🔴சற்றுமுன்! அர்ச்சுனா பிணையில் வந்தவுடன் பதற்றம்/நீதிக்காக அர்ச்சுனாவை சூழ்ந்த மக்கள்/

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 241

  • @Kondavil
    @Kondavil 11 дней назад +115

    பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு நேர்மையான அரசியல்வாதியை யாழ்ப்பாணம் பெற்றிருக்கிறது

    • @GopinathAmbalavanapillai
      @GopinathAmbalavanapillai 11 дней назад +4

      ஒரு விசரனை பெற்றிருக்கின்றது

    • @Kondavil
      @Kondavil 11 дней назад +1

      @GopinathAmbalavanapillai நீ டாக்டர்ஸ் குண்டி கழுவி பிழைப்பு நடத்தியதால் அர்ச்சனாவை வெறுக்கிறாய்

    • @manimaran4918
      @manimaran4918 11 дней назад

      நம்ப... நம்ப......🤔🤔🤔
      ..... ணு..மா...?.... 🥺🥺🥺
      ..... ..... தொடர் தாக்கு வாதியர்.... கள்.. வந் தே றி க் கொ..டூ..ரி ...ங்..க... .... .. 1336.....1400..1500..1600..1700..1800..1900... லுமே... தொடர் கொள்ளை... ய..ர்..., தொடர்... கொலை....யர்..., ....., யாரு ❓❓❓
      யார்ர்ர்... யார்ர்.. யார் ❓❓❓
      இந்த துரோக...இனம்..
      1912.... லயே.. தாம் தாம்... தாமே... கூடினர்....☝️☝️☝️... தம்மவர்ர்ர்ர்...க..ளை..னெல்லாம்... கூட்டிட்டாங்க.. ...
      இந்த அமைப்பு.. படுவேசி இனமே.... வந்தேறி இன வேசி வம்ச இனமே.. ஆரிய பிதுக்கு.. சேர்ர்ர்ப்பு... இனமே.... தெலுங்கு இனம்... தெலுங்கு இனம்..☝️☝️☝️ 1912...1914.... 1920..1924... 1934....1944.... 1947...1949....1950....
      தமிழர்...களை கொல்ல.. தமிழ் இனம் அழிக்க.. தொடங்கி உள்ளனர்... ....☝️☝️☝️
      ..1914..... ஆக முதலிலேயே ஏமாத்துகிற துரோகியரை... அறிய.. படிக்க கற்று.... A .... Z... அறிக... ☝️☝️☝️... 🙏🙏🙏
      Intha vizhipe.... Muthalil... Devai...Devai.... 🧐🧐🧐

    • @rupan1234
      @rupan1234 11 дней назад

      ​@@GopinathAmbalavanapillaiநீதானடா விசரன் பைத்தியம்

    • @1975praba
      @1975praba 11 дней назад +4

      உண்மை பேசினால் உங்களுக்கு பிரச்சினைக்கு

  • @vanajamuttiah1172
    @vanajamuttiah1172 11 дней назад +36

    துணிவே துணை வாழ்த்துக்கள்.

  • @kanagambikaithaneswaran3878
    @kanagambikaithaneswaran3878 11 дней назад +39

    வாழ்த்துக்கள் doctor
    வாழ்க வளமுடன்

    • @GopinathAmbalavanapillai
      @GopinathAmbalavanapillai 11 дней назад

      @@kanagambikaithaneswaran3878 இவன் வாழ்ந்து என்ன சாதிக்கப் போறான்

  • @Kajetan2
    @Kajetan2 11 дней назад +30

    Dr you are great 👍

    • @GopinathAmbalavanapillai
      @GopinathAmbalavanapillai 11 дней назад

      விசரன்

    • @vasusinnathamby-jz1xt
      @vasusinnathamby-jz1xt 11 дней назад

      @@GopinathAmbalavanapillai rip

    • @rupan1234
      @rupan1234 11 дней назад

      ​@@GopinathAmbalavanapillaiநீதான்

    • @GopinathAmbalavanapillai
      @GopinathAmbalavanapillai 11 дней назад

      @@rupan1234 என்னை அருச்சுனா மாதிரி விசரன் என்கின்றாயா.நான் அவனைப் போல் தங்கத்தின் பாவாடைக்குள் தலையை ஓட்டுகின்றேனா?

