தமிழர்களிற்கு காத்திருக்கும் பேராபத்து!! சுமந்திரனின் நெருங்கிய சகா திடீர் பல்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 186

  • @PeriyamuthuAiyamuthu
    @PeriyamuthuAiyamuthu 6 месяцев назад +19

    ஐயா உங்களின் உண்மையான,காத்திருப்பான் நேர்காணலுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்

  • @kandiahkamalanathan1012
    @kandiahkamalanathan1012 4 месяца назад +5

    ஐயா, நீங்கள் 100% சரியாக கூறியிருக்கின்றீர்கள்.நம் அரசியல் வாதிகள் முட்டாள்கள் என்பது நிதர்சனம்.மேலும் சுயநல விரும்பிகள் என்பதும் உண்மையே.

  • @JeyaJeminy
    @JeyaJeminy 4 месяца назад +13

    இம்முறை சுமந்திரனை வீட்டிற்கு அனுப்புவது உறுதி

  • @arasareththinamkokulan6779
    @arasareththinamkokulan6779 2 года назад +13

    உன்மையான விடயம்

  • @PirabakaranVinayagamoorthy
    @PirabakaranVinayagamoorthy 3 месяца назад +9

    சு உபத்திரனை விரைவில் வீட்டுக்கு அனுப்பவேண்டும் இது மக்களின் கையில்

  • @antonyarulrajasegar
    @antonyarulrajasegar 3 месяца назад +5

    சுமந்திரனை கட்டுபடுத்தி சரியானநடவடிக்கை எடுக்கவியலாதோர் எவ்வாறு ஈழமக்களுக்கு எதனை மாற்றியமைக்கப்போரீர்கள்

  • @JebaJeba-f9o
    @JebaJeba-f9o 4 месяца назад +5

    சுப்பர் சரீயான ஆள் பற்றி சரியான கருத்துக்ககன் அண்ணா

  • @Sinthu2885
    @Sinthu2885 4 года назад +18

    த۔தே۔கூட்டமைப்பை இப்படி பெரிதாக சிந்தி்க்க வேண்டிய அவசியம் இல்லை۔ அவர்கள் மக்கள் மனதை நோகடிப்பதில் வல்லுநர்கள்۔ வல்லவர்கள்۔

  • @smcganeshamurthy6749
    @smcganeshamurthy6749 4 месяца назад +6

    நன்றி தமிழரசு , தமிழன்(அரசியல்வாதிகள்) இன்னும்திருந்தவே இல்லை காட்டிக்கொடுப்பதில் வல்லவர்கள்.

  • @JosephWulstonFernando
    @JosephWulstonFernando 2 месяца назад +1

    Very Good News for Tamil People of SRI LANKA

    • @opnion2294
      @opnion2294 2 месяца назад

      Vote for compass 🧭🧭🧭🧭

  • @jeyandrankanagasabai3886
    @jeyandrankanagasabai3886 3 месяца назад +2

    கிருபா அவர்களே
    உங்களின் செயல் திட்டமாக இருந்த
    1) தலைவர் உயிருடன் இருப்பதாகவும்
    2) துவாரகா வந்துவிட்டார்
    இந்த செயல் திட்டங்கள் முடித்து மூட்டை கட்டி வைத்து வி்ட்டு
    நீண்ட காலத்தின் பின் தமிழரசு உங்களை எங்கு தேடி பிடித்தார்

    • @ketheswar
      @ketheswar 2 месяца назад

      வாழ்த்துக்கள் உங்களுக்கு நியாயமான உண்மையான கேள்வி இவரும் சோரம் போனவர்களில் ஒருவர்

    • @ketheswar
      @ketheswar 2 месяца назад +1

      வணக்கம் தமிழரசு வணக்கம் கிருபாகரன் இவ்வளவு காலமும் எங்கு இருந்தீர்கள் தலைவர் வருகிறார் துவாரகா வருகிறார் என்று ஓங்கி குரல் கொடுத்தீர்களே எனக்கு சுத்தமாக ஒன்றும் புரியவில்லை நீங்கள் உண்மையில் தமிழ் தேசிய இனத்துக்காக குரல் கொடுக்கின்றீர்களா ???😡😡😈

