🔴சற்றுமுன்! அர்ச்சுனாவுடன் களத்தில் அமைச்சர்/திடீரென நடந்தது என்ன?/

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 51

  • @tamilovesongvlog
    @tamilovesongvlog Месяц назад +12

    ஐயா தெருவில் நிற்பது உங்கள் பிள்ளைகள் உங்களது இன மத பேதமின்றி தீர்வை பெற்றுக்கொடுங்கள் கௌரவ அமைச்சர் ஐயா

  • @humanityprevails2273
    @humanityprevails2273 Месяц назад +8

    Chandra Segar is a very understanding person. Akd selection is good. he will do the best.

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Месяц назад +11

    இதுபோன்று ஒரு அமைச்சர் கதைத்தை இதுவரை பார்த்ததில்லை , பொறுமையோடு ஒத்துழைத்து இந்த அரசாங்கம் இருக்கும் காலத்தே பயனை பெற்றுக் கொள்ளுங்கள்

  • @rubasothi5428
    @rubasothi5428 Месяц назад +16

    டொக்டர் அர்ச்சுனா great 🏹🩺👌👌👌

  • @NanthiniNanthu-sc6ig
    @NanthiniNanthu-sc6ig Месяц назад +4

    Super

  • @ManuzanThny
    @ManuzanThny Месяц назад +1

    நியாயமான கோரிக்கை
    தான்,தீர்க்கவேண்டியது
    அனுர அரசு தெரிவிக்க
    வே‌ண்டியது உறுப்பினர்
    அர்ச்சுனாவின் கடமை,

    • @JeyamJeni-g7h
      @JeyamJeni-g7h 28 дней назад

      அப்போ யாருக்கு ஓட்டு போடுவீங்க

  • @silverglen5632
    @silverglen5632 28 дней назад

    அன்பான சகோதரர்களே, அமைதியான முறையில், அமைச்சருடன் பேசி உங்கள் பிரச்சனையை தீர்த்துக்கொள்ளுங்கள். நாட்டில் நிறைய பிரச்சனைகள் உண்டு, எனவே பொறுமைபேணி சாதுரியமாக உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணுங்கள்.

  • @ramsi151
    @ramsi151 Месяц назад +3

    👍👍

  • @thamilinigajendren8839
    @thamilinigajendren8839 Месяц назад +1

    🙏🙏🙏🙏

  • @amaldias6248
    @amaldias6248 Месяц назад +13

    சந்திர சேகருடன் ஒத்துழைத்து அவர் கூப்பிட்ட இடங்களுக்குப் போயிருந்தால் ஐயா எல்லாம் செய்து கொடுத்திருப்பார். எவ்வளவு மனக்குமுறலுடன் ஐயா சொல்லுகிறார்!

  • @humanityprevails2273
    @humanityprevails2273 Месяц назад +2

    Its better to start small projects to create jobs. first in Srilanka. Then move to other big projects.
    We will support to better the economy. from UK.

  • @antonanthony9466
    @antonanthony9466 Месяц назад +5

    இதுபோன்று ஒரு அமைச்சர் கதைத்தை இதுவரை பார்த்ததில்லை

  • @iamraju5951
    @iamraju5951 Месяц назад +2

    ❤❤

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Месяц назад +8

    Minister Ram Chandrasekar & Dr.Ram.Archchuna shd cooperate to help& solve the unemployed Tamil Graduates & Youth in NESL/ UC! God bless guide Protect U both to help helpless Tamils & flood victims & war victims soon!In God We Trust!
    AKD shd organise " SL Volunteers Service " give them training at public & private sectors with reasonable Salary! Start SLBFE in NESL& UC soon with Tamil officers!

    • @solidhg2005
      @solidhg2005 Месяц назад +1

      ஒண்ணுமே புரியல, பேசாம தமிழ்ல எழுதி இருக்கலாம்.

  • @TineyThangarasu
    @TineyThangarasu Месяц назад +1

    உப்பு திட்டங்கள் எல்லாம் தண்ணி குடிக்க தானே வேணும்...

  • @dinda81176
    @dinda81176 Месяц назад +2

    Dr mp super❤❤❤❤❤😅😅😅😅😅😅

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 28 дней назад

    Germany university peradeniya university engineering certificate இருந்தும் இயக்கத்தில் இருந்தும் இப்போது இரும்பு பட்டறையில் கனடாவில் வேலை செய்கிறோம். வைத்தியர் சத்தியமூர்த்தி CTC வைத்தியர் களவு வெளிவரவேண்டும்.