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 11 дней назад +11

    அருமை Dr வாழ்த்துக்கள் 🎉🎉🎉🙏🙏🙏

  • @Rajakumarad
    @Rajakumarad 11 дней назад +24

    Super Dr❤❤❤❤❤

  • @MenaMenan
    @MenaMenan 11 дней назад +36

    எவராலும் முடியாதது அர்ஜுனாவால் முடியும்

  • @murukaMurukaa
    @murukaMurukaa 11 дней назад +25

    உண்மை நிலை பாராழுமன்றம் தெரிய மக்கள் விடுதலைக்காக இதுவும் ஒரு போராட்டம் வரவேற்ப்போம் வாழ்த்துவோம்

    • @seethasellathamby3628
      @seethasellathamby3628 11 дней назад

      Sritharan canadavil இருக்கட்டும் இங்கை வந்து வடையும் தேனீரும்
      தான்

    • @CatherineJeffres
      @CatherineJeffres 11 дней назад

      Correct

  • @kailasapillaiambalavanan3063
    @kailasapillaiambalavanan3063 11 дней назад +8

    அருச்சுனா-உன்னப்பற்றி புகழ்வதையும். மற்றவர்களைப்பற்றி இகழ்வதையும் நிறுத்துங்கள்- யாகாவாராயினும் நா காக்க-உங்கள் நியாய வழியை நாங்கள் போற்றுகுன்றோம்

  • @ThiraimaranRaja
    @ThiraimaranRaja 11 дней назад +23

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 11 дней назад +10

    இனி எந்த காலத்திலும் இப்படியான ஒரு நேர்மையானவரை காண இயலாது!

    • @JeyamJeni-g7h
      @JeyamJeni-g7h 11 дней назад

      எப்படிச் சொல்லுறீங்க நேர்மை ஆனவர் என்று

  • @zsgames1815
    @zsgames1815 11 дней назад +13

    Well archuna

  • @mallikanadeshan9614
    @mallikanadeshan9614 11 дней назад +17

    அர்ச்சனா ❤️❤️❤️

  • @eishaeisha2453
    @eishaeisha2453 10 дней назад

    அருமையான உரையாடல்❤

  • @asda-j7m
    @asda-j7m 11 дней назад +3

    சூப்பர் 👍👍👍

  • @antonyarulrajasegar
    @antonyarulrajasegar 11 дней назад +15

    அர்ச்சுணா அமைச்சர் he can speak in english very wel ...what are thinking about the minister of
    fisheries !!! இப்படிப்பேசுவது அவரின் மனதைப்புண்படுத்தும் ! அதுவும் அவரிடம் உதவிகேட்க்கவந்தவர்களிடம்!!!

    • @umamohan-kq3nd
      @umamohan-kq3nd 11 дней назад +2

      The only person who can talk in 3 languages Aruchuna thinks it's only him.

    • @greenlife4523
      @greenlife4523 11 дней назад +1

      @@umamohan-kq3ndwt about Chaanakkiyan

    • @VinothiniRamachandran-iw6lj
      @VinothiniRamachandran-iw6lj 11 дней назад +1

      ​@@greenlife4523Minister sanakkiyan is a gem. This Dr thinks the world of him. So far we don't know what he has done for people except hurt everyone, ask questions, insult people and talk about him like a puluhu moottai

  • @Yoga-m3b
    @Yoga-m3b 11 дней назад +9

    அர்ச்சுனா + தங்கத்தங்கை கவலை வேண்டாம் கடவுள் உங்களை வழிநடத்துவது மாத்திரமில்லை உங்களுக்கு எப்போதும் துணை நிற்பார் 💫💫💫💫💫💫💫🙏👍🏾.
    இந்தப் பிள்ளைகளின் முகத்தில் சந்தோசத்தைப் பார்க்கக் கூடியதாயிருக்கு - இதுவே இருபக்கத்தினதும் வெற்றி 🙏👍🏾💫💫💫💫💫💫💫❤️

