சற்றுமுன் யாழ் .முற்றவெளியில் திரண்ட தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள்!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 4

  • @Effort-z6g
    @Effort-z6g 3 часа назад +2

    ஐயா வீட்டை வீட்டை போய் நித்திரை கொள்ளுங்க

  • @nesandanu5287
    @nesandanu5287 Час назад

    ஐயா உங்களை பழம்பெரும் அரசியல் வாதியென எல்லோராலும் கூறப்படும் நிலையில் தங்கள் கட்சியின்‌தெரிவு செய்யப்பட்ட தலைவராக இருக்கின்ற சிவஞானம் சிறிதரனை‌ செயற்பட‌விடாது சுமந்திரன் உட்பட பலர் வழக்குப்போட்டு தடுத்த நிலையில் உங்களை பதில்தலைவராக தெரிவு‌ செய்யும்‌போது நீங்களும் அதனை‌ஏற்று செயற்பட்டு வருகின்றீர்கள் . உங்களை‌தலைவராகதெரிவு செய்யும்போது ஏற்கனவே தெரிவுய்யப்பட்ய ‌சிக்றிதரனுக்கு நீங்கள் இடம்கொடுத்திருக்லாமே .ஏன் நீங்கள் அப்படி செய்யவில்லை சரியான மூத்த‌அரசியல் வாதியென்றால்‌சிறிதரனுக்கு இடம் கொடுத்திருக்க வேண்டும் .இதிலிருந்து என்னதெரிகிறதென்றால் நீங்களும் சுமந்திரனின் நாசகார செயற்பாட்டிற்கு உடந்தை‌ என்பது தெளிவாகின்றது. அத்துடன் உங்களுக்கும் பதவி ஆசை இருப்பதென்பதும் தெளிவாகின்றது.

  • @sagthidevanjoseph2481
    @sagthidevanjoseph2481 3 часа назад

    😂🤣😂🤣😂🤣😂🤣🤮🤮🤮