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 3 месяца назад +2

    இம்முறை தெரியும் தமிழரசுக்கட்சி நிலையை 😂😢😮😢😮

  • @kinkannankinkannan3506
    @kinkannankinkannan3506 3 года назад +28

    சுமந்திரனை இம்முறை வீட்டுக்கு அனுப்பவேண்டும்ம்ம்ம்

    • @arumugamalalasuntharam7683
      @arumugamalalasuntharam7683 5 месяцев назад +1

      நாங்கள் சிறுவர்களாக 1960,65ம் ஆண்டுகளிலே இருந்த காலத்திலே, தமிழரசுக்
      கட்சிப் பாராளுமன்றத்திலே
      உறுப்பினர்களாக இருந்தவர்கள் அனைவரும்
      திறமைவாய்ந்த சட்டவாளர்களாக இருந்தார்கள். இப்பொழுது ஏன் அப்படியானவர்களைக்
      கொண்டுவர முடியாது.

    • @paulmariyanayagam1430
      @paulmariyanayagam1430 4 месяца назад +1

      தமிழர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து ,சுத்துமாத்து சுமந்திரனை வீட்டுக்கு
      அனுப்பக்காத்திருக்கின்றார்கள் . வெற்றி நமதே. நாளை நமதே .......❤❤❤❤❤❤❤❤

    • @paulmariyanayagam1430
      @paulmariyanayagam1430 4 месяца назад

      ​@@arumugamalalasuntharam7683பணப்பொதிகளைதேடி அழைவதால் தேசியவாதிகள் கிடைப்பது அரிது.

    • @PRETTYSweet-b1n
      @PRETTYSweet-b1n 3 месяца назад

      உண்மையா க

  • @NagulndranNagendran
    @NagulndranNagendran 5 месяцев назад +1

    Agree with you. Only changing the lable

  • @JeyaJeminy
    @JeyaJeminy 4 месяца назад +2

    ஐயா வடபகுதி மக்கள் என்று கூறுங்கள் வன்னி மக்களை சேர்த்துக்கூறவது பிழை

  • @prashanthyanantharasa2980
    @prashanthyanantharasa2980 4 месяца назад +1

    அவருக்கு அமைச்சு ஆசை வந்துட்டாம்

  • @PerinpanathanKadirkamu-t8k
    @PerinpanathanKadirkamu-t8k 3 месяца назад +1

    பழையன கழிக்க வேண்டும், மாற்றம் தேவை

  • @YogarasaYogarani-yk4zk
    @YogarasaYogarani-yk4zk 3 месяца назад

    என்றும் இல்லாத வாறு எதிரலைகள் பொங்குவது ஏன் என்று யாவரும் சிந்தனை செய்ய வேண்டும்,

  • @thedkannan2401
    @thedkannan2401 Год назад +5

    கூட்டமைப்பு தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க தவறியாலே இன்றைய மக்களின் நிலை ""

  • @Prematheva
    @Prematheva 5 месяцев назад +3

    Aiya. Sumanthiranai nirakariyungal

  • @thiyagarajahrajakulendran1448
    @thiyagarajahrajakulendran1448 2 месяца назад +1

    Kiruba u are Indian hidden agent. What is Vicky's social discipline .....alhahol permit achievement.

  • @ThanushDavinstan
    @ThanushDavinstan 2 месяца назад +1

    Mannar vote for.axe (kodati) vanni makkal kodatikku vaakkaliyunkal. Vetti unmai

  • @sithamshanmugalingam7585
    @sithamshanmugalingam7585 5 месяцев назад +2

    M A சுமந்திரனைப் பற்றி வசை பாடல் எப்போ முடிவிற்கு வரும்.

  • @muralimurali3819
    @muralimurali3819 4 месяца назад +2

    உங்களை ஊடகம் என்று சொல்வது பொருத்தமா ஒருவரை மாத்திரம் வசைபாடுவதற்கு பெயர்தானா நேர்காணல்

  • @gunapalam996
    @gunapalam996 3 месяца назад

    You are arden suppoter of Tamil arasu kadchi...

  • @waithieshan9063
    @waithieshan9063 4 года назад +15

    கூத்தமைப்பு இவ்வளவு காலம் சம்பந்தன் சுமந்திரன் தலைமையில் என்ன புடுங்கினர்

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 2 года назад +1

    விடுதலைகப் புலிகளை நீக்கி ஒரு தீர்வும் இல்லை,அவர்கள் விடவும் மாட்டார்கள்.

