🙏🏽இனிய காலை வணக்கம் 🙏🏽 ஜெர்மனியில் இப்போது கடும் குளிராலும் பனிப்பொழிவு காரணமாக இருந்தாலும் இப்போது ஜெர்மனி நேரம் காலை மூன்று மணிக்கு உங்கள் அரசியல் நாட்டு நடப்பு தொகுப்பும் பத்திரிகை செய்திகள் எமக்கு குளிர் விட்டு சுறுசுறுப்பை தருகின்றது நன்றி கொஸ்ரோ வாழ்த்துக்கள் 🙏🏽
ஆர்பாட்டம் நல்ல விசயம் ஆனால் அரச அதிகாரிகள் பலர் கடமை சரியாக செயல்பட ஏதோ எதிர் பாரக்கிறார்கள் இதற்கு ஆர்பாட்டம் செய்து அரசுக்கு தெரியபடுத்தவும் வடக்கு கிழக்கு வளம்பெறும் நன்றி..
பிரதமர் ஹரினி அம்மாவின் அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சி சிறுபான்மை இனத்தை கவனத்தில எடுத்து இருக்கிறீர்கள் இது தொடரட்டும் வாழ்த்துக்கள் நன்றி❤
🙏🏽இனிய காலை வணக்கம் 🙏🏽
ஜெர்மனியில் இப்போது
கடும் குளிராலும் பனிப்பொழிவு
காரணமாக இருந்தாலும்
இப்போது ஜெர்மனி நேரம்
காலை மூன்று மணிக்கு
உங்கள் அரசியல் நாட்டு நடப்பு தொகுப்பும் பத்திரிகை செய்திகள்
எமக்கு குளிர் விட்டு சுறுசுறுப்பை
தருகின்றது
நன்றி கொஸ்ரோ வாழ்த்துக்கள் 🙏🏽
ஆர்பாட்டம் நல்ல விசயம் ஆனால் அரச அதிகாரிகள் பலர் கடமை சரியாக செயல்பட ஏதோ எதிர் பாரக்கிறார்கள் இதற்கு ஆர்பாட்டம் செய்து அரசுக்கு தெரியபடுத்தவும் வடக்கு கிழக்கு வளம்பெறும் நன்றி..