News 1st ''பிரபாகரன் இறந்த முறை எனக்கு மிகவும் மனவருத்தம்'' - டக்ளஸ் தேவானந்தாவுடனான 10 Questions

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 344

  • @lifeofdk1995
    @lifeofdk1995 2 года назад +34

    ஐயாவுக்கு வெள்ளை உடை மட்டுமல்ல, வெள்ளை வான்(Van)உம் மிக பிடிக்கும்.
    இவ்வளவு நேர்மையா இருந்தும் 6சீட் இல்லாம ஊம்பி திரியிறத பாக்க தான் சிரிப்பா இருக்கு தலைவரே😂

  • @subramonib119
    @subramonib119 2 года назад +111

    சிங்கள ராசபக்சேக்களுடன் இணைந்து தமிழர்களை கொன்ற இவரெல்லாம் தமிழ் அரசியல்வாதியா?

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 года назад +36

    சுத்தி சுத்தி சூப்பற்ற கொல்லைக்குள்ள.. காகத்துக்கு கனவிலும் பீ கிளறும் எண்ணம் தான் என்பது போல்.. எதை கேடடாலும் பிரபாகரன் பிரபாகரன் பிரபாகரன்.. கனவிலும் அவரை தான் காண்பார் போல..

  • @nambi.tnambi.t4408
    @nambi.tnambi.t4408 2 года назад +87

    * உடுப்பு மட்டும் வெள்ளையாக இருந்து என்ன பயன்?உள்ளமெல்லாம் கள்ளம்!

  • @nikshannikshan67
    @nikshannikshan67 2 года назад +36

    கேட்ட கேள்வி வேறு பதில் வேறு வெறிகாறன் பதில் போல இருக்கிறது

  • @vanathyamirthalingam227
    @vanathyamirthalingam227 2 месяца назад +2

    Sema commedy

  • @kamalmotivator
    @kamalmotivator 2 года назад +36

    பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் அதே போன்று தான் நீரும் ஐயா

  • @kamalmotivator
    @kamalmotivator 2 года назад +27

    ஐயா டகுள் தேவானந்தா அவர்களே நொடிக்கு ஒரு தரம் பிரபாகரன் பிரபாகரன் என்ற பெயரைச் சொல்கிறீர்களே அதற்கு மிக்க நன்றி உங்களது மனதில் எவ்வளவு தாக்கத்தை அந்த பெயர் ஏற்படுத்தி இருக்கின்றது அந்த மாவீரனின் பெயரைக் கூறுவதற்கு நீங்கள் தகுதியற்றவர்கள்

    • @adhirajendran2283
      @adhirajendran2283 Год назад +1

      Yowwew poyaaaaaaaaaa lusuuuuuuuu

    • @kamalmotivator
      @kamalmotivator Год назад

      @@adhirajendran2283
      super boss
      Ippadi sollavum oru thairiyam vendum bro

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 2 года назад +21

    ஊடகவியலாளர் கேள்விகளை
    சரியாக உள்வாங்கமால் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா அவர்களின் பதில்கள் சிறுபிள்ளை கூட சரியாக பதிலளித்திருப்பார்கள்
    ஆனால் அமைச்சர் அலம்புகின்றார் ஏன் பயமா அல்லது விளக்கம் இல்லையா
    பாவம்

  • @subatamilnilavan741
    @subatamilnilavan741 2 года назад +12

    உடுப்பில் இல்லை தேசியம் கொள்கையில் இருக்கவேண்டும்.அது தலைவருக்கு நிறையவே இருந்தது இல்லாதவர்கள் வேடம் தரிப்பது புதிதல்ல

  • @predeeparamesh651
    @predeeparamesh651 Год назад +7

    நல்லவன் வவீழ்வான் கெட்டவன் வாழ்வான் உதாரணம் இவர்தான்

  • @tamiltiktik8904
    @tamiltiktik8904 2 года назад +40

    வெள்ளை உடுப்பு போடுறது தேசியமாம் என்ன காதடா இது 🤣

  • @nilojan6461
    @nilojan6461 2 года назад +28

    புலிகளின் மக்கள் திட்டம் பற்றி பேச துணிவு இருக்கா. சக்தி நண்பரே உங்கட விபச்சார வேலைக்கு இதுதான் சரி.