  • @opnion2294
    @opnion2294 2 месяца назад

    Vote for ADK
    We get something better than nothing

  • @polytricks9655
    @polytricks9655 3 месяца назад +1

    தமிழரசுக்கட்சி ஏன் தொடங்கப்பட்டது, அதன் பின் தமிழர்கள் வாழ்ந்தார்களா இல்லை வீழ்ந்தார்களா???

  • @kanagasabaisivananthan140
    @kanagasabaisivananthan140 3 месяца назад +1

    பெட்டிக்காக சுமந்திரனே பெரிய பல்டி மன்னன்தானே ,

  • @KandsKrasa
    @KandsKrasa 3 месяца назад

    Suntharan sir 🐆 kulla Nary Kandi audappathy nokkam?
    Vikkynas varasan sir (puthap) visinatgy

  • @antondavidsinger6995
    @antondavidsinger6995 2 года назад

    Very good

  • @vimalajanu4775
    @vimalajanu4775 4 месяца назад

    அம்பிகாவும். நளினியும் எங்கள்வீட்டிற்குள்வரவிடவில்லை.இனியும்விடமாட்டோம்.அவர்களைவைச்சிருக்கவிரும்பினால் 1st. Floor ல்
    ஒன்றையும். 2nd. Floor ல்மற்றதையும்வைச்சிருக்கட்டும்.

  • @kathiramalaiverasingam-dd3mg
    @kathiramalaiverasingam-dd3mg Год назад +4

    சுமந்திரா பற்றிய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை.

  • @rachnasingh445
    @rachnasingh445 4 года назад +4

    VOTE FOR FISH 🐠🙏

  • @devadev6468
    @devadev6468 9 месяцев назад +5

    தமிழ்த்தேசியகூட்டமைப்பையே கலைத்துவிட்டீங்க, இன்னும் என்ன தேசியம்.

  • @lingamsgardenfood5481
    @lingamsgardenfood5481 4 года назад

    Super anna

  • @ratnamphilippe3490
    @ratnamphilippe3490 2 года назад +2

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
    சங்கீதம் 133:1

  • @NafeerKhan-f6p
    @NafeerKhan-f6p 3 месяца назад

    அடநாதாரிப்பயல்களாநீங்கள்சிருபாண்மையினராஇருந்துட்டுஅரசியல்கூட்டங்கள்நல்லாபல்லக்காட்டுறிங்க.சஜித்செய்த உதவி...ரனிலின்துணிவுஅத்தணையையும்மறந்துட்டிங்க

  • @lingamsgardenfood5481
    @lingamsgardenfood5481 4 года назад +1

    Super

  • @ThanushDavinstan
    @ThanushDavinstan 2 месяца назад +1

    Intha kallankala phottvil kooda kaadda vaanaam sir.sammanthan udpada photovil ulla anaivatum.loooosukkoooddam.kalla kooooddam sir.vataddum???????????????????

  • @jassiemaheswaran960
    @jassiemaheswaran960 9 месяцев назад

    God has to be the peace of justice save the country

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 2 месяца назад

    நாம் ஒன்று பட்டால் எமக்குண்டு வாழ்வு.

  • @VavuniyaVavuniya-vf4jt
    @VavuniyaVavuniya-vf4jt 3 месяца назад

    சுமந்திரன் அறிவாளி உடையவர்கள் மாட்டின் முன் வண்டியை கட்டியது யார் அறிவிலிகளல்லவா

  • @patrickkamaleswaran4580
    @patrickkamaleswaran4580 4 года назад

    Super super

  • @victorjames5908
    @victorjames5908 4 месяца назад +1

    தமிழரசு, இந்த லூசனை நீங்கள் ஏன் மறுபடியும் பொதுவெளியில் கொண்டு வாறீங்க?

  • @thambubalasubramaniam
    @thambubalasubramaniam 5 месяцев назад

    Jik.

  • @sellathambymahesu9146
    @sellathambymahesu9146 Год назад +5

    சுமந்திரனைச் சாடுவதற்கென்றே நேர்காணல் இடம்பெறுகிறது என்பதாகவே உணரமுடிகிறது. தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கப் பொருத்தமான கருத்துக்களை முன்வைக்க ஏதுவாக ஏற்ற விதமான வினாக்களும் விடைகளும் அமைந்திருந்தால் நன்று.

