- Видео 198
- Просмотров 2 613 819
Raju view
Шри-Ланка
Добавлен 1 фев 2023
T.P:0756591786
🔴சற்றுமுன்! கலவரத்தில் முடிந்த கலந்துரையாடல்/அர்ச்சுனாவுடன் மோதிய நபர்/#archuna
#jaffna #love #trending #automobile #trendingnewstamil #trending #automobile #automobile #jaffnavlogs #jaffnavlogs #vlog #election2024 #election #electronicmusic #food #trending #jaffna #automobile #trending #trendingnewstamil #news #jaffnavlogs #food #travel #archuna #election2024 #election #srilankatrending #jaffnavlogs #trending
#jaffna #tamil #jaffnasuthan #trending #love #jaffnatamil #jaffnatamilvlog #news #jaffnatamil #archuna ##trendingshorts #trending #பலாலி #viralvideo #slarmy #landreleasejaffna #PalaliArmy #பலாலி #Todayjaffnanews #Trendingnewstoday #மீள்குடியேற்றம் #landreleasejaffna #srilankaarmy #vithudot
#காணிவிடுவிப்புjaffna #tamillands #jaffnatamilpeople #இடப்பெயர்வு #தையிட்ட...

Просмотров: 6 270
Видео
🔴சற்றுமுன்! அமைச்சருக்கும் அர்ச்சுனாக்கும் நடந்தது என்ன?/கலந்துரையாடலில் திடீர் திருப்பம்/#archuna
Просмотров 9 тыс.19 часов назад
#jaffna #love #trending #automobile #trendingnewstamil #trending #automobile #automobile #jaffnavlogs #jaffnavlogs #vlog #election2024 #election #electronicmusic #food #trending #jaffna #automobile #trending #trendingnewstamil #news #jaffnavlogs #food #travel #archuna #election2024 #election #srilankatrending #jaffnavlogs #trending #jaffna #tamil #jaffnasuthan #trending #love #jaffnatamil #jaff...
🔴சற்றுமுன்! மண் கடத்தலுக்கு அர்ச்சுனாவின் எச்சரிக்கை/கிளிநொச்சியை அதிரவிட்ட அர்ச்சுனா/#archuna
Просмотров 14 тыс.22 часа назад
#jaffna #love #trending #automobile #trendingnewstamil #trending #automobile #automobile #jaffnavlogs #jaffnavlogs #vlog #election2024 #election #electronicmusic #food #trending #jaffna #automobile #trending #trendingnewstamil #news #jaffnavlogs #food #travel #archuna #election2024 #election #srilankatrending #jaffnavlogs #trending #jaffna #tamil #jaffnasuthan #trending #love #jaffnatamil #jaff...
🔴சற்றுமுன்! அர்ச்சுனா அமைச்சரை சூழ்ந்த மக்கள்/அர்ச்சுனாவால் அதிரப்போகும் கிளிநொச்சி/#archuna
Просмотров 12 тыс.2 часа назад
#jaffna #love #trending #automobile #trendingnewstamil #trending #automobile #automobile #jaffnavlogs #jaffnavlogs #vlog #election2024 #election #electronicmusic #food #trending #jaffna #automobile #trending #trendingnewstamil #news #jaffnavlogs #food #travel #archuna #election2024 #election #srilankatrending #jaffnavlogs #trending #jaffna #tamil #jaffnasuthan #trending #love #jaffnatamil #jaff...
🔴சற்றுமுன்! அர்ச்சுனாவின் அவசர இரவுநேர நேர்காணல்/அர்ச்சுனா பதவியில் இருந்து விலகுகிறாரா?/#archuna
Просмотров 57 тыс.2 часа назад
#jaffna #love #trending #automobile #trendingnewstamil #trending #automobile #automobile #jaffnavlogs #jaffnavlogs #vlog #election2024 #election #electronicmusic #food #trending #jaffna #automobile #trending #trendingnewstamil #news #jaffnavlogs #food #travel #archuna #election2024 #election #srilankatrending #jaffnavlogs #trending #jaffna #tamil #jaffnasuthan #trending #love #jaffnatamil #jaff...
🔴சற்றுமுன்! சுகாதார அமைச்சில் அர்ச்சுனாவை சூழ்ந்த மக்கள்/அர்ச்சுனாவின் அதிரடி ஆட்டம்/#archuna
Просмотров 49 тыс.7 часов назад
#jaffna #love #trending #automobile #trendingnewstamil #trending #automobile #automobile #jaffnavlogs #jaffnavlogs #vlog #election2024 #election #electronicmusic #food #trending #jaffna #automobile #trending #trendingnewstamil #news #jaffnavlogs #food #travel #archuna #election2024 #election #srilankatrending #jaffnavlogs #trending #jaffna #tamil #jaffnasuthan #trending #love #jaffnatamil #jaff...