  • @nithithevathai8809
    @nithithevathai8809 8 месяцев назад +6

    நீ எல்லாம் ஒரு மனிதன்

  • @robinsonroyrobert2941
    @robinsonroyrobert2941 2 года назад +22

    தேய்ச செருப்பு இருக்கு இவனுக்கு அவர் இருக்கும் போது பதுங்கிவிட்டு பேச்சை பாரு தூதூதூதூ

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 года назад +22

    சுத்தி சுத்தி சுப்பற்ற கொல்லை போல எதுக்கு எடுத்தாலும் பிரபாகரன் தானா 🤔

  • @baarathan1431
    @baarathan1431 7 месяцев назад +2

    ஒவ்வொரு கருத்தும் பதிலும் அறிவுபூர்வமானவை பல நல்ல சந்தர்ப்பங்களை புலிகள் கண்டுகொள்ளாமல் தட்டி களித்து மக்களை இறக்கவிட்டுள்ளனர்.

  • @balasingamtheepan3238
    @balasingamtheepan3238 2 года назад +7

    இந்த டக்ளஸ் தான் சந்திரிக்காவின் ஆட்ச்சியில் 9ஆசனங்கள் வைச்சிருந்தவர் ஏன் அப்போது அவரால் சுண்ட சுண்ட பிரச்சினைகளை தீர்க்கவில்லை? இதை ஏன் கேட்கவில்லை?

  • @varansinna807
    @varansinna807 4 месяца назад +4

    வார்த்தைகளில் தடுமாற்றம். ஆனால் பிரபாகரன் பேச்சில் தடுமாற்றம் இருக்காது. அதுதான் உனக்கும் பிரபாகரனுக்கும் உள்ள வித்தியாசம். போராளி என்பது இலங்கை இராணுவத்திற்கு எதிராக போராடுபவர்.

  • @MuththukumarKannakumar
    @MuththukumarKannakumar 8 месяцев назад +4

    மேதகு வே .பிரபாகரனை
    விமா்சிக்காமல் ௨ங்களால் ௮ரசியல்
    நடத்த முடியுமா?

  • @KandiahYoganathan
    @KandiahYoganathan 2 года назад +12

    மந்திரி வேலையை மட்டும் கவனிப்பதே சாலச் சிறந்தது. தேவையற்ற கவலைகளில் மூழ்கி ஆரோக்கியத்தை கெடுக்க வேண்டாம்.👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻

  • @vimalasivagnanam9134
    @vimalasivagnanam9134 2 месяца назад

    I read all the loving comments

  • @balasingamtharsan5496
    @balasingamtharsan5496 2 года назад +21

    வெளிநாடு போனால் அடி விழும் ரீல் அறுந்துபோச்சு போடா

  • @PrasanthPrasanth-st8lw
    @PrasanthPrasanth-st8lw 4 месяца назад +2

    ஐயாக்கு வெள்ளை ஆடை மட்டுமல்ல வெள்ளை வான்(van)ரொம்ப பிடிக்கும்

  • @collinpeter7311
    @collinpeter7311 2 года назад +12

    தேவாங்கு 😌

  • @davidbilla1011
    @davidbilla1011 2 года назад +19

    ஐயாக்கு ஜட்டியோட வைச்சு தலைவர் சாப்பாடு போட்டு இருக்கிறார் போல ..😄🤣😂

    • @malar1455
      @malar1455 2 года назад +2

      Unga thalaivar Jaddi illamaleya seththaar. 🤣

    • @Devilking-xf5mi
      @Devilking-xf5mi Год назад +2

      @@malar1455 unga ammaku jaddijodaijo vachsu daklas oththavan

    • @malar1455
      @malar1455 Год назад

      @@Devilking-xf5mi Unmai uraikkum 🤣

    • @JamesShanthu
      @JamesShanthu 8 месяцев назад

      ​@@Devilking-xf5mi😂😂😂

  • @RamesRames-lq7om
    @RamesRames-lq7om 7 месяцев назад +1

    Ommma

  • @Prathisan-b6s
    @Prathisan-b6s 4 месяца назад +1

    Ani thappa mudiyathu anna ☝️

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +13

    யாரு என்ன பேசறதுன்னு நாட்டுல விவஸ்தையே இல்லாம போச்சு

  • @theepananainyaanainya7262
    @theepananainyaanainya7262 2 года назад +43

    இவர் தமிழ் மக்களின் அமை ச்சர் கிடையாது

    • @yokanathanravichandrangood4049
      @yokanathanravichandrangood4049 2 года назад +1

      ivarthan unmaja makkal thalaivan

    • @sfathurjeyansfathu9915
      @sfathurjeyansfathu9915 2 года назад +2

      இவர் தமிழ் மக்களின் அமைச்சர் இல்லை. இவர் ராஜபக்சேகளின் புரோக்கர்.

  • @branabrana4971
    @branabrana4971 2 года назад +7

    2009 பின் பிரபாகரன் சம்மந்தமாக நல்லா பெசுரார்

  • @mariamrivera3670
    @mariamrivera3670 2 года назад +10

    அரிய வகை கண்டு பிடிப்பு மீனுக்கு பாஸ் போட் இல்லை நாச விலிருந்து அலைப்பூ வரும் காத்திருங்கல்😆

  • @mullaimathy
    @mullaimathy 2 года назад +8

    மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி கிடைத்து விட்டதா?
    5+6 =11 ஆசனங்கள் கிடைத்தால் அதோடு தமிழர்பிரச்சனைக்கு இறுதித்தீர்வு என்னவாக இருக்கும் யாழ்ப்பாணத்தில் 21 கிராமங்கள் ஹறோயின் போதைவஸ்திற்கு அடிமை என்று பத்திரிகைகள் சொல்கிறது அதற்கு என்ன தீர்வு.

  • @pappadamas963
    @pappadamas963 2 года назад +3

    Oru NARIIII

  • @manivannan5747
    @manivannan5747 Год назад +3

    அண்ணாமழைக்குதெரியூம்ஈழத்தமிழரிடம்டக்லஸ்தேவாணாந்தாவின்கதைசெல்லூபடியற்றவர்...மொத்ததில்..தமிழரிடம்செல்லாகாசூ....அதாவதூஇவர்ஏன்வெள்ளைஉடையில்வாரார்என்றால்இவர்நடமாடிணாலூம்...ஈழமக்களிடம்செத்தபிரேதம்தான்இரந்த.உடலூக்குவெல்லைஉடைதான்...எணவேஇவர்ஓர்பிரேதம்

  • @Svssss5489
    @Svssss5489 2 года назад +12

    நீ எத்தனை பேரை கொண்டாய் எண்டு எங்களுக்கு தெரியும்

  • @tamiltiktik8904
    @tamiltiktik8904 2 года назад +16

    ஐயா நான் ஒண்டு சொல்லவா நீங்க யார் என்றும் தெரியும் உங்கட கதைய விடுங்க எல்லாம் உங்கட உருட்டு தானே முன்னுக்கு ஒரு விசரன் இருக்கான் உருட்டுங்க நல்லா

  • @dayagiri9215
    @dayagiri9215 2 года назад +13

    அட நீ எல்லாம் 24 மணி நேரமும் வேலை செய்கிறாய் நான் நம்பிட்டிடன்

  • @dayagiri9215
    @dayagiri9215 2 года назад +13

    Nee எல்லாம் road la அடிபட்டு தான் சாவாய்

  • @varansinna807
    @varansinna807 4 месяца назад +1

    அரசியலே தெரியாத உன்னை பார்த்து பயமா?ஹாஹாஹா

  • @annefrancis9193
    @annefrancis9193 Год назад +3

    உவர் தேவையில்லாத ஆணி. நேரத்தை வீணடிக்கைவேண்டாம்.