  • @KandasamyNavaneetharaja
    @KandasamyNavaneetharaja 11 дней назад +6

    Super 😊😍 super 👍

  • @KirubakaranAksaya
    @KirubakaranAksaya 11 дней назад +17

    Super archuna 😂😂😂

  • @nagalingamvelnayagamthiruv1716
    @nagalingamvelnayagamthiruv1716 11 дней назад +13

    அரச அதிகாரிகள் என்பவர்கள் யார்?
    அரச அதிகாரிகள் என்போர் மக்களின் வரிப்பணத்தில் வேதனம் பெற்றுக்கொண்டு மக்களுக்கு சேவையாற்ற அரசினால் பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள் ஆவர்.
    அவர்கள் அரசுக்கும் மக்களுக்கும் அவர்கள் ஆற்றும் கடமைகள் தொடர்பிலும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகள் தொடர்பிலும் கட்டாயமாக பதிலளிக்க வேண்டிய பொறுப்புடையவர்களாவர்.
    எந்தவொரு அரச அதிகாரியும் பதிலளிக்க மறுப்பாராகில் அவர் அந்த நிமிடமே தன்னுடைய மக்கள் வரிப்பணத்திலிருந்து வேதனம் பெறும் தகுதி நிலையை இழந்தவராகின்றார்.
    மக்கள் அரச அதிகாரியை சந்திக்க செல்லும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவர்களை கண்ணியமாக நடத்தவேண்டிய கடப்பாடு அரச அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
    மேலும் மக்களின் அல்லது தங்களுக்கு கீழ் கடமையாற்றும் அலுவலர்களின் சகல கோரிக்கைகளினையும் நிறைவேற்றும் இயலுமை சிலவேளைகளில் அரச அதிகாரிகளுக்கு இல்லாதபொழுதும் பொருத்தமான மாற்றுநடவடிக்கைகள் தொடர்பில் அவர்களுக்கு விளங்கப்படுத்தி அதில் சிறந்த தெரிவொன்றை நாடி வந்தவர்கள் பெற்று கொடுக்க உரிய அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் என்பது மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்திகள் மற்றும் இதர கரிசனைக்குரிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுக்கவும், அந்த தீர்மானங்கள் சரியான முறையில் முன்னெடுக்க்கப்படுகின்றனவா என்பதனை கண்காணிக்கவும் ஒவ்வொரு காலாண்டும் அல்லது அதற்கிடையில் விசேட தேவைகள் உள்ளபொழுதும் நடத்தப்படுகின்ற ஒரு கூட்டமாகும்.
    இதற்கு வருகை தரும் அரச அதிகாரிகள் தங்களின் திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகள் மற்றும் சேவைகள் தொடர்பில் பூரண அறிவுடன் வருகை தரவேண்டும். அத்துடன் தங்கள் திணைக்கங்கள் மற்றும் நிறுவனங்கள் மக்களுக்கு மேலும் சிறந்த சேவைகளினை வழங்க தேவைப்படும் வளங்கள் தொடர்பான தகவல்களினையும் கொண்டுவருதல் வேண்டும்.
    தங்கள் திணைக்களங்கள், நிறுவனங்கள் தொடர்பில் கேள்விகள் கேட்கப்படும் பொழுது உணர்ச்சிவசப்பட வேண்டியதில்லை.
    அதுபோல அது தங்களை தனிப்பட்ட முறையில் மதிப்பீடு செய்யவோ அல்லது பிரச்சனைகளில் சிக்கவைக்கவோ கேட்கப்படும் கேள்விகள் என்று கருதி (சிலவேளை உண்மை அதுதான் என்றாலும்) பொறுமை இழக்கவோ அல்லது பதற்றமடையவோ தேவையில்லை.
    சிறந்த, வினைத்திறனான, நிறுவனம் தொடர்பில் பூரண அறிவுடைய, முதிர்ச்சியுள்ள அரச அதிகாரியிடம் கேள்விகள் கேட்கப்படும் பொழுது அவரிடமிருந்து வரும் பதில் தெளிந்த தூய்மையான நீரோடை பாய்ந்து செல்வது போன்று இருக்கவேண்டும்.
    சிலவேளைகளில் உடனடியாக பதில் வழங்க தேவையான தரவுகள் இல்லாமல் இருக்கலாம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் கூட்டம் நடந்து கொண்டுள்ளபொழுதே அல்லது ஓரிரு நாட்களினுள் அந்த தரவுகளினை பெற்று வழங்குதல் வேண்டும்.
    கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களினை தனிப்பட்ட தாக்குதல்களாக கருதி (சிலவேளை உண்மையில் அதுவாக இருக்கலாம்) வெளியில் சென்றபிறகும் விமர்சித்து கொண்டிருப்பது அவசியமற்றது.
    கூட்டத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் கரிசனைகள் இருக்குமாயின் கூட்டம் முடிவடைந்த பின்னர் அது தொடர்பில் இணை தலைவர்களுக்கு முறைப்பாடு செய்யமுடியும்.
    தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் யாழ் மாவட்டத்தில் நிகழ்ந்த முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் சிறப்பாக இருந்தது.
    அதிகாரிகள் இனிமேல் ஆயத்தமாக வரவேண்டும் என்பதே அங்கே Take Home Message ஆகவிருந்தது.