🔴சற்றுமுன்! அர்ச்சுனாவை நக்கலடித்த நபர் யார்?/வைத்தியர் கொடுத்த அதிரடி பதிலடி/#archuna
Просмотров 23 тыс.7 часов назад
#jaffna #love #trending #automobile #trendingnewstamil #trending #automobile #automobile #jaffnavlogs #jaffnavlogs #vlog #election2024 #election #electronicmusic #food #trending #jaffna #automobile #trending #trendingnewstamil #news #jaffnavlogs #food #travel #archuna #election2024 #election #srilankatrending #jaffnavlogs #trending #jaffna #tamil #jaffnasuthan #trending #love #jaffnatamil #jaff...
🔴சற்றுமுன்! அர்ச்சுனாக்கு நடந்தது என்ன?/அர்ச்சுனா வெளியிட்ட அதிரடி காணொளி/#archuna
Просмотров 20 тыс.7 часов назад
#jaffna #love #trending #automobile #trendingnewstamil #trending #automobile #automobile #jaffnavlogs #jaffnavlogs #vlog #election2024 #election #electronicmusic #food #trending #jaffna #automobile #trending #trendingnewstamil #news #jaffnavlogs #food #travel #archuna #election2024 #election #srilankatrending #jaffnavlogs #trending #jaffna #tamil #jaffnasuthan #trending #love #jaffnatamil #jaff...
🔴சற்றுமுன்! சுகாதார அமைச்சில் அர்ச்சுனா/மக்களுக்காக மீண்டும் களத்தில்/#archuna
Просмотров 22 тыс.9 часов назад
#jaffna #love #trending #automobile #trendingnewstamil #trending #automobile #automobile #jaffnavlogs #jaffnavlogs #vlog #election2024 #election #electronicmusic #food #trending #jaffna #automobile #trending #trendingnewstamil #news #jaffnavlogs #food #travel #archuna #election2024 #election #srilankatrending #jaffnavlogs #trending #jaffna #tamil #jaffnasuthan #trending #love #jaffnatamil #jaff...
🔴சற்றுமுன்! வீதியால் கற்பினி தாய்க்கு நடந்த கொடூரம்/யாழில் வெடித்த போராட்டம்/#srilankatrending
Просмотров 8 тыс.12 часов назад
#jaffna #love #trending #automobile #trendingnewstamil #trending #automobile #automobile #jaffnavlogs #jaffnavlogs #vlog #election2024 #election #electronicmusic #food #trending #jaffna #automobile #trending #trendingnewstamil #news #jaffnavlogs #food #travel #archuna #election2024 #election #srilankatrending #jaffnavlogs #trending #jaffna #tamil #jaffnasuthan #trending #love #jaffnatamil #jaff...
🔴சற்றுமுன்! கீரிமலையில் நடந்த அதிசயம் என்ன?/தனிமையில் அமர்ந்திருக்கும் பெண் யார்?/#srilankatrending
Просмотров 23 тыс.12 часов назад
#jaffna #love #trending #automobile #trendingnewstamil #trending #automobile #automobile #jaffnavlogs #jaffnavlogs #vlog #election2024 #election #electronicmusic #food #trending #jaffna #automobile #trending #trendingnewstamil #news #jaffnavlogs #food #travel #archuna #election2024 #election #srilankatrending #jaffnavlogs #trending #jaffna #tamil #jaffnasuthan #trending #love #jaffnatamil #jaff...
🔴சற்றுமுன்! சாவகச்சேரியில் அர்ச்சுனாவால் மாற்றம்/வைத்தியருக்கு ஆதரவாக குரல் கொடுத்த மக்கள்/#archuna
Просмотров 68 тыс.14 часов назад
#jaffna #love #trending #automobile #trendingnewstamil #trending #automobile #automobile #jaffnavlogs #jaffnavlogs #vlog #election2024 #election #electronicmusic #food #trending #jaffna #automobile #trending #trendingnewstamil #news #jaffnavlogs #food #travel #archuna #election2024 #election #srilankatrending #jaffnavlogs #trending #jaffna #tamil #jaffnasuthan #trending #love #jaffnatamil #jaff...