  • @FSDNGO
    @FSDNGO Год назад +2

    கேட்ட எந்த கேள்விக்கும் பதில் வரவில்லை ஐயா

  • @AnbukaranAnbu
    @AnbukaranAnbu 8 месяцев назад +1

    Karumam

  • @ravindran3274
    @ravindran3274 4 месяца назад +1

    சுண்டி அங்க உள்ள பிரச்சனையைத்தான் தீர்க்கலாம்

  • @dayathevi6761
    @dayathevi6761 Год назад +2

    What have you achieved since 2009 . What have you done for Tamil ommunity?

  • @leelawathyrajasegaram5095
    @leelawathyrajasegaram5095 2 года назад +2

    விடுதலைப் புலிகளின் தலைவருக்கு பிறகு ஆள் இல்லை எப்படி தெரியும் வெளிநாடுகளில்
    படித்துக் கொண்டுதான் இருந்தவர்கள்

  • @sijankuddy9966
    @sijankuddy9966 5 месяцев назад +2

    வெள்ள வான் எங்க ஓடுது இப்ப???

  • @rysayanthan328
    @rysayanthan328 2 года назад +6

    நீங்கள் ஒரு மானம்கெட்ட அரசியல்வாதி என்பதில் எந்த சந்தேகமும் தமிழ் இனத்துக்கு இல்லை தமிழ் இனஅழிப்புக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என்பதையும் தமிழர் நன்கு அறிவர் நீங்கள் ஒரு தமிழினத் துரோகி என்பதை மறந்துவிட வேண்டாம்…

  • @vijayfihu7007
    @vijayfihu7007 2 года назад +15

    மொத்தமாக தமிழன் ஒற்றுமை இல்லை

  • @hiththujatha7080
    @hiththujatha7080 2 года назад +1

    Super

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 10 месяцев назад +1

    👌👌👌😭😭😭🇨🇭🇨🇭🇨🇭

  • @edwardjayaraj3296
    @edwardjayaraj3296 2 года назад +1

    Great leader, 👍

  • @Nathan-uu7dq
    @Nathan-uu7dq 5 месяцев назад +1

    மத்தியில் கூட்டாட்சி மாணில சுய ஆட்சி இப்ப எங்கபோயிற்றுவெள்ளை வான் சாட்சியும் பொறுப்பு இருக்கு.சூழமேடடு பிரச்சனை......

  • @dayagiri9215
    @dayagiri9215 2 года назад +12

    உனக்கெல்லாம் நல்லா சாவே வராது

  • @faissamara9700
    @faissamara9700 2 года назад +2

    Good speech appreciate 👏

  • @prakashankashan9853
    @prakashankashan9853 4 месяца назад +1

    இலங்கையில் நீங்கள் ஒரு செல்லாக்காசி ஏன் தெரியுமா புலி இருக்கும் போது தான் பதுங்கி இருந்தாங்க இப்பவும் எதுக்கு பதுங்கிறிங்க பாய வேண்டியதுதானே

  • @tastid7962
    @tastid7962 2 года назад +1

    White dress means very pure hearted. Man

  • @thamilarasik8972
    @thamilarasik8972 2 года назад +8

    தற்கால நாட்டு மக்களுக்குப் பிரயோசனமான, தேவையான கேள்விகளாக இருந்திருந்தால் நனறு

  • @kamalanvijay7959
    @kamalanvijay7959 2 года назад +4

    சோறு சாப்பிடும் கொஞ்சம் என்றாலும் உணர்வு வரும் .

  • @masarsoranparrumancholaisr3214
    @masarsoranparrumancholaisr3214 2 года назад +5

    தேசியகீதம் தமிழிலும் என்ற நடைமுறை அண்மைக்காலத்தில் நடந்த அறைகளை -யின் பின்னணியல்லவா ??