  • @thayakaran7540
    @thayakaran7540 11 дней назад +4

    Dr.. 👍

  • @JeyamJeni-g7h
    @JeyamJeni-g7h 11 дней назад +1

    ஆர் குத்தினாலும் அரிசி ஆகலாம் ஆனால் குருனல் ஆக கூடாது இது நிச்சயம் குருனல் தான்

  • @kumuthinisakthilinkam7856
    @kumuthinisakthilinkam7856 11 дней назад +9

    தயவு செய்து மற்றவர்களை குறை சொல்ல வேண்டாம். உங்களால் முடிந்தததை இவர்களுக்கு செய்யுங்கள்.

    • @palanivetpillaimathimaaran6395
      @palanivetpillaimathimaaran6395 11 дней назад

      Please do not say anything bad of the minister Sandrasegaran. He is a good person and helping you and so be good with him. Don't mention about his qualifications.

  • @MiloniMiloni-qo2vn
    @MiloniMiloni-qo2vn 11 дней назад

    மிகவும் அருமையா பதிவு.

  • @tinaradhakrishnan4354
    @tinaradhakrishnan4354 11 дней назад +4

    Dr 🙏🙏🙏👍👍👍👍🥰🥰🥰

  • @meena33885
    @meena33885 11 дней назад +2

    ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பாராகள்.

  • @devdouglas6499
    @devdouglas6499 11 дней назад +1

    I will support you all the way to human rights commission ❤

  • @varathanlatha1079
    @varathanlatha1079 11 дней назад +6

    ❤❤yaru atha seyamal munnukku vanthu pasuga pis❤

  • @sobas7341
    @sobas7341 11 дней назад +7

    👍❤️💯

  • @susivasanthakumar6915
    @susivasanthakumar6915 11 дней назад +1

    Don't think you are the only educated person in this world, respect others too.

  • @jayanthi3218
    @jayanthi3218 11 дней назад +8

    அடுத்தவரை.படித்தவர்.கேலி செய்கிறார் எல்லோரும் பல்லைக் காட்டிக் கொண்டு நில்லுங்கோ அவருடைய பொக்கேற்றில் இருக்குது எடுத்து தருவார் வாங்குங்கோ.

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 11 дней назад

      Dr mp Archuna unmai thaan sollukiraar eelai makkal sappadu kashram treatment ku saththiyamoorthi eelai makkalidai money kollai

  • @Pariventhan-y6i
    @Pariventhan-y6i 11 дней назад +5

    Dr you are so smart personality

  • @johnabraham9648
    @johnabraham9648 11 дней назад

    wow super ♥♥♥♥♥♥♥♥♥♥♥

  • @ttharmalingam117
    @ttharmalingam117 11 дней назад +2

    அந்தக்காலத்து நகைச்சுவை நடிகர் நாகேஸ் மாதிரி இருக்கிறார் இவரை வைத்து எல்லா யூரியூப் காரர்களும் நல்ல வேட்டைதான்

