🔴சற்றுமுன்! மண் கடத்தலுக்கு அர்ச்சுனாவின் எச்சரிக்கை/கிளிநொச்சியை அதிரவிட்ட அர்ச்சுனா/

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 60

  • @eselva27
    @eselva27 18 дней назад +4

    மண்கடத்தல் தொடர்பாக சிறிதரனும் சுகாதாரம் தொடர்பாக அரச்சுனாவும் சிறப்பாக முன்வைத்தனர். மண்கடத்நல் தொடர்பாக இனிவருகாலத்தில் எப்படி நடக்க வேண்டும் என அர்ச்சுனா சொன்னது போல் எல்லா விடயத்தையும் அவர் அணுகியிருந்தால் சிறப்பாக இருந்து. இன்னும் பல மக்கள் பிரச்சினைகள் ஆராய்ந்திருக்கலாம்.

  • @danialPatel-b9r
    @danialPatel-b9r 18 дней назад +4

    15 வருடம்
    சிறி அண்ணா ஆல் ஏதும் செய்ய முடியாத mp.

  • @surajram6729
    @surajram6729 18 дней назад +10

    Super power mp Dr Archana

  • @joylaksman8020
    @joylaksman8020 18 дней назад +2

    Seems dr archuna talking in a right way.

  • @SivakaranKaran-l9n
    @SivakaranKaran-l9n 18 дней назад +4

    Thanks for your message Doctor அர்ச்சுனா MP congratulations 🎊

  • @JKDigitalMedia-d9v
    @JKDigitalMedia-d9v 18 дней назад +3

    மாற்றாத்தை உருவாக்கக்கூடிய நேர்மையான நல்ல மனிதர் MP Dr Aruchuna

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 18 дней назад +9

    மணல் மாபியாக்களின் விடயங்களை அர்ச்சனா மிக அவதானமாக கையாள வேண்டும்

  • @gayabalan7980
    @gayabalan7980 18 дней назад +7

    First time these meetings are really meaningful because of arjuna

  • @physicsforaltamil5164
    @physicsforaltamil5164 18 дней назад +11

    Dr archuna only use his member of parliament power

  • @saransatana4426
    @saransatana4426 18 дней назад +21

    சிறீதரன் கள்ளனும் கதைக்குறான் நேர்மையான ஆள் எண்ட நினைப்புல

    • @AkilanAki-dx9vf
      @AkilanAki-dx9vf 18 дней назад +2

      நீர் இவ்வளவு காலமும் கோமாவில் இருந்திர்கள சிறிதரன் முதல் இருந்து கதைத்து வாறார் அது உமக்கு தெரியாது

    • @VinoRaj-h8g
      @VinoRaj-h8g 18 дней назад +1

      Appadiya theriyalla indaikkuthan metting nadakkurathe theriuthe mr​@@AkilanAki-dx9vf

    • @suthans3372
      @suthans3372 18 дней назад +1

      இப்ப பயத்துல இக்கட்டான நிலையில் கதைக்கிறான் எல்லாம் ஊசி செய்யும் வேலை 😂😂😂😂😂

  • @JKDigitalMedia-d9v
    @JKDigitalMedia-d9v 18 дней назад +7

    MP Dr Aruchunaa தமிழ் மக்களுடைய அரசியல் மாற்றத்தை உருவாக்குறார் வாழ்த்துக்கள்

  • @ManuzanThny
    @ManuzanThny 18 дней назад +2

    அர்ச்சுனாசேர் மணல்
    கொள்ளையர்கள் பற்றி
    யாக்கிரதை யாக்கிரதை
    யாக்கிரதை😎

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 18 дней назад +13

    இது என்னடா மண் அள்ளி கொண்டு போவது mp மாருக்கு தெரியாதா.???என்ன பேசுகிறார்கள்.🤔🤔🤔🤔🤔😂😂🤣😂 ஶ்ரீ ஐயா ஏ ன் இவ்வளவு நாளும் தடுக்க முடியல... நீங்க தானே.. கிளி நொச்சி யைப் பார்க்க வேண்டும்... npp விடாது ஆப்பு ரெடி ..விழிப்புணர்வு கொண்டு வந்த DR 🎉🎉🎉 வாழ்த்துக்கள்

    • @JKDigitalMedia-d9v
      @JKDigitalMedia-d9v 18 дней назад

      ஸ்ரீதரனுக்கு பயம் பிபித்துவிட்டுக்த்து MP Dr Aruchunaa பார்த்து அதுதான் கேளிவி கேட்க்கிறார்

  • @IndrathevyJeyam
    @IndrathevyJeyam 18 дней назад +1

    Dr அர்ச்சுனாவுக்கு பிறகு தான் பலரை மக்கள் இனம் காணுகிறார்கள்.காரணம் இவ்வளவு நாளும் நித்திரையாக இருந்தவர்கள்.தேவகள் பற்றி விழிப்புணர்வில்லை காரணம் கதைக்காமல் நல்ல பிள்ளை என்ற போர்வைக்குள் ஒழித்திருந்தவர்கள் இப்ப நல்லவர்கள் போல் கதைக்கிறார்கள்.

