நல்ல விஷயம். கடைமைகளை நல்லதாக செய்கிறீர்கள். வாழ்த்துக்கள். போக வரும்போது கவனமாக எச்சரிக்கையாக இருங்கள். இந்த உலகில் நல்லவர்களுக்கு காலங்கள் பிழை. கடவுள் ஆசிர்வாதங்கள் கிடைக்க.
உங்களின் தெளிவுபடுத்தல் மிகவும் திறமையாக உள்ளது உண்மையிலே மக்கள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா அவர்கள் தனக்காக கதைக்கவில்லை மக்களுக்காக கதைக்கிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் அவருக்கு வீடு வேண்டும் காணி வேண்டும் வாகன வேண்டும் என்று அவர் கதைக்கவில்லை ண மக்களின் பிரச்சனையை கடக்கும் போது அவர் கோமாளி என்னும் படுகிறார்கள் இதுவரையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கதைக்காத மக்கள் பிரதிநிதியாக ஒருவர் கதைக்கும் பொழுது அவன் வாய்த்த தேவையில்லை அவனை தட்டாமல் இருந்தால் போதும்
காத்திரமான கேள்விகள் நாட்டையும் மக்களையும் விழிப்படையவைக்கும் ,அடங்காத்தமிழன் சி சுந்தரலிங்கம் போல பல ஊழல்களை வெளிப்படுத்த தட்டி கேட்க துணிச்சல் வேண்டும் ❤
நீங்கள் பல்பொருடகளை உற்பத்தி செய்யுங்கள், அரிசி மா, மிளகாய் தூள், மற்றும் உடல்நலத்திற்கு நன்மை தரும் பொருட்களை உற்பத்தி செய்து அனுப்புங்கள். மக்கள் எல்லோரையும் ஊக்குவிக்கவும் அர்ச்சுணா
Very good attempt to provide this explanation. Why some inexperienced you tubers, they don’t think except TAMIL ADIYAN, who is neutral, well done AR 👏👏
அர்ச்சனா நான் சொல்ல வரப்பட்ட விபரம் 1995ஆண்டில் o/l பரீட்சை செய்தன் பயத்தின் மத்தியில அதன் 1992.....1993 வரை பயம் தெரியாத காலம் மிக சந்தோசமாய் நாடமாடினே ன் நான் படித்து விட்டேன் என் பிள்ள படிக்க தனிமையாக செல்ல முடியாத என தவித்தன் ஆனால் அர்ச்சனா தலைகாட்ட நிம்மதியாக அடைந்தம் மாபியாக்கள் விடமாட்டார்கள் தட்டி கேக்க எவர் கண்ணில் தெரியப்படுத்த பட்டால் அவன் இறைவன்
அரச உத்தியோகத்தர் வேலை செய்தால். நம் போன்ற மக்களின் நேரம் மிச்சம் ஆகும். அந்த நேரத்தை நாங்கள் எங்கள் உழைப்புக்கு செலவிடலாம். ஒரு காணி சோலை வரி இட்கு பதிய கொடுத்து 6 மாதம் ஆச்சு நாங்களும் போய் முடிச்சுதோ முடிச்சுதோ எண்டு கேட்க கேக்கிறத தவிர என்ன செய்யமுடியும். இந்த office இல் இருப்பவர் வலய office இல் செய்ய வேண்டியவர் இன்னும் செய்யேல எண்டுவார். நாங்கள் எதாவது கூட கதைத்தால் அந்த document பிழை இந்த document பிழை எண்டுவீனம். கொஞ்சம் busy ஆனா office இல் இருப்பவர்களுக்கு வேலை தெரியும் அங்கு வேலை சுலபமாக முடியும். இந்த நித்திரை தூக்கிற office இக்கு போனால் அங்க இருக்கிறவைக்கு வேலை தெரியாது ஒவொருத்தரும் ஒவ்வொன்று சொல்லுவினம் நாங்களும் ஒன்பது தரம் அலையவேணும்
உமது ஆளுமை உயர்வானது ஆனால் உரையாற்றும் போது சபை அடக்கநத்துடன் கருத்தை தெளிவாக ஆணித்தரமாக புள்ளிவிபரத்துடன் தனிமனித தாக்குதல் இல்லாது பதவிக்குரிய செயற்பாடுகளை விமர்சிக்கவும். அவையில் இருப்பவர்களும் மக்களில் ஒரு பகுதியினரே.