  • @srikugansathasivam4791
    @srikugansathasivam4791 8 месяцев назад

    Who brought this person into TNA
    Sampanthan was the key player
    criticised by lPKF HARIHARN

  • @thedkannan2401
    @thedkannan2401 4 года назад +1

    இவளவும் கதைக்கும் உங்களுக்கு TNA நடத்தும் கவடங்களை சுட்டி காட்டுங்கள் இவர்கள் நினைத்தால் படுகோலை இல்லாது தடுத்திருக்க்லாம் / நல்ல தீர்வை பெற்று கொடுத்த இருக்கலாம் உணர்ந்து பேசுங்கள்

  • @InpamInpam-c5t
    @InpamInpam-c5t 2 месяца назад

    இவர் விக்கினேஸ்வரனின் வால் என்பதை சொல்லாமல் சொல்லி உள்ளார்

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 7 месяцев назад

    Yes we have a little of suspicious thoughts on the talk of Mr Sampanthan, Mr Sumanthiran, even Mr Senanthirasa with Mr Vikneswaran also some of other politicians are included of please. Look for how long period they start their vehicles and drinking eating, holding sufficient of facilities when there is so of less growth of minority gr.

  • @rajanvpillai7918
    @rajanvpillai7918 4 месяца назад

    Tamils living overseas including Kirubaharan mind the business of Northern Tamils living in France , unless all Tamils living in France are prepared and willing to come to Jaffna District. Kirubaharan is making Tamil Survivors in Sri Lanka to make Euros. First let him surrender French or other citizenship and come back and live in Sri Lanka.These human traffickers are making Jaffna free of Tamils by continuing to support Tamils Leaving Northern Provinces. Why dont Kirubaharan encourage Reverse Migration. Those non resident Tamils come to North and invest in Land and buisness so that normal citzens has to beg for survival.

  • @rachnasingh445
    @rachnasingh445 4 года назад +6

    CV JUDGES WIGNESHVARAN WILL BE A LEADER OF OUR SWEET TAMILS SOON 🙏😘 VOTE FOR FISH 🐠🙏

    • @sisrivas
      @sisrivas 4 года назад +1

      இவர் ஓர் ஊடுருவி

    • @kandhaiyamahendran297
      @kandhaiyamahendran297 2 года назад

      ​@@sisrivas by

    • @dharmayogarajan1010
      @dharmayogarajan1010 2 года назад

      He will replace sampathan in age wise nothing else

    • @tknratnajothi
      @tknratnajothi Год назад

      TKNR.ALL OF THEM ARE IN THEIR DREAM WORLD.SRILANKA IS ONE COUNTRY.A SINGLE SHINING PEARL OF THE INDIAN OCEAN.

  • @rajahselvadurai7276
    @rajahselvadurai7276 2 месяца назад

    Who is suumanthran .
    Who is he.???

  • @jassiemaheswaran960
    @jassiemaheswaran960 9 месяцев назад

    Do not be selfish sum make the Coman man live happy god is watching

  • @ponusaminathan5197
    @ponusaminathan5197 4 месяца назад +1

    Sumanthiran Go Home

  • @ponusaminathan5197
    @ponusaminathan5197 4 месяца назад

    Sumanthiran Oru Useless Man Should be send home

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 5 месяцев назад

    இவன் பல்டியடிக்கலாம், இவனுக்கு நெருக்கமானவனென்றால் பல்டியடிக்காமல்?

  • @ktrajasingham
    @ktrajasingham 4 месяца назад

    Globefish of a French citizen

  • @NirmalaDevi-g7r3g
    @NirmalaDevi-g7r3g 7 месяцев назад

    😊

  • @tknratnajothi
    @tknratnajothi Год назад

    TKNR.THANKS FOR THE NEWS.CAN'T UNDERSTAND WHY THE POLITICIANS AND RELIGIOUS PREACHOOD ARE NOT COORDINATING TO FULLY SOLVE THE SRI LANKA ONE COUNTRY NORTH TO SOUTH EAST TO WEST THE COUNTRY IS ONE COUNTRY AND AS SINHALESE AND TAMILL LANGUAGES ARE OFFICIAL LANGUAGES AND ENGLISH BEING LING LANGUAGE.WHICH ARE OFFICIALLY PASSED LAW.WHY THE POLITICIANS AND THE PREACHEHOOD CAUSING SUCH PROBLEMS.

