யாழ்ப்பாண வீதிகள் பல அப்படித்தான் இருந்தது போன வருடம். மல்லாகம் _அளவெட்டி மாசியப்பிட்டி_ தொட்டிலடி சுன்னாகம்_கந்தரோடை பருத்தித்துறை வீதி முழுக்க. சேந்தாங்குளம்_பொன்னாலை காரைநகர்_சங்கானை இப்படி எல்லா இடமும் நான் போய் வந்தேன் எனது சொந்த வாகனத்தில் 45 வருடங்கள் கழித்து 2023 இல். பிறகு என்ன என்று எதிர்பார்க்கலாம் வெளிநாட்டாரை.
தமிழ் அரசியல் வாதிகள் கடந்தகாலத்தில் இதை செய்திருக்கலாமே
எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் வந்த காசை திருப்பி அனுப்பாமல் ஏன் இதை செய்யவில்லை?
என் , சொல் வது உண்மை பேச்சி 👍👌💯
மிகவும் கவலையாய் இருக்குறது
உண்மை
யாழ்ப்பாண வீதிகள் பல அப்படித்தான் இருந்தது போன வருடம்.
மல்லாகம் _அளவெட்டி
மாசியப்பிட்டி_ தொட்டிலடி
சுன்னாகம்_கந்தரோடை
பருத்தித்துறை வீதி முழுக்க.
சேந்தாங்குளம்_பொன்னாலை
காரைநகர்_சங்கானை
இப்படி எல்லா இடமும் நான் போய் வந்தேன் எனது சொந்த வாகனத்தில் 45 வருடங்கள் கழித்து 2023 இல். பிறகு என்ன என்று எதிர்பார்க்கலாம் வெளிநாட்டாரை.
❤
❤❤makkala megaum kavlayaearukku❤❤
❤❤❤
😢😢😢😢😭🌎🌎
Tiruppi anuppina kashu kanum tiruththa
Unnmakkatha
❤