ஏக்கிய ராஜ்யா ஒற்றையாட்சிதான்! 25 ஆம் திகதி சந்திப்பில் நான் இல்லை!! - சி.வி.கே. சிவஞானம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 41

  • @prashathnadaraj
    @prashathnadaraj 10 часов назад +9

    கிழவன் சுமந்திரன்ர ஆள், மக்கள் உங்களை ஆதரிக்காட்டி நீங்கள் ஏன்ரா திரும்ப திரும்ப மக்கள் பிரதிநிதி என்று வாரிங்கள்?

  • @laxmipriyasulaxshan6566
    @laxmipriyasulaxshan6566 9 часов назад +4

    சமகாலத்தில் மிகச்சிறந்த கேள்விகள். பதில்கள். தமிழரசு இனி முடியும் என்றவர்களுக்கு வயித்து எரிச்சல்

  • @sattaiyadi
    @sattaiyadi 9 часов назад +2

    நெறியாளர் அருமையான கேள்விகள்,
    பக்க சார்பற்ற கேள்விகளை கேட்கின்றார் வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள்.
    இருவருக்கும்.

  • @rajasathiya1370
    @rajasathiya1370 5 часов назад +1

    ஐயாவின் காலத்தில் தமிழர்கள் ஈழத்தை பெற்றுக்கொள்ளவேனும் தவறினால் ஒருபோதும் இல்லை

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 8 часов назад +3

    இந்த மனிசனிடம் போய் நேர்காணல் எடுத்து எங்களை சோதித்துவிட்டீர்கள்.

  • @ramusothithas7784
    @ramusothithas7784 10 часов назад +7

    ஐயா ஒரு நல்ல மனிதர் ஆனால் அவருக்கு தற்போது அறளைபேர்ந்து விட்டது. இவர் போன்றவர்களை நேர்காணல் செய்து உங்கள் மதிப்பை குறைத்து கொள்ளக்கூடாது.

  • @thayasivasubramaniam7377
    @thayasivasubramaniam7377 8 часов назад +3

    ஐயாவை குரங்குப் பயல் என்று தமிழ் மக்கள் நினைக்கக்கூடாது...!!🫣

  • @selvingnanam2465
    @selvingnanam2465 2 часа назад +1

    இனிவரும் காலங்களில் ஆளில்லா கடையில் இரண்டு பேர் டி ஆத்த போகின்றார்கள் பொறுத்திருந்து பாருங்கள் கிழக்கில் ஒருவர் வடக்கில் ஒருவர் இரண்டு பேர் தான்😀😀😀

  • @francischrissty5181
    @francischrissty5181 7 часов назад

    ஐயா ஒரு நல்ல மனிதர். இவர் போன்றவர்களை நேர்காணல் செய்து கொள்ளுங்கள்.மிகவும் மகிழ்ச்சியான மற்றும் நல்ல அனுபவமுள்ள நபர்.

  • @suresh33291
    @suresh33291 11 часов назад +5

    திரு.சிவஞானம் அவர்களே முதலில் கட்சியும் பொதுக் குழுவும் கட்சித் தலைவரும் முடிவெடுப்பதல்ல இனப்பிரச்சனைக்கான தீர்வு அல்லது அரசியல் தீர்வு. நீங்கள் மக்களுக்காக அவர்களின் தேவையறிந்து செயல்படுங்கள் முடியாவிட்டால் வீட்டுக்குள் முடங்கிக் கொள்ளுங்கள் செய்ய முடிந்தவன் செய்யக்கூடியவன் செய்வான்.

  • @Kanisha_love
    @Kanisha_love 2 часа назад

    Super

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 12 часов назад

    Thank you 🔥💐🙏🏾

  • @thaneswarywickramaarachchi8526
    @thaneswarywickramaarachchi8526 9 часов назад +2

    Go and sit at home and eat in your pension. Its more respectful than talking politics in this age. Leave it TNA and tamilar politics in youths'
    hands and trained them if you know and can. ok
    Its the best option then expect our respect. ok

  • @charleskailainathan4709
    @charleskailainathan4709 10 часов назад +1

    நாடகம் போடுகிறார்கள்.

  • @rasiahpat7005
    @rasiahpat7005 7 часов назад

    தம்பி நெறியாளரே" என்ன கேள்வி இது எதுக்கு இரு ஊடக பேச்சாளர்........? இரண்டு மூன்று டிவி station இருக்கும் போது இரண்டு மூன்று பேச்சாளர் இருந்தால் என்ன? what are you talking about.

  • @KuventhiranSomasuntharam
    @KuventhiranSomasuntharam 6 часов назад

    😢

  • @umaparara9289
    @umaparara9289 5 часов назад

    சுமந்திரன் தோர்ரவர் வெளியே
    போகவேண்டும் என்று சொல்கிறார்
    கயேந்திரகுமார் முதலில் தோர்ர
    காண்டீபன் சுகாஸ் கயேந்திரன் மூவரையும் தனது கட்ச்சியில்
    இரந்து கலைப்பாரா?

  • @User19659
    @User19659 8 часов назад

    1981 Mistakes paying the price now.

  • @naganathersathianathan95
    @naganathersathianathan95 4 часа назад

    Cvk 's body language tells he lies to teeth to tamil people

  • @sp.jesuthas6519
    @sp.jesuthas6519 11 часов назад

    That's how the opinions those who have moved away from the faith are, but we need to understand them

  • @maathulansanmugam4374
    @maathulansanmugam4374 3 часа назад

    எழுந்து உண்மை சொல்ல சாத்திவிடு

  • @kururavi79
    @kururavi79 10 часов назад

    We should stop your father’s production it’s too late