  • @baskikaran9609
    @baskikaran9609 Месяц назад +2

    Please siyamala come forword this problem solved

  • @dharmalingamletchuman4053
    @dharmalingamletchuman4053 24 дня назад

    சார் இந்த பிரச்சினையை தீர்த்து வைப்பீங்க இதுபோன்ற வேறு பிரச்சினைகள் வராமல் இருப்பதற்கு அதுக்கு என்ன தீர்வு டாக்டர் சத்தியமூர்த்தி செய்தது சரியா பொறுப்பு வாய்ந்த இடத்திலிருந்து கொண்டு தனக்குத் தெரியாது என்பது போல சொல்வது பிழையானது அவர் மீது மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan Месяц назад +1

    Its true they need your helps,but the system in edcation has to be changed Science and technological education are most important to a country. Look at the well developed countries like China,Japan ,South Korea,USA and so on_English Maths and science sepacially physics are the vital subjects for the country's prosperity

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 29 дней назад

    வெட்டி ஒட்டும் வேலை சம்பாத்தியம் எப்படி?

  • @Theglobalpeace
    @Theglobalpeace Месяц назад +2

    வேலையில்லை என்று என் அரசாங்கத்தை கேட்கிறீர்கள் ? நீங்கள் தனியார் நிறுவனங்களில் வேலை தேட வேண்டும். அரசாங்கத்தின் செலவைக்குறைக்கப்படி IMF சொல்கிறது! அரசு சொந்தமான பல நிறுவனங்களை தனியாருக்கு விற்கப்பட வேண்டும் . அரசுக்கு வரவிலும் பார்க்க செலவு கூட. அரசை நம்பி இருக்காதீர்கள். உங்களுக்கு தெரிந்த எந்த தொழிலாக இருந்தாலும் அதை துணிந்து தொடங்கி செய்யுங்கள். You should start your own initiative creative business . AI is taking over many human jobs. You should adopt and learn new skills. Just completing a degree is not qualify for a job. You should create your own life. Please do not depend on government. Government is already bankrupted because of over spending.

  • @luxmimurugan
    @luxmimurugan 29 дней назад

    Politicians shake their head which is favourable for them to attract the people. That’s why they didn’t say anything in that meeting when he was rude to people.

  • @aarenradha
    @aarenradha 29 дней назад

    Five years you guys wait another government for your hard to wait for a month. This is ANURA government. They will do it properly. The MINISTER saying well.

  • @dharmalingamletchuman4053
    @dharmalingamletchuman4053 24 дня назад

    சத்தியமூர்த்தி போன்றவர்களுக்கு ஏன் அரசு பயன்படுகின்றது

  • @kesavanulakanathan6757
    @kesavanulakanathan6757 29 дней назад

    பிடிச்சு வைத்திருக்கும் காணிகளை விடுங்கடா ...

  • @aarenradha
    @aarenradha 29 дней назад

    Five years you guys wait another government for your hard to wait for a month. This is ANURA government. They will do it properly.

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Месяц назад +4

    You all take any job first! Take internship too!

    • @solidhg2005
      @solidhg2005 Месяц назад +1

      பேனா பிடிச்ச கைய், எப்பிடி any job செய்யமுடியும்? AC Room, Government Job Only.

    • @sothinathanramanan3735
      @sothinathanramanan3735 Месяц назад +1

      Jaffna eilla Colombo entha problem eirukku Jaffa makkalukku vilakkam kanathu

  • @baskikaran9609
    @baskikaran9609 Месяц назад +2

    Siyamala again and again

  • @laktjlajith5921
    @laktjlajith5921 Месяц назад +6

    அந்தப் பெண் யார் வழவழ வென்று அமைச்சரைப் பேசவிடாமல் குழப்புகிறா முதலில் அமைச்சர் பேசுவதற்கு ஒத்துழைப்பு வழங்க பழகுங்கள் முதலில்

    • @solidhg2005
      @solidhg2005 Месяц назад +1

      She educated woman, showing..speaking...

    • @sothinathanramanan3735
      @sothinathanramanan3735 Месяц назад

      டக்லஸ் கேளுங்கள்

    • @aarenradha
      @aarenradha 29 дней назад

      நிறைய. கதைக்கிறார்

  • @ArujanArujan-v6e
    @ArujanArujan-v6e Месяц назад +1

    No

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 Месяц назад +1

    Old video

  • @AdvikAdvik-e2p
    @AdvikAdvik-e2p Месяц назад +2

    😂😂😂

  • @luxmimurugan
    @luxmimurugan 29 дней назад

    Where is our bossy MEMBER OF PARLIMENTARIAN Archana ??? Is he hiding somewhere ????Why he doesn't want to boss around here. Only other party people involves in this problem except Archana . Koushika so samrt and control him.WHERE IS BOSSY ARCHANA ??? HIDING??? He can only play with our tamil government servants. Other tamil party will involve in this. Koushiya and Archcna!!!!!are so smart to get votes. Cheap behaviour!!!!!

  • @aarenradha
    @aarenradha 29 дней назад

    Five years you guys wait another government for your hard to wait for a month. This is ANURA government. They will do it properly. The MINISTER saying well.