அவர் பாடிய ராசாத்தி உன்னை பாடல் மட்டும் அனைவருக்கும் தெரியும் ஆனால் நீங்கள் கூறிய பிறகு இவ்வளவு ஹிட்டான பாடல் கள் இவர் பாடிய வை என்பது தெரிய வருகிறது ரொம்ப ரொம்ப நன்றி தம்பி அவர் ஆன்மா இறைவனடி சேர்ந்து விட்டது எனினும் அவர் பாடல் கள் மூலம் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்
அருமையான விளக்கம்..இது மட்டும் அல்லாமல் நீங்கள் கூறாத எக்கச்சக்கமான அருமையான பாடல்கள் பாடியுள்ளார்.. மிகப்பெரிய இழப்பு இசை துறைக்கு... அற்புதமான பாடகர், நேர்த்தியான, தெளிவான தமிழ் உச்சரிப்பு, இதமான குரல் வளம்.. தனிப்பட்ட முறையில் எனக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு பிறகு மிகவும் பிடித்த பாடகர் இப்போது இருவரும் உடலளவில் இல்லை ஆனால் இந்த உலகம் இருக்கும் வரை ஒவ்வொரு நாளும் இருவரும் எங்களுடன் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை...😰😰😰😰😰😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
,அமைதியான, மென்மையான குரல்.... எனக்கு அவரது நிறைய பாடல்கள் பிடிக்கும்.... தாலாட்டுதே வானம்.. வாழ்க்கையே வேசம்... ஒரு ஊரில் ஊமை ராஜா அழகாக சிரித்தது அந்த.. ராஜா மகள்..... காத்திருந்து காத்திருந்து ........💐💐💐......
One of the FINEST singers, P. Jayachandran, passed away today (Jan-09-2025); may his good soul rest in peace. He continues his musical journey by living with us through his voice. With a fine diction (his Tamil being better than any of his peers), deep earthy resonating vocals, and the finesse in rendering a song, he was top-notch. His best songs include: Maanjolai kiLi dhaano (impossible to reproduce, live or otherwise), Vaidhegi KaathinrundhaaL album, Paadi vaa thendrale, evergreen hits like Kodiyile malligappoo, Thaalattudhe vaanam, Siththira chevaaanam, Oru vaanavil pole, and a bunch of rare songs like Poonthendrale (his first released song for IR), Enadhu vizhi vazhi mele, Oorellaam saamiyaaga etc. IR probably loved his voice so much that he adorned the singer's career with over ~100 gems in different genres over 2 decades (1977-97). Another all-time favorite from other music directors include: PoovaNNam (Salil), many Malayalam songs and a few Kannada songs. Raasaathi onna song - While both Tamils and Keralites would sing the Tamil song in unison, the Telugus would sing Jabilli kosam song in unison! That is LEGACY.
"മഞ്ഞലയിൽ മുങ്ങി തോത്തി ധനുമാസ ചന്ദ്രിക വന്നു നിന്നെ മാത്രം കണ്ടില്ലല്ലോ നീ മാത്രം വന്നില്ലല്ലോ പ്രേമചകോരീ പ്രേമ ചകോരീ.....! " സുപ്രഭാതം, സുപ്രഭാതം......... പണിഞ്ഞിട്ടും പണിഞ്ഞിട്ടും പണി തീരാത്തൊരു പ്രപഞ്ച മന്ദിരമേ, നിന്റെ നാലുകെട്ടിന്റെ പടിപ്പുരമുറ്റത്തൊരു മുറികൂടി ഞാൻ പണിയിച്ചോട്ടേ....." മലയാള ചലച്ചിത്ര ഗാന /ഭക്തി ഗാന ശാഖയ്ക്ക് തീരാ നഷ്ടമായ മലയാളികളുടെ സ്വന്തം പ്രിയപ്പെട്ട ഭാവഗായകന് പ്രണാമം....🙏🌹
அழகான சீரான குரல், அமைதியான பாடகர். ஆர்ப்பாட்டமில்லாத பல வெற்றி பாடல்களை வழங்கி ரசிகர்களின் நினைவில் நீங்கா இடம் பெற்ற அற்புத கலைஞர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் .வாழ்க பாடகர் ஜெயச்சந்திரனின் புகழ்.