  • @thedkannan2401
    @thedkannan2401 18 дней назад +2

    பழையவற்றை குப்பையில் கொட்டி அநுர ஆட்சியில் புதிய நடைமுறையை கொண்டுவருவோம் நன்றி அர்ச்சனா ""

  • @AnitaSatha
    @AnitaSatha 18 дней назад +1

    இலங்கை ஒரு சிறிய நாட்டில் சட்டங்கள் சரியாக நடைமுறையில் நீண்டகாலமாகவே இருக்கவில்லை. இதற்குக் காரணம் ஊழல்களும் காரணம். இதைவிடப் பலச் சமூகச் சீர்கேடுகளுக்கும் இதுவே காரணம். களை களைவைத் தொடர்ந்து செயற்படுங்கள்.வாழ்த்துகள் சேர்.🙏🌹🙏🌹🙏

  • @ThiraimaranRaja
    @ThiraimaranRaja 18 дней назад

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @sobas7341
    @sobas7341 18 дней назад +2

    👍💯

  • @bettydaniel1462
    @bettydaniel1462 18 дней назад +1

    Dr❤❤❤❤👏🏿👏🏿👏🏿🇫🇷

  • @juvanKing-v5c
    @juvanKing-v5c 18 дней назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 18 дней назад +1

    👍❤❤❤❤❤

  • @MaryMary-bn3rs
    @MaryMary-bn3rs 18 дней назад

    Supar D Raruchuna

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 18 дней назад +3

    Super. ❤️🙏🌷. DR. 💪💪💪Swlss

  • @theo1828
    @theo1828 18 дней назад +2

    புலிகளின் காலத்தில் மண் மாபியக்கள் இல்லை 2009 பின்பு மண் விற்பனையில் சிறிதரறுக்கு பங்கு உண்டு

  • @suthans3372
    @suthans3372 18 дней назад +2

    டொக்டர் அர்ச்சுனா போட்ட ஊசியால சிறிதரன் மீட்டிங்ல பூசி மெழுகிறார் நல்ல கொமிசன் அடிச்சிருப்பார் காசு பணம் துட்டு மணி மணி 😂😂😂😂😂😂

  • @kanagalingammathiruban2260
    @kanagalingammathiruban2260 18 дней назад +3

    Dr Archchuna
    You are great

  • @jeyaladchumyletchumanan7268
    @jeyaladchumyletchumanan7268 18 дней назад

    ஏன் பாதுகாப்புப்படை என்ன செய்கிறார்கள்

  • @luxmimurugan
    @luxmimurugan 18 дней назад +3

    What is happening. Who is the chair person.? Dr A........................or Chandaraseharan??? This is happening everywhere. No-one doesn't care about his behaviour.

    • @oshop2990
      @oshop2990 18 дней назад +1

      you can mind your own business. Dr A has more support than your sompu. elite politics wouldnt work anymore, only grassroot level politics would fix most of our issues.

    • @sinnarajaharulnesan5562
      @sinnarajaharulnesan5562 18 дней назад +2

      @@oshop2990 Because Arjuna is the real leader every where he goes.

  • @VinoRaj-h8g
    @VinoRaj-h8g 18 дней назад +1

    Ippothanda intha apivirithi kuttam nadakkurathu theriuthee karaman dr

  • @NesarajahJesurajah
    @NesarajahJesurajah 18 дней назад +1

    Congratulations Dr-mp

  • @thiwaskaranragunathan763
    @thiwaskaranragunathan763 16 дней назад

    சிறி ஐயா உங்கட புட்டு எல்லாம் வெளிய வருது …. நீங்களும் இனி சாதாரண அரசியல்வாதி போல இல்லாமல் மக்களுக்காக நடவடிக்கைகளை எடுங்கள்

  • @vjnitharshan6544
    @vjnitharshan6544 18 дней назад +1

    Ibc tamil kilinosila dcc meting arjuna anna kathaisa video ku maddum comments ah off pannivaisu irukurankal 😡😡

  • @tharmila100
    @tharmila100 18 дней назад

    No need sinkalam

  • @silvaFernandez-j2b
    @silvaFernandez-j2b 18 дней назад

    Sri hora eliystathaban mottaiyan hora horkangkernava

  • @FazilFazil-v6q
    @FazilFazil-v6q 16 дней назад

    🤪🤪 ARCHUNA WASTED 😆😆😆😆😆😆😆😆😆😆

  • @luxmimurugan
    @luxmimurugan 18 дней назад +1

    How much time allocated to Dr A............... The whole time we can hear his voice. His statistics about Chavahacheri hospital is wrong. If he anything from anyone he will shout to show off. He want make sure the statements is right or wrong. He is simply lie.

  • @saransatana4426
    @saransatana4426 18 дней назад

    கிளிநொச்சி மக்கள் வாக்குகளை சிறிதரனுக்கு செலுத்தி இருந்தார்கள், இன்று மக்கள் தங்கள் மனுக்க்களை அருச்சனாவிடம் கொடுக்கிறார்கள் இனி வரும் காலங்களில் சிறிதரனின் நிலை ???😅 சிறி (BAR) சேவையை விடுத்து மக்கள் சேவை இனியாவது தனது பிரதேசத்தில் செய்வானா???

  • @princelawrance9604
    @princelawrance9604 18 дней назад +1

    Antha pasail kathay
    Pora pora edamelam shuma in mandaiya Kada
    UN Nathan vayai thurskayhey

  • @princelawrance9604
    @princelawrance9604 18 дней назад +1

    Dr nee aru kalavana?

  • @princelawrance9604
    @princelawrance9604 18 дней назад +2

    Unaku thami or singaha
    Ethu vasathy?