🔴தமிழ் MPக்கு ஆதரவாக அர்ச்சுனாவின் குரல்/அர்ச்சுனாவால் பதறிய பாரளுமன்றம்#archuna
Просмотров 9 тыс.16 часов назад
#jaffna #love #trending #automobile #trendingnewstamil #trending #automobile #automobile #jaffnavlogs #jaffnavlogs #vlog #election2024 #election #electronicmusic #food #trending #jaffna #automobile #trending #trendingnewstamil #news #jaffnavlogs #food #travel #archuna #election2024 #election #srilankatrending #jaffnavlogs #trending #jaffna #tamil #jaffnasuthan #trending #love #jaffnatamil #jaff...
🔴சற்றுமுன்! யாழில் கரைஒதுங்கிய கப்பல்கள்/ஒரு மீன் மட்டும் 100கிலோ வருமாம்/#srilankanews
Просмотров 6 тыс.16 часов назад
#jaffna #love #trending #automobile #trendingnewstamil #trending #automobile #automobile #jaffnavlogs #jaffnavlogs #vlog #election2024 #election #electronicmusic #food #trending #jaffna #automobile #trending #trendingnewstamil #news #jaffnavlogs #food #travel #archuna #election2024 #election #srilankatrending #jaffnavlogs #trending #jaffna #tamil #jaffnasuthan #trending #love #jaffnatamil #jaff...
🔴சற்றுமுன்! பாராளுமன்றம் வியந்துபார்த்த MPகள்/ஆளுமையான தமிழ் MPகள்/#archuna #sanakiyan
Просмотров 6 тыс.19 часов назад
#jaffna #love #trending #automobile #trendingnewstamil #trending #automobile #automobile #jaffnavlogs #jaffnavlogs #vlog #election2024 #election #electronicmusic #food #trending #jaffna #automobile #trending #trendingnewstamil #news #jaffnavlogs #food #travel #archuna #election2024 #election #srilankatrending #jaffnavlogs #trending #jaffna #tamil #jaffnasuthan #trending #love #jaffnatamil #jaff...
🔴சற்றுமுன்! பெண்களுக்காக குரல்கொடுத்த MP/அர்ச்சுனாக்கு 100மில்லியன் நட்ட ஈடு/#archuna
Просмотров 6 тыс.19 часов назад
🔴சற்றுமுன்! பெண்களுக்காக குரல்கொடுத்த MP/அர்ச்சுனாக்கு 100மில்லியன் நட்ட ஈடு/#archuna
🔴சற்றுமுன்! பாராளுமன்றத்தை அதிரவைத்த அர்ச சுனா/கதிகலங்கி நின்ற MP/#archuna
Просмотров 53 тыс.21 час назад
🔴சற்றுமுன்! பாராளுமன்றத்தை அதிரவைத்த அர்ச சுனா/கதிகலங்கி நின்ற MP/#archuna
🔴சற்றுமுன்! அர்ச்சுனா பிணையில் வந்தவுடன் பதற்றம்/நீதிக்காக அர்ச்சுனாவை சூழ்ந்த மக்கள்/#archuna
Просмотров 61 тыс.День назад
🔴சற்றுமுன்! அர்ச்சுனா பிணையில் வந்தவுடன் பதற்றம்/நீதிக்காக அர்ச்சுனாவை சூழ்ந்த மக்கள்/#archuna
🔴சற்றுமுன்! பிணையில் வெளிவந்த அர்ச்சுனா/நீதிமன்றத்தில் நடந்தது என்ன?/#archuna
Просмотров 42 тыс.День назад
🔴சற்றுமுன்! பிணையில் வெளிவந்த அர்ச்சுனா/நீதிமன்றத்தில் நடந்தது என்ன?/#archuna
🔴சற்றுமுன்! அர்ச்சுனா கெளசல்யா கைதா?/நீதிமன்றத்தில் அர்ச்சுனாவும் கெளசல்யாவும்/#archuna
Просмотров 13 тыс.День назад
🔴சற்றுமுன்! அர்ச்சுனா கெளசல்யா கைதா?/நீதிமன்றத்தில் அர்ச்சுனாவும் கெளசல்யாவும்/#archuna
🔴சற்றுமுன்! அநுர ஆட்சியில் நடந்த சம்பவம்/ஏன் இந்த திடீர் ஊர்வலம்/#anurakumaradissanayake #archuna
Просмотров 3,6 тыс.День назад
🔴சற்றுமுன்! அநுர ஆட்சியில் நடந்த சம்பவம்/ஏன் இந்த திடீர் ஊர்வலம்/#anurakumaradissanayake #archuna
🔴அர்ச்சுனாவின் அபாய எச்சரிக்கை யாருக்கு? /இந்த பெண் யார்?/#archuna
Просмотров 29 тыс.День назад
🔴அர்ச்சுனாவின் அபாய எச்சரிக்கை யாருக்கு? /இந்த பெண் யார்?/#archuna
🔴சற்றுமுன்! அர்ச்சுனாவுடன் களத்தில் அமைச்சர்/திடீரென நடந்தது என்ன?/#archuna
Просмотров 24 тыс.День назад
🔴சற்றுமுன்! அர்ச்சுனாவுடன் களத்தில் அமைச்சர்/திடீரென நடந்தது என்ன?/#archuna
🔴சற்றுமுன்! அரச அதிகாரிகளை அலரவிட்ட அர்ச்சுனா/65மில்லியன் பணம் எங்கே?/#archuna
Просмотров 10 тыс.День назад
🔴சற்றுமுன்! அரச அதிகாரிகளை அலரவிட்ட அர்ச்சுனா/65மில்லியன் பணம் எங்கே?/#archuna
🔴சற்றுமுன்! அர்ச்சுனாக்கு கொலை மிரட்டல்/என்ன ஆனாலும் மக்களுக்காக நிற்பேன்/#archuna
Просмотров 27 тыс.День назад