திருச்சி ஜெயச்சந்திரன் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை கேட்டுக்கொள்கிறேன். தமிழ் திரையுலகின் முக்கிய பாடகர்களின் ஒருவர் திரு ஜெயச்சந்திரன் அவர்கள்
Most sweetest voice among male singers from 70s to present (all time best)!..There waa a time during early 70s where it was qiite difficult to distinguish his voice from.kj.jesudass voice till it had been more refined and identified as from 80s onwards..KAANTHA KURALON..and personally my favourite singer from 70s to today where im used to sing specifically his gems thru out my 45yrs of musical performances..He has been the source of inspiration towards music appreciation to many..including me.May you Rest In Peace...Sir..
Mr J is the Best singer. Though he hailed from Kerala his Tamil prononciation are just Excellent more than a Tamil Singer. We have a missed a an Excellent singer. May His Soul Rest in Peace.
ஐயா அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
அவர் பாடிய ராசாத்தி உன்னை பாடல் மட்டும் அனைவருக்கும் தெரியும் ஆனால் நீங்கள் கூறிய பிறகு இவ்வளவு ஹிட்டான பாடல் கள் இவர் பாடிய வை என்பது தெரிய வருகிறது ரொம்ப ரொம்ப நன்றி தம்பி அவர் ஆன்மா இறைவனடி சேர்ந்து விட்டது எனினும் அவர் பாடல் கள் மூலம் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்
அருமையான விளக்கம்..இது மட்டும் அல்லாமல் நீங்கள் கூறாத எக்கச்சக்கமான அருமையான பாடல்கள் பாடியுள்ளார்.. மிகப்பெரிய இழப்பு இசை துறைக்கு... அற்புதமான பாடகர், நேர்த்தியான, தெளிவான தமிழ் உச்சரிப்பு, இதமான குரல் வளம்.. தனிப்பட்ட முறையில் எனக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு பிறகு மிகவும் பிடித்த பாடகர் இப்போது இருவரும் உடலளவில் இல்லை ஆனால் இந்த உலகம் இருக்கும் வரை ஒவ்வொரு நாளும் இருவரும் எங்களுடன் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை...😰😰😰😰😰😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
,அமைதியான, மென்மையான குரல்.... எனக்கு அவரது நிறைய பாடல்கள் பிடிக்கும்....
தாலாட்டுதே வானம்..
வாழ்க்கையே வேசம்...
ஒரு ஊரில் ஊமை ராஜா
அழகாக சிரித்தது அந்த..
ராஜா மகள்.....
காத்திருந்து காத்திருந்து
........💐💐💐......
மிக மென்மையான குரலுக்கு
சொந்தக்காரர்.
திரையுலக பாடகர் வரிசையில் மிக
முக்கியமானவர்.
அன்னாரின் ஆத்மா
சாந்தியடைய
பிரார்த்திக்கிறோம்.
ஓம் சாந்தி.🙏🙏🖤
ஆழ்ந்த இரங்கல்கள் அந்த
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு ராககீதம்பாடிய கானகுயிலுக்கு 🎉🎉🎉
One of the FINEST singers, P. Jayachandran, passed away today (Jan-09-2025); may his good soul rest in peace. He continues his musical journey by living with us through his voice. With a fine diction (his Tamil being better than any of his peers), deep earthy resonating vocals, and the finesse in rendering a song, he was top-notch. His best songs include: Maanjolai kiLi dhaano (impossible to reproduce, live or otherwise), Vaidhegi KaathinrundhaaL album, Paadi vaa thendrale, evergreen hits like Kodiyile malligappoo, Thaalattudhe vaanam, Siththira chevaaanam, Oru vaanavil pole, and a bunch of rare songs like Poonthendrale (his first released song for IR), Enadhu vizhi vazhi mele, Oorellaam saamiyaaga etc. IR probably loved his voice so much that he adorned the singer's career with over ~100 gems in different genres over 2 decades (1977-97). Another all-time favorite from other music directors include: PoovaNNam (Salil), many Malayalam songs and a few Kannada songs. Raasaathi onna song - While both Tamils and Keralites would sing the Tamil song in unison, the Telugus would sing Jabilli kosam song in unison! That is LEGACY.