  • @supramaniyampathmanathan4579
    @supramaniyampathmanathan4579 2 года назад +11

    நீங்கள் போகுமிடம் எல்லாம் பிரச்சினை தான்.?

    • @sfathurjeyansfathu9915
      @sfathurjeyansfathu9915 2 года назад

      LTTE irrukkum poathu kooda ivvalavu uyarvaana vilai irrukkallai. But now ilankaila Manusan moochchu vidavum payappaduraan

  • @ganesthurai7928
    @ganesthurai7928 2 года назад +10

    ஓ சாரயும் குடிப்பியோ

  • @rajasothi107
    @rajasothi107 2 года назад +4

    அவன் இவன் என்று சொல்லும் இவர் ஒரு அரசியல்வாதியா 😠😡😡😡😡😡😡

    • @malar1455
      @malar1455 2 года назад

      Wera eppadi cholvathu ? Pirabakaran enna periya iwana ?

  • @ramasamysaratha6084
    @ramasamysaratha6084 8 месяцев назад +1

    நிங்க. எப்படி என்று
    தமிழ் மக்களுக்கு
    மட்டும். தான்..தெரியும்
    நிங்க..தமிழ். மக்களுக்கு
    உதவி. பன்னுரது..தான். Poi
    நிங்கள். மனிதனே. கிடையாது😡😡😡😡😡😡😡😡

  • @kugachelvanyogendran5678
    @kugachelvanyogendran5678 2 года назад +7

    நீங்கள் கேட்ட கேள்விக்கு சரியான பதில் அளிக்க வில்லை நீங்களும் அடுத்த கேள்வி கேட்டு
    எல்லா கேள்விகளுக்கும் ltt யை குறை கூறுகின்றனர் நீங்கள் ரங்கராஜ் பாண்டே மாதிரி கேள்வி தொடரணும் நான் news1 நிகழ்ச்சி சேவைகள் எனக்கு பிடிக்கும் பிளை இருந்தால் மன்னிக்கணும் நன்றி

    • @tamiltiktik8904
      @tamiltiktik8904 2 года назад +3

      நீங்க சொன்னது என்ன பிழை இவனுக்கு கேள்வி கேக்க தெரியல

  • @psvinayakam6866
    @psvinayakam6866 Год назад +3

    ஆடு நனையிதேன்னு ஓனாய் அழுததாம்.

    • @NA5723-h7s
      @NA5723-h7s 10 месяцев назад

      ஆடு இல்லை புலி நனையுது என்று ஓநாய் அழுத்தாம்

  • @விஜய்-ட7ழ
    @விஜய்-ட7ழ 2 года назад +8

    இவனுக்கு என்ன அப்பா பயித்தியம்

    • @sfathurjeyansfathu9915
      @sfathurjeyansfathu9915 2 года назад +4

      இவன் அப்பா மட்டுமமில்லை பரம்பரைக்கே அதே நிலை தான்.

    • @kumarric3240
      @kumarric3240 2 года назад +2

      கரெக்டா சொன்னீங்க

  • @kirushnakumar5491
    @kirushnakumar5491 2 года назад +3

    நீங்கள் என்ன கேள்வி டக் என்ன பதில் வருகிறது யோசித்து கேள்வி கேட்பது நல்லது

  • @ratnamshanmugaratnam964
    @ratnamshanmugaratnam964 2 года назад +4

    செருப்பு இருக்கு இவனுக்கு

  • @manivannan5747
    @manivannan5747 Год назад +2

    அண்ணாமலை..ஒரீஜினலதமிழன்...அதூதான்இவரைசந்திக்கவில்லை

  • @RamesRames-lq7om
    @RamesRames-lq7om 7 месяцев назад +1

    thappina thalabathi

  • @varansinna807
    @varansinna807 4 месяца назад +1

    கலாச்சார உடைக்குள் கொலைக்களம்

  • @suthakana315
    @suthakana315 2 года назад +2

    ரொம் யோக்கினாம்

  • @nilojan6461
    @nilojan6461 2 года назад +4

    புலிகள் என்றால். கேட்ட பார்வைதானா.