அரசு அதிகாரிகள் இவ்வளவு காலமும் சுதந்திரமாக எல்லா வசதிகளையும், அனுபவித்து உல்லாசமாக வாழ்ந்து வருகின்றனர் .டாக்டர் Arjuna கேள்விகள் கேட்பது அவர்களுக்கு எப்படி பிடிக்கும். அதனால் தான் கூச்சல் போட்டு கத்தி குழப்ப முனைகின்றனர். மக்கள் அனைவரும் உங்களின் நேர்மையாய் அறிவார்கள். மக்களை உங்களின் முன் கையேந்தும் நிலையில் தானே வைத்து உள்ளீர்கள்.உங்களின் சொகுசு வாழ்க்கைக்கு தடை போடுற தால் உங்கள் தலை வெடிக்குது மடையர்களே இனி நீங்கள் தப்ப முடியாது. டாக்டர் Arjuna வந்து விட்டார். வாழ்க டாக்டர் Arjuna. God bless you. ❤❤❤
உங்கள் ஆதங்கம் நியாயமானது வரவேற்கிறேன் ஆனா அணுகும் முறைதான் தவறானது அதை நான் பலதடவை கருத்தியில் ரீதியாக எதிர்த்திருக்கிறேன் அது கருத்தியல் ரீதியானது சத்தியமூர்த்தியின் விடயம் உங்களுக்குள்ள முரண்பாடே தவிர அது மக்களின் பிரச்சனையல்ல நான் வெளிநாடுதான் யாழ் ஆஸ்பத்திரியில் சத்தியமூர்த்தி யுடன் கதைக்க ஒழுங்கு செய்கிறார்களே நானும் கதைத்தேனே ஆனா நீங்கள் சொல்வது போல அவர் உங்களை குறைத்து சொல்லவில்லை மதிப்பளிக்கிறார் ஆனா அணுகும் முறைதான் முரண்படுகிறது ஒரூவரை சந்தேகத்துடன் பார்ப்பதும் குறைசொல்வதையும் தவிர்த்து நான் என்ன செய்தேன் என்பதை மக்களக்கு தெரிய முயற்சி செய்யுங்கள்
" EVILS THAT MEN DO LIVES AFTER THEM , GOOD IS OFTEN BURIED" HENCE DO NOT GET WORRIED ABOUT NEGATIVE OR SACASTED COMMENTS. MOVE ON YOU WILL WIN AND YOUR PEOPLE WILL BEBIFIT. BEST WISHES. LONDON JAMES
நல்ல விஷயம்.
கடைமைகளை நல்லதாக செய்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
போக வரும்போது கவனமாக எச்சரிக்கையாக இருங்கள்.
இந்த உலகில் நல்லவர்களுக்கு காலங்கள் பிழை.
கடவுள் ஆசிர்வாதங்கள் கிடைக்க.
வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் சகோ ❤
உன் ஆளுமையை எண்ணி கண்கள் குளமாகிறது. இதற்குப்பறகும் உன்னைப் புரியாதவர்கள மனித நேயம்’ அற்றவர்களாகவே பார்க்க வேண்டும் ❤❤❤😢😢
❤
வாழ்துக்கள் அர்சுனா .எதிரிகள் ஜாக்கிரதை
அருமையான பதிவு.நன்றி
வணக்கம் தம்பி வாழ்த்துக்கள்❤
சூப்பர் we suport
எவன் எது சொன்னாலும் நீங்கள் மக்கலுக்காக பணியை சரியாக செய்யுமிடத்து எவன் குறை கதைத்தாலும் மக்கள் ஏற்ருகொள்ளபடமாட்டாது
குறைகள்
நியயாமானது என்றால்
தீர்க்கப்படவேண்டும்
உங்களின் தெளிவுபடுத்தல் மிகவும் திறமையாக உள்ளது உண்மையிலே மக்கள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா அவர்கள் தனக்காக கதைக்கவில்லை மக்களுக்காக கதைக்கிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் அவருக்கு வீடு வேண்டும் காணி வேண்டும் வாகன வேண்டும் என்று அவர் கதைக்கவில்லை ண மக்களின் பிரச்சனையை கடக்கும் போது அவர் கோமாளி என்னும் படுகிறார்கள் இதுவரையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கதைக்காத மக்கள் பிரதிநிதியாக ஒருவர் கதைக்கும் பொழுது அவன் வாய்த்த தேவையில்லை அவனை தட்டாமல் இருந்தால் போதும்
Dr not to worry We are with you
Good question
செயல் சொல்லுக்கு முன் Dr
நிகரில்லாநேர்த்தியுடன் செயலாற்றும் தங்கள் பணி தொடரட்டும். வெற்றி நிச்சயம்.அது வேத தத்துவம்.