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 11 дней назад +3

    Super ❤❤❤

  • @sivashan4842
    @sivashan4842 11 дней назад +10

    மக்கள் வாக்கு போட்டு அமைச்சர்,,,,ஆங்கிலம் உங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதுமா,,,,மற்றவர்களுக்கும் ஆங்கிலம் தெரியுமா என்பதை புரிந்து கொண்டு பேசுங்கள்,,அமைச்சர்க்கு ஆங்கிலம் புரியவில்லையென்றவுடன் எல்லாம் இளிக்குதுகள்

    • @LogaNada
      @LogaNada 11 дней назад

      அப்படியல்ல......
      யாராயினும் ஒருவர் உயர்நிலை பதவியில் அமரும்போது சர்வதேச மொழி புலமை அவசியம்!
      இல்லாவிடின் அவரது செயல்பாடுகள் ஊனமுற்றவன் நடை குந்திக்குந்தி அமைவது போல்தான் இருக்கும்.
      திறமையில்லாதவரகள் அந்த இடத்தில் அமரக்கூடாது
      வந்துவிட்டால் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    • @MahaDevan-w7y
      @MahaDevan-w7y 11 дней назад +2

      அவருடைய தலைவருக்கே ஆங்கிலம் தெரியாது. ஆங்கிலம் தெரியாதது ஒரு குறையா . எங்களின் தாய் மொழி தமிழ் என்பதை மறக்க வேண்டாம். அக்கூட்டத்தில் தலமை தாங்கிய அமைச்சர் தமிழ் அங்கிருந்த 95 வீதத்திற்கு மேற் பட்டவர்கள் தமிழர்கள் இவர் ஆங்கிலம் கதைக்கிறார். இவற்றை நக்கல் நளினம் எங்கே கொண்டு போய் விடுமோ தெரியாது

    • @ronaldreegannavaratnam
      @ronaldreegannavaratnam 10 дней назад

      @@sivashan4842 ஆங்கிலம் தெரியவில்லை என்பது வெட்கமில்லை…..பராளுமன்றத்தில் கதிரைக்கு சண்டை போட்டுவிடு மன்னிப்பு கேட்டதை வைத்தியர் அர்ச்சுனாவை விட

  • @peacehealth1394
    @peacehealth1394 11 дней назад +1

    Welcome 🎉🎉🎉

  • @uthayasooriyanarul2937
    @uthayasooriyanarul2937 11 дней назад +2

    அந்த அமைச்சர் தமிழரா?சிங்களவரா ?தமிழர் எண்டால் நீங்கள் அவரோட ஆங்கிலத்தில கதைப்பது தவறு.

  • @varathanlatha1079
    @varathanlatha1079 11 дней назад +8

    ❤❤super Super ❤❤❤Doctor aruhuna ❤❤

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 11 дней назад +5

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @makalingam4468
    @makalingam4468 11 дней назад +1

    Good news

  • @iamraju5951
    @iamraju5951 11 дней назад +4

    ❤❤

  • @devdouglas6499
    @devdouglas6499 11 дней назад +1

    You're great hero ❤

  • @CatherineJeffres
    @CatherineJeffres 11 дней назад

    Dr/MP Arjuna is honest person God bless you ❤

  • @Magima-p5y
    @Magima-p5y 11 дней назад +3

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 11 дней назад +1

    நன்றி

  • @ronaldreegannavaratnam
    @ronaldreegannavaratnam 11 дней назад +1

    Parliament kku pora ellarukkum atasaankam ellam selavum kodukkumaam athimethaavi doctor sollluraar ellarum vaanko Naalai parliament povam

  • @SS.Thanigaasalam
    @SS.Thanigaasalam 11 дней назад +1

    பாவம் அப்பாவிகள்.