  • @mullaimathy
    @mullaimathy 2 года назад +2

    TNA Tigers Nominate Agent கண்டு பிடித்தாரா அல்லது சிவராம் சொல்லி அறிந்தாரா?

  • @gmariservai3776
    @gmariservai3776 2 года назад +3

    திரு. டக்கிலஸ் தேவானந்த ஒரு விடையம் சொல்கிறார்,
    அதாவது தான் இலங்கையை விட்டு தமிழகம் போனது மே 1986 திரும்பி வந்தது மே 1990.
    இலங்கையில் IPKF போனது ஜீன் கடைசி1987 திரும்பி இந்தியா வந்தது மார்சு கடைசி 1990 இவ்வாறு உள்ள சுலலில் இவரை தவறாக சொல்வதுசரியா?
    2005 ந்தில் நடந்த அதிபர் தேர்தலில் மகிந்தா அவர்களை பல கோடிகளைப் பெற்று அதிபராக்கினார் பிரபாகரன் என்பதை யாராவது மறுக்கப் போகிறீர்களா?
    இவர் நெறியாளர் கேட்ட கேள்விகளுக்கு மிக சரியாக பதில் சொல்லி உள்ளார்.
    திரு. பிரபாகரன் அவர்களுக்கு கடைசி காலம் சரியாக அமையவில்லை. பல நல்ல சூழ் நிலையை கொடுத்தும் அதை அவர் சரியாக பயன் படுத்தி கொள்ளவில்லை. அதற்கு காரணம் அவர் செய்த பாவங்கள் தான்.
    ஆயிரக்கணக்கான விசக்குப்பிகள் கொடுத்தவருக்கு கடைசியாக கையில் ஒரு குப்பியும் கிடைக்காமல் பரிதாபத்துக்குரிய இறப்பு ஏற்ப் பட்டது. அது அவர் இறந்து 14 ஆண்டுகள் சென்று இன்று வெளிச்சத்துக்கு டக்கிலஸ் அவர்களால் வெளி வந்துள்ளது.
    உண்மை பேச சில காலம் ஆகும். அது தற்போது வெளி வந்துள்ளது.
    வேதனை தான்.

  • @n4reviews484
    @n4reviews484 2 года назад +2

    THALAIVAR PRABAKARAN

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 2 года назад +1

    Unmai Sagathu,Nakku Nalu Pakkamum Suzhlum.

  • @niranjanniranjan9242
    @niranjanniranjan9242 2 года назад +3

    1987 இந்தியா 13 ஒப்பந்தம் சொல்வது தமிழ்மக்களிடம் கேட்காமல் கொள்ளாமல் எடுத்த முடிவு அந்த 13 திருத்தசட்டம்

    • @malar1455
      @malar1455 2 года назад +1

      பிரபாகரன் மட்டும் மக்களிட்ட கேட்டோ எல்லாம் செய்தவர் ? 1987 இல் வல்வெட்டித்துறையில் அனைத்து புலிகளையும் ஹொப்பேகடுவ சுற்றி வளைத்த போது அவருக்கு இந்திய இராணுவ உதவி தேவைப்பட்டது . மற்றும் இலங்கையில் ராஜீவின் தலையீட்டை ஏற்றுக்கொண்டார். இந்திய தலையீடு இல்லாவிட்டால், ஹொப்பேகடுவ தலைமையிலான இலங்கை இராணுவம் 1987 இல் அனைத்து விடுதலைப் புலிகளையும் அழித்திருக்கும். 2009 இல் இவ்வளவு பேர் இறந்திருக்க வேண்டியதில்லை. பிரபாகரன் என்ன கிளிச்சவர் ? தமிழ் மக்களை துப்பாக்கி முனையில் மனிதக் கேடயமாக வைத்துத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் போது தமிழர்களிடம் அனுமதி கேட்டாரா?