  • @balayoganbalachandren8519
    @balayoganbalachandren8519 Год назад

    he is always supportive to thamil arasu party. he did not know the Sammanthan defaults what he did for Tamils civilians for more than 75 years., Only got the benefit lookafter his own family and got a property at colombo. the Heniya 7 wells the singala got it where was thamil arasu party

  • @NagulndranNagendran
    @NagulndranNagendran 5 месяцев назад

    India will never support Sr Lankan Tamils

  • @Ragavan0401
    @Ragavan0401 3 месяца назад

    உந்த சாக்கடையளை பற்றி கதைத்து என்ன பலன்?

  • @sathasivam517
    @sathasivam517 Месяц назад

    Tamil leaders all EGO in Jaffna.

  • @thambubalasubramaniam
    @thambubalasubramaniam 5 месяцев назад

    Nicer cab compare our Udupiddy Siva.

  • @dharmayogarajan1010
    @dharmayogarajan1010 2 года назад +1

    thamilarsu u also one reason for so many division amongst tamil communities

  • @SinnauSuthth
    @SinnauSuthth 3 месяца назад

    😊😊😊p

  • @Satkunanantham
    @Satkunanantham 3 месяца назад

    சூ மந்திரம்
    மா பெரும் தந்திரம்
    இருக்கிறது வாக்கு யந்திரம்.

  • @mudkip4709
    @mudkip4709 Месяц назад

    😂

  • @NagulndranNagendran
    @NagulndranNagendran 5 месяцев назад

    Colombia Tamils and Jaffnar Tamils mentality differs

  • @opnion2294
    @opnion2294 2 месяца назад

    Well planed buy Ranil😂😂😂😂

  • @devadev6468
    @devadev6468 9 месяцев назад

    சுமந்திரன வீட்டுக்குள் வைத்துக்கொண்டு எப்படி வெளியில அனுப்புவீங்க

  • @devadev6468
    @devadev6468 9 месяцев назад

    இவ்வளவு
    காலமும் கூத்தமைப்பு ஆடிய கூத்து போதும்.
    இனி பாருங்க கிழக்கில ஆடப்போகுது வேறுகட்சிகள் ஆட்டம். Wait and see முற்போக்கு தமிழன்

  • @u.km.r7299
    @u.km.r7299 3 месяца назад

    Rip

  • @SinnathambyPuspanathan
    @SinnathambyPuspanathan 5 месяцев назад

    மக்கள்எனிபெய்செல்ளி60வறுடம்எமாத்திவந்தவர்கள்இவர்கள்ஒருவரையும்நம்பிஎமாரவேண்டாம்இவர்கலைவீட்டுக்அனுப்புங்கள்இவர்ளுவாக்குஅளிக்காதிர்கழ்

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 7 месяцев назад

    நிபுணர்?

  • @peterpauldaniel691
    @peterpauldaniel691 2 месяца назад

    Ethilam thetintha vidayam

  • @CaesarT973
    @CaesarT973 3 года назад +3

    Sumandran wants to keep just respect from Singhala leaders, not suffered, suffering Tamils struggles after independent from British , Tamil leaders must determine to prioritize North & East
    freedom 🙏🏿
    Sumandran don’t be shy or cowered until
    get back our freedom or let someone strong to do the unfinished work please

    • @packsmuru7834
      @packsmuru7834 Год назад

      இலங்கை பொருளாதார ரீதியில் அடிவாங்கியது போதாது என்றே கருதுகின்றேன். ஒருவன் மிகப்பெரிய பணக்காரனாகவும் அரசியல் செல்வாக்கும் இருக்கும்போது ஒருவனது காணியை அடாத்தாகப் பிடி