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 11 дней назад +1

    வணக்கம்..
    ஆங்கிலம் அவசியமா...
    ...
    சிரித்த எல்லோரும்.. பதில் தரவும்

  • @jamesrohan8655
    @jamesrohan8655 11 дней назад

    Super doctor aruchana

  • @sumithvlog
    @sumithvlog 11 дней назад +4

    🔥

  • @bettydaniel1462
    @bettydaniel1462 11 дней назад +2

    Dr❤🥇👏🏿🥇🥇🥇🥇🇫🇷

  • @meena33885
    @meena33885 11 дней назад +2

    ஏன் இந்த பெண்கள் அமைச்சருக்கு English ல் கதைத்தது விளங்கவில்லை என்று சொல்லும்போது சிரிக்கிறார்கள். அதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது?

  • @GJNewton
    @GJNewton 11 дней назад

    Jesus bless u doctor❤

  • @shaginthan2
    @shaginthan2 11 дней назад

    He’s really good 👍

  • @Pariventhan-y6i
    @Pariventhan-y6i 11 дней назад +3

    It’s true

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 11 дней назад +7

    Archuna my friend, god always with you both, you have done anything wrong, good luck and god bless you From Brisbane QLD Australia

  • @paulkamalaraj691
    @paulkamalaraj691 11 дней назад

    Dr Aruschuna very good 🎉🎉🎉

  • @DINO-KingofKotha
    @DINO-KingofKotha 11 дней назад +5

    1❤❤❤

  • @SaranniyaSutharsan
    @SaranniyaSutharsan 11 дней назад +2

    Well done

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 11 дней назад

    ❤👌👍🙏💪

  • @YaminiKenthis
    @YaminiKenthis 11 дней назад +2

    ❤❤❤🎉🎉

  • @DINO-KingofKotha
    @DINO-KingofKotha 11 дней назад +4

    ❤1

  • @ronaldreegannavaratnam
    @ronaldreegannavaratnam 11 дней назад +1

    Doctor muthalila mattavaya mathikka palakanum

  • @anandthiru7431
    @anandthiru7431 11 дней назад

    Great

  • @k.mariyan7994
    @k.mariyan7994 11 дней назад +31

    தம்பி அர்ச்சுனா தயவு செய்து வார்த்தைகளில் நிதானமாக நடந்தது கொள்ளுங்கள் ஆங்கிலம் மொழி அவ்வளவுதான் அது தெரிந்தவன் அறிவாளி கிடையாது ஏன்என்றால் அமெரிக்காவில் பிச்சைக்காரனும் ஆங்கிலம்தான் பேசுகிறான் அதனால் அவர்கள் அறிவாளி கிடையாது மேலும் சட்டத்தில மாட்டுப்படாமல் கதைங்கோ வேறு ஒன்றும் கிடையாது எதிர் காலம் நல்ல மாதிரி இருக்கிறது மாகாண சபை தேர்தலிலும் உள்ளாட்சி தேர்தலிலும் ஒட்டுமொத்த யாழ்ப்பாணத்தையும் கைபற்றுவோம் தம்பி வார்த்தையில் அவதானம். நன்றி..மான தமிழன்

    • @rupan1234
      @rupan1234 11 дней назад +1

      உன்மை

    • @GopinathAmbalavanapillai
      @GopinathAmbalavanapillai 11 дней назад

      @@k.mariyan7994 மாகாணசபையை கைப்பற்றி என்ன செய்யப்போகின்றாய்?

    • @gangaimagan
      @gangaimagan 11 дней назад

      அமரிக்காவில் பிச்சைக்காரன் தாய்மொழி ஆங்கிலம்.

    • @praba1013
      @praba1013 11 дней назад +1

      Unmayana karuthu

    • @meena33885
      @meena33885 11 дней назад +4

      ஏன் இந்த பெண்கள் அமைச்சருக்கு English ல் கதைத்தது விளங்கவில்லை என்று சொல்லும்போது சிரிக்கிறார்கள். அதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது?

  • @Jaffna1422
    @Jaffna1422 11 дней назад +1

    ஆங்கிலம் தெரியாது என்று கூறியிருக்ககூடாது. ஆங்கிலம் எங்கள் சூழலில் பேசப்படுவதில்லை.