🔴சற்றுமுன்! அர்ச்சுனாக்கு கொலை மிரட்டல்/என்ன ஆனாலும் மக்களுக்காக நிற்பேன்/#archuna
🔴சற்றுமுன்! போராட்ட களத்தில் அர்ச்சுனா/ அதிரடியாக பேசிய வைத்தியர்/#archuna
Просмотров 52 тыс.День назад
🔴சற்றுமுன்! போராட்ட களத்தில் அர்ச்சுனா/ அதிரடியாக பேசிய வைத்தியர்/#archuna
🔴சற்றுமுன்! யாழில் வெடித்த போராட்டம்/ அநுரவிடம் நீதிகேட்டு பட்டதாரிகள் போராட்டம்/#jaffna #archuna
Просмотров 3,7 тыс.День назад
🔴சற்றுமுன்! யாழில் வெடித்த போராட்டம்/ அநுரவிடம் நீதிகேட்டு பட்டதாரிகள் போராட்டம்/#jaffna #archuna
🔴சற்றுமுன்! மழையால் குவியும் மீன்கள் / அலைமோதும் மக்கள் கூட்டம்/ #jaffna #archuna
Просмотров 2,4 тыс.14 дней назад
🔴சற்றுமுன்! மழையால் குவியும் மீன்கள் / அலைமோதும் மக்கள் கூட்டம்/ #jaffna #archuna
🔴சற்றுமுன்! யாழில் பதற்றத்தில் மக்கள்/புயலினால் கடல் கொந்தளிப்பு/#jaffna #புயல்
Просмотров 8 тыс.14 дней назад
🔴சற்றுமுன்! யாழில் பதற்றத்தில் மக்கள்/புயலினால் கடல் கொந்தளிப்பு/#jaffna #புயல்
🔴சற்றுமுன்! யாழில் பதற்றம் / அநுரவை நீதி கேட்டு போராட்டத்தில் சிறுமி/#jaffna #srilankatrending
Просмотров 15 тыс.14 дней назад
🔴சற்றுமுன்! யாழில் பதற்றம் / அநுரவை நீதி கேட்டு போராட்டத்தில் சிறுமி/#jaffna #srilankatrending
ஓழ்காரி
இந்த ஐயாவின் அரசியல் அறிவிற்கு நான் தலை வணங்குகின்றேன். நன்றி ஐயா. அருமையான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு.
AR was talking " Respect the woman". But he doesn't know how to keep private matters as private to respect hos own woman. He put his own ( ex-wife ) communication with her in the social media to shame her. That kind of third class person, asking civility ...? Joking... He couldn't manage a hospital in a manner a good leader will navigate to get things done ,( a qualified leader will maintain calm and negotiate the adverse situation) instead acted like street thug. Bottom line 1.. He wanted to be in the news everyday 2.. He thinks knowing three languages given him the superiority over others. 3.. the minister can't speak English and he has highjacked the meeting with raising his voice in English . The not so educated minister left with no choice but has to keep quiet. 4.. In any first meeting, if things are not in place, a good leader / manager will ask for a private meeting with those responsible people to have conversations and ask them to prepare the necessity in the next meeting ( giving a chance and time ) That's the trait of a good manager/ leader. I have been in management but head bunding will never give solutions.. Dr has online degree from Cardif university on Project mx. I don't think he ever had practical experience. He try to pick on poor workers in front of camera to score a point or two for his social media. I think he has " showman syndrome.( My own term) 1. Create news for nothing to be trending... 2. Find faults but not provided any solutions 3. Everyday statement or video while nothing going on but making an illusion as busy person 4. Telling lie to make truth ( ILLUSORY TRUTH EFFECT) such as corruption accusations without evidence. Few more things about him. I supported his actions in Chava but lately I realized this is his character 1.. can't keep a job and gone public with private informations 2.. can't keep a marriage ( twice and posted private conversation in public domain) 3. Can't keep friendships 4.. can't control emotions 5.. attention seeking is more than actions. This is a leader . GIVE ME A BREAK
தம்பிராசா முகத்திலை என்ன சந்தோசம்.வெக்கி தலைகுனிய வேணும் டொக்டர் மக்களின் பிரதிநி.தலை நிமிர்ந்து நிற்கலாம்.