    • @packsmuru7834
      @packsmuru7834 Год назад

      த்து வைத்திருக்கும் போது அவன் பணம் அற்ற ஏழையாக ஆக்கப்பட்ட பின்பு அவனுக்கு தான் செய்த கர்ம வினைகள் பற்றிய சிந்தனையாவது வரவேண்டும். ஆனால் புத்த மதம் கர்ம வினைபற்றி நிறையவே போதிக்கப்பட்டுள்ளது. அதனை மறந்த நிலையிலேயே சிங்களவர்கள் இன்றும் இருக்கிறார்கள். இந்தியா இதில் பெரிய பங்கு உண்டு 13ஆம் திருத்தச் சட்டம் இந்தியாவாலேயே திணிக்கப்பட்டது. இதனை நாம் இந்தியாவிற்கு எழுதிப் பெறவேண்டிய நிலையில் இல்லை அது அவர்களது கடமையும்கூட அதனை அவர்கள் செய்வார்களா. செவிட்டுப்பிடியில் யாழ் அம்பு யானை சேனை ஆயிரம் ஆயிரக்கணக்காக வந்து நிகழ்த்தி சென்றார்கள். ஆனால் அதனை மறந்தவர்களாக உள்ளார்கள் ஏன் ஒரு போர்வீரன் இராசீவ் காந்தியையே கொலை முயற்சி செய்ததையே மறந்தவர்கள். வரும்போது ஏதோ சங்கைக்கு கதைக்கிறார்களே ஒழிய மனந்திறந்து செய்யும் மனபான்மையிலேயே இன்றும் இருக்கிறார்கள்
      சென்னையை இரண்டாந்தர மனப்பான்மையில் பார்ப்பதுபோலவே இலங்கைத்தமிழரையும் பார்க்கிறார்கள்

  • @JaganathanDuri
    @JaganathanDuri 3 месяца назад

    Suyanalawaadi Kal podunalawaadikalaaka Maarum teer u kitta Adu adodu Naam teervaipatri pesuvade vilaluku iraikum neer polaa Adu.

  • @gabbya163
    @gabbya163 4 года назад +1

    I don’t support TNA

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 7 месяцев назад

    சம்மந்தர்?

  • @paramesbala293
    @paramesbala293 Год назад

    Samphanthan got this place to Sumanthiran.

  • @srirubansubramaniam8303
    @srirubansubramaniam8303 2 года назад

    Sumanthitan aud of tamilkuddamaipu and no more Elecsen

  • @JaganathanDuri
    @JaganathanDuri 3 месяца назад

    Arasu iyalbu waadi Kal vaatikalaaka maaravendum. Adu varaikkum vimosanam kidaika Adu. Never

  • @suppiahgobinathan5635
    @suppiahgobinathan5635 4 года назад

    Thamil arasu katchi leadership last 20 years how lead other parties and thamil people nothing at least sumanthiran, sampanthar , srithparan these 3 must get out from politics expel out these.