    • @niranjanniranjan9242
      @niranjanniranjan9242 2 года назад +1

      @@malar1455 மலர் நீங்கள் சொல்வது பொய்யான குற்றச்சாட்டு உங்களுக்கு வரலாறு தெரியாம பேசுர 1986 கெப்டன் மில்லர் கரும்புலி தாக்குதல் இலங்கை இராணுவம் கிடங்கு அழிந்துபோனநது இதனால் புலிகளை அழிக்க கேஆர் ஜெயவர்தனே இந்தியா உதவியை நாடினார் இந்தியா தலையிட்டால் புலிகள் ஆயுதம் ஒப்படைத்து அமைதி போராட்டம் திரும்பினார்கள் ஆனால் நடந்ததது வேறு தலைவர் மக்களை ஆயுத பகடையாக பயன்படுத்தவிலலை தமிழ்மக்கள் விடுதலைக்காக அவர்கள் போராட வந்தார்கள்

    • @niranjanniranjan9242
      @niranjanniranjan9242 2 года назад

      @@malar1455 பிரபாகரன் என்ன கிளிச்சார 1990 வல்லரசு நாடான இந்தியா அமைதிப்படை படையை அடித்துவிரட்டினார் என்தலைவன் உங்கட தலைவன் டக்லஸ் என்ன கிழிச்சான் தெரியுமா தமிழ்நாட்டின் கடத்தல் வேலை கொலை கற்பழிப்பு செய்தவன் 1987இந்தியாபடைக்கு ஒட்டுக்குழு தமிழ்மக்களை இந்தியா ரானுவத்துக்கு பிடித்துகொடுத்தவன்

    • @malar1455
      @malar1455 2 года назад +3

      @@niranjanniranjan9242
      1987 இல் ஹொப்பேகடுவ தலைமையிலான இலங்கை இராணுவம் வல்வெட்டித்துறையில் புலிகளை சுற்றி வளைத்த போது நான் யாழ்ப்பாணத்தில் இருந்தேன். ராஜீவ் யாழ்ப்பாணத்தில் விமானத்தில் இருந்து உணவை வீசி இலங்கை இராணுவத்தை இடைமறித்தார். மேலும் பிரபாகரனும் ராஜீவும் ஒன்றாக யாழ்ப்பாணத்தில் ஒரே மேடையில் உரை நிகழ்த்தியபோது நான் நேரில் பார்த்தவன். இந்தியா IPKF ஐ யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவதற்கு முன்பு டெல்லியில் ராஜீவ் காந்தியை பிரபாகரன் சந்தித்தார். இந்திய இராணுவமும் ராஜீவும் யாழ்ப்பாணம் வந்தபோது பிரபாகரன் இந்தியாவில் இருந்து வந்து அசோக் ஹோட்டலில் தங்கியிருந்தார்.
      ராஜீவ் காந்தியின் தலையீட்டிற்குப் பிறகு, இலங்கை இராணுவம் முழு வடக்கு மாகாணத்திலிருந்தும் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ராஜீவ் காந்தி மீது இலங்கை ராணுவம் கோபமடைந்தது. அதனால்தான் ஒரு இலங்கை ராணுவ வீரர் ராஜீவின் தலையில் அடித்தார்.
      உங்கள் பொய்களை வேறு எங்காவது சென்று கூவுங்கள். 🤥🤡

    • @niranjanniranjan9242
      @niranjanniranjan9242 2 года назад

      @@malar1455 நீ 1987 நடந்த ஒருசம்பவத்தை மட்டும் சொல்ர நான் அதற்கு முன்னாடி நடந்த சம்பவத்தை சொல்றேன் ராஜிவும் பிரபாகரனும் ஒரேமேடையில் பேசின வீடியோ பதிவு இல்லை டெல்லியில் நேரில் பேசின காட்சிகள் இருக்கிறது ஒருவேளை உங்கட கனவில் ராஜிவும் பிரபாகரனும் ஒரே மேடையில் நேரில் வந்து பேசினார் போல🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @KanagaBhavan
    @KanagaBhavan 8 месяцев назад +2