Oru pundayum nadakkaathu 🎉❤🎉 item thankam night 🍌 eating 🎉🎉❤❤❤
15 வருடம் சிறி அண்ணா ஆல் ஏதும் செய்ய முடியாத mp.
❤❤❤
Vaalka vaalka
🤭
இந்த அர்ச்சுணா என்ற பைத்தியக்காரனை அடிச்சு விரட்டாத வரைக்கும் இந்த கூட்டங்கள் எல்லாம் பைத்தியக்கார கூட்டமாகவே முடியும். வீட்டுக்கே சரிவராதவன் என்று மனைவியால் அடித்து விரட்டப்பட்டவன் எப்படி நாட்டுக்குச் சரிவருவான்.
Are you mad?
From,UK 🇬🇧, யூ டியூப் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் தேடவும் படித்த நல்ல இளைஞர்களை உதவும் எண்ணம் கொண்டவர்களை கட்சியில் இணைக்கவும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் டொக்டர் அர்ச்சுனா அச்சுனாவின் ரிம் அனைவருக்கும் வாழ்த்துக்கள், நேரம் இருக்கும் பொழுது சகல கிராமங்களுக்கும் செல்லவும் மக்களைச் சந்திக்கவும் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு முடிந்த வரையில் மக்களுக்கு சிறந்த சேவையாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம் யாவருக்கும் வாழ்த்துக்கள், " உண்மை ஒருநாள் வெல்லும் உலகம் அதில் உன் பெயர் சொல்லும் வருந்தாதே கலங்காதே ,, பிரித்தாணியாவில் இருந்து, ஜி
அர்ச்சுணா போனாலே அந்த கூட்டம் காமெடி கூட்டமா மாறுதே ஏன்? தம்பிராசான்னாட முகத்தை பாருங்க எம்புட்டு பெரிய சந்தோசமெண்டு.. பல நாள் கோவத்தை சரியா பயன்படுத்தி அர்ச்சுணாவை அலறவிட்டிட்ட சந்தோசம் அவர் முகத்தில..😂😂
தவறு. உண்மையில அரச அதிகாரிகள் தங்களுடைய கடமைகளை சரியான முறையில் மக்களுக்காக செய்யவில்லை என்பது தான் உண்மை
Because Archuna wants to distract the meeting.Break the Tamils unity.Jaffna and Killinochi people about water problem today.This is unnecessary issue not true.
சூப்பர்..தாதிமார் குடும்பங்கள் உங்களை வாழ்த்துவார்கள்... Pls see that all are properly truly qualified for each post...❤❤
Dr அர்ச்சுனா போன்றவர்கள் கடந்தகாலங்களில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தால் இன்று வடக்குமாகாண சுகாதாரத்துறை வெளிநாட்டு சுகாதாரத்துறைக்கு சமனாக வந்திருக்கும்
No need sinkalam
Government Officials agreed that they don’t have any master plans! The problem is we don’t have a Provincial Government that’s exactly Government Officials work as they wish
இந்த மண் கடத்தல் பல வருடங்களாக நடக்கின்றது. இது வரைக்கும் சட்ட பூர்வமாக எந்த நடவடிக்கையும் இல்லை. இனியாவது குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இயற்கை வளங்களை சுறண்டுபவர்கள் கண்டிப்பாக தடுத்து நிறுத்த வேண்டும்.