Thank you very much, extremely appreciated.
DR keep going. All are with you
பேச்சு தெளிவாயிருக்கு 🎉🎉🎉
உங்கள் கருத்து எல்லாருக்கும் விளங்காது.உங்கள் வாயை அடைக்க தான் பரப்பினம்.
Dr ningal unnmaiyanavar kadavul thunnai nipar ungaludan 🙏🙏🙏🙏🌹
We are with you.
Mp அர்ச்சுனா மட்டும் தான் மக்களுக்கு உண்மையான சேவை செய்கிறார். Super super Dr. 🙏🙏🙏
❤❤❤❤😊
Congratulations Doctor 🎉
Right ✅️ move.
Dr makkal unkal pakkam
You r correct Dr Archuna
வாழ்க mp
Super Dr❤❤❤❤❤❤
Anna Mass
புலி வருகின்றது என்பார்கள்
அனால் புலி வந்தபின்புதான்
தெரியும் புலி என்னசெய்யும்
என்று
இன்று தோழர் பா,உ, அர்ச்சுனா தான் அந்த புலி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
👍👍🐅🐅🐅🇨🇭🇨🇭🇨🇭
🙏🙏🙏🤛
Super
நீதிக்கு பலன் உண்டு
❤❤❤❤
❤❤❤❤❤❤ super
❤❤❤❤❤❤❤❤❤❤
Congratulations
Yes Dr. Your way is write but you must be carefull take care of your helth
Greatly appreciated
Varlthukal thambi
excellent service.
🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🫶🫶🫶🫶🫶💐💐💐💞💞💞💖💖💖💯💯💯🥰🥰🥰
❤❤ valthukkal Doctor aruhuna ❤❤
🎉
காத்திரமான கேள்விகள் நாட்டையும் மக்களையும் விழிப்படையவைக்கும் ,அடங்காத்தமிழன் சி சுந்தரலிங்கம் போல பல ஊழல்களை வெளிப்படுத்த தட்டி கேட்க துணிச்சல் வேண்டும் ❤
Grateful
Valthukkal Doctor
Arjuna you should live. My son.
God bless you
நீங்கள் பல்பொருடகளை உற்பத்தி செய்யுங்கள், அரிசி மா, மிளகாய் தூள், மற்றும் உடல்நலத்திற்கு நன்மை தரும் பொருட்களை உற்பத்தி செய்து அனுப்புங்கள். மக்கள் எல்லோரையும் ஊக்குவிக்கவும் அர்ச்சுணா
Very good attempt to provide this explanation. Why some inexperienced you tubers, they don’t think except TAMIL ADIYAN, who is neutral, well done AR 👏👏
Good ❤dr
🎉🎉🎉❤
அர்ச்சனா நான் சொல்ல வரப்பட்ட விபரம் 1995ஆண்டில் o/l பரீட்சை செய்தன் பயத்தின் மத்தியில அதன் 1992.....1993 வரை பயம் தெரியாத காலம் மிக சந்தோசமாய் நாடமாடினே ன் நான் படித்து விட்டேன் என் பிள்ள படிக்க தனிமையாக செல்ல முடியாத என தவித்தன் ஆனால் அர்ச்சனா தலைகாட்ட நிம்மதியாக அடைந்தம் மாபியாக்கள் விடமாட்டார்கள் தட்டி கேக்க எவர் கண்ணில் தெரியப்படுத்த பட்டால் அவன் இறைவன்
❤
👍
அரச உத்தியோகத்தர் வேலை செய்தால். நம் போன்ற மக்களின் நேரம் மிச்சம் ஆகும். அந்த நேரத்தை நாங்கள் எங்கள் உழைப்புக்கு செலவிடலாம். ஒரு காணி சோலை வரி இட்கு பதிய கொடுத்து 6 மாதம் ஆச்சு
நாங்களும் போய் முடிச்சுதோ முடிச்சுதோ எண்டு கேட்க கேக்கிறத தவிர என்ன செய்யமுடியும்.