    WHAT EVER YOU SAY BUT YOU ARE THAMILAN THUROKI IN HISTORY

  • @kodda152
    @kodda152 8 месяцев назад +1

    "பொய் சொல்லக்கூடாது தாத்தா"_😅😅😅😅

  • @thayaparan2974
    @thayaparan2974 2 года назад +1

    Reporter.....I am observing... you will have to learn ....a lot . about .. POLITICS from hon minister... please share this message.... to your..... friends who...? MINIMISED knoledged.REPORTERS .and your .. fans..?

  • @ganeshalingamkanapathipill5509
    @ganeshalingamkanapathipill5509 5 месяцев назад

    Keddakelviwerubathilwerudaclasdevanandapothaivasthuadithavanpolbathilsollukiransemar.

  • @Prathisan-b6s
    @Prathisan-b6s 4 месяца назад

    Sivan yaru

  • @sivalingamgnanasekaram9156
    @sivalingamgnanasekaram9156 7 месяцев назад +2

    தமிழ் இனதுரோகி இவர்

  • @sijankuddy9966
    @sijankuddy9966 5 месяцев назад +1

    நல்ல தத்துவம் சொல்ல தெரியுது தொரைக்கு

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 2 года назад +1

    Why music too much,,??? Not easy to understand talk! Stop music background @

  • @amoshiniamoshini5298
    @amoshiniamoshini5298 2 года назад +2

    World tamil people waiting for your last day

  • @vanathyamirthalingam227
    @vanathyamirthalingam227 2 месяца назад

    Our favorite media bro why you are wasting time interview with useless fellow

  • @UthayanathanNathan
    @UthayanathanNathan Год назад

    Neer. Enna. Thesiyat. Thalaivaraa

  • @kirushnakumar5491
    @kirushnakumar5491 2 года назад +2

    இவர் ஏன் யாரையும் பற்றி பேசும் போது பெயரை சுட்டி காட்ட தயங்குகிறார்

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 10 месяцев назад

    😭😭😭🦮🦮🦮🦮🦮

  • @2.0sri12
    @2.0sri12 2 года назад +15

    you are a mental. you can speak what ever. pirabhagaran is always people'heart. we will never ever see a person like our Thalaivar

  • @Sathiyasegarsegar
    @Sathiyasegarsegar 7 месяцев назад

    Tamilar.thurokikalil.muthalvar

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 года назад +2

    Thanks for your unbiased Reliable News💚💛💜

  • @visvalingamanbalaghan163
    @visvalingamanbalaghan163 2 года назад +8

    ஆயுத்த்தை கைவிட்டபின்
    அகிம்சை வளியில்
    தழிழர்களுக்கு என் செய்தாய்

    • @thillaiampalamsrigana5267
      @thillaiampalamsrigana5267 2 года назад

      Pirabas family live in ireland me every week contat from usa naye can u or govet proof his death dna certificate

    • @kumarric3240
      @kumarric3240 2 года назад

      வடிவேலு ஒரு படத்தில் இரண்டு டவுசர் பையில் கையை விட்டு உங்களுக்கு நான் எதுவும் செய்யல அது தான் ஞாபகத்துக்கு வருது

  • @dilsonlambret8986
    @dilsonlambret8986 2 года назад +1

    ஆகபெரியநடிப்புநடிக்கிறார்இவர்‌இவராதலைவரைஅடக்கம்செய்தவர்

  • @dayagiri9215
    @dayagiri9215 2 года назад +10

    நீ எல்லாம் தலைவர் பற்றி kathakirai

  • @yogendrankandiah
    @yogendrankandiah 4 месяца назад

    Tmuthala aevan our manethana ?

  • @stephena3310
    @stephena3310 2 года назад +3

    bloddy டக்ளஸ் தேவானந்தா