சிங்களவர் தமது மொழியை விட்டுக் கொடுக்க மாட்டார்கள், சிங்களம். ஆங்கிலம் தெரிந்த பொலிஸ் சிங்களத்தில் மட்டுமே உரை நிகழ்த்துகிறார் உரையாடுகிறார் , தமிழ் மொழி அரசகரும மொழி தமிழில் கதைக்காது அர்ச்சனா தமிழை விற்கிறான் , தமிழை அழிக்கவும் சிங்களத்தை படிக்க வேண்டும் என்று தமிழரிடம் தினித்து கூறவும் சிங்கள உளவு பிரிவினரால் நியமிக்கபட்டவர். அர்சனா ,சிங்கள உளவுப்பிரிவு அர்ச்சனாவுக்கு கூறியது தமிழருக்கு ஆதரவாக நின்றால் தான் தமிழ்மக்களை கவர முடியும் அதனை அர்ச்சனா சரியாக செய்கிறான் , ்அர்ச்சனா பொளத்தன் புத்த மதம் , எந்த இடத்திலாவது அமைச்சர் இராமலிங்கம் தமிழை விட்டுக் கொடுக்க வில்லை , அவருக்கு தமிழ் பகுதியில் தமிழில் கதைக்க வேண்டும் என நன்கு தெரியும் ,அர்ச்சனா அன்றைய அமர்வில் கூறினான் வடையும் பற்றிசும் சாப்பிட்டுக் கொண்டு கேள்விகள் கேட்பது இல்லை தமிழ் MP கள் என்றவன் இன்று முழுவதையும் சாப்பிட்டு விட்டு அமைதியாக இருக்கிறான் பைத்தியம் , இவன் கேள்வி மட்டும் கேட்கலாம் ஒன்னும் பன்னப்போவது இல்லை , சாவக்சேரி உழல் என்றான், ஊழல் செய்த டாக்டர்களை மாத்துஙிறேன் என்றான் ,பாராளமன்ற MP நான் யாருடைய அனுமதியின்றி உள்ளே செல்வேன் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றான். இவற்றை பாராளமனரறில் கேட்கப் போறேன் என்றான் இது எதுவும் பைத்தி வைத்தியால் முடியல்ல அலையுது பைத்தியம் , தங்கை தங்கத்தை வெளிநாடு கூட அனுப்பவில்லை அவள் பின்னே அலைகிறான் ,
Dr அர்ச்சுனாவுக்கு பிறகு தான் பலரை மக்கள் இனம் காணுகிறார்கள்.காரணம் இவ்வளவு நாளும் நித்திரையாக இருந்தவர்கள்.தேவகள் பற்றி விழிப்புணர்வில்லை காரணம் கதைக்காமல் நல்ல பிள்ளை என்ற போர்வைக்குள் ஒழித்திருந்தவர்கள் இப்ப நல்லவர்கள் போல் கதைக்கிறார்கள்.
Seems dr archuna talking in a right way.
இந்த 15.வருடங்களும் கூடடணி கள்ளர்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள் கடசியை உடைத்தார்கள் ..தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டார்கள் கோட்டுக்கு போனார்கள் .இமாலய பிரகடனம் என நாடகம் போடடார்கள் வடக்கு வரும் நிதியை திருப்பி அனுப்பினார்கள் . .......
“கம்பி”ஐயா tie கட்டி பொது இடங்களுக்கு வருவது வெள்ளைப் பெடியல் மீது வலை விரிப்பதற்கே!! அது கை கூடாதவிடத்து upset ஆவது வழமை!!!
Minister. Chandrasekaram nice person we are always support to him from uk
Mr.தவராசா இரவு 2 மணிக்கு சாவகச்சேரி வைத்தியசாலை விடுதிக்கு கதவை உடைத்து சென்று பார்த்தது அர்ச்சுனா பெண்ணோடு இருக்கிறாரா? என பார்ப்பதற்கே?
DEAR RAJU THE MEETING IS IT POSTPONED WITH THE OUTSIDER THAMBIRAJAH WHO IS A CONTRAVERSIAL FIGURE WHO WAS ININVITED FOR THE MEETING HELD IN JAFFNA TEACHING HOSPITAL FOR .A MEETING WITH FORMER HEALTH MINISTER RAMESH PATHIRANA AND HE WAS BODILY CARRIED OUT OF THE MINISTER'S MEETING. HE IS AN UNEMPLOYED PERSON FROM CHAVAKACHCHERI.!! RAJU MEDIA! DID SRITHARAN MP QUESTION ABOUT.MASTER PLAN FOR THE NORTHERMN PROVINCE OR JAFFNA DISTRICT OR IRRANAI MADU PROJECT.? CAN YOU PLEASE WITHOUT CUT & PASTE GIVE THE FULL DETAILS !!!! CAN YOU BOROUGH FROM LANKASRI OR JAFFNA GALLERY OR EELANADU UYIRODAI THAMIL OR FROM IBC AND GIVE US THE NEWS
கிளிநொச்சி மக்கள் வாக்குகளை சிறிதரனுக்கு செலுத்தி இருந்தார்கள், இன்று மக்கள் தங்கள் மனுக்க்களை அருச்சனாவிடம் கொடுக்கிறார்கள் இனி வரும் காலங்களில் சிறிதரனின் நிலை ???😅 சிறி (BAR) சேவையை விடுத்து மக்கள் சேவை இனியாவது தனது பிரதேசத்தில் செய்வானா???