இந்த office இல் இருப்பவர் வலய office இல் செய்ய வேண்டியவர் இன்னும் செய்யேல எண்டுவார்.
நாங்கள் எதாவது கூட கதைத்தால் அந்த document பிழை இந்த document பிழை எண்டுவீனம்.
கொஞ்சம் busy ஆனா office இல் இருப்பவர்களுக்கு வேலை தெரியும் அங்கு வேலை சுலபமாக முடியும்.
இந்த நித்திரை தூக்கிற office இக்கு போனால் அங்க இருக்கிறவைக்கு வேலை தெரியாது ஒவொருத்தரும் ஒவ்வொன்று சொல்லுவினம் நாங்களும் ஒன்பது தரம் அலையவேணும்
super
உமது ஆளுமை உயர்வானது ஆனால் உரையாற்றும் போது சபை அடக்கநத்துடன் கருத்தை தெளிவாக ஆணித்தரமாக புள்ளிவிபரத்துடன் தனிமனித தாக்குதல் இல்லாது பதவிக்குரிய செயற்பாடுகளை விமர்சிக்கவும். அவையில் இருப்பவர்களும் மக்களில் ஒரு பகுதியினரே.
அப்பு.அர்ச்சுனா.உடையதுவிளம்பேல்..இதுஒளவைப்பாட்டிசொன்னவாநீதிநூல்அர்த்தம்..உங்கள்வாழ்க்கைகொடுக்கல்வாஙகல்..எதுவும்வெளியில்கதைபுபதுநாகரீகமும்இல்லைஅறிவும்இல்லை..உங்கள்திறந்தமனத்தைபாராட்டுகிறேன்.இருந்தும்எத்தனைசாப்பிட்டனான்.........போனனான்சொல்லுவீங்களா?சேஉங்களைபக்குவப்படுத்துங்கோஅப்பன் please..சுடுங்கோ.என்றசொல்லைநாவில்இருந்துஎடுங்கோவெளியாலேok..அப்பன்
Solla vanthatha short a sollunga
Dr. Security 2 police. Waithu payanam seyyawum
DCC meeting என்றால் என்ன என்று தமிழில் விபரிக்க முடியுமா?
மக்களிற்காக
coconut water வெள்ளை இனத்தவருக்கு பிடிக்கும். வழுக்கல தேங்காய் துண்டுகள் உட்பட. அந்த கொம்பனி அமைக்கலாம்.