  • @DiksonJeshila
    @DiksonJeshila 11 дней назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DINO-KingofKotha
    @DINO-KingofKotha 11 дней назад +6

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Kokulanviews
    @Kokulanviews 11 дней назад +1

    Fun dhamai

  • @jenajeya5253
    @jenajeya5253 11 дней назад +4

    Thannai pirapalyapadathuvatharkana Ramathan

  • @sivarasakanagasabapathy7713
    @sivarasakanagasabapathy7713 11 дней назад

    🥰🥰✌️💪👍

  • @sarjunrasik8584
    @sarjunrasik8584 11 дней назад +3

    English தெரியாட்டி ஒரு பிரச்சினையும் இல்ல இவருக்கு மட்டும்தான் english தெரியும்போல நினைத்து கொண்டு இருக்கிறார்

    • @LogaNada
      @LogaNada 11 дней назад

      அப்படியல்ல......
      யாராயினும் ஒருவர் உயர்நிலை பதவியில் அமரும்போது சர்வதேச மொழி புலமை அவசியம்!
      இல்லாவிடின் அவரது செயல்பாடுகள் ஊனமுற்றவன் நடை குந்திக்குந்தி அமைவது போல்தான் இருக்கும்.
      திறமையில்லாதவரகள் அந்த இடத்தில் அமரக்கூடாது
      வந்துவிட்டால் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

  • @ronaldreegannavaratnam
    @ronaldreegannavaratnam 11 дней назад +1

    Arjuna neenga doctor ella athai marakkatheenga Mp Ellai enda doctor

  • @JaganJagan-z7m
    @JaganJagan-z7m 11 дней назад +3

    Super bro

  • @Abisekan121
    @Abisekan121 11 дней назад +2

    வணக்கம் நண்பா நீங்கள் சொல்வது ஆங்கிலத்தில் கதைக்க தெரியாது என்றுஅப்போது தமிழர்கள் தமிழைத்தானே கலைக்க வேண்டும்

    • @LogaNada
      @LogaNada 11 дней назад

      அப்படியல்ல......
      யாராயினும் ஒருவர் உயர்நிலை பதவியில் அமரும்போது சர்வதேச மொழி புலமை அவசியம்!
      இல்லாவிடின் அவரது செயல்பாடுகள் ஊனமுற்றவன் நடை குந்திக்குந்தி அமைவது போல்தான் இருக்கும்.
      திறமையில்லாதவரகள் அந்த இடத்தில் அமரக்கூடாது
      வந்துவிட்டால் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

  • @sivsiv968
    @sivsiv968 11 дней назад +9

    மற்றவர்களை மட்டம்தட்டுவதிலும் தன்னைப்பற்றி பெரிசா கதைக்கிறதிலும் இவரை மிஞ்ச ஆளில்லை

    • @kumaranananthan9564
      @kumaranananthan9564 11 дней назад +3

      பிழையை சுட்டிக் காட்றது...ஒன்னும் தப்பில்லை...௮ப்பு

    • @suntharselvan7135
      @suntharselvan7135 11 дней назад +5

      அவர்நடப்பதைச் சொல்கிறார். புரியாவிட்டால் எவ்வாறு புரியலாம் என்பதையும் அறியலாம்.

    • @alexphilipiah2452
      @alexphilipiah2452 11 дней назад +1

      It's questionable for how long he will stay in his job??? It's is questionable if he has enough temperament to work alongside with the co-tamil members of Parliament?? Does he know an educated person can be selfish and can be dictatorship, devider and no use for people??

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 11 дней назад +1

    Vanakkam ! Vaalka, Velka Nanry.

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 11 дней назад

    தனி ஒருவன் பிறந்துவிட்டான் இனி நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் நடமாடுவோம்😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤

  • @RajkumarRajkumar-cx4un
    @RajkumarRajkumar-cx4un 11 дней назад

    Good

  • @robertrobesan-pp5nt
    @robertrobesan-pp5nt 11 дней назад +2

    Good doctor ❤❤❤

  • @devdouglas6499
    @devdouglas6499 11 дней назад +1

    I always salute you greatly appreciated guts your speech

  • @jeykumar3938
    @jeykumar3938 11 дней назад +4

    Npp noted ( amachara thavaraka siththarikrar

  • @muruchandran6701
    @muruchandran6701 11 дней назад +1

    What this quy want ? He is criticising everyone.