குற்றச்சாட்டுக்கு பதில் குற்றச்சாட்டு இல்லை. அர்ச்சுனாவின் அம்பு குற்றவாளிகளை தப்ப விடாது. எனவே குற்றமுள்ளவர்கள் முதலே சரணடந்து உங்கள் பதவியை துறந்தால் தேவையற்ற விவாதத்தை தவிற்கலாம்.
வேலில போனத வேட்டியில விட்ட கத தான். சும்மா சாவகச்சேரில இருங்க விட்டிருக்கலாம் எனத்தோன்றும் கள்ளர்களுக்கு
Thambirajah is one of the lusan no brain😅😅😅
Who munnal mp
Ithu kalvaram illai vivaatham
இனிவரும் காலங்களில் இயற்கை வளங்களை சூறையாடுவது மிகவும் கடுமையான சட்டம் கொண்டு வரபட வேண்டும் நாட்டின் வளங்களை அழிக்க அனுமதிக்கமுடியாது இதில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கைள் எடுக்க வேண்டும் வீதி போக்குவரத்துகள் வேக கட்டுபாடுகளை மக்கள் கூடுதலாக பயணிக்கும் இடங்களில் வேககட்டுபாடு குறைபட வேண்டும் வேககட்டுபாடு பலகைகள் வாகனசாரதிகளுக்கு நாடு பூராவும் நிபந்தனைகள் அரசாங்க கட்டுபாடுகள் மீறுவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் வீதி சமிக்கைகள் மிகவும் அவசியம் மக்கள் அதை கடைபிடிப்பார்கள் நான்கு சந்திகளில் கட்டாயமானது
மண்கடத்தலை தொடர்பாக சிறிதரனும் சுகாதாரம் தொடர்பாக அரச்சுனாவும் சிறப்பாக முன்வைத்தனர். மண்கடத்நல் தொடர்பாக இனிவருகாலத்தில் எப்படி நடக்க வேண்டும் என அர்ச்சுனா சொன்னது போல் எல்லா விடயத்தையும் அவர் அணுகியிருந்தால் சிறப்பாக இருந்து. இன்னும் பல மக்கள் பிரச்சினைகள் ஆராய்ந்திருக்கலாம்.
மண்கடத்தல் தொடர்பாக சிறிதரனும் சுகாதாரம் தொடர்பாக அரச்சுனாவும் சிறப்பாக முன்வைத்தனர். மண்கடத்நல் தொடர்பாக இனிவருகாலத்தில் எப்படி நடக்க வேண்டும் என அர்ச்சுனா சொன்னது போல் எல்லா விடயத்தையும் அவர் அணுகியிருந்தால் சிறப்பாக இருந்து. இன்னும் பல மக்கள் பிரச்சினைகள் ஆராய்ந்திருக்கலாம்.
Everything people money eating finished
New drama today.
DR Archana ❤❤❤❤❤, very nice, ஆக்கபூர்வமான கலந்துரையாடல்
கிழட்டு..... Poo 😡😡😡😡
Thumbirasa you are old madman if you want you also can keep.
மாண்புமிகு மொக்கன் தம்பிராசா என்ன கட்சி..? மொட்டையன்..😃
EPDP
அர்ச்சுனாசேர் மணல் கொள்ளையர்கள் பற்றி யாக்கிரதை யாக்கிரதை யாக்கிரதை😎
தம்பி தம்பிராசா மனதில் என்னத்தை வச்சுப்பேசு றாரென்று எல்லோருக்கு ம் தெரியும்! தம்பிராசா Dr க்கு உதவிசெய்யப்போய் அவமதிப்புக்குள்ளானது உண்மை, அதை இப்ப பேசுவது தம்பிராசாவுக் குத்தான் சின்னத்தனம்!
மெறைப்பாடுகள் ஆதாரம் இல்லாமல், உறுதிப்படுத்தாமல் சபையில் தெரிவிக்க கூடாது.
