விமானம் MH17 சுடப்பட்ட தகவல் தெரிந்தவுடன் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்து.
    அன்றைய அந்த இலக்கு யாருக்கு வைக்கப்பட்டது என்பது கேள்விக்குறியானது
    5. காணாமல் போன விமானத்தில் சீன ஏதோ இரகசிய ஆயுதங்களை எடுத்து சென்றதாகவும் மோப்பம் பிடித்த அமொரிக்க விமானத்தை கடத்தி கடலில் மூழ்கடித்தி விட்டதாகவும் வதந்திகள் நிலவியது ஏனெனில் MH370 விமான பாகம் ரீயூனியன் தீவில் கிடைக்கப்பெற்ற இடத்திற்கு முன்பே DIEGO GARCIA என்ற அமெரிக்க விமான படை கப்பல் படை தீவு உள்ளது என்பது குறிப்பிடதக்கது.அதில் பயணம் செய்த 100 பேர் சீனாவின் முக்கிய நபர்கள் அவர்கள் கொல்வதும் அமொரிக்காவின் திட்டம் என்ற வதந்தியும் நிலவியது.
    விமானம் வியட்நாம் வான்வெளியில் பறந்த போது கடைசியாக விமானி பரீக் பேசிய வார்த்தை
    குட்நைட் இது MH THREE SEVEN ZERO அடுத்த 12 வது நிமிடம் டிரான்ஸ்பாண்டர் சிக்னல் துண்டிக்கப்பட்டது.
    MH 370 இன் கருப்பு பெட்டி (ஆரஞ்ச்பெட்டி) காணாமல் நாள் முதல் சிக்னல் கடைசி வரை கிடைக்கவே இல்லை.
    இந்த கருப்பு பெட்டி கடல் உப்பு தண்ணீர் 14000 அடி ஆழம் வரை தாக்கும் பிடிக்கும் சிக்னல் அனுப்பும் 30 நாட்களுக்கு என்பது சிறப்பு தயாரிப்பு . இது விமானம் செயற்கையாக அழிக்கப்பட்டுவிட்டது என்பதற்கு போதுமான ஆதாரமாக இருக்கிறது.
    எவ்வளவு தொழில்நுட்பம் வந்தபோதும் விமானத்தை கண்காணிப்பது இன்று வரை வெறும் ரோடாரில் மட்டுமே காணாமல் போனால் 30 நாள் பேட்டரி பேக்கப் உள்ள கருப்பு (ஆரஞ்ச்) பெட்டி மட்டுமே
    நம் செல்போனில் உள்ள ஜிபிஎஸ் கூட இல்லை
    அன்றைய பிரதமர் நஜீப் துன் ரசாக் அன்வரை சிறையில் தள்ளுவதையே நோக்கமாக கொண்டு இருந்தார் தண்டனை அறிவிக்கப்பட்டு பின் நடந்த இரண்டு பேரிழப்புகளும் மலோசியன் ஏர்லைன்ஸ் அரசு சொந்தமான விமானத்திற்கு நடந்தது அன்றைய பிரதமர் நஜீப் துன் ரசாக்கிற்கு இது நெருக்கடியாகவே அமைந்தது.

  • @boologanp4043
    @boologanp4043 20 дней назад

    Us Navy antha sea pako iruthurukum so avaga redor la kandippa signal kamichu irukum

  • @fozyaffozya1079
    @fozyaffozya1079 7 дней назад

  • @user-mq8tv5kf7q
    @user-mq8tv5kf7q 4 месяца назад

    i know exact location

  • @greatchannel9056
    @greatchannel9056 3 месяца назад

    How possible big plane can missing easily..all usa

  • @sunderrajan6858
    @sunderrajan6858 Месяц назад

    👍👍👍

  • @shruthi_anbu
    @shruthi_anbu 10 месяцев назад +1

    First comment

  • @Ceria-sf7of
    @Ceria-sf7of 4 месяца назад

    Were is ur video mh370 second part ?

  • @viswanathan2054
    @viswanathan2054 9 месяцев назад +3

    Diego Garcia a British Island which was loaned to Americans to facilitate parking their military, airforce and whatnot. The original residents of Diego Garcia was shifted out forcefully by the new occupiers. THE FUNNY THING IS MH370 was diverted to fly and land in that island by interested parties and it is not terrorism, pilots misbehaviour or error. Ask the new tenant of Diego Gracia.

  • @suguna2428
    @suguna2428 Месяц назад

    இன்னும் இது கண்டுபிடிக்கவில்லை

  • @k.sulaimank.sulaiman7383
    @k.sulaimank.sulaiman7383 10 месяцев назад

    Hi anna