  • @karthigasukiritharan2205
    @karthigasukiritharan2205 3 месяца назад

    Ivsn orru modian can you please stop taking interviews from this man

  • @ChandraKanapathipillai
    @ChandraKanapathipillai 11 месяцев назад

    TV H

  • @gabbya163
    @gabbya163 4 года назад

    Are you supporting TNA

  • @NagulndranNagendran
    @NagulndranNagendran 5 месяцев назад

    Sumandirsn is selfish

  • @jeyamsubramaniam409
    @jeyamsubramaniam409 4 года назад +1

    தமிழ் மக்களே , இந்த ஊடகங்கள், இணையத்தளங்கள் இவர்கள்தான் தமிழ் மக்கள் இன்று பிரிந்து நிற்பதற்கும் , ஒற்றுமை குலைந்தததற்கும் முக்கிய காரணம்.
    கிருபாகரன், தமிழரசு இவர்கள் சொல்லிக் கொண்டு இராமல் எதையாவது செய்யலாமே?
    இவர்களால் ஏன் முடியாது இருக்கிறது. இவர்களின் கதைகள் எல்லாம் நடைமுறைச் சாத்தியம் இல்லை.
    அதுதான் உண்மை. முதலில் இவர்கள் ஸ்ரீ லங்காவில் இல்லை.
    இவர்களின் கதைகள் ஒன்றுக்கு ஒன்று முரணானவை.
    கஜேந்திரகுமார் ஏன் போனார் என்கின்றார். ?
    உண்மையில் கஜேந்திரகுமார் ஏன் கூட்டணிக்குள் வந்தார் என்பதே இவரது கேள்வியாக இருக்க வேண்டும்.
    இரு தேசம் ஒரு நாடு என்ற கொள்கை உள்ளவர் ஏன் வந்தார்.
    இவர் வந்ததும் போனதும் அவரின் "புலுடா".அது சம்பந்தன் ஐயாவிடம் அவியாது. பேரனின் ( பொன்னம்பலத்தின் ) அரசியல் பெயரைக் காப்பாற்ற அவர் அரசியலில் இருக்க வேண்டியதாக இருக்கிறது.
    அவர் மட்டும் இல்லை. சுரேஷ் பிரேமச்சந்திரன் , விக்கினேஸ்வரன் எல்லோரும் கட்சியை விட்டு விலக்கியதற்கு அவரவர் தனிப்பட்ட சுய நலங்களே காரணம் என்பதற்கு பல சான்றுகள் இருக்கின்றன.
    தமிழ் மக்களே , மாற்றுத் தலைமை - பேரவை - சுரேஷை விலக்கு -இப்பொழுது எத்தனை கட்சிகள் ?
    விக்கினேஸ்வரன் ஒரு கட்சி , அனந்தி ஒரு கட்சி , ஐங்கரநேசன் ஒரு கட்சி , சுரேஷ் ஒரு கட்சி , பொன்னம்பலம் இன்னும் ஒரு கட்சி . இவர்களா மாற்றுத் தலைமை. ?
    பொன்னம்பலம் விக்கினேஸ்வரனை தன்னிடம் வரட்டாம் . எப்படி இருக்கு ?
    தமிழ் மக்கள் யார் தலைமையில் இன்று செல்லலாம். இதுதான் கேள்வி. இதற்கு இந்த ஊடகமும் , அரசியல் ஆய்வாளரும் நேரடியாக பதில் சொல்வார்களா?
    நான் சொல்லுவதெல்லாம் ஒன்றுதான். முடிந்தால் செய்யுங்கள், அல்லது வாயை மூடிக் கொண்டு பேசாமல் இருங்கள். மக்களை பிரித்து உங்கள் வியாபாரத்தை பெருக்க வழி தேடாதீர்கள்.

    • @srisenadaniyal6915
      @srisenadaniyal6915 10 месяцев назад

      யாரும் பொது மக்களின் விடயத்தில் கேள்வி கேக்கலாம். விமர்சனம் செய்யலாம். இங்கு சுமி குழு இப்போது உண்மை அவிழ்ந்து அம்மணமாக நிக்கிறது. அதை விமர்சித்து திருத்த வேண்டியது ஊடகங்களின் கடமை.

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 6 месяцев назад

    You the Tamil politicians for how many years are tavelling by such of vehicle with free of fuel charge, food facility , high standard of residence please.Try not to make such of common nominee of tamil gro as of candidate.Think of the yield of the result of certain election as of any benifit of

  • @VenkadeshArulampalam
    @VenkadeshArulampalam 3 месяца назад

    PLEASE DON'T TALK ABOUT TAMIL THESIYAM.
    DON'T PUT ANY SINGLE VOTE TO TAMIL KOODDU PEOPLE.
    SPEAK TO OUR CURRENT PRESIDENT.
    DON' T WASTE YOUR TIME.

  • @rachnasingh445
    @rachnasingh445 Год назад

    Neenga ivargala ontru serpathatku enna seithinga 🤔

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 Год назад

    It is little of complicated in of the grammer of the tamil language and blundering as of not clear in of one sentence. So try to say in clear of your talk first.

  • @dharmayogarajan1010
    @dharmayogarajan1010 2 года назад

    don't diverts the tamil peoples pl
    explore what is the solution are you thinking & how ur going to achieve

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 9 месяцев назад

    WE do not like to be the nominee from the Tamil Politicians in the next of presidential election and think of never such of person should be the further of leader as of Prime Minister in future so kindly Mr Vickneswaran try to give up such of idea for the future of Ceylon

  • @paramesbala293
    @paramesbala293 Год назад

    As the same as Karuna as a Sumanthiran.

  • @satheeskumarsabapathy9465
    @satheeskumarsabapathy9465 Год назад

    Ninkal yar india da kusu tane .sumanthran எல்லாரும் thurekiyal எல்லாருக்கும் vethan