"பெண்ணை மதிக்க வேண்டும்" என்று இந்த MP. பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு ஒருவரின் தனிப்பட்ட விஷயங்களை எப்படி தனிப்பட்டதாக வைத்திருப்பது என்று தெரியவில்லை. அவர் தனது சொந்த மனைவியின் (x மனைவி) தொலைபேசி தொடர்பை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். அந்த மாதிரியான மூன்றாம் தர நபர், நாகரிகமானவரா? ஒரு நல்ல தலைவர் காரியங்களைச் செய்ய வழிவகுத்துச் செல்லும் விதத்தில் மருத்துவமனையை நிர்வகிக்க முடியவில்லை, (ஒரு தகுதிவாய்ந்த தலைவர் அமைதியாக இருந்து பாதகமான சூழ்நிலையைப் பேச்சுவார்த்தை நடத்துவார்) அதற்குப் பதிலாக தெருக் குண்டர்களைப் போல நடந்து கொள்கிறார் இதில் இருந்து என்ன விளங்குகிறது என்றால் 1.. அவர் தினமும் செய்திகளில் இருக்க விரும்பினார் ( மண வீடென்றால் மணமகன், செத்த வீடென்றால் பிரேதம் தானாக தான் இருக்க வேண்டும்) 2.. மூன்று மொழிகள் ஒரளவு தெரிந்திருந்து குரலை உயர்த்தினால் அதை அவர் மேன்மையாக நினைக்கிறார். இது சுத்த முட்டாள்தனமான நினைப்பு 3.. அமைச்சருக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது, அவர் தனது குரலை உயர்த்தி கூட்டத்தை வழிநடத்த முடியாததால் , மற்ற MP கூட்டத்தை கடத்தல் ( highjacked) செய்தார். அவ்வளவு படிக்காத அமைச்சருக்கு வேறு வழியில்லாமல் அமைதியாக இருக்க வேண்டியிருந்தது. 4.. முதல் சந்திப்பிலேயே, விஷயங்கள் சரியாக நடக்கவில்லை என்றால், ஒரு நல்ல தலைவர் / மேலாளர் பொறுப்புள்ளவர்களுடன் ஒரு தனிப்பட்ட சந்திப்பில் உரையாடச் சொல்லி, அடுத்த சந்திப்பில் தேவையைத் தயாரிக்கச் சொல்வார். அதுதான் ஒரு நல்ல மேலாளரின் பண்பு. இதை விட்டு இவர் எல்லோருக்கும் படம் காட்டுகிறார். இதை ரசிப்பதற்கு ஒரு கூட்டம் தயாராக உள்ளது. நான் நிர்வாகத்தில் (தலைமை குடியிருப்பாளர், மருத்துவமனையில் இயக்குநர் போன்றவற்றில் ) இருந்திருக்கிறேன், ஆனால் தலையை முறுக்குவது ஒருபோதும் தீர்வுகளைத் தராது. இரண்டு பக்க வாதங்களையும் சரியாக செவி மடுத்து சில சமயங்களில் ஒரு தரப்புக்கு நேரம் கொடுத்துதான் காரியங்களை நிறைவேற்றி வைக்க முடியும். வெட்டுறன் துண்டு இரண்டாக என்று சந்திச் சண்டியர் போல் வரிந்து கட்டிக் கொண்டு எதையும் சாதிக்க முடியாது
ஐயா தம்பிராசா எப்படி மிரட்டினாலும் அர்ச்சனாவை ஒன்றும் புடுங்க முடியாது ""
நோய் உள்ளவர்களுக்கு தான் வயிதியர் வேண்டும் . அந்த அடிப்படையில : கிறிஸ்டியன் ஆக இல்லாத வர்களுக்கு தான் கிறிஸ்துவை தேவை . கிறிஸ்துவம் என்பது மதம் அல்ல கிறிஸ்துவை உள்ளத்தில் ஏற்ற மனிதர் கிறிஸ்தவர் அவ்வளவு தான் . மதம் இல்லை . கிறிஸ்து இல்லாமல் உயிர்த்து எழுதல் இல்லை . அவருடைய 2 ஆவது வருகையிலே நடக்கும் புதிய வானம் புதிய பூமி உருவாகும் உயிர்தெழுதல் உண்டு. மண்ணுக்கு போன மனிதர் உயிர்பிக்க படுவார். அவர் உலகத்தின் பரிகாரி ஆகிய கர்த்தர் ! சர்வ வல்லவர் ஆகிய ஒரே கடவுள் ஆகிய தேவன்: இருக்கிறவராக இருக்கிற ஒரே கடவுள் சர்வ வல்லவர் ! ( Resurrection ) இருக்கு !.
Supar D Raruchuna
🎉👌🎉
அந்த காசையும் கொள்ளை அடிச்சுடுவங்கள் சில பச்சோந்தியல்