ரிஷிமூலம் 1980 படத்தில் சிவாஜி கணேசனுக்காக அவர் பாடிய ஒரே பாடல் நெஞ்சில் உள்ள காயம் ஒன்று. இன்று கேட்டாலும் உள்ளத்தை உருக்கிச் செல்லும்
இவரின் குரலுக்கு நானும் அடிமை.. ஆழ்ந்த இரங்கல் அய்யா
Thank you for sharing 🎉❤.. Love Thiru Jayachandran 🎉🎉
😢😢😢😢😢😢 திரு. எஸ்.ஜெயச்சந்திரன் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்😢
"മഞ്ഞലയിൽ മുങ്ങി തോത്തി ധനുമാസ ചന്ദ്രിക വന്നു നിന്നെ മാത്രം കണ്ടില്ലല്ലോ നീ മാത്രം വന്നില്ലല്ലോ പ്രേമചകോരീ പ്രേമ ചകോരീ.....!
" സുപ്രഭാതം, സുപ്രഭാതം......... പണിഞ്ഞിട്ടും പണിഞ്ഞിട്ടും പണി തീരാത്തൊരു പ്രപഞ്ച മന്ദിരമേ, നിന്റെ നാലുകെട്ടിന്റെ പടിപ്പുരമുറ്റത്തൊരു മുറികൂടി ഞാൻ പണിയിച്ചോട്ടേ....."
മലയാള ചലച്ചിത്ര ഗാന /ഭക്തി ഗാന ശാഖയ്ക്ക് തീരാ നഷ്ടമായ മലയാളികളുടെ സ്വന്തം പ്രിയപ്പെട്ട ഭാവഗായകന് പ്രണാമം....🙏🌹
One of the best singer in the era.. His tamil diction was perfect eventhlugh he was a malayalee.. RIP LEGEND
His Tamil diction was better than Yesudoss.
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்
எப்படி நான் உனை நினைக்கலைய்யா...என்ற என்பாடலை மிக அழகாக பாடித்தந்த ஜெயசந்திரனை மறக்கமுடியாது. R I P.
அழகான சீரான குரல், அமைதியான பாடகர். ஆர்ப்பாட்டமில்லாத பல வெற்றி பாடல்களை வழங்கி ரசிகர்களின் நினைவில் நீங்கா இடம் பெற்ற அற்புத கலைஞர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் .வாழ்க பாடகர் ஜெயச்சந்திரனின் புகழ்.
அருமையான பாடகர். அவருடன் நான் போனில் பேசியுள்ளேன்.
RIP
திருச்சி ஜெயச்சந்திரன் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை கேட்டுக்கொள்கிறேன். தமிழ் திரையுலகின் முக்கிய பாடகர்களின் ஒருவர் திரு ஜெயச்சந்திரன் அவர்கள்
From Trissur, not trichy.
அட கடவுளே..எனக்கு விருப்பமான பாடகர்.ஆழ்ந்த அனுதாபங்கள்.
Raasaathi onna kanaatha nenju kaathaadi poladuthu
Kathirundu kathirundhu kalangal pokuthedi
En mel vizhuntha mazhai thuliye
Oru dhauvam thantha poove... Ethana ethana paadalkal miss you jayettaa ❤️
Spb போலவே எவ்வித பந்தாவும் இல்லாத மிகப்பெரிய கலைஞன்...
, அருமையான பாடகர் வருந்துகிறேன்
Onindia Tamil Jayachandran was " MOST UNDER RATED SINGER" RIP.
அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭
Kaanakaanfharuban Mr. ஜெயச்சந்திரன் all songs my பாவியரிட்.( Rip)
Feeling extremely sad His songs and voice are fantastic " Kavithai aran gerum neram " , Malaro nilavo songs no equivalent
என் மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.....
உங்கள் பாடலுக்கு நான் அடிமை
ஒரு வானவில் மறைந்து விட்டது
ஆழ்ந்த இரங்கல் அண்ணா ர து🌷 ஆன்மா சாந்தி அடையட்டும்🌷
Most sweetest voice among male singers from 70s to present (all time best)!..There waa a time during early 70s where it was qiite difficult to distinguish his voice from.kj.jesudass voice till it had been more refined and identified as from 80s onwards..KAANTHA KURALON..and personally my favourite singer from 70s to today where im used to sing specifically his gems thru out my 45yrs of musical performances..He has been the source of inspiration towards music appreciation to many..including me.May you Rest In Peace...Sir..
ஆழ்ந்த இரங்கல் அவரின் ரசிகனாக
Rip. Great singer. Lovely person.sweet voice.
He was introduced to the Tamil cinema by great MSV - Ponnenna Poovemna (Alaigal) & Thanga Chimil (Manipayal).
மிகச்சிறந்த அமைதியான பாட்டுக்களைப் பாடிய பாடகர்
Best singer
My deep condolence for my favourite singer Shri Jayachandran Sir. ( Your detailed video very clear and very nice)
Super Singer miss you Tamil cinima 😢😢😢😢😢
சித்திரச்செவ்வானம் சிரிகக்கண்டேன் (இனி சிரிக்காது)
Miga varutham. Nalla singer
ஓம் Shanthi Shanthi Shanthi 🙏🙏🙏
A great human being Jayachandran Sir enchanted us with good songs . On VYKUNTA EKADASHI ,he expired to attain SWARGA LOKA
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம் 😢
அச்சச்சோ 😢😢😢😢😢
Very sad to hear his demise. May God give strength to his family
Thank you Jeyachandran sir for entertaining us. You will be missed. RIP.
ராசாவே உன்னை காணாத நெஞ்சு..❤❤❤
RIP 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
OM SHANTI Sir, PJ.🙏👌💐
Rajamakal...rojamakal, kalidasan Kannadasan....❤
Heartfelt condolences....a great loss.... May his soul rest in peace....😢
Super singer iya
Rip 😢
Mr J is the Best singer. Though he hailed from Kerala his Tamil prononciation are just Excellent more than a Tamil Singer. We have a missed a an Excellent singer. May His Soul Rest in Peace.
A great singer,may He RIP!🙏🙏
Super Singer miss Tamil cinima
வயது முதிர்ந்த காலம் என்ன செய்ய முடியும்??? போய் தான் ஆக வேண்டும்...
Gifted singer
Super Singer miss u
Living by his voice
We lost a legend.
Iyo very good singer
Great singer. RIP
Rip❤❤❤❤❤
Pranamam 🙏🏻
ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Deepest Condolence. ....😢
one of my most fav singers..
🥺 miss u Sir.. Rasathi unne 💕
Rip jayachandran sir
Deepest condolences Sasi Reha from Germany
ஆழ்ந்த இரங்கல்
Mu deepest condolences 🙏🙏
😭🙏
Rip sir
Correction Yesudas entered in 1961 not 70s and DPB entered in 1969 just wanted to say
Om.shanthi
Rip Jayachandran
Rip
RIP 🙏🏻
THIRUCHITRAMBALAM
🙏
Rip..
May God take his soul to rest in peace
R i p
😢😢𝓡𝓘𝓟😢😢
Rip😂😂😂
😂Rip very very sad 🙏🏻
❤😂😂😂
ஆழ்ந்த இரங்கல்.
Best singer
Great singar rip sir.
Rip jayachandran Sir
RIP 🙏🌹
Rip
😭😭😭😭😭🙏
Rip sir
RIP🙏
Rip
Rip sir
RIP