  • @nathangowri9927
    @nathangowri9927 11 дней назад

    உண்மை

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 11 дней назад +3

    English is very important to go to abroad for job/ education! But Tamil is a national language of Srilanka! Dr.Archchuna shd talk in Tamil in Srilanka with Tamils! Sinhala or English with Others who dont understandvTamil! Never shame anyone who dont know English!

    • @priyaanton2339
      @priyaanton2339 11 дней назад

      1st Sri Lanka is 3 languages speaking country.
      2nd An MP need to know 3 languages to cominicate with North and South peoples who are in Parliament.
      It s a basic knowledge.

    • @LogaNada
      @LogaNada 11 дней назад

      Not so...
      International language proficiency is a must for anyone holding a high-level position!
      Otherwise his activities will be like a crippled man's stilted gait.
      Incompetent persons should not sit there
      If you come, you have to develop your skills.

  • @ronaldreegannavaratnam
    @ronaldreegannavaratnam 11 дней назад +1

    Doctor Ungada Sontha cash la koduppayaa

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 11 дней назад +2

    தகுந்த நேர்மையான ஒரு தலைவரை. தேவன் தந்துள்ளார் மக்களே பயன்படுத்துங்கள் ஆலோசனையோடு எதிர் காலத்தை வளமாக்க அண்ணன் அர்ச்சுனாவைப் பின்பற்றுங்க

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 11 дней назад

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️💕🌹எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @errtnam
    @errtnam 11 дней назад +1

    Language does not matter; what truly matters is the content being conveyed. Whether or not a minister understands English, it is the responsibility of the presenter to use a language that the chairperson and audience understand. Some people may laugh at a minister for not understanding a doctor’s English, but they should reflect on why the minister is expected to know English and whether they themselves are proficient in the language. Instead of laughing, they should focus on ensuring effective communication.

  • @KIRUTHI.INNOVATIONS_20
    @KIRUTHI.INNOVATIONS_20 11 дней назад +1

    Good sir

  • @kamalamano2524
    @kamalamano2524 11 дней назад +1

    We salute you Dr Arjuna. Single handedly, against all odds, you have fought, is fighting for the betterment of the people that have elected you. Bringing out sooo many atrocities that have been going on to the forefront with so much courage & honesty, you are my hero. Thank you for everything that you do 🙏🙏🙏

  • @robodono1295
    @robodono1295 11 дней назад

    Neenga kalakkunga doctor👌

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 11 дней назад +1

    It's questionable for how long he will stay in his job??? It's is questionable if he has enough temperament to work alongside with the co-tamil members of Parliament?? Does he know an educated person can be selfish and can be dictatorship, devider and no use for people??

  • @RaviRatnasamy
    @RaviRatnasamy 11 дней назад +1

    Director your artam going to be closed workers wont get appointment aruchuna help them to legally approach to solve this issue

  • @saraswathynadarajah9416
    @saraswathynadarajah9416 11 дней назад +1

    Dr Arusuna, you are very very great
    But not to talk about others in public badly. English is not our mother tough. Please please please . வாய்க்கு வந்த மாதிரி கதைக்க வேண்டாம்.

  • @SelviSivagnanam
    @SelviSivagnanam 11 дней назад +2

    அருச்சுனா சொல்வது உண்மை

  • @S.kirijaSukunenthitan.kirija
    @S.kirijaSukunenthitan.kirija 11 дней назад +1

    நன்றி . Ser நாங்களும் .வடமராட்சி .கிழக்கு வோலண்டியர் எங்களுக்கும். உங்கள் ஆதரவு. கிடைக்குமா

  • @RajaniRajani-ul2nw
    @RajaniRajani-ul2nw 11 дней назад

    அண்ணா உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் யாருக்கும் அஞ்ச வேண்டாம் உங்கள் பணி தொடர வேண்டும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி நீங்கள் மக்கள் உங்கள் பக்கம் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @sivajirajraj8
    @sivajirajraj8 11 дней назад +1

    Our Aruchuna is a fire 🔥🔥🔥🔥