😮
Ulaithu vàlavèntum pirar ulaippil vàlnthidàthe thampi
உலகப்பந்தில் தமிழர்கள்🕍⛪🌋⛰️🌹💕 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
அரசு அதிகாரிகள் இவ்வளவு காலமும் சுதந்திரமாக எல்லா வசதிகளையும், அனுபவித்து உல்லாசமாக வாழ்ந்து வருகின்றனர் .டாக்டர் Arjuna கேள்விகள் கேட்பது அவர்களுக்கு எப்படி பிடிக்கும். அதனால் தான் கூச்சல் போட்டு கத்தி குழப்ப முனைகின்றனர். மக்கள் அனைவரும் உங்களின் நேர்மையாய் அறிவார்கள். மக்களை உங்களின் முன் கையேந்தும் நிலையில் தானே வைத்து உள்ளீர்கள்.உங்களின் சொகுசு வாழ்க்கைக்கு தடை போடுற தால் உங்கள் தலை வெடிக்குது
மடையர்களே இனி நீங்கள் தப்ப முடியாது. டாக்டர் Arjuna வந்து விட்டார். வாழ்க டாக்டர் Arjuna. God bless you. ❤❤❤
Vanni maginthan kannakku kaadaddam
வாங்க ேசர்
உங்கள்
ஆதங்கம்
நியாயமானது
வரவேற்கிறேன்
ஆனா அணுகும் முறைதான்
தவறானது
அதை நான் பலதடவை
கருத்தியில் ரீதியாக எதிர்த்திருக்கிறேன்
அது கருத்தியல் ரீதியானது
சத்தியமூர்த்தியின் விடயம்
உங்களுக்குள்ள முரண்பாடே
தவிர
அது மக்களின் பிரச்சனையல்ல
நான் வெளிநாடுதான்
யாழ் ஆஸ்பத்திரியில்
சத்தியமூர்த்தி யுடன் கதைக்க
ஒழுங்கு செய்கிறார்களே
நானும் கதைத்தேனே
ஆனா நீங்கள் சொல்வது போல அவர் உங்களை குறைத்து சொல்லவில்லை
மதிப்பளிக்கிறார்
ஆனா
அணுகும் முறைதான்
முரண்படுகிறது
ஒரூவரை சந்தேகத்துடன்
பார்ப்பதும்
குறைசொல்வதையும்
தவிர்த்து
நான் என்ன செய்தேன்
என்பதை மக்களக்கு தெரிய
முயற்சி செய்யுங்கள்
😮PULAMPEYAR URAVUKAL 😮 MR. ARCHUNA VITKU TOO MUCH DOLLAR'S AND POUNDS SENDING FROM( CANADA, AUSTRALIA AND UK LONDON)😂😂😂😮😮😮
Shathiyamoorthi said kaduvul vanthalum anumathi eilai eanru.
உண்மை உறங்காது.
தீவுபகுதியும் தானே
தம்பி அர்ஜுனா கலாச்சார மண்டபம் கட்டப்பட்டது இந்திய அரசாங்கம் கட்டி மாண்புமிகு கௌரவ இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் கையளிக்கப்பட்டது.
டிக் டொக் MP.DR. முதலில் பண்பாடுகள் பற்றி பழகுங்கள் + படியுங்கள்.
Fist you study
Innum veedu illai endru makkalidam anuthabam thedugirar ,,,makkale ivanai nambathengo,,,,thatpothu engu irukkirar ?thangam veedu,,,,petrol kasu thangum idam ellam velinatu kasu ,,,,
Damage ஆன image யை சரி பண்ணுற வேலை, பிறகு வேறு topic, ஆனால் வெளிநாட்டு காசு வந்தால் தான் அடுத்த கட்டம். வசதி எப்படி
Kai kaal vai thaan unakku aappu vaikka pogirar ,,innum theruthal naatkalil anupiya kasu kanakku kattatha kallan
Loosan
நீ தானே
Nee oolal. Vathy Thane. Dr. Is. The. Best .one
Innum panam thaan ivarukku thevai,,,,velinattu uravugal please emara vendam
Om npp ku vangi kudunga😂
You first complete O/L
You know A B CD ?
Lusan
நீங்கள் தான் முதலில்
அப்படி சொல்லாதீங்க கிளீன் சேவ் பண்ணினவைக்கு கோவம் வரும்.
Yaru. Neeya Ch
Not he is you are
Don’t worry your payment on the way
12 லட்சம் கக்கூஸ் கழுவுவோர்?
❤❤❤❤❤❤
🎉
Super
கலகம்பிறந்தால்தான்நியாயம்பிறக்கும்
❤❤❤❤❤
❤❤❤❤❤
❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤
" EVILS THAT MEN DO LIVES AFTER THEM , GOOD IS OFTEN BURIED"
HENCE DO NOT GET WORRIED ABOUT NEGATIVE OR SACASTED COMMENTS.
MOVE ON YOU WILL WIN AND YOUR PEOPLE WILL BEBIFIT.
BEST WISHES.